Rahu dasa Misdirects ராகு தசை தவறாக வழி நடத்துகிறது... GURUJI LIVE (1-05-2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2022
  • ராகு தசை தவறாக வழி நடத்துகிறது... ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 224

  • @anandDevasena
    @anandDevasena 2 ปีที่แล้ว +18

    குருஜி வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் உள்ள, தவிர்க்க முடியாத காரணத்தால் மாநாட்டிற்கு வர முடியாத தங்கள் மாணவர்களுக்கு நிகழ்ச்சிகளை youtube இல் லைவ் ஸ்ட்ரீம் அல்லது நிகழ்ச்சி முடிந்த பிறகு youtube இல் முழுவதுமாக ஒளிபரப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @user-de9qh2rj8y
    @user-de9qh2rj8y 2 ปีที่แล้ว +7

    நல்ல மனம் உடைய குருஜி அவர்களுக்கு நன்றி

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 திருச்சி ஜோதிட மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +3

    குரு வணக்கம். தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரம் திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரம். தென்னிந்தியாவில் ஜோதிட உலகில் மிகச்சிறந்த மனிதர் எங்கள் ஆதித்ய குருஜி ஐயா.

  • @karthi747
    @karthi747 2 ปีที่แล้ว +2

    Guruji, I was the one who commented on the chart size before.. thanks for considering my comments and now the chart looks perfect and we can see the chart clearly.. thank you Guruji, you are great..

  • @vanishree3452
    @vanishree3452 2 ปีที่แล้ว

    சாத்தியமா உங்க prediction very very execellent guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +8

    வணக்கம் குருஜி🙏🙏🙏மாநாடு பற்றிய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,குருஜி இன் ஜோதிட வகுப்பு மாணவர்கள் ஆவலாக இருக்கிறோம்... மாநாட்டிற்கு வர இயலாத பெண்கள் u tub live பார்க்கும் வசதி செய்து தாருங்கள் குருஜி!! இந்த விண்ணப்பத்தை சிரம் தாழ்த்தி கேட்டுகொள்கிறேன் குருஜி!! நன்றி குருஜி!!🙏🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว

      👍😊

    • @kannann2411
      @kannann2411 2 ปีที่แล้ว

      3 வருடம் தொழில் நின்று விட்டது . மறுபடியும் நடக்குமா? 20.3.1966. நேரம் 8.46 காலையில். ஊர் திருப்பூர். புதன் திசை, ராகு பத்தி. பொருளாதாரம் சுத்தமாக இ‌ல்லை.

    • @astro.velu.vennandur3349
      @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว

      மாநாட்டிற்கு நீங்கள் வருவீர்களா

  • @user-uv9qs7rj2d
    @user-uv9qs7rj2d 2 ปีที่แล้ว +2

    பட பட பட வென பட்டாசு போல் வெடித்து தள்ளிவிட்டீர்கள் அய்யா.. விளக்கங்களை ரத்தின சுருக்கமாகவும் வேகமாகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள்.. மிக்க நன்றி அய்யா.. 🙏🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +3

    Best wishes for All other (guests) Legendary Astrologers... God bless All who attend the program... 🙏🏼💐💐💐💐 Mr. admin try to share the videos please.. Tq.. 😇🙏🏼

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 2 ปีที่แล้ว

    உங்கள் மாநாட்டில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன் குருஜி 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Vanakam Guruji intha live video vilum neraya jathaha vilakam arumai valthukal thambi 🙏🙏🙏

  • @arulmani9708
    @arulmani9708 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏
    திருச்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா 🙏
    ஞாயிறு லைவ் நேரம் போடுங்கள் ஐயா

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 2 ปีที่แล้ว +1

    Ayya Guruji Vanakkam. Pushkara Navamsathil Irukkum Graham, both Suba, Papa grahangalin Adhipathya Karahathvangal Palan Eppadi solvadhu.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் திருசந்தோஷ்சிவம் 11:4:2008 :800pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை படிப்பை கெடுக்குமா வக்கீல் தொழில் சரிவருமா சனி கேது இணைவு தோஷமா புதன் நீசப்பங்க ராஜயோகமா வாழ்கை தரம் உயருமா

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் குருஜி

  • @ranibaaratiraj8072
    @ranibaaratiraj8072 2 ปีที่แล้ว

    Trichi Astro conference -Best wishes Guruji, Vanakam

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 ปีที่แล้ว +2

    ஜோதிடர் மாநாடு முழு காணொலி விழாவிற்கு பிறகு சேனலில் பதிவிடுங்கள் குருஜி!! நன்றி

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว +1

    மாநாடு ஏற்பாடுக்கு நன்றி குருஜி ஐயா

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 ปีที่แล้ว +1

    GURUJI IS HAPPY AS HIS 071/2/IS OVER.HOPE HE WILL REDISCOVER SOME OTHER HIDDEN ASPECTS OF TAMIL ASTROLOGY.

  • @sukanyaasaitambi1608
    @sukanyaasaitambi1608 2 ปีที่แล้ว

    Guruji vazhga valamudan.

  • @soundaribalamurali7025
    @soundaribalamurali7025 2 ปีที่แล้ว +1

    Congratulations Guruji for Trichy Manad, my date of birth 17.2.1978 Bangalore at 2.30pm which is the mostly best and lucky planet in my jathagam.

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 ปีที่แล้ว +1

    ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு அருகில் உள்ள சீனிவாசா மண்டபத்திற்கு வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்வருவதற்கு முயற்சிக்கிறோம்!!

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 ปีที่แล้ว +1

    திருச்சி ஜோதிடமாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +3

    Guruji,நீங்க யார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்க வேண்டாம், எனக்குப் பிடிக்கவில்லை, thank you so much for your prediction of all jathagams & very clear as usual thanks for coming live also guruji

    • @smartsadham
      @smartsadham 2 ปีที่แล้ว

      Guru bhakthi super

  • @babugovindasamy1139
    @babugovindasamy1139 2 ปีที่แล้ว

    Babu g
    03.04.1982 Time 3.45 am
    Poosam kumba laknam
    Sukra dasai epadee irukum

  • @arr2661993
    @arr2661993 2 ปีที่แล้ว

    Sir, ippo Lic IPO vara podhu. How will they perform? Any suggestion?

  • @kavithak5399
    @kavithak5399 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்🙏

  • @ranibaaratiraj8072
    @ranibaaratiraj8072 2 ปีที่แล้ว

    My son B. Vijay Aravind born on 25th August 1997at 8:35pm in Krishnagiri district, Sani at vakram in lagna ,will it affect my son 's life in Ragu dasa and sani bukthi, please let me know about his situation .Ragu is in 6 th house along with buthan in neechamand Suriyan. Does this will do bad things to him.

