"என்கிட்ட போஸ்ட்மார்ட்டம் REPORT இருக்கு" சர்ச்சைகளுக்கு அன்னப்பூரணியின் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இணையத்தில் சமிப நாட்களாக வைரலான அன்னபூரணி எனும் பெண் சாமியார் மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு அன்னபூரணியின் அளித்த நேர்காணல்.
    |#AnnapooraniArasuAmma |#Adhiparasakthi |#Chengalpattu |#AnnapuraniAmma |#SolvathellamUnmai |#AnnapuraniAmmaLatest |#ViralAnnapoorani |#AnnapooraniArasuAmmaBehindwoods | #behindwoodsanchorvarun | #anchorvarun | #varunanchor
    Blood Money on ZEE5 App. Click here to watch it too www.zee5.com/m...
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.7K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +31

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @jayakanthijanakiraman5393
      @jayakanthijanakiraman5393 2 ปีที่แล้ว +3

      Kudumpathai keduthaval you

    • @sn4110
      @sn4110 2 ปีที่แล้ว +1

      Sollutha valla unmai link podu da.

    • @menakamahalingam5715
      @menakamahalingam5715 2 ปีที่แล้ว +1

      Arasu wife kita um pasanga kitaum konjam interview pannunga...

    • @anandaraj621
      @anandaraj621 2 ปีที่แล้ว

      பிள்ளைகள் கிட்ட பேட்டி எடுங்க....

    • @anandaraj621
      @anandaraj621 2 ปีที่แล้ว

      இவங்க கூட்டத்தை பிடிங்க

  • @imayavarman376
    @imayavarman376 2 ปีที่แล้ว +680

    புது சாமியார் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டு இவ்வளவு நேரமும் சிரிக்காமல் இருப்பதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும்..வாழ்த்துக்கள் சகோ. 🤣😂😅👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +208

    என் குழந்தை, தாய் என்று பேசும் இந்த பெண்மணி அடுத்தவன் குழந்தை, தாயை தவிக்க விட்டு துரோகம் செய்தவர்

    • @arunsakthivel9964
      @arunsakthivel9964 2 ปีที่แล้ว +2

      Ivaluke rendu pasanga irukaanga….payyan ipo working ponnu ivakooda iruka…..

    • @vinothini3096
      @vinothini3096 2 ปีที่แล้ว +1

      Ssss crrt

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 ปีที่แล้ว +66

    உண்மையில் அந்த ஆங்கரை தான் மிகவும் பாராட்ட வேண்டும். கொஞ்சம் கூட சிரிக்காமல் பேட்டி எடுக்கிறார். வாழ்த்துக்கள் நண்பா.

  • @manimozhi2335
    @manimozhi2335 2 ปีที่แล้ว +163

    சொந்த குழந்தையை 14 வயதில் விட்டிட்டு வந்தவ இவ இவள் வந்து.அனைவரையும் குழந்தைகளாக பார்க்கிறாளா என்ன கால கொடும சார்

    • @kinggirls8270
      @kinggirls8270 2 ปีที่แล้ว +3

      Unmai

    • @maniguru8841
      @maniguru8841 2 ปีที่แล้ว +1

      குழந்தைய ஜட்டி இல்லாம பாக்கலாம் அப்படியா இருக்குமோ... அதுவும் ஆண் குழந்தை...

    • @msk7169
      @msk7169 ปีที่แล้ว +1

      @@kinggirls8270 நீ பாத்த !!

    • @jamunarani631
      @jamunarani631 4 หลายเดือนก่อน

      Appidi ya

    • @DeddyBear-m8i
      @DeddyBear-m8i 3 หลายเดือนก่อน +1

      Correct answer

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +335

    இத்தனைக்கும் இந்த தம்பி சிரிக்காமல் இருக்கிறாரே சபாஷ் 👏

    • @m.sganesan5395
      @m.sganesan5395 2 ปีที่แล้ว

      Point

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 ปีที่แล้ว +1

      சிரிச்சுருப்பாரு எடிட்டிங் ல கட் பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன்

    • @saravanankumar8837
      @saravanankumar8837 2 ปีที่แล้ว +2

      சிரிப்பை அடக்கிட்டு இருக்காரு அவரு பாவம்.
      அவர் தொழில் அவருக்கு
      முக்கியமல்லவா

    • @shakthivelinteriordecorato2547
      @shakthivelinteriordecorato2547 2 ปีที่แล้ว +2

      Po d etcha munda

    • @kathirkathir2701
      @kathirkathir2701 2 ปีที่แล้ว

      th-cam.com/video/zTa9e69owzE/w-d-xo.html.

  • @devapriya5860
    @devapriya5860 2 ปีที่แล้ว +44

    She is completely depressed.must see good Physiological doctor.

  • @angalanas7672
    @angalanas7672 2 ปีที่แล้ว +476

    நேற்றைய நாளை விட இன்றைக்கு ஒளிவட்டம் குறைவாக தெரிகிறது.......!!!!!!

    • @anithas7826
      @anithas7826 2 ปีที่แล้ว +5

      Yes 😂😂😂😂

    • @imayavanikumar4241
      @imayavanikumar4241 2 ปีที่แล้ว +2

      அம்மன் ஒளிவட்டம் நன்றாக தெரிகிறது அம்மா😎

    • @bogainvillea3617
      @bogainvillea3617 2 ปีที่แล้ว +15

      Make up kammi

    • @ananthit9961
      @ananthit9961 2 ปีที่แล้ว +14

      சாமி மலை ஏறிட்டாங்கபா... அதான் ஒளி இல்லை

    • @VishnuPriya-oi5yi
      @VishnuPriya-oi5yi 2 ปีที่แล้ว +2

      Yes

  • @benishagideon2809
    @benishagideon2809 2 ปีที่แล้ว +41

    இவர்கள் மன நலம் பாதிக்கபபட்டவர்கள். இவர்களுக்லு நல்ல ஒரு மருத்துவ ஆலோசனை தேவை

    • @stalinbabu4470
      @stalinbabu4470 2 ปีที่แล้ว

      எப்படி அழகா இப்படி ஒரு Soft Corner Create பண்ணிவிடறீங்க.......கொடூர கிரிமினல்ஸ் மேல.......ஏன்?

