இறைவனுக்கு உகந்த & தவிர்க்க வேண்டிய மலர்கள் | Flowers to use & avoid while worshiping the God

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 568

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว +18

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது . அருமையான தகவல்கள் அம்மா . உங்கள் பணிக்கு உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

    • @shilohchase658
      @shilohchase658 3 ปีที่แล้ว +1

      you prolly dont give a shit but if you are stoned like me during the covid times then you can watch pretty much all the new series on Instaflixxer. Been binge watching with my gf lately xD

    • @zainlewis5306
      @zainlewis5306 3 ปีที่แล้ว +1

      @Shiloh Chase yea, been watching on InstaFlixxer for since november myself :)

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. எனக்கு ஏற்படும் ஐயங்களுக்கு தக்க பதிலாய் இப்பதிவு. மிகவும் அருமை.🙏🏼

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว +9

    மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @mypages778
    @mypages778 4 ปีที่แล้ว +41

    Mam மனசார சொல்றேன்.. நான் இன்னைக்குதா என்னென்ன பூவை சாமிக்கு பயன்படுத்தலாம்னு தெரியாலயேன்னு நினைச்சிக்கிட்ருந்தேன்... கடவுளே வந்து உங்கள சொல்ல சொன்னாப்ல இருக்கு mam thank you so much mam.. and thank god

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +1

    பல்வேறு மலர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆசையா க
    உள்ள து அம்மா.நீங்கள் கூறிய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி அம்மா.

  • @santhi750
    @santhi750 4 ปีที่แล้ว +60

    நித்திய கல்யாணி பூ சாமிக்கு சமர்ப்பிக்க உகந்ததா என்ற எனது சந்தேகத்திற்கு சரியான விளக்கம் அளித்ததற்கு நன்றி அம்மா.

    • @sweetsalt-vw8hh
      @sweetsalt-vw8hh 2 ปีที่แล้ว +4

      சந்தேகம் kekalana தூக்கம் varadha. எதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருக்கணும்

    • @dhivas263
      @dhivas263 11 หลายเดือนก่อน +1

      ​la

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 10 หลายเดือนก่อน +1

      மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான உகந்த மலராகும் தாராளமாக வக்கலம்

    • @annaprabha7801
      @annaprabha7801 16 วันที่ผ่านมา

      @@sweetsalt-vw8hhiyiiuuhhh

  • @arumugamrathinam9959
    @arumugamrathinam9959 4 หลายเดือนก่อน +2

    அம்மா இந்த பதிவு மிகவும் நன்று கடம்ப மலர் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏அருமையான பதிவு ....👌👌👌

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 9 หลายเดือนก่อน

    நல்ல உபயோகம் தகவல், மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @jegaharsitha3037
    @jegaharsitha3037 4 ปีที่แล้ว +11

    அம்மா வணக்கம் வாசலில் தாமரை கோலம் போடலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா.

  • @KSBInfo
    @KSBInfo 4 ปีที่แล้ว +3

    மிக்க அருமை அம்மா 🙏 மருதாணி பூ அம்மனுக்கு சாற்றலாமா? நல்ல வாசனையாக இருப்பதால் நான் தினமும் அம்மனுக்கு சாற்றுகிறேன். இது சரியா என்று கூறுங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 ปีที่แล้ว

    Atma vanakam. Rombo nandri maam. Very useful info.🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் பல 👍👍👍👍👍👍👍👍

  • @menakarajasekar9808
    @menakarajasekar9808 4 ปีที่แล้ว

    Thank you very much give this information is usefuf for me and all the peoples also.

  • @sureshrama4328
    @sureshrama4328 4 ปีที่แล้ว

    ஆஹா அருமை அம்மா...🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏

  • @priyadharshinishankar5846
    @priyadharshinishankar5846 3 ปีที่แล้ว

    Akka nenga nalla thakavalgal tharenga romba nandri

  • @nandakumar5013
    @nandakumar5013 4 ปีที่แล้ว +2

    Nandri akka🌸💐🌹⚘🌷

  • @abishekharendarkumar9011
    @abishekharendarkumar9011 4 ปีที่แล้ว +2

    Mam ur my inspiration for spirituality mam bless me mam🙏🙏🙏

  • @Anand-mm3rs
    @Anand-mm3rs 4 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம். எலுமிச்சை பழ தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்று சொல்லூங்க அம்மா please

