Enge Sellum | Sethu | Vikram, Abitha, Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 994

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 ปีที่แล้ว +204

    எந்த இசை அமைப்பாளர் யாவருக்கும் இல்லாத குரல் வளம் எங்கள் ராஜா சார் மட்டுமே இருக்கு

    • @sundararajank.n6047
      @sundararajank.n6047 ปีที่แล้ว +1

      Massive words. Aana ippo

    • @VetriVel-e3p
      @VetriVel-e3p ปีที่แล้ว +2

      அதோடு தான் என்ற அகங்காரம் இருக்கும்

    • @makeshboopathi3095
      @makeshboopathi3095 ปีที่แล้ว

      ​@@VetriVel-e3p correct ah sonniga thala

    • @kannankannan7139
      @kannankannan7139 ปีที่แล้ว

      ​@@VetriVel-e3p
      ஒன்றும் தெரியாதவர்களே கர்வமாக இருக்கும் போது
      இசையின் அவதாரம் எடுத்து இவ்வளவு இசையை கொடுத்த அவருக்கு கர்வம் இருப்பதில் தவறில்லை
      விருப்பம் இருந்தால் அவர் பாடல்களை கேளுங்கள்
      இல்லை என்றால் போயிக் கொண்டே இருங்கள் தோழரே.....
      அவரை விமர்சனம் செய்து பேசும்போதே தெரிகின்றது உங்கள் வன்மம் எப்படி என்று
      நீங்கள் சொல்லும் அளவுக்கு அவர் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை...

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 11 หลายเดือนก่อน

      ​@@VetriVel-e3pஅவர் அப்படித்தான் .பிடிக்க வில்லை என்றால் கேட்காதீர்கள்

  • @KansulAli
    @KansulAli 3 ปีที่แล้ว +106

    இந்த பாட்டையும் மறக்க முடியாது...அன்றைய காலத்தையும் மறக்கமுடியாது.

  • @prakashs7589
    @prakashs7589 5 ปีที่แล้ว +1083

    அன்பும் வேண்டாம் ,
    ஆறுதழும் வேண்டாம்,
    என் தனிமைக்கு
    உன் இசையே போதும் ..

  • @LalithaLalitha-j4e
    @LalithaLalitha-j4e 7 หลายเดือนก่อน +41

    இசையும் குரலும் வரிகளும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @peostanly9917
    @peostanly9917 3 ปีที่แล้ว +72

    வாழ்க்கை இழந்து நிலையில் பாடலை கேட்கிறேன்.... மனது வலிக்கிறது கண்ணீர் நதியில்...

    • @ssSs-ox7vg
      @ssSs-ox7vg 2 ปีที่แล้ว +3

      Dont worry oneday or day one everything will change.because,that's natures of the law.that day happily move with confidence

    • @PoorvaSathya
      @PoorvaSathya ปีที่แล้ว +2

      Nanum appaditha parava illa vidunga bro

    • @msramkumar
      @msramkumar 3 หลายเดือนก่อน

      Friend, life should go on, World is bigger than you think. Go, run around and you will get a life of your liking. 🙂

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 5 ปีที่แล้ว +519

    படம் பார்த்தவர்கள் கண்ணீர் வடிக்காமல் இருக்கமாட்டார்கள். பாலாவின் இசைஞானியின் அற்புத படைப்பு. மறக்கமுடியவில்லை. என் நெஞ்சில் ஒரு முள்.