    • @revathyp3308
      @revathyp3308 ปีที่แล้ว

      Inthaulagathile ivangamattumthan thappa navangala veraiyelorum nallvangala penairpathal ethuvena pesathinga romba kevalapaduthathinga avangalumoru penthan maranthupesathinga pls Pavam amma🙏🙏🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +459

    அன்னபூரணி தாயே இப்போ புரிகிறதா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏமாந்தவர்கள் இல்லை என்று?????

    • @rammohan1712
      @rammohan1712 2 ปีที่แล้ว +8

      😀😀😀நான் ஏமாறவில்லை. முட்டாள் கூட்டத்தில் நான் இல்லை.

    • @ananthit9961
      @ananthit9961 2 ปีที่แล้ว +8

      நானும் இவள நம்பவில்லை

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว +1

      Mm naanum illai

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +3

      I believe God 🙏 but I don't like this type of people's

    • @m.sganesan5395
      @m.sganesan5395 2 ปีที่แล้ว +1

      Yes note this point your anor

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว +47

    Really this anchor has enormous patience and self control! I appreciate him....she's so funny

  • @dharmaraj4068
    @dharmaraj4068 2 ปีที่แล้ว +177

    நான் ஏமாறுபவர்களை மட்டுமே ஏமாற்றுவேன்.ஏமாறாதவர்களை ஏமாற்ற மாட்டேன் ஏமாத்தவும் முடியாது

  • @rajansslsd2632
    @rajansslsd2632 2 ปีที่แล้ว +19

    எப்படி எப்படி நண்பா உன்னால் முடிஞ்சது இவ்வளவு நேரமும் சிரிக்காதத்திற்கு என்னுடைய முதல் நன்றி

  • @kannanmuniyasami4441
    @kannanmuniyasami4441 2 ปีที่แล้ว +59

    உனக்கு பிறந்த பிள்ளைகள் உங்களை அம்மா என்று கூப்பிடுவதையே கேவலமாக நினைக்கும் போது மற்றவர்கள் உங்களை யார் அம்முனு அழைப்பாங்க

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 2 ปีที่แล้ว +58

    புது சாமியார் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டு இவ்வளவு நேரமும் சிரிக்காமல் இருப்பதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும்..வாழ்த்துக்கள் சகோ

    • @navajothicreation7648
      @navajothicreation7648 2 ปีที่แล้ว +1

      அப்ப அந்த அறிவுகெட்ட நூறு குழந்தைகளே எங்கிருக்கீங்க கேட்டுக்கோங்கோ.. நீங்க எல்லாம் அறிவுகெட்டவங்களா?

  • @anujaanu1199
    @anujaanu1199 2 ปีที่แล้ว +240

    ஆன்டி, இனிமே நீ என்ன பண்ணாலும் , சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க....

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว +4

      ஆன்டி பூஸ்ட் வேண்டா ஹார்லிக்ஸ்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +2

      @@Kathiravan-1 😃😃😃😃😃

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 2 ปีที่แล้ว +1

      @@Kathiravan-1 😆

    • @rajanmk1707
      @rajanmk1707 2 ปีที่แล้ว +1

      ஆன்டியா?? அந்த சினிமா எல்லாம் நடிச்சிருக்கா?

    • @anujaanu1199
      @anujaanu1199 2 ปีที่แล้ว +1

      @@rajanmk1707 apdina paati nu sollalamla bro

  • @arar1857
    @arar1857 2 ปีที่แล้ว +18

    தொகுப்பாளர் mind voice: இவ ஒருத்திய interview பண்ணியே ஓஹோன்னு போய்யுறணும்

  • @anandprem7365
    @anandprem7365 2 ปีที่แล้ว +98

    அரசு wife அ கொஞ்சம் பேச விடுங்கையா என்ன சொல்லரங்கன்னு பார்ப்போம்.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 ปีที่แล้ว +9

      வெயிட்டிங் அதே போல இந்தம்மா மொத புருசனையும் பேச வெச்சா இன்னும் பிரமாதமா அன்னபூரணி மூஞ்சில பூராண் விட்ருவாப்பல

    • @selvisokkan6333
      @selvisokkan6333 2 ปีที่แล้ว +6

      @@வீரத்தமிழன்வானவன் முதல் கணவர் குடித்து குடித்தே இறந்துவிட்டார் என்று அறிந்தேன்.

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 2 ปีที่แล้ว +28

    பேட்டி எடுப்பவர் சூப்பர் perfect

  • @kusamaBegum
    @kusamaBegum 2 ปีที่แล้ว +47

    இப்ப இந்த கிழி கிழிக்கிறியே எங்க லட்சுமி ராமகிருஷ்னன் மேடம் உன்னை கேள்வி கேட்கும் போது பூனை மாதிரி உட்கார்ந்து இருந்தியே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ramprasath_S
    @Ramprasath_S 2 ปีที่แล้ว +15

    இரண்டு நாட்களாக இவரின் பேட்டியும் செய்திகளும் போய்க்கொண்டு இருக்குகிறது. இவர் பேசுவதைப் பார்த்தால் மனநலம் பாதித்தவர் போல் இருக்கிறது. இவரை பேட்டி கண்டு பிரபலப்படுத்த வேண்டாம், அதே போல் ஓவராக கலாய்க்க வேண்டாம்... போய்த் தொலையட்டும் என்று விட்டு விட்டு வேறு ஆக்கப்பூர்வமான வேலையைப் பார்ப்போம் நண்பர்களே

    • @stalinbabu4470
      @stalinbabu4470 2 ปีที่แล้ว

      இப்படி நேக்கா கொடூர கிரிமினல்ஸ் மேல Soft Corner Create பண்ற கோர்ஸ் எங்க கத்துகிட்டீங்க.

  • @dsquaretamil
    @dsquaretamil 2 ปีที่แล้ว +140

    நித்தியின் புதிய சீடர்.... வாழ்த்துக்கள் அண்ண

  • @PuriTy432
    @PuriTy432 2 ปีที่แล้ว +10

    அம்மா :
    "நீங்க எல்லாரும் என்னை முழுமையா புணர்ந்தா யேய்.... சாரி... ரிப்பீட்டு... என்னை முழுமையா உணர்ந்தா தான் உங்களுக்கு... புரியும்....
    நிருபர் :
    சரி எத்தனை பேர் மா உங்களை புணர்ந்திருக்காங்க...? யேய்... சாரி... ரிப்பீட்டு
    உங்களை உணர்ந்திருக்காங்...
    புணர்தல் + உணர்தல்...
    இரண்டுக்கும்
    "பு" தான் வித்தியாசம்...
    புரிஞ்சவங்கெ சரி...
    புரியாதவங்கெ தலைய சொரி....

