நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? கெட்டவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்கள்? ~ ரமணரின் அறிவுரைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ரமணர் : ஒருவரின் திறன்கள் தானாகவே உபயோகப்படுத்தப் பட்டு நிகழ்வுகளும் நிகழ்ந்துச் செல்லும். "நான் செய்கிறேன்" என்ற கருத்து அவசியமில்லை. சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு, துன்பத்தைத் தாங்கிக் கொண்டு, தியானம் செய்துக் கொண்டு வாழ்ந்தால், வாழ்க்கையில் சந்தோஷமும், மன நிம்மதியும் இருக்கும்.
    ரமணரின் அறிவுரைகளை தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள் : வசுந்தரா.

ความคิดเห็น • 151

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 3 ปีที่แล้ว +9

    நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு கோடான கோடி நன்றிகள் ஓம் நமச்சிவாய

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏ஸ்ரீ ரமணர் போற்றி ஓம். நல் சொற்பொழிவு வாழ்த்துக்கள் அம்மா.

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 3 ปีที่แล้ว +5

    What can I say such a beautiful video. I was in such a low mood yesterday...! I was having a bad day at work...I kept asking questions" should I call it quits " to all the Gurus finally somehow your video popped up and Ramana Bhagawan answered my question through you...Om Namo Bhagavathe Ramanaaya! Thank you Vasundhara Ji. I will leave it at the feet of the Gurus and accept come what may..! 🙏🙏

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 ปีที่แล้ว +3

      I am really glad that this video helped you. I find that Ramana Maharshi is the only Guru who provides rational, sensible and practical answers and solutions for all questions and problems. Amazingly, they hold true for anyone, anywhere and at all times. He helps us to see things in the right perspective. Only those who are very lucky will get His Guidance. By the way, in case you are interested, this video has also been published in English, in my "Ramana Maharshi Guidance" Channel in English. Here is the link.
      th-cam.com/video/9bsc5JM3x9Y/w-d-xo.html

    • @saranyasubramanian9700
      @saranyasubramanian9700 3 ปีที่แล้ว +2

      @@RamanaMaharshiGuidanceTamil thank you Vasundhara Ji..Will definitely listen to your videos about Bhagawan Ramanar. I am tamilian so enjoyed your tamil video as well...I had lot of questions about life which was answered in your video and I found it really found them surprising! Somehow Bhagawan Ramanar had heard my cries..

    • @chanvas12
      @chanvas12 ปีที่แล้ว

      truly told saranya many times this happens at work but in end of the day if we introspect whoami and discard the ego was getting affected not the big I swaroopa darshanam or awareness if we keep discarding the sorrow or happiness we can do our mundane work this is what i understand from bhagwan teachings

  • @rajanalagu793
    @rajanalagu793 4 ปีที่แล้ว +10

    பகவான் ரமண மகரிஷியின் அறிவுரைகளை சிறப்பாக விளக்கியதற்கு நன்றி அம்மா 🙏

    • @selvarajselvaraj554
      @selvarajselvaraj554 4 ปีที่แล้ว

      நல்ல அருமையான கருத்து சகோதரி

  • @deepadeepa554
    @deepadeepa554 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா.. நன்றி நன்றி 🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான பதிவு. மன அமைதி மற்றும் மன தெளிவுக்கு உதவும் வகையில் நல்ல அருமையான விளக்கம். நன்றி அம்மா.

  • @kguru1932
    @kguru1932 4 ปีที่แล้ว +16

    கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள்🙏

  • @muraliiyer7850
    @muraliiyer7850 3 ปีที่แล้ว +2

    Long time was looking for Maharishi's preach. Finally found thru you. 🙏🙏🙏

  • @saraswathis5102
    @saraswathis5102 3 ปีที่แล้ว

    வசுந்தரா நன்றி. ரமணமகரிஷியின் சேவை செய்ய தாங்கள் கருவியாக இருப்பது குறித்து சந்தோஷம்.

  • @kannanr4617
    @kannanr4617 ปีที่แล้ว +3

    பணம் சொத்து இருக்கும் போது மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் போது பணம் இருப்பதில்லை 😭😭😭😭

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐய்யனே

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 4 ปีที่แล้ว +6

    🙏🙏🙏,God bless all people, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @lrsuresh2153
    @lrsuresh2153 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா.

