Paati super ha pongal vachutinga ❤enga ammachi kuda ungala mathirithan paati but i miss so much ungala pathu enga ammachi nu ninachukuraen ❤ love u so much paati
Pati tata parkkum pothu en amma appa parkara mathriye irrukku en amma kadvulkitta poi 3month aydichi patti parkkum pothu en amma nyabagama irukkuthu athanal unga video s continues parkkern
சிஸ்டர் உங்க வீடியோ பார்ப்பதன் மூலம் நிறைய முறைகள் theriyavarugirathu❤️😊🌹🙏😍, நன்றி
நன்றி மா
இந்த மாதிரி நல்ல வார்த்தைகள்
சொல்லி வாழ்த்த பெரியவர்கள்
ஒவ்வொரு குடும்பத்திலும் வேண்டும். வணக்கம் பாட்டிம்மா
நன்றி
Parkum pothe nandraga erunthathu ma super amma 👌🙏
Super excellent pongal pandikai parthi maghischi best wishes 🌺🌻🌹🌷
அருமையான பொங்கல் சிறப்பா செய்தீர்கள் வாழ்க வளத்துடன்
நன்றி மா
கிராமத்து பொங்கல் இதுதான் ஆதி கால முறை மிகவும் சிறப்பு நல்லா இருந்தது happy pongal
நன்றி மா
செயலுதனாமிட்ட மகே சுப தெமழ அழுத் அஃவுறுது வேவா. 🙏🏻 ஐபுவன். 🇱🇰🇱🇰🇱🇰
Paati super ha pongal vachutinga ❤enga ammachi kuda ungala mathirithan paati but i miss so much ungala pathu enga ammachi nu ninachukuraen ❤ love u so much paati
Thank you
❤❤❤❤ அழகு பாட்டி 👌👌👌👌
Thanks Amma wishing everyone ❤ vaalga valamudan Amma,Appa and the whole family
Thank you
Wish you happy Pongal ☀️🌾🌾 thatha Patti and family 🥰🥰🥰
Super aa irukku Jodiya kumbittu pot vachadu romba nalla irukku May god bless you all Patti , thatha super😊😊
Thank you
Nice and lovely. Happy Pongal.
Parka santhosama irukku❤
Happy pongal celebration super akka pati
நன்றி மா
Pongal super Patti 🎉 akka ❤
Happy pongal taatha, paati& family 🎉
வாழ்த்துக்கள் அக்கா தம்பி இரண்டு பேரும் சூப்பர்
நன்றி மா
சூப்பர்ங்க அக்கா அம்மாச்சி❤ பொங்கலே பொங்கல்❤🙏🏻🙏🏻
நன்றி மா
நாங்க கேஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைத்து... பூசணி இலையில் சூரிய பகவானுக்கு படைப்போம்..
பொங்கல் என்றாலே கிராமம் தான் பொருந்தும்🎉
Nalla irrukku cooking cheyium vitam timing speech ennakku romba pidichirrukku super akka
நன்றி மா
Happypongal❤❤❤❤❤❤❤❤❤
Super kolam🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Nalla cokking kathukkeran supera irrukku
Super Pongal celebration Amma
7:11
Patty akka ayya pongal vazuthukkal happy pongal thammbigala
Thank you
உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ என் பெயர் ஜெயஸ்ரீ
Happy pongal namaskaram to patti
வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் ஊர் எது பாட்டி தாத்தா பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆல் குடும்ப வாழ்த்துக்கள் 💥💥❤❤❤❤❤❤
மன்னார்குடி
Paati yenga veetu ku vanthudunga...I love u paati....paati thathu aduthukiren...sister..
Thank you
👌தாத்தாபாட்டி
Pati tata parkkum pothu en amma appa parkara mathriye irrukku en amma kadvulkitta poi 3month aydichi patti parkkum pothu en amma nyabagama irukkuthu athanal unga video s continues parkkern
நன்றி மா
பாட்டி புது புடவை கட்டலையே
வாழ்த்துகள் வாழ்த்துகள் . பாட்டி.அக்கா..குமார்.சவூதி.
நன்றி பா
அக்கா உங்க கோலம் அருமை
நன்றி மா
நீங்கள் எந்த ஊரில் இருக்கிங்க துளசேந்திரபுரம்தானே
அசேஷம் மேல மறவா காடு
👌❤️❤️❤️❤️❤️💐🌹
T
Happy pongAl
Very very excellent vlog
Thanks a lot
உங்களுக்கு எந்த ஊர் அக்கா
👌👌👌👍🙏
Pasanga enna padikkaranga?
MBBS &BE
அம்மா உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்
Darma sastha koil enga iruku ma,,?
துளசேந்திரபுரம்
❤❤❤🙏
Hai akka ungalukuuu entha ooru akka !!! mannargudi la
Super Pongal ma Friday en maganukku birth day wish pannuka Patti
உங்கள் பெயர் சொல்லவில்லை பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Pathil sollavey ella
Endha. Oor. Neenga
Mannargudi
பொங்கள்வாழ்த்துக்கள்குடும்பத்தில்அனைவருக்குமீ🙏🏾🙏🏾
நன்றி
உங்கள் ஊர் எதும்மா?
மன்னார்குடி
பொங்கல் வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி மற்றும் அக்கா
Unga Aasir😂vadham dhan yepodhum vendum ma
குத்துவிளக்குக்கு தலையில் பூ வைக்ககூடாதுமா நடு தண்டில் சுற்றி பூவை வைக்கவேண்டுமா