    • @thomasannakannu4016
      @thomasannakannu4016 5 ปีที่แล้ว +3

      Suber soing

    • @sarathsarath3208
      @sarathsarath3208 5 ปีที่แล้ว +1

      Unmai

    • @muthukumarp835
      @muthukumarp835 5 ปีที่แล้ว +3

      சரியாகச் சொன்னீர்கள்

    • @akrider3625
      @akrider3625 4 ปีที่แล้ว +2

      சார் இளையராஜா இசை பாலா டைப்ரைட்டர் பா

    • @jeya6360
      @jeya6360 3 ปีที่แล้ว

      உண்மை 100%

  • @vivirupan
    @vivirupan 5 ปีที่แล้ว +273

    அய்யா அறிவுமதி அவர்களின் அர்ப்புதமான வரிகளும் இசைஞானியின் இனிமையான குரலும்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 ปีที่แล้ว +175

    இசையின் அரசன் பாடல்களின் ஞானி எங்கள் இசைஞானி இளையராஜா

  • @ayyasamyt2885
    @ayyasamyt2885 3 ปีที่แล้ว +33

    இந்த படம் நன் பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன் ஐ லவ் இளையராஜா சார் வாய்ஸ்

  • @palanivel153
    @palanivel153 4 ปีที่แล้ว +186

    அதிகாமாக எந்த ஒரு பொருள் அல்லது உயிர் மீதும் ஆசை வைக்ககூடாது வைத்தால் வாழ்க்கை நரகம்

    • @dhanashekarvm1456
      @dhanashekarvm1456 3 ปีที่แล้ว +4

      Fact

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 ปีที่แล้ว +3

      உண்மை....எதுவும் நிரந்திரம் இலுலை இந்த உலகில்....

    • @manogarmunusamy4423
      @manogarmunusamy4423 7 หลายเดือนก่อน +1

      உன்மை

    • @Suseela-w7m
      @Suseela-w7m 6 หลายเดือนก่อน

      Anubavapata thaane theriyudhu adhu paithiyakaara thanam enru😭😭😭😭

    • @msmobiles3286
      @msmobiles3286 5 หลายเดือนก่อน

      Yes😂

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 ปีที่แล้ว +45

    உலக அளவில் இசையுலகில் என்றென்றும் சக்ரவர்த்தி நமது இசைஞானி இளையராஜா அவர்கள் தான் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு அதுவும் இந்த பாடல் மிகவும் குறைவான பணம் வாங்கி இசை அமைத்தார் இசைஞானி

  • @alita1917
    @alita1917 3 ปีที่แล้ว +56

    பிரிவு இழப்பு தோல்வி மரணம் இவை அனைத்திற்கும் இப்பாடலே அருமருந்து......!

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 ปีที่แล้ว +36

    நேரத்திலே ஊர் போய் சேர வேண்டும்... அன்பே துணையாய் நீ வாராயோ....
    பக்தன் இறைவனிடம் வேண்டுவது போல் ...உள்ளது இந்த அற்புதமான வரிகள்..😢😢

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +2

      பாடல் அறிவுமணி

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 ปีที่แล้ว

      @@mohan1771 😍😍

  • @saisarans5705
    @saisarans5705 5 ปีที่แล้ว +252

    என்ன பாடல் என்ன படம் என்ன குரல் டா அழுகை வருதுடா

    • @shakthiomasgamingblackyt4282
      @shakthiomasgamingblackyt4282 4 ปีที่แล้ว +6

      Raja sir Raja

    • @riththikgovindraj4488
      @riththikgovindraj4488 4 ปีที่แล้ว +6

      இந்த பாடலை கேட்டு அழாதவர்கள் இருக்க முடியாது.

    • @Ranja-s4v
      @Ranja-s4v 4 ปีที่แล้ว

      Chethu

    • @lokeshrajvatchalakamaraj7211
      @lokeshrajvatchalakamaraj7211 4 ปีที่แล้ว +1

      எங்கே செல்லும் இந்த பாதை
      சேது
      இளையராஜா குரல்

  • @ராமநாதன்-ழ9ந
    @ராமநாதன்-ழ9ந 2 ปีที่แล้ว +838

    விரும்பி வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறேன்.. என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்..

    • @kandasamys8994
      @kandasamys8994 ปีที่แล้ว +47

      எல்லோருக்கும் இந்த உணர்வு உண்டு

    • @ayyapparajayyapparaj122
      @ayyapparajayyapparaj122 ปีที่แล้ว +10

      எதுவும் புரியாமல்...