  • @madevanpillai9171
    @madevanpillai9171 ปีที่แล้ว

    Guruve saranam.Very great explanation

  • @anpuramani6532
    @anpuramani6532 4 ปีที่แล้ว +12

    மிகவும் சிறந்த பதிவு மிக்க நன்றி அம்மா

    • @girijanatarajan9897
      @girijanatarajan9897 4 ปีที่แล้ว

      000000000000000000000000000000000000000000000000000000000000

  • @RajkumarRajkumar-gl2gq
    @RajkumarRajkumar-gl2gq 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு ,அனைத்தும் கர்மா விதிகள் படி வாழ்க்கை பயனிப்பதாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @sankarabala8111
    @sankarabala8111 4 ปีที่แล้ว

    அருமையான அழகான அற்புதமான ஒன்று. நன்றி மகிழ்ச்சி.

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @sriramn167
    @sriramn167 4 ปีที่แล้ว +4

    ௐநமசிவாய🙏🔱🌹❤️🙏
    குருவடி சரணம்🙏❤️🌹🔱🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว

    Fantastic om namashivaya shivaya nama om

  • @graja4363
    @graja4363 4 ปีที่แล้ว +1

    Vaipu kodutha iraivaa nanri,,,

  • @ahilesh228
    @ahilesh228 2 ปีที่แล้ว +1

    🙏🙏 Thank you

  • @mothilalbapu348
    @mothilalbapu348 4 ปีที่แล้ว +2

    Thanks Madam for your explanation of Sri Ramana Maharshi. Of course most of us always thought that all success happened because of his/her performance. Ego is only the reason for every pain once.
    Om namo Shivaya.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 ปีที่แล้ว +7

      Yes. Ego is the problem. Sometimes a person does his best, but there is no success. Sometimes he doesn't do that well, but still there is success. So Ramana says : "Just Do your actions without thinking "I am doing it!", or worrying about the results. Dedicate your work to God. Then work will go on, and you will be happy."

  • @jeyasudan
    @jeyasudan 4 ปีที่แล้ว +3

    Blessed to receive and listen to this teachings madam.Om namo bhagavte Sri Ramanaya

  • @dprj4506
    @dprj4506 4 ปีที่แล้ว

    Azhagana Tamil utchappu vaasippu vasundra mam 👍🙏.. ippo nadaimuraikku ulla thevayana thelivaana vilakkangal ramanar iyyaa.. nandri mam ...

  • @gomathibalakrishnan4681
    @gomathibalakrishnan4681 3 ปีที่แล้ว

    Namaskaram.
    Wonderful clarifications.
    Thanks a lot.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +1

    திருஅண்ணாமலை திருஅண்ணாமலை

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +12

    கடவுள் அல்லது குருவை ஓர் அளவாவது சரணடைந்தவர்கள் ஒரு போதும் கைவிடப்பட மாட்டார்கள் ஸ்ரீ ரமண பகவான்.

    • @mahalingam5664
      @mahalingam5664 4 ปีที่แล้ว

      Maha

    • @VijayalakshmiBalaji
      @VijayalakshmiBalaji 3 ปีที่แล้ว +1

      உண்மையில் சரணாகதி செய்பவர்களின் கர்மாவை இறைவன் தன் கையில் எடுக்கிறார். சரணாகதி என்பது ஆணவத்தின் அழிவு. அப்பொழுது இறை அருள் என்னும் கதவு திறக்கும்🙏

  • @peakpark1
    @peakpark1 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu..mikka nandri.

  • @palanipatrick3121
    @palanipatrick3121 4 ปีที่แล้ว +2

    Thanks lord

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani1587 4 ปีที่แล้ว +2

    truth thank you mathaji 🙏🙏🙏

  • @rajendrankanchana6807
    @rajendrankanchana6807 3 ปีที่แล้ว

    Om namasivaya. S. Rajendaran. Kanchan. Samy. Ungal. Varthe. Ummya. Kodi. Kodi. Nandri. Om namasivaya

  • @rajarajan6018
    @rajarajan6018 4 ปีที่แล้ว +9

    மனதில் அமைதி உண்டானது

  • @thendraltamil
    @thendraltamil 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா,🙏

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว +2

    Absolutely 100 percentage correct

    • @lavanyan4087
      @lavanyan4087 4 ปีที่แล้ว

      ..... ...... .... . .... . .

