ஏன் இயற்கை உணவு அவசியம்? | சமைக்காத உணவின் முக்கியத்துவம் | Why do we need Rawfood in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 109

  • @ragavipriya8080
    @ragavipriya8080 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு அக்கா, சில சமைக்காத உணவு முறைகள் கூறுங்கள் ஒரு தொகுப்பாக வேண்டும், நான் பின்பற்ற ஆர்வமாக உள்ளேன்.👍

    • @happyhoneybees5761
      @happyhoneybees5761 3 ปีที่แล้ว

      I'm also

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக ராகவி. ஏற்கனவே சில காணொளிகளில் சொல்லி இருக்கிறேன். பாருங்கள்.
      th-cam.com/video/iqnikl1Kasw/w-d-xo.html
      th-cam.com/video/SouZFF4_QU0/w-d-xo.html
      th-cam.com/video/dwABTHD8xdc/w-d-xo.html
      th-cam.com/video/ZGKpcdkj__0/w-d-xo.html

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக.

    • @ragavipriya8080
      @ragavipriya8080 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றி அக்கா.

  • @subramaniank-oy9ov
    @subramaniank-oy9ov 11 หลายเดือนก่อน

    வெந்ததை தின்று விதி வந்தால் சாகும் பலர்போல இல்லாமல் வாழ்வதற்கு அர்தமுள்ள சகோதரி வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ்க😊

  • @lmurugesan2664
    @lmurugesan2664 3 ปีที่แล้ว +3

    அருமை 👍👍

  • @mssundhar10
    @mssundhar10 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிங்க
    இந்த மாதிரியான பதிவு இன்னும் அவசியம்

  • @fairytales2484
    @fairytales2484 3 ปีที่แล้ว +3

    Nice to hear akka.. Enakum sikrama change aga asaiya iruku

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      சிறப்பு. அந்த ஆர்வத்தோடு மாறிவிடுங்கள். ஏற்கனவே சில காணொளிகளில் சொல்லி இருக்கிறேன். பாருங்கள்.
      th-cam.com/video/iqnikl1Kasw/w-d-xo.html
      th-cam.com/video/SouZFF4_QU0/w-d-xo.html
      th-cam.com/video/dwABTHD8xdc/w-d-xo.html
      th-cam.com/video/ZGKpcdkj__0/w-d-xo.html

  • @அன்புநெல்லைராஜா
    @அன்புநெல்லைராஜா 3 ปีที่แล้ว +1

    அற்புதம் அருமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏

  • @sstech8488
    @sstech8488 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.நல்ல விளக்கம்.பொறுமையான பேச்சு. நான் இயற்க்கை உணவை எடுப்பதில் தடுமாற்றம் இருந்தது. உங்கள் பேச்சு கேட்டவுடன் ஒரு நம்பிக்கை வந்துள்ளது.மீண்டும் தொடர்கிறேன் sister.நன்றி.வாழ்க வளமுடன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  10 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 ปีที่แล้ว +1

    சிறந்த தகவல் சகோதரி.
    பாதுகாக்கப்பட வேண்டிய காணொளி. ஒவ்வொருவரும் பார்த்து, கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான உரை

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว

    பார்க்க சலிக்காத, கேட்கும் விஷயங்கள் அனைத்தும் பயனுள்ளதாக உங்கள் காணொளி உள்ளது சசிமா. வாழ்த்துக்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க சாந்தி மா

  • @muruganp8894
    @muruganp8894 3 ปีที่แล้ว +2

    Thank you madam
    More information

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le ปีที่แล้ว

    Amazing madam

  • @sivarajaviji2529
    @sivarajaviji2529 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤

  • @lakshmishakthi1746
    @lakshmishakthi1746 3 ปีที่แล้ว +1

    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி தோழியே ...உங்களை தொடர்பு கொள்ள இயலுமா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க: sasinaturepath@gmail.com

  • @momshealthyfood3736
    @momshealthyfood3736 3 ปีที่แล้ว +1

    Useful video sister

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 ปีที่แล้ว

    Vanakkam ! Nalla vidayam mikavum Hadinmaayullathu.Nanry Sakothari.