  • @sankarkrishnan4917
    @sankarkrishnan4917 2 ปีที่แล้ว

    13-9-67 morning 2.15. Jupiter ucham budhan ucham chevai athan place chandran in magaram want to know my future

  • @elangovanp8304
    @elangovanp8304 2 ปีที่แล้ว

    என் பெயர் இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம். ஜோதிட மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @tamil_selvan
    @tamil_selvan 2 ปีที่แล้ว

    ஐயா இறுதி ஜாதகத்தில் தசா நாதன் சுக்கிரனுடன் இணைவு புக்திநாதன் குரு சுக்கிரன் சாரம் உறுதியாக திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உண்டு என நினைக்கிறேன். நான் கூறுவது சரியா ஐயா?

  • @mangalv6643
    @mangalv6643 2 ปีที่แล้ว

    DOB 4/2/1968 TOB 3.40 AM Pudukkottai. Mars Dass guru bhukthi running. Mars and Mercury in kumbam.Adpected by Guru from Simmam. Sat,moon and rahu in meenam. Sun in 2. Huge Debt problems . No income from profession. Completed CA and Llb. Trying to do insolvent profession. Shall I do that?

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @ASKTechnologies
    @ASKTechnologies 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சனி புதன் தசை எப்படி இருக்கும். 02.03.74, ஈரோடு 12.05 PM.

  • @rathishan9856
    @rathishan9856 2 ปีที่แล้ว

    Sami 28.10.1992 .9.38 am valkai epadi erukum unlucky yave erukean ore lucky 30 vayasuvaraikume Ella solluga Sami marana payama eruku ean maranam epo solluga guruji

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏😊...

  • @kavikavitha7988
    @kavikavitha7988 2 ปีที่แล้ว

    Guruji Kitta questions entha app katkanum

  • @barathi.m3089
    @barathi.m3089 2 ปีที่แล้ว

    Sir live vara time sollunga yaravathu....😔 enakku therila pls..

  • @kavithaanandhabaskaran7580
    @kavithaanandhabaskaran7580 2 ปีที่แล้ว

    Guruve saranam 16.10.2005 8.40 pm birth time uncle Iam studying +2 uncle yennaku doctor seat kidaikanum uncle what can I would do uncle place cuddalore

  • @ranibaaratiraj8072
    @ranibaaratiraj8072 2 ปีที่แล้ว

    My son DOB is 25th August 1997at 8:35pm in Krishnagiri district, please give prediction .

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 ปีที่แล้ว

    15-05-1969 பெரம்பலூர் 12.15 PM பிறந்த நான் தற்போது வேலை இல்லாமல் உள்ளேன் எனக்கு எண்ணத்தொழில் செய்யலாம் . ஜாதகம் தொழில் அமையுமா . கூறுங்கள் ஐயா .

  • @ramamoorthy3995
    @ramamoorthy3995 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @sankarkrishnan4917
    @sankarkrishnan4917 2 ปีที่แล้ว

    Sir if I ask a question when will I get reply

  • @saravanan1604
    @saravanan1604 2 ปีที่แล้ว

    குருஜி ஜி குமார் சின்னராஜ் ஐயாவுடன் கலந்துரையாடியது போல் GK ஐயாவுடன் கலந்துரையாடி வீடியோ வெளியிட வேண்டும்

  • @karthikkaruppannan1857
    @karthikkaruppannan1857 2 ปีที่แล้ว

    🙏sir. Bhavya Sri. 4/11/2016. 10.16AM. Bangalore. தொழில் என்ன? ராகு THASAI எப்படி?

  • @sivakumarg6510
    @sivakumarg6510 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. நீண்ட நாள் எதிர்பார்ப்பு. என் பெயர் சிவகுமார் ஊர்‌ தென்காசி.11-4-1979 மதியம் 12 மணி எனக்கு எப் போது இரண்டாவது திருமணம் நடக்கும்? என் இரண்டாவது மனைவி திருமணம் ஆன பெண்ணா ஆகாத பெண்ணா? மற்றும் திசையும் சொல்லவும் தயவு செய்து ஐயா.

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் என் மகள் காவியா 10 வது படிக்றள் அடுத்து என்ன குருப்பு படிகிலம் 22.72006 pm பிறந்த ஊர் பாண்டிசேரி 📖📖📖📖📖📖📖📖🙏🙏🙏🙏 எதிர் காலம் எப்படி இருக்கும் சார்

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.ஆதி கடலூர்,DOB:26/4/1969 4:30 pm. ராகு திசை எப்படி இருக்கும்?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +1

    Trichy la veyil romba jasthiya irukkum eppodhum.. Tc Guruji.. All the best.. 💐😇🙏🏼🙏🏼

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @gurusarves2588
    @gurusarves2588 2 ปีที่แล้ว

    Ennaku Govt job kedaikumaa date20.11.1983 time 7.39am place dharapuram

  • @petchiammalm4119
    @petchiammalm4119 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    பிறந்த தேதி 12/07/1986
    பிறந்த நேரம் 1.16pm
    பிறந்த இடம் மதுரை
    லக்கினம் துலாம் ராசி சிம்மம்
    குழந்தை பாக்கியம் எப்போது ஐயா

  • @umaramaswamy101
    @umaramaswamy101 2 ปีที่แล้ว

    Miduna lagnam, mats in lagna

  • @keerthivasanp.7106
    @keerthivasanp.7106 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,என் பெயர் பெ.கீர்த்திவாசன்,பிறந்த நாள் 16.2.2007,பிறந்த நேரம் 10.19 PM,திருவோண நட்சத்திரம்,மகர ராசி, ஐயா எனது மேல் படிப்பு,வேலைப் பற்றி சொல்லுங்க pls many

  • @kishorekishore3599
    @kishorekishore3599 2 ปีที่แล้ว

    Iya 14/11/1981. Am.5.45. Thirunelveli. kadan Thiruma Eappom Thirumga Iya Pilisga

  • @bhuvaneswaria2489
    @bhuvaneswaria2489 11 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ராகு தசை சுய புத்தி.வயது49.ராகுகன்னி லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடான விருச்சிகத்தில் உச்சம்.ராகுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம்.சிம்ராசி.மாசிமகம் பௌர்ணமி சந்திரன். பிறந்த நாள் 25 02 1975. இரவு 9.02. ராகு தசை சுய புத்தி எனக்கு கடுமையான மன உளைச்சல் வேலையின்மை பழி கடன் என அவதிப்படும் நிலை. விடிவு எப்போது ஐயா.

