"Awas Anjing, Malaysia!" - Vivek | Sun TV Throwback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Actor Vivek takes on the role of a schoolboy in this throwback video from the Natchathira Vizha 2018, held in Malaysia. Watch to see how kept the audience in splits with his performance!
    #Vivek #AwasAnjing #VivekComedy #SunTVThrowback #ComedySkit #NatchathiraKalaivizha2018
    To watch the other Throwback Interviews of our Favourite Stars - bit.ly/3mDzOum
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------

ความคิดเห็น • 763

  • @lokeshbabu8101
    @lokeshbabu8101 2 ปีที่แล้ว +9

    மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எங்கள் சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்கு என் வீர வணக்கம்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 ปีที่แล้ว +30

    சிரிக்க வைத்தவர், இப்போது அழ வைத்துவிட்டார். Miss u Vivek sir.😥 Om Shanthi.🙏

  • @babypravin7914
    @babypravin7914 3 ปีที่แล้ว +26

    நல்ல மனிதர்..விவேக் sir...வணங்குகிறேன்😥😥😥😥

  • @muhammadilhamilhambakhtiar5479
    @muhammadilhamilhambakhtiar5479 3 ปีที่แล้ว +24

    "சின்ன கலைவானர்" என போற்றப்படும் & என்றென்றும் நம் மனதிலிருந்தும் , நினைவிலிருந்தும் நீங்கா கலைஞர் திரு. விவேக் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நகைசுவை கலைஞர் , அவருக்கு இடக இங்கு , இப்பொழுது யாரும்மில்லை , என்றும் என் நினைவில் வாழும் அன்னாரின் ஆத்மா ஷாந்தி அடைய நான் ஆண்டவரை பிராத்திக்கிறேன். 🙏🌹🙏

  • @dushnikanthdushaajoes7350
    @dushnikanthdushaajoes7350 3 ปีที่แล้ว +146

    Still can't imagine that he has gone for ever very far away...
    True super star, a icon for true comedy artists as a god father of society

  • @stylishsekar5924
    @stylishsekar5924 3 ปีที่แล้ว +307

    ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
    Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
    மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

    • @pthanikachalam5711
      @pthanikachalam5711 3 ปีที่แล้ว +3

      நல்ல ஒரு கலைஞரை‌இழந்து‌வாழ்நாள் வேதனை யடைகின்றோம்

    • @veeraraghavan4225
      @veeraraghavan4225 3 ปีที่แล้ว +2

      @@pthanikachalam5711 ....................

    • @Tiruvetriyur
      @Tiruvetriyur 3 ปีที่แล้ว

      Rip English too

    • @paranthamanv1801
      @paranthamanv1801 3 ปีที่แล้ว +1

      Me

    • @srinivasanvasan3510
      @srinivasanvasan3510 3 ปีที่แล้ว

      Unmyi sar 100

  • @rameshjk3067
    @rameshjk3067 3 ปีที่แล้ว +11

    நீங்கள் இல்லாது ரொம்ப மனசு வலிக்குது சார் மனபாரமாய் இருக்கிறது I Miss u விவேக் அண்ணா😂😭😭😭♥️♥️♥️

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 ปีที่แล้ว +13

    இறுதியில் போய்வருகிறேன்
    என்று சொன்னது
    இன்று
    நிஜமாகிவிட்டது.
    கண்கள் குளமாகி விட்டது.

  • @dhanalaksmik5863
    @dhanalaksmik5863 3 ปีที่แล้ว +61

    Vivek sir will remains with us as EVERGREEN in memories still the last more thing of the earth. 🤲

  • @jrc120412
    @jrc120412 3 ปีที่แล้ว +85

    ❤️❤️❤️Love you vivek sir😭😭😭😭from Malaysia 🇲🇾 🙏🏻🔥

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 3 ปีที่แล้ว +98

    Rest In Peace Vivek Sir 😭😭😭🙏🙏🙏🇲🇾

  • @chandranran8713
    @chandranran8713 3 ปีที่แล้ว +462

    ஐயா விவேக் அவர்களின் மறைவு பிறகு நான் பார்த்த கண்கலகிபோனேன் 😭😭😭

  • @nareshr7685
    @nareshr7685 3 ปีที่แล้ว +289

    நீங்க இருக்கும் போது தெரியல இன்னைக்கு இல்லை என்று நெனைக்க முடியல அண்ணா ❣️😭

  • @navinapalanisamy1886
    @navinapalanisamy1886 3 ปีที่แล้ว +42

    RIP we miss you so much sir.😭😭😭😭😭😭😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AlkhansGroup
    @AlkhansGroup 3 ปีที่แล้ว +53