    • @segars670
      @segars670 ปีที่แล้ว +3

      @@ayyapparajayyapparaj122 ஜஜஜ

    • @anbukavi8564
      @anbukavi8564 ปีที่แล้ว +5

      God it not

    • @divyan366
      @divyan366 ปีที่แล้ว +9

      Unmai than

  • @muthukumaranpurushothaman1132
    @muthukumaranpurushothaman1132 11 หลายเดือนก่อน +52

    ஒரு ஆணின் வலி நரகத்திற்கும். ஈடானது அது யாருக்கும் சொல்லாமல் மனதுக்குள் இருக்கும் வலி 💫✨💯💯❤️‍🩹💔 தனிமை காதலன்

    •  3 หลายเดือนก่อน

      😂🎉🎉🎉😢🎉🎉🎉🎉0🎉😊🎉😊😊🎉🎉p7😊🎉😊🎉🎉😊😊😢😢🎉

  • @nordictamizhan
    @nordictamizhan ปีที่แล้ว +181

    டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥

    • @nanthanrajesh2546
      @nanthanrajesh2546 10 หลายเดือนก่อน +4

      Its true rebamber is a good life in 90$

    • @nanthanrajesh2546
      @nanthanrajesh2546 10 หลายเดือนก่อน +3

      Its true rebamber is a good life in 90$

    • @KannanKolangi
      @KannanKolangi 8 หลายเดือนก่อน +4

      கடந்த காலத்திற்கு நம்மால் போக முடியும் நண்பா 🎉🎉🎉

    • @VinothVinoth-bl4oj
      @VinothVinoth-bl4oj 7 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

    • @muthumani6388
      @muthumani6388 7 หลายเดือนก่อน +1

      Sss

  • @rajkumarrajenthran7398
    @rajkumarrajenthran7398 4 ปีที่แล้ว +95

    அடிமைத்தனத்தை எதிப்பவன் கூட உன்னை ஆதரிப்பான்.... உன் இசைக்கு அடிமை ஆனதால்.....

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 ปีที่แล้ว +39

    எந்த இசை அமைப்பாளர் யாவருக்கும் இல்லாத குரல் ,சொல்ல வார்த்தை இல்லை ராஜா சார்

  • @ishaanguru
    @ishaanguru 5 ปีที่แล้ว +499

    கண்ணீற்கு மட்டுமே சொந்தம் இந்த பாடல்... இவர் குரலில் நான் இறைவனை பார்க்கிறேன்...

  • @anbudineshanbudinesh9760
    @anbudineshanbudinesh9760 4 ปีที่แล้ว +110

    இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ண்நீர் வழிகிறது

  • @ezhilr6226
    @ezhilr6226 3 ปีที่แล้ว +41

    இசை ஞானியின் இனிய இசை மற்றும் குரல்,அருமை👌👌👌

  • @prasathprasath.v1376
    @prasathprasath.v1376 5 ปีที่แล้ว +695

    தனிமையில் இந்த பாடலைகேட்பவர்கள் கண்கலங்காமல் இருக்கமுடியாது.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 ปีที่แล้ว +39

    இந்த பாடல் ஏனோ மனதைப்பிசைகிறது.. கண்ணில் நீராய் வழிகிறது..😭😭😭😭😭

    • @empiresaranya5224
      @empiresaranya5224 2 ปีที่แล้ว

      இங்கு ஆறாய் செல்கிறது

    • @sjsenthkumar665
      @sjsenthkumar665 10 หลายเดือนก่อน

      I am also

  • @traineethavlogs5798
    @traineethavlogs5798 3 ปีที่แล้ว +22

    இந்த பாடலை கேட்கும் போது எனது கண்ணில் நீர் கால்வாய் போல் வரும்..... இசைஞானி இளையராஜா வாழ்க பல்லாண்டு காலம்

  • @anbudineshanbudinesh9760
    @anbudineshanbudinesh9760 4 ปีที่แล้ว +23

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்த்த ஒரேயொரு படம் சேது

  • @rbalajirajkumar
    @rbalajirajkumar 4 ปีที่แล้ว +108

    காதலின் வலியை இனிமையாக உணர்த்தும் பாடல்.

