இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ ? Mahindra Kuv 100 Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 121

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல டான் அண்ணா உங்களோட இந்த """KUV 100""" வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤❤
    அண்ணிக்கு❤❤❤🙏 எத்தனை ஆயிரம் பாராட்டுக்கள் குடுத்தாலும் போதாது. குடும்பத்தலைவியாக மட்டும் இல்ல. கார் ஓட்டுறப்ப கவனம்/பாதுகாப்பு/ நிதானம் எல்லாம் அண்ணிக்கிட்ட கொட்டிக் கிடக்கு❤❤❤
    15:03 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா வேகமாக கார் ஓட்டினப்ப """போதும்னு""" சொல்றதாகட்டும்❤🙏
    18:33 செகண்ட் வீடியோவுல நம்ம டான் அண்ணாகிட்ட கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஸ்டியரிங்க் TILT&TELESCOPIC அதெல்லாம் செஞ்சு காட்டாதீங்கனு சொல்றதாகட்டும்❤🙏 இதுதான் பொறுமை நிதானம் கவனத்தின் முழுமையான உதாரணம்❤❤❤❤🙏🙏
    கூடிய சீக்கிரம் நான் திருப்பூர் வந்து அன்பான டான் அண்ணா❤❤❤🙏 உங்களையும் என் மதிப்பிற்குறிய அண்ணியையும்❤❤❤🙏 சந்திக்கனும்
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 8 วันที่ผ่านมา +2

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥

  • @karthicksalem5
    @karthicksalem5 ปีที่แล้ว +14

    Anna nanga kuv 100 petrol 2016 model epo varaikum use panrom. Vandi nalla thaan iruku ,but petrol ku mileage 13 thaan kedaikuthu.
    Maintenance selavu perusal Ila.
    Average service cost 8000 once 10000km

    • @srikiv17
      @srikiv17 ปีที่แล้ว +1

      City la petrol car avalo thaan bro varum.

  • @sanjeevbuvi
    @sanjeevbuvi ปีที่แล้ว +11

    Anna nan entha car vachuruken. Petrol engine. KUV100 K6 model. Service charges heavy ah Bill poduranga. So nan veliya tha Service panren. But enaku 100% satisfaction. Nalla car. Nalla comfortable ah erukku enakku. Driving ku super ah erukku. Mileage 13.5 kidaikum.

    • @swingtradingtamil2023
      @swingtradingtamil2023 8 หลายเดือนก่อน

      How much they are charging? Even I too have same model

    • @sanjeevbuvi
      @sanjeevbuvi 8 หลายเดือนก่อน

      @@swingtradingtamil2023 above 50000 km approximately 20000

    • @jayanthichandran2525
      @jayanthichandran2525 3 หลายเดือนก่อน

      Engine oil change pannanum....company oil illama vera brand use pannalama?

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 17 วันที่ผ่านมา

      Petrol or diesel bro

  • @inventionworld1706
    @inventionworld1706 ปีที่แล้ว +7

    Anna ennga kittayum Mahindra Kuv 100 nxt irukku k4+ petrol variant... Milage traffic la sollikira alavukku illai naalum Highway la nalla perform pannuthu... Best car at the value for money

  • @vas885
    @vas885 ปีที่แล้ว +6

    I too had this car for 6 years. Very good car. Kuv100 K8 diesel

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +5

    8:00 intha humar comedy thana unga kita pidithathu 🤣❤️‍🔥💕😇

  • @karuppusamykaruppusamy2816
    @karuppusamykaruppusamy2816 ปีที่แล้ว +6

    Anna ennoda kuv100 diesel tha 2016 modal k8 top modal 170000 km run pannida vandi superaa irukkum nalla mileage 23 tharum super car 🚗 👌

    • @Ganesh.V-nl4nm
      @Ganesh.V-nl4nm 8 หลายเดือนก่อน

      Maintenance epdi parts price laam epdi bro cost athigama ?

  • @siddharthd5865
    @siddharthd5865 2 หลายเดือนก่อน +1

    Nanu. K8 nxt model vachrken. Vandi nala super ah irukudhu. Audio system semaya iruku. Nalla sound chillers lam super ah iruku. Driving comfort. Road presence. Especially arm rest. Bmw, benz la iladha alavu indha vandila iruku. Chennai vandha solunga en vandi oti pathutu review podunga. Sema vandi kuv100 nxt k8. Worth buying 8laks ku 6 seater adu dan sema unique

  • @kumaranvv3555
    @kumaranvv3555 8 หลายเดือนก่อน +1

    I am also having KUV100 K8 diesel, 1Lakh KMS otiten still getting 22+ kmpl very very practical car. I love it.