    நீங்கள் உறங்கினாலும்🖤 நீங்கள் விதைத்த விதைகள் என்றும் உறங்காது 💔 RIP SIR🖤

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 ปีที่แล้ว +7

    உங்கள் நகைச்சுவை எனக்கு நிறைய மகிழ்ச்சியை கொடுத்தன, இனியும் கொடுக்கும். மிக்க நன்றி🙏🏼 விவேக் சார். நாங்கள் மலேசிய மக்கள் நினைவிலும் நீங்கள் என்றும் வாழ்வீர்கள். பேரின்ப நிலையை நீங்கள் அடைந்துவிட்டீர்கள், ஓம் சாந்தி.🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @rajeevv135
    @rajeevv135 3 ปีที่แล้ว +26

    It’s hard to act like a small kid. RIP Vivek Sir 💐

  • @suhasubu4958
    @suhasubu4958 3 ปีที่แล้ว +25

    Rip to brother Vivek's family. He was a great human being. Everyone who love the nature, will love him too. Thanks to God for sending him to this world for us to share his love and kindness to every one and to the nature. 😭😭😭🙏🙏🙏

  • @thangavelns3469
    @thangavelns3469 3 ปีที่แล้ว +22

    இந்த நிகழ்ச்சியை விவேக் இல்லாத இந்த நேரத்தில் பார்க்கும்போது மனது மிகவும்
    கலங்குகிறது. வேதனையாக இருக்கறது.

  • @mba2035
    @mba2035 3 ปีที่แล้ว +26

    அழுத்துக்கொண்டே சிரிக்கவும் சிரித்துக்கொண்டே அழுகவும் அழகாவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் சிக்கி தவிக்கும் கோடான கோடி ரசிகனில் நானும் ஒருவன்.

  • @stevanescobar2205
    @stevanescobar2205 3 ปีที่แล้ว +16

    May Your Soul Rest In Peace 🙏 Vivek Sir..We All Miss You Sir 😢😢😢

  • @hameehamee3521
    @hameehamee3521 3 ปีที่แล้ว +223

    அனைத்து சகோதரர்களும், சகோதரிகளும் உங்களால் முடிந்த அளவிற்கு மரம் 🌲 வளருங்கள் விவேக் சார் நம்ம கூடவே இருப்பார்

  • @MrVIKILEAKS
    @MrVIKILEAKS 3 ปีที่แล้ว +7

    Rip vivek sir .... i respect you ...you made us all laugh during our sad times ..

  • @goodtimes475
    @goodtimes475 3 ปีที่แล้ว +97

    Each and every comedy la oru deep message eruku... We miss you sir 😭

  • @vlogbossku8470
    @vlogbossku8470 3 ปีที่แล้ว +38

    Who came here after Vivek Sir death..Like for your prayer to human for environmental

  • @harrishmusically
    @harrishmusically 3 ปีที่แล้ว +85

    First time Vivek makes us cry

    • @sheikmoideen8650
      @sheikmoideen8650 3 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rukmanisubramaniyam1609
      @rukmanisubramaniyam1609 3 ปีที่แล้ว +1

      @@sheikmoideen8650 l

  • @umadeviappathy9511
    @umadeviappathy9511 3 ปีที่แล้ว +7

    Thank Vivek Sir for bringing laughter and joy into our lives through your movies. May you rest in peace.

  • @VijayAnakin22
    @VijayAnakin22 3 ปีที่แล้ว +41

    So ironic his last sentence on this show... You will be truly missed, SIR. RIP.

  • @manimegalaiv5995
    @manimegalaiv5995 3 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭. what an actor.we are proud of you uncle 😭😭😭😭.We miss you uncle💓💓💓

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 ปีที่แล้ว +127

    அப்ப எல்லாருக்கும் போய்ட்டு வர கடைசியா விவேக் சார் சொன்ன வார்த்த அப்படியே இதயத்தை நடுங்க வைக்குது.