  • @kvelmurugan1270
    @kvelmurugan1270 2 ปีที่แล้ว

    குரு. ஜீ. வணக்கம். K. வேல்முருகன். தொழில் செய்து முன் னேருவேனா. அல்லது. அரசியலில். ஈடுபாடு அதிகம் உள்ளது. Dop. 12.9.1986.11.15 pm. மதுரை

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +1

    நீங்கள் வரும் எடத்தை சிறுது பன்ன வேண்டாம் ஐயா வேண்டுகோள் ......இது தான் துள்ளியமாக உள்ளன நன்றி 🙏

  • @kalaiselviveerasingam6635
    @kalaiselviveerasingam6635 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏻
    பெயா்: பாலாஜி
    பிறந்த நேரம்: 9.56Pm
    தேதி: 25.07.1991
    இடம்: இராமநாதபுரம் (dist)
    நடக்கும் ராகு திசை எப்படி இருக்கும் , திருமணம் , வேலைவாய்ப்பு பற்றி கூறவும்.

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    👍💐

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 2 ปีที่แล้ว

    குருஜி என் மகனுக்கு வெளி நாட்டிலஸ் வேலை கிடைக்குமா திருமணம் எப்போது மனைவி எப்படி அமையும் 22.5.1997 சேலம் 2.58

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Varun 05.07.1982 0724 am bangalore. How is Married life. Will they separate.

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி 🙏

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว

    அய்யா, எப்படியும் youtube இல் கோவை video போடுவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உள்ளங்களுகாக சீக்கிரம் வீடியோ பதிவேற்றுங்கள் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว +17

    திருச்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் GURUJI 🙏👌👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +2

      @@Ram_Edits14 Rolls Royce Car வாங்க வில்லையா? செவ்வாய் சம்பந்தப்பட்ட தொழில் தான் அமையும். March 2023க்கு பிறகு தொழில் அமையும்.Glittering horoscope 💐👌👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 👌👌😊👍👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 Guru Dhasa Period~ Feb 2024 to Feb 2040 ...9th house Lord Dhasa ~ You will reach heights 👍💐👌

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 you are still a Kid.. even though Mars is residing in the 7th place ,it is aspected by the Powerful Guru.. 7th house Lord is residing in the Yogathipathi Star.. You will get a wealthy , good looking life Partner.. you r still a kid.. Concentrate in your studies & career 💐⭐👍you will get everything in the right time ⭐💐

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 உச்ச குரு பார்வை சிறப்பு👌

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா தற்போது வரும் நேரலை தான் தங்கள் முகம் தெளிவாக உள்ளன நீங்கள் சொல்லும் வார்த்தை ஜோதிட பலன் நன்றாக தெரிகிரது கட்டம் நன்றாக உள்ளன இன்னும் சற்று பெரிது பன்னால் போதும் ... பழைய நேரலையில் உங்கள் முகம் தெளிவாக தெரியாது நன்றி இந்த அமைப்பு சரி தான் ஐயா...

    • @karthi9019
      @karthi9019 2 ปีที่แล้ว

      @@janu2731 what I can't understand

    • @karthi9019
      @karthi9019 2 ปีที่แล้ว

      @@janu2731 yes panren

    • @karthi9019
      @karthi9019 2 ปีที่แล้ว

      @@janu2731 neenga parunga

    • @karthi9019
      @karthi9019 2 ปีที่แล้ว

      @UCz2guwHW_0sg3UczRueAd6w na ena solradhu solunga 4 hours class epdi explain panradhu basic class pogudhu

  • @srividhyarubinimuthutamizh9601
    @srividhyarubinimuthutamizh9601 2 ปีที่แล้ว

    Gurujii vannakam my name is sri vidhya rubini chandra dasha going through worst time. I am waiting for judgement divorce i don't want to be get married again.When i will get government job _teacher . Will i be able to get a child for adoption. 09.10.1986 cuddalore 11 pm ( 23.00) moolam -4 dhanusu rasi mithuna lagnam.

  • @Umashankar-555
    @Umashankar-555 2 ปีที่แล้ว

  • @Thangam-dp4dg
    @Thangam-dp4dg 6 หลายเดือนก่อน

    Sir aboutraguthisaiputhi raguthisaiseivaiputhi

  • @balamg728
    @balamg728 2 ปีที่แล้ว

    sir my name is Bala 25.06.1991,10.45 AM, SALEM EN PRACHANAIGAL EPPO THIRUM

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      நல்ல நேரம் வந்துவிட்டது. 2023ல் இருந்து படிப்படியாக மாற்றம் இருக்கும். நல்ல வேலை அமைப்புகள் உருவாகும். 2025 முதல் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
      செவ்வாய் தொடர்பான எலக்ட்ரிக்கல், மளிகை, நெருப்பு, வாகனம், கட்டிடம் மேனேஜ்மென்ட் சீருடைப் பணி போன்ற ஒன்றில் இருக்கிறீர்களா?

  • @umaramaswamy101
    @umaramaswamy101 2 ปีที่แล้ว

    Place Mumbai

  • @jawahara6030
    @jawahara6030 ปีที่แล้ว

    Sare market totely all indian man doun goruj

  • @ganesana3930
    @ganesana3930 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், என் மகள் திருமணம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது, மகள் பிறந்த நாள் 28.09.1996 நேரம்: காலை 6.55 ,இடம்:மதுரை

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை அமையும். 2022 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கும். வயது வித்தியாசம் அதிகம் இருக்கும் தாய்வழி உறவினர் வரனாக அமைவார். ஜென்ம நட்சத்திர நாளில் காளஹஸ்தி சென்று அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டு வணங்கி வாருங்கள் அல்லது திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வாருங்கள்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว

    குருஜி திருச்சி மாநாட்டில் எப்படி கலந்து கொள்ள டிக்கெட் வாங்க வேண்டும் தயவு செய்து செல்லுங்கள் ஐயா

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  2 ปีที่แล้ว +1

      முன்பே டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை நேரில் வாருங்கள்

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 2 ปีที่แล้ว

    To guruji

  • @umaramaswamy101
    @umaramaswamy101 2 ปีที่แล้ว

    Birth daye 18.4.61, time 11.54 afternoon
    This is my second marriage. Ivarudan pirivu unda.

    • @smartsadham
      @smartsadham 2 ปีที่แล้ว

      Umaji second marriage pannitingala

  • @mohansankar830
    @mohansankar830 2 ปีที่แล้ว

    அய்யா நான் மோகனசங்கர், எனக்கு அரசு வேலை கிடைத்து திருமணம் எப்போது நடக்கும், என்னை பற்றி தயவு செய்து 11.05.92,8.30am, நாமக்கல்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      இந்த முறை எழுதும் தேர்வில் வெற்றி பெற்றால் வாய்ப்பு. 2024 முதல் செவ்வாய் தசை ஆரம்பம். சிம்மம் மற்றும் சூரியன் சுபத்துவமாக இருந்தாலும், தசாபுத்தி சரியில்லையே. ராகு தசையில் இருந்து தான் நன்றாக இருக்கும். 25-30 வருடங்கள் தொடர்ந்து நல்ல தசை நடக்க வேண்டும் அரசுப்பணி பெறுவதற்கு.
      இருப்பினும் செவ்வாய் திக் பலம் மற்றும் சுபத்துவம். அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது. தீவிர முயற்சி செய்யவும்.
      திருமணத்தை பொறுத்தவரை, சாதகமான நிலை இல்லை. இரண்டு திருமண அமைப்பு உள்ளது.

