"நான் யாரு தெரியுமா..? "Live-ல் சவால் விட்ட வைரல் ஆத்தா...Anchor-ஐ சோதித்த அன்னபூரணி

แชร์
ฝัง

ความคิดเห็น • 7K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 ปีที่แล้ว +196

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @saravanan5466
      @saravanan5466 3 ปีที่แล้ว +11

      Super aunty 🤣

    • @sulochanaviswalingam8978
      @sulochanaviswalingam8978 3 ปีที่แล้ว +3

      @@saravanan5466 1¹

    • @sampathkumar7863
      @sampathkumar7863 3 ปีที่แล้ว +19

      இவ ஒரு டுபாகூர். இவ மூஞ்ச பார்தா வேர மாதிறி எனக்கு தெறியுது. இவல முதல்ல போலீசில் பிடித்து கொடுங்கப்பா.

    • @kowslyar5514
      @kowslyar5514 3 ปีที่แล้ว +3

      Super varun anna

    • @kingvasanth
      @kingvasanth 3 ปีที่แล้ว +4

      The world wants to know ...what happened to Mr. Arasu 😂😂

  • @NammaPuttalam
    @NammaPuttalam 3 ปีที่แล้ว +1771

    சிரிக்காம interview செய்த
    அந்த Anchor கு Srilanka 🇱🇰 வில் இருந்து 1000 salute.. 😃😃🤣

  • @TamilTamil-mz9lv
    @TamilTamil-mz9lv 3 ปีที่แล้ว +1496

    இந்த பேட்டியில் எப்படி கொஞ்சம் கூட சிரிக்காம இருக்கீங்க
    🙏Annaaaa your great 🙏

    • @nisharamesh7809
      @nisharamesh7809 3 ปีที่แล้ว +29

      Yepadi siripu varum? Yepadi kovapadama iruntharnu kelunga...

    • @jothijothi7089
      @jothijothi7089 3 ปีที่แล้ว +11

      Sir neega srikama irukurathu super sir innum niraya question keturukalam

    • @indhu5227
      @indhu5227 3 ปีที่แล้ว +7

      V2la poi siripanga

    • @balasubramani3391
      @balasubramani3391 3 ปีที่แล้ว +4

      😂😂😂🔥👍

    • @Sharar618
      @Sharar618 3 ปีที่แล้ว +5

      Naa serichitten🤣😅🤣😅🤣😅

  • @sabarisabari9275
    @sabarisabari9275 3 ปีที่แล้ว +1990

    ரியாக்சனே இல்லாமல் பேட்டி எடுத்தவர்தான் கடவுள் 🙏🙏🙏🙏🙏

    • @shanthavincent7157
      @shanthavincent7157 3 ปีที่แล้ว +5

      😀

    • @harihari-ic2qp
      @harihari-ic2qp 3 ปีที่แล้ว +6

      😎

    • @sheelajayakumar9436
      @sheelajayakumar9436 3 ปีที่แล้ว +7

      Very true 👍

    • @divyapatil6583
      @divyapatil6583 3 ปีที่แล้ว +5

      Fresh interviewers avanga

    • @selviganesh6257
      @selviganesh6257 3 ปีที่แล้ว +16

      Very great Anchor. She is very talented in escapism. I think her told husband Arasu might have been killed. Police enquiry?

  • @ravimariappan1295
    @ravimariappan1295 3 ปีที่แล้ว +96

    சிரிக்காமல் பேட்டி எடுத்தவர்க்கு நன்றி 😅😂😅😂😅😂

  • @sathishkumarts5963
    @sathishkumarts5963 3 ปีที่แล้ว +147

    பார்க்கிற எனக்கு சிரிப்பு அடக்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது Mr. VARUN Anchor Good speach

  • @ப்ரியா
    @ப்ரியா 3 ปีที่แล้ว +1589

    கமல் சார் சொன்ன மாதிரி., "கடவுள் இல்லைனு சொல்றவன கூட நம்பி விடலாம்" ஆனால்., நான் தான் கடவுள் சொல்றான் பாரு., அவங்களை மட்டும் நம்பவே கூடாது🙅🤦

    • @Smily44Buddy
      @Smily44Buddy 3 ปีที่แล้ว +16

      Athe kamal than anbe sivam sonaru❤️ Being an atheist feels trendy nowadays people fail to realise what is true

    • @mahalinga2022
      @mahalinga2022 3 ปีที่แล้ว +1

      Bro tomorrow seeerereeeeeeeewhere420

    • @fathimuthu7129
      @fathimuthu7129 3 ปีที่แล้ว +16

      பாஸ் நானும் மூணு நாளா பாத்துட்டு இருக்கேன் அது ஏதோ பயத்துல வளருது இதெல்லாம் ஒரு காமெடி பீஸ்

    • @kathiravans6625
      @kathiravans6625 3 ปีที่แล้ว +7

      ​@@Smily44Buddy ninga sivam nu soli irukaru nu nenaikringa pola. vasoolraja mbbs la anbe vektachal mu koda soli iruparu.
      Anbe sivam, venkatchalm whatever nu Sonnathe athesism than.

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 3 ปีที่แล้ว +4

      @@Smily44Buddy anbe sivam enbathu rationalism thaane, sivame anbu enral thaan theism.

