Vaarthai Thavari Vittai | Sethu | Vikram, Abitha, Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • The Movie Aanazhagan Was Directed by Bala in 1999 and Produced by K.Kandasamy
    The film stars Vikram, Abitha, Sivakumar, Mohan Vaidya, Bharathi
    Under the Composition Of The Legend Ilaiyaraaja Movie Released on 10th December 1999

ความคิดเห็น • 192

  • @kabildev1279
    @kabildev1279 2 ปีที่แล้ว +33

    காதல் தோல்வியில் நான் தற்கொலையை முடிவு செய்தேன் ...
    ஆனால் இந்த பாடல் இந்த இசை இந்த இசை மாமேதையின் குறல் என் மரணத்தையும் மிஞ்சியது...
    தமிழன்டா

    • @saisura6445
      @saisura6445 ปีที่แล้ว +2

      U spoil your life

    • @Realvalueg
      @Realvalueg 9 หลายเดือนก่อน

      இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 ปีที่แล้ว +195

    ராஜா ஒரு சாகாவரம் பெற்ற சித்தன்.. "இசையின் பிதாமகன் ஒருவனே! அணையை உடைத்துகொண்டு ஓடும் தண்ணீர் போல, உயிர் சிலிர்த்து கண்ணீர் கொட்டும் இந்த பாடல்.... இசை உள்ள வரை ஞானி இருப்பார்....!!

    • @wijitharan
      @wijitharan 3 ปีที่แล้ว

      Song is very good but the character is not good 🙂.
      From start to the end, i have heard alot about him about his EGO & SELFISH ... that's y.

    • @sundarkn2974
      @sundarkn2974 2 ปีที่แล้ว

      Massive reply sir

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 2 ปีที่แล้ว +2

      @@wijitharan ரசிகர்கள் பாடலை ரசிக்க வேண்டும், அவரை அல்ல.
      புரியுமென்று நம்புகிறேன்🙏.

  • @habeebraja9481
    @habeebraja9481 ปีที่แล้ว +7

    மிக சிறந்த பாடல் ஆண்களின் இதயத்தை வருடிய பாடல் வாா்த்தை தவாிவிட்டாள் பல பெண்களுக்கு

  • @அஉம்இறை
    @அஉம்இறை 3 ปีที่แล้ว +247

    அன்பர்களே!என் காதல் மனைவி இரத்த புற்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு நாளில் உன் மனைவி இறந்து விடுவாள் .என்று கூறிய மருத்துவர்களின் கூற்றை மீறி இறைவன் மூன்று ஆண்டுகள் என்னோடு இன்புற வாழ வைத்து 18-9-2021இல் இறைவன் அழைத்து கொண்டான் .அவனை சொல்லி குற்றமில்லை .விதி!?.எதார்த்தமாக இப்பாடலை இன்று கேட்டேன் .ஞானி அய்யா எனக்காகவே இசையமைத்த பாடலாக கருதுகிறேன் .அவள் என்னை பிரிந்த நாளைவிட இந்நாள் என் மனதை உலுக்கி அழவைத்தது.

    • @ManiMani-uh3cs
      @ManiMani-uh3cs 3 ปีที่แล้ว +2

      😭

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +6

      வருத்தம். மீளுங்கள்.

    • @sangselva9277
      @sangselva9277 2 ปีที่แล้ว +3

      Death of wife is irrepairable. My condolence . 😭

    • @TamilzhanDurai
      @TamilzhanDurai 2 ปีที่แล้ว +5

      அண்ணா. என்ன சொல்றதுனே தெரியல னா. மனச தேத்திக்கோங்க ♥️😭

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 ปีที่แล้ว +4

      எம்பெருமான் ஷீரடி சாய்நாதர் ஊங்களுக்கு மன அமைதி அளிக்க வேண்டுகிறேன்.

  • @vvmani9298
    @vvmani9298 3 ปีที่แล้ว +52

    முதல் வரியிலே மனதை பிழிந்து விட்டார்...... இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶

  • @kathiresankr7635
    @kathiresankr7635 3 ปีที่แล้ว +21

    இளையராஜா ..என்றுமே ..இசைக்கடவுள் ..

