Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ want to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you by his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in all situation believe Jesus Christ once my brother also affected by blood cancer after pray for him,now he was saved by god's grace he was now healthy and active so you also should pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and surely heal you believe Jesus Christ, Jesus Christ loves you so much believe Jesus Christ

கடவுள் என்று வந்ததன் நோக்கமே மனிதனை நல்வழியில் நெறிமுறை படுத்துவதற்காக. அவன், மனம் போன போக்கில் வாழத் தொடங்கினால் எந்தக் கட்டுப்பாடுமின்றி உலகிற்கு எதிர்மறையாக செயல்பட வாய்ப்புள்ளது. எனவே எந்த மதமும்-மார்க்கமும் கருணை, அன்பு, ஒழுக்கம், அறிவு சார்ந்த வாழ்க்கையை மனிதனுக்கு போதிக்கின்றன. அதன் அடிப்படையில் பஞ்சபூதங்கள்: நீர் நிலம் ஆகாயம் காற்று நெருப்பு இவை சீராக இல்லையெனில் உயிரினங்கள் வாழமுடியாது.
இனிமேலாவது ௨லக நாடுகள் இயற்கையை காப்பாற்றுவது ௭வ்வளவு முக்கியம் ௮துவும் ௭வ்வளவு ௮வசரமான காரியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏 நீரின்றி ௮மையாது ௨லகு ௭ன்பதை ஒவ்வொரு நாட்டு ௮ரசாங்கமும் ௨ணா்ந்து தண்ணீ௫க்காக பூமியைக் குடையாமல் வானில் இருந்து வ௫ம் மழைநீரை சேமித்து பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்
மழையினால் சாகும் சாபம் நமக்கு மழையில்லாமல் சாகும் சாபம் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் அவர்களுக்கு இறைவா 🙏🙏🙏🙏🙏🙏 இங்கே போய்து வரும் மழையை 1 மணிநேரம் அங்கே பேய்ய வைத்தால் பல இறப்புகளை தடுக்க முடியும் 🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து கருப்பின மக்களை காக்கவும் 🙏😭😭😭😭😭😭
நிலாவையும் மற்ற கோள்களையும் ஆராய்ச்சி செய்து அங்கே குடியிருப்பு அமைக்க துடிக்கும் மூடர்களே இந்த பூமியில் எல்லா மக்களுக்கும் தண்ணீரும் உணவும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்...😢😢😢
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்). (அல்குர்ஆன் : 67:30)
எதிர்காலத்தில் நாமும் இதே நிலையில் இருப்போம்..எனவே மரங்களை அழிக்காதீர்கள்..இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்..இல்லை என்றால் நம் தலைமுறை இல்லாமல் போகும்..உஷார்
My Lord Jesus pz help to Kenya 🙏pz my Lord u give heavy rain to Kenya 😭😭😭pz appa manam irangum iyah 🙏🙏 we are can't dolarate this sad news 😭😭😭 my yessappa neer oruvar ninaithaal matumay angu heavy rain koduka mudiyum appa 😭 😭😭 pz my Lord help to Kenya 🙏 🙏 romba manasuku kastama iruku yessappa 😭😭😭😭neer jeevanula theivam 🙏 Amen 🙏🙏🙏
அவரு வந்து மயிற புடுங்கவா. இப்ப தண்ணி,யாரு"தருவா???? இப்படிதான் முதலாம் உலகபோருக்கும் சொன்னாங்க ஆனா வரல இரண்டாம் உலக போருலையும் சொன்னாங்க அப்பவும் வரல. மரத்தை வெட்டின வரட்சி வரமா என்ன வரும்ஶ
கிடைப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து தமிழ் நாட்டில் இனியாவது நிரைய அணைகள் கட்டுங்கள். அப்போது தான் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியை சமாளிக்க முடியும்.
எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது. பாவம் அந்த மக்கள் அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ want to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you by his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in all situation believe Jesus Christ once my brother also affected by blood cancer after pray for him,now he was saved by god's grace he was now healthy and active so you also should pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and surely heal you believe Jesus Christ, Jesus Christ loves you so much believe Jesus Christ
🥺🥺🥺
Sollitaru pm...ketrongada doi
@@kathirvel8298 poda Dei poda
இறைவா சென்னைக்கு வரும் மழை அங்கு கொண்டு செல் பாவம் அந்த உயிர்கள் 😢😢😢😢😢😢😢
Rain based on trees population, they destroy forest that's is reason Madam
😠😠😠😠😠😠😠 Rain Is Important madam
நம்ம ஊர்ல தண்ணீர்ல சாவு
ஆனால் இந்த நியூஸ் பாக்கும் போது கண் கலங்கி விட்டது
இந்த மக்களுக்கு வருணபகவான் கருணை காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Varuna Bhagavan karunai kaatta vendumaa? Varunabhagavaanukku poojai panna solli poosaarikku selavu panna solli, illa pengala nirvaanama nadakki solli avangalukku sollunga. Ungala maadhiri aalungalaala dhaan mooda nambikkaiya vechu panam parikiraanga.
