பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பதைவிட சிறந்தது.. மக்களிடத்தில் வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்திய மக்கள் மனதில் இடம் பிடித்து மான்சா மூசா சிறந்த மனிதர்ஆக விளங்குகிறார்.
நம்ம நாட்டுல இருக்குற அரசியல்வாதிகள் கிட்ட இருக்குற கருப்பு பணத்தை புடுங்குனீங்கனா உலகத்துலயே பணக்கார நாடு இந்தியா தான்.... அது மட்டும் இல்ல உலக வங்கிக்கே நாம கடன் குடுக்கலாம் 🤦♀️🤦♀️அவன் யாரு நமக்கு கடன் குடுக்க 😂😂😂
. மான்சா மூசா . இயர் பெயர்; மூசா கெய்டா . ஆட்சி செய்த பகுதி;ஆப்ரிக்க மாலி . உலக வரலாற்றில் முதல் பணக்கார்(400 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பு . 1280 To 1337 ஆட்சி காலம் . வணிக்கத்தினால் பல நாடுகளை வென்றார் . 25 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே .. அரசியல் சாயம் இல்லாமல் யாரும் கோடிஸ்வரன் அக முடியாது அவர் காலத்தில் நிரைய சிற்றரசர்கள் முதல் ராஜாக்கள் வரை நன்கு கவனித்துருப்பார் .. ஆயிரம் கோடீஸ்வர்கள் வந்தாலும் கட்டுமரத்தை முறியடிக்க முடியாது ...😀
சோம்பு தாக்காத இந்தியனாக இருந்து செங்கிஸ்கான் இந்திய இலங்கை போன்ற நாடுகளை கைபற்ற வில் ஆனால் விக்ரமாதித்தன் முழு ஆசிய கண்டத்தை ஆண்டவர் 🔥 வரலாறு தெரியாமல் பேச வேண்டும்
இந்த மன்னன் போற்றுவது எதனால் என்றால், இவரின் கொடை வள்ளல் என்பது தங்கத்தின் விலையே வீழ்த்தியது, ஆம் அவர் ஒரு முறை எகிப்தின் பகுதிக்கு சென்ற பொழுது இவர் செய்த தங்கம் கொடை வள்ளல் தானதால் தங்கத்தின் விலை, மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது..
அலெக்சாண்டர் யை தெரிந்த மக்களுக்கு இவரை தெரிய வாய்ப்பில்லை ஏன் என்றால் இவர் முஸ்லிம் , ஹஜ்ஜீ பயணம் செய்தது மிக பெரிய விடயம் இதை பாலிமர் போட்டது அல்ஹம்துலில்லாஹ் , அலெக்சாண்டர் யை விட மனித நேய மாமன்னர் மன்சா மூசா ❤️❤️
அடுத்து வரும் தலைமுறைக்கு தெரியவா போகிறது😆😆😆 23 -ஆம் புலிகேசி மன்னர் சொன்னது ஞாபகம் வருது🤔🤔🤔 மன்னருக்கே பைனான்ஸ் செய்த பட்டினத்தார் கதை தெரியுமா பாலி🤔🤔🤔
பக்கத்து நாட்டுக்காரன் பத்தி ரொம்ப பெருமை பேசுறீங்களே ஏன் நம்ம நாட்டு காரங்களை பத்தி ஏன் சொல்லல ராஜராஜ சோழன் கரிகாலன் சோழன் பத்தி சொல்லலாம்ல . அயல் நாட்டில் உள்ளவங்க தான் அறிவு படைத்தவன் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய அற்ப புத்தி 🤦
உலகின் மிக பெரிய செல்வந்தன் "உடல் ஆரோக்கியம்" மட்டுமே என்பதே நிகர்சன உன்மை. 👍
Yes..
அதச் சொல்லுங்க
😂😂😂🙏
Sollukku vijayan endru vijaya kumar avargalukku peyar sootugiren
Super bro
ஊழல் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்திருக்கும் 😭
நல்ல உருட்டு😆😆😆
Yes
yes
Vellakara naigal varamal irundhal innum pannakarraraga iruppom
@@abishek7286 soothiran nu solli , othuki vachi irupanga // Unaku comment padika kooda kalvi arivu, thathruka maatanunga
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பதைவிட சிறந்தது..
மக்களிடத்தில் வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்திய மக்கள் மனதில் இடம் பிடித்து மான்சா மூசா
சிறந்த மனிதர்ஆக விளங்குகிறார்.
Correct ta sonninga
உண்மையான வரலாறு நியூஸ் சொன்ன பாலிமர் நியூஸ் மிக்க நன்றி
மான்சா மூசாவை பற்றி இந்த செய்தியை கேட்டு தெரிந்தவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க நண்பர்களே😁😁😁
"பணத்தை தேடி ஓடினேன், தொலைந்தது 'இளமை'!" என்ற haikoo கவிதை நினைவுக்கு வருகிறது. 🙂🙏
👌👌
இளமையை,
விபச்சாரத்தில் விற்றேன்:
அபச்சாரத்தை
இலவ-சவமாகப் பெற்றேன்.
Semma bro
Mm
Super ji..
உல்கெங்கும் நல்லவர்கள் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுகிறார்கள் நல்ல விசியங்களுக்கும் இதே நிலைதான்!!
நம்ம நாட்டுல இருக்குற அரசியல்வாதிகள் கிட்ட இருக்குற கருப்பு பணத்தை புடுங்குனீங்கனா உலகத்துலயே பணக்கார நாடு இந்தியா தான்.... அது மட்டும் இல்ல உலக வங்கிக்கே நாம கடன் குடுக்கலாம் 🤦♀️🤦♀️அவன் யாரு நமக்கு கடன் குடுக்க 😂😂😂
நல்ல உருட்டு. சாதி மத மலக்குழியில் வாழும் புழுக்கலுக்கு நன்மை எதுவென்று தெறியுமா?
கமெண்ட் பார்க்க வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙋🏻♂️🙏🏻😁
@@prialagu குட் மார்னிங் அக்கா 🤗🌹💜
Vanakkam
Vankam thala 😎
Good night
Good morning
தகவல்களுக்கு நன்றி பாலிமர்.🙏😇.... 1200 வருடம் முன்னாடி வாழ்ந்தவர் இன்னுமா உயிரோட இருப்பாரு.... 🙄🤦🏼
தகவல்களுக்கு நன்றியா..அப்படின்னா இந்த உண்மை தெரியாமல் ரொம்ப நாளா நீங்க கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்🙄
700 வருசத்துக்கு முன்னாடினு சொல்லுங்க
யாருக்கெல்லாம் இவரைப்பற்றி தெரியாது.🧐🧐🧐🧐🧐💰💰💰💰💰
இது கற்பனையாக இருக்கும் சகோ
@@RameshBabu-jx7bh இல்ல இது உன்மை தான் சகோ 💯🙏💐✨💐
@@e.roshan9802
சரி சகோ.
மிக்க நன்றி
ஒரு அரசனின் செல்வம் என்பது வியாபாரிகளின் செல்வத்தோடு நிச்சயம் ஒப்பிட கூடாது.. இது பிழை
சிறந்த மனிதர்கள் இறந்தும் வாழ்வார்கள் பல நூற்றாண்டுகளை தாண்டி
. மான்சா மூசா
. இயர் பெயர்; மூசா கெய்டா
. ஆட்சி செய்த பகுதி;ஆப்ரிக்க மாலி
. உலக வரலாற்றில் முதல் பணக்கார்(400 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பு
. 1280 To 1337 ஆட்சி காலம்
. வணிக்கத்தினால் பல நாடுகளை வென்றார்
. 25 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி
Great
Chotta beam ah kandupiduchitangala indumathi
@@sathishkumar-ep1kf 🙄no
@@dholakpurindumati6065 Bheem chutki ah emathitan because of you 😰😰
@@sathishkumar-ep1kf 🙄🤭
*Mansa Moosa = Masha Allah, Allah will accept your Hajj*
❣️MASHALLAH❣️
Om namah shivaya 🔥
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே .. அரசியல் சாயம் இல்லாமல் யாரும் கோடிஸ்வரன் அக முடியாது அவர் காலத்தில் நிரைய சிற்றரசர்கள் முதல் ராஜாக்கள் வரை நன்கு கவனித்துருப்பார் .. ஆயிரம் கோடீஸ்வர்கள் வந்தாலும் கட்டுமரத்தை முறியடிக்க முடியாது ...😀
உண்மையில் தமிழர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரன் ஏனென்றால் அவனே உடல் ஆரோக்கியம் மிக்கவன் 😎♥️✌️
வரலாறு கேட்டுப்போதெல்லா மெய்சிலிற்கிறது...
உலகின் முதல் பணக்காரர் 2000 ஆண்டுக்கு முன்பு இருந்த மகராஜ் விக்கிரமாதித்தன் முழு ஆசிய கண்டத்தை ஆண்டவர் 🔥🔥👑👑
அதற்கு தகுதியானவர் செங்கிஸ்கான்
சோம்பு தாக்காத இந்தியனாக இருந்து செங்கிஸ்கான் இந்திய இலங்கை போன்ற நாடுகளை கைபற்ற வில் ஆனால் விக்ரமாதித்தன் முழு ஆசிய கண்டத்தை ஆண்டவர் 🔥 வரலாறு தெரியாமல் பேச வேண்டும்
என்னடா எல்லாரும் காசு தேவையில்ல என்கிற மாரி Comment பண்றிங்க😅😅😅🙏
Yow ithu summa lollaiku.....ana vaikaiku panam illaina pondatti kuda mathika mattinkaya..
உன்மை தான் சகோ 🙏✨💐❣️💯
@@ajayrajajayraj7037 இல்ல வாழ்கையில் அன்பு தான் நிரந்தரமாக இருக்கும் சகோ ✨💐❣️🙏💯
சென்னையில் இருக்கிறவங்க பத்திரமாக வீட்ல இருங்கோ,ஏரியை திறக்க போறாங்களாம்,
😂😂 ஆமா
😉😃😋😄😆😊😀🤣
😂😂😂😂😂
@NIRAN VIDEO ALWAYS dai aariyela veedu yaruda katta sonna
அப்பொ தண்ணீர்ல மிதக்க போரிங்க
பெருமை கொள்கிறேன் இஸ்லாமிய மன்னரின் வரலாற்றை பார்த்து.. 👍
இந்த காலத்தில் இது போன்ற ஆட்சி இல்லாமல் மத வெறி ஆட்சி என்பதே வேதனை
Unga thatha super😆😆😆😆
Afghanistan solriya
@@eskay6933 சங்கிகளுக்கு எரியும்னு தெரியும்🤣🤣
காரணம் இவர் ஜிஞ்சிஸ்கான் மாதிரி காட்டுமிராண்டி கொடுரண் கிடையாது
மதவெறி பிடித்தவன் நீ ,அவர் சிறந்த மன்னர் என்று சொன்னால் நீ இஸ்லாமிய மன்னர் என்று மதவெறியுடன் சொல்கிறாய்.
நேரம் வரும்
என செயல்பட
காத்திராதே !
வரும் நேரம்
யாவும் நமக்கே ,
என்று செயல்பட
தொடங்கு .......
இனிய காலை வணக்கம்
செத்துப்போன கருனாநிதியை சொல்லுவாங்களோனு பார்த்தேன்......
அருமையான மாமனிதர்
இந்த மன்னன் போற்றுவது எதனால் என்றால், இவரின் கொடை வள்ளல் என்பது தங்கத்தின் விலையே வீழ்த்தியது, ஆம் அவர் ஒரு முறை எகிப்தின் பகுதிக்கு சென்ற பொழுது இவர் செய்த தங்கம் கொடை வள்ளல் தானதால் தங்கத்தின் விலை, மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது..
யாரெல்லாம் நாளைக்கு பள்ளி கல்லூரிகள் லீவு விடனும்னு நெனைக்கிறீங்க 🙋♂️😁
ஆனா இங்க வருமானு தெரியலியேத்தல 🤧🥺😢
@@ஐடிநேம்தெரியல ஆமா மச்சி 😟😟😥
@@ஐடிநேம்தெரியல லீவு விட்டா நல்லா இருக்கும் மச்சி 😟
@@dineshmurali7364 ஆமாத்தல 🥺😢
@@dineshmurali7364 உங்களுக்கு கன்வார்ம் லீவுத்தான் 😆
செய்தியும் அருமை bgm அருமை 😍
மான்சா மூசா... புகழ் வாழ்க🙏🙏🙏
கேட்பதற்கே ஆசர்மக உள்ளது
Thank you polimer to sharing this news
நன்றி..
akka..
அலெக்சாண்டர் யை தெரிந்த மக்களுக்கு இவரை தெரிய வாய்ப்பில்லை ஏன் என்றால் இவர் முஸ்லிம் , ஹஜ்ஜீ பயணம் செய்தது மிக பெரிய விடயம் இதை பாலிமர் போட்டது அல்ஹம்துலில்லாஹ் , அலெக்சாண்டர் யை விட மனித நேய மாமன்னர் மன்சா மூசா ❤️❤️
அடுத்து வரும் தலைமுறைக்கு தெரியவா போகிறது😆😆😆
23 -ஆம் புலிகேசி மன்னர் சொன்னது ஞாபகம் வருது🤔🤔🤔
மன்னருக்கே பைனான்ஸ் செய்த பட்டினத்தார் கதை தெரியுமா பாலி🤔🤔🤔
😡😡Ethuvum theriyama pesathinga
Goosebumps ❤️😍
Masha Allah 🌹🌺💐❤️💚💛
Om namah shivaya 🔥
இது தான் இஸ்லாம்
Mashallah
இறைவன் அவரைப் பொறுந்துகொள்வான்
Aameen❤
😂😂😂
@@maheshwaran6901 yanna
Aameen
சும்மா கிடக்க மாட்டியா பாலிமர்... ஏற்கனவே இங்க ஒருத்தன் மாலியம் பீலியம் என்று சொல்லிட்டு இருக்கான்...இந்த நியூஸை பார்த்தா இவர்தான் எங்க பெரியப்பா மகன் -னு சொல்லுவான் ...
😂🤣😂🤣😂🤣😂🤣
இதை புத்தகத்தில் பதித்தல் அனைவரும் அறிந்து கொள்ளலாம் வரலாறு அரிந்து கொள்ளவும் நண்பர்களே
Thalaivar vera level pa semma
Subahanallah ❤️❤️
நன்றி பாலிமர்
நல்லவர்கள் அதிக காலம் வாழ்வதில்லை
ஏன் என்றால் நல்லவர்கள் குடிப்பது இல்லை. நல்லா இருப்பது இல்லை ok
Masha allah...Great Moosa👍👍
Madan gori intha video pottu 2 year akuthu Nika rompa let 😂😂😂
Ted ed la 6 varushathuku munnadiye pottanga....
நல்ல கதை நல்ல இருந்துச்சு 😋
Maanza moosa is king of legend
இதை விட சிறந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் முஹம்மது நபி saw அவர்கள் தான்
Masha allah
✨️💥mansa musa 🌟THE legend king when he went to mecca he built thousands of mosque ❤️
Masha Allah 💕
Story Super 👍👍👏👏
இதை விட அறிவாலயத்தில் இப்போது இருக்கு 😂
நான் தான் அது போன பிறவியில் உலகின் பெரும் பணக்காரர் ஆ இருந்தேன் இப்போ பிச்சை எடுக்கிறேன்.😂😂😂🤭
Yaaru saamy nee
மூசா பெரிய ஆளு தான் பா 👍👍🙏🙏
இந்திய ரூபாய் மதிப்பில் என்று சொல்லிவிட்டு ட்ரில்லியன் என்று சொல்றீங்களே அது என்ன இந்திய ரூபாயா
Sir adhu illa sir 🤣🤣. Reply me
ப்ருனே சுல்தான் தான் சொல்லுவாங்க. எனக்கு அதுதான் நினைவு வந்தது
Vera level manusan ❤
He is muslim 🥺🥺💯💯💖
மனசு நல்லா இருந்தாலே போதும், அவன் தான் கோடிஸ்வரன் 👍🔥
எத்தனைபணம் இருந்தாலும்
மரணம் வந்தே ஆகவேண்டும்
ஆட்டாம் ஒருநாள் முடிவுக்கு வரும்
🤣🤣
மாஷாஅல்லா
Polimer news romba late aa podranga ya,idhu already madan gowri one year munnadi potutanga 🤣🤣🤣
Gud Human ❤
Bilgets mind voice.வச்சாம் பாரு ஆப்பு எனக்கு😂🤣🤣
Big bang la eruthu copy adichinga 🤣
Good. News. .🤲🤲🤲🤲👍👍
Great man
இவர் மட்டும் இல்லை இஸ்லாமியர்கள் அனைவரும் கொடை உள்ளம் கொண்டவர்கள் தான், ஏதாவது பேரிடர் வரும் போது பாருங்கள் தெரியும்..
Great story thank you❤️
Masha Allah
Thank you for the video
உலகில் மிக பெரிய சொத்து நோயற்ற வாழ்வே
🤣🤣🤣
Assalamualaikum
Spelling mistake 25 ஆண்டுகள்
Adengappa
அவ்வளவு தங்கமும் இப்போதும் இருக்கா 🙄🙄
The great person ❤❤❤
Nice
இங்கு வறமைவாதிகள் அதிகம் . சமூக நீதி பரவட்டும்
Educate king 👑
நல்ல மனிதர்
Enaku ipo tha name kelvi patra🙄congrats🎉
naanum..
😇
why...
okok
neenga..
Yow Polimer uh avan ena kasta Patu olachu avlo kasa sambaricha mari soldra 😏
He is a good muslim ❤️
Indian rulers are far more wealthier than him😒😒
any list?
பக்கத்து நாட்டுக்காரன் பத்தி ரொம்ப பெருமை பேசுறீங்களே ஏன் நம்ம நாட்டு காரங்களை பத்தி ஏன் சொல்லல ராஜராஜ சோழன் கரிகாலன் சோழன் பத்தி சொல்லலாம்ல . அயல் நாட்டில் உள்ளவங்க தான் அறிவு படைத்தவன் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய அற்ப புத்தி 🤦
Mansa musa உலகின் மிக உன்னதமான தலைவர்
This video will uploaded in Madan Gowri soon......
Avaru already pesitaaru boss..ivunga thaan copy adchirkaanga mg kitendhu 🤣
நோய் இல்லா வாழ்வே நிறையான செல்வம்
இதை எல்லாம் சொல்லும் polimer up , திரிபுரா,அசாம்,போன்ற மாநிலங்களில் நடைபெறும் படுகொலைகளை பற்றியும் கூறலாமே.????
Un poccha mudittu poda dai thiruvatha
@@saravanan695 sir புரியவில்லை sir
மதன் கௌரி சொன்ன பழய செய்தி
யோவ் வேல்ராஜ் இந்த newsஅ இப்ப தான் கண்டுபுடுச்சிங்களா 🤦♂️
அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் எங்க அமைதி "வெடிகுண்டு" மார்கத்தில் சேர்த்து மூளை சலவை செய்து இருப்போம்! 😢
Moosa already amaithi Marakam da vendru
News full ah Paru Da dei.... Arai vekadu
Background music super🥰 polimer
Mashallah ..
Massala va
Very interesting
Good info
மறைக்கப்பட்ட வள்ளல் மான்ஸா மூஸா 👍👍
This topic were already shared in bigbang bogan TH-cam channel...