ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பல கோடி மதிப்புள்ள பிரம்ம கமலம் பூ பற்றி தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2022

ความคิดเห็น • 42

  • @navamani854
    @navamani854 2 ปีที่แล้ว +7

    ராஜ்குமார்...எங்க வீட்டு பக்கத்துல இந்த கத்தாழை உள்ளது...இது பூக்கும் போது தகவல் தருகிறேன்...1 கோடி ரூபாய் ரெடி பண்ணி கொண்டு வாருங்கள்..ராத்திரி தூங்கும் போது பறித்து தருகிறேன்😁😁😁😁😁😁😁

  • @WhitePaper360
    @WhitePaper360 2 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ☀️🌾🐄🙏

  • @vanithashree1480
    @vanithashree1480 2 ปีที่แล้ว +4

    Enga veetla irucku,akka veetla pink,white rendum iruku,enkitta white than nalla vandu poo neriya vittuchu,poo oru adi size,romba perisa iruckum 3to4 am manicku vadidum,romba Azhagu inda poo than night fullum wait panni photo eduppom ,en friendskum thandricken,but ippo naan tamil nadu la illa,northla but sweet memories,thanku raj kumarbro👍👍👍🙏🙏🙏

    • @ManiKandan-bd1pq
      @ManiKandan-bd1pq 2 ปีที่แล้ว +1

      Unga akka veedla irunthuchunnengale ippo iruntha kettu solreengala

    • @Vickeythetrickey
      @Vickeythetrickey 2 ปีที่แล้ว

      Neega yenn tanilnadu laa ilaa

    • @vanithashree1480
      @vanithashree1480 2 ปีที่แล้ว +1

      @@ManiKandan-bd1pq alkka veedu palakadu,Kerala.ozhavakodu anga nermaiya veetla velilaye iruckum ketomna parichu tharuvanga, thrichur la kuda neriya veetla sedi iruckum poo than pakka mudiyadu,neenga onnu pannunga ore oru leaf vangi unga veetla thottila padhi padichi vachuta podum,appo appo than I vidunga waste vengaya thol,veg thol potta podum nermaiya leaf vidani appo than poo neriya vidum,good day👍👍🙏🙏🙏

    • @vanithashree1480
      @vanithashree1480 2 ปีที่แล้ว +2

      And en husband inga work pandradala naan inga iruken,en daughter's inga than padickiranga so,,,,,,,,...goodday👍🙏🙏🙏

    • @Vickeythetrickey
      @Vickeythetrickey 2 ปีที่แล้ว +1

      @@vanithashree1480 OK mam

  • @gsdreamworld
    @gsdreamworld 2 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் bro

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 2 ปีที่แล้ว +3

    இரவில் 1130 to 12.00 மணிவரை பூக்கும் சிலமணி நேரங்களில் சுருங்கிவிடும்

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 ปีที่แล้ว +2

    குமரி மாவட்டத்தில் சில வீடுகளில் பூத்துள்ளத பார்த்திருக்கிறேன். இரவில் பூக்கும்.

  • @karthickk3644
    @karthickk3644 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றிங்க சகோ

  • @maruthasalam5011
    @maruthasalam5011 2 ปีที่แล้ว +1

    Happy Pongal

  • @farisekamal5648
    @farisekamal5648 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @veeramani7247
    @veeramani7247 2 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் இருக்கு சகோ
    இன்னும் பூ வரவில்லை..💐

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 ปีที่แล้ว +3

    பொங்கலோ பொங்கல் 😂 இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌾🌾🌾

  • @anandvinayagam
    @anandvinayagam 2 ปีที่แล้ว +3

    இந்த பூ எங்க வீட்ல நிறைய பூக்குது ஒருமுறை பூக்கும்போது குறைந்தபட்சம் 30 பூ பூக்கும்.. ஆனா வீனா தான் போகுது..

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 2 ปีที่แล้ว +1

    Yengitta iruku

  • @rameshbarna2488
    @rameshbarna2488 2 ปีที่แล้ว +1

    நிஷாகாந்தி, எங்க வீட்ல நிறைய உள்ளது.மாலையில் பூக்கும், காலையில் சுருங்கி விடும்.

    • @DPCheanel
      @DPCheanel 2 ปีที่แล้ว +1

      எனக்கு நாத்து கிடைக்கும்ங்களா

    • @rameshbarna2488
      @rameshbarna2488 2 ปีที่แล้ว +1

      கிடைக்கும்.(கேரளா வந்தா) .

  • @chitrasachin3094
    @chitrasachin3094 2 ปีที่แล้ว +1

    I'll eat for fertility purpus, some body use for that treatment with honey, I'll try to grow this plant 👏👏👏👌🙏🤩👍

  • @eshwarieshawari7544
    @eshwarieshawari7544 ปีที่แล้ว

    Enga veetle 3 flower irukku

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 2 ปีที่แล้ว +2

    இந்த செடி கிடைக்குமா சகோதரே

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இல்லை நண்பா இது வேறு ஒருவர் வீட்டில் எடுத்தது நம் ஊர் நர்சரிகளில் கிடைக்கிறது

    • @susheelakridhay8620
      @susheelakridhay8620 2 ปีที่แล้ว

      If u want I can send this. But am from Nashik Maharashtra

    • @murali_16
      @murali_16 2 ปีที่แล้ว

      @@susheelakridhay8620 now available?

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 ปีที่แล้ว +2

    சித்த மருத்தவம் பயன்படும் நன்பன் சென்னான்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 ปีที่แล้ว

    எங்க வீட்டில் இன்னைக்கு சாயந்தரம் பூக்கும் சொல்லுங்க யாருக்கு விக்கறதுனு

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 ปีที่แล้ว

    No sir It's orginated from Himalayas not America.

  • @saidharsan.r6168
    @saidharsan.r6168 2 ปีที่แล้ว +1

    Not telling about any medicinal value of this flower..waste of 4 min

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இது ஒரு செடி நண்பா மற்றபடி பெரிய மருத்துவ குணம் இல்லை நீங்கள் டிராகன் பழம் பூக்களை பார்த்துண்டா அது போல் தான் இதுவும்

  • @niftyonly
    @niftyonly 2 ปีที่แล้ว +1

    Price information is totally wrong. Don't cook up.

  • @prabakarankaran6827
    @prabakarankaran6827 2 ปีที่แล้ว +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்