  • @FilmyReact
    @FilmyReact 3 ปีที่แล้ว +82

    Hats off to the anchor 🙏

  • @vasuvasu1124
    @vasuvasu1124 3 ปีที่แล้ว +104

    அருமையான கேள்வி கேட்டீங்க.... நான் நினைத்தத நீங்கள் கேட்டீர்கள்.... சூப்பர்👍👍👍

  • @sulthanghori1481
    @sulthanghori1481 3 ปีที่แล้ว +35

    இவள் எல்லாம் ஒரு ஆள் என்று பேட்டி எடுத்ததற்கு நன்றி அய்யா.
    வருண் தம்பி! உனது பொறுமைக்கு hats off! இறைவன் உனக்கு அருள் புரிவானாக!

  • @krithikkumar359
    @krithikkumar359 3 ปีที่แล้ว +368

    Anchor ku oru hats off 👏

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 3 ปีที่แล้ว +58

    இவங்கள பேட்டி எடுத்து சிரிக்காம அமைதியா இருந்த அண்ணா வருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்குள்ளும் சக்தி இருக்கு 🤣🤣🤣 ஆனாலும் ரொம்ப தைரியம் அண்ணா உங்களுக்கு🤣🤣🤣

  • @lavanyamailz1
    @lavanyamailz1 3 ปีที่แล้ว +253

    My god , this anchor deserves a award .. I just can’t control my laugh

    • @webser8617
      @webser8617 3 ปีที่แล้ว +2

      🤣

    • @yuvatamilvlog4702
      @yuvatamilvlog4702 3 ปีที่แล้ว

      Me too

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว

      Intha petiya kalakurichilapoi visarithal thupu kidaikume

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว

      Ithepetioru samiyara kekamudiuma pen enbathal epady ilaia pavam pa antha amma vidugapa

  • @dineshashwindinesh5922
    @dineshashwindinesh5922 3 ปีที่แล้ว +144

    "வாழ்க்கையில்"சிக்கல் இருந்தால் கடவுளை நாடு..
    "வாழ்க்கையே" சிக்கலாக இருந்தால் கடவுளாக மாறிவிடு....
    - சுவாமி அன்னபூரணி

  • @mohamedjahangeer9555
    @mohamedjahangeer9555 3 ปีที่แล้ว +638

    பாஸ் நீங்க உண்மையிலேயே பெரிய ஆள்தான் பாஸ் இவ்வளவு நேரம் சிரிக்காமல் எப்படி இருந்தீர்கள்😂😂😂

    • @yuvasai6924
      @yuvasai6924 3 ปีที่แล้ว +3

      Nee eppadi srikkama iruntha

    • @Chitra-anand
      @Chitra-anand 3 ปีที่แล้ว +1

      Yes pa i started laughing at the beginning itself 🤣🤣🤣🤣

    • @jasminejasmine110
      @jasminejasmine110 3 ปีที่แล้ว

      🤭

    • @zoyasara5408
      @zoyasara5408 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @sweethoney5515
    @sweethoney5515 3 ปีที่แล้ว +46

    அமைதியா கடவுளையே கலாய்ச்ச ஆங்கருக்கு வாழ்த்துக்கள்😂😂

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 3 ปีที่แล้ว +123

    நம்மை பெற்ற தாய் மற்றும் தந்தை தான் நமது கண்கண்ட தெய்வம். மற்ற மனிதர்கள் யாரும் நமக்கு ஒரு போதும் தெய்வம் ஆகிவிட முடியாது... இதுதான் நிதர்சனமான உண்மை.. யாரும் ஏமாற வேண்டாம் பிறகு ஏமாற்றமே கிட்டும்...

  • @Arun0787
    @Arun0787 3 ปีที่แล้ว +1301

    டேய் தம்பி எப்படிடா சிரிக்காம இருக்க 😂😂😂😂

    • @mahalinga2022
      @mahalinga2022 3 ปีที่แล้ว +11

      Bro bro supper supper supper supper brosupper

    • @sivakumarkumar2773
      @sivakumarkumar2773 3 ปีที่แล้ว +4

      Semma

    • @superstar-vijay
      @superstar-vijay 3 ปีที่แล้ว +20

      சிரிக்க என்ன இருக்கு இதை விட பைத்தியம் நிறைய பேரை பார்த்து இருக்காரு அவர்.

    • @arumugamarumugam2466
      @arumugamarumugam2466 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @preethas1127
      @preethas1127 3 ปีที่แล้ว

      @@superstar-vijay 😂😂😂😂😂

  • @marymercy8167
    @marymercy8167 3 ปีที่แล้ว +581

    இவ பேசறத கேட்டாலே சிரிப்பு சிரிப்பா வருது. இவர் எப்படி சிரிக்காம பேட்டி எடுக்கறார். Really hatsoff.

    • @kailash8
      @kailash8 3 ปีที่แล้ว +12

      போன வருடம் ம்யூசிக் ஜோதிடர் வாயில் ம்யூசிக் போடும் போது சிரிக்காமல் பேட்டி எடுத்த வேந்தர் டி‌வி பெண்ணுக்கு தான் அவார்டு கொடுக்க வேண்டும்.