  • @ashik1616
    @ashik1616 3 ปีที่แล้ว +20

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான் ராஜனுக்கெல்லாம் ராஜா இந்த இளையராஜா தான்

  • @veeramani-ud9dy
    @veeramani-ud9dy 4 ปีที่แล้ว +55

    Oru oorla oru raja irunthaaram innamum andha oorukku aver tha rajavaam....that's raja sir.....thalattin maru mozhi

  • @muruganthambusami8564
    @muruganthambusami8564 2 ปีที่แล้ว +4

    இந்த பாடல் பதிவு செய்த இடம் எங்கள் ஊர் நான் நேரில் பார்த்தேன். கிளைமேக்ஸ் சீன்..

  • @akrider3625
    @akrider3625 4 ปีที่แล้ว +203

    காதல் என்றால் வேதனையா
    நல்லா வரி
    பிறப்பு இறப்பு போலவே காதலும் பருவத்தின் சோதனை சிலருக்கு அது வேதனை

    • @mscdoc1354
      @mscdoc1354 4 ปีที่แล้ว +2

      😥😥😥

    • @shanmugamc1182
      @shanmugamc1182 4 ปีที่แล้ว +2

      Correct boss

    • @emptycan1196
      @emptycan1196 4 ปีที่แล้ว +2

      உண்மை வயதின் மயக்கம்

    • @rajkumara8127
      @rajkumara8127 4 ปีที่แล้ว +2

      Yuierrodu.
      Kolum.
      Noei.
      Kathal

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      @@emptycan1196 இல்லை, மனதின் பரிமாற்றம் 🥺

  • @Jashith-p-Adhithyasan
    @Jashith-p-Adhithyasan 3 ปีที่แล้ว +81

    கல் போன்ற மனதையும் கரைக்கும் ராகதேவன் குரல்

  • @sumathiravi3266
    @sumathiravi3266 3 ปีที่แล้ว +30

    எனக்கும் இந்த பாடல் கேக்கும்போது அழுக...அழுகையாய் ..வருதுப

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 ปีที่แล้ว +65

    அன்பால் ஏமாற்றப்பட்டேன் இந்தப் பாடலைக் கேட்டேன் கண்ணில் தண்ணீர் ஓடியது

  • @sundarasab6740
    @sundarasab6740 5 ปีที่แล้ว +53

    இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @hadshot4335
    @hadshot4335 3 ปีที่แล้ว +4

    இந்த பாட்ட கேட்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லுற நம்ம இன்னும் ஒரு 30 நாலு குள்ள சாவ போறோன்னு இருந்த நம்ம அப்பா அம்மா பிரிண்ட் எல்லாருயும் எப்படி miss பண்ணுமே அந்த அளவுக்கு இந்த song இருக்கு

  • @mlaathi
    @mlaathi 4 ปีที่แล้ว +45

    கோரனாவால் தனிமை படுத்திகொள்ளும் நண்பர்கள் இந்த பாட்டே கேட்டுகொண்டே இருக்காலாம்

  • @alagurani4685
    @alagurani4685 4 ปีที่แล้ว +299

    இசைஞானி குரலுக்கு எவரும் ஈடாக முடியாது😍😍😍😍

    • @rajkumara8127
      @rajkumara8127 4 ปีที่แล้ว +6

      IlayaRAJA.
      Oru.
      Kadavul

    • @ajeevananthanjeeva9515
      @ajeevananthanjeeva9515 3 ปีที่แล้ว +2

      Ohh apadiya

    • @sethusethupathi01
      @sethusethupathi01 3 ปีที่แล้ว +3

      @@rajkumara8127 😠😠😠😠

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 2 ปีที่แล้ว +1

      ஆம் அவர் நல்ல கலைஞர் நல்ல
      கலைஞர் கடவுள் ஆவார்

    • @ssrdanima7035
      @ssrdanima7035 2 ปีที่แล้ว +2

      Appo spbb sri kurala enna solluvinga

  • @athulnarenprakashtamilnadu4418
    @athulnarenprakashtamilnadu4418 4 ปีที่แล้ว +68

    வழி போக துணையாய் அன்பே வாராயோ !!!!