  • @pm6446
    @pm6446 ปีที่แล้ว +6

    Mahindra was so advance in thinking, they launched micro suv 6 years ago.. But micro suv trend actually started in 2022

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +14

    பூ சாப்பிட்டு தான் காது செவிடாகுனும் இல்லை கல்யானம் பண்ணுணாலும் செவிடாகும்....

  • @Kapilsibhil-xi6pc
    @Kapilsibhil-xi6pc ปีที่แล้ว +6

    Renault triber 0:00 0:00 0:00

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna ปีที่แล้ว +2

    Kuv and Maraazo is good vehicle but our people need less mileage SUV and MPV. These both vehicles will good mileage

  • @VIGNESHK-ri8yh
    @VIGNESHK-ri8yh ปีที่แล้ว +1

    Front mirror la Cinna crack vilunthurukku remove panna mudiuma,?is it possible?

  • @karthikeyannift
    @karthikeyannift 4 หลายเดือนก่อน +1

    Engine starting la Kilu kilu kilu va. Unga kuralil kerkum bodhu arumai😊😂

  • @vineethjeffrin4105
    @vineethjeffrin4105 ปีที่แล้ว +10

    Idula than vandi otta Kathu kiten. Always close to my heart

  • @karthikr9601
    @karthikr9601 ปีที่แล้ว +2

    Very good vehicle. Owning this for last 4.5 years.

  • @prabhakaranramasamy5628
    @prabhakaranramasamy5628 ปีที่แล้ว +5

    Anna maruti ritz,aster review poduga

  • @SVOFC_VM
    @SVOFC_VM 8 หลายเดือนก่อน +2

    வேரு மாநில வண்டி தமிழ் நாட்டில் உபயோகம் செய்ய முடியுமா அதற்கு என்ன செய்வது?

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +8

    இந்தமாதிரி வண்டி second hand sale கிடைக்குமா

    • @mohaledali6708
      @mohaledali6708 ปีที่แล้ว +2

      கிடைக்கும் but ஸ்பெர் பார்ட்ஸ் கஷ்டம்ன்னு சொல்ராங்க

  • @dineshwaran8057
    @dineshwaran8057 ปีที่แล้ว +3

    அண்ணா nissaan x trail 2011 model வண்டி கிடைச்சா review podunga அண்ணா ❤

  • @YUVARAJvidhyuth
    @YUVARAJvidhyuth ปีที่แล้ว +1

    nethiyadi moviela pandiyan sir vara car yenna model. That car look like good in year 1989... Tell me sir, which company?

  • @albinrichard5378
    @albinrichard5378 8 หลายเดือนก่อน +1

    Super car ,am having k8 top model petrol and njoying

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan ปีที่แล้ว +1

    மோகன் அண்ணா நான் துபாயில் இருந்து பேசுறேன் உங்களோட மொபைல் வீடியோ எல்லாமே பார்த்தேன் உங்களோட மொபைல் நம்பரை தேடுறேன் கிடைக்கலன்னா எனக்கு ஒரு கார் வாங்கணும் அதை நீங்க தான் வாங்கி கொடுக்கணும் எனக்கு வேற யாரையும் வச்சு வாங்குறதுக்கு ஒரு போ உள்ளன உங்களோட நம்பர முடிந்தால் எனக்கு தர முடியுமா அண்ணன்

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว

      Instagram msg me or mail ID in description

  • @jplive1982
    @jplive1982 ปีที่แล้ว +6

    அருமையான மேவு.. ❤

  • @senshotech
    @senshotech ปีที่แล้ว +1

    Coimbatore kusumbu konjam kooda korayalai,super nga na

  • @smuralismurali6001
    @smuralismurali6001 ปีที่แล้ว +4

    🎉🎉🎉 super tmf

  • @sriram57715
    @sriram57715 ปีที่แล้ว +1

    Anna chevrolet enjoy diesel review podunga... 2nd vangalamah 2013 model 4.5 lakh.

