I love Rajasri madam very much especially in " Un vizhiyum en vaalum sandittal" song la so beautiful she was Next Thulluvado ilamai song also excellent In " Maduraiyil paranda meen kodi" song her dance movements will be superb I love madam very much
இப்போதெல்லாம் இரண்டு படம் நடித்துவிட்டார் போதும். என்ன ஆட்டம்...என்ன பந்தா.... என்ன திமிராக நடை உடை பாவனை.....இந்த ஹீரோயின் மொகரக்ஙட்டைகளுக்குத் தகுந்த ஹீரோக்கள்.... இன்டர்வியூ என்ற நிகழ்ச்சியில் இதுங்க பண்ற அலப்பறை தாங்க முடியல.. ராஜஸ்ரீ அம்மா ..உங்களை போன்ற பல ஹீரோயின்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறீர்கள்... அதனை பார்க்கவும் உங்க பேச்சை கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... நிறைகுடம் தளும்பாது
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற கதாநாயகிகளில் நீங்களும் மறக்கமுடியாதவர்தான். அதிலும் குடியிருந்த கோயில் நீங்கள் இடம்பெறும் காட்சிகளை சொல்லவே வேண்டாம்.❤❤❤ Thanks sis
அம்மா! இன்னும் உங்களுடைய " பாடும்போது நான் தென்றல் காற்று" மறக்க முடியவில்லை! அந்த காலத்து எம்.ஜி ஆர் படங்களைப்போன்று இன்றும்கூட எடுக்கமுடியாது எவ்வளவுதான் டெக்னிக்கல் வளர்ச்சி இருந்தாலும்..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம் ஜி ஆர் நினைவலைகள் பேசி கொண்டே இருக்கலாம்
அம்மா, தங்கத் தலைவரோடு தங்களின் திரை உலக அனுபவங்களை மிக நேர்த்தியாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
U stop talkng ,all wat u aretalkng about mgr are lies.he was a crazy fellow
அம்மா அவர்களின் அன்பு மதிப்பு மரியாதை கூடும் எனக்கு உயிர் எம் ஜி ஆர் முன்று எழுத்தில் பட்டப்பெயர்கள் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடும்போது இந்த பாடலை பாடலை கேட்டு விட்டேன் சூப்பர்
அம்மா, வணக்கம்! இப்போதும் புரட்சித்தலைவரை மரியாதையுடன் வணங்கும் உங்களுடைய மனிதாபிமானத்திற்கு எங்களுடைய தலைவணக்கம்! நன்றிங்க-மா!
Super Amma
I love Rajasri madam very much especially in " Un vizhiyum en vaalum sandittal" song la so beautiful she was
Next Thulluvado ilamai song also excellent
In " Maduraiyil paranda meen kodi" song her dance movements will be superb I love madam very much
👍👍👍👏👏👏🔥🔥🔥🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
மலரும் நினைவுகள் அருமை அம்மா
இப்போதெல்லாம் இரண்டு படம்
நடித்துவிட்டார் போதும்.
என்ன ஆட்டம்...என்ன பந்தா....
என்ன திமிராக நடை உடை பாவனை.....இந்த ஹீரோயின்
மொகரக்ஙட்டைகளுக்குத்
தகுந்த ஹீரோக்கள்....
இன்டர்வியூ என்ற நிகழ்ச்சியில்
இதுங்க பண்ற அலப்பறை தாங்க முடியல..
ராஜஸ்ரீ அம்மா ..உங்களை போன்ற
பல ஹீரோயின்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறீர்கள்...
அதனை பார்க்கவும் உங்க பேச்சை கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
நிறைகுடம் தளும்பாது
Excellent dancer and pretty actress " Babu ...." nu koopdra scene wonderful Evergreen movie I have seen minimum 25 times that film
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற கதாநாயகிகளில் நீங்களும் மறக்கமுடியாதவர்தான். அதிலும் குடியிருந்த கோயில் நீங்கள் இடம்பெறும் காட்சிகளை சொல்லவே வேண்டாம்.❤❤❤ Thanks sis
Great And Very interesting Thank you madam👍
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
அம்மா! இன்னும் உங்களுடைய " பாடும்போது நான் தென்றல் காற்று" மறக்க முடியவில்லை!
அந்த காலத்து எம்.ஜி ஆர் படங்களைப்போன்று இன்றும்கூட எடுக்கமுடியாது எவ்வளவுதான் டெக்னிக்கல் வளர்ச்சி இருந்தாலும்..
*... ராஜஶ்ரீ அம்மா...உங்கள் பார்த்தாலே "பாடும் போது நான் தென்றல் காற்று" பாட்டு தான் உடனே கண் முன்னே ஓடுது ...*
MGR ஒரு தெய்வம், மனித உருவில்..
குடியிருந்த கோவில் அருமையான film.. MGR எப்பவும் ❤.
MGR manidharul Deivam.
Super natippu Madam.Marakka mudimua ungalai.Rajashri Andhra Cong Minister wife long live Madam
பேட்டி அருமையாக இருந்தது
RAJESRI AMMA AND PURATCHI NADIGAR MGR NADITHA KUDIRUNTHA KOVIL THIRAIPADAM SUPER DOPPAR MEGA HIT THIRAIPADAM.
Raaj Sri Amma - A Real super star..
spr mgr good man mgr entral karnan
Good information, jai hind, jai bharat India
Madam I am cinema operated in chittor and tamilnadu that time i am seeing your movies with kantharao and nt ramarao and others well wishes you
MGR great 👍.
Super excellent mam
உலகம் உள்ளவரை உன் சரித்திரம் பேசும்.தலைவரே வணக்கம்
Excellent Respected Madam!
அவர்தான்ஒரகருணைதெயவம்அழகுதெயவம்எம்ஜிஆர்துணைஅம்மாஉங்கள்கருத்துமிகாஅழகுஅரும்மைஅம்மாநன்றி🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Amma avarghaluku enmanamarntha nanrighal
Amma your acting always best in various films. eg. Selvamagal
Ayyya MGR🙏 Sir🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
Mgr great man
YES HE IS REALLY GREAT. MAKKAL THILAGAM, PONMANACHEMAL, BARATHA RATNA AND DOCTOR MGR PUGHAL VAALGHA.
Great madam 🙏🙏🙏
Great mam
MGR is GOD
O
Yenakku romba piddukkum mam
Migavum nalinamagavum azagagavum nagareegama nadippar.bama vijayam bamavai marakka mudiyadu.amma neengal neendu vazavendum.🌹🌹🌹🌹🌹🎂🎂🎂🎂
Rajasri very talented artist MGR - rajasri good matching pair example kudirudha koil
மக்களால் மறக்க இயலாத மக்கள் திலகம்.
மாசக்தி
❤️👌👍🙏💐
You look very good for your age madam
சூப்பர்
THALIVAR✌🌱
Hii.🙏🙏🙏💐💯💯💯💯💯🖐️🖐️🖐️🖐️🌷🤝🤝🌹🌹👍👍👍👍👍👍🌱🌱👌👌👌👌🌱🌱👌👌👌👌🌱🌱
Thalaivar. Pugal. Onguga.
Amma.mgr.patriya.ungal.pachu.kannir.varukindrathu.
Glamour dressing and bit sexy roles always. Good dancer. Not main heroine.
தங்கத்தலைவா
Amma oru oru seen patthi sollum pothu oru second antha seen s yellam kaatalam la pls
அதில் காப்பிரைட் பிரச்சினை வருகிறது...
🙏
👍🙏
Makeup illama sagikala🤣🤣🤣🤣🤣
🌹🌹🌹🌹🌹🌹தலைவர் வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