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +3

      😂

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 3 ปีที่แล้ว +3

      மெர்சி நல்லா சிரிங்க நமக்கு டைம் பாஸ் ஆகும்

    • @preethas1127
      @preethas1127 3 ปีที่แล้ว +2

      இது மாதிரி எத்தன பைத்தியத்த பாத்துருப்பாரு 😂😂😂

    • @sumathiravi9754
      @sumathiravi9754 3 ปีที่แล้ว

      Avr king

  • @yogiraja3126
    @yogiraja3126 3 ปีที่แล้ว +17

    "மனிதர்கள் ஒருபோதும் இறைவன் ஆகமுடியாது "
    சொன்னவர் வேறுயாரும் அல்ல மகா பெரியவா
    உண்மையை சொன்ன உத்தம ஞானி

  • @whythis...1952
    @whythis...1952 3 ปีที่แล้ว +835

    மக்களே🙏 தயவு செஞ்சு இவர்களை போன்ற வஞ்சகர்களை ஆதரிக்காதீர்கள்...😌😌😌

    • @thendral4581
      @thendral4581 3 ปีที่แล้ว +1

      Super

    • @shobam7786
      @shobam7786 3 ปีที่แล้ว +15

      இவர்களுக்கு தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்கள் திருந்துவர்கள்

    • @Sev00014
      @Sev00014 3 ปีที่แล้ว +6

      She has friends with the ruling party. She is a total fraud. She is using her looks to gain high profile. She is fooling unsuspecting gullible people to make money. 😂😂😂

    • @kavirajakavi6275
      @kavirajakavi6275 3 ปีที่แล้ว

      @@thendral4581
      L

    • @superstar-vijay
      @superstar-vijay 3 ปีที่แล้ว

      2016 en media thatti ketkalai ippo mattum ketkurnaga

  • @ramya4990
    @ramya4990 3 ปีที่แล้ว +54

    வாழ்த்துக்கள் வருண்....தரமான கேள்விகள். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி

    • @maryantony8030
      @maryantony8030 6 หลายเดือนก่อน

      Okay u take tooooo much money annapoorni ammo crazy woman u not understand people god ask money annapoorni won't money from poor people India police department same INDN people same INDN police department put her Jill annapoorni stop taking forever

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 3 ปีที่แล้ว +166

    ஐயா பிரதமருக்கு ஒரு கேள்வி?? நம் நாட்டில் முப் படைகள் எதற்கு??? நமது அன்னபூரணி தாயின் சக்தியே போதுமுங்க... இந்த வோர்ல்ட அட்டாக் பண்ண..

  • @gomathym2039
    @gomathym2039 3 ปีที่แล้ว +38

    இந்த அளவு உளறும் இந்தப் பெண்மணியைத் தொழுது செல்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

  • @nivethanan7240
    @nivethanan7240 3 ปีที่แล้ว +607

    ஆங்கர் உண்மையில் திறமையான ஆளுதா... எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கு... 😅

    • @MohanMohan-tp9fy
      @MohanMohan-tp9fy 3 ปีที่แล้ว +8

      Very talented guy....the way he shoot questions ....salute...

    • @hellodearthamizha2958
      @hellodearthamizha2958 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @Vijayalakshmi-vx5zf
      @Vijayalakshmi-vx5zf 3 ปีที่แล้ว +2

      Hindu Muslim Christian nu edhum illa. enna thedi varavangalku dhan Nan nalladhu seivan podhu makkal ku seiya maatan! 🤔

    • @balasubramani3391
      @balasubramani3391 3 ปีที่แล้ว

      😂😂

    • @shenyjessy9536
      @shenyjessy9536 3 ปีที่แล้ว +1

      Aama2 😂😂😂

  • @pbaskartvr
    @pbaskartvr 3 ปีที่แล้ว +103

    பாஸ் நீங்க உண்மையிலேயே பெரிய ஆள்தான் பாஸ் இவ்வளவு நேரம் சிரிக்காமல் எப்படி இருந்தீர்கள்

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว +106

    அந்த சக்தியும், இந்த சக்தியும் இணைந்து … சூப்பர் ஜோக்

    • @geetharani1276
      @geetharani1276 3 ปีที่แล้ว

      Kutty sakthi ethum porathuruka,,

  • @thamaraithamarai3356
    @thamaraithamarai3356 3 ปีที่แล้ว +13

    இந்த காமெடியை உணர்வு பூர்வமாக உணர்கிறேன்

    • @vanisri9082
      @vanisri9082 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 3 ปีที่แล้ว +217

    வடிவேலு mind voice: யாருடைய பொண்டாட்டி பத்தினியோ அவங்க கண்ணுக்குத்தான் ஆத்தா தெரிவாடா பாவம் பன்னீட்டீங்களேடா, Anchor semmaa talented

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh 3 ปีที่แล้ว +3

      Very true that comedy

    • @jenijeni9120
      @jenijeni9120 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @saravananpalchamy6521
      @saravananpalchamy6521 3 ปีที่แล้ว

      Wow

    • @murugesanponnaiya4156
      @murugesanponnaiya4156 3 ปีที่แล้ว +1

      அடியிபோடிமயிர்

    • @vimalasasikumar5840
      @vimalasasikumar5840 3 ปีที่แล้ว

      @@murugesanponnaiya4156 😁😄😄 Ok டா மயிர் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 3 ปีที่แล้ว +24

    சிறந்த நெறியாளர் வாழ்த்துகள் 💐 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏 🙏

  • @muthusamy8652
    @muthusamy8652 3 ปีที่แล้ว +1157

    ஆங்கர் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் சரியானவை இதைப்போலவே இன்னும் நிறைய சாமியார்களை பேட்டி எடுத்து மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உட்பட