    • @shrovan4128
      @shrovan4128 4 ปีที่แล้ว +2

      Adhukku munnaadi line; nerathhile naan oor sella vendum....

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 ปีที่แล้ว +35

    கவலைகள் மலை அளவு இருந்தாலும் உன் இசை கேட்கும் போது ஒரு சிறு ஆறுதல் ❤️❤️❤️❤️

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 3 ปีที่แล้ว +29

    இந்த பாடலை காட்சியோடு பார்த்த எனக்கு ஒரு மாதத்திற்கும் மேலானது நான் இயல்பு நிலைக்கு திரும்ப...
    பாலா சாரின் இயக்கம், விக்ரம் சாரின் அசுரத்தனமான நடிப்பை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டு முன்னணியில் நிற்பவர் இசைஞானி இளையராஜா....

    • @thunaieswari8145
      @thunaieswari8145 ปีที่แล้ว +1

      Superb comments

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr ปีที่แล้ว

      Ennoda life ae ipadi than poi kondu irukirathu.. en manaivin pirival😭😭😭

    • @sadagopanlakshmanan6256
      @sadagopanlakshmanan6256 6 หลายเดือนก่อน

      ​உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் சகோ. நீங்கள் இந்த சோகத்திலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வர முயற்சி செய்யுங்கள்....

  • @narayanansnair7805
    @narayanansnair7805 4 ปีที่แล้ว +43

    என்றும் இதய கீதம் இசைஞானியின் இனிய குரலில்...

  • @sathishkongu5101
    @sathishkongu5101 29 วันที่ผ่านมา +1

    என்னவளுக்கு முன்பே என் உயிர் பிரிய வேண்டும்.. ஒரு வேலை என்னவளை இறைவன் எடுத்து கொண்டால் என் தங்கத்தை மயானம் வரை என் இருகைகளாலும் தூக்கி செல்லும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும்.. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் என்னை மனதில் சுமக்கும் என்னவளை வேறொருவர் உதவியின்றி என் கரங்களால் சுமக்க வேண்டும்.. இல்லை அவள் உயிருடன் என்னுயிரும் பிரிய வேண்டும் இறைவா..

  • @தஞ்சைதமிழன்கிருஷ்ணன்

    சிறந்த பாடல் அருமையான நடிப்பு விக்ரம் அண்ணா

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 3 หลายเดือนก่อน +1

    மனித வாழ்க்கையின் எதார்த்தங்களை படமாக எடுப்பதில் பாலா சாருக்குநிகர் பாலாசார்தான்.உங்கள்படங்கள் மற்ற இயக்குனரின் படங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது பாலா சார் நன்றி.

  • @muthayanraji4938
    @muthayanraji4938 4 ปีที่แล้ว +14

    வாழ்க்கையின் தத்துவம் .காதல் செய்பவர்களுக்கு ஒருவருக்கும் இது ஒரு பாடம்

  • @hameed805
    @hameed805 3 ปีที่แล้ว +2

    சிறந்த இயக்குனரின் படைப்பு இந்த காவியம் அவர்தான் பாலா

  • @sukumarank7595
    @sukumarank7595 4 ปีที่แล้ว +62

    இனி ஒரு சோகம் எவரால் இது போல் சொல்லமுடியும்...