  • @rajeshrajesh5375
    @rajeshrajesh5375 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @renuka.v7329
    @renuka.v7329 ปีที่แล้ว

    Excellent mam

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว

    Great audio lines then all things in the world

  • @kalanithymohanathash3646
    @kalanithymohanathash3646 ปีที่แล้ว

    நன்றி

  • @robinanthu
    @robinanthu 3 ปีที่แล้ว

    Pranaams Mathaji

  • @kalaimanim8195
    @kalaimanim8195 3 ปีที่แล้ว

    Good guidance, thank you mam.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 4 ปีที่แล้ว

    Guruve Saranam ...Ramana saranam

  • @rajeswarirajeswari6678
    @rajeswarirajeswari6678 4 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @amsarajm896
    @amsarajm896 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 God bless you thanks

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว +1

    Excellent way of sharing good things for the tamil peoples and I willing to share this to all living peoples in the world those peoples have more money , authority and they should know all people's are equal

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    Thank you very much 😡😡😡🌷🌷🌷

  • @akilanmuthu9510
    @akilanmuthu9510 4 ปีที่แล้ว +2

    Nanri

  • @happyworld408
    @happyworld408 4 ปีที่แล้ว +2

    🌺🙏OM SRI RAMANA MAHARISHI CHARANAM🙏🌺

    • @sivachidambarm4572
      @sivachidambarm4572 4 ปีที่แล้ว

      வணக்கம் வணக்கம் அம்மா இந்த தொகுப்பு விபரதின், அதாவது தலைப்பின் விபரம் முதலில் சொல்லி விட்டு பிறகு மற்ற கேள்விகளுக்கு பதில் வாசிக்க நலமாய் இருக்கும் அவரவர் பிராப்தம் படி நடப்பது என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே நம்ம குருநாதர் என்ன பாமரமக்களுக்கு வழி சொல்லுகிறார் என்று எதிர்பார்த்து வரும் அன்பர்களுக்கு சொல்லு வதை எதிர்பார்க்கிறோம் வணக்கம் அம்மா

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 4 ปีที่แล้ว

    Very good message
    Thank for sharing

  • @kumaravelj4498
    @kumaravelj4498 4 ปีที่แล้ว

    Rompa nandri medam thanks god

  • @neerathilingam9974
    @neerathilingam9974 4 ปีที่แล้ว

    Arumai. Amma. Vanakkam. 🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @sudha7896
    @sudha7896 2 ปีที่แล้ว

    Thankyou madam

  • @bairaviniveth2752
    @bairaviniveth2752 3 ปีที่แล้ว

    Thanks amma

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว

    Really ur great reshe

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 4 ปีที่แล้ว

    Ramana Maharishi saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bsureshkumar7499
    @bsureshkumar7499 3 ปีที่แล้ว

    Verygood.sister

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 ปีที่แล้ว

    Nice.arumai

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 4 ปีที่แล้ว

    Arumai..... 💐

  • @praveeviji9199
    @praveeviji9199 4 ปีที่แล้ว

    Mam your words are so motivated to me..

  • @divyarajaram1907
    @divyarajaram1907 4 ปีที่แล้ว

    Thank you.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 3 ปีที่แล้ว

    Your this attempt will useful to every one, I like Maherishi is advice, very simple and deep meanings. Thank you very much.

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 ปีที่แล้ว

    Yes madam Ji. It’s really true

  • @udaysankar8091
    @udaysankar8091 3 ปีที่แล้ว

    Super

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว +1

    Unbelievable audio but real one

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +1

    Jaya Jaya swamin Jaya Jaya

  • @dineskumar7735
    @dineskumar7735 4 ปีที่แล้ว +1

    இறைவன் தான் மனிதனை.படைத்தான்.அப்பேர.கெட்ட.மனிதர்களையும்.. ...

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 ปีที่แล้ว +4

      இறைவன் மனிதனைப் படைத்திருந்தால், மனிதன் இறைவனைப் போலவே பூரணமாகத் தான் இருப்பான். கேள்விகள் எழாது.
      ரமணர் சொல்கிறார் : "இறைவன், மனிதன், நல்லது, கெட்டது எல்லாம் மனிதனின் மனத் தன்மைகள், எண்ணங்கள் தான். கேள்விகளைக் கேட்பது Ego அல்லது "தான்மை" அல்லது "நான் என்னும் எண்ணம்" தான். உண்மையான தன்மை இல்லை. கேள்வியை விழிப்பு நிலையில் மட்டும் கேட்பவர் யார்? முதலில் அதை கண்டுபிடித்துக் கொண்டு பிறகு கேள்வி எழுகிறதா என்று பாருங்கள்."

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kvsmanathinkuraloosai2262
    @kvsmanathinkuraloosai2262 4 ปีที่แล้ว

    நல்லதோா் தகவல்.!