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว +10

      @@vigneswarana8537 ஓ;....சங்கியா,நீ அதான்

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว +45

      @@vigneswarana8537 முக்கியமா,அந்த மேல்மருவத்தூர்"பினாமி"போலி"சாமியார்

    • @shobam7786
      @shobam7786 3 ปีที่แล้ว +26

      @@வீரராவணன் இவர் யார் என்று எனக்கு தெரிந்து சொல்லுகிறேன் இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. இவர் தேனி சுகந்தியின் அக்காவா.என்ற
      சந்தேகம் உள்ளது. முதலில் இது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளுங்கள்

    • @nithyak8224
      @nithyak8224 3 ปีที่แล้ว +2

      Yess

    • @srisai6123
      @srisai6123 3 ปีที่แล้ว +18

      @@வீரராவணன்
      அவன் தான் முதன் முதலில் பெரிய அளவில் உருவான "போலி பினாமி சாமியார்" _ பெரிய...... இடத்து பினாமி போல? இன்றளவும் பிரச்சனையே இல்லாமல், வாரிசு அரசியல் மாதிரி _ வாரிசு குடும்ப சாமியார் தொழிலில் கொடிக் கட்டி பறக்கிறான்

  • @GomathividhyaS
    @GomathividhyaS 3 ปีที่แล้ว +10

    Varun excellently handled the interview. Good luck brother. You have a great future in your career.

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 3 ปีที่แล้ว +243

    பேட்டி எடுப்பவரின் பேச்சு அருமை ,... அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...... சூப்பர் அண்ணா🤝

    • @ervadimalik7421
      @ervadimalik7421 3 ปีที่แล้ว

      Anna poraniyei vaithu comedy kimedi pannalaiye?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 3 ปีที่แล้ว

      Yeppadu irandharunnu solla mudiyuma?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 3 ปีที่แล้ว

      Rendu sakthi ore jyothiyayirucchu?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 3 ปีที่แล้ว

      Dr.certificate yenkey?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 3 ปีที่แล้ว

      Sabash savai pattri sariyana kelvi kettaru namba anchor?

  • @paramasivam6127
    @paramasivam6127 3 ปีที่แล้ว +186

    அருமையான பேட்டி சிரிக்காமல் பாருங்கள் .கடைசியில் சிரிப்பு வரும்

    • @probinelias6786
      @probinelias6786 3 ปีที่แล้ว +4

      dei... 1 mints la ye sirichiten

  • @knightsnawaz4894
    @knightsnawaz4894 3 ปีที่แล้ว +394

    HatsssOff to the Anchor
    If I was an Anchor, Na sathiyama sirichirupan. Vaera Level Bro.

    • @mariajoseph5494
      @mariajoseph5494 3 ปีที่แล้ว

      😆

    • @siva456
      @siva456 3 ปีที่แล้ว +2

      It's true bro.. Hands off to varun

    • @shalinishalu31
      @shalinishalu31 3 ปีที่แล้ว

      Intha anchor name yenna pa

    • @rajeswari1965
      @rajeswari1965 3 ปีที่แล้ว +3

      Naa anchor ah iruntha avala serupaala adichi irupaen

    • @jaihind3740
      @jaihind3740 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @chennaiomrcreationz7946
    @chennaiomrcreationz7946 3 ปีที่แล้ว +12

    இவள் சொல்லும் வார்த்தையை எனக்கும் தெரியும் உடல் நம்மை இயக்கவில்லை ஆன்மா என்று சொல்லப்படும் கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது இது உலகத்தில் பலபல ஆன்மீகவாதிகள் சொல்லப்படும் கருத்து. இது இவனுக்கு புதிதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இவள் கற்றுக் கொண்டதையும் கேட்டறிந்த தையும் வைத்து அவளுக்குள் ஒரு சக்தி இருப்பதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திக்கொண்டு தன் சூழ்நிலைகளை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க ஏமாற்றுக் காண வேலை தயவுசெய்து இவளை யாரும் நம்பாதீர்கள்...

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 3 ปีที่แล้ว +1233

    நகைச்சுவை பேட்டி அருமை 😅😅😅 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா சாமி 😅😅😅😅😂😂

    • @princye745
      @princye745 3 ปีที่แล้ว +5

      Same 😂😂😂😂🤣

    • @siva456
      @siva456 3 ปีที่แล้ว +2

      Super super... Semah comedy program.. We will wait for 1st january comedy

    • @jithukannan4674
      @jithukannan4674 3 ปีที่แล้ว +5

      இது பேசரதுக்கு நா வரலே.. சரியா😂😂😂

    • @superstar-vijay
      @superstar-vijay 3 ปีที่แล้ว +3

      Dei amma da

    • @sagunthalamuruganantham5079
      @sagunthalamuruganantham5079 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @padmasri6481
    @padmasri6481 3 ปีที่แล้ว +151

    அடுத்தவங்க கணவரை அபகரித்துவிட்டு பேசும் பேச்சை கேட்டால் நமக்கு கோபம் தான் வருகிறது... அரசு எப்படி இறந்தார் என்பதை நன்கு விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும்....

