பாட்டியம்மாவை பார்க்கவே ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு.ஒவ்வொரு வீட்டிலும் இது போல் பாட்டி இருந்தால் வளரும் குழந்தைகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.வணக்கம் பாட்டி.
மன் மனம் மாறாத மன் சட்டியில் சமைப்பது அடுப்பிலும் செய்வது உடல் ஆரோக்கியம் சகோதரி உங்கள் அம்மா உங்களுக்கு உதவி செய்வது பார்த்தால் எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க உங்கள் அம்மா வும் ஆரோக்கியமா இருக்கனும் வாழ்க வளமுடன் நன்றிகள் சகோதரி ❤❤
பித்தம் நீங்குவதற்கு என்ன குடிக்கனும் சொல்லுங்க அம்மா சகோதரி அம்மா அப்பா நலமுடன் வாழவும் வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் குடும்பம் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன் நட்புடன் சென்னை குன்றத்தூர் சொந்தரி ❤❤❤❤❤ உங்கள் குடும்பத்தை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு வாங்க நட்புடன் சென்னை குன்றத்தூர் சொந்தரி ❤❤❤❤❤
பாட்டி என் மகளுக்கு இந்த வாரம் நாயிற்றுகிழமை neet PG exam ஏழுதரங்க அவங்க நல்லா எழுதி நல்ல mark வாங்கி select ஆகனும்னு உங்க வாயால மனசார vaazthunga,name R.Swetha. உங்க வாழ்த்து மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. நீங்க நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டு vaazanum
greetings again, it is a simple technique to keep KEERAI GREENISH COLOUR. Just blanch and remove. drope ice cubes or cold water and see. please experiment and tell viewers, regards ramesh
பாட்டி நலமா?உங்கள் பேச்சும், சிரிப்பும் அழகோ அழகு. கேட்டுகிட்டு இருக்கனும்போல இருக்கும்.எனக்கு இடியாப்பமாவு, கூழ்வடகம் வேண்டும். இந்த நம்பருக்கு sms பண்ணுங்க.உங்கள் போன் நம்பர் எனக்கு தெரியவில்லை.
Always you are having smiling face Your daughter also super vvvv Very happy to see Active fellows both are I want your address Now I am in U S Zac I want your ph no
அருமையான சமையல். பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அம்மா. அம்மாவுக்கும் சகோதரிக்கும் பாராட்டுகள்.
🎉❤❤
பாட்டியம்மாவை பார்க்கவே ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு.ஒவ்வொரு வீட்டிலும் இது போல் பாட்டி இருந்தால் வளரும் குழந்தைகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.வணக்கம் பாட்டி.
நன்றி மா
மன் மனம் மாறாத மன் சட்டியில் சமைப்பது அடுப்பிலும் செய்வது உடல் ஆரோக்கியம் சகோதரி உங்கள் அம்மா உங்களுக்கு உதவி செய்வது பார்த்தால் எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க உங்கள் அம்மா வும் ஆரோக்கியமா இருக்கனும் வாழ்க வளமுடன் நன்றிகள் சகோதரி ❤❤
Unmatha pattima
முருங்கைக்காய் கிரேவி அருமை...என் மகனின் திருமணத்திற்காக வாழ்த்து சொல்லியதற்கு மிகவும் நன்றி...❤
நல்ல சாப்பாடுதான் அம்மா சூப்பர் 👌👌😋😋
நானும் முருங்கைக்காய் கூட்டு இப்படித்தான் செய்வேன் ஆனா சோம்பு சேர்க்காமல் பயத்தம்பருப்பு போட்டு செய்வேன். அருமையான சமையல்❤
அருமையான பாட்டி.
அருமையான சாப்பாடு.