  • @vengadeshvkks3243
    @vengadeshvkks3243 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா, மிக சிறப்பு

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว +5

    Much useful information, without knowing benefits so far used. Thank you very much.
    நீங்கள் ஓர் 🌿அறிவு களஞ்சியம் 🌺🌻🌼

  • @lavanyaa7652
    @lavanyaa7652 4 ปีที่แล้ว

    Miga mikkiyamana thagaval Amma nandri amma

  • @srsrsrsrsr4412
    @srsrsrsrsr4412 2 ปีที่แล้ว +1

    🌼ஊமத்தம் பூ.!!🙏 விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பூ...😍✨

  • @geethasiva1933
    @geethasiva1933 3 ปีที่แล้ว +1

    அம்மா இன்னும் கொஞ்சம் மலர்களை பற்றி பதிவு குடுங்கமா... ரொம்ப நாளா என்ன என்ன மலர்களை கடவுளுக்கு பயன்படுத்தனும்னு குழப்பத்துல இருந்தேன் இப்போ சில பூக்கள நீங்க சொன்னப்போ ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சுங்கமா

    • @megalamegala2994
      @megalamegala2994 3 ปีที่แล้ว

      Very super medam neenga solarathu

    • @thangavelthangavel3757
      @thangavelthangavel3757 3 ปีที่แล้ว

      நன்றி.மேடம்.திருப்பூர்.தங்கவேல்

  • @sujathasuja4830
    @sujathasuja4830 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அக்கா...எங்க ஊர்ல இந்த பூ எல்லாம் கிடைக்கிற ரொம்ப கஸ்ட்டம்... எல்லாம் இல்ல என்றாலும் கிடைக்கிற பூ வச்சி vanakkuram... இன்னும் ஒரு சந்தேகம்... வீடுகளில் பூ சாடிகளில்.. ஆலை மரம் மற்றும் அரச மரம் வழக்குரர்களே அது பற்றி கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்...அது சரியா .. நல்ல மா இல்ல keddatha என்று சொல்லுங்க

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஶ்ரீ தில்லை சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீமந் தில்லை ஆனந்த நடராஜராஜமூர்த்தி அனுக்கிரகம்💞பரிபூரணமாக 🙏🏻கிட்டும்💕🥭🥭🥭🍫🍫🍫

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Good evening Amma enda padivu potaturuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri

  • @reginamary2607
    @reginamary2607 4 หลายเดือนก่อน

    நன்றி அம்மா ❤❤

  • @banupriya682
    @banupriya682 4 ปีที่แล้ว

    Variety collection flowers... 👌👌🌸💐

  • @hemarajendran5256
    @hemarajendran5256 4 ปีที่แล้ว

    Super ma theriyadhu therinjikiten thank u ma

  • @balachandar1393
    @balachandar1393 4 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அம்மா கந்தகுரு கவசம் முழுவதும் சொல்லி விளக்கம் தந்தால் நன்றாக மனதில் பதிவு அடைய உதவிட வேண்டும்

  • @veluvelu8362
    @veluvelu8362 2 ปีที่แล้ว +1

    Amma please tell us about Abishakam benefits thanks a lot for flowers benefits

  • @subhasri8411
    @subhasri8411 4 ปีที่แล้ว +6

    Amma nithiya kalyani poo swamikku vaikkalama.

  • @karthikravindran8542
    @karthikravindran8542 4 ปีที่แล้ว +5

    Mam வீட்டில் பூஜை அறையில் அரளி பூ பயன் படுத்தலாமா?

  • @cubingtamil5844
    @cubingtamil5844 4 ปีที่แล้ว +4

    Uppu deepam Patti solunga

  • @cookwithlalli2537
    @cookwithlalli2537 3 ปีที่แล้ว +5

    திருநீற்றுப் பச்சை அனைத்து தெய்வங்களுக்கு சாற்றலாமா

    • @thedeveshchannel5854
      @thedeveshchannel5854 2 ปีที่แล้ว +1

      Thiruneetru pachai aan theivangalukku miga uganthathu

  • @jeyak6045
    @jeyak6045 4 ปีที่แล้ว

    Amma vanakkam ovvondrum muthugal

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @rahulsivakumar8452
    @rahulsivakumar8452 4 ปีที่แล้ว +3

    Amma exam results seekaramaveh sollaporangalam... papers correction npoituirukkaam...exam la nalla mark varuvatharkkum ...mark ku pathi irukkurah bayam neegavum yethachum vazhipaadu sollunga amma🙏🙏🙏🙏
    Nandri..🙏🙏

  • @obekumar9356
    @obekumar9356 4 ปีที่แล้ว +1

    Nandri madam more useful information......