    • @relaxconfident
      @relaxconfident 4 ปีที่แล้ว

      ஆம். சரியாக சொன்னீர்கள் 🙂

  • @malini.s.4757
    @malini.s.4757 4 ปีที่แล้ว

    Guruve Thunai 🙏

  • @johnbritto6357
    @johnbritto6357 4 ปีที่แล้ว

    Vanagam sago

  • @saimugeshtuition2336
    @saimugeshtuition2336 4 ปีที่แล้ว

    Great

  • @ibrahimifhaam4939
    @ibrahimifhaam4939 4 ปีที่แล้ว

    👍👌

  • @rajendrannamaskaramrajendr498
    @rajendrannamaskaramrajendr498 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி. மனதில் அமைதி உண்டானது.

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 4 ปีที่แล้ว

    Thanks

  • @govindarajr3801
    @govindarajr3801 4 ปีที่แล้ว

    Good message 🍍🍍🍍

  • @suganthni8373
    @suganthni8373 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐🙏💐🙏

  • @jancyjoseph4724
    @jancyjoseph4724 4 ปีที่แล้ว

    Thanks Madam

  • @kalaivanin2441
    @kalaivanin2441 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ssathyas.s6140
    @ssathyas.s6140 4 ปีที่แล้ว

    Om om

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +1

    Prarabdham is the cause for our achievements and suffering too

    • @rajeshr9744
      @rajeshr9744 4 ปีที่แล้ว

      பிராரப்தம் என்றால் என்ன? Please explain

    • @ramu0076
      @ramu0076 4 ปีที่แล้ว

      Super

  • @pandiammalr9682
    @pandiammalr9682 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @vnathiya1584
    @vnathiya1584 4 ปีที่แล้ว +2

    Yes! daily same feel

  • @karthiyogan
    @karthiyogan 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @sakthisaranya6450
    @sakthisaranya6450 4 ปีที่แล้ว

    Omsakthi 🙇

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +2

    Om shree ramanaya

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 ปีที่แล้ว

    Arumai Amma thank you

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 9 หลายเดือนก่อน

    திருவடி ரமணர் குருவடி சரணம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பதிவிற்கு

  • @maheshsethu3218
    @maheshsethu3218 3 ปีที่แล้ว +1

    Thalai vithi ? Yar theermanipathu ? Yenkiruthanthu start aguthu ?

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 ปีที่แล้ว

      இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு "நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்....." என்ற விடியோவை மறுபடியும் பாருங்கள்.
      th-cam.com/video/eoqMdxkItps/w-d-xo.html

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว

    Exactly correct my dear guru , u r a very very great then god

  • @vimalraj3407
    @vimalraj3407 4 ปีที่แล้ว

    First all people s must believe this and follow this audio then they will win their life

  • @shanmugamvel7766
    @shanmugamvel7766 4 ปีที่แล้ว

    Anumathipathum amaiyathirupathum

  • @maheshsethu3218
    @maheshsethu3218 3 ปีที่แล้ว +1

    Braththam.....?... Apdina Inna?... Athai year decide pantran? ...

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 ปีที่แล้ว

      இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு "நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்....." என்ற விடியோவை மறுபடியும் பாருங்கள்.
      th-cam.com/video/eoqMdxkItps/w-d-xo.html

    • @rajeshaalif6164
      @rajeshaalif6164 2 วันที่ผ่านมา

      அதன் பொருள் என்ன பிராரத்தம்

  • @pavyak5756
    @pavyak5756 4 ปีที่แล้ว +1

    இந்த உடல் நான் அல்ல என்பதை விளக்கும் வீடியோ உள்ளதா இதைப்பற்றி விளக்கம் தாருங்கள்

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 ปีที่แล้ว

      முதலில் இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு இங்குள்ள எல்லா Playlist களையும் பாருங்கள். நீங்கள் கேட்க நினைக்கிற எல்லா கேள்விகளுக்கும் அவற்றில் பதில்கள் உள்ளன.
      th-cam.com/video/HSa2Vj_DTaY/w-d-xo.html

    • @poorniammu6459
      @poorniammu6459 4 ปีที่แล้ว

      @@RamanaMaharshiGuidanceTamil 🙏🙏🙏🌺🌸🌺🌸

  • @suzandevi265
    @suzandevi265 4 หลายเดือนก่อน

    ,,🙏🙏🙏🙏🙏

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 4 ปีที่แล้ว

    குருவை உணர்தல் மோட்சம்

  • @sssuresh1204
    @sssuresh1204 4 ปีที่แล้ว +1

    Prarabtham apdi na Enna madam

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 ปีที่แล้ว +2

      தலைவிதி, ஊழ்வினை, கர்மவினை, இந்த பிறவியின் நிர்ணயிக்கப் பட்ட வாழ்வு.

  • @balusasi8276
    @balusasi8276 4 ปีที่แล้ว +1

    Madamm oogaa aarivurai manathukuu nimathi allikirathuu