  • @gandhakumar
    @gandhakumar 7 หลายเดือนก่อน +149

    2024 இல் யார் இன்னும் இந்த பாடலை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள் ...😢😢😢

  • @vishnusri3383
    @vishnusri3383 3 ปีที่แล้ว +23

    உன் குரலுக்கு இசைக்கு இந்த உலகமே அடிமை.... தெய்வம் ஐயா நீங்கள்

  • @nsubramani07
    @nsubramani07 4 ปีที่แล้ว +31

    அற்புதமான இசை

    • @m.malathy5741
      @m.malathy5741 2 ปีที่แล้ว

      ராசாவே உமை கானவேண்டும் வாய்ப்பு கிட்டுமா

  • @lifefailureee8223
    @lifefailureee8223 4 ปีที่แล้ว +147

    Song Lyrics
    எங்கே செல்லும் இந்த பாதை
    யாரோ யாரோ அறிவார்
    காலம் காலம் சொல்ல வேண்டும்
    யாரோ உண்மை அறிவார்
    நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
    வழிபோக துணையாய் அன்பே வாராயோ (எங்கே)
    ஊரை விட்டு ஓ...ஓர் குடிசை
    அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
    காதலிலே ஓர் பைத்தியமே
    சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
    காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
    உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
    காதலென்றால் ஓ...வேதனையா (எங்கே )
    மண் கேட்டா அந்த மழை பொழியும்
    மேகம் பொழியாமல் போவதுண்டா
    கரை கேட்டா அந்த அலைகள் வரும்
    அலைகள் தழுவாமல் போவதுண்டா
    கண்ணீர் மழையை பொழி முன்னே முன்னே
    காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
    என் உயிரே ஓ... என் உயிரே (எங்கே)

  • @ashokraja3179
    @ashokraja3179 5 ปีที่แล้ว +123

    இசைக்கடவுள்... இளையராஜா சார்....

  • @thilelaa...lovelymylusu.7853
    @thilelaa...lovelymylusu.7853 4 หลายเดือนก่อน +3

    இசை அரக்கன் இளையராஜா இசையில் கொள்ளும் இசை 😢😍...

  • @kalimuthu1729
    @kalimuthu1729 3 ปีที่แล้ว +11

    பாலா sir உணர்வுகளை நாம் புரிந்து கொள்வதில்லை

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +21

    Without Ilayaraja's music this gem of a movie could have gone unnoticed

  • @ranganathankrishnan6370
    @ranganathankrishnan6370 3 ปีที่แล้ว +10

    Mind melting song…Raja sir God of music.Heart touching song

  • @rameshraina0205
    @rameshraina0205 5 ปีที่แล้ว +7

    காதல் என்றால் வேதனையா..... அருமையான வரிகள்....

  • @vvmani9298
    @vvmani9298 3 ปีที่แล้ว +7

    இவரின் குரலால் பின்னணி இசையால் 🎤🎼🎹🎶🎤🎼🎹🎶 கண்களில் கண்ணீர் வருகிறது....

  • @subasrisha232
    @subasrisha232 3 ปีที่แล้ว +24

    என்றுமே நமக்கு தனிமைதான் நிரந்தரம்

  • @kavithab4877
    @kavithab4877 3 ปีที่แล้ว +12

    இந்த ‌பாடல் கேட்டாலே என் அண்ணன் இறந்த ஞாபகம் தான் வரும் என்னறியாமலே அழுகை வரும் 😭😭😭

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 2 ปีที่แล้ว +12

    இளையராஜா குரல் கடவுள் கொடுத்த வரம் ❤️❤️❤️❤️❤️

  • @doremagadugga7813
    @doremagadugga7813 5 ปีที่แล้ว +20

    ಅತುರಕ್ಕೆ ಆಗೋ ಆಕರ್ಷಣೆಯನ್ನೇ ಲವ್ ಅಂತ ತಿಳಿದು ಅನಾಹುತ ಮಾಡಿಕೊಳ್ಳಬೇಡಿ.
    ಪ್ರೀತಿಗೂ ಆಕರ್ಷಣೆಗೂ ಬಹಳ ವ್ಯತ್ಯಾಸ ಇದೆ.

  • @riththikgovindraj4488
    @riththikgovindraj4488 4 ปีที่แล้ว +11

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் மனதை என்னவொ செய்கிறது.