  • @JayaVeeramani-ck9zk
    @JayaVeeramani-ck9zk ปีที่แล้ว +4

    இந்த பாடலின் வரிகல் எங்க அண்ணன அதிகமா நியாபகம் படுத்து து எங்க அண்ணன் இருக்கும் போது தெரியாத உணர்வு அவன் இறக்கையில் உணர்தேன் ❤ ஐ லவ் யூ அண்ணா 😭😭

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 ปีที่แล้ว +45

    இந்த இடத்தில் ராஜா சார் பாட வில்லை என்றால் இந்த இவ்வளவு புகழ் அடைந்து இருக்காது

  • @lifefailureee8223
    @lifefailureee8223 4 ปีที่แล้ว +118

    Song Lyrics
    வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
    மார்பு துடிக்குதடி
    காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
    கண்கள் கலங்குதடி
    பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
    படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
    எரியுதே உலகமே சோக நெருப்பில்
    வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
    மார்பு துடிக்குதடி
    நீ போன பாதை எதுவென்று சொல்லு
    நானும் உன் பின்னே அங்கே வர
    இப்போதும் கூட எதுவென்று சொல்லு
    உன் வீடு தேடி நானும் வர
    தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே
    தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே
    பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ
    வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
    மார்பு துடிக்குதடி
    காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
    கண்கள் கலங்குதடி......

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 2 ปีที่แล้ว +14

    பாரதியின் வரிகளையும் ராஜாவின்குரலும் மணதைஏதோ செய்ய தே மணம்கலங்கினேன்

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 ปีที่แล้ว +40

    ராஜாவின் குரலும் விக்ரமின் நடிப்பும் சொல்ல வார்த்தை இல்லை

  • @p.sigamani
    @p.sigamani 2 ปีที่แล้ว +22

    உலகம் இருக்கும் வரை இசை ஞானி வாழ்வார் சிகாமணி திருப்பூர்

  • @raghunathtk5002
    @raghunathtk5002 5 ปีที่แล้ว +16

    Dear Vikram role is very realistic and true in today life My vongrated and Hats Off God Bless u advocate

  • @monishas6261
    @monishas6261 3 ปีที่แล้ว +73

    இந்த பாட்ட என் வாழ்க்கைல சத்தியமா மறக்க மாட்டேன் 😭😭😭😭😭Sorry நான் உன் நல்லதுக்கு தான் உன்ன விட்டு வந்தேன் இப்போ நீ நல்லா இருக்க அது எனக்கு போதும்😭😭

    • @pandiselvam2916
      @pandiselvam2916 3 ปีที่แล้ว

      Why

    • @comedyshow8218
      @comedyshow8218 2 ปีที่แล้ว +1

      முட்டாள் 😭😭😭🤦🤦🤦🤦

    • @44437
      @44437 2 ปีที่แล้ว +1

      @@comedyshow8218 y muttal appadinu solrengoo

    • @appuriz2900
      @appuriz2900 2 ปีที่แล้ว +2

    • @comedyshow8218
      @comedyshow8218 2 ปีที่แล้ว +4

      @@44437 விட்டு விட்டு வந்து இங்க கமெண்ட் பன்ரா அதான். 😏😏😏

  • @HariRam-hn4ps
    @HariRam-hn4ps 4 ปีที่แล้ว +27

    மிகவும் பிடித்த பாடல்

  • @rajkumara8127
    @rajkumara8127 2 ปีที่แล้ว +12

    காதல்
    ஒரு. புற்று
    நோய்
    ஆளை கொல்லாமல்
    விடாது

  • @DINESHKUMAR-yq5gr
    @DINESHKUMAR-yq5gr ปีที่แล้ว +9

    நான் கதறிய கதறளில் என் இதயம் வெடித்து இருக்க வேண்டும்!! உலகமே ஒன்னும் இல்லை அவள் சென்ற பிறகு 😢😢😢😢😢

    • @deepaj3899
      @deepaj3899 9 หลายเดือนก่อน +1

      Don't feel 😢Anbukku engarathu kodumaiyana vishayam

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 9 หลายเดือนก่อน

      @@deepaj3899 பதிலுக்கு நன்றி. இப்போதெல்லாம் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது.
      எபவச்சும் சில சமயம் அவள் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன்..!!