  • @kalaiselvi269
    @kalaiselvi269 2 ปีที่แล้ว +182

    அண்ணா உங்களை பாராட்டணும் ஒரு லூசு கிட்ட எப்படி இவளவு பொறுமையா பேசுறீங்க

    • @joker-xl8rn
      @joker-xl8rn 2 ปีที่แล้ว

      😄😄😂😂

    • @balajisamson7664
      @balajisamson7664 2 ปีที่แล้ว +4

      She is not mental, fraud.

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 2 ปีที่แล้ว +3

      ௮றிவுள்ளவா்களால் ௭ன்னை புரிந்து கொள்ள முடியாது ௭ன்று இந்த ௮ம்மணியே சரியாக சொல்லிவிட்டார்கள் இனி௭தற்த்கு விளக்கம் மட சாம்பிராணி ஜெந்மங்களுக்கு விளங்கினால் சரி

    • @nellaimakka9873
      @nellaimakka9873 2 ปีที่แล้ว +1

      Ama... Anna yesterday vum entha paithiyam kita matikitinga... Sirikama apdi than erukingalo anna

    • @nellaimakka9873
      @nellaimakka9873 2 ปีที่แล้ว

      @@vanithadharmalingam303 semma

  • @Lawa_LawanyaSun
    @Lawa_LawanyaSun 2 ปีที่แล้ว +9

    I've become fan of this anchor. Very well in handling this controversial interview.

  • @sgr6479
    @sgr6479 2 ปีที่แล้ว +159

    நெறியாளர் சகோ உங்களுக்கு சிரிப்பு வருமா இல்ல வராதா பாக்குற எங்களாலயே சிரிப்ப கட்டுபடுத்த முடியல நீங்க எப்புடி தான் நேர்காணல் பன்னீங்லோ தெரில 😂😂😂😂😂

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 2 ปีที่แล้ว +42

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ( சொல்வதெல்லாம் உண்மை)

  • @hemavathimurugesan6612
    @hemavathimurugesan6612 2 ปีที่แล้ว +126

    Watching only for Varun...and want to see his face during her speech...😍

    • @kabhilanarumugam1656
      @kabhilanarumugam1656 2 ปีที่แล้ว +1

      ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் @ Varun 🤣🤣

    • @jananeester823
      @jananeester823 2 ปีที่แล้ว

      Samer

    • @jasminejlydia2064
      @jasminejlydia2064 2 ปีที่แล้ว

      🤣🤣seriously lol

  • @amalakabilan337
    @amalakabilan337 2 ปีที่แล้ว +20

    வருணின் முதல் பேட்டியில் ஒரு கோபம் வந்ததே. நாங்கள் பயந்திட்டோம். அரசு சிலை வேண்டாமாம் பூரணிக்கு. எப்படிடி டால் டுமால் என்று பல்டி அடக்கிற.

  • @Sathishiloveu
    @Sathishiloveu 2 ปีที่แล้ว +190

    அரசு கூட வாழ்திங்கலா, அது திமுக அரசா இல்ல ஆதிமுக அரசா....

  • @kkarthiga1
    @kkarthiga1 2 ปีที่แล้ว +9

    நீ பெத்தியே ஒரு குழந்தை அதை மொதல்ல போய் பாரு. ஊர்ல இருக்கிற எல்லாரையும் குழந்தைனு அவங்கள ஏமாத்தாத.

  • @Giana_Dads_view
    @Giana_Dads_view 2 ปีที่แล้ว +27

    எப்பா😂😂 எத்தனையோ anchor a பாத்துருகேன் ஆனா உன்ன போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல வேற லெவல் handling talent பா 🔥🔥🔥 உங்களெலாம் big screen la பாக்கணும் ஆச ,🥰

  • @svijimarthandan
    @svijimarthandan 2 ปีที่แล้ว +10

    Nowadays I am became biggest fan of anchor.. 👌👌

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +100

    பாவம் எங்கள் நித்யானந்தா அவர்களின் அக்காவை விட்டு விடுங்கள் விட்டா அழுது விடுவார்🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @gurus3694
      @gurus3694 2 ปีที่แล้ว +1

      i think she could thangai too... nithy is now 44..

    • @joker-xl8rn
      @joker-xl8rn 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @saifairoz-instagramid6817
      @saifairoz-instagramid6817 2 ปีที่แล้ว +1

      @@vetriv702 Yes ✍️ but hear she said psychologically

    • @ajayj6707
      @ajayj6707 2 ปีที่แล้ว +1

      nithi girlfriend bro

    • @shivaenvs
      @shivaenvs 2 ปีที่แล้ว

      @@vetriv702 nalla kelvi ithuku entha rented comment podravanum bathil Sola maatan.targetku thaan kolipanunga nainga

  • @MK-ds2di
    @MK-ds2di 2 ปีที่แล้ว +24

    உலக சரித்திரத்தில் நடந்த கொடூரங்கள் எல்லாம் கடவுள் பெயரால் தான் நடந்து இருக்கிறது. தமிழ் மறை ஒன்றே உண்மை " பரந்து கெடுக உலகியற்றியான் என்று கூறுகிறது".

    • @tomcherry5399
      @tomcherry5399 2 ปีที่แล้ว +2

      சாமியார் என்பதற்கு அர்த்தம் காலப்போக்கில் மாறிவிட்டது. சாமியார் என்ற சொல் சாமி- யார் ? அவருக்குள் ஏதோ ஒன்று உள்ளது என்று கடவுளை தேடி நாம் போவது. இவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாமல் உழைக்க பயந்து கொண்டு ஆன்மிகம் என்ற புனிதத்தை‌ சீரழித்து விட்டார்கள்.சாமி - யார்? என்று நாம் தேடிப் போனல் தான் அது ஆன்மிகம் . மற்றவர்கள் நம்மை தேடி வந்தால் அது வியாபாரம்.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +164