  • @ramasamymanonmani3242
    @ramasamymanonmani3242 2 ปีที่แล้ว

    குரு ஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். என் மகனின் பிறந்த நாள் 29 .5.1990.காலை 9.05 கோவை. இவர் எதிர் காலம் எப்படி இருக்கும். தயவு செய்து விளக்க பணிவுடன் கேட்டு கொள்கிறோன்.நன்றி.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      2023-2025 காலகட்டத்தில் அஷ்டமச் சனி என்பதால் சில சங்கடங்கள் இருக்கும். சொந்த ஊரில் இல்லாமல் வேறு இடத்தில் வேலைக்குச் செல்ல நல்லது. சுக்கிரன் தசை நடப்பதால் பெரிய கெடுதல்கள் இருக்காது.
      லக்னத்திலேயே குரு திக் பலமாக இருந்து 1,5,9 ஸ்தானங்கள் பலம் பெறுவதால் நன்றாக இருப்பார்.

    • @Kumaran.E
      @Kumaran.E 21 วันที่ผ่านมา

      ​@@nagarajans3729மிதுன லக்னம் செவ்வாய் தசை சூரிய புத்தி வந்து விட்டது இன்னும் வேலை இல்லை எப்பதான் கிடைக்கும் சொல்லுங்கள் காணாத குறைக்கு அடுத்து வரும் ராகு தசையில் 7/1|2 சனி வருகிறார் வேலை கிடைக்குமா இல்லையா😢🙏🙏🙏😣😣 அம்பாசமுத்திரம் 12::22pm . 05/04/2003

  • @nagulanmathivanan744
    @nagulanmathivanan744 2 ปีที่แล้ว

    Valga Pallandu Guruveh,
    Samibeh kaalamageh enakku jothidattil arvam vanthathu.
    Atharku karanam Kethu Dasa endru unargiren.
    Ennaku Sukra dasa eppadi irukkum endru konjum atchammage irukkirathu. Marakathipathi, pathagathipathi sarathil nirkirar.
    12 ill Sukran Sani serkai, Kettai natchathira saarathil ( 24.03') Baliya avastaiyil irukirathu.
    Guru bagavan Kumbathil, Puratathi natchatira saarathil (28.08 ' ) Mithru avastaiyil irukirathu.
    Nagulan
    DOB : 25 Jan 1987
    Time: 05:15 am
    Place: Petaling Jaya, Selangor, Malaysia
    Unggal alosanaiyai aavaludan yethirpaarkiren guruveh.
    Nandri, valge valamudan.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      Unmai dhaan, 6th lord 6th house aspect panradhu plus sani conjunction with sukran not good.
      Stay far land from family friends and start living in totally new place with different people. 50% issues will reduce.

    • @nagulanmathivanan744
      @nagulanmathivanan744 2 ปีที่แล้ว +1

      @@nagarajans3729 Thank you for the comment. Hope i can go thru the hurdle strong

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      @@kaushickastrotamil369 லக்னாதிபதி சார பரிவர்த்தனை பெற்று குரு பார்வை பெற்ற வளர்பிறை சந்திரன் அருகில் வர்க்கோத்தமாக திக் பலத்துடன் இருப்பதால் சுபத்துவம் தான். ஆயினும் சனி வீட்டில் நேர்வலு பெற்று இருப்பது உங்களிடம் முன்கோபம் பிடிவாதம் யோசிக்காமல் எதையும் செய்வது போன்ற சில குறைகள் இருக்கும்.
      எந்த பணி விருப்பம் என்று கூறினால் அது அமையுமா என்று கணிப்பது சரியாக இருக்கும். ஒரு கிரகத்தின் தொழில் என 1000 இருக்கும்.
      சந்திரன் மற்றும் சனி இருவரும் சுபத்துவமாக இருக்கிறார்கள். சனி தொடர்பான இரும்பு, விவசாயம், கால்நடைகள், மெக்கானிக்கல், இயந்திரங்கள், வாகனங்கள், நீச்ச திரவங்கள், பெட்ரோலியம் அல்லது சந்திரன் தொடர்பான திரவங்கள், கலைகள், விவசாயம், காய்கறி, எளிதில் கெட்டு போகும் பொருட்கள், உணவகம் போன்ற ஏதாவது ஒன்றில் இருக்கும் அமைப்பு.
      ஆகஸ்ட் மாதம் பிறகு வேலை அமையும்.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@kaushickastrotamil369 என்ன‌ டிகிரி படித்திருக்கிறீர்கள்?
      செவ்வாய் திக் பலம் மற்றும் வளர்பிறை சந்திரன் இணைவு. சந்திரன் சுபத்துவம், அரசு சார்ந்த பணி வாய்ப்பு உள்ளது என்றாலும், நேரடி அரசு அதிகாரப் பதவிக்கு சூரியன் மற்றும் சிம்மம் சுபத்துவமாக சந்திர சூரியன் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்க வேண்டும்.
      3ல் இருக்கும் ராகு தசை, புதன் தொடர்புடைய எதுவும் செவ்வாய் லக்னங்களுக்கு பெரிய நன்மைகள் செய்யாது என்பது விதி.
      ஏழரைச் சனி என்பதால் தங்கள் பாதை மாறுகிறதோ என்று எண்ணுகிறேன். ஜாதகப்படி உயர் பதவிகள் வாய்ப்பு குறைவு தம்பி. முடிந்த வரை முயற்சி செய்து பாருங்கள்.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@kaushickastrotamil369 உங்களுக்கு ஜோதிடம் சற்று புரியும் என்பதால், விளக்குகிறேன். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். குருஜியின் வார்த்தைகளை தான் நானும் பின்பற்றுகிறேன் தம்பி. சிம்மம் மற்றும் சிம்மாதிபதி அதிக சுபத்துவமாக வேண்டும் என்று குருஜி தான் கூறியுள்ளார், அதன் அடிப்படையில் தான் கணித்தேன்.
      நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் சனி மற்றும் புதன் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பது கணினி தொடர்பான கல்வி. ஆக, சந்திரன், சனி அல்லது புதன் மூன்று கிரகங்களில் ஒன்றின் துறையில் இருப்பீர்கள்.
      இங்கே அதிக சுபத்துவமாக ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் இருப்பது சந்திரன் தான். எனவே அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது என்றாலும் உயர் பதவி அமைப்புகள் இருக்குமா என்பது தான் சந்தேகம்.
      ராகு மற்றும் குரு இடையே 15° வித்தியாசம் உள்ளது. ராகு புதனின் வீட்டில் இருப்பதால் புதனை போலவே செயல்படுவார். மேஷ லக்னத்திற்கு புதன் எப்படிபட்டவர் என்பது உங்களுக்கு தெரியும்.
      6மிடம் சுபத்துவமாக இருப்பதாலும் சூரியன் நீச்ச பங்கம் பெற்று உச்சன் சாரத்தில் சுக்கிரன் வீட்டில் இருப்பதாலும் செவ்வாய் திக் பலம் மற்றும் ஓரளவு சுபம் என்பதாலும் அரசு வேலை நிச்சயம் உண்டு.
      சற்று கீழ்நிலை பணிகளில் தேர்வாகி பின் படிப்படியாக ராகு/சூரியன் தசாபுத்தி காலத்தில் உயர்பதவி லட்சியத்தை நோக்கி நகர்ந்து குரு தசையில் நல்ல நிலையில் இருந்து ஓய்வு பெறும் அமைப்பு என்பது என் கணிப்பு.
      ஆனால் விடா முயற்சி லட்சியத்தை அடைய உதவும் என்பதால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @gnanavel158
    @gnanavel158 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களே
    15/08/1988
    நேரம் அதிகாலை 1:31am
    சிம்மம்
    பூரம் 4ம் பாதம்(வாக்கிய பஞ்சாங்கம்)
    Engagement mudinji 2days la stop aaitu. eppo marriage nadakum.
    Life partner eppudi amaiyum.
    Please replay anyone know.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      ராசிக்கு 5ல் சனி, 7ல் ராகு 8ல் செவ்வாய், லக்னத்திற்கு 8ல் சனி. சுக்கிரனுக்கு சனி பார்வை. திருமண தாமதத்திற்கான அனைத்து விதிகளும் உள்ளது. இருப்பினும் குரு பார்வை 7க்கு இருப்பதும் 7ம் அதிபதி சுபத்துவமாக இருப்பதும் நிச்சயம் திருமணம் நடக்கும்.
      தற்போது ராகு தசை, திருமணத் தடைக்கு காரணம் ராகு தான்.‌ஜென்ம நட்சத்திர நாளில் காளஹஸ்தி சென்று அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டு மாலை வரை கோவிலில் இருந்து வழிபட்டு வாருங்கள்.
      மற்றொரு ஜென்ம நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து விட்டு வழிபட்டு வாருங்கள். அதே நாளில் அருகில் இருக்கும் கஞ்சனூர் திருத்தலத்திற்கு சென்று 2.30 மணி நேரம் கோயில் உள்ளே இருந்து வழிபட்டு வாருங்கள்.
      உடனே திருமணம் நடக்கும். தாமதிக்க வேண்டாம்.