பாட்டிபை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
என் அழகு பாட்டி சிரிப்பு தனி அழகு தான் நான் பாட்டி காகவே தான் வீடியோ பாக்குறேன்😊
பாட்டியபார்த்தாலேசந்தோசம்தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் 👌🙏🏿🙏🙏🏿🙏
Thank you
En magan akilesh sekakaram kalyana aagnum vanaja kettu kolathu. Amma
பாட்டி பார்த்தாலே சந்தோஷ் வாழ்க வளமுடன்🎉❤💯🙌🏻🥰
அருமை அக்கா அம்மா ❤
Patti ya pakaum pothu. Enga Patti nabagam variuthu❤
கீரையை அதிக நேரம் வேக வைத்தாலும் அதன் பச்சத் தன்மை மாறிவிடும் ❤
Vanakam🙏 Veetu manaiyil karuvepillai maram irukka kudathu. Aan pillaigaluku aagathu, thayavu seithu eduthu vidavum. Nandri
அம்மா பாசத்தோட கேக்கற “ நீ கொஞ்சம் குடிக்கிறியாம்மா❤️❤️” அப்புறம் அந்ம குழந்தைத்தனமான சிரிப்பு 😍மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மாவ பாக்கும்போது❤️nice gravy mannai foods👌👌ரொம்ப சுத்தமா செய்றீங்க எல்லாம்👍👌👌அம்மா சுறுசுறுப்பு , அவங்கள இந்த வயசுலயும் நீங்க உங்க videoல கொண்டு வர்றது அவங்கள இன்னும் ஆரோக்யமா வைக்கும்👍🙏ஆனா மறக்கமா சுத்திக்போடுங்க அம்மாவுக்கு 😃உலக கண்ணே daily படுது அம்மா மேல😅😅
Okay ma thank you
Poondu keerai kooda vegavikkamattingala
I'm patty ma fan❤
Arumai
👌👌👌
I feel very happy to see u all
Patti partha happy ❤❤❤❤
Hai akka neeinga entha oornu solluinga na unga pakkathula irrukkura mannargudi
மன்னார்குடி பக்கம் மறவாக்காடு
❤❤❤❤❤❤
Pattialagu speech super❤
Yanakkum ungala mathiri 3 ponnuga ungala mathiri nanum kadaichi kalaththula santhosama irukka valththungamma
Okay ma
Akka murungakkai thokkala milagai thool powder poda venduma illa vendama kaun sa sollunga please
Superma
keerai vegumpozhuthu salt podakkoodathu.
மரம் ரொம்ப அழகா இருக்கு அக்கா 😊😊
Vazthuvatharku rompa nanri amma sister
Nice Recipe❤
Pangana palli mambazham apdithan irukum but marathla nalla muthina udan parithu pazhuka vecha arumaya irukum kai kooda pulikathu
சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤😋😋😋😋😋
அக்கா சூப்பர் 👍🏻💯🙌🏻💖
pattiamma super beautiful from France ❤
பாட்டிமா கை நிறைய கண்ணாடி வளையல் போடுங்க ப்ளீல் எனக்காக..😊😊 மலேசியா...
Okay ma
❤❤❤❤❤🎉
School pora pasangaluku lunch idea solunga akka healthy lunch solunga
ஹரிணி ஸ்ரீ நல்லா படிக்கனும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி
Murunkakai thoku super ma 👌
நன்றி மா
Super 👌
அருமை ❤. கீரையில் புளி சேர்த்து கடையும் முறை பற்றி வீடியோ பதிவு செய்யவும்.
Patti amma super vvvv
❤❤❤super
Pattiamma super ❤❤❤
அக்கா நீங்க கடஞ்சது என்ன கீரை தொக்கு சூப்பர் 👌☺️💖💐🌺
முளைக்கீரை
ஓகே நன்றிக்கா வாழ்த்துக்கள்
பித்தம் நீங்குவதற்கு என்ன குடிக்கனும் சொல்லுங்க அம்மா சகோதரி அம்மா அப்பா நலமுடன் வாழவும் வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் குடும்பம் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன் நட்புடன் சென்னை குன்றத்தூர் சொந்தரி ❤❤❤❤❤ உங்கள் குடும்பத்தை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு வாங்க நட்புடன் சென்னை குன்றத்தூர் சொந்தரி ❤❤❤❤❤
Naarthanga juice lemon juice kudikkalam.
Thaniya mulumalli konjam kanja thirachai kismis palam puthina puthina allam 4 tamlar thannila kothika vittu pathiya aamathum vadikatti kudinga mapitham sariaakum ma
Okay thanks
Superma ugali partha udan santhosham
Amma yeen payanukku nalla bless penuka amma avanukku kulanthai pirakknum.
Onion cutter is available in India Paati ikku namaskaram.i seek her blessings.
Cement adupu alaga irukudu
Arisi mavu 2 kg and onian vadsgam 2 pockets i want how much 😊❤
Subha akka unga amma. Parthal. Oru relax
அம்மாதெய்வானைஎன்மகள்மாசமாகஉள்ளதுகுழந்தைஆரோக்கியமாகபிறக்கவாழ்த்தசொன்னேன்நீங்கதவறாககுழந்தைஇல்லைஎன்றுகூறுகிறீர்கள்அம்மா❤
Sorry ma குழந்தை நலமுடன் பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாட்டி என் மகளுக்கு இந்த வாரம் நாயிற்றுகிழமை neet PG exam ஏழுதரங்க அவங்க நல்லா எழுதி நல்ல mark வாங்கி select ஆகனும்னு உங்க வாயால மனசார vaazthunga,name R.Swetha. உங்க வாழ்த்து மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. நீங்க நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டு vaazanum
உங்களுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Akka neenga tasteia suttama samaikiringa❤
super ma
Keerai samaikum bothu salt last ill serkavandum apothan Keerai colour maramal pachai aga irukum. Athavadhu neengal seiyara mathiri.