  • @karuppasami6792
    @karuppasami6792 27 วันที่ผ่านมา

    காணும் கனவுகளில்
    இன்பம், இன்பம்...
    உண்மை அதற்கு
    வெகு தூரம்...
    நிஜமே...

  • @bnivash690
    @bnivash690 3 ปีที่แล้ว +6

    எம் காயங்களுக்கு உம் இசையே மருந்து...

  • @arumugammuthuchezhiyan1263
    @arumugammuthuchezhiyan1263 3 ปีที่แล้ว +5

    காதலின் வலியை உணர்த்தும் இனிமையான..மனதை உருக வைக்கும். கடவுள்

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 ปีที่แล้ว +24

    ஆன இருந்தாலும் பெண்னா இருந்தாலும் காதலிச்சுட்டு பிரிந்து பைத்தியமா இருக்காங்கள அவுங்களுக்கு இப் பாடல் சமர்ப்பணம்

    • @sivasiva8916
      @sivasiva8916 3 ปีที่แล้ว

      It's true

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      😕😟🙁☹🥺😢

  • @abijaisankar6649
    @abijaisankar6649 3 ปีที่แล้ว +7

    உறவும் வேணாம் உரிமையும் வேணாம் உங்கள் பாடல் மட்டும் போதும் கண்ணீருக்கு மட்டும் சொந்தம்

  • @karthika8709
    @karthika8709 5 ปีที่แล้ว +179

    வாழ்க்கை=தனிமை,பயம்,குழப்பம், பதட்டம், இயலாமை,வருத்தம்.

    • @Christo297
      @Christo297 5 ปีที่แล้ว +3

      Same feelings

    • @karthika8709
      @karthika8709 5 ปีที่แล้ว +5

      @@Christo297 don't worry... Everything thing will change...Be positive....

    • @kprkpm5161
      @kprkpm5161 5 ปีที่แล้ว +2

      I like u

    • @arunKumar-is9le
      @arunKumar-is9le 5 ปีที่แล้ว

      Same

    • @syedsalim7502
      @syedsalim7502 5 ปีที่แล้ว +1

      Same probleum

  • @kabaddilovers3832
    @kabaddilovers3832 4 ปีที่แล้ว +4

    விக்ரம் மற்றும் இளையராஐா ...வாழ்க ஊங்க புகழ்

  • @50sky
    @50sky ปีที่แล้ว +3

    1996 தியேட்டரில் படம் பார்த்தவர் அழாமல் இருக்க முடியாது, உணர்வுகளுடன் விளையாடிய பாடல்

    • @roosweltedward4321
      @roosweltedward4321 10 หลายเดือนก่อน

      1998

    • @sankaiahsankaiah972
      @sankaiahsankaiah972 หลายเดือนก่อน

      இப்படம் 1999ஆம் ஆண்டு வெளிவந்தது

  • @elavarasang821
    @elavarasang821 4 ปีที่แล้ว +8

    விக்ரம் அண்ணா உங்க நடிப்பு சூப்பர்

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 3 ปีที่แล้ว +5

    நேரத்திலே ஊர் செல்லவேண்டும் யார் வருவாரே துனணயாக?'

  • @sureshrengaraj851
    @sureshrengaraj851 28 วันที่ผ่านมา

    எத்தனை நூற்றாண்டுக்கும் இந்த படமும் இசையும் வாழும், பாலா அண்ணன் ❤❤️❤️❤️madicene ❤️❤️❤️

  • @manikandanv4302
    @manikandanv4302 4 ปีที่แล้ว +41

    மனிதக் கடவுள் எமது ஞானி

  • @balasubramani93
    @balasubramani93 3 ปีที่แล้ว +6

    படம் பார்க்கும் நேரம்.. கண்களில் ஏனோ ஈரம்...