  • @viji693
    @viji693 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா தங்கள் விளக்கம்

  • @induraj6813
    @induraj6813 4 ปีที่แล้ว +1

    Very useful information ma'am. Arali poo and Alari poo are different? Now only I came to know

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா🙏 தெளிவான விளக்கங்களை தருவதற்கு மிகவும் நன்றி . கோமதி சக்கரங்களை எப்படி பாவிப்பது , எதற்கு பாவிக்கலாம் என்பதற்கும் விளக்கம் தருவீங்களா? நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip7608 4 ปีที่แล้ว

    Vanakam madam. Very very very good information. Thanks p

  • @vallavaraj820
    @vallavaraj820 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது

  • @muthukumar-nx6px
    @muthukumar-nx6px 3 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @ramssona6918
    @ramssona6918 4 ปีที่แล้ว

    Mam kindly post pranayama meditation once you get time awiting eagerly for your valuable post Thank you mam Mrs Ramalingam

  • @SathishKumar-ge7ok
    @SathishKumar-ge7ok 4 ปีที่แล้ว +1

    Mam we are doing regular Pooja for murugar so please tell all flowers told by can be used for murugar Pooja mam please consider this request and answer mam

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 2 ปีที่แล้ว +2

    அம்மா நாங்கள் பூ கட்டும்தொழில்செய்துவருகிறோம்.பெண்கள்தீட்டுஎன்றால்.எத்தனனநாள் கழித்து பூகட்டவேண்டும்

  • @kalaikalai9925
    @kalaikalai9925 3 ปีที่แล้ว +8

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் . கேக்குறேனு தப்பா நினைக்காதிங்க நித்ய கல்யாணி பூ மகாலட்சுமி படத்துக்கு மாலை கட்டி போடலாமா . நிறையப் பேர் நித்ய கல்யாணி பூ எந்த சாமிக்கும் .வைக்க கூடாது னு சொல்லுறாங்க அதனால் தான் கேக்குறேன் தப்பா நினைக்காதிங்க பிலிஸ்

    • @Rajamn2jt
      @Rajamn2jt 2 ปีที่แล้ว

      Vaikalam Ellatukum podalam

  • @sarathsrinivasan6717
    @sarathsrinivasan6717 4 ปีที่แล้ว +1

    Thank you amma

  • @samcool7757
    @samcool7757 4 ปีที่แล้ว

    Thank you for your information
    Very nice

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க

  • @saiscreativitytamil7565
    @saiscreativitytamil7565 4 ปีที่แล้ว

    Amma, unga pathiyugal nalla eruku. Kalvi Gnanam varathuku Endha madhiri books pandikanum endru sollunga.

  • @sk-bq8fg
    @sk-bq8fg 4 ปีที่แล้ว

    Nandri Amma

  • @anithapanneerselvam8473
    @anithapanneerselvam8473 4 ปีที่แล้ว

    All the best team take care 👍

  • @Marimuthu-si2fi
    @Marimuthu-si2fi 2 ปีที่แล้ว +2

    Karuppa samy kku enna maalyi aniyalam sollunka amma please

  • @indiraindu8897
    @indiraindu8897 4 ปีที่แล้ว

    Supper amma thanks you soo mach maa

  • @lokeshr763
    @lokeshr763 3 ปีที่แล้ว

    கொன்றை மலர் பற்றி sollunga அம்மா, (சிவ பூஜை செய்ய பலன் யென்ன)

  • @lokambikap7428
    @lokambikap7428 4 ปีที่แล้ว +3

    Ur so organized mam. Who is backbone for u n who is taking care of ur kids, because ur spending time with us for goodness. Great..

