எல்லோராலும் வெறுத்து தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா ! கவலைப்படாதீர்கள் | GOOD TAMIL | MD JEGAN
ฝัง
- เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
- GOOD TAMIL
#goodtamil
விசுவாசியுங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் youtube மூலியமாக தேவனை அறிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவு மூலமாக எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்களாக நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் (எதிர்க்காதீர்கள்) தொடர்பு கொள்ள விரும்பினால் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் நன்றி
instagram
tamil_news_india
#tamil #bible #god #message #sunday #google #youtube #vasanam #nlag #jesuschrist #online #sunday #sundayservice #jesuschrist #koodum #glory #avaralkoodum #joy #happy #viral #prayerforcorona #RevivalPrayer #PrayerforFamilies
#SPECIAL_PRAYER #TAMIL #DAY_1303#EarlyMorningWorship #அதிகாலைஆராதனை #knowledge #Prophets #Preparations #EndTimes #Prophets #LastDaysProphets #VOJM #Yean #Yetharku #Yeppadi #JesusAnswers #PropheticViews #ChristViews #VOJ #Snippets #VincentSelvakumaar - บันเทิง
நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
எனது தங்கைக்கு ஒரு குழந்தை செல்வம் கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
கண்டிப்பாக குழந்தை பிறக்கும் கடவுள் கண்டிப்பாக தருவார் God bless you r family
God bless you continue for your prayers ❤
ஆமென்
Amen amen
V pray. For. U God Jesus he will give very soon in Jesus name.
ஏன் அப்பா என் னை நீ செத்து போய் விடு என்று சொல்லி விட்டு வேலைக்கு போய்விட்டார். சொன்ன போது எனக்கு வயது 20. இப்போது எனக்கு வயது 54 கர்த்தர் என்னை காப்பாற்றி வந்தார். நன்றி இயேசு அப்பா
Amen halleluiha amen ஏசுவே நான் எந்த சூழலிலும் யாரிடமும் தயவும் உதவியும் கேட்க நேரிடகூடாதபடி அப்பா பிதாவே எண் துனையாளரே எண் மகன் ரட்ச்சிக்க பட்டு சாந்தகுனமாக சமாதானமாக கீழ்படிதலோடு நடந்துகொள்ளுபடி அவனை மாற்றி மருரூபமாக்கி. கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கசெய்யும் அவன் சரீரத்தையும் இருதயத்தையும் பரிசுத்தம்செய்து ரட்ச்சியும் அவனது உடல் பலவீனங்களை மரையப்பன்னி பரிபூரனசுகத்தை தந்து பராகிரமசாலியாக நிலை நிருத்தி அவனுக்கான வாழ்க்கைதுனைவியை வாய்க்க செய்து என் சந்ததியை பலூகி பெருக செய்து அவனை முற்றிலுமாய் கர்த்தர் தாங்கி வழி நடத்தி ஏசுவின் கிருபையை உனரும்படிக்காய் இந்த வருடம் நாங்கள் ரட்ச்சிக்கும் படிக்காய் சபையிளே நாங்கள் சாட்ச்சியாய் நிருத்தும்படிக்காய் ஜெபியுங்க ஐய்யா ஏசுவுக்கே மகிமை உன்டாவதாக கர்த்தருக்கு ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ❤️😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Praice the lord bro 🙏 ஆமென் சில நாள் உபவத்திரத்தின் வழியாக தான் நாம் கடந்து போக வேண்டியதாக இருக்கும்.
உமக்கு ஏற்ற பாத்திரமாக என்னை மாற்றும் ,என் குடும்பத்தையும் மாற்றும் இயேசு சுவாமி
Amen
Pastor. மிவும் பிரயோசனமாய் இருந்தது.ஆவியானவர் உங்களோடுஇருக்கின்றார்God. Blese. You
Paster enkku jebinga enukku red car ondu wenum Jesus ade koduppar amen
Praise God 🙏 Amen
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் 10 வருஷம் வாடகை வீட்ல இருந்தேன் என் கணவர் குடிச்சிட்டு வந்து என்ன 10 வருஷமா பயங்கரமா கொடும படுத்தினாரு இப்போ அவங்க சொந்த வீட்டுக்கு வந்து 5 வருஷம் ஆகுது என் கணவர் அவங்க அம்மா அண்ணா அண்ணி னு 4 பேரும் செர்ந்துதுக்குன்னு ரொம்ப ரொம்ப பயங்கரமா கொடும படுத்துறாங்க நானும் என் 2 பிள்ளைகளும் வேற எங்கனா வாடகை போகணும் னு பிரேயர் பண்ணுங்க பிரதர் ப்ளீஸ் 😭🙏
Amen hallelujah
Amen🙏🙏🙏🙏
Amen Amen Amen
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tq pas. Good message gbu. ❤
Amen. Amen. Amen. Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் praise the lord Jesus Christ
பாஸ்டர் ஒரு குழந்தைக்கு மேல இன்னும் குழந்தை கிடைக்கல அதுக்காக கொஞ்சம் ஜெபிங்க
Thank you very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen 🙏 Hallelujah
Unnecessary people fight with me lord deliver me please😂😂
🙏🙏🙏🙏🙏
Paster please pray change kadam I am lonely 130000
I love you Jesus for giving this words, I felt so sad this time, you are my rock 🪨 and shelter
Thank you Jesus
Karthar ungala ennum athigama aaseervathippaar allaluya
Praise the lord thankyou brother
God please God blessing Amen Amen Amen
Amen praise the lord Jesus Christ for your wonderful message I pray to you lord save me from the darkest days of my life and help me to forget my wife completely who's memory give me depression and over thinking Save me from the remembrance of my wife who died on 18 January last year and help me to lead a peaceful life Amen
❤shslom
Myfather❤
Thank you Jesus 👑❤❤❤
Pls pray for me daughter pray for her marriage 💑
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏💯💯
Eatta nerathil sollappadum varthai vellii that til vaikka pattulla porbalanglukku samanam
PrayforGiftsonpcpermanentjob
Vasanam screnning la thalai keena irrukimga pastor
Praise the lord ayya en thambikaga surgery pañnitiniga sugamaga prayer pannunga ayya 🙏👏💐🌹 Amen thank you daddy 🙏 Amen appa alleluyah alleluyah alleluyah Amen
Appa u use me
Hallelujah
Praise the Lord Jesus Christ.
Thanking you so much Brother for this Blessed n Inspiring msg Amen very personal to my personal life. 🙏🏻🙏🏻🙏🏻
Xamena. Enamenamena.
Appa Amma veruthi thaliyadhaal naan maranathai thedi odinen.karthar yennai izhuthu kondadhaal uyirodiu irkkiren.ippozhum pisasu yen jeevanai yeduthukolla thudikkiraan.yenakkaga yesu praarthippaaraaga?.
Amen
Amen
Amen
Amen
Amen