    • @gnanavel158
      @gnanavel158 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 thank you ji for your replay.you are predicting in thurukanitha panchangam. I am confused in vakiya panchangam 7th house sani,thurukanitha panchangam 8th house sani how can predict difficult which is correct.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      @@gnanavel158 திருக்கணிதம் தான் துல்லியமானது நண்பரே.

    • @gnanavel158
      @gnanavel158 2 ปีที่แล้ว +1

      @@nagarajans3729 thank you ji

  • @SENTHILKUMAR-ed4nv
    @SENTHILKUMAR-ed4nv 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 1.9.1975 பகல் 12 :45 மணி கடன் நெருக்கடியில் தவிக்கிறேன். பதில் கூறுவீர்களா?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      அஷ்டமச்சனி முடிந்து ஜனவரி 2023 க்கு பிறகு படிப்படியாக கடன் குறையும். 11ம் அதிபதி புதன் தசை என்பதாலும் 11ல் இருந்து தசை நடத்துவதாலும் பிரச்சினைகள் தீரும்.

    • @Kumaran.E
      @Kumaran.E 21 วันที่ผ่านมา +1

      ​@@nagarajans3729மிதுன லக்னம் செவ்வாய் தசை சூரிய புத்தி வந்து விட்டது இன்னும் வேலை இல்லை எப்பதான் கிடைக்கும் சொல்லுங்கள் காணாத குறைக்கு அடுத்து வரும் ராகு தசையில் 7/1|2 சனி வருகிறார் வேலை கிடைக்குமா இல்லையா😢🙏🙏🙏😣😣 அம்பாசமுத்திரம் 12::22pm . 05/04/2003 sir

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 ปีที่แล้ว

    MESSY IS AN INTERNATIONAL FOOT BALL PLAYER.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Kannan 5th may 1983 8.53am pondicherry. my wife separated when will we rejoin guruji.Please reply

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      குரு/சுக்கிரன் தசாபுத்தி, ஏழரைச் சனி நடப்பு. சுக்கிரன் முழுவதுமாக ராகு கட்டுப்பாட்டில் இருக்கிறார். 7ம் அதிபதி குரு வக்ரம்.
      மனைவி ஏன் பிரிந்து சென்றார் என்ற காரணம் உங்களுக்கு நன்றாக தெரியும். முறையான பரிகாரங்கள் அவசியம். ஆதித்ய குருஜியிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்று ஆலோசனை பெறுவது நல்லது.

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 Vanakam ayya. Guru dasa chandra buthi. Parigaram seiyamal nangal meendum sera mudiyadha. Jenma sani vilagiya piragu seruvoma reply ayya. Will we rejoin after jenma sani? 0r only after doing pariharam we can rejoin. Please reply. Thank you.

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

      @Nagarajan S🌟 Vanakam ayya. Guru dasa chandra buthi. Parigaram seiyamal nangal meendum sera mudiyadha. Jenma sani vilagiya piragu seruvoma reply ayya. Will we rejoin after jenma sani? 0r only after doing pariharam we can rejoin. Please reply. Thank you.