  • @anparasuanpu4085
    @anparasuanpu4085 3 ปีที่แล้ว +1

    nalla seithi nangalum muy

  • @shahulhameedmohammedhanifa5241
    @shahulhameedmohammedhanifa5241 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி. தமிழ்ல பேசுறது அழகா இருக்கு அதே போல் சேனல் பேரையும் தமிழில் வைத்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      ஆமாங்க, சரி தான்

  • @Trialbaba99
    @Trialbaba99 5 หลายเดือนก่อน

    Akka. I am Jai from Coimbatore.
    You share a lot of life-changing content beneficial for people in every age group, and I congratulate you on that.
    I still have something to ask you. You once said that consuming non-veg food items increases acidity in the body, causing damage gradually to the body.
    Why does it not happen in other animals, especially carnivores? Since we humans evolved from monkeys, we should be omnivores, right?
    Love to hear your opinion on this!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  4 หลายเดือนก่อน

      வணக்கம் ஜெய். மனிதனின் அடிப்படை உணவு பழம், நம் குடல் அமைப்புகளும் அப்படி தான் படைக்கபட்டிருக்கிறது. மாமிச உணவு சாப்பிடும் பிற விலங்கினங்கள் சமைத்து சாப்பிடுவதில்லை.

  • @shanthiashokan2103
    @shanthiashokan2103 3 ปีที่แล้ว +2

    Sasimma
    Look sooooooooooo pretty. 🥰

    • @shanthiashokan2103
      @shanthiashokan2103 3 ปีที่แล้ว

      சொல்லும் முறை
      செய்யும் திறன்
      ஒவ்வொரு விஷயமும் அக்கறையுடன் விவரிக்கும் முறையின் ஆத்மார்த்தம்
      நமக்குத்தெரிந்தவைகளை முடிந்தவரை மற்றோருக்கு பகிர்ந்துகொள்ளும் மேன்மை இந்த குணங்கள் நிறைந்த என் மகள் Sasimma வாழ்க வளமுடன். எப்போது இந்தியா வரும் plan? ரொம்பவும் ஆசையாக இருக்கிறது பார்க்க. 🙌🥰

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சாந்திமா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      சாந்திமா, இப்ப இந்தியா வந்திருக்கிறோம்.

  • @balar1920
    @balar1920 3 ปีที่แล้ว +2

    வணக்கம் AKKA🙏
    கட்டாயம் அனைவரும் தெரியவேண்டும் ஆரோக்யம் ஆனந்தம் அமைதி இயர்கை உணவில் உள்ளது 🥥🍌
    உணவு மாரினால் மனம் மாரும், மனம் மாரினால் குணம் மாரும்,
    குணம் மாரினால் உன் குலமே மாரும்....

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 ปีที่แล้ว

    Miga miga arputamana pathivunga Malaysia

  • @g.balaji6547
    @g.balaji6547 3 ปีที่แล้ว

    Super akka

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நன்றிங்க பாலாஜி

  • @nandynandy5620
    @nandynandy5620 3 ปีที่แล้ว

    I am first view in this vedio

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    இந்தியாவிற்கு வந்திருக்கீங்களா.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க, இங்க தாங்க இருக்கோம்.

  • @simplekitchen9961
    @simplekitchen9961 3 ปีที่แล้ว +1

    Mam enema edutha adhuku adict agiduvanganu veetla solranga konjam sollunga madam adhu unmaiya

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      இல்லைங்க. எடுக்கலாம் எடுங்க.

  • @lathac4594
    @lathac4594 ปีที่แล้ว

    I like you mam.

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 3 ปีที่แล้ว

    வணக்கம் 👍🙏🌾

  • @shylajaj3378
    @shylajaj3378 ปีที่แล้ว

  • @vnrnagarthondamuthur9822
    @vnrnagarthondamuthur9822 3 ปีที่แล้ว

    👍💐

  • @subbu6964
    @subbu6964 3 ปีที่แล้ว

    🙏

  • @johnsukumar8340
    @johnsukumar8340 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்கள் அனுபவபூர்வமாக இல்லாமல் அறிவுபூர்வமாக சயின்டிபிக் கல் ஃபேக்ஸ் களாக உள்ளன எனக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் உங்களது பதிவை அனுப்புகின்றேன் நன்றி நன்றி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว

      நீங்கள் திரு.அப்பன் ஐயா குழுவில் இருக்கிறீர்களா? முழுக்க முழுக்க என்னுடைய அனுபவமும் உண்டுங்க.
      பின்வரும் காணோளிகளை பாருங்கள்:
      1. காலை நேர இயற்கை உணவு
      th-cam.com/video/h1lh-2b2DtA/w-d-xo.html
      2. சளியில்லா உணவுக்கு மாறுவது எப்படி?
      th-cam.com/video/3H1QppA2nEs/w-d-xo.html
      3. உண்ணாவிரத முறைகள் | Fasting Methods in Tamil
      th-cam.com/video/YTfexlqb1HM/w-d-xo.html
      4. இனிமா எடுப்பது எப்படி? | How to do Enema to detox our body?
      th-cam.com/video/TiEI4k1iSSc/w-d-xo.html
      5. பீர்க்கங்காய் பசும்பொரியல் | Peerkangai Salad | அடுப்பில்லா சமையல்| இயற்கை உணவு |
      th-cam.com/video/PrJ3y2ckxpw/w-d-xo.html

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 3 ปีที่แล้ว

    How to prepare please upload sissy

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக. ஏற்கனவே சில காணொளிகளில் சொல்லி இருக்கிறேன். பாருங்கள்.
      th-cam.com/video/iqnikl1Kasw/w-d-xo.html
      th-cam.com/video/SouZFF4_QU0/w-d-xo.html
      th-cam.com/video/dwABTHD8xdc/w-d-xo.html
      th-cam.com/video/ZGKpcdkj__0/w-d-xo.html

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 3 หลายเดือนก่อน

    தினசரி 4 அல்லது 5 வாழைப்பழங்கள் சாப்பிட்டு வரலாமா. மற்ற நேரங்களில் பல வகை பழங்கள் சாப்பிட்டு வருகிறேன். சமைத்த உணவை சாப்பிடுவதில்லை. வாழைப்பழம் ஒரு சந்தேகத்தை ஏறப்படுத்திவிட்டது.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 หลายเดือนก่อน

      வாழை பழத்தில் என்ன சந்தேகம்? நல்லா சாப்பிடுங்க. பயப்படாமல் சாப்பிடுங்கள்

  • @panaisilambu6294
    @panaisilambu6294 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா... நான் 16 மணி நேரம் விரதம் இருக்கிறேன்... மதியம் விரதம் முடித்து அதிகம் பசி எடுத்து நிறைய சாப்பிட தோன்றுகிறது... விரதத்தின் பொது தலை சுற்றல் ஏற்படுகிறது...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      தலை சுற்றல் கழிவு வெளியேறுவதற்கான அறிகுறிங்க. கொஞ்ச நாட்களில் சரி ஆகிவிடும். சாப்பிடுங்க தப்பில்லை. சளியற்ற உணவாக பார்த்து கொள்ளுங்கள்.

  • @prabu7965
    @prabu7965 3 ปีที่แล้ว +1

    Akka healer baskar ayya vaa solla maranteengle:)

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว +1

      அவரு சைவம்,அசைவம் இரண்டையுமே பின்பற்றுபவர்

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว +1

      தென்றல் சார்,சுந்தர்சார் போன்றோர் முழு இயற்கை உணவை பின்பற்றுபவர்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      உண்மைதாங்க.

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 3 ปีที่แล้ว +1

    Have you moved to India sister ?
    Reason is I live in Canada planning to move to cbe

  • @balajirajkot8319
    @balajirajkot8319 2 ปีที่แล้ว

    "மனம் சார்ந்த பிரச்சனைகள் இந்த இயற்கை உணவின் மூலமாக சரிபண்ணலாமா அக்கா?

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li 3 ปีที่แล้ว +2

    கீரைகள், சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து காய் கறிகளையும் பச்சையாக சாப்பிடலாமா சகோதரி.... பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு வேறு எந்த தீங்கு ஏற்படுமா.....

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      இல்லைங்க. பச்சையாக சாப்பிடலாம்ங்க

    • @MohanKumar-bi8li
      @MohanKumar-bi8li 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றி சகோதரி...

  • @johnsukumar8340
    @johnsukumar8340 ปีที่แล้ว

    அப்பன் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்தில் சிவசைலம் என்ற ஊரில் வாழ்ந்து இயற்கை உணவு குறித்து பேசி வருகின்றார் அவருடைய சீடர் தான் திரு சுந்தர்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว

      அப்பன் ஐயா அவர்களை நேரில் சந்தித்து இருக்கோம்ங்க.
      திரு.மு.அ.அப்பன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! | An Interview with Moo aa Appan
      th-cam.com/video/q_MEU8MxQbw/w-d-xo.html

  • @nithiyarajeshmohan7463
    @nithiyarajeshmohan7463 3 ปีที่แล้ว

    Hi sister my daughter 10 years old her hair color is getting gray what can I do sister help me pl

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      நான் தனியாக ஒரு காணொளி போடுகிறேன்க. அரிசி உணவை குறைத்து அதிக காய்கறி கொடுக்க முயற்சி செய்யுங்க.