    சொல்வதெல்லாம் உண்மை 🙏😀

    • @DAVIDBILLA8181
      @DAVIDBILLA8181 2 ปีที่แล้ว +1

      ஆண்மீக ஆண்டி இந்தியன்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว +5

      நீங்களும் அவரைப் போலவே உள்ளீர்

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 ปีที่แล้ว +3

      @@Kathiravan-1 அப்படியா?? 😀 அப்போ எல்லாரும் வாங்க நாமளும் தொடங்கலாம் 😂

    • @crazy_for_you
      @crazy_for_you 2 ปีที่แล้ว +2

      @@karthikashortedits9317 comment spam ahh😁

    • @ganasaran5108
      @ganasaran5108 2 ปีที่แล้ว +1

      Hi

  • @ramalingam11
    @ramalingam11 2 ปีที่แล้ว +13

    ஒரு நாள் அடியிலே இப்படி ஜகா வாங்கறீங்களே அம்மா. இன்னும் உங்கள வைச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 ปีที่แล้ว +34

    ஏம்மா அகில உருட்டு அம்மணியம்மா ச்ச்சி த்த்த்தூ அண்ணபூர்ணியம்மா மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களுக்கு எதுக்குமா போஸ்ட் மார்ட்டம் 🤣🤣🤣

  • @valarmathithiyagarajan2150
    @valarmathithiyagarajan2150 2 ปีที่แล้ว +5

    Ivlo neram sirikkama interview yedukkura Varun kandippa ungala paarattiye aaganum..... you are very good Anchor... All the best varun... unga career la innum naraiya Achieve panna vazhthukkal💫💥

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +181

    போதும்டா சாமி ரீல் அந்து போச்சு😂😂😂😂

  • @user_ramkumar
    @user_ramkumar 2 ปีที่แล้ว +7

    வந்தாய் அம்மா!!! சிரிக்க வைத்தாய் அம்மா!!!வாழ்வை நீயே தந்தாய் அம்மா!!! 😂😂😂😂😂😂😂😂

  • @GayathriDg
    @GayathriDg 2 ปีที่แล้ว +62

    Irritating lady சொன்னதையே சொல்லிட்டு இருக்கா

  • @RkVeni-kl4te
    @RkVeni-kl4te 2 ปีที่แล้ว +7

    Comments படிக்க வந்தேன்
    😂😂😂😂😂😂
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @dsquaretamil
    @dsquaretamil 2 ปีที่แล้ว +78

    அன்னபூரணியின் ஆண்மீகம் = ஆண்+மீது+கம் (மோகம்)😀😀😀😀😀😀😀😀

  • @josejoen2101
    @josejoen2101 2 ปีที่แล้ว +1

    நேற்று சக்தி சக்தி என்று பேச்சு.
    இன்று உணர்வு, உணர்வு..
    நாளை என்ன தலைப்பு?😄😄
    நேற்றைய நாளை விட இன்று முகத்தில் ஒளி மங்கி விட்டது.
    நாளை பல்பு ஃபீஸ் போய் விடும் சுத்தமாக.

  • @voiceofak268
    @voiceofak268 2 ปีที่แล้ว +36

    As profession his anchoring skill was superb and impressed 👍.
    Same way the women's answering skills was also appreciatable. In two videos she stands on her point and conveying the information boldly.
    These kind of incidents are not come to a conclusion unless or untill all the (eyeless) people's who trust and following these kind of blind believes in all religions got vanished till then we will have updated version of avatars will and keep spoiling the society

    • @amuthaperumal1996
      @amuthaperumal1996 2 ปีที่แล้ว +1

      True

    • @sivashankar1894
      @sivashankar1894 2 ปีที่แล้ว +1

      Really a good and decent comment... Even i thought that the woman is trying to answer all the questions from the anchor... I feel that the woman is getting a little harrassed by media and trollers...

  • @Dhava5725
    @Dhava5725 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்க மனவலிமைய பாராட்டுகிறேன். ஆத்தா அன்னபூரணி உளறல பொருமையா கேட்குறதுக்கு.

  • @sgr6479
    @sgr6479 2 ปีที่แล้ว +119

    ஆத்தாவுக்கு கோவம் வராத மாதிரி கேள்விகளை கேளுங்கள் சகோ...

  • @devm7812
    @devm7812 2 ปีที่แล้ว +8

    The interviewer deserves Oskar award for controlling his laughter!

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 ปีที่แล้ว +45

    அரசு குடும்ப பாவம் உண்னை
    சும்மா விடாது.எல்லாத்துக்கும்(சக்தி)
    ***கொடுங்க1_2_3__________

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 2 ปีที่แล้ว +2

      அரசு குடும்பத்திற்கு இரண்டு பிள்ளைகள். பாவம்

    • @gokulpriyan5319
      @gokulpriyan5319 2 ปีที่แล้ว +5

      பாவம் அந்த ரெண்டு குழந்தைகள் அவங்க அப்பா அரசு கைய பிடிச்சு வீட்டுக்கு வாங்க னு அழுதது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு இந்த மூதேவி கூட போகாமல் இருந்திருந்தால் கூட அவர் உயிரோடு இருந்திருப்பார்

  • @sornalalitha6981
    @sornalalitha6981 2 ปีที่แล้ว +6

    ஆமா ஹார்ட் அட்டாக் வந்தவற்கு எதுக்கு போஸ்ட் மார்டம் இதிலேயே தெரிகிறது இவளின் பித்தலாட்டம்

  • @sgr6479
    @sgr6479 2 ปีที่แล้ว +78

    நேற்று சக்தி சக்தி னுனு போச்சி இன்னைக்கு உணர்வு உணர்வு போச்சி....முடியல ஆத்தா

  • @MK-ds2di
    @MK-ds2di 2 ปีที่แล้ว +5

    மதத்தின் பெயரால் அரசியல் செய்வதும் இது போன்றதே.

  • @pugazh-vo2rk
    @pugazh-vo2rk 2 ปีที่แล้ว +35

    Heart attack-ல போனவருக்கு எதுக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இந்த அம்மா கையில் வச்சுக்கிட்டு அலையிது

  • @Ramprasath_S
    @Ramprasath_S 2 ปีที่แล้ว +8

    Anchor varun Azhaga iruka ya.. smart boy and knowledge ❤

  • @akavitha52
    @akavitha52 2 ปีที่แล้ว +46

    Anchor....you rocked...

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว +5

    "என்கிட்ட போஸ்ட்மார்ட்டம் REPORT இருக்கு" யாருது உன்னுடையதா அம்மா ?

