Anbe Vaa - Nagesh rents M.G.R

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2012
  • Anbe Vaa - Tamil Movie
    Star Cast: M.G.R, Saroja Devi, Nagesh, Manoram, Asogan and Others
    Music: M.S. Viswanathan
    Direction: A.C.Triloka
    Description : Anbe Vaa is a Tamil Comedy Film. M.G.R is a wealthy industrialist who decides to take a break at his Shimla home away from business concerns. He lands there to find that his caretaker has rented his house to Saroja Devi's family, taken the rent and left for Kasi with his wife. M.G.R decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. He keeps playing practical jokes on Saroja Devi hand they keep clashing. By the time M.G.R confesses his love for her, Saroja Devi's engagement is already fixed.
  • บันเทิง

ความคิดเห็น • 105

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 10 หลายเดือนก่อน +29

    எனக்கு இப்பொழுது வயது 70. நான் 7வது வகுப்பு படிக்கும் பொழுது தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு ஜேக்கப் சார் அவர்கள் எங்களை இப்படத்திற்கு அழைத்து சென்றார்.வகுப்ப தோழர்களுடன் பார்த்த ஞாபகம் வருகிறது.

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 ปีที่แล้ว +12

    என்ன ஒரு ஆரோக்கியமான ஹாஸ்யம் 😂 சிம்லாவே உன்னுதுதான்யா 😂

  • @venniladharman
    @venniladharman ปีที่แล้ว +46

    இது உண்மையில் பழைய தங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு! எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு யாராலும் நிகரில்லை. அடக்கமான மற்றும் தனது சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பை உறுதியளிக்கும் ஒரு மனிதர். உண்மையிலேயே தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மற்றும் புரட்சிகரமான நடிகர்களில் ஒருவர்.

    • @TamizharAatchi
      @TamizharAatchi 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤦🗣️

    • @sudhaponmani3623
      @sudhaponmani3623 หลายเดือนก่อน +2

      Nadikarkalil oruvar alla
      Ore nadigar
      Ore thalaivar
      MGR

    • @narayanankv7923
      @narayanankv7923 หลายเดือนก่อน

      Very. Good. Picture

    • @narayanankv7923
      @narayanankv7923 หลายเดือนก่อน

      He is. Not actor. He. Is. God

  • @raghavanmk7751
    @raghavanmk7751 2 หลายเดือนก่อน +11

    மா பெரும் நல்ல மனிதர் இவரை போல தலைவர் இன்று யாருமில்லை.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 11 หลายเดือนก่อน +15

    இந்த படம் மற்றும் பாடல் எத்தனை முறை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் நடக்கவில்லையே.!!!!!!

    • @themask1513
      @themask1513 11 หลายเดือนก่อน +2

      நடக்கவில்லையா? என்னய்யா இது?சலிக்கவில்லை என எழுதுமய்யா.

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +39

    MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்..
    TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்..
    MGR: ஓஹோ...
    TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க
    இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே...
    MGR: அப்படி இல்லீங்க...
    ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே
    தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...!
    இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த,
    நம் மக்கள் திலகத்தின்
    மகத்தான குணம்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 11 หลายเดือนก่อน +2

      Semma

    • @nausathali8806
      @nausathali8806 11 หลายเดือนก่อน +1

      @@typicaltamilan4578
      நன்றி சார்...!

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 5 หลายเดือนก่อน

      It is only a film dialogue. Why r u taking it seriously?

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c หลายเดือนก่อน +1

      He was followed in his last breath, he was living period l am also living lam very proud

    • @nausathali8806
      @nausathali8806 หลายเดือนก่อน

      @@user-gg7ol5vl2c நன்றி சகோ...!

