தங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது அதற்கு நன்றிகள் பல , ராகு பகவானின் விளக்கங்கள் சிறப்பு , வளர்க தங்களின் வழிகாட்டும் எண்ணங்கள் , அனைவருக்கும் பயனுள்ள செய்திகள் என்பதில். மகிழ்ச்சி...
சரியாக சொன்னீர்கள் ஐயா. அதே சமயம் ஜாதக அமைப்பு சரியாக இல்லையென்றாலும் கூட இறைவனையே நம்பி தொடர்ந்து சித்தர் வழிபாடு செய்து மேலும் கிரியா யோகா பயிற்சி மூலம் நம் வாழ்வில் வெற்றி காணலாம். விதியை மதியால் வெல்லலாம்.
Sir if you have time, please consider to reply me after reading this Sir, as you said Rahu Mahadasha - Rahu bhukti changed my life Until rahu mahadasa I was eating all kind of foods both veg and non veg, But after the dasa started (oct 2017), I convinced myself to avoid non veg completely in the name of god I am a vegetarian now I don't like to be in the company of bad people I don't have any bad habits like smoking, drinking Lot of involvement and development in spirituality especially after this dasa started Nowadays i feel more guilty if i lie But till now since this dasa started i swear i spoke the truth all of the time I was graduated at the beginning of rahu dasa but till now I am unemployed I was preparing for bank exams so far, I feel more depressed I no more believe that i can achieve my dreams I almost gave up on everything I feel like everybody gave up on me I feel completely isolated I get no respect for what i am doing, because people feel that I will become a sage or something I am crying alot, sometimes I also feel that it is better to die I live in dreams because I seek answers from gods there I went on lot of pilgrimage tours so far more than 12 since this rahu mahadasha started I believe that my desires won't be fulfilled because spirituality taught me that worldly desires are nothing Moksha is the only thing why people are born here for, rebirthing so many times so that to achieve the final enlightenment As of my age i have so many dreams that has to be fulfilled but now i have no hope left in me Is there anything left for me to enjoy by achieving my goals? Please help me sir I am a Taurus ascendant Rahu (02:56) is in 6th house libra conjunct with ascendant lord venus (07:52) and mars (29:40) D.o.b: 11.10.1995 Time: 21:34 (09:34 PM) Place: Salem, Tamil Nadu
ராகு புக்திக்களில் எனக்கு வேலை போனது ஆனால் பல ஆண்டுகள் செய்ய முடியாத வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான வேலை மீண்டும் செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வேலையில் இருந்திருந்தால் அதை செய்து முடித்திருக்கவே முடியாது.
ராகு நல்ல இடத்தில் அமைந்து குருவும் ராகு இருந்த வீட்டுக்கு உடையோனு் ம் பலம் பெற்று ராகுவை குரு பலம் பெற்று பார்த்தால் இவனுக்கு அஷ்ட ஐஸ்வரிய யோகம் உண்டாகும் யாரையும் வணங்க வேண்டியது இல்லை. இயற்கையாகவே எல்லா தெய்வங்களும் இவருக்கு நன்மையே செய்யும் .. அதேபோல் ஒருவருக்கு கெட்ட நேரம் நடந்தால் எந்தத் தெய்வத்தை வணங்கினாலம் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் இப்படிப் பட்டவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியது தான், இதெல்லாம் நாம் படைக்கும் போது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு ஏற்க வேண்டியது நமது கடமை.
Kadaga Lagnatthil raghu , rashi mesham & bharani nakshatra... raghu thisai started last year may 2018...so far ok... Promotion came last year may, this year plan to book apartment...scared of raghu...remedies... i saw ups and down of my mother raghu mahadasha...where we were wealthy and last 4 years finacial crisis where we lost entire wealth. Still 2 more years to finish raghu dishai for mom.
Super Explaination Sir, Many Astrologers tellingly that 2nd Place Rahu is not good for Native, First time from you only sir hearing Positive Statement for 2nd Place Rahu, Thank u sir, For me 2nd Place Rahu in Makaram (chevvai Saram) With 4th Aspect of Mars.