  • @usharani8831
    @usharani8831 3 ปีที่แล้ว +228

    வரும் கோபத்துக்கு என் செல்போனை உடைக்கலாம் என்று தோன்றுகிறது.மக்கள் இதை நம்பினால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இல்லை

    • @m.sganesan5395
      @m.sganesan5395 3 ปีที่แล้ว +3

      Oru sila muttaalgal kaalil viluraanga sister

    • @sathyabhama2715
      @sathyabhama2715 3 ปีที่แล้ว +1

      Yes 😂😂😂😂😂

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 ปีที่แล้ว +1

      Unmai emara thayara irrukkum podu emaththa ippadi niraya varum

    • @vickyshalu6092
      @vickyshalu6092 3 ปีที่แล้ว +2

      Unmayavae akka ivalalam en inum tsunami thookalanu therila

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen 3 ปีที่แล้ว

      ஆமா மா 😁

  • @baskark9232
    @baskark9232 3 ปีที่แล้ว +23

    பேட்டிக்கு நடுவே இந்தம்மா சரியா ? என்று அடிக்கடி கேட்கிறார் . இந்தம்மா சொல்வது எல்லாம் சரியல்ல என்பதே உண்மை

  • @rathikasakthivel3180
    @rathikasakthivel3180 3 ปีที่แล้ว +152

    இதே போல் அரசு அவருடைய உண்மையான மனைவியை பேட்டி எடுங்கள்.. அரசு எப்படி இறந்தார் என்பது வெளிவரும்... இது போன்ற போலிகளை யாரும் நம்பவேண்டாம்

    • @shancanada7113
      @shancanada7113 3 ปีที่แล้ว +2

      Yes even I had the same doubt

    • @martinprasad2783
      @martinprasad2783 3 ปีที่แล้ว +1

      That arasuuuu Is a fraud men...he avoided a beautiful family' because of this women

  • @vijivijay99
    @vijivijay99 3 ปีที่แล้ว +87

    பார்கிற எனக்கே இவ்வளவு கோபம் வருதே எப்படி கோப படாமல் பேட்டி எடுக்கிறீர்கள்.

    • @rajsanju3718
      @rajsanju3718 3 ปีที่แล้ว +4

      Yes,how calmly he is questioning her,great job.
      Plz please don't believe this type of person. *Uzhaipey kadavul*

  • @svijimarthandan
    @svijimarthandan 3 ปีที่แล้ว +80

    Hatsoff to the anchor.. Excellent question..

  • @shakthishivani4783
    @shakthishivani4783 3 ปีที่แล้ว +4

    மக்கள் மட்டுமே காரணம் இவள் துணிந்து பேசுவதற்கு

  • @srivaishnavisilksboutique9117
    @srivaishnavisilksboutique9117 3 ปีที่แล้ว +59

    Anchor Mind Voice : என்னடா இது... கடைசி வரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல மாட்டாறாங்க.....

    • @vnnds2567
      @vnnds2567 3 ปีที่แล้ว +1

      Xactlyyy

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      Idai unrakoodiya சக்தி உங்கள்ளுக்கு இல்ல

  • @acmanikandan3864
    @acmanikandan3864 3 ปีที่แล้ว +63

    Anchor தம்பி, இது மாதிரியே மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களையும் பேட்டி எடுத்து சமுக வலைத்தளத்தில் வெளியிட்டால் மிக்க நன்றாக இருக்கும்

    • @leeyumku406
      @leeyumku406 3 ปีที่แล้ว +5

      பங்காரு நம்பர் ஒன் பிராடு

    • @sumikumar6085
      @sumikumar6085 3 ปีที่แล้ว +2

      Yes bro we are waiting

  • @rookieegamer3796
    @rookieegamer3796 3 ปีที่แล้ว +41

    தம்பி.எப்படி நிதானமாக இருக்கின்றீர்கள்.தாங்க முடியவில்லை .தலைசுற்றவில்லையா உங்களுக்கு.நீங்கள்தான் உண்மையான சக்தி

  • @raji369
    @raji369 3 ปีที่แล้ว +17

    The anchor deserves an Oscar....

  • @RajeshKumar-jy7on
    @RajeshKumar-jy7on 3 ปีที่แล้ว +24

    "நான் அவன் இல்லை" படத்தில் வரும் அண்ணாமலை போல......
    நிஜ வாழ்க்கையில் இந்த "அன்னபூரணி"... சூப்ப்ப்ப்பரப்பு...
    அனைத்து கேள்விக்கும் ஒரே பதில்..
    நான் அவள் இல்லை..
    நான் அவள் இல்லை..
    நான் அவள் இல்லை..

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      பைத்தியம் yyyyya இவ !!!!!° rooomba நேரம்---------??????

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      Nnan அவள் இல்லை என்றல் ( யார் அவள்?????.?

  • @marans22
    @marans22 3 ปีที่แล้ว +137

    சிரிக்காமல் இருக்கும் போட்டி ஒன்று வைத்தால்
    இந்த அண்ணா தான் கண்டிப்பாக ஜெயிப்பார்..

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +41

    Best Anchor ever seen. Good intelligent questions. This lady proves her less education shame to Hinduism.congratulations to Anchor God bless you Brother Great awareness..