  • @subramanianpp3170
    @subramanianpp3170 หลายเดือนก่อน +6

    MGR is not dead; he immortally lives in everyone of us

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +16

    எப்பவும் மனிதன்
    ஏழையாய் இருந்திடலாம்
    எந்திரமாக இருக்கக்கூடாது.
    ஏழையாய் இருந்திடலாம்
    கோழையாய் இருக்கக்கூடாது
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

    • @alexj512
      @alexj512 2 ปีที่แล้ว +1

      I watched this movie More THAN 20 time Each Time I feld Energitic.
      power full hero in indian film industry, No one replace can not replace his place in film and politics .

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 หลายเดือนก่อน

      Excellent

    • @lathasuresh4606
      @lathasuresh4606 หลายเดือนก่อน

      @@srinivasamurali2159 நன்றி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 หลายเดือนก่อน +8

    இந்தப் படத்தின் கதை என்னோட ஸ்டைல் படி இல்லைன்னாலும் AVM செட்டியார் நல்லா வரும் ன்னு சொல்றார் எனக்கும் அப்படியே தோணுது அதனால நிச்சயம் நடிக்கிறேன் ன்னு ம‌க்க‌ள் திலகம் எம்ஜிஆர் ஒப்புக் கொண்டு நடித்த அருமையான படம்.

  • @p.nalinambigairamesh8632
    @p.nalinambigairamesh8632 3 ปีที่แล้ว +35

    எம்.ஜீ.ஆர் போல ஒரு நல்ல மனிதர் இனி பிறக்க வாய்ப்பிள்ளை🌱🌱🌱

  • @vinayagamoorthyd251
    @vinayagamoorthyd251 3 ปีที่แล้ว +12

    Nan entha Anne Va Tamil movie I 25th murai parthen I love MGR

  • @NARAYANNE007
    @NARAYANNE007 9 หลายเดือนก่อน +6

    Legend MGR ... for several reasons

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 หลายเดือนก่อน +4

    இந்த படம் வெற்றி படம். அரசியல் ககலக்காமல்,அன்பு மையமாக கொண்டு உருவாகியுள்ளபடம்.பாடல் கள் நூற்றுக்கு நூறு வெற்றி படம். புங்கா பிவி ஜெயந்தி லால் அய்யர்

  • @shivasundari2183
    @shivasundari2183 5 ปีที่แล้ว +13

    MGR-i paarthathum Manorama-ma athirvathu polay nadiththiruppathu vegu yealbu !! ohh!! yaarukku ippadi nadikkavarum. Miss u ma😢

  • @SathishKumar-ds5rm
    @SathishKumar-ds5rm หลายเดือนก่อน +3

    என் தலைவர் என் தெய்வம்

  • @babunithianandham7286
    @babunithianandham7286 4 ปีที่แล้ว +53

    இப்படத்தை ஒரு 10 தடவையாவது பார்த்திருப்பேன் இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கின்றேன் சலிப்பே தட்டாத படம்

    • @sivavsk9710
      @sivavsk9710 10 หลายเดือนก่อน +4

      Yes.100 times we can see

    • @Murali_kannan
      @Murali_kannan 5 หลายเดือนก่อน +2

      Yes yea

  • @boomikavia6
    @boomikavia6 5 ปีที่แล้ว +17

    How nice if he still alife now...
    No one can tk his place in everything... Looks.. Acting.. Caring.. Love of people in country .. Serving food ect ect... No one can be replaced by this golden men...miss you golden men... Will born again in this 20s
    We all love to see u again..

  • @myindia1568
    @myindia1568 4 ปีที่แล้ว +9

    Super...தலைவர்

  • @m.k.subramanianm.k.subrama5733
    @m.k.subramanianm.k.subrama5733 9 หลายเดือนก่อน +3

    I have seen this movie around 50times. Even now ready to see.