Sir.. nice prediction and explanation about Rahu dasa. This is my wife's horoscope. Name : Anuradha Suresh DOB: 12/04/1967 TOB: 10-52 a.m POB: Kanchipuram, Tamilnadu. மிதுன லக்னம், மேஷத்தில் சந்திரன், ராகு, ரிஷபத்தில் சுக்ரன், மிதுனத்தில் மாந்தி, கடகத்தில் குரு, துலாத்தில் செவ்(வ), கேது, மீனத்தில் சனி, புதன், சூரியன். Wife construction company proprietor. From April 2015 she couldn't sell her flats. Still 6 flats are to be sold. Money is blocked completely. Moreover one of my friend who is in abroad has asked me for a hand loan. He said he will return in 6 months period. But failed to return. My wife she went to the trial court to seek judgement. My friend was convicted and asked to repay the principal amount with interest and also one year imprisonment for the culprit. Now the accused has gone for appeal in the session court and said he will pay a substantial amount on 30/09/2019. 1) Guru dasa 13/08/2013 முதல் court case problem எதிர் கொண்டு ஓவ்வொன்றாக வெற்றி பெற்று வந்து கொண்டு இருக்கிறாள் என் மனைவி. (குரு உச்சம் ஆகி, வர்கோத்தமம் பெற்று, புஷ்கரா நவாம்ஸத்தில் உள்ளது.) 2) என் மனைவி நடத்தி வரும் construction மூலம் கட்டப்பட்டு, விற்காத வீடுகள் எப்பொழுது விற்கும் ஐயா? 3) இந்த ஜாதகருக்கு எது சிறந்த தொழில் ஐயா? 4) கடன் கொடுத்த பணம் எப்பொழுது கைக்கு வரும். 5) மேற்கொண்டு அவன் மேல் இன்னொன்று damage suitம் (இரண்டு வருடம் டிரையல் கோர்ட்டில் தாமதபடுத்தியதால் நஷ்ட ஈடு கேட்டு) civil caseம் போட்டு இருக்கிறோம். இரண்டாவது கேஸும் எங்களுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் ஜெயித்து விடும். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும், என்று ஐயாவுக்கு தான் தெரியும்? 6) How will be her future sir? How will be her Saturn dasa sir and till which dasa / bhukthi she will live. What will be her age?
ராகு திசை நடப்பில் உள்ளது.. உத்தியோகத்தை சில பிரச்சினையின் காரணமாக உதறிவிட்டு சென்னை ஐ விட்டு வந்து விட்டேன்.. இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை... இனி வாழ்க்கை என்னாகும்..ஆலோசனை கூறவும்.. பிறந்த தேதி 13- 01-1984. கிழமை வெள்ளி மாலை 4:45 pm. பரணி நான்காம் பாதம்..மேஷ ராசி.. மிதுன லக்னம். 12 ல் ராகு. ரிஷப வீடு
Beautiful explanation. I remember you mentioning about Indian captain Virat Kohli going through Rahu Desai now. Can he help us win the world cup cricket? Pls talk about this sir cricket fans like me will wait for this.
I didn't know sani and Rahu are good friends but during my Rahu dasa sani bhudhi I got a great foreign job opportunity, with unbelievable salary. Though this happened naturally if I had known this earlier, i could have made use of this opportunity still better. Pls continue to guide us with your knowledge. Thank you sir.
எனக்கும் ராகு திசை தான் நடக்கிறது. 2-ல் ராகு தனித்து நின்று திசை நடத்துகிறார். தற்பொது கேது (8-ல் தனித்து) புக்தி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் சுக்கிர புக்தி தொடங்குகிறது. ராகுவின் சுயபுக்தி, குரு புக்தி, சனி புக்தி மற்றும் புதன் புக்தி நீங்க சொன்ன மாதிரி தான் நடந்தது. கேது புக்தி தான் ரொம்ப ரொம்ப மோசம இருக்குது. வாழ்நாளில் மறக்க முடியாத மனக் கவலை மிக்க காலமாக இந்த ராகு திசை கேது புக்தி இருக்கிறது. சுக்கிர புக்தில எல்லாம் சரியாகும் நினைக்கிறேன். விரைவில் நான் உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
excellent sir true true true..... really am depressed...all these days but got clear idea..ragu in 3 house...if u can assist me..dob--20/09/1979.. time--1.45 am.. place--udumalpet.