  • @deepasivakumar9519
    @deepasivakumar9519 3 ปีที่แล้ว

    Nandri amma

  • @elumalairamasamy9895
    @elumalairamasamy9895 ปีที่แล้ว +1

    Marudhani saru vikiragam Mel dhadavalama please sollungal marudhani patri samiku eppadi poojai seivathu sollungal ithulam unmaiya sollungal

  • @ஊர்கலைஞன்
    @ஊர்கலைஞன் 2 ปีที่แล้ว +2

    🙏 மலர்களை பற்றி சொன்னனீர்கள் வீட்டிற்கு வெளியே எந்த தெந்த மரங்கள் வாஸ்த்துப்படி வளர்கலாம் என்று தெளிவாக கூறுங்கள் 🙏🙏🙏

  • @nageswary7146
    @nageswary7146 4 ปีที่แล้ว +1

    Thanks Mdm

  • @priyarajan1595
    @priyarajan1595 4 ปีที่แล้ว +3

    Veettin mun Thanga arali chedi manjal nira pookkal kondathu. Veettin mun valarkkalama madam

  • @majithkumarrmurugesan764
    @majithkumarrmurugesan764 2 ปีที่แล้ว

    அம்மா சௌகந்திகா மலர் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @ravipuli5755
    @ravipuli5755 4 ปีที่แล้ว

    Amma thank you...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 10 หลายเดือนก่อน +3

    ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த மலர் என்னவென்று சொல்லுங்காம்ம

  • @sharanarun6672
    @sharanarun6672 4 ปีที่แล้ว +2

    திருநீற்று பச்சை இலை , பூ இரண்டையும் பயன்படுத்தலாமா என்று சொல் லுங்கலே

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว +2

    வாவ் செம்ம இவ்வளவு பூக்கள் எல்லாம் பயன் படுத்துலாமா மிக அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫

  • @mathuvathanimurugesan4380
    @mathuvathanimurugesan4380 4 ปีที่แล้ว +2

    ஆகாச கருடன் கிழங்கு பத்தி சொல்லுங்க . அத கட்டி அந்த கிழங்கு முளைத்து வழந்தா என்ன ஆகும் . அந்த கிழங்கு எப்படி கற்றது .எவ்ளோ நாள் கட்டிருக்கணும் கழட்னதும் அந்த கிழங்கு என்ன பண்றது

  • @agilasugavanam3540
    @agilasugavanam3540 4 ปีที่แล้ว +1

    Mam pls Kan sambatha pata noigaluku seiyavendiya patri kurungal..seitha paavangal thera enna seiya vendum endrum kurungal pls mam...pls

  • @vivekanand8227
    @vivekanand8227 3 ปีที่แล้ว +1

    ஆத்ம. ஞானம் அம்மா நீங்க கடவுளுக்கு பிடிக்காத மலர் தேரிவிச்சிங்க பிடித்த மலர் என்னென்ன சொல்லுங்க அம்மா

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 ปีที่แล้ว +2

    யாரும் சொல்லாத தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி இது மாதிரியான நிறைய விசயங்களை சொல்லிதாங்க அம்மா நன்றி

  • @Vembarasi-c4c
    @Vembarasi-c4c 7 หลายเดือนก่อน +2

    Amma Arali poo chedi veetil vaikkalama

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 ปีที่แล้ว +1

    Very very useful about flowers. Many don't know that even veppam poo, poosani poo, peerkan poo which are available in our garden and thumbai poo can be used to worship God. Thank you ma for the infn. 👌👌🤗🤗

  • @arundeepa1746
    @arundeepa1746 4 ปีที่แล้ว

    Super super super amma thank you amma😊☺️

  • @rajiraji6807
    @rajiraji6807 9 หลายเดือนก่อน +2

    விளக்கு ஏற்றி விட்டு பூ சாற்ற வேண்டுமா அல்லது பூ சாற்றி விட்டு விளக்கு ஏற்ற வேண்டுமா அம்மா, அருகில் உள்ள ஒவ்வொருவரும் வேறு வேறாக சொல்கிறார்கள்

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @kalar759
    @kalar759 3 ปีที่แล้ว

    Super..useful vedio

  • @madhubala2608
    @madhubala2608 2 ปีที่แล้ว +1

    Amma Swami Arai alaingarika kagitham alathu plastic pokalai payan paduthu kirairgal athu sariya