    • @deepaj3899
      @deepaj3899 9 หลายเดือนก่อน

      Hmm

    • @deepaj3899
      @deepaj3899 9 หลายเดือนก่อน

      Enna achu avangalukku

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 9 หลายเดือนก่อน

      @@deepaj3899 நான் எதிர்பார்கவே இல்ல.
      கொரோன ல இறந்துடாங்க.
      என் கண் முன்னாடி ஒரு மணி நேரம் உயிர்க்கு போராடானுங்க ஆனால் ஒண்ணுமே பண்ண முடியல😭

  • @Aldaam2757
    @Aldaam2757 3 ปีที่แล้ว +4

    Impossible and never beaten movie in all around... Music, acting, story lyrics everything are maaaasssss....

  • @srividhyaravi3798
    @srividhyaravi3798 5 ปีที่แล้ว +16

    wat a awesome lines..... I thought that isai gnani wrote this song with his tearfull eyes😢😢

    • @akr_5
      @akr_5 4 ปีที่แล้ว +2

      Bharathi padal

  • @prabutailer255
    @prabutailer255 3 ปีที่แล้ว +8

    சில வேற்று வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 3 หลายเดือนก่อน

    ஆடியோ தரம் சூப்பர். நன்றி 🙏

  • @arinisha8331
    @arinisha8331 2 ปีที่แล้ว +4

    பாடி பாடி கண்களில் உள்ள கடைசி துளி கண்ணீரை வரவச்சிறுவார் போல

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 8 หลายเดือนก่อน +1

    உயிர் கொடுத்துள்ளார் ராஜா சார் வாழியபல்லாண்டுகள்❤❤

  • @saravanannivi8647
    @saravanannivi8647 5 ปีที่แล้ว +11

    Osm isaignanai🥰🥰

  • @kanagarajanand3807
    @kanagarajanand3807 5 ปีที่แล้ว +8

    Nan sagum vara marakkadha padal sedhu chiya 🤘🤘🤘🤘🤘

  • @djtamil4707
    @djtamil4707 5 ปีที่แล้ว +20

    best actor vikram sir

    • @pasup6635
      @pasup6635 5 ปีที่แล้ว +2

      it's true

  • @ssenthil1618
    @ssenthil1618 5 หลายเดือนก่อน

    பாலாவின படைப்பு ❤

  • @Edaicode9786
    @Edaicode9786 3 ปีที่แล้ว +6

    Fantastic song

  • @sk...3932
    @sk...3932 5 ปีที่แล้ว +8

    2019 im still watching...

  • @ariyamalai4798
    @ariyamalai4798 ปีที่แล้ว +1

    Arumaiyan song arumaiyana words

  • @govindgovind-xi9ui
    @govindgovind-xi9ui 3 ปีที่แล้ว +5

    Miss u vara Lakshmi kadvule nan enna pavam senjeno 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shrovan4128
    @shrovan4128 ปีที่แล้ว

    Eriyudhe ulagame soga neruppil nu Raja paadumbodhu theatre mothamum azhudhuchu yaa🥺🥺🥺😭

  • @cookwithcomaliseason3funny309
    @cookwithcomaliseason3funny309 5 ปีที่แล้ว +8

    Semma songs

  • @ilangsuray
    @ilangsuray 5 ปีที่แล้ว +20

    2020 im still listening this songs.raja rajathan

  • @kumarsandy3993
    @kumarsandy3993 4 ปีที่แล้ว +5

    My fav 😍

  • @mariselvam3635
    @mariselvam3635 5 ปีที่แล้ว +26

    Love romba kodiyathu😭😭😭😭😭😭

  • @thirugnanasampandampalani5876
    @thirugnanasampandampalani5876 4 ปีที่แล้ว +5

    நல்ல பாடல்

  • @elayabharathielayabharathi4691
    @elayabharathielayabharathi4691 4 ปีที่แล้ว +4

    Love u raja

  • @RJosh-kd1zh
    @RJosh-kd1zh 4 ปีที่แล้ว +32

    2050 ஆனாலும் பார்ப்பேன்

  • @amutharahul9425
    @amutharahul9425 4 ปีที่แล้ว +21

    போதும்டா ராஜாச் செல்லம்
    வலிக்குதுடாச் செல்லம் மனசு💔😭🙏
    உனது இந்த சோக குரலைக் கேட்டால்💋
    👉😍😍😍😍😍😍😍😍😍😍😍😭🙏