  • @viv8123
    @viv8123 2 ปีที่แล้ว +40

    She is just a lonely, depressed , ordinary women…

  • @sumathiraghunathan8649
    @sumathiraghunathan8649 2 ปีที่แล้ว

    Iththudan vilaiyattu seithigal mudivadaindhu vittadhu. Nandri

  • @லெமன்சோடா-ச4ந
    @லெமன்சோடா-ச4ந 2 ปีที่แล้ว +64

    தவறான வாதந்திகளை பரபதீங்க அது என்னவென்றால் சொல்வதெல்லாம் உண்மைக்கு போனது அடுத்தவ புருஷன அபகரிச்சது

    • @sn4110
      @sn4110 2 ปีที่แล้ว +1

      Avanghaiya sava adeechatta

  • @devapriya5860
    @devapriya5860 2 ปีที่แล้ว +9

    Meet arasu's first wife and interview her.

  • @sekargowtham6272
    @sekargowtham6272 2 ปีที่แล้ว +23

    அடுத்த வீட்டு ஆம்பலைய கூட்டிட்டு போறது தான் ஆன்மீகம்

  • @manikandanayyadhurai4906
    @manikandanayyadhurai4906 2 ปีที่แล้ว +3

    நெரியாளரின் உடல்மொழி பிரமாதம்.வாழ்த்துக்கள் தம்பி.

  • @90sfavorite43
    @90sfavorite43 2 ปีที่แล้ว +71

    இன்னும் எத்தனை நாள் உன்னை வெளியே விட்டு வைக்கிறார்கள் என்று பார்ப்போம்...

  • @nangasrkfamily9525
    @nangasrkfamily9525 2 ปีที่แล้ว +13

    இவளை சொல்லி தப்பு இல்ல நம்ம மக்கள் கிட்டத்தான் தவறு நான் சொல்வது சரி தானே மக்களே

    • @cholarkulatamilan2351
      @cholarkulatamilan2351 2 ปีที่แล้ว

      நீங்க எந்த family 🤔🤔🤔😂😅🤣😅😂

  • @Ishvary58
    @Ishvary58 2 ปีที่แล้ว +73

    Varun please try to locate Arasu’s first wife and interview her. She calling the devotees children but her own biological daughter she disown and took away another woman husband.

    • @krv254
      @krv254 2 ปีที่แล้ว +1

      She has a son too whom she boycotted and lived with arasu

    • @worldtreasures-kvj4259
      @worldtreasures-kvj4259 2 ปีที่แล้ว +3

      If his wife come to media iva fulla damaged

    • @Ishvary58
      @Ishvary58 2 ปีที่แล้ว +3

      @@krv254 her full history is in KTV channel.She has a daughter and 2 sons. Now her first husband too had died.

    • @krv254
      @krv254 2 ปีที่แล้ว

      @@Ishvary58 yes..saw..i am too a subscriber of that channel...thanks

    • @kathirkathir2701
      @kathirkathir2701 2 ปีที่แล้ว

      th-cam.com/video/zTa9e69owzE/w-d-xo.html.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +3

    எங்களை எது இயக்குகிறது என்பதை சொல்வதெல்லாம் உண்மை என்பதில் பார்த்து விட்டோம்.

  • @gayathriarun1625
    @gayathriarun1625 2 ปีที่แล้ว +55

    மக்கள் எதுவும் உணர வேண்டாம் 😀😀

  • @priyajagan4495
    @priyajagan4495 2 ปีที่แล้ว

    Ungalukku porumai rompa adhigam Bro.........

  • @deenjetli6121
    @deenjetli6121 2 ปีที่แล้ว +53

    நாற்காலி கீழ ஸ்பிரிங் பெருசா இருக்குமோ ரொம்ப குளுங்குதே கீழ விலுந்துராத ஆத்தா😂😂😂😂😂

    • @joker-xl8rn
      @joker-xl8rn 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว

      @Thangaraj K yeppa saami mudiyala sago 🤣🤣🤣🤣🤣

    • @srisai1082
      @srisai1082 2 ปีที่แล้ว

      Mudiyalada samyyyy ,🤣🤣🤣🤣🤣🤣

  • @sasikalav3408
    @sasikalav3408 2 ปีที่แล้ว +1

    Every body may enjoy the humourous Interview and the comments .

  • @rajamohan5507
    @rajamohan5507 2 ปีที่แล้ว +33

    Where is arasu 1st wife and kids. What happened to them . please interview arasu 1st wife also

    • @gurus3694
      @gurus3694 2 ปีที่แล้ว +7

      atleast his kids should question their father death. why did they do post mortem on a death by natural cause ? if it was heart attack , just the certificate that he died by heart attack will do .. is nt it ? why did they post mortem him ???i feel bad for arasu and his kids

    • @sachin8544
      @sachin8544 2 ปีที่แล้ว +1

      Shakti took them

    • @Samyuktha369
      @Samyuktha369 2 ปีที่แล้ว +1

      @@gurus3694 hello, they were also surrendered for money

    • @gurus3694
      @gurus3694 2 ปีที่แล้ว +1

      @@Samyuktha369 Who surrendered for money ? i did see that this women was not even letting arasu give a home to his wife that was being used as rental money for feeding the children... she was all about money from him.. i think the solvathellam unmai team felt something fishy about this woman.. thats why Lakshmi mam was so confident asking manathoda valanum.. i thought it was too strong word from a woman to a woman.. but now it makes sense.. they all sensed her fishy ..

  • @ajmajm865
    @ajmajm865 2 ปีที่แล้ว +1

    அரசு ஹாட்அட்டாக் வந்து இறந்தார்ன்னு முந்தைய பேட்டியில் சொன்ன இந்த அம்மா. இப்பொழுது சொல்றாங்க போஸ்ட்மாடம் ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறதென்று ஆக ஹாட்அட்டாக் வந்து இறந்து இருந்தால் எப்படி போஸ்ட்மாடம் செய்வார்கள் ஆக அரசு மரணத்தில் ஏதோ நடந்து உள்ளது இவளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

  • @superinformation7088
    @superinformation7088 2 ปีที่แล้ว +53

    அழுக வருது பட் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு பேசற மாதிரி இருக்கு

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว

    Vibration போதுமா, 😄😄😂😂😂.
    Vibration, செம சூப்பர், 👌👌👌

  • @gayathriarun1625
    @gayathriarun1625 2 ปีที่แล้ว +28

    பேத்த தாயே மட்டும் அம்மானு கூப்ட போதும் 😀😀😀

  • @rjsivask
    @rjsivask 2 ปีที่แล้ว +6

    அம்மா அம்மா அம்மா என்கிற வார்த்தை......... தமிழ் நாடு அரசியலில் மீண்டும் திருப்புமுனை 😭😭😭😭

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +46

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி, நீங்கள் ஆன்மிகத்தில் 1% ஒரு சதவீதம் கூட உள்ளே நுழையவில்லை. ஆன்மிகம் என்பது ஆழ்கடல். நீங்கள் நுழைந்துள்ளது ஒரு குட்டை, நீங்கள் குட்டையில் முழுகிக் கொண்டு, கடலில் முழுகியுள்ளதாக கற்பனை செய்வது தவறு. தயவுசெய்து ஆன்மிகத்தை கொச்சப் படுத்த வேண்டாம். நீங்கள் இனி நன்றாக திருந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    ஆன்மிகத்தில் ஈடுபடும் முன்பு சில ஒழுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
    [கொங்கணவர் வாதகாவியம்:]
    அஷ்டாங்க யோகத்தின் வகைகள்:
    ----------------------
    1.இயமம்2.நியமம்,3.ஆசனம்,4.பிராணயாமம்,5.பிரத்தியாகாரம்,6.தாரணை,7.தியானம், 8.சமாதி.என எட்டு வகைப்படும்.இவற்றை பற்றி விளக்கமாக கூறுகிறேன். அதுமட்டுமின்றி வேதாந்த சித்தாந்த கருத்துக்களையும் சொல்கிறேன் கேள்.
    ------------------
    [இயமம் என்பது மொத்தம் 11வகைப்படும்.
    அவையாவன:-1.அஹிம்ஸை (உயிர்களை
    கொல்லாமை)புலால் உண்ணாதிருத்தல்,
    2.ஸத்யம்:-உண்மையே பேசுதல்.
    3.ஆர்த்திகம்:- (திருடாதிருத்தல் அதாவது பிறர் பொருள் மேல் ஆசை வைக்காமை)
    4.பிரம்மச்சரியம்:- (உயிர் சக்தியான விந்துவை சேமித்தல்)
    5.தயை:- (அனைத்து உயிர்களின் மீதும் இரக்கம் காட்டுதல்)
    6.ஆட்சேபம்:- (நேர்மையாயிருத்தல்)
    7.பொறுமை, 8.தைரியம், 9.மிதமான ஆகாரம், 10.பெரியோர்களுக்கு தொண்டு செய்தல்,
    11.சௌசம்:- (சுத்தமாய் இருத்தல்)என பதினொரு வகைப்படும்.
    ------------------------
    [நியமம் பத்துவகைப்படும் அவையாவன]
    1.தவம்,2.சந்தோஷம் (போதுமென்ற மனம்),3.ஆஸ்திக்யம் (தெய்வநம்பிக்கை),4.தானம்,5.சிவபூஜை,
    6.வேதமோதுதல்(தெய்வத்தை பற்றி கூறும் நூல்களை படித்தல்),7.வெட்கம் (படாடோபமின்மை),8.தெளிந்தமனம், 9.ஜபம்,10.ஹோமம்(இந்திரியங்களை பிராணனில் ஒடுக்குதல்,பிராணனை பிரம்மத்திடம் ஒடுக்குதல் இதற்கே ஹோமம் என்று பெயர்.)
    ----------------------
    [ஆசனம் ஒன்பது வகைப்படும் அவையாவன:1.சொஸ்திகாசனம், 2.கோமுகாசனம்,3.பத்ராசனம், 4வீராசனம்,5.சிங்காசனம்,6.பத்மாசனம்,7.முத்தாசனம், 8.மயூராசனம்,9.சுகாசனம் என ஒன்பது வகைப்படும்.
    ---------------------
    பிராணாயாமம்:-இது ரேசகம், பூரகம், கும்பகம் என்ற மூன்று உட்பிரிவை கொண்ட ஐந்து வகைகளை உடையது.
    ------------------
    [பிரத்தியாகாரம் ஆறு வகைப்படும்.]
    1.சரீர பிரத்தியாகாரம்,
    2. இந்திரிய பிரத்தியாகாரம்,
    3.பிராண பிரத்தியாகாரம்,
    4.கரண பிரத்தியாகாரம்,
    5.காமிய பிரத்தியாகாரம்,
    6.சர்வ கன்மபிரத்தியாகாரம்.என ஆறு வகைப்படும்.
    -------------------
    [தாரணை‌ ஆறு வகைப்படும் அவையாவன]
    1.பூத தாரணை,2.பிராண தாரணை,3கர்ம தாரணை,4.தேக தாரணை,5.தத்துவ தாரணை, 6.பிரம்மதாரணை என்பவை ஆகும்.
    --------------------
    [தியானம் பத்து வகைப்படும் அவையாவன]1.சடாதாரத் தியானம்,
    2.தேக தியானம்,3.மண்டல தியானம்,
    4.பிரம்ம தியானம்,5.விஷ்ணு தியானம்,
    6.ருத்திரத் தியானம்,7.தேவத் தியானம்,
    8.விஸ்வத் தியானம்,9.பிரணவத் தியானம்,
    10.நிராகாரத் தியானம்.எனப் பத்து வகையாகும்.
    -------------------
    [சமாதி ஐந்து வகைப்படும் அவையாவன]
    1.தத்துவல்ய சமாதி,2.சவிகற்ப சமாதி,
    3.நிருவிகற்பச் சமாதி,4.சஞ்சார சமாதி,
    5.ஆருட சமாதி என ஐந்து வகையாகும்.
    இயம நியம முதற்கொண்டு சமாதி வரையுள்ள இவையே அஷ்டாங்க யோகமெனப்படும்.
    -------------------
    [க.முருகதாசன்.🧘.HC,CISF.]
    [🙏 வலங்கைமான் 🦌]

    • @rajavenkatesh6291
      @rajavenkatesh6291 2 ปีที่แล้ว +1

      அய்யா, நீங்கள் இவ்வளவு எல்லாம் கூரவேண்டிதில்லை...
      மேலும், ஆசனங்கள் 84 உள்ளன.... அதற்கு மேலும் ஆசனங்கள் உண்டு...
      வேதாந்த சித்தாந்த விளக்கத்தை கூறவே இல்லையே தாங்கள்....
      உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்பொழுது, சற்றே கவனம் தேவை... யோகக் கலை அவ்வளவு கடினமும் அல்ல ஆனால் அவ்வளவு எளிதாக புரிவதும் அல்ல...👍

    • @abiramir9132
      @abiramir9132 2 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சீவய

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +1

      @@abiramir9132 சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 இது குரு கொங்கணவர் அவர்கள் கூறியதை நான் எளிதாக கூறியுள்ளேன், நீங்கள் யோக கலையில் மிகவும் வல்லவர் என்றால்? அட்டமா சித்திகள் உடையவரா? யோக சித்தாந்ததைப் பற்றி நீங்களே விளக்கி கூறவேண்டியதுதானே? ஏன் கூறவில்லை.?
      வாசியு மூசியும் பேசி வகையினால்
      பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
      ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
      ஈசன் இருந்த இடம்எளி தாமே.
      [திருமூலர், திருமந்திரம்.: 2613.]
      ------------------
      பொருளுரை: ‌ பிராணனையும் சுழுமுனையையும்பற்றிப் பேசியும், பேசுவதோடு அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து பிறருக்கு எடுத்துரைத்தும் ஒரு பயனையும் அடைய முடியாது, பொருள்மேல் செல்லும் ஆசையையும் மக்கள்மேல் செல்லும் பாசத்தையும் நீக்குங்கள், அவ்வாறு நீக்கின பிறகு ஈசுவரன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்பெறும்.
      விளக்கம்: வாசி என்பது பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்குப் பெயர்.
      ஊசி என்பது சுழுமுனைக்குப் பெயர். "ஊசித் தொளையில் 🐍 பாம்பு அடைப்போம்" என்றார் பாம்பாட்டிச் சித்தர்.
      வகையாவது, கீழ்முகமாய்ச் செல்லும் அபானனது கதியை மாற்றிப் பிராணனுடன் சேர்த்து மேல்நோக்கிச் செலுத்துதல். பயன் இல்லை என்பது வாய்ப்பேச்சால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்க.!
      கருத்து: வாசி முதலியவற்றைப் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு, ஆசை முதலியவற்றை முற்றிலும் விட்டவருக்கு
      வாசி வசப்படும். இவர்களே இறைவனை அடைவர்.
      --------------
      [க. முருகதாசன்.🧘.HC, CISF.]
      [🙏 வலங்கைமான் 🦌]

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +2

      @@rajavenkatesh6291 சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா மொத்தம் 84 லட்சம் ஆசனங்கள் இருக்கின்றன, அதை அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால்? உங்களின் ஆயுட்காலம் முடிந்துவிடும், யோக சூத்திரங்கள் மற்றும் சித்த ஞானங்களை விளக்கி கூற வேண்டும் என்றால், இந்த கைபேசியில் விளக்க இயலாது.
      நீங்கள் நல்ல கைதேர்ந்த யோகிதானே? பிறகு நீங்களே 84 மற்றும் அதற்கு மேற்பட்ட யோகங்களைப் பற்றி கூற வேண்டியது தானே ஏன் கூறவில்லை, எந்த குருவிடம் சென்றாலும் முதல் கற்றுக்கொள்ள வேண்டிய வழிமுறை என்னவென்றால்? அட்டாங்க யோகம், எனவேதான் நான் எளிமையாக குரு கொங்கணவர் கூறியதை கூறியுள்ளேன். நீங்கள் மிகச்சிறந்த யோகியர் என்றால்? சரியை கிரியை யோகம் ஞானம் சாங்கிய யோகம் அட்டமா சித்திகளைப் பற்றி விளக்கி எனக்கு கூறுங்கள்! நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைப்பது என்றால்? முதல் அதற்கான விளக்கத்தை கூறுங்கள், அதன் பிறகு என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை சரியாக கூறுங்கள்.
      [513. இறைவனை இருக்கும் இடம் விட்டு, இல்லாத இடத்தில் தேடுவார் அஞ்ஞானிகள்.]
      ----------------------------
      கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
      உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
      திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
      உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
      [திருமூலர், திருமந்திரம் 🧘‍:513.]
      -----------------------
      பொருளுரை: கடலிலே பொருளைப் போட்டுவிட்டு அதனைக் குளத்தினில் காண்பவர், நீர்ப்பையாகிய கடலில் விந்து நீக்கத்தைக் கெடுத்து அதனை நெற்றிப்பிரதேசமாகிய குளத்தினில் ஒளியாய்ப் பெறுவாரை ஒப்பாக மாட்டார், அவ்வாறு ஆகாய பூத நாயகரான சதாசிவரின் அருளாலே சென்று, உடலில் புகுந்து மேற்சென்றமையை அறியமாட்டார்.
      விளக்கம்: உடலுற - மாறுபாடுற. பொன்னைக் கடலில் எறிந்துவிட்டு, குளத்தில் தேடுகின்ற அறிவிலிகளைப் போன்றவர் யாருமில்லை, இறைவன் உடலிடங் கொண்டமையை அறியாரும் அத்தகையர் என்பதாம்.
      கருத்து: சிவனை அகத்தே நாடுமவர்க்குச் சிவன் விளங்கித் தோன்றுவான். புறத்தே தேடுவார்கள் காண இயலாது.
      ----------------------
      [க. முருகதாசன் 🧘‍♂️HC, CISF.]
      [🙏 வலங்கைமான் 🦌]

    • @rajavenkatesh6291
      @rajavenkatesh6291 2 ปีที่แล้ว

      @@kppkmurugadasan9238 நான் நீங்கள் கூறுவதை ஏற்கிறேன்... நானும், யோகம் என்பதனுள் உள்ள விடயங்கள் அவ்வளவு எளிதல்ல என்பதையே கூற விரும்பினேன்

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 2 ปีที่แล้ว

    சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @kiruthigan8234
    @kiruthigan8234 2 ปีที่แล้ว +58

    Hatsoff to anchor
    Semma comedy

    • @ambikapugal7610
      @ambikapugal7610 2 ปีที่แล้ว +1

      Anchor: naanum evlo neram tha siripa control panrathu...

  • @krishprasad7144
    @krishprasad7144 2 ปีที่แล้ว

    Someones mind voice.....Nee yarunu enaku theriyum na yarunu unaku theriyum...

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +20

    Where is arsau 1 wife and children pls intraue for them

  • @muneeskumar5872
    @muneeskumar5872 2 ปีที่แล้ว +1

    Ayyooo mudiala da samy..🤣🤣🤣 Sirippu thanga mudiala🤣🤣

  • @Ruthu_20
    @Ruthu_20 2 ปีที่แล้ว +19

    பொம்பள நித்யானந்தா 💗💗💗💗💗

  • @preethia6233
    @preethia6233 2 ปีที่แล้ว

    Chella kutty Varun anna thangachiku oru hi sollunga Anna.

  • @kusamaBegum
    @kusamaBegum 2 ปีที่แล้ว +20

    என்னம்மா கண்ணு ஆதிபராசக்தி என்ற வார்த்தை பங்காரு அடிகளாரின் அடிபொடிகளோட டிரேட்மார்க் வார்த்தை அவங்கதான் நல்லா ஊமகுத்து குத்தி இருக்காங்க போல 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @venishanmugam5
      @venishanmugam5 2 ปีที่แล้ว +1

      Apdium iruka chance iruku

    • @ssureshvarma4717
      @ssureshvarma4717 2 ปีที่แล้ว +1

      அவனும் ரவடி தான் செஞ்சு இருப்பார்கள். எங்க நம்ம கூட்டம் இந்தம்மா பின்னே வந்திட்டா

  • @nesamani7799
    @nesamani7799 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே.. உங்க பேட்டிய பாத்து நா யாருன்னே எனக்கு மறந்து போச்சி..
    நான் யாருன்னு மொதல்ல எனக்கு உணர வைங்க சாமி..
    😭😭😭😭

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +33

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைந்தது 😁

    • @sivasankarirangarajan2941
      @sivasankarirangarajan2941 2 ปีที่แล้ว +1

      அறிவு சார்ந்தவர்களுக்கு புரிய வைக்க முடியாதுன்னா அப்படின்னா ,அறிவில்லாத வங்களா அவங்க நூறு குழந்தைகளும்?

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 ปีที่แล้ว +2

      😀😀😀😂😂😂

  • @eshyamala1761
    @eshyamala1761 2 ปีที่แล้ว

    Ammaa.....thayeee....karumariii.....valga valamudan

  • @emiratestamizhan
    @emiratestamizhan 2 ปีที่แล้ว +10

    யோவ் நீ எப்படி இப்படி சிரிக்காமல் பேட்டி எடுக்குற இவலை...

  • @Jeyasir
    @Jeyasir 2 ปีที่แล้ว +5

    அறிவு சார்ந்தவங்களுக்கு ஆண்டியல
    புரிய வைக்க முடியாது😂😂😂
    ஆண்டி
    அறிவு இல்லாதவர்களுக்கு தான் புரிய வைப்பார்கள் 😂😂😂😂

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +30

    Varun bro ur always rockinzz boldly questions 👌👏🙏🔥😍
    Fake's r many in dis world real's r rare🙄
    V don't want to understand nothing🤐

  • @sunderrajan7153
    @sunderrajan7153 2 ปีที่แล้ว

    you have so much of patience great brother

  • @sureshiveerappan1903
    @sureshiveerappan1903 2 ปีที่แล้ว +21

    Behindwoods தங்கள் பயணம் கிறிஸ்தவ பாதிரியார்களையும் போய் சேரும் என்று நம்புகிறோம்

    • @muruganudhayakumar2498
      @muruganudhayakumar2498 2 ปีที่แล้ว +3

      தாயே அன்னபூரணி சுரேசி வீரப்பான ஆசிர்வதி தாயே....

    • @ajayj6707
      @ajayj6707 2 ปีที่แล้ว +1

      @@muruganudhayakumar2498 😂😂😂

    • @ajayj6707
      @ajayj6707 2 ปีที่แล้ว +1

      yogibabu oruthan up la irukan avanuku intha vedio sent pannu da veerappa

  • @mahadevithiruselvan811
    @mahadevithiruselvan811 2 ปีที่แล้ว

    Anchor mind voice and expression at 15.59 and 16.04 super. Who else found🤚🏼 the same.

  • @priya-of7wm
    @priya-of7wm 2 ปีที่แล้ว +53

    இந்த லேடி பேசுறது எதுவுமே புரியலையே 😂😂😂😂 எதுகுமே சம்பந்தமே இல்லாத பதில் சொல்லுது...

    • @jothimani9294
      @jothimani9294 2 ปีที่แล้ว +2

      அது தான் ஆன்மீகம்

    • @zairasvocal4572
      @zairasvocal4572 2 ปีที่แล้ว

      @@jothimani9294 😂😂😂😂

    • @zairasvocal4572
      @zairasvocal4572 2 ปีที่แล้ว +1

      Siva Priya maybe indha lady mathi yosi round viladudhu pola 😂

  • @varumanavarathu5331
    @varumanavarathu5331 2 ปีที่แล้ว

    2021 மிக சிறந்த நகைச்சுவை இது தான்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +37

    தெளிவா புரிஞ்சுக்குங்க...மாரிதாஸ் கூட்டாளியா..
    தனிப்பட்ட வாழ்க்கை வேணாமுன்னா எதுக்கு அடுத்தவளுடைய புருஷனை ஆட்டையைப் போட்ட...இதுல மூணாவது நாலாவது வேறயா..முடியலம்மா..
    இவளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கே..
    இதுல இவள் அம்மாவா...எடுடா விளக்குமாரை

  • @tamiltech9387
    @tamiltech9387 2 ปีที่แล้ว +2

    Put her in jail

  • @rammohan1712
    @rammohan1712 2 ปีที่แล้ว +30

    கடவுள்னு சொன்ன...ஆதிபராசக்தினு சொன்ன... இன்னைக்கு back அடிக்கற.... செம மாத்து வாங்கி இருப்பா போல🤔🤔🤔🤔

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @savithirishanmugam5630
      @savithirishanmugam5630 2 ปีที่แล้ว

      முதலில் இந்த மாதிரி ஆசாமிகளிடம் பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள்.ஆதிபராசக்தி என்றால் அந்த அம்பாள் ஏற்றுக்கொள்வாள்.இந்த அம்மாவை அழைக்கவில்லை தெய்வம் என நினைத்து அழைக்கிறார்கள் அது மிகவும் தவறு தான் அதனை அம்பாள் மன்னித்து விடும்.இந்த அம்மா அம்மா என்று அழைக்கச் சொல்கிறார்.முதலில் அந்த பொம்பளையை தூக்கி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கள். நாடு போகிற போக்கில் இதெல்லாம் ஒரு பிழைப்பு.சீசீசீ