❤❤
பாட்டி உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Ullundu kanji eppadi pandradu?
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம்
புட்டு மாவு விலை எவ்வளவுன்னு உங்களுக்கு சொல்லுங்க அக்கா கொஞ்சம்
😋🙋
Akka,unga video parthutudhan naan thoonguvaen, yar video eduthanga akka.
Akka dailyum samyal video podunga
தொக்கு சூப்பர்
Ungala oru naal pakkanum paattima
வாங்க
Super Patti ma
greetings again, it is a simple technique to keep KEERAI GREENISH COLOUR. Just blanch and remove. drope ice cubes or cold water and see. please experiment and tell viewers, regards ramesh
En Peru Rathinam amma En pony sruthi En marumagal krishika ivargalukku kuyanthai pirakka vazthungal
Super akka ❤
Aman.❤❤❤❤❤
ஆமா அம்மா எங்க ஊர்லயும் கொல்லுனுதா செரல்லுவேரம் அம்மா எந்த ஊர்னு கேட்டிருந்தேன்
மன்னார்குடி
அக்கா இதேமாதிரி முருங்கை காய் சதை எடுக்காமல் முழுமையாக வெட்டி போடலாமா
செய்யலாம்
😊👌
Yentha yennai. Use Pannukirirkal
அழகு❤❤
Add manjal tool for every thing with Chilli powder
Murunkakkai dhola west pannittinga naanga murungakayai saambarukku cut sevathu pole cut seithu avitha piraku athai voru voru piece vuthirthu athi saambar milagaithool sombuthool salt serthu kalaki vaithuvittu cinna vengayam greavikku thakurtharpoal arithu konndu thevai endral peria vengayam thula cut seithu mudhali ennai vudri voru spoon vudaitha vulunthu thalithu vengam vathakki murungakka masala serthu pajai vadai masalavil sendra piragu thengai araimudiyil paathi araithu serthu 4 , 5 murai peratti vittu erakkina murungakkai grevi naanga perattal Or puriyalnu solluvom saathathi perattikonndu sappidalaam supera irukkum murngai dhol ellam mendru sappidalaam athu rusiya irrukkum sathu mendru thinpathu parkkalukkum nallathu kearai mudamal vegavaithal pachaiya irrukkum kearaiyil thengai paal kadaiciya setha nalla erukkum sathai poatu nei vudri sappidalaam voru vathu kuzhanthaikku sathathil pisainthu vutti vidalaam
Okay ma
ஒலி அக்கா
correct sister kollai is correct
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா பாட்டி ❤❤
அக்கா எவ்வளவு நீளமாக நறுக்கி இருக்கிறீர்கள் எப்படி வாயிற்குள் போகும் 😊😊
வீடியோவை முழுசா பாருங்க
HI AKKA ENGA SISTERKU INUM MARRAGE AGALA MA PAATIKKITA SOLLI VAZTHU SOLLUNGA
Patti akka vanakkam
Thidal kolla nu solvom
அம்மா வணக்கம்.என் பொண்ணுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வதிக்க வேண்டும்.என் பொண்ணு பேரு சுபாஷினி
பாட்டியம்மா உங்கள பார்த்து நெறைய பேசனம் போல இருக்கு..
பாட்டி நலமா?உங்கள் பேச்சும், சிரிப்பும் அழகோ அழகு. கேட்டுகிட்டு இருக்கனும்போல இருக்கும்.எனக்கு இடியாப்பமாவு, கூழ்வடகம் வேண்டும். இந்த நம்பருக்கு sms பண்ணுங்க.உங்கள் போன் நம்பர் எனக்கு தெரியவில்லை.
வாழ்த்திய தற்கு ரொம்ப ரொம்ப நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா பாட்டி 🥳🥰🤩😘😁😍👌👌🙏🙏🙏
Always you are having smiling face
Your daughter also super vvvv
Very happy to see
Active fellows both are
I want your address
Now I am in U S Zac
I want your ph no
Hi
Wa❤ ok o
❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