Sir, you are excellent about Raghu dhasa. I am 29th November 1982 born Bharani 3rd patham, kumba lagnam. Raghu dasa started in 2015 till 2033. I moved to USA in 2017 November. But currently I am in a situation of losing job and looking for a new job in USA. Will I be able to get a good job in USA and will I be able to permanently settle down in USA Sir?. I am looking forward to hearing from you. Thank you sir.
Rahu is in 11th house for me.. I have never moved out of my city, nor earned money as u said.. Now I'm in Rahu Mahadasha. This I'm telling you which helps for ur research.. Like brigu has 5L sample of research.
Hi Sir I heard your video. Excellent. I am a fan to you. Excellent Speech. Sir is the anyway I can avoid bad dasa . What should I do? I am eager to here from you Thank You Sir
@@owenmax4409 prepare for the interview and correct ur english .stop relying on another human like radhan pandit .completely rely on ur own instincts than others .feel comfortable to speak to wise seniors in profession, they can help you a lot .all the best
Radhan sir enaku kumba lagnam meenathil rahu guru neecham kooda sukran kadaga rasi poosam star budan and suryan in eleventh place kethu kooda chevvai sani in seventh house enaku inthayear enaku rahu dasa varuthu eadi irukkum ethavathu pirivu varuma chevvai eighth place iruathal
என்னோட கணவர் ku கும்ப லக்னத்தில் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர். பத்தாம் இடம் தனித்து ராகு விற்சிகதில் இருக்கிறார். ராகு ku வீடு கொடுத்தவர் sivvaai மேஷத்தில் ஆட்சி சந்திரன் குட இருக்கிறது.ராகு தசை ஆரம்பித்து விட்டது.6 மாதம் ஆகிறது.பிச்சை எடுகத குறையாக இருக்கிறோம்.வருமானம் இல்லை வேலை இல்லை
Hi sir en ponnu thulam raasi chithirai star simma laknam name k.ragavarshini raagu dhasavil dan p irandhal age ippo 5 t0 6 start aga poguthu Elko nallathu nadakum raagu engaluku loss dan panirukar
Rahu in Karaka Lagna is having ups and downs if inspected by Jupiter.Aa Medan yeruthu Sura Unthidathil Jarunaga. amainthidil Poo medai thanithutarum Rahayogam.
Sir i am learning astrology for example மேஷ லக்னம் 8 விருச்சகத்தில் ராகு வர்கோத்தமம் சனி சாரம்.வாங்கியுள்ளது.எட்டாம் இடம் சூட்சுமம் ஆராய்ச்சி சொத்து தாம்பத்ய வாழ்வை குறிக்கும் இதில் ராகு இருப்பது நன்மைதானே.....8ல் ராகு பலமாக பிறந்தவர் என்ன நிறைவேறாத ஆசையுடன் பிறந்தவர்கள்..You're reply will helpful for me pls reply sir
வணக்கம் ஐயா...ராகு திசை பற்றிய விளக்கங்கள் அருமை...நல்ல தெளிவான விளக்கங்கள் ஐயா..14 வயதில் ராகு புத்தி ஆரம்பமானால் அவர்களுடைய கல்வியும் வளர்ச்சியும் எப்படி இருக்கும்ங ஐயா
மேஷ லக்னம் 3ல் ராகு தனித்து பூனர்பூசம் சாரம். 7ல் குரு தனித்து சுவாதியில் சாரம. ராசி சிம்மராசி பூரம் 1 பாதம் வரும் ராகு தசை என்ன மாதிரியான பலன்கள் செய்யும் குரு தசையும் நன்மை செய்யுமா
Yes sir u r correct . I am rizaba lagnam danur rasi 11th place in ragu but i finished ragu desa . Now i am do small bisnus in malalaysia that the ragu desa piread every thing is i got it & sucses full life so urs explain is true . Now i am reach on guru desa medium incom only . My family at india sir i do not forget ragu desa . My questin sir after ragu desa how about ragu support my horoscop
sir born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram 4th patham im totally lost everything, rahu is in 8th house, kindly tell me some remedies, my future is like?