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

      @Nagarajan S🌟 Vanakam ayya. Guru dasa chandra buthi. Parigaram seiyamal nangal meendum sera mudiyadha. Jenma sani vilagiya piragu seruvoma reply ayya. Will we rejoin after jenma sani? 0r only after doing pariharam we can rejoin. Please reply. Thank you.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@kannanalaganandam9982 தற்போது நடப்பது குரு/சந்திரன் தான் நண்பரே.‌குரு/சுக்கிரன் மற்றும் ஏழரைச் சனி ஒரே சமயத்தில் வந்ததால் பிரிவு என்று கூறினேன்.
      உங்களுக்கு ஜோதிடம் பற்றிய புரிதல் இருப்பதால் விளக்கி கூறுகிறேன். குரு/சந் முடிந்து அடுத்து வரும் குரு/செ மற்றும் குரு/ராகு இரண்டும் சஷ்டாஷ்டக அமைப்பு. இந்த அமைப்பு பெரிய நன்மைகள் செய்யாது என்பது உங்களுக்கு தெரியும்.
      எனவே தகுந்த ஆலோசனைகள் மற்றும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

  • @tamilselvam2640
    @tamilselvam2640 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் .... .த.சபரி ராஜன்...31. 3.1995 10.48 இரவு....மீன ராசி ரேவதி ..வேலை திருமண ம் ஏப்போது....?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      2025ல் திருமணம் நடக்கும், ஜென்மச் சனி காலகட்டத்தில் வேலை திருமணம் போன்றவற்றில் சில சங்கடங்கள் இருக்கும், பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாமல் 2025 வரை நிதானமாக இருங்கள். முடிந்தால் சொந்த ஊரில் இல்லாமல் வேறு இடத்திற்கு சென்று வேலை செய்வது நல்லது.
      செவ்வாய் தொடர்பான நெருப்பு, செக்யூரிட்டி, எலக்ட்ரிக்கல், மளிகை, வாகனம், கட்டிடம், மேனேஜ்மென்ட், சீருடைப் பணி போன்ற ஒன்றில் இருக்கிறீர்களா?

    • @tamilselvam2640
      @tamilselvam2640 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 நன்றி அய்யா....🙏

  • @shanthib9946
    @shanthib9946 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji Sir. I saw your all videos till date. So I learn many more predictions in astrology. My son in law date of birth 28.3.87 born in pondicherry at 1.42am. Makara lagnam, kumbarasi. Now he is bought a flat at Chennai and three years over. But they not handover the building till date. Please tell me the reason Guruji.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      As per the time given, dhanush lagnam comes. 7.5 sani started 2 years Back, bhudhan dasa suya bhuthi running. He is in difficult time of his life, he will get relief from all struggles after 2025 August.
      Bhudhan dasa generally gives dept, so being careful with financial matters is good.

    • @Priya-ce5pt
      @Priya-ce5pt 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 Sir, will my marriage life be over in Sevvai dasa. 11th place more strong than 7th place, lots of issues in family going on now. Pls help. 02/11/81 9:30 am Chennai.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@Priya-ce5pt சகோதரி, பிரச்சினைகளுக்கு காரணம் ஏழரைச் சனி மற்றும் நீச்சனின் வீட்டில் இருக்கும் செவ்வாய் தசை. செவ்வாய் சுக்கிரனின் சாரத்தில் இருக்கிறார். சுக்கிரன் தொடர்பு தனுசு லக்னத்திற்கு கெடுதல்கள் செய்வது இயல்பு.
      7ஐ விட 11 சுபத்துவம் என்று கூற முடியாது. 7மிடம் 3 சுபர்களின் பார்வையில் இருக்கிறது.
      7ம் அதிபதியுடன் சனி இணைவதால் பாவத்துவம் மற்றும் 7க்கு சனி பார்வை. ஆயினும் புதன் வர்க்கோத்தமம் மற்றும் குரு உடன் 4° இணைவு.
      1,7 அல்லது 2,8 ராகு கேது பாதிப்பில் இருந்து, ராகு தசை பருவத்தில் வருவதாக இருந்தால் அதே மாதிரி அமைப்பு உள்ள வரன் தான் திருமணம் செய்ய வேண்டும். உங்கள் கணவர் ஜாதகம் தேவை.
      ராசியில் எந்த சுப பாவ தொடர்புகள் இல்லாத வளர்பிறை சந்திரன் வீட்டில் இருக்கும் கடக ராகு ஓரளவு நல்ல முறையில் தசை நடத்துவார். அம்சத்தில் சனி ராகு ஒரே ராசியில் இருப்பது குறைதான்.
      ராகு லக்னாதிபதி சாரம், ஆனால் 8ல் இருக்கிறார். கணவருக்கு குடி அல்லது வேறு பழக்கவழக்கங்கள் அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளதால் பிரச்சினைகள் என்று எண்ணுகிறேன்.
      ராகு தசை பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் நினைத்தால் பிரிவை தவிர்க்கலாம். இரண்டாவது திருமணம் வாய்ப்பு இல்லை சகோதரி. குழந்தைகளுக்காக நல்ல முடிவாக எடுங்கள்.
      ஏழரைச் சனி முடிந்த பிறகு இவ்வளவு சிக்கல்கள் இருக்காது. ஒருவருடம் சற்று நிதானமாக இருங்கள்.

    • @Priya-ce5pt
      @Priya-ce5pt 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 ரொம்ப நன்றி சார். நீங்கள் சொல்வது மிக சரி. கணவர் கொஞ்ச நாளாக ரொம்ப குடிக்கிறார், மிக மோசமாக பேசுகிறார், வாழ பிடிக்க வில்லை. குழந்தை களுக்காக இருக்கிறேன். அவருக்கும் ரெண்டில் ராகு, எட்டில் கேது.(18/03/1980 2:52 PM Chennai) நன்றக இருந்த வாழ்க்கை கடந்த நாலு வருடங்களாக ஒரு பெண் உள்ளே வந்ததால் மிக மோசம். ரொம்ப கஷ்ட பட்டு பொறுமையாக நாலு வருடம் கடத்தி விட்டேன். எனக்கு இரண்டாவது திருமண எண்ணம் இல்லை சார், அனால் பதினோராம் இடம் வலுவாக உள்ளதால் இந்த திருமணம் முடிந்து விடுமோ என்று பயம் உள்ளது. பண பிரச்சனை இல்லை சார், அனால் ஒரு துளி கூட நிம்மதி இல்லை.

    • @Priya-ce5pt
      @Priya-ce5pt 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி சார் !

  • @gurugenesh1323
    @gurugenesh1323 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் எனது பெயர் கணேஷ் பாபு நான் பிறந்த தேதி 22.10.1987 நேரம் நல் இரவு 2.15 எனது திருமணம் எப்போது என் சமூக ம் சார்ந்த பெண் அமையுமா அல்லது வெறு சமுகம் பெண் தான் அமையுமா நல்ல பதில் தருங்கல் ஐயா

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      இந்த வருடமே திருமணம் நடக்கும், தீவிரமாக பெண் பார்க்கவும். தாய்வழி உறவில் பெண் இருப்பார். உங்கள் வயது ஒத்த அல்லது விதவை அல்லது விவாகரத்து பெற்றவர் என ஏதாவது ஒரு குறை இருக்கும் பெண்ணாக முயற்சி செய்தால் திருமணமும் உடனே நடக்கும், திருமண வாழ்க்கையும் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும்.
      2028 முதல் சனி தசை வருவதால் மனைவி இந்த அமைப்பில் இருப்பது நல்லது.
      இத்தகைய அமைப்பில் வேண்டாம் என்றால் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய நல்லது.

