Bro.M.D. Jegan || Bible study Day 18 - In the Beginning Part - 2 (17/04/20)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2020

ความคิดเห็น • 21

  • @gunasundari6800
    @gunasundari6800 3 ปีที่แล้ว +7

    உ ங்களுடைய செய்தி கள் ஆ ச்சி றி ய மா க வு ம் அற்புதமாகவும் இருக்கிறது நன்றி சகோதரா ர்

  • @kumudathomas9188
    @kumudathomas9188 2 ปีที่แล้ว

    Thank you god praise the lord

  • @dancekingjoshuva7811
    @dancekingjoshuva7811 ปีที่แล้ว

    Very true message Aya Amen 🙏

  • @sunild2504
    @sunild2504 3 ปีที่แล้ว +1

    Thank you brother Praise the Lord

  • @veeranebi542
    @veeranebi542 3 ปีที่แล้ว +1

    Praised the Lord Bro God bless you both

  • @janakiramanvedan3627
    @janakiramanvedan3627 4 ปีที่แล้ว +1

    Very nice message.Amen.

  • @gunasundari6800
    @gunasundari6800 3 ปีที่แล้ว +1

    God bless you brother

  • @johnphilipraj779
    @johnphilipraj779 2 ปีที่แล้ว

    Praise the Lord Jesus Amen 🙏

  • @devakumaaranministries5532
    @devakumaaranministries5532 3 ปีที่แล้ว +1

    Very useful message Anna

  • @rajathiarunodhayam976
    @rajathiarunodhayam976 3 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @jacoblenin6832
    @jacoblenin6832 4 ปีที่แล้ว +1

    god bless you brother

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 3 ปีที่แล้ว +3

    Some audio failure brother.....i think we missed something very important....🙏

  • @kirubananthamparamanantham942
    @kirubananthamparamanantham942 3 ปีที่แล้ว +1

    U

  • @erwinprasanna2269
    @erwinprasanna2269 4 ปีที่แล้ว +1

    Is there an audio issue for a minute ? precisely between 38:11 to 39:11 ?
    Wish this would be fixed.
    Thanks.

  • @yesudas1800
    @yesudas1800 3 ปีที่แล้ว +1

    Praise the lord brother

  • @royalseeda2283
    @royalseeda2283 4 ปีที่แล้ว +3

    ஞானஸ்நானம்:பிதா குமாரன் பரிசுத்த
    ஆவியின் நாமத்திலா இல்ல இயேசுவின் நாமத்திலா. இயேசு யாரிடம் இதை சொன்னார்.அதற்கு என்ன அர்த்தம்?அதை அப்படியே கொடுக்கணுமா?அதற்கு அர்த்தம் தெறியாமலா
    பேதுரு அப் 2:38 ல் கூறுகிறார்?.அப்படி தவறான பிரசங்கத்தாலா
    3000 பேர் இரட்சிக்கப்பட்டனர்? இந்த பேதுருவிடம்தான்
    இராட்சியத்தின் திறவு கோலை கொடுத்திருந்தார்.அதைதான் பெந்தெகோஸ்தே
    நாளன்று அப் 2:38 ல் திறந்தாரோ? இல்ல அவருக்கு சொன்னவரே
    பெந்தேகோஸ்தே நாளன்று அவருக்குள் வந்து அவரே அதற்கான விளக்கத்தை கொடுத்தாரா?நாம்தான் அதை தவறாக
    புரிந்துகொண்டு அதை புறக்கணித்து விட்டோமா? கி.பி 350 களில் நிகாயா கவுண்சலில்
    ரோமசக்கரவர்த்தியால் அது கட்டாயமாக்கப்பட்டு நாமும் கண்மூடித்தனமாக பிதா குமாரன்
    அவியின் நாமத்தில் என்பதை அப்படியே எடுத்துக்கொண்டோமோ? எப்படியோ பெந்தேகோஸ்த்தை
    எழுப்புதலை வாஞ்சிக்கும் நாம் அவர்கள் கொடுத்த ஞானஸ் நானத்தை ஏன்
    புறக்கணிக்கின்றோம்? தேவன் ஒருவரே அவர்தான் பிதாவாகவும்,குமாரனாகவும்,பரிசுத்த ஆவியாகவும் தன்னை
    வெளிப்படுத்துகிறார்.அவருடைய நாம்ம்
    இயேசுக்கிறிஸ்து இயேசுவே நான் என் பிதாவின் நாமத்தில்தான் வந்திருக்கேன்(யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும்)என்று சொல்லுகின்றார். தேவன் தன்னுடைய சிருஷ்ட்டிக்கும்
    வல்லமையில் பெறுமைப்படுவதைப்பார்க்கிலும் அவர் இரட்சகராய்
    வெளிப்பட்ட்தை அதிக மேன்மையாக கருதுகிறார்.அந்த சமயத்தில்தான் இயேசு
    என்ற பெயரை தூதர்கள் மூலம் பூமிக்கு தெரியப்படுத்துகிறார்(லூக்கா 1:31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.). அந்த நாமத்தை எல்லா நாமத்துக்கும் மேலான
    நாமமாக உயர்த்தியுமிருகிறார்.அவர் பூமியில் பிறக்கும்
    வரை அதை இரகசியமாக வைத்திருந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.பழைய எற்பாட்டு
    தீர்க்கதரிசனத்தில் கூட அதை அவர் குறிப்பிடவில்லை.அப்படி முன்னமே
    குறிப்பிட்டிருந்தால் அவர் வருமுன்னே பிசாசு அநேக போலி இயேசுக்களை பூமியில்
    வெளிப்படுத்தியிருப்பான். அகையால் கொலோசெயர் 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப்
    பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். ஞானஸ்நானத்திலும் இப்படியே செய்து நாம்
    தேவனை ஸ்த்தரிப்போம் .ஆதி அப்போஸ்தல விசுவாசத்திற்கு திரும்பி
    எழுப்புதலைப்பெற்று அவருடைய வருகையை துரிதப்படுத்துவோம்.

    • @davidchris8229
      @davidchris8229 3 ปีที่แล้ว +1

      thank you Sir I like to speak to you can u pl give me your TP no. Praise the Lord

    • @santhimanohar135
      @santhimanohar135 3 ปีที่แล้ว +1

      Thank you bro your messages sre so strong and very use full holy spirit lead you this corentine peried grow our spiritual growth's

  • @vinsonsamuel9695
    @vinsonsamuel9695 4 ปีที่แล้ว +2

    Hii

  • @Sam-mb4kv
    @Sam-mb4kv 3 ปีที่แล้ว

    Pls don't unlike this message