  • @JAI53k
    @JAI53k 3 ปีที่แล้ว +16

    இளையராஜாவுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்

  • @nellaivkp7179
    @nellaivkp7179 2 ปีที่แล้ว +8

    உண்மையான காதல் மரணம் வரை மனதில் வாழும்

  • @krkumarukumarkr4310
    @krkumarukumarkr4310 6 ปีที่แล้ว +48

    Vikram is Real Acting Semma sir

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 7 หลายเดือนก่อน +1

    வலித்துணையாய் உங்கள் பாடல் இருந்தால் வாழ்கை பயணம் போய் கொண்டு இருக்கிறது ❤️❤️🙏🙏🙏

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 3 ปีที่แล้ว +9

    என்னோட வாழ்க்கையில மறக்க முடியா மாற்ற முடியா பாடல் 😔😔😔 உண்மையா காதலிச்சு பைத்தியமாகி 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manivannansdae4296
    @manivannansdae4296 2 ปีที่แล้ว +20

    நெஞ்சை உறுக்கும் பாடல்... 🙂

  • @alexalex-eq8kb
    @alexalex-eq8kb 3 ปีที่แล้ว +11

    என்றும் இசை கடவுள் இளையராஜா...

  • @dhineshkumarthirunavukkara7353
    @dhineshkumarthirunavukkara7353 4 ปีที่แล้ว +53

    காணும் கனவுகளில் இன்பம் இன்பம் உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்😥😥😥

    • @vanchinathan590
      @vanchinathan590 3 ปีที่แล้ว

      Super song

    • @PLScience
      @PLScience 3 ปีที่แล้ว +2

      காணும் கனவுகளில்,
      இன்பம் இன்பம்...
      உண்மை அதற்கு வெகு
      தூரம் தூரம்...

    • @IrshadKhan-so3oc
      @IrshadKhan-so3oc 3 ปีที่แล้ว +1

      Romba thooram athu😢😢😢

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 ปีที่แล้ว +11

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 หลายเดือนก่อน

    அணையை உடைத்துகொண்டு ஓடும் தண்ணீர் போல, உயிர் சிலிர்த்து கண்ணீர் கொட்டும் இந்த பாடல்.... இசை உள்ள வரை ஞானி இருப்பார்,

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +23

    Humans can't compose this music. @1.22 to @1.45, something happens deep inside, beyond things known to mind.

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 4 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️🔥🔥

  • @tddrawing4011
    @tddrawing4011 2 ปีที่แล้ว +3

    Indha song every time ketgum podhum tears varudhu...ilayaraja sir voice ❤️🙏

  • @purushothamanpurushoth2848
    @purushothamanpurushoth2848 4 ปีที่แล้ว +168

    விகர்ம்முக்கு வாழ்க்கை தந்த படம்

  • @venkatvm4745
    @venkatvm4745 3 ปีที่แล้ว +14

    இப்பாடல் ரமண மகரிஷி சிவனை அண்ணாமலையாரை நோக்கி பாடும் பாடலில் இருந்து பெறப்பட்ட பாட்டு இது

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 3 ปีที่แล้ว +17

    Haunting BGM (strings and chorus).. absolutely stunning melancholy. 🙏

  • @vellaiswamyarjun8308
    @vellaiswamyarjun8308 ปีที่แล้ว +2

    கடவுள் போட்ட கணக்கை
    யாரும் மாத்த முடியாது என்று யோசிக்க வைக்கிறது இந்த பாடல்

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 4 ปีที่แล้ว +16

    உணர்வின் உச்சம் கண்ணீர்...

  • @BadshaK
    @BadshaK 2 ปีที่แล้ว +206

    2023 இந்த பாடலை கேட்டவர்கள் like பண்ணுங்க....

  • @sivaranjini3619
    @sivaranjini3619 2 ปีที่แล้ว +3

    காதலென்றால் ஒரு வேதனையா 😔😔😔கண்ணீர் வரவழைக்கிற வரிகள்...

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 3 ปีที่แล้ว +9

    Best singer too our isaignani sir his voice can't be imitated

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 5 ปีที่แล้ว +41

    This song is a very meaningful song.i know the pain as i have gone thru the real situation.

  • @erodeiraivan
    @erodeiraivan 2 ปีที่แล้ว

    அருமை
    இசை
    வரிகள்
    காட்சி