  • @sbdurai5611
    @sbdurai5611 3 ปีที่แล้ว +4

    Intha padam illai sethu ) vikramai patri yosikkamudiyathu ilaiyaraja mela thookkivittaar balavumthaan

  • @sivathil6992
    @sivathil6992 2 ปีที่แล้ว +4

    Miss u abi

  • @rajeshsrajesh4982
    @rajeshsrajesh4982 4 ปีที่แล้ว +3

    supear sang

  • @soundhirarajansoundhiraraj159
    @soundhirarajansoundhiraraj159 2 ปีที่แล้ว +2

    Super song for raja

  • @elasigaelasiga595
    @elasigaelasiga595 2 ปีที่แล้ว

    புவனா E.Puthure la என்உயீர் போகனும் மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Aldaam2757
    @Aldaam2757 3 ปีที่แล้ว +3

    Raja is best forever

  • @yogeshyadav-wf9bp
    @yogeshyadav-wf9bp 2 ปีที่แล้ว +6

    2022 la kekura yaru iruka daily naan kepen 15 varushama தவறாம ராஜா சார் ♥️

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 ปีที่แล้ว +2

    I miss u anusuya 😭😭😭

  • @sherlymary5431
    @sherlymary5431 3 ปีที่แล้ว +2

    Nice sad song.

  • @selvamani5215
    @selvamani5215 2 ปีที่แล้ว

    எம்மா இந்த பக்கமே வரக்கூடாது போல கொடூரமா இருக்குது

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 ปีที่แล้ว +6

    இசை ஞானி யின் அடிமை நான்

  • @SuriyaSekar-l7s
    @SuriyaSekar-l7s ปีที่แล้ว

    Very nice songs

  • @rathakrishnan7508
    @rathakrishnan7508 ปีที่แล้ว

    இவ்லோ தான் வாழ்க்கை

  • @VinothKumar-yy2rz
    @VinothKumar-yy2rz 4 ปีที่แล้ว +2

    Azhuthukonde irukiren..padlai kettu kettu..varthaigal..

  • @vishvar7448
    @vishvar7448 5 ปีที่แล้ว +5

    I love uuuuuuuuuuuuuuuuu

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 ปีที่แล้ว

    ௮௫மையான பாடல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dharmannesam2072
    @dharmannesam2072 5 ปีที่แล้ว +5

    Azhugathaa varuthu ippdi oru isaiya

  • @mohanstr2492
    @mohanstr2492 3 ปีที่แล้ว +3

    Miss u shakthi

  • @K.Palani-c7t
    @K.Palani-c7t 10 หลายเดือนก่อน

    அருமையான. சாங்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RamkumarRamalingam-pp2wb
    @RamkumarRamalingam-pp2wb 9 หลายเดือนก่อน

    The greatest song Indian sinima

  • @venkatesan880
    @venkatesan880 3 ปีที่แล้ว +3

    Vairamuththu varikal

  • @johnpaul5494
    @johnpaul5494 ปีที่แล้ว

    Raja sir best song one chance for me

  • @thalapathimanothalapathima6819
    @thalapathimanothalapathima6819 5 ปีที่แล้ว +7

    love true

  • @sakthis3876
    @sakthis3876 5 ปีที่แล้ว +3

    Rajavin ragam evaraiyum alavaikum

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk ปีที่แล้ว +1

    American language of Fathima Saravanan Palani.

  • @apthulracith4245
    @apthulracith4245 5 ปีที่แล้ว +6

    Sethu pa antha padapol ipo eralaium eduka mudiyathu mi

  • @vikkyvijay1117
    @vikkyvijay1117 7 ปีที่แล้ว +12

    Kanngal kalanguthe

    • @mani-1989
      @mani-1989 6 ปีที่แล้ว +2

      No words take the feeling that your are saying....

  • @yaliniraju7782
    @yaliniraju7782 3 ปีที่แล้ว +4

    Ajjo heart 💔 ninrum pola erukku

  • @arunabraham3477
    @arunabraham3477 2 ปีที่แล้ว

    I love isainani...

  • @angana3333
    @angana3333 2 ปีที่แล้ว

    My God Raja sir.