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ want to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you by his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in all situation believe Jesus Christ once my brother also affected by blood cancer after pray for him,now he was saved by god's grace he was now healthy and active so you also should pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and surely heal you believe Jesus Christ, Jesus Christ loves you so much believe Jesus Christ
கடவுள் என்று வந்ததன் நோக்கமே மனிதனை நல்வழியில் நெறிமுறை படுத்துவதற்காக.
அவன், மனம் போன போக்கில் வாழத் தொடங்கினால் எந்தக் கட்டுப்பாடுமின்றி உலகிற்கு எதிர்மறையாக செயல்பட வாய்ப்புள்ளது.
எனவே எந்த மதமும்-மார்க்கமும் கருணை, அன்பு, ஒழுக்கம், அறிவு சார்ந்த வாழ்க்கையை மனிதனுக்கு போதிக்கின்றன.
அதன் அடிப்படையில் பஞ்சபூதங்கள்:
நீர்
நிலம்
ஆகாயம்
காற்று
நெருப்பு
இவை சீராக இல்லையெனில் உயிரினங்கள் வாழமுடியாது.
உலகில் எந்த மதமும் மூட நம்பிக்கைகளை போதிப்பதில்லை.
நன்றி
எவ்ளோ பணம் இருந்தாலும் தண்ணீர் சோறு ஈடாகாது 😥
Correct
💔💔💔🙏🙏🙏🙏
Yes bro
💯
இந்தியாவில் உள்ள 10 கோடீஸ்வரர்களில் யாரேனும் ஒருவர் உதவலாமே
இறைவா கென்யா வில் நல்ல முறையில் மழை பெய்து சுபிட்சமடைய பிராத்தனை 🇮🇳செய்வோம் 😭😭🙏🕉🙏☸️
அனைத்தையும் மாற்றும் திறன் மனிதனுக்கு உண்டு ஆனால் அவன் செல்லும் பாதை வேராக உள்ளது!!
Correct tha itha namba sonna nambala paithiyam nu nenaipanuga
Help me mr elonmusk
இங்க மழை பெய்து கொல்லுது. அங்க பெய்யாம கொல்லுது.
Correct ❤️
அதான் இயற்கை
இயற்கை அன்னையின் கோபமா விதியின் விளையாட்டா என்பது தெரியல 😒😒😒😒😒😒😒
மற்ற எல்லா நாட்டு மக்களுக்கும் பாடமாக இந்த பதிவு இருக்க வேண்டும். பணம், பதவி ,பட்டம் , இருந்தும் ஒன்றும் உதவாது இயற்கையை காப்போம்.
இறைவா இவகளை கன்னோக்கி பாரும்... இவர்களும் உம் படைப்புகளே.... இவர்களின் பசியேய் போக்கும்... 🙏...😔
God save the world
💒💒⛪⛪⛪🕌🕌
இங்க பெய்ற மழை அங்க பொழிஞ்சா நல்லா இருக்கும் 😐😐😐
நீர் இன்றி அமையாது உலகு
உணவை விட தண்ணீர்தான் மிகவும் அவசியம்
இதற்கு ஒரே வழி
நாடுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அங்குள்ள மனிதர்களையும், காட்டு மிருங்களையும் பாதுகாக்க முடியும்...,
வேறு வழி இல்லவே இல்லை...
உலக நாடுகளே இயற்கையின்🌿🍃🌿 சக்தியே உணருங்கள்....!
இறைவா அருள் புரிவாயாக, வருணபகவானே மழை பெய்து அருள் புரிவாய்
இரு எங்க ஊர்ல இருந்து இயேசுநாதர் அங்க அங்க போறேன்
@@wz_sw அட என்னடா நீ எப்பப்பத்தாலும் டார்சர் பன்ற
இந்த நாட்டை பற்றி செய்தி மோடி பார்வைக்கு கொண்டு சென்றா இந்தியா மக்கள் சார்பில் உதவி வாரும்.....
இறைவனால் மட்டுமே உதவ முடியும்
இன்னும் ரொம்ப காலம் இல்லை நம் தமிழ் நாட்டுக்கும் அதேபோல்நிலைமை வரக்கூடும் ஏனென்றால் அந்த அளவிற்கு நம் குடிநீரை வீணாக்கி கொண்டுதான் இருக்கின்றோம்
கடவுளே அவங்களுக்கு தண்ணிர் தாங்க பிலிஸ் 😢😭😔💯✨💐🙏🏼🙏🏽🔱🌾🙏🙏🏻
மழை நீரை நாட்டிலும் வீட்டிலும் சேர்த்து வைக்க ஆவண செய்தல் வேண்டும்
இயற்கையை பகைத்தால் இதுதான் நடக்கும்.
Dai...dai
But what this people did..? Because of us they are in trouble 😭
இது மக்களா வந்தது Bro
@@dineshlogesh6236 Makkalala illa bro ,avungaluku onnum theriyaathu // Ruling people, corporates ku full freedom koduthutaanga
Thirundha vendiyadhu naama dhan, vera oru aala kurai solli payan illai, ottu motha makkalum thirundha vendum.
எது எதுக்கோ உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் போட்டு ஒன்றிணைந்து செயல்படுது..இந்த தண்ணீர் பிரச்சினைகளுக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டு செயல்படலாம் 😢😥😥
பண உதவி பொருள் உதவி செய்யாமல் தண்ணீர் உதவி செய்யலாமே உலக நாடுகள் மணிதன் வாழ்வதர்க்கு தண்ணீர்தான் முக்கியம் முயற்சி செய்வார்கள உலக நாடுகள்
சென்னையில் இருந்து பைப்பை கனெக்ட் பண்ணி விடுங்க 😭😭😭🙏🙏🙏🙏
Yes yaravathu muyarchikalam pothai porul kadathuvatharukellam flight ✈️ payanpaduthu ,illa oru neervali pathaiyavathu amaikkalam
இந்த இடத்துக்கு போ மழையே 🌧️💧
இனிமேலாவது ௨லக நாடுகள் இயற்கையை காப்பாற்றுவது ௭வ்வளவு முக்கியம் ௮துவும் ௭வ்வளவு ௮வசரமான காரியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏 நீரின்றி ௮மையாது ௨லகு ௭ன்பதை ஒவ்வொரு நாட்டு ௮ரசாங்கமும் ௨ணா்ந்து தண்ணீ௫க்காக பூமியைக் குடையாமல் வானில் இருந்து வ௫ம் மழைநீரை சேமித்து பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்
அனைவரும் உதவ வேண்டும்... சிவாயநம சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
இறைவா இவர்களுக்கு உதவி செய்பவர்களில் என்னையும் ஒருவராக ஆக்கி வைப்பாயாக!!!
👍
🙏
இந்த காணொளியை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭
மிகவும் வருத்தமாக உள்ளது பகவான் வழிகாட்ட வேண்டும்.....
மழையினால் சாகும் சாபம் நமக்கு
மழையில்லாமல் சாகும் சாபம் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் அவர்களுக்கு இறைவா 🙏🙏🙏🙏🙏🙏 இங்கே போய்து வரும் மழையை 1 மணிநேரம் அங்கே பேய்ய வைத்தால் பல இறப்புகளை தடுக்க முடியும் 🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து கருப்பின மக்களை காக்கவும் 🙏😭😭😭😭😭😭
இன்று விலங்கு நாளைக்கு மனிதர்கள்...
தமிழக மக்கள் சீக்கிரம் சிந்தித்து நாம் தமிழர்க்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்...😭
கோவைக்கு லீவ் விடுங்க பா 🥺🥺🥺🥺🥺
😳
இனிய காலை வணக்கம் சகோ🍰☕🍫👈😀
@Kavitha Appu🦄 😂
@Kavitha Appu🦄 location send pannu de 😉🤫😠
செத்தவள DP ஆ வச்சிருக்கியேடி🤦🤦
Iraivaa nee mega karunai ullavan..nee indri oru anuvum asayathu..iraivaaa un padaipugaku nee karunai alaipayaga..iravaa unnao naangal anggikiroom..enkal pavathai manipiraga..iravaa nee padaitha pranigalai neer pathukathiduranga..iravaa..intha makkaluu nee un Santhi ai alai payagaa...neer avargailin vethanai yai matruvayaga
.
Nee mannimum gunam ullavan...iravai naangal arithum ariyamalum seitha pavagali manipiraga...
Eraivaa entha manitha samuthayathin meethuu neer manipirangaa...
தமிழ்நாட்டில் பெய்த மழை பாதி அங்கே பெய்து இருந்தால் ரொம்ப அருமையாக இருந்திருக்கும் இறைவா
முருகா இவங்கள காப்பாத்து 🙏🙏🙏
நிலாவையும் மற்ற கோள்களையும் ஆராய்ச்சி செய்து அங்கே குடியிருப்பு அமைக்க துடிக்கும் மூடர்களே இந்த பூமியில் எல்லா மக்களுக்கும் தண்ணீரும் உணவும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்...😢😢😢
நீரின்றி அமையாது உலகு
இந்த நிலைமைக்கு அந்த நாடு தான் காரணம் . நீங்க நினைத்தால் சரி பன்னலாம்
Ethaku iputi solrenga
அவர்கள் காரணம் இல்ல
@@sanjunarakshan8257 correct question pa..
தண்ணீரின் அருமை நமக்கு தெரிவதில்லை ........... 😔😔😔😔 இல்லாத போதுதான் தெரியும் தண்ணீரின் அருமை
Narayana!!!! Oru pakkam neeral Vilangukal Madikindratgu... Innoru Puram Neerindri Madikirathu😭😭😭😭 Yaridam Muraiyiduvathu😭😭😭 Unnidam than Muraiyida vendum🙏🙏🙏
நீரின்றி அமையா உலகு...
மிகவும் வருத்தமாக உள்ளது. இறைவா காப்பாற்றவும்
அனைத்து நாடுகளும் உதவ முன் வரவேண்டும்
😭😭😭😭😭நம்பா ஊருல பெய்யற மழை அளவாது அங்க பெய்திருக்கலாம் 😟
இந்த செய்தி ல 10 வருசமா ஒருத்தன் கத்திட்டு இருக்கான்....நமக்கும் நாளைக்கு இதே நெலமா தான்
சீமான் 👍
𝐒𝐞𝐞𝐦𝐚𝐧𝐢𝐬𝐚𝐦
மாற்றம் தேவை
தேவனே அந்த தேசத்தில் மனமிரங்குபடி மன்றாடுகிறோம்
Why aren't they're trying cloud ☁️ seeding method?
உலகத்தில் எத்தன கோடீஸ்வரர்கள் தேவை இல்லாத செலவு செய்கிறார்கள் அதில் 1 % செலவு அந்த நாட்டிற்கு செய்ய முடியல
சுயநலவாதிகள்
உலக நாடு உதவியுடன் மழைகாலத்தில் மரங்கள் நடவு செய்யலாம்
😭😭😭😭இறைவா அவர்களுக்கு மழையை கொடுத்து அருளும் இப்படிக்கு உன் பிள்ளை 😭😭😭😭😭😭😭😭
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
(அல்குர்ஆன் : 67:30)
ஆசீர்வாதமான மழை பெய்யும் ! இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் !
அந்த நாட்ட"அழிச்ச மதமே கிறிஸ்தவம் தான். மதம் மாத்தி"நாட்டை அடிமை படுத்தி?வளங்களை திருடியது மேலதிக்க நாடுகள் தான்.
அட கடவுளே என்ன கொடுமை இது😭😭😭😭😭. வருணபகவான் இவர்களுக்கு மழை பொழிந்து அவர்களின் கஷ்டங்கள் நீங்க அருளவேண்டும்.
ஒட்டகத்தை சென்னைக்கு கூட்டிட்டு வந்த நல்ல இருக்கும்.
வருண பகவானே அருள் புரிவாய்
இறைவனாள் தான்காப்ற்ற முடியும்
எதிர்காலத்தில் நாமும் இதே நிலையில் இருப்போம்..எனவே மரங்களை அழிக்காதீர்கள்..இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்..இல்லை என்றால் நம் தலைமுறை இல்லாமல் போகும்..உஷார்
Kadavule🙏🙏🙏🙏🙏🙏avungaluku help pannunga
ஒருசைடு தண்ணீரில் அழிகிறது ஒருசைடு தண்ணீர் இல்லாமல் அழிகிறது
அங்கும் மழை பெய்யும் கடவுளை வணக்குவோம்.
வருண பகவானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதவி வேண்டும்.
My Lord Jesus pz help to Kenya 🙏pz my Lord u give heavy rain to Kenya 😭😭😭pz appa manam irangum iyah 🙏🙏 we are can't dolarate this sad news 😭😭😭 my yessappa neer oruvar ninaithaal matumay angu heavy rain koduka mudiyum appa 😭 😭😭 pz my Lord help to Kenya 🙏 🙏 romba manasuku kastama iruku yessappa 😭😭😭😭neer jeevanula theivam 🙏 Amen 🙏🙏🙏
ஊழல் நிறைந்த நாடு.......
கடவுள் கண்ணை திறந்து பார்க்க வேண்டும்....
நம்ம ஊர்ல தண்ணி வெள்ளத்தில் சாகுறோம் இவங்க தண்ணி இல்லாம சாகுறார்கள் இறைவா🙏
ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்திற்கு எவ்வளவு உதவி செய்கின்றன.கென்யாவிற்கு உதவி செய்யலாமே.
வருண பகவானே மனம் இரங்குவாய் அய்யா .
😭😭😭😭 இறைவா நீ இருந்து மா இந்த மாதிரி
Jesus antha naatai save pannunga please 🙏🙏🙏🙏😭😭😭
மனிதனே தற்போதைய நிலைமை காரணம் 😭 உயிரினங்கள் என்றும் பேராசை கொண்டு கார் லாரி புகை கார்பன் வெளியிடல 😭
மனதிற்கு வேதனையாக உள்ளது.ஐ நா கவுன்சில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அங்குள்ள வறட்சிக்கு மழை செய்யாதது மட்டும் காரணமல்ல, அரசியல்.
Iraivaa kapatru intha makkalai 🙏🙏🙏
அண்ணன் சிமான் சொல்லை கேட்காமல் விட்டாள் நமக்கும் இதுதான் நிலைமை.
😭😭😭Namma Tamil tracker intha mathiri video avar channel la pottudaru avanna life pavam avarkalin nilamai.😭
😧😭😭😭 please help world richer countries
கடைசி காலத்தில் பஞ்சம், கொள்ளைநோய், வரும் என்று பைபிள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 🙏✝️ இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌
எதுக்கு எல்லாத்தையும் தூக்கி புதைக்கவா
அவரு வந்து மயிற புடுங்கவா. இப்ப தண்ணி,யாரு"தருவா????
இப்படிதான் முதலாம் உலகபோருக்கும் சொன்னாங்க ஆனா வரல
இரண்டாம் உலக போருலையும் சொன்னாங்க அப்பவும் வரல.
மரத்தை வெட்டின வரட்சி வரமா என்ன வரும்ஶ
எல்லாம் மனிதன் செயல் தான்.😭😭😭😭😭
🥺😭
பாவம் விலங்குகள்
Inga kadal LA vidurom madam
கடல் தண்ணீரை குடிநீராக்கி உதவலாமே !!!
இயற்கையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வாழ்க்கை நடத்துவே அறிவு கொடுக்கப்பட்டுள்ளது.
பாவம் இந்த நிலை யாருக்கும் வர கூடாது
இங்கும் இதே நிலைமை வரும், இயற்கை வளத்தை காப்போம்
நாராயண நாராயண நாராயண நாராயண ராம் ராம் ராம் ராம் ராம் மக்களை நல்லபடியாக காப்பது
முருகா இந்த நிலை எப்போ மாறுபடுமோ 😭😭
Please help me....kadavule
Maram Maram mattume nammai vazhvikkum ....save trees ❤️❤️❤️
இந்த செய்தியை கேட்கும் போது மனசு வலிக்குது
Ya Allah intha makkalai pathukappayaka
Jesus Christ Jesus name Amen alleluia God is good
Pavam Avanga Kadavul dha kapathanum.
கிடைப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து தமிழ் நாட்டில் இனியாவது நிரைய அணைகள் கட்டுங்கள். அப்போது தான் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியை சமாளிக்க முடியும்.
Lord Jesus save them
மழையே மழையே வா வா
சரியான நீர்மேலாண்மை கட்டமைப்பு இல்லையென்றால் இந்த நிலைமை தான்...
திட்டமிட்ட முறையில் மரங்களை நட வேண்டும். மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்.
Naam tamilar 👍👍👍👍👍
இயற்கையின் மிகப்பெரிய எச்சரிக்கை மணி இது. நம்மை நோக்கி வரும்
ஹரே கிருஷ்ணா கோவிந்தா அங்கே ஒரு கங்கை நதியே ஓட விடுங்கள்
எங்கேயோ நெட்டில் திருடிய நியூஸ் போல...
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையைப் பின்பற்றுகிறார்கள்.அதில் செயல்களில் சிறந்து விளங்கும் அடியார்களை இறைவன் சோதிக்கிறான்.