    • @ramakrishnadasangopalakris3041
      @ramakrishnadasangopalakris3041 2 ปีที่แล้ว

      13.04.1988
      10.45 am
      Tiruchengodu
      Thirumanam eppothu nadakkum?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@ramakrishnadasangopalakris3041சூரியன் திக் பலம் மற்றும் சுபத்துவம், சிம்மம் சுபத்துவம், சனி குரு பார்வையில் சுபத்துவமாக இருக்கிறார்.
      அரசுப்பணியில் இருக்கும் அமைப்பு. குரு தசை முதலே ஓரளவு நன்றாக இருக்கும் ஜாதகம்.
      குரு, சனி மற்றும் கேது இருவரையும் பார்த்து சனி கேது சாரத்தில் குரு வீட்டில் இருப்பதும் குரு சனி என ஆன்மீக கிரகங்கள் தசை அடுத்தடுத்து நடப்பதாலும் ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும் அமைப்பு.
      7ல் சனி, 8ல் உச்ச செவ்வாய், ராசி ராகு கேது பாதிப்பில் என திருமணம் மிக தாமதமாக நடக்கும் அமைப்பு. இப்போதைக்கு திருமண வாழ்க்கையை விட ஆன்மீக நாட்டம் மேலோங்கி இருக்கும். சனி தசை இறுதியில் தான் திருமண வாழ்க்கையில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
      குரு 5,7 ம் வீட்டை பார்ப்பதால் கண்டிப்பாக திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். தற்போது ஏழரைச் சனி வேறு நடப்பதால் 2027 ஏப்ரல் மாதம் பிறகு திருமணம் நடக்கும் அமைப்பு.
      இரண்டு திருமண அமைப்பு இருப்பதால் 2027க்கு முன் திருமணம் நடந்தாலும் அது சரியாக அமையாது.
      திருமணத்தை தவிர்த்து மற்ற அனைத்தும் நன்றாக இருக்கிறது. தாமத திருமணம் என்றாலும், அடுத்து வரும் லக்னாதிபதி தசை மற்றும் சுக்கிரன் தசை என யோக தசைகள் நடப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
      7ல் சனி வக்ரமாக இருப்பதால், கணவனை இழந்தவர், விவாகரத்து பெற்றவர், சிறு உடல் குறைபாடு இருப்பவர் என திருமணம் செய்ய வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும்.

  • @sankaranarayanankrishnan5347
    @sankaranarayanankrishnan5347 2 ปีที่แล้ว

    Guruji Namaskara.m.
    Job status, promotion.. Job change. Health status.
    Sankaranarayanan k.
    10.06.1975 3.15 pm
    Place. Jamnagar, Gujarat.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      Astamasani and Saturn/sun, now Saturn moon dasabhuthi. Upto 2023 July, do not try to make changes in job or anything. From 2024 positive changes will be there

  • @VelmuruganMaxwell
    @VelmuruganMaxwell 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் உங்களிடம் கடந்த வருடம் பணம் கொடுத்து பதில் வாங்கினேன் அப்போது நிங்கள் சென்னா பதில் எனக்கு வருகின்ற 10.10.2022 திருமணம் நடைபெரும் என்று கூறினோர்கள் ஆனால் இப்போது எனது விட்டில் வெளிநாட்டிற்கு அனுப்கிறர்கள் மீண்டும் உங்களிடம் பணம் கொடுத்து பதில் வழங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை எனக்கு எப்படியும் உதவுங்கள் அண்ணா😭😭😭😭😭😭😭😭 4.1.1996இடம் பரமக்குடி காலை 7.15

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      வெளிநாடு சென்றால் என்ன? லக்னாதிபதி தசை நடக்கிறது, சிறப்பாக இருக்கும். கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு அவ்வளவு அவசரமா தம்பி?

  • @gokulm6533
    @gokulm6533 2 ปีที่แล้ว

    சேலம் மாநாடு எப்போ குருஜி 🙏

  • @muthuselvan8257
    @muthuselvan8257 2 ปีที่แล้ว

    Guruji i am sri vidhya rubini . I am going to be divorced waiting for judgement. will i get a child for adoption and become a teacher, government job writing exam for longtime . please answer me guruji 09.10.1986 Cuddalore 23. 00. (11 pm) moolam nakshatram mithuna lagnam.

    • @muthuselvan8257
      @muthuselvan8257 2 ปีที่แล้ว

      Marriage August 2018 came out of married life in February 2020.in this Chandra dasha suffered lot

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@muthuselvan8257 சனி செவ்வாய் பரிவர்த்தனை. 2015 முதல் ஏழரைச்சனி. திருமணம் நடந்ததும் ஜென்மச் சனியில்.
      6/8 தொடர்பு பெற்ற உச்ச செவ்வாய் தசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை சகோதரி. உடல் நல பாதிப்பு ஏற்படும் அமைப்பு உள்ளது.
      5ம் பாவகம் சுபத்துவமாக உள்ளது, எனவே குழந்தை அமைப்பு நிச்சயம் உண்டு.
      குரு தொடர்பான வேலை உண்டு, ஆனால் அரசு வேலை வாய்ப்புகள் குறைவு. சிம்மம் சனி செவ்வாய் பார்வையில் உள்ளது. சூரியன் நிஷ்பலம்.
      விவாகரத்து எளிதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏழரைச் சனியின் தாக்கம் இத்தகைய சூழ்நிலையில் இன்று இருக்கிறீர்கள். ஒரு வருடம் கழித்து நிலை மாறும். அதுவரை விவாகரத்து பற்றிய சிந்தனைகளை தள்ளி வையுங்கள்.மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள். இது என் தனிப்பட்ட கருத்து ஒரு நலம் விரும்பியாக. ஏழரைச் சனியில் எடுக்கும் எந்த முடிவும் சரியான பாதையில் இருக்காது என்பது அனுபவ உண்மை.

    • @muthuselvan8257
      @muthuselvan8257 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 thank you very much brother.but i came out of that relationship to save myself life mental health respect and dignity.he agreed for divorce waiting for judgement that is on this Saturday . my married life was an hell . thank you very much for your caring reply brother.

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      @@muthuselvan8257 k sister, I can understand your situation. My prayers for you to lead a good life. May lord Vishnu bless you good future.

    • @muthuselvan8257
      @muthuselvan8257 2 ปีที่แล้ว +1

      @@nagarajans3729 let the almighty shower all his blessings upon you. thank you for your wishes brother.

  • @rathishan9856
    @rathishan9856 2 ปีที่แล้ว

    28.10.1992 .9.38am

    • @boseayya8798
      @boseayya8798 2 ปีที่แล้ว

      viruchiga rasi anusam natchathiram. Thanusu laknam. kethu thisai nadappil ullathu athu pathagathil sevvayudan koodi sevvai saarathil ullathu athuvum pathagathil. Athanalthan ivlo kastangal. Don't worry it's finished September 2024. after sukra thisai start u will enjoy ur life.

  • @paramasivannellaiappan4720
    @paramasivannellaiappan4720 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏. எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்கினம், லக்கினத்தில் செவ்வாய், 7ல் குரு, 5ல் கேது, கடகத்தில்11 ராகு, 9ல் சூரியன் புதன்,சந்திரன், 10ல் சுக்கிரன், 8ல் சனி, கேந்திராதிபத்தியம் தோஷம் இவரை பாதிக்குமா ஐயா, இப்போ ராகு திசை நடக்கிறது. திருமண தடை வருமா ஐயா...15.05.1999 மாலை 4.45pm திருநெல்வேலி. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      திருக்கணிதப்படி, துலாம் லக்னம், லக்னத்தில் செவ்வாய். மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம்.
      2021 டிசம்பர் மாதம் முதல் ராகு தசை நடப்பு. ராசி லக்னத்துடன் சனி செவ்வாய் தொடர்பு. திருமணம் 33 வயதில் நடக்கும் அமைப்பு.
      குரு தொடர்பான வட்டி தொழில், சொல்லிக் கொடுக்கும் பணி, நகைக் கடை, வங்கி போன்ற ஒன்றில் பணி வாய்ப்புகள் அமையும்.
      தற்போது நடக்கும் கடகராகு தசையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

    • @paramasivannellaiappan4720
      @paramasivannellaiappan4720 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @8anthoshkumar
    @8anthoshkumar 2 ปีที่แล้ว

    :yt:வணக்கம் குருஜி..நீண்டநாள் முயற்சி நிறந்தர வேலை அல்லது தொழிலா,திருமணம் எப்போது. சுபத்துவ கிரகம். மார்க்%, புதன் தசை எப்படி இருக்கும்…🙏🏻
    நாள்:08/04/1995
    நேரம் :10:07 am
    இடம்:கள்ளக்குறிச்சி

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      2025 ஜூலை மாதம் பிறகு திருமணம் நடக்கும். நல்ல ஜாதகம், அடுத்தடுத்து வரும் தசைகள் யோக தசைகள், நல்ல எதிர்காலம் நிச்சயம்.
      நீச்சபங்க சுபத்துவ புதன் தசை, சிறப்பாக இருக்கும். சனி தொடர்பான மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், நீச்ச திரவங்கள், இயந்திரங்கள் மெதுவாக செய்யும் வேலை அல்லது புதன் சார்ந்த கணினி அக்கவுண்ட்ஸ் நிதி ஆசிரியர் போன்ற ஒன்றில் இருக்கும் அமைப்பு.
      10ல் சனி இருப்பதும், செவ்வாய் பார்வை 10க்கு இருப்பதாலும் வேலைக்குச் செல்ல நல்லது.
      சனி, புதன், செவ்வாய் 3 கிரகங்களும் சுபத்துவம், ஆனால் அம்சத்தில் புதன் அதிக சுபத்துவம். ராசிக்கு 2,10 ம் இடங்களோடு குரு புதன் தொடர்பு பெறுவதால் பேசி பிழைக்கும் வேலை செய்யும் அமைப்பு.

    • @8anthoshkumar
      @8anthoshkumar 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 நன்றி ஐயா..🙏🏻🙏🏻🙏🏻

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@8anthoshkumar என்ன வேலை செய்கிறீர்கள்?

    • @8anthoshkumar
      @8anthoshkumar 2 ปีที่แล้ว

      @@nagarajans3729துறைமுகத்தில் தற்காலிக தொழிலாளராக உள்ளேன் இரும்பு சம்பந்தபட்ட வேலை.. நிறந்தர வேலை எப்போது..ஐயா..🙏🏻

    • @8anthoshkumar
      @8anthoshkumar 2 ปีที่แล้ว

      (படித்த வேலை இல்லை)
      BE Mechanical முடித்துள்ளேன்.

  • @nagendrank576
    @nagendrank576 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், நான் அரசு வங்கி பணியில் தற்காலிகமாக 17 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். எப்பொழுது பணி நிரந்தரமாகும். 15.07.1983. 5.45AM. Kovai. மிதுனம் லக்னம். கன்னி ராசி. நன்றி ஐயா

    • @nagendrank576
      @nagendrank576 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா. ஆனால் ராகு திசை முதலில் ஆன்மிக எண்ணம். ஆன்மிக சுற்றுதல்.அதிக வேலை . குறைவான ஊதியம். டீச்சர் மனைவி. எப்பொழுது சண்டை. ஒரு மகன். சுக்கிர புத்தி கடைசியிலிருந்து தோல் மற்றும் இரைப்பை நோய்யால் அவதிப்பட்டு வருகிறேன். தாய் தந்தையின் மூலம் எனது பொருளாதாரம் ஓடி கொண்டிருக்கிறது . முன்னேற்றம் இல்லை. இது வரை. இராகு குறைவான சுபத்துவம். குரு திசை எப்படியோ?

    • @nagendrank576
      @nagendrank576 2 ปีที่แล้ว +1

      @@nagarajans3729 மிக்க நன்றி அண்ணா.

    • @nagendrank576
      @nagendrank576 2 ปีที่แล้ว

      அண்ணா எனது ஜாதகத்தில் குருஜி யின் வாக்கின்படி எந்த கிரகம் அதிக சுபத்துவம் உள்ளது. தெளிவு பட வேண்டுகிறேன்.

    • @nagendrank576
      @nagendrank576 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 இப்பொழுது வரை 17 வருடங்களாக அலுவலக உதவியாளர் . வேறு பணிக்கு செல்ல மனது விருப்பம் இல்லாமல் உள்ளது ஜு

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@nagendrank576 லக்னாதிபதி புதன் உச்ச சனி பார்வையில் இருப்பதுதான் காரணம் நண்பரே,

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் திருசந்தோஷ்சிவம் 11:4:2008 :800pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை படிப்பை கெடுக்குமா வக்கீல் தொழில் சரிவருமா சனி கேது இணைவு தோஷமா புதன் நீசப்பங்க ராஜயோகமா வாழ்கை தரம் உயருமா

  • @keerthivasanp.7106
    @keerthivasanp.7106 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,என் பெயர் பெ.கீர்த்திவாசன்,பிறந்த நாள் 16.2.2007,பிறந்த நேரம் 10.19 PM,திருவோண நட்சத்திரம்,மகர ராசி, ஐயா எனது மேல் படிப்பு,வேலைப் பற்றி சொல்லுங்க pls many

    • @santhithangaraj592
      @santhithangaraj592 2 ปีที่แล้ว

      When will be my son Prabhu marriage born in Karaikudi on10. 1.1994 mullam2 Padham kumbha lagna