  • @GopalGopi-pf4cw
    @GopalGopi-pf4cw 4 หลายเดือนก่อน

    Yes original life

  • @_CSDevik
    @_CSDevik 4 ปีที่แล้ว +4

    Subashini

  • @RadhaKrishna-p6q
    @RadhaKrishna-p6q ปีที่แล้ว

    Miss you bro

  • @ramakrisnanc7140
    @ramakrisnanc7140 6 ปีที่แล้ว +5

    super 😥😥😥😥😥

    • @rohithvinoth2344
      @rohithvinoth2344 5 ปีที่แล้ว

      supra

    • @VijayaKumar-fi2ww
      @VijayaKumar-fi2ww 5 ปีที่แล้ว +1

      Valium vedhanuim niranja paatu...manasu baaramaa maaridum...vaarthai thavari vitaai...maarubu thudikudhadi...( First line Raja sir paadumbothe...nenjula oru vali vandhurum)appadi oru song, lyrics..music chanceless...

  • @kmukeshrejiesh2592
    @kmukeshrejiesh2592 3 ปีที่แล้ว

    Vice super

  • @srichennaihallmarking5847
    @srichennaihallmarking5847 3 ปีที่แล้ว +7

    i love this song ilayaraja voice i love it

  • @leenaslr6792
    @leenaslr6792 3 ปีที่แล้ว +1

    En kaathal vari

  • @AlagarAlagar-rw4rr
    @AlagarAlagar-rw4rr 7 หลายเดือนก่อน

    Yempondaadithelunguanushyaseththudaavalodaninaivi❤❤❤❤❤❤❤❤❤

  • @kanagarajanand3807
    @kanagarajanand3807 5 ปีที่แล้ว +4

    Saagalam kadhal vedhany

  • @rajeshsrajesh4982
    @rajeshsrajesh4982 4 ปีที่แล้ว +2

    my love file song

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว +1

    2022 listening

  • @rohinisanal903
    @rohinisanal903 4 ปีที่แล้ว +2

    🦋

  • @dharmaraju8510
    @dharmaraju8510 5 ปีที่แล้ว +2

    தர்மா

  • @sulthanali2226
    @sulthanali2226 ปีที่แล้ว

    I miss you Nalini Devi

  • @கருப்பி
    @கருப்பி 4 ปีที่แล้ว +4

    mudiyala daaa paaa manasa srukkuthu

  • @Kanshio612
    @Kanshio612 2 ปีที่แล้ว +2

    யோவ் போயா என்ன கொன்னுட்டா

    • @muruganmarkandan2556
      @muruganmarkandan2556 2 ปีที่แล้ว

      என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

  • @gangababu1849
    @gangababu1849 10 หลายเดือนก่อน

    𝓥𝓪𝓻𝓮𝓰𝓪𝓵 𝓪𝓻𝓾𝓶𝓪𝓲

  • @arinisha8331
    @arinisha8331 2 ปีที่แล้ว

    Love you nisha

  • @marimuthuponraj722
    @marimuthuponraj722 4 ปีที่แล้ว +3

    Be love with true heart

  • @arshadsiraj3162
    @arshadsiraj3162 3 ปีที่แล้ว +2

    Enna lyricss yaa🙂

  • @kanaguraj3252
    @kanaguraj3252 3 ปีที่แล้ว +2

    Kasthri kanagarj

  • @Elumalai-vm3kc
    @Elumalai-vm3kc 4 ปีที่แล้ว +1

    My frd

  • @saisura6445
    @saisura6445 ปีที่แล้ว

    Love is not good
    Pls no Love any body
    Now all Love 90 percent cheater

  • @kathirvlogs3945
    @kathirvlogs3945 2 ปีที่แล้ว

    Poita yenna vittu poita.... Ini vara maatta ava....

  • @Arjun-qn2eo
    @Arjun-qn2eo 2 ปีที่แล้ว

    Yaaasu😭

  • @neelakandandr3675
    @neelakandandr3675 7 หลายเดือนก่อน

    2:57

  • @rukmani4111
    @rukmani4111 3 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @AkAk-ct9yk
    @AkAk-ct9yk 2 ปีที่แล้ว

    😢😰😭

  • @RajaRaja-lt4rz
    @RajaRaja-lt4rz 2 ปีที่แล้ว

    Deepa

  • @Jaga-pq1ol
    @Jaga-pq1ol 2 ปีที่แล้ว

    😭