  • @jayanbalan54
    @jayanbalan54 5 ปีที่แล้ว +28

    youtubeku நன்றிகள், சேனல் கொடுப்பவர்களுக்கும் மிக்க நன்றி உழைப்பாளர் களின் தங்கத்தை வாழ்த்தியவர்கள் தாழ்ந்தகாகவோ, தாழ்த்தியவர்ஹல் வாழ்ந்ததாகவோ வரலாறு இல்லை

    • @bvthiyagarajan1680
      @bvthiyagarajan1680 5 ปีที่แล้ว

      jayan balan Tamil Cinema

    • @kannadas3861
      @kannadas3861 4 ปีที่แล้ว

      Ggvggggghgghhghhbv cousin nvhhbgh do CNN v

  • @sujitppp1
    @sujitppp1 ปีที่แล้ว +7

    Love this film 👌👌

  • @y2btamil745
    @y2btamil745 3 ปีที่แล้ว +9

    Customs wear by Mr. MGR are awesome

    • @SriramKrish
      @SriramKrish 3 ปีที่แล้ว

      It's Imported from savillis row London

  • @Rajeshkumar-td8ub
    @Rajeshkumar-td8ub 3 ปีที่แล้ว +8

    அவர் போல யார்ரு வருவா

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 13 ชั่วโมงที่ผ่านมา

    எம்.ஜி.ஆரின் சிரிப்பு இது வரையில் யாருக்குமே வரவில்லை (மேட்டியைத் தவிர)

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 11 หลายเดือนก่อน +3

    MGR VIRATTI , VIRATTI KATHAA NAAYAKIYAI YAI KAATHAL SEYTHA PADAM .
    MGR & NAAGESH SUPER COMBINATION .

  • @palanisamys6027
    @palanisamys6027 9 วันที่ผ่านมา

    Vaalga Thalaivar Pugal Palandu

  • @srinivasanramannair1220
    @srinivasanramannair1220 5 ปีที่แล้ว +12

    All ways my favorite hero great artist

  • @baghavansannathi1847
    @baghavansannathi1847 5 ปีที่แล้ว +9

    Oru viyaabariyin thiramayaithan pakkanumnumey thavira avar vikkura porulapathi kandukkakoodathu

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 หลายเดือนก่อน +1

    I love this movie all songs r super❤🎉

  • @dineshram5698
    @dineshram5698 หลายเดือนก่อน +1

    So Nagesh got the original idea for BNB and MGR is the first BNB owner. 😂😂😂

  • @user-iw3yf8hs7d
    @user-iw3yf8hs7d 5 ปีที่แล้ว +6

    புரட்சித்தலைவர். My fav movie

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 หลายเดือนก่อน +1

    Mgr always god 🙏🙏🙏🙏🙏

  • @kumararaja9907
    @kumararaja9907 7 ปีที่แล้ว +23

    Nice and superb acting from legend mgr sir

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 ปีที่แล้ว +8

    தங்கத் தலைவர் 🙏🙏🙏

  • @goodsafer2992
    @goodsafer2992 5 ปีที่แล้ว +12

    Handsome man.. it is true

  • @yadusree
    @yadusree ปีที่แล้ว +2

    The best movie

  • @yuvaraj1228
    @yuvaraj1228 17 วันที่ผ่านมา

    Mass mgr sri❤

  • @ayyasamyusha3223
    @ayyasamyusha3223 3 ปีที่แล้ว +3

    Super comedy movie

  • @lathalaxman9757
    @lathalaxman9757 5 ปีที่แล้ว +16

    Evvalo azhagu MGR.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 ปีที่แล้ว

      😎

    • @rayzzeerrfire1401
      @rayzzeerrfire1401 3 ปีที่แล้ว

      He put make up and powder

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 ปีที่แล้ว

      @@rayzzeerrfire1401 illa Sir.cinema la MGR,Kamal,Aravind sami,Ajith ivunga ellam iyarkaila Sivapu.

  • @andbry9984
    @andbry9984 6 ปีที่แล้ว +12

    Arumaiyaana kaatchi anbe vaa nalla padam pozuthu pokku padam

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 11 หลายเดือนก่อน +1

    Legend Himalayas

  • @karthikdr4892
    @karthikdr4892 3 ปีที่แล้ว +2

    2 years back full movie pathan aana eppo illa..pls upload

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 หลายเดือนก่อน +1

    Mgr always god 🙏

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +4

    Super hit movie

  • @babymythili4557
    @babymythili4557 5 ปีที่แล้ว +3

    Very nice comedy

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 5 ปีที่แล้ว +11

    Handsome mgr sir

  • @sivakumars539
    @sivakumars539 หลายเดือนก่อน +2

    எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்

  • @narasimhulus4910
    @narasimhulus4910 10 หลายเดือนก่อน

    Supero super

  • @devab283
    @devab283 10 หลายเดือนก่อน +1

    Full movie please bro

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 หลายเดือนก่อน

    super👌👌👌👌

  • @balasmj
    @balasmj 4 ปีที่แล้ว +3

    Look at the size of those notes 😯😯

    • @SriramKrish
      @SriramKrish 3 ปีที่แล้ว +1

      Back then 100 rupees notes are highest denomination AND They are large

  • @amehs123
    @amehs123 11 ปีที่แล้ว +8

    pls upload the full movie

  • @moovendharmovendhar291
    @moovendharmovendhar291 ปีที่แล้ว +1

    Ip.padathai.ayurathirm.mel.parthavan.nan

  • @judgementravi480
    @judgementravi480 5 ปีที่แล้ว +2

    Old n strong foundation but now alla allaluku Ejamangal ennum Basementey weakaayiduchu upcoming days No theatres 100℅👈

  • @santu200daysuri3
    @santu200daysuri3 5 ปีที่แล้ว

    2019-8-14 santhosh

  • @altruistkashgowdru8462
    @altruistkashgowdru8462 4 ปีที่แล้ว +1

    To be honest Dr raj mgr ntr are gems

  • @sniper.1919
    @sniper.1919 หลายเดือนก่อน

    Avaruda hotela avaruke renta. Besh besh nanna irukke.

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 ปีที่แล้ว +5

    Wer is the full movie?

  • @anniyappan6528
    @anniyappan6528 หลายเดือนก่อน +1

    தலைவர்படங்களைஒவ்வௌருபடங்களையும்ஐம்மநநதுமுறைபார்த்திருக்கிறேன்மேலுமாதொடருமாம்நான்தலைவர்பஙக்ததன்

  • @KalaiVani1805
    @KalaiVani1805 10 ปีที่แล้ว +6

    Wer is the full movie

    • @ethnicedge8199
      @ethnicedge8199 5 ปีที่แล้ว

      Kalai Vani
      th-cam.com/video/U8ZtcIZGMAE/w-d-xo.html

  • @a_a_k369
    @a_a_k369 5 ปีที่แล้ว +1

    Opening music is irritating

  • @RamDoss-su8xz
    @RamDoss-su8xz 2 หลายเดือนก่อน

  • @luckyz_narayan
    @luckyz_narayan 4 ปีที่แล้ว

    Any one know this bangalow name

    • @mekiruba2302
      @mekiruba2302 10 หลายเดือนก่อน

      JB (J. Balu)

  • @rajandranrajandran6836
    @rajandranrajandran6836 ปีที่แล้ว

    Skip ad's setting,,

  • @pauldavisbd
    @pauldavisbd 5 ปีที่แล้ว +3

    இந்த இடம் எங்கே உள்ளது?

    • @myindia1568
      @myindia1568 4 ปีที่แล้ว

      Simla

    • @universitytuber8723
      @universitytuber8723 4 ปีที่แล้ว +1

      No this place is in ooty only skating scences and puthiya Vanam songs are shooted in kulfri and shimla

    • @myindia1568
      @myindia1568 4 ปีที่แล้ว

      @@universitytuber8723 may be

    • @murugansathya4320
      @murugansathya4320 4 ปีที่แล้ว

      No on

    • @SriramKrish
      @SriramKrish 3 ปีที่แล้ว +1

      @@myindia1568 This palace is in Ooty

  • @hearthrob29
    @hearthrob29 4 ปีที่แล้ว +1

    Bad camera man.