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 ปีที่แล้ว +2

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 miss vivek sir forever

  • @balasubramanig634
    @balasubramanig634 3 ปีที่แล้ว +123

    இந்த நிகழ்ச்சியில் student ஆக பேசிய vivek நிகர் யாருமில்லை .🙏

    • @pranavl5000
      @pranavl5000 3 ปีที่แล้ว +3

      👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @ramayiraman601
    @ramayiraman601 3 ปีที่แล้ว +34

    *RIP So Sad Mr Vivek Sir!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭🌹🌹🌹🌷🌷🌷

  • @pushpateresaraju4486
    @pushpateresaraju4486 3 ปีที่แล้ว +7

    Miss you Vivek Sir...You are great great great Sir..You got padmasri....

  • @jigarthanda1262
    @jigarthanda1262 3 ปีที่แล้ว +15

    Vivek has achieved so much in 59 years which will last for ever...a true legend..

  • @youngterrahman8480
    @youngterrahman8480 3 ปีที่แล้ว +3

    Intha Video ippothan parkuren Vera Level Super Semmmmaya irukku But Vivek Sir illathanala konjam Sogam aah irunthuchu
    RIP Vivek Sir 😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandeshkumarm4824
    @sandeshkumarm4824 3 ปีที่แล้ว +24

    We miss you vivek sir RIP 😭😭😭

  • @bristolsbio2137
    @bristolsbio2137 3 ปีที่แล้ว +13

    Just 3yrs before.. ..My God🧚‍♀RIP Vivekh sir

  • @vimalapaul7745
    @vimalapaul7745 3 ปีที่แล้ว +22

    We can never forget Vivek. We miss his comedy. No one can match him

  • @gr.sathish2822
    @gr.sathish2822 3 ปีที่แล้ว +11

    I miss you vivek Sir

    • @Kavi-N
      @Kavi-N 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭💔💔💔💔

  • @sivavlogs2341
    @sivavlogs2341 ปีที่แล้ว +2

    three legends in one video.... Vivek/Manobala/Mayilsamy

  • @philips797
    @philips797 3 ปีที่แล้ว +11

    விவேக் சார் நீங்கள் எங்களை விட்டு எப்பேதும் மறைய மாட்டிர்கள்

  • @AJALEEL99
    @AJALEEL99 3 ปีที่แล้ว +8

    "அப்ப எல்லாருககும் போய்ட்டு வாரேன்"
    என்ன தீர்க்கதரிசனமான வார்த்தைகள்🥲

  • @loganathanlg
    @loganathanlg 3 ปีที่แล้ว +11

    ஒரு நல்ல பெயரை எவ்வாறு பெறுவது என்பது பற்றி நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாம் உயிருடன் இல்லாதபோது மக்கள் நம்மைப் பற்றி நல்லதை பேச வேண்டும், அது வாழ்நாளில் நாங்கள் செய்ததை நமக்குக் காண்பிக்கும்.

  • @dhanaty6744
    @dhanaty6744 3 ปีที่แล้ว +11

    Vivek was also acting in Annachi 'Saravana stores' ..it's not completed but hopefully we will see him I guess 👌🏼 and in Indian2 👌🏼

  • @gandhid9391
    @gandhid9391 3 ปีที่แล้ว +9

    Romba Miss pantrom Sir.., ninga melum urthtte yirukiringa ninga yillathapothum kuda 🙏🙏🙏🙏

  • @harikrishnan7743
    @harikrishnan7743 3 ปีที่แล้ว +18

    Miss you Vivek Anna rip 😭😭😭😭

  • @sharvinicreativity7272
    @sharvinicreativity7272 3 ปีที่แล้ว +13

    We miss you vivek sir 😭😭😭

  • @mahadevanmarimuthu7171
    @mahadevanmarimuthu7171 3 ปีที่แล้ว +20

    Rip Vivek sir we miss you

  • @உள்ளுவதுஎல்லாம்உயர்வு

    Vivek sir வார்த்தைகளை,1கோடி மரம் நடும் கனவை நனவாக்குவோம்,வாருங்கள்

  • @pskcreations2108
    @pskcreations2108 3 ปีที่แล้ว +217

    Rip Vivek Sir ...😭😭😭😭

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +25

    நல்ல மனிதனை இழந்துவிட்டோம்

  • @MalaMala-dy3we
    @MalaMala-dy3we 3 ปีที่แล้ว +5

    Realy great actor...

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 3 ปีที่แล้ว +6

    Mr Vivek is a great actor/orator/...... His performance in Chennai during 100 years of cinema celebrations was simply outstanding. God bless him.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว +5

    விவேக் அண்ணா மக்களின் மனங்களை வென்றநல்ல மனிதர் நீங்கள் உங்களுக்கு நீகர் நீங்கள்தான்

    • @venkaramanp480
      @venkaramanp480 3 ปีที่แล้ว

      விவேக்கின் நேரில் பார்க்கவில்லை நிகழ்ச்சியை சன் டிவி வழங்கிய மிக்க மகிழ்ச்சி

  • @ulagamsuturumvalipan2023
    @ulagamsuturumvalipan2023 3 ปีที่แล้ว +37

    Still laughing but with tears 😂😭

  • @jothit3144
    @jothit3144 3 ปีที่แล้ว +17

    We Miss you so so much Mr.Vivek sir ....😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +18

    அப்போ எல்லாருக்கும் போய்ட்டு வாரேன் சொன்ன விவேக் ஐயா மனசு கஷ்டமா இருக்கு

  • @romanmanoji2268
    @romanmanoji2268 3 ปีที่แล้ว +4

    Rip vivek sirr

  • @SanY-T
    @SanY-T 3 ปีที่แล้ว +17

    Miss you vivek sir 😭😭😭..

    • @uthayakumar3113
      @uthayakumar3113 3 ปีที่แล้ว

      Dear Vivek
      your name will live for ever.
      Let your soul rest in peace.
      UTHAYAKUMAR. T.
      TINDIVANAM.

  • @vasundharan4214
    @vasundharan4214 3 ปีที่แล้ว +1

    Ultimate Sir ungaluku nigar neengatha really we are all miss you

  • @Dinesh.7
    @Dinesh.7 3 ปีที่แล้ว +13

    RIP VIVEK SIR💔💔

  • @sridharkrishnaswami5221
    @sridharkrishnaswami5221 3 ปีที่แล้ว +6

    Iam really missing u vivek sir what a Comedian

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +12

    சின்ன கலைவாணர்.பத்மஸ்ரீ விவேக்.இன்றும் நகைச்சுவைக்கு விட்டால் நோசான்ஸ் ;

  • @amalarani1797
    @amalarani1797 3 ปีที่แล้ว +36

    May his soul Rest in peace.

  • @misbhabagam3946
    @misbhabagam3946 3 ปีที่แล้ว +4

    Vivek sir comedy so super sir hats off and we miss you so much sir

  • @உள்ளுவதுஎல்லாம்உயர்வு

    Just now I see this really miss vivek sir

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 3 ปีที่แล้ว +20

    We miss you Vivekh Sir 😌

  • @aneesdairy6379
    @aneesdairy6379 3 ปีที่แล้ว +10

    Vivek work is immortal for everh

  • @kkothandaraman9482
    @kkothandaraman9482 3 ปีที่แล้ว +6

    As an actor Vivek S involvement in the society is beyond imagination ,

  • @muneeshwaranr9968
    @muneeshwaranr9968 3 ปีที่แล้ว +8

    பொயிட்டு வாரேன் என்று சொன்னது உண்மயாகமாரிவிட்டது மனம் ரொம்ப வலிக்கிறது,😭😭😭😭😭

  • @michelradjane7328
    @michelradjane7328 3 ปีที่แล้ว +1

    Good comédien
    Your the only one for actor death i cry . I like u.
    Your in memory of tamil people.

  • @mrbacker5780
    @mrbacker5780 3 ปีที่แล้ว +13

    Miss my sweetheart vivek

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭 என்றும் தங்களின் நினைவுகளுடன்.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 ปีที่แล้ว +2

    உண்மையில் இவரை இழந்தது மிக பெரிய வேதனை 😢

  • @sarass5
    @sarass5 3 ปีที่แล้ว +2

    இனி ஒருவர் உங்கள் மாதிரி நகைச்சுவையை யார்ராலும் தரமுடியாது
    அந்த இறைவன் ரொம்ப கொடுமைகாரன்

  • @selvageethachandrasekar6704
    @selvageethachandrasekar6704 3 ปีที่แล้ว +9

    Appo ellarkkum poittu varen....last line...very hurting

  • @Sareesajfashion
    @Sareesajfashion 3 ปีที่แล้ว +4

    Love you sir.. we really miss u sir😭😭😭😭😭

  • @jayaester8692
    @jayaester8692 3 ปีที่แล้ว +5

    Miss you sir......Rip vivek sir😭

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว +1

    Vivek Sir vera level avar naghichuvai semma

  • @suganyavijay6848
    @suganyavijay6848 3 ปีที่แล้ว +10

    Anybody from vivek sir's family watching this video please check vastu problems in u r house ,because continuously death was happened in u r family. SIR RIP. GOD WILL BLESS YOUR FAMILY. WE ALL MISS YOU .

  • @Rishad-h2j
    @Rishad-h2j 3 ปีที่แล้ว

    Indha video wa apram pakkalamnu poha mudiyala kandippa pakkanum polaye irukku pathuten we miss vivek sir comedy legend best actor best human being👍🤝🇱🇰

  • @santhisekar7521
    @santhisekar7521 3 ปีที่แล้ว +3

    Vivek really you are very great sir👍👍🙏🙏❤️🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @smartart3410
    @smartart3410 3 ปีที่แล้ว +2

    I love you Vivek Sir

  • @hemadarisini8606
    @hemadarisini8606 3 ปีที่แล้ว +11

    Miss..this gentlemen...😭😭😭😭😭😭 R.I.P.. sir...

  • @priyadharshinis8681
    @priyadharshinis8681 3 ปีที่แล้ว +2

    Very talented actor we miss u lot vivek sir

  • @RafiAhmed-hv3fc
    @RafiAhmed-hv3fc 3 ปีที่แล้ว +3

    My tears can not stop for his sad death my God give him Pearce

  • @manimozhisridhar1844
    @manimozhisridhar1844 3 ปีที่แล้ว +24

    RIP Vivek sir😭😭😢

    • @sikkandarrabitha4187
      @sikkandarrabitha4187 3 ปีที่แล้ว +1

      Lai scene poddatha vivek sir ponna vasram died aagita nee enna onnaku like kekara nadikatha

    • @thulasiraj1054
      @thulasiraj1054 3 ปีที่แล้ว

      @@sikkandarrabitha4187 z a zzzààzzà

  • @vishnukannans1102
    @vishnukannans1102 3 ปีที่แล้ว +8

    Cell Murugan Vivek sir😍😍💯💯 best combo best friend

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว +1

    How could he leave us all & go? What a great humanbeing that he was. Great. Only the good die young & he proved that saying. Om Shanthi.

    • @LEOLEO-vp9qc
      @LEOLEO-vp9qc 3 ปีที่แล้ว

      I feel sorry for the lost ...
      Hello savithri how are you?

  • @PerfectTecno
    @PerfectTecno 3 ปีที่แล้ว +4

    😥😥😥we are miss you so much sir..

  • @lifesto975
    @lifesto975 3 ปีที่แล้ว

    I real hero vivek sir l big fan of vivek sir l miss you vivek sir 😭😭💔💔

  • @allissimple5219
    @allissimple5219 3 ปีที่แล้ว +5

    Miss you vivek sir R.I.P

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 3 ปีที่แล้ว +5

    Miss you vivek sir

  • @மணிஆனந்
    @மணிஆனந் 3 ปีที่แล้ว +12

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭🙏🏼

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +4

    Viveck kamati super happy Venkat pilli ⭐🌟⭐

  • @romanmanoji2268
    @romanmanoji2268 3 ปีที่แล้ว +4

    Best best best. 🤗😄😄

  • @i.rebecca
    @i.rebecca 3 ปีที่แล้ว +1

    You always live in our heart vivek Sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkrishnaswami5221
    @sridharkrishnaswami5221 3 ปีที่แล้ว +2

    Vivek sir comedy will be in our Heart

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +5

    I miss you vivek sar 😭😭😭😭