  • @anandrajspa7784
    @anandrajspa7784 3 ปีที่แล้ว +10

    He's trying to control his smile 😂😂🔥

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 ปีที่แล้ว +55

    மக்களை ஏமாற்றறுகிராய் அடுத்த உள்ள போக ரெடி நீதான் பாக்கர எங்களுக்கு சிரிப்பா இருக்கு பொறுமையா பேட்டி எடுக்ரீங்க Vara lavel nega

  • @jayalakshmiramaswamy348
    @jayalakshmiramaswamy348 3 ปีที่แล้ว +343

    இந்தம்மா கூட போன அந்த ஆளின் மனைவி மற்றும் மகள் கதறிய கதறல் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று

    • @vellaisamyravi8706
      @vellaisamyravi8706 3 ปีที่แล้ว +22

      நானும் பார்த்தேன் ,மறக்க முடியாத கதறல்

    • @leemafashion6628
      @leemafashion6628 3 ปีที่แล้ว +7

      6 years.He is gone.

    • @Jeya-u6h
      @Jeya-u6h 3 ปีที่แล้ว +6

      ஆமா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

    • @anithashree6666
      @anithashree6666 3 ปีที่แล้ว +18

      இந்தம்மா தான் அந்த ஆள என்னமோ செஞ்சிட்டா பெண்டாட்டி க்கு துரோகம் செஞ்சான் இல்ல அவன் பொண்ணு கதறுது பா அப்பா எங்க கூட வந்துருங்க ன்னு அந்த கண்ணீர் அதுக்குன்டான தண்டனை கடவுள் குடுத்துட்டாரு

    • @kalamanisubramaniyam8081
      @kalamanisubramaniyam8081 3 ปีที่แล้ว +6

      Antha pasvam summa vidathu inthammava.

  • @sachithanandamb7308
    @sachithanandamb7308 3 ปีที่แล้ว +23

    Bigg Boss Abhishek is the best person to interview her How many Agree ?

  • @8thtamilpugalendhi276
    @8thtamilpugalendhi276 3 ปีที่แล้ว +2

    அரசு விட என்கிட்ட சக்தி நிறைய இருக்கு. வாங்க அன்னபூரணி இயற்கை ஒளிய ஏத்தலாம்

  • @sumankumar.d1571
    @sumankumar.d1571 3 ปีที่แล้ว +275

    போங்க மேடம்.. உங்கள பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது😂😂😂

    • @anitha6430
      @anitha6430 3 ปีที่แล้ว +2

      Yes pa

    • @mahendirandiran7243
      @mahendirandiran7243 3 ปีที่แล้ว +16

      அவன் மேடம் இல்லை ஐட்டம் 😅😅😂😂

    • @sumankumar.d1571
      @sumankumar.d1571 3 ปีที่แล้ว

      @@anitha6430 😂

    • @mahalinga2022
      @mahalinga2022 3 ปีที่แล้ว +1

      Yes bro whynot

    • @rajagunasekaran4197
      @rajagunasekaran4197 3 ปีที่แล้ว +2

      அவங்கள பார்த்தா சிரிப்பு வரலா வேற ஏதோ fleeing வருது

  • @PriyaSasmi
    @PriyaSasmi 3 ปีที่แล้ว +79

    47 min time wasted.... With this lady...patience of Anchor should be praised

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว

      👌🏼👌🏼👌🏼👌🏼

  • @hariharan977
    @hariharan977 3 ปีที่แล้ว +62

    பேட்டி எடுக்கிறவருக்கு mind கண்ட்ரோல் அதிகம், சிரிக்காம, கோபப்படாம , அடேயப்பா. நமக்கு சிரிக்காம இருக்க முடியல.

  • @pradee7444
    @pradee7444 2 ปีที่แล้ว +2

    சிரிக்கர time வந்தா கூட சிரிப்ப அடக்கி இருக்கிற நீங்க தான் அண்ணா சக்தி 😂😂

  • @UnknownTamilan23
    @UnknownTamilan23 3 ปีที่แล้ว +165

    தொகுப்பாளர் அதை புரிந்து கொள்ள நாசாவிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் 🤣🤣🤣🤣சக்தி +சக்தி 😂😂😂Ultimate 🙏🏻

    • @raarani9396
      @raarani9396 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @najmariazudeen8624
    @najmariazudeen8624 3 ปีที่แล้ว +51

    நேர்காணல் முடிந்த பிறகு Anchor கண்டிப்பாக திட்டிருப்பாரு..கள்ளக்காதலுக்கு இப்படி ஒரு உருட்டா?

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 3 ปีที่แล้ว +50

    Anchor is doing excellent job👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @tamiltamil3901
    @tamiltamil3901 3 ปีที่แล้ว +28

    கடவுள் பெயரை சொல்லி கடவுளை கொச்சை படுத்தாதீர்கள்😡😡😡😡

  • @priyakasiviswanathan9504
    @priyakasiviswanathan9504 3 ปีที่แล้ว +17

    Best competitor for Nithyanandha.... ! Hat's off to the anchor and his neutral reactions.