  • @sagovedha
    @sagovedha 2 ปีที่แล้ว +1

    Mam
    தாழம்பூ ரோஜா மாலை ஆஞ்சநேயர் வழிபடலாமா

  • @srisenthilandavartraders9074
    @srisenthilandavartraders9074 3 ปีที่แล้ว +5

    Jathi mulai po Samy padathuku podalama pls konjam solunga 🙏🙏

    • @mythili5331
      @mythili5331 3 ปีที่แล้ว

      மலர்களிலே ரொம்ப உத்தமமானது ஜாதி பூ. "ஜாதி சம்பக புன்னாக சௌகந்தி கலசத் கசா" அம்பாளுக்கு ரொம்ப ப்ரியமான மலர்கள்

    • @kavin_MV
      @kavin_MV 2 ปีที่แล้ว

      Panlaam. Kodi pitchi nu solluvaanga. Kula deivangalauku ugandha poo..

    • @revathiekambaram2913
      @revathiekambaram2913 2 ปีที่แล้ว

      @@mythili5331 அம்மா இறைவனுக்கு வைத்திருக்கும் மர்லர்கள் காய்ந்த பின் அதை எங்கு போடவேடும்

  • @logeshgopal6142
    @logeshgopal6142 4 ปีที่แล้ว +2

    Neengal sollum anaithu karuthuthirkum nantri varam varam poojai arai suthum seiya venduma ilai 2 vara kalukku oru murai panalama

  • @abinayaabi580
    @abinayaabi580 4 ปีที่แล้ว

    தும்பைப் பூ 🌷🌷🙏 அம்மா

  • @janarthanansandhirasegaren7825
    @janarthanansandhirasegaren7825 3 ปีที่แล้ว +2

    Amma nagalinga poo parithu veetil iraivanuku sootalama? Ithai enaku thelivu paduthunga amma.. Thani pathivu koduunga amma🙏🙏🙏

  • @nagarajs4536
    @nagarajs4536 2 ปีที่แล้ว +5

    மனோரஞ்சிதம் பூச்செடி வீட்டில் வளர்கலாம சொல்லுங்க அம்மா

    • @ponraj2236
      @ponraj2236 2 ปีที่แล้ว

      தாராளமாக வளர்க்களாம்

    • @revathiekambaram2913
      @revathiekambaram2913 2 ปีที่แล้ว

      @@ponraj2236 ஐயா இறைவனுக்கு வைத்திருக்கும் மர்லர்கள் காய்ந்த பின் அதை எங்கு போடவேடும்

    • @ponraj2236
      @ponraj2236 2 ปีที่แล้ว +1

      @@revathiekambaram2913 சேர்த்து வைத்து நீர் நிலைகளில் போடவும்

    • @revathiekambaram2913
      @revathiekambaram2913 2 ปีที่แล้ว

      @@ponraj2236 நன்றி ஐயா

    • @letchumysokalingam6129
      @letchumysokalingam6129 2 ปีที่แล้ว

      @@ponraj2236 ippadi senjithan...ippo gangai maasu adainthuvittathu....kainthe pookalai chedikku uramaage paikalam....

  • @kaleeswari606
    @kaleeswari606 4 ปีที่แล้ว

    Super mma thankyou

  • @apurvhakesavan
    @apurvhakesavan 4 ปีที่แล้ว +3

    Amma maruthani pooo saami ku veikalama

  • @rajiedhivya8373
    @rajiedhivya8373 4 ปีที่แล้ว +1

    Enaku romba nala iruntha sandhegam epo clear agiruchu ma

  • @manoraj2926
    @manoraj2926 4 ปีที่แล้ว +1

    Nice,amma,

  • @om-physicsnmvs
    @om-physicsnmvs ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏Nandri madam

  • @thangakarthika3706
    @thangakarthika3706 3 ปีที่แล้ว +1

    Iyapan Entha flower potalam amma solugama please Arjunt amma

  • @dineshganeshan7126
    @dineshganeshan7126 4 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் அம்மா வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு திஸ்டி எடுக்கலாமா

  • @tamilkingking3527
    @tamilkingking3527 4 ปีที่แล้ว

    Very very thank u mam

  • @komukomthagam7229
    @komukomthagam7229 2 ปีที่แล้ว +1

    Thank you ma

  • @srisai789
    @srisai789 4 ปีที่แล้ว +1

    mam
    rose arali use pannalama

  • @vijaymalathimalathi2574
    @vijaymalathimalathi2574 4 ปีที่แล้ว

    Maruthani poo entha Theivathuku veikanum ma konjam soluinga ma