Sir Ur reviews r good, neenga neslon Mandela , kamaraj birth chart pathi konjem pesunga, I want to know why these leaders are not popular like other people today, please share pannunga sir
Sir, what u have said is 100% correct.
My husband suffered a lot in Rahu dasa.still to go for 8 years.He has Rahu in 12 th place
Thank you Sister...
Total wrong don't get mesmerised by astrologer vedio . every one in their life have struggle and success .
@@RadhanPandit for
@@RadhanPandit ii uu
தங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது அதற்கு நன்றிகள் பல , ராகு பகவானின் விளக்கங்கள் சிறப்பு , வளர்க தங்களின் வழிகாட்டும் எண்ணங்கள் , அனைவருக்கும் பயனுள்ள செய்திகள் என்பதில். மகிழ்ச்சி...
சரியாக சொன்னீர்கள் ஐயா. அதே சமயம் ஜாதக அமைப்பு சரியாக இல்லையென்றாலும் கூட இறைவனையே நம்பி தொடர்ந்து சித்தர் வழிபாடு செய்து மேலும் கிரியா யோகா பயிற்சி மூலம் நம் வாழ்வில் வெற்றி காணலாம். விதியை மதியால் வெல்லலாம்.
Excellent predictions.......you are blessed soul.....great man
Sir if you have time, please consider to reply me after reading this
Sir, as you said Rahu Mahadasha - Rahu bhukti changed my life
Until rahu mahadasa I was eating all kind of foods both veg and non veg,
But after the dasa started (oct 2017), I convinced myself to avoid non veg completely in the name of god
I am a vegetarian now
I don't like to be in the company of bad people
I don't have any bad habits like smoking, drinking
Lot of involvement and development in spirituality especially after this dasa started
Nowadays i feel more guilty if i lie
But till now since this dasa started i swear i spoke the truth all of the time
I was graduated at the beginning of rahu dasa but till now I am unemployed
I was preparing for bank exams so far,
I feel more depressed
I no more believe that i can achieve my dreams
I almost gave up on everything
I feel like everybody gave up on me
I feel completely isolated
I get no respect for what i am doing, because people feel that I will become a sage or something
I am crying alot, sometimes I also feel that it is better to die
I live in dreams because I seek answers from gods there
I went on lot of pilgrimage tours so far more than 12 since this rahu mahadasha started
I believe that my desires won't be fulfilled because spirituality taught me that worldly desires are nothing
Moksha is the only thing why people are born here for, rebirthing so many times so that to achieve the final enlightenment
As of my age i have so many dreams that has to be fulfilled but now i have no hope left in me
Is there anything left for me to enjoy by achieving my goals?
Please help me sir
I am a Taurus ascendant
Rahu (02:56) is in 6th house libra conjunct with ascendant lord venus (07:52) and mars (29:40)
D.o.b: 11.10.1995
Time: 21:34 (09:34 PM)
Place: Salem, Tamil Nadu
ராகு புக்திக்களில் எனக்கு வேலை போனது ஆனால் பல ஆண்டுகள் செய்ய முடியாத வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான வேலை மீண்டும் செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வேலையில் இருந்திருந்தால் அதை செய்து முடித்திருக்கவே முடியாது.
அருமை ஐயா..இரண்டாம் பகுதியை எதிர்பார்க்கிறேன்
We are putting our 2nd part at the earliest Sister...
Shiva's Radhan Pandit...
sorry for the late comment.நன்றி ஐயா!!
மிக்க நன்றி சகோ... 👍👍👍 👌👌👌
Ayya Vanakkam 🙏🏻migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
Vilakkam Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸👏🌸💐🙏🏻
Damn true. I have rahu in 3rd house and I migrated from my old place to new place as soon the rahu dasa started.
ஐயா தங்களின் பதிவு அருமