Who am i ? Part 2 👇th-cam.com/video/hQgr9bi_bkM/w-d-xo.html Part 3 th-cam.com/video/ZYc4HA61vPA/w-d-xo.html அடுத்தடுத்த பாகங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நாம் யார் என்ற தெளிவு பிறக்கிறது.. நான் யார்? என உணர்தல் ஒவ்வொருவரையும் விவேகியாக்கும் பகிர்ந்து உதவலாம் பேரன்போடு நன்றி. எப்பொருளை பாடல் விளக்கம்=எதை அடிக்கடி நினைக்கிறோமோ அப்பொருளின் தன்மை ஆக நினைப்போர் ஆவர் என்பது நியதி. குருவை நினைத்து அவர் காட்டிய வழிமுறைகளை பின் பற்றினால் நம்மை உயர்த்தி பிறவி பயனை தரும்.உண்மையில் நாம் யார்? ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம் Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇 th-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html
தாயே உனது இந்த தொண்டு சிறக்கட்டும். பணம் கொடுத்தாலும் எங்கும் கிடைக்காத அரிய பொக்கிஷமான இந்த புதையலை தாயன்போடு எங்களுக்கு திறந்து காட்டுகிறீர்கள். வார்த்தைகளில்லை மேலும் கூற....பாராட்டவா? வாழ்த்தவா? என்ன சொல்ல? அறிவு தானம் கொடுங்கள் பிச்சையாக வாங்கிக்கொள்கிறேன். நம சிவய!!
@@athikabanu3073 உண்மையில் நாம் யார்? ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம் Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇 th-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html
உங்களின் மிக உன்னதமான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்.... பகவான் எல்லோர் வாழ்விலும் நான் யார் என்ற விதையை உங்கள் மூலமாக தூவி எங்கள் எல்லார் மனதிலும் இருக்கும் நான் என்ற அறியாமையை அகற்றி ஞான ஒளி ஏற்ற இருக்கிறார்.....
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய அதிலும் சிறியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு மகளே ரேகா தங்களின் நான் யார்? என்ற பொருளுக்கு தாங்கள் தந்த விளக்கம் அருமையாக எளிமையாக மிக மிக எளிமையாக புரியும்படியான விளக்கம் தந்துள்ளீர்கள் டா அம்மா பல்லாண்டுகாலம் வழக வளமுடன்
எனக்கு இந்த கேள்வி அடிக்கடி தோன்றும். நான் யார்? நான் யார்? நான் யார்? என பல முறை கேட்டும் பதில் தெரியாமல் அந்த நினைவில் இருந்துவெளியேறிவிடுவேன். தங்களின் இந்த முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்
மிகுந்த ஆர்வத்துடன் இந்த காணொளி படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன் சகோதரி, தங்களால் மகரிஷி அவர்கள் அருளியவற்றை கண்டும் கேட்டும் மகிழ்கிறோம் 👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐
பொக்கிஷம் ஒன்றை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்களும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே! இந்த பணி மென்மேலும் சிறப்பாக ரிஷிக்களின் ஆசி முழுமையாக கிடைக்க எமது பிரார்த்தனைகள்🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️👍👍👍
Sis.Iam Mrs.G.B.R. ரேகா மிக அருமையாக இருந்தது. உண்மையில் இதை கேட்கும் எங்களுக்கு மிகப்பெறிய கொடுப்பினை. மிக அருமையாக, தெளிவாக இருந்தது உங்களது உரை. கோடானு கோடி நன்றிகள்.
புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தாலும், தாங்கள் எடுத்து கொண்ட முயற்சியும்,படங்களின் தொகுப்புகளின் வழியே விவரித்து எடுத்து கூறுவது மிக விசேடம். மிக அருமை. பற்பல வாழ்த்துக்கள் சகோதரி.
@@RekhaPadmanabanofficial123 மிக்க நன்றி.உங்கள் வீடியோ பார்த்தவுடன் தெளிவாக உள்ளேன்.திரும்ப திரும்ப ஆழ்ந்து கவனிக்கிறேன்.ஆனாலும்மனத்தை ஆள முடியவில்லை.அறிவு மரமண்டைல அரைஞ்சாலும் I can't control myself wt can I do.
நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் இந்த உலகில் நாம் பிறந்ததற்கான அடையாளம் நிச்சயம் இருக்கும் 💯 ரமணர் உணர்ந்த அவ்வதிசயத்தை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்று நினைத்த ரேகா பத்மநாபன் அவர்களுக்கு நன்றி 💙 வாழ்க மனிதநேயம்❤️வளர்க அறிவாற்றல் 🙏💐💐
Ungal ennam ellarugum varanum.....good effort....hands of yr hard work....ungala ennoda 17 varuda pirachanainugu karanumum...thelivum petren....thank you so much sister...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகளே ரேகா உந்தன் பணி மிக மிக பெரியது. சிறந்த ஒரு பாதை. மேலும் மேலும் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் உதவும் இந்த பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். பிரியமுடன் லக்ஷ்மி அம்மா
உங்கள் இந்த சேவைக்கு ஈடு இணை இல்லை நன்றிகள் பல உங்களுக்கு.... ஓவ்வெரு வாக்கியத்திற்க்கும் கொடுக்கபடும் விளக்கதால், நன்றாக பொருள் புரிகிறது நன்றி தொடரட்டும் இந்த தெய்வீக பணி
Hi Mam, This is Senthil. I have started watching this playlist.. Since my teenage, I have tried reading Bhagavan's book but I couldn't understand what he is saying and I closed in the middle. Really, I appreciate your hard work to make these videos in easier way of to understand even to layman like me. This is something you have contributed such a valuable thing to our society. Hats off you madam..
Appreciate your effort Rekha padmanabhan . It's a real milestone. Convey our heartfelt thanks and wishes to the entire crew for the phenomenal effort in this. Thanks again!
Romba nalla visayam. Ramanar sonna visayamgalai explain panrathu ellorukum avlo payan tharum. Need for all human beings this valuable teachings. Excellent.
Extremely simplified explanation of a complex topic of Thiru Ramanar, conveyed by Rekha. Good job. Great video. One of the best spirituality classes in tamil. Appreciate your selflessness journey
Akka neenga oru deiva piraivi nichayama. You got utmost understanding to read that book. I have no words to express my gratitude to bring this service to the society. Whoever watch and understand this is definitely gonna be a real being. He/she will definitely free from the materialistic world and experience the real who he/she is. Such an amazing service thanks for the wonderful video
ரொம்ப வருடங்களாக இதை பற்றி தெரிய விரும்பினேன்.அதாவது நான் யார்? இந்த வார்த்தை கூட உபயோகப்படுத்தலாமா என்று கூட தெரியாமல் நிறைய கேள்விக்குறிகளுடன் இருக்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு .அதை நிறைவு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுடைய மூலமாக கிடைக்க நீங்களும் ரமணரால் அனுப்பி வைத்த குரு நாதரே🙏
அருமையான பதிவு ஆன்மிக மேம்பாடு அடைய நினைப்கவர்களுக்கு மிக எளிமையான முறையில் புரிந்துகொள்ள உதவும் அருமையான விளக்கம் உங்களின் தொண்டு தொடர்து ஓங்க எல்லாம் வல்ல இறைவன் உமக்கு அருள்வாராக...வாழ்க வளமுடன்.
@@RekhaPadmanabanofficial123 நன்றி மேடம்.ஒவ்வொரு பகுதியும் ஆவலுடன் எதிர்பார்த்து வெளிவந்த அன்றே பார்த்து விடுவேன் மேடம்.3வருடம் முன்பு என்னை நீங்கள் காப்பாற்றினீர்கள்.இன்று என் உடன் பிறந்த சகோதரியை நான் இழந்து விட்டேன்.குடும்பமே மன உளைச்சலில் இருப்பது அறிந்து உங்கள் வீடியோவை அக்கா மகளுக்கு அனுப்பி வைத்தேன்.அக்காவுக்கும் இதேபோல் போன் இருந்தால் அனுப்பலாமே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.அதற்குள் இப்படி நடந்து விட்டது.இனி நமக்கு தெரிந்த விஷயங்களை எல்லோரிடமும் பகிறனும்.இனி யாரையும் இதை போல் இழக்க கூடாது என்றிருக்கிறது.இவளோ பெரிய இழப்பை தாங்கி உட்கார்ந்து இருப்பதே நான் யார் என்ற ஆத்ம விசாரனையால் தான் என்று தோன்றுகிறது.முன்பு இப்படி நடந்திருந்தால் நாமும் செத்திடலாம் என்று இருந்திருக்கும். இப்போது எனக்கு அக்கா மகளுக்கு நாம் தாயாக இருக்கனும் என்றிருக்கிறேன்.என்னுடைய மாற்றத்திற்கும் நீங்களே காரணம் நன்றி மேடம்
அக்கா மிக சிறப்பாக உள்ளது.வீடியோ தந்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....உலகம் முழுவதும் இந்த பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக சென்று வெற்றி பெற வேண்டும்.....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன்.....
Great very inspiring and simple n indetail explanation thirst initiated here.tusm ma .very simple Tamil n subtitle very helpful. I am fan of SukiShivam Sir for many years. my search for 'what and why' landed to him and you and the rest of holy gurus ..thanks to the technology for that.god bless .namaskar
ரேகா பத்மநாபன் சகோதரி வணக்கம் எதைடவா இந்த பதிவு கண் பட்டுயிருக்கு இன்று தான் பார்த்தேன் நான் தான் நேரத்தை வினாடித்து விட்டேன் இந்த பதிவுக்கு நன்றி அன்பு சகோதரிக்கு நன்றி
உங்களை எனக்கு முன்பின் தெரியாது..நான் தொடர்ச்சியாக ஐயா சுகி சிவம் அவர்களின் சேனலை பின் தொடர்வேன் ஐயாவின் சேனலின் மூலமாக உங்களுடைய சேனலை பற்றி தெரிந்து கொண்டேன் நல்லவர்களை பின்தொடர்ந்தான் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன் உங்களின் இறைப் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்..
சகி சிவம் ஐயா அவர்கள் தங்களைப் "பெறா மகள்" எனக் கூறியது முற்றிலும் சரி. அருமையான, எளிமையான மற்றும் நேர்த்தியான தமிழில், பட விளக்கங்களுடன் மிகத் தெளிவாகத் தொகுத்து வழங்கியது சிறப்பு. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. மிக்க நன்றி 🙏
Who am i ? Part 2 👇th-cam.com/video/hQgr9bi_bkM/w-d-xo.html
Part 3
th-cam.com/video/ZYc4HA61vPA/w-d-xo.html
அடுத்தடுத்த பாகங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நாம் யார் என்ற தெளிவு பிறக்கிறது..
நான் யார்? என உணர்தல் ஒவ்வொருவரையும் விவேகியாக்கும் பகிர்ந்து உதவலாம்
பேரன்போடு
நன்றி.
எப்பொருளை பாடல் விளக்கம்=எதை அடிக்கடி நினைக்கிறோமோ அப்பொருளின் தன்மை ஆக நினைப்போர் ஆவர் என்பது நியதி.
குருவை நினைத்து அவர் காட்டிய வழிமுறைகளை பின் பற்றினால் நம்மை உயர்த்தி பிறவி பயனை தரும்.உண்மையில் நாம் யார்?
ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
th-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html
அருமை சகோதரி, காத்திருக்கிறேன் மீதி 7 பாகங்கள் எந்த இடைவேளையில் வெளியிடுகிறீர்கள்...
💐💓🙏🙏🙏🙏
:)
தெளிவான, தூய்மையான பயணம் . வாழ்த்துக்கள் ரேகா . உங்களுடன் பேசுவதற்கு ஏதேனும் தகவல் வழிதடத்தை ஏற்படுத்த முயற்சிப்பீர்களா?
Ungal nokkam punithamanathu🙏
தாயே உனது இந்த தொண்டு சிறக்கட்டும். பணம் கொடுத்தாலும் எங்கும் கிடைக்காத அரிய பொக்கிஷமான இந்த புதையலை தாயன்போடு எங்களுக்கு திறந்து காட்டுகிறீர்கள். வார்த்தைகளில்லை மேலும் கூற....பாராட்டவா? வாழ்த்தவா? என்ன சொல்ல? அறிவு தானம் கொடுங்கள் பிச்சையாக வாங்கிக்கொள்கிறேன். நம சிவய!!
மகளே நீ யார்ம்மா
எல்லோருக்கும் புரியும் படி படம் போட்டு அழகாக , தெளிவாக பேசுகிறீர்கள்
மகளே உன்னை என்ன சொல்லி வாழ்த்த
நீ கடவுள் கொடுத்த வரம்
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அருமை அக்கா உங்களை நினைக்கும் பொழுது பெண்களின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வருகிறது
உண்மை
@@athikabanu3073 உண்மையில் நாம் யார்?
ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
th-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
எத்தகைய பணியில் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளார் சகோதரி ரேகா பத்மநாபன் அவர்கள் என்பதை உளப்பூர்வமாக நன்றியுடன் தொடர்ந்து பயனுறுகின்றேன்.
Y is
🙏
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@RekhaPadmanabanofficial123 madam can you please suggest book link please .I wanna become jeevan muktar .
தன்னலம் சிறிதும் இல்லாமல்...அனைவரும் நிம்மதியுடன் வாழ உதவும் சமூகத்தின் தாயுமானவள் நீங்க...
Super excellent creations.. waiting for next part
ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏குரு ரமணர் அவர்களின் ஆசியால் இந்த வீடியோ வழியாக என் மனதை சரி செய்ய ஆண்டவனால் அனுப்பட்டவர் நீங்கள்🙏🙏🙏
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
சுகி சிவம் ஐயா அவர்களின் பெறா மகள் ரேகா அவர்களின் முயற்சியில் இந்த சமூகம் சமத்துவம் பெற போகிறது 🙏🙏🙏 நன்றி சகோதரி
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
ஆகா அற்புதம். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
இந்த பதிவை அறிமுகப்படுத்திய என்னுடைய welwisher
சுகி.சிவம் ஐயாவிற்கு நன்றி.
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உங்களின் மிக உன்னதமான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்.... பகவான் எல்லோர் வாழ்விலும் நான் யார் என்ற விதையை உங்கள் மூலமாக தூவி எங்கள் எல்லார் மனதிலும் இருக்கும் நான் என்ற அறியாமையை அகற்றி ஞான ஒளி ஏற்ற இருக்கிறார்.....
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மிகவும் உன்னதமான முயற்சி. இந்த தொகுப்பை தாங்கள் வெளியிடுவதன் மூலம் தங்களின் வாழ்க்கை நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். நன்றிகள் பல.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய அதிலும் சிறியவனாகிய
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு மகளே ரேகா
தங்களின் நான் யார்? என்ற பொருளுக்கு தாங்கள் தந்த விளக்கம்
அருமையாக எளிமையாக மிக மிக எளிமையாக புரியும்படியான விளக்கம் தந்துள்ளீர்கள் டா அம்மா
பல்லாண்டுகாலம் வழக வளமுடன்
எனக்கு இந்த கேள்வி அடிக்கடி தோன்றும். நான் யார்? நான் யார்? நான் யார்? என பல முறை கேட்டும் பதில் தெரியாமல் அந்த நினைவில் இருந்துவெளியேறிவிடுவேன். தங்களின் இந்த முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்
அருமை முயற்சி சகோதரி வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிகுந்த ஆர்வத்துடன் இந்த காணொளி படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன் சகோதரி, தங்களால் மகரிஷி அவர்கள் அருளியவற்றை கண்டும் கேட்டும் மகிழ்கிறோம் 👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அற்புதம் சகோ
அற்புதமான பொக்கிஷம்
உங்களால் கிடைக்க பெற்றோம் கோடிநன்றிகள்
தொடருங்கள்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
பொக்கிஷம் ஒன்றை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்களும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே! இந்த பணி மென்மேலும் சிறப்பாக ரிஷிக்களின் ஆசி முழுமையாக கிடைக்க எமது பிரார்த்தனைகள்🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️👍👍👍
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உங்களுடைய இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு ஸ்ரீ ரமண மகரிஷியின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் கிடைக்கும்
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Super...Eagerly waiting for all 8 episodes...
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உங்கள் ஆத்மாவுக்கு மிக்க நன்றி...எளிமையான விளக்கம் அருணாச்சல ரமண.....அருணாச்சல சிவ....
உங்கள் பதிவிற்கும் உலகை மேம்படுத்த உங்கள் பங்களிப்பிற்கும் நன்றி சகோதரி... 💐💐🙏🏻
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
கோடான கோடி நன்றிகள்... உடன் பிறவா சகோதரியே.
Sis.Iam Mrs.G.B.R. ரேகா மிக அருமையாக இருந்தது. உண்மையில் இதை கேட்கும் எங்களுக்கு மிகப்பெறிய கொடுப்பினை. மிக அருமையாக, தெளிவாக இருந்தது உங்களது உரை. கோடானு கோடி நன்றிகள்.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தாலும், தாங்கள் எடுத்து கொண்ட முயற்சியும்,படங்களின் தொகுப்புகளின் வழியே விவரித்து எடுத்து கூறுவது மிக விசேடம். மிக அருமை. பற்பல வாழ்த்துக்கள் சகோதரி.
சமீப காலமாக என் மனம் மிகவும் தேடிய கேள்வி.சரியான நேரத்தில் என் குரு மகாபெரியவர் சரியான வழி காட்டி உள்ளார்.மிக்க நன்றி தோழி.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@RekhaPadmanabanofficial123
மிக்க நன்றி.உங்கள் வீடியோ பார்த்தவுடன் தெளிவாக உள்ளேன்.திரும்ப திரும்ப ஆழ்ந்து கவனிக்கிறேன்.ஆனாலும்மனத்தை ஆள முடியவில்லை.அறிவு மரமண்டைல அரைஞ்சாலும் I can't control myself wt can I do.
@@jov1010 mail to onearthonelife@gmail.com
வாழ்க வளமுடன் சகோதரி ரயணமகரிஷி பற்றி தெரிந்துகொள்வதற்கு உதவிய உங்களுக்கும் இறைநிலைக்கும்நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தன்னை அறிதல் எனும் உயர்வான நிலைக்கு, எண்ணை கொண்டு செல்லும் முதல் படியாக இதை உணர்கிறேன். நன்றி ரேகா சகோ.
Ungalal ennudaya manathai thirithee kondamaikku kodana Kodi nantri athukku malayum
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@srilakshmiagroservice8536
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அற்புதமான விளக்கம் சகோதரி...நன்றி...மிக்க நன்றி...பரிந்துரைத்த சுகிசிவம் அய்யாவிற்கு நன்றியும் வணக்கமும்
எல்லா மக்களிடமும் சென்றடைய வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்களுடைய இந்த கடினமான முயற்சி மிகவும் உதவியாக இருக்கிறது
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மிக அருமையான முயற்சி! பகவான் ரமணரின் அருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் 🌺🙏🌺
One of the best tamil content in youtube channel with no advertisement.. thanks lot sister for great effort🙏🙏🙏
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
குரு வாழ்க! குருவே துணை! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் இந்த உலகில் நாம் பிறந்ததற்கான அடையாளம் நிச்சயம் இருக்கும் 💯 ரமணர் உணர்ந்த அவ்வதிசயத்தை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்று நினைத்த ரேகா பத்மநாபன் அவர்களுக்கு நன்றி 💙 வாழ்க மனிதநேயம்❤️வளர்க அறிவாற்றல் 🙏💐💐
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
கோடான கோடி நன்றிகள் ரேகா. உங்களின் பெரும் முயற்சிகள் பலன்களை அனைத்து மனித குலமும் தமிழ் சமூகம் நலமாக வாழ வேண்டும்.
சொல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை தாயே அருமை அருமை நன்றிக்கி பதிலாக கடவுளிடம் வேண்டுகிறேன் நலமாக இருக்க வேண்டும் என்று ...✌👏👏👏👏
Ungal ennam ellarugum varanum.....good effort....hands of yr hard work....ungala ennoda 17 varuda pirachanainugu karanumum...thelivum petren....thank you so much sister...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமான பதிவு... மேடம்...
செம்ம சூப்பர் ❤️
மிகவும் அற்புதம்....❤️
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அருமையான முயற்சி..தங்கள் முயற்சியை மனதார பாராட்டுகிறேன்
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மகளே ரேகா உந்தன் பணி மிக மிக பெரியது. சிறந்த ஒரு பாதை. மேலும் மேலும் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் உதவும் இந்த பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். பிரியமுடன் லக்ஷ்மி அம்மா
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
ஐயா சுகி சிவம் சென்னாதல் பார்த்தோம் ஆனால் இவ்வளவு அருமையான பதிவு பார்க்க உதவியை ஐயாவுக்கு ரேகா அக்காவுக்கு நன்றி
Same here
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அம்மா வணக்கம் 🙏 இந்த இறைப்பணியை மேலும் தொடருவதற்கு பரம்பொருள் ஆசி வழங்கட்டும்..... நன்றி அம்மா 🙏
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உங்கள் பணி போற்றுதலுக்குரியது வணங்குகிறேன், வாழ்த்துகிறேன் நன்றி
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
👌 அருமையான முயற்சி சகோதரி. எளிமையாக உணரும் இயல்பில் உள்ளது. தங்களது நற்ப்பணி மென்மேலும் சிறக்க .வாழ்த்துகள் ,வாழ்க வளமுடன் .🙏
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
பல நாள் காத்திருப்புக் கிடைத்த சகோதரி ரேகா அவரின் பரிசு எனக்கு 👰👰👰👏👏👏👏👍👍
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உங்கள் இந்த சேவைக்கு ஈடு இணை இல்லை நன்றிகள் பல உங்களுக்கு....
ஓவ்வெரு வாக்கியத்திற்க்கும் கொடுக்கபடும் விளக்கதால், நன்றாக பொருள் புரிகிறது நன்றி தொடரட்டும் இந்த தெய்வீக பணி
Hi Mam, This is Senthil. I have started watching this playlist.. Since my teenage, I have tried reading Bhagavan's book but I couldn't understand what he is saying and I closed in the middle. Really, I appreciate your hard work to make these videos in easier way of to understand even to layman like me. This is something you have contributed such a valuable thing to our society. Hats off you madam..
nandri thaaye, needudi vaalge
அருமையாக காட்சிப்பட்டுள்ளது... ரேகா அக்கா... பாகம் இரண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
Akka enaku ungala rmba pidikum akka... Unga videos lam niraiya peru voda life turning point akka...
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Super good thank very mutch mem 👍🙏
Appreciate your effort Rekha padmanabhan . It's a real milestone. Convey our heartfelt thanks and wishes to the entire crew for the phenomenal effort in this. Thanks again!
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Romba nalla visayam. Ramanar sonna visayamgalai explain panrathu ellorukum avlo payan tharum. Need for all human beings this valuable teachings. Excellent.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Extremely simplified explanation of a complex topic of Thiru Ramanar, conveyed by Rekha. Good job. Great video. One of the best spirituality classes in tamil. Appreciate your selflessness journey
வெறுமை நிலையை அடைய உதவும் உங்களின் பதிவு மகோன்னதமானது!
வாழ்க வளமுடன்👌 தித்திக்கும் திருப்பணி சிறப்பானது👏👏👏
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
குரு ரமணமகரிஷி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றிகள் 🙏
வாழ்த்துக்கள் ரேகா பத்மநாபன்
வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
சிறப்பாக இருக்கிறது நன்றி
மிக்க நன்றி சகோதரி. நான் யார் தேடல் தொடங்கியது 🙏அருமையான பதிவு
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
கனவும்
உடல்
அனுபவமும்
ஒன்றா
சகோதரி...
ஞானிகள்
தரும் இந்த
பதிவு புரியவில்லை
சகோதரி......
தூக்கம்.விழிப்பு.கனவு நிலையில் எல்லாவற்றையும் உணரும் அறிவு ஒன்று உண்டு அவே சொரூபம்.
Who am I, I AM ALSO SEARCHING MYSELF TODAY ONWARD, THANK YOU MADAM
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Akka neenga oru deiva piraivi nichayama. You got utmost understanding to read that book. I have no words to express my gratitude to bring this service to the society. Whoever watch and understand this is definitely gonna be a real being. He/she will definitely free from the materialistic world and experience the real who he/she is. Such an amazing service thanks for the wonderful video
எண்ணங்கள் நான் இல்லை என்றால் ,ஏன் எண்ணம் போல் வாழ்க்கை என்கிறோம் மேலும் positive thoughts is important என்கிறோம். Really it's confusing sometimes..
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
I watched mam thank you
ரொம்ப எளிமையா புரியவைக்கிறிங்க தோழியே அடுத்த அடுத்த பாகத்தை கேட்க தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் நான் யார் என தெரிந்து கொள்ள 🙏🙏
Congratulations to the entire family .. awesome & special efforts by everyone.. keep up the good work. May Baghavan Ramana’s blessings with you all!
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Rombha nandri mam🙏🙏....arpudhamaana aarambham....🥰👌👌.......mulumaiyai therindhu kolla...unaravum😇
ரொம்ப வருடங்களாக இதை பற்றி தெரிய விரும்பினேன்.அதாவது நான் யார்? இந்த வார்த்தை கூட உபயோகப்படுத்தலாமா என்று கூட தெரியாமல் நிறைய கேள்விக்குறிகளுடன்
இருக்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு .அதை நிறைவு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுடைய மூலமாக கிடைக்க நீங்களும் ரமணரால் அனுப்பி வைத்த குரு நாதரே🙏
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அருமையான பதிவு ஆன்மிக மேம்பாடு அடைய நினைப்கவர்களுக்கு மிக எளிமையான முறையில் புரிந்துகொள்ள உதவும் அருமையான விளக்கம் உங்களின் தொண்டு தொடர்து ஓங்க எல்லாம் வல்ல இறைவன் உமக்கு அருள்வாராக...வாழ்க வளமுடன்.
செயல் தன்மை பொருள் எந்த உயிர் நினைக்கிறதோ அதுவாகவே மாறும் அருட்தந்தையின் பாடல் வரிகள் அருமை 💐💓🙏🙏🙏
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மிக்க நன்றி அம்மா இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. மேலும் வீடியோக்களுக்கு நான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். நன்றி வாழ்க வளமுடன் அம்மா
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அற்புதமான வழிகாட்டுதலில் அழைத்து செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Very beautiful video explanation . Thanks to Suki Sivam Ayya . Great work madam. Thanks for your service. Keep posting videos
நன்றி மேடம் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@RekhaPadmanabanofficial123 நன்றி மேடம்.ஒவ்வொரு பகுதியும் ஆவலுடன் எதிர்பார்த்து வெளிவந்த அன்றே பார்த்து விடுவேன் மேடம்.3வருடம் முன்பு என்னை நீங்கள் காப்பாற்றினீர்கள்.இன்று என் உடன் பிறந்த சகோதரியை நான் இழந்து விட்டேன்.குடும்பமே மன உளைச்சலில் இருப்பது அறிந்து உங்கள் வீடியோவை அக்கா மகளுக்கு அனுப்பி வைத்தேன்.அக்காவுக்கும் இதேபோல் போன் இருந்தால் அனுப்பலாமே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.அதற்குள் இப்படி நடந்து விட்டது.இனி நமக்கு தெரிந்த விஷயங்களை எல்லோரிடமும் பகிறனும்.இனி யாரையும் இதை போல் இழக்க கூடாது என்றிருக்கிறது.இவளோ பெரிய இழப்பை தாங்கி உட்கார்ந்து இருப்பதே நான் யார் என்ற ஆத்ம விசாரனையால் தான் என்று தோன்றுகிறது.முன்பு இப்படி நடந்திருந்தால் நாமும் செத்திடலாம் என்று இருந்திருக்கும். இப்போது எனக்கு அக்கா மகளுக்கு நாம் தாயாக இருக்கனும் என்றிருக்கிறேன்.என்னுடைய மாற்றத்திற்கும் நீங்களே காரணம் நன்றி மேடம்
அக்கா மிக சிறப்பாக உள்ளது.வீடியோ தந்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....உலகம் முழுவதும் இந்த பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக சென்று வெற்றி பெற வேண்டும்.....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன்.....
Thanks to Suki shivam ayya for bringging me here. Thanks Ma.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மனதில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கிறது உங்களுடைய தொண்டு அக்கா நன்றி அக்கா.என் வாழ்க்கை மாறினால் அது உங்களால் மட்டும் தான் அக்கா.நன்றி அக்கா
கடவுள் அனுகிரகம் உங்களுக்கு உண்டு. அதான் இந்த நிலை.
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
வாழ்க வளமுடன் அக்கா உங்கள் பேச்சி மிக அழகாக உள்ளது அக்கா வாழ்க வளமுடன்🎉❤
Great very inspiring and simple n indetail explanation thirst initiated here.tusm ma .very simple Tamil n subtitle very helpful. I am fan of SukiShivam Sir for many years. my search for 'what and why' landed to him and you and the rest of holy gurus ..thanks to the technology for that.god bless .namaskar
சகோதரிக்கு ரிஷிகளின் ஆசிர்லாதம் கிடைக்கட்டும் 4வது பாகத்திற்கு காத்திருக்கிறேன்🙏
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Great Effort...💜
🌿❤️பொக்கிஷம் ❤️🌿
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
வாழ்க வளமுடன்இனிய பயணம் இடையில்லாமல் தொடர பிராத்திக்கிறேன்..........
அந்த நானதான் உணர, மனம் ஓடிகிட்டிருக்கு சகோதரி.
காத்திருக்கிறேன்.
நன்றி சகோதரி உங்கள் முயற்சி எனக்கு ஒரு வரமாக கருதுகிறேன் உங்கள் விளக்கம் அருமை இதன் மூலம் நான் யார் என என்னை அறிவதற்கு சரியான பாதையில் செல்கிறேன் என
நன்றி!!! வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
Very important Part 5👇
th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
வாழ்க வளமுடன் அக்கா. உங்கள் ஆன்மிக பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏
Eager to listen. Thank you
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Very clearly explained Sahodhari Rekha
I have been moved and Mesmerized by Ramana maharishi's teachings.
Thank you so much ❤️
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@RekhaPadmanabanofficial123 Thank you so much ❤️
Arputham.. romba elimai ah iruku mam purinjuka.. nandriii
Adutha update eapo mam?🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
ரேகா பத்மநாபன் சகோதரி வணக்கம்
எதைடவா இந்த பதிவு கண் பட்டுயிருக்கு இன்று தான் பார்த்தேன்
நான் தான் நேரத்தை வினாடித்து விட்டேன்
இந்த பதிவுக்கு நன்றி
அன்பு சகோதரிக்கு நன்றி
உங்களை எனக்கு முன்பின் தெரியாது..நான் தொடர்ச்சியாக ஐயா சுகி சிவம் அவர்களின் சேனலை பின் தொடர்வேன் ஐயாவின் சேனலின் மூலமாக உங்களுடைய சேனலை பற்றி தெரிந்து கொண்டேன் நல்லவர்களை பின்தொடர்ந்தான் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன் உங்களின் இறைப் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்..
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Excellent work madam. WHO AM I. I am not this, I'm not that, who is negating.
Super akka...
Next part epo?
I am waiting
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
சகி சிவம் ஐயா அவர்கள் தங்களைப் "பெறா மகள்" எனக் கூறியது முற்றிலும் சரி.
அருமையான, எளிமையான மற்றும் நேர்த்தியான தமிழில், பட விளக்கங்களுடன் மிகத் தெளிவாகத் தொகுத்து வழங்கியது சிறப்பு. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. மிக்க நன்றி 🙏
நன்றி வாழ்க வளமுடன்
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அற்புதமான முயற்சி, வாழ்க வளமுடன் சகோதரி
I❤️ love ❤️ U ❤️ Ramana ❤️ Maharshi ❤️
வணக்கம் சகோதரி 🙏எல்லா மணிதர்கள் பார்க்க வோணாடிய கணோளி உங்களுடைய பணிகள் சிறக்க நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சிங்கப்பூரில் இருந்து நாராயணசாமி
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
இதில் வரும் பாடல் யார் பாடியது என்று ௯றுங்கள், மனதை வருடூம் பாடல்
I have heard this song in Aliyar Vedadri Marishi SKY yoga Arivu Thirukoil. Probablay written by Vedadri Maharishi himself.
@@chinnadurairajan3127 thank u I will search
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Really super akka romba porumaiya and romba detail ah explain pandringa. Best effort akka 👍👍👍
மிக முக்கிய பாகம்
Very important part 5👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
நான் யாரேன்று கேட்டால்..?
அது "நான்"தான் என்கிறது.