    • @nithiyarajeshmohan7463
      @nithiyarajeshmohan7463 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath thank you sister

    • @nithiyarajeshmohan7463
      @nithiyarajeshmohan7463 3 ปีที่แล้ว

      Tarmirand good or bad for health?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      @@nithiyarajeshmohan7463 புளி உடம்புக்கு நல்லதில்லைங்க

  • @palpandik9152
    @palpandik9152 3 ปีที่แล้ว +1

    இயற்கை உணவு இரவு எடுத்துக்கலாமா.. எத்தனை மணிக்குள் எடுக்க வேண்டும்...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      6 மணிக்குள் சாப்பிடுவது சிறப்பு.

  • @anuroyal701
    @anuroyal701 3 ปีที่แล้ว

    mam neeanga yantha country la irukkeanga

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว

      ஜெர்மனி

    • @anuroyal701
      @anuroyal701 3 ปีที่แล้ว

      @@g.balaji6547 ennakku antha place india mathiri theriyathu mam

    • @g.balaji6547
      @g.balaji6547 3 ปีที่แล้ว +1

      @@anuroyal701 அவங்க வசிக்கிறது ஜெர்மனி யில்தான்..இப்ப இந்தியா வந்திருக்கலாம்

    • @anuroyal701
      @anuroyal701 3 ปีที่แล้ว +2

      @@g.balaji6547 ama ennakku theriyum

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க. நாங்க ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்திருக்கிறோம். அனு சொல்வது சரி. நன்றிங்க அனு.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு வந்து எவ்வளவு காலம் ஆகிறதப்பா சசி ?தங்கள் இருவருக்கும் என் குடும்பம் சார்ப்பாக நல் வாழ்த்துக்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      ஐந்து மாதங்கள் ஆகிறதுங்க

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 2 ปีที่แล้ว

      This life is comfortable to Christy & Sasi ?

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல 2 ปีที่แล้ว

    தூய மண் பாத்திரங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி தெரிவிக்க முடியுமா 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว +1

      சாதாரண கடையில போய் வாங்குங்க. அவ்வளவுதான்

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 ปีที่แล้ว

    Hi akka epdi erkinga 💖

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நலமாக இருக்கிறோம். நன்றிங்க

  • @justinraj5373
    @justinraj5373 3 ปีที่แล้ว +1

    Jesus.plees.you.siseder.

  • @sshobana2165
    @sshobana2165 3 ปีที่แล้ว +1

    புரோட்ன்ஐ வேக வைக்காமல் எப்படி சாப்பட முடியும்

    • @rameshraja4469
      @rameshraja4469 3 ปีที่แล้ว

      சமைக்காத உணவு மட்டுமே நமக்கான உணவு பழங்களும் காய்கறிகளும் கொட்டை பருப்புகளும் அதில் அடங்கும்.....கீரைகள் ஆடு மாடு விலங்குகளுக்கான உணவு....

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      சாப்பட முடியும்ங்க

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le ปีที่แล้ว

    Arnold book Tamil madam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว

      தமிழில் இருப்பது போல் தெரியலைங்க

  • @ManiK-jp7cr
    @ManiK-jp7cr 2 ปีที่แล้ว

    Mani taliors

    • @ManiK-jp7cr
      @ManiK-jp7cr 2 ปีที่แล้ว

      Germany German Khatri call vendum

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      புரியலைங்க

  • @sshobana2165
    @sshobana2165 3 ปีที่แล้ว +2

    நீங்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிரிர்களா. உங்க உணர்வு எப்படி இருக்கிரது. அம்மா மடியில் படுத்தா மாதிரி இருக்கா.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      ஆமாங்க சோபனா, அதே உணர்வுதான்.

  • @Jselvi-ku6gl
    @Jselvi-ku6gl 3 ปีที่แล้ว +1

    உங்ககிட்ட பேச வேண்டும்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com