  • @nivedhasubbarayan8199
    @nivedhasubbarayan8199 7 หลายเดือนก่อน +1

    Hi we are planning to buy kuv100 g80 6seater petrol 2016 model. 32k kms ran so far. Is it good deal to buy it for 3L? And is it reliable for long drive and how is the safety features in this car? Bcz we have 1 yr baby.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  7 หลายเดือนก่อน

      Better go with wagon r or celerio

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 ปีที่แล้ว +4

    எல்லாமே எங்க அக்காவே எடுத்து சொல்லணும்😅😅 உங்களுக்கு மிக கவனக்குறைவு😂❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +1

    Good review Don.. KUV 100

  • @adharsh1521
    @adharsh1521 ปีที่แล้ว +4

    Anna Chevrolet Optra review podunga

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 ปีที่แล้ว +2

    Anna how much km solla marandhitting

  • @Mohanasundaram-p4q
    @Mohanasundaram-p4q 7 หลายเดือนก่อน +1

    Super i am here kuv 100 2018 model

  • @Vignesh2986-do7dg
    @Vignesh2986-do7dg ปีที่แล้ว +2

    Tmf ertiga 2023 review podunga

  • @muralipoorani7991
    @muralipoorani7991 ปีที่แล้ว +1

    டாட்டாவின் மீஞ்சூர் ரேவியூ பண்ணுங்க ப்ரோ

  • @rprabu1689
    @rprabu1689 ปีที่แล้ว +23

    மாடு மேய்த்தல் என்பது அற்புதமான தொழில் .. எவனுக்கு அடிமை இல்லாத .. தொழில்.

    • @charlescharles-su4dh
      @charlescharles-su4dh ปีที่แล้ว

      Unga paiyana seiya vidunga

    • @yesurajan5388
      @yesurajan5388 11 หลายเดือนก่อน

      மாடு மேய்க்க அதிஷ்டம் வேண்டும்

    • @Binzdigital
      @Binzdigital 11 หลายเดือนก่อน

      Loosa da nee

  • @ramirazi8832
    @ramirazi8832 3 หลายเดือนก่อน +2

    2017 single owner 52000km, Amt 250000 wangalama?

    • @MultiSiva
      @MultiSiva 2 หลายเดือนก่อน

      Kandipa vangalam bro

  • @vigneshwara8816
    @vigneshwara8816 ปีที่แล้ว +2

    Hi anna Pls review Chevrolet Spark

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf ปีที่แล้ว +1

    Hyundai xcent review panunga anna

  • @mageshsai
    @mageshsai ปีที่แล้ว

    என் மனைவி, மகள் இருவருக்கும் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பமில்லை. வாந்தி வருவது போல உணர்வார்கள். அதனால் இந்தக் கார் வாங்கலாமா என கொஞ்ச காலம் யோசித்தேன். ஆனால் பெங்களுரில் பழைய காருக்கு விலை அதிகம். மேலும் முன்பக்கம் அந்த நடு சீட்டுக்கு சீட் பெல்ட் கிடையாது என்பதால் வாங்கவில்லை.

    • @revathimanoharan8980
      @revathimanoharan8980 11 หลายเดือนก่อน +1

      Seat belt have but no air bag

    • @mageshsai
      @mageshsai 11 หลายเดือนก่อน

      @@revathimanoharan8980 Thanks

  • @vishnu4707
    @vishnu4707 ปีที่แล้ว +1

    Anna Suzuki jimni vedio podunga Anna pla🎉🎉

  • @asediting5015
    @asediting5015 ปีที่แล้ว +2

    Mg hector plus 2023 review podunga

  • @SelvamRaj-n8z
    @SelvamRaj-n8z ปีที่แล้ว +2

    Anna intha car marupadiyum varuma

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 ปีที่แล้ว

      2023 க்குள் நிச்சயமாக வரும்

  • @martinbernard516
    @martinbernard516 ปีที่แล้ว +1

    Sir Indiaca or indigo full engine repair cost evlo varum

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 ปีที่แล้ว +2

    Benz gls 350d Unga style review venum 😊

  • @mindblocking1465
    @mindblocking1465 ปีที่แล้ว +1

    Super na

  • @jeyanthir8597
    @jeyanthir8597 ปีที่แล้ว +2

    Anna ,naanga middle class, Anna car vangalam , solunga anna

  • @chakravarthir7090
    @chakravarthir7090 ปีที่แล้ว +2

    எனக்கு தற்போது இந்த கார் kuv 100 தேவை இருக்கிறது கிடைக்குமா ஐயா

    • @abdulrahima.l4320
      @abdulrahima.l4320 ปีที่แล้ว

      என்னை தொடர்பு கொள்ளவும் இந்த கார் KUV 100 டீசல் எஞ்சின் கார் விற்பனைக்கு உள்ளது. @chakravarthir7090

    • @dr.kumaran.g4823
      @dr.kumaran.g4823 ปีที่แล้ว

      ​@@abdulrahima.l4320details pls

    • @fazaldeen8803
      @fazaldeen8803 9 หลายเดือนก่อน

      6:57 ​@@abdulrahima.l4320

  • @skrenglish3695
    @skrenglish3695 ปีที่แล้ว

    5000 km oil குறைகிறது Hyundai i 10 ( 2010 model) என்ன காரணம்? சொல்லுங்க சார்?