  • @revathic8709
    @revathic8709 3 ปีที่แล้ว +118

    Very great challenging and brave person(anchor), really doing great job, please keep it up

    • @mahalinga2022
      @mahalinga2022 3 ปีที่แล้ว

      Bro ineedlugh

    • @r_kediting195
      @r_kediting195 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lVkv5LTPxN4/w-d-xo.html

  • @fashiyazhs1916
    @fashiyazhs1916 3 ปีที่แล้ว +157

    The world's most patience man award goes to Varun😅

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 7 หลายเดือนก่อน +2

    நல்ல போதையில் ஒளர செம பேதை போதை இவ🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 கிட்ட போனவனை எல்லாம் 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶

  • @marsanasif885
    @marsanasif885 3 ปีที่แล้ว +85

    என்ன தான் இந்த அம்மா சொல்லறாங்கன்னு கூட தெரியாம்மா பேசிகிட்டு இருக்கு நீங்கள் ரொம்ப பாவம் ப்ரோ கடைசிலா மக்கள் தான் முட்டாள் என்று சொல்லிடாங்க சாமி அம்மா 🤦‍♂️🤦‍♂️

    • @lakshmiyuvaraj9482
      @lakshmiyuvaraj9482 3 ปีที่แล้ว

      லூசு பேசt

    • @shahabudeen3832
      @shahabudeen3832 3 ปีที่แล้ว +2

      Olarudhu bro lusu madri.. onumey theliva sola matengudhu😆😆😆🤣

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 3 ปีที่แล้ว +96

    இவளை பேட்டி எடுப்பதை விட இவளின் முன்னாள் கணவன், அரசுவின் முன்னாள் மனைவியை பேட்டி எடுங்க. அவர்கள் பல உண்மைகளை சொல்வார்கள்.

  • @senthilponn859
    @senthilponn859 3 ปีที่แล้ว +441

    போலீஸ் நன்றாக விசாரித்தால் அரசு இயற்கையாக எடுத்து கொண்டதா இல்ல போட்டு தள்ளினார்களா என்று தெரியும்.

  • @saibhavya2847
    @saibhavya2847 3 ปีที่แล้ว

    Anna ungalota kelvi , really super

  • @tsstss436
    @tsstss436 3 ปีที่แล้ว +139

    அருமை தொகுப்பாளர் கேட்க்பட்ட கேள்விகள் அணைத்தும் 👌👌👌

    • @pp-uj6fp
      @pp-uj6fp 3 ปีที่แล้ว

      😌

  • @mohanraj2371
    @mohanraj2371 3 ปีที่แล้ว +41

    புன்னகை செய்யாமல், சிரிக்காமல் இருந்த நெறியாளருக்கு ஒரு விருது கொடுக்க வேண்டும்.

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 3 ปีที่แล้ว +37

    பப்ளிக்கா God!!!
    ப்ரைவேட்டா Item!!!
    😂😂😂😂😂

  • @gayathrig6198
    @gayathrig6198 2 ปีที่แล้ว +2

    Anchor Varun sir....nenga Vera level 👏

  • @raghavianuanandhan5747
    @raghavianuanandhan5747 3 ปีที่แล้ว +102

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இது போன்ற போலிகளை நம்பக்கூடாது. அனைவரும் தங்களது அறிவை உபயோகப்படுத்த வேண்டும்.

  • @veeraraja1879
    @veeraraja1879 3 ปีที่แล้ว +130

    எந்த கடவுள் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை பறிக்க உத்தரவிட்டது,வேடிக்கையாக இருக்கிறது

  • @megaladevisakthi4035
    @megaladevisakthi4035 3 ปีที่แล้ว +84

    ஏங்கரின் நக்கலான பாவனைகள் அருமை..

  • @immanuelathisayaraj4657
    @immanuelathisayaraj4657 2 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப பாவம் பிரதர் அவாளுக்கு முன்னாடி சிரிக்க முடியாம கஸ்ட்டபட்டது

  • @arjunjeeva1260
    @arjunjeeva1260 3 ปีที่แล้ว +18

    எப்படி தம்பி சிரிக்காமல் இன்டர்வியூ பண்றீங்க இவங்கள பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது

  • @mcsc76
    @mcsc76 3 ปีที่แล้ว +44

    பிராடு களை வெளியே கொண்டு வந்து , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், அந்த மிங் , மிங் ஜோசியரையும் கவனியுங்கள்

  • @geethamani9438
    @geethamani9438 3 ปีที่แล้ว +294

    தன்னை தானே ஏமாத்தி நம்மையும் ஏமாத்தி இதை வெளியே வந்து எத்தனை பேரை ஏமாத்த போகுதோ தெரியவில்லை

    • @anithashree6666
      @anithashree6666 3 ปีที่แล้ว

      உண்மை

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 ปีที่แล้ว +8

      தன்னை தானே ஏமாற்றலை சிஸ்டர். நித்தியானந்தாவை பார்த்த ஆசையால் மக்களின் கடவுள் நம்பிக்கையை மூலதனமாக்கி இதுங்க சம்பாதிக்க வந்திருக்குதுங்க

    • @fathimuthu7129
      @fathimuthu7129 3 ปีที่แล้ว

      தல ஒரு தேவிடியா ப*****

    • @rameshvetri7180
      @rameshvetri7180 3 ปีที่แล้ว

      Ithukkellam head Nithyanantha...

    • @KalaiArasi-le9tp
      @KalaiArasi-le9tp 3 ปีที่แล้ว +1

      இது போன்ற பெண்கள் கொரானாவ காட்டிலும்கொடுயானவாகள்

  • @selvarajc91
    @selvarajc91 3 ปีที่แล้ว +11

    பாவம்.கேள்வி கேட்ட வரின் நோக்கம் கடைசி வரை நோக்கம் நிறைவேறவில்லை. ஏமாற்றமே.
    கடைசி வரை ஒரே நிலையில் பதில் சொன்ன விதம் சற்று சிந்திக்க வேண்டியதுதான்.
    இரண்டு நிலையில் எதுவக்கிரமானது என்பதும் சிந்திக்க?