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan ปีที่แล้ว +1

    என்னோட பேரு கமல ராஜன் நான் துபாயில் இருக்கிறேன்

  • @padhukrish1513
    @padhukrish1513 ปีที่แล้ว +1

    Chevrolet beat review kudunga sir

  • @mindblocking1465
    @mindblocking1465 ปีที่แล้ว +1

    Top model review painuga bro

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 5 หลายเดือนก่อน +1

    Swift car sale இருந்தால் கூறவும்

  • @hareeshanvt830
    @hareeshanvt830 ปีที่แล้ว +1

    Ritz review podunga anna

  • @jayakumarmohankumar9953
    @jayakumarmohankumar9953 ปีที่แล้ว +2

    Dutsun ready go review

  • @kiransuryabaskaran
    @kiransuryabaskaran ปีที่แล้ว +1

    I think Antena was missing😮...

  • @manimaran435
    @manimaran435 ปีที่แล้ว +1

    Anna Innova 2015 model to Innova crysta conversion podunga

  • @JeyamJeyam-ne4ui
    @JeyamJeyam-ne4ui 2 หลายเดือนก่อน

    Ippo iruka intha car company la

  • @sangmosangmo975
    @sangmosangmo975 ปีที่แล้ว +2

    Evalo kms run ha irruku intha kuv 100 ???

  • @_.vishu7._
    @_.vishu7._ ปีที่แล้ว +2

    Try k6+ 🔍

  • @ramsri69
    @ramsri69 ปีที่แล้ว +6

    🙏🙏

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 ปีที่แล้ว +1

    Anna mahindra xylo h4 review podunga

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg ปีที่แล้ว +1

    Sri Lanka la yella carum epdi tha geer erukum ton

  • @vimaljesus6183
    @vimaljesus6183 ปีที่แล้ว +1

    Super anna

  • @saragan9760
    @saragan9760 ปีที่แล้ว +1

    Pesama BOLEARO vae...vaangitu porlam....

  • @SaiAnand-si2uj
    @SaiAnand-si2uj ปีที่แล้ว +1

    Bro bmw 3 gt podunga

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +4

    உங்களை அக்கா நல்லா கிண்டலடிக்கிறாங்க...

  • @velumaniv
    @velumaniv ปีที่แล้ว +1

    Nice

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @firespike4012
    @firespike4012 ปีที่แล้ว +1

    Pls ritz vdi video podu ga pls

  • @raviv3032
    @raviv3032 ปีที่แล้ว +1

    Hyundai santro new model review

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 8 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @mm1991scp
    @mm1991scp ปีที่แล้ว +8

    Kuv = Kutty utility vehicle

  • @arajkumar9645
    @arajkumar9645 11 หลายเดือนก่อน +1

    🎉

  • @Theowlkings
    @Theowlkings 11 หลายเดือนก่อน +1

    Engal kanavu kathanagayan vaalkaaaa

  • @saravanacreation3453
    @saravanacreation3453 ปีที่แล้ว +2

    Marazzo review podunga anna

  • @MrGensen
    @MrGensen ปีที่แล้ว +1

    TMF seat hight adjustments irruku

  • @enjoyyourlife8485
    @enjoyyourlife8485 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்ப முடியுமா

  • @smartnjm6121
    @smartnjm6121 ปีที่แล้ว +1

    Range rover

  • @RaviRavi-sk4jz
    @RaviRavi-sk4jz 9 หลายเดือนก่อน +1

    VRAvigood

  • @anirud_jagdhish
    @anirud_jagdhish ปีที่แล้ว +1

    Kuv 100 illa kuv 1oo

  • @vimalanandan6814
    @vimalanandan6814 ปีที่แล้ว +1

    Failure model

  • @dhayaananth9396
    @dhayaananth9396 ปีที่แล้ว +1

    80000 km

  • @rakganeshuae
    @rakganeshuae ปีที่แล้ว

    Kutti soap tapaa

  • @RaviKumar-zk3sj
    @RaviKumar-zk3sj ปีที่แล้ว

    உங்க contact number கொடுங்க

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 8 วันที่ผ่านมา +2

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 ปีที่แล้ว +1

    Benz gls 350d Unga style review venum 😊

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 8 วันที่ผ่านมา +1

    மகேந்திரா KUV 100 உறுதியான, நீண்ட பாவனை உள்ள வாகனம் ❤️🔥