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 3 ปีที่แล้ว +21

    உண்மையில் அருமையான நகைச்சுவை நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @marsanasif885
    @marsanasif885 3 ปีที่แล้ว +302

    ப்ரோ இவ்ளோ பொறுமையா உங்கலால மாட்டு தான் பேட்டி எடுக்கு முடியும் கொஞ்சம் சரி சிரிப்பிங்க நினைத்தேன் ப்ரோ நீங்கள் கடைசிலா கொஞ்சம் சிரிப்பு சிரிச்சிங்க செம்ம செம்ம சூப்பர் சூப்பர் நீங்கள் ப்ரோ😄😄

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 3 ปีที่แล้ว +49

    5 நிமிடங்கள் இந்த அன்னபூரணி பேச்சைக் கேட்க முடியவில்லையே. 47 நிமிடங்கள் எப்படி? ஆனாலும் நேர் காணல் பேட்டி எடுத்தவருக்கு அசாத்திய பொறுமை.

    • @kililalitha1868
      @kililalitha1868 3 ปีที่แล้ว +1

      இவளைப் பொலீசில் பிடித்துக் கொடுங்கள்.பொலிசும் போலிப்பொலீஸ்தான்.

    • @karuppanvarar2049
      @karuppanvarar2049 3 ปีที่แล้ว

      🤣😂🤣😂

  • @kumarsirkali9748
    @kumarsirkali9748 2 ปีที่แล้ว

    VARUN Vera level speech ungalukkaahavey indha video paakkuran 🤝🤝🤩🤩😘🤩😎😎😍😍👌👌👌👋👋🙏🙏

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 3 ปีที่แล้ว +39

    Varun Bro awesom.. great work and attitude..

  • @sangeethasasikumar9120
    @sangeethasasikumar9120 3 ปีที่แล้ว +83

    மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும்
    எதுக்கும் மருத்துவரை பார்க்கவும்
    Swiss

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 3 ปีที่แล้ว +50

    மக்களை ஏமாற்றுவதற்கு கடவுள் நம்பிக்கையை பயன்படுத்துவது தான் சரியான வழி. இதை புத்திசாலிகள் மிக சரியாக கையாளுகிறார்கள்.

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 3 ปีที่แล้ว +1

    பப்பரப்பனு அப்படியே வெளிய தெரியிதே
    😂😂😂😂😂😂😂😂😂😂😂
    செம

  • @ஐடியல்கோச்சிங்
    @ஐடியல்கோச்சிங் 3 ปีที่แล้ว +24

    Sir you are very great 👌பார்க்கிற எனக்கு சிரிப்பு அடக்க முடியல நீங்க சிரிக்காம எப்படி பேட்டி எடுக்கிறிங்க 👌

  • @vishnupraveen94
    @vishnupraveen94 3 ปีที่แล้ว +77

    I started laughing after 2 minutes into this video. I don't know how this Anchor has controlled his laughter for so long.🤣🤣🤣🤣

    • @sandhyarani295
      @sandhyarani295 3 ปีที่แล้ว

      Actually the anchor is fed up with her reply. If the programme was not shooting she would have been slapped and also she really needs to be.

  • @revathirev6453
    @revathirev6453 3 ปีที่แล้ว +16

    தம்பி எப்படி சிரிக்காம பேசிகிறங்க சூப்பர்.

  • @Happyday0974
    @Happyday0974 3 ปีที่แล้ว

    Excellent பேட்டி super sir..awesome2👏👏👏👏👏👏

  • @indiranichitravel5384
    @indiranichitravel5384 3 ปีที่แล้ว +59

    நீங்க கேட்கும் கேள்விக்கு எந்த பதிலும் வராது ஏன்னா அதுதான் சக்தி.

  • @nandhakumarnandhakumar1670
    @nandhakumarnandhakumar1670 3 ปีที่แล้ว +22

    யாருடா அந்த சக்தி அவன வரச்சொல்லுங்க முடியல 😂😂😂😂

  • @Navamani9025
    @Navamani9025 3 ปีที่แล้ว +257

    So funnyyyy...really can't control 🤣🤣mudille da Saamy...I'm from Malaysia...thanks behind woods...for entertaining us🤣🤣🤣

    • @mahalinga2022
      @mahalinga2022 3 ปีที่แล้ว +1

      Bro askehimwhereisyourhusbandandhowmaney

    • @Alex-er5rh
      @Alex-er5rh 3 ปีที่แล้ว +2

      yes bro Malaysia vantha sappati le addi vageva😂😂

    • @aravindraj8533
      @aravindraj8533 3 ปีที่แล้ว

      Purushan ennala Ana an.sakthi irukkuna aras u kudu am full a pillaiya eatru if u koala me key bat ha pirichu,purushanai pirinju dhan seiyanuma

    • @nehagaming1620
      @nehagaming1620 3 ปีที่แล้ว +1

      Must watch ....Part 2.... death of Arasu... to be continued... now police entry 🤣

    • @gkrgroupstrichy8032
      @gkrgroupstrichy8032 3 ปีที่แล้ว

      0

  • @muthuswamykannan912
    @muthuswamykannan912 3 ปีที่แล้ว +4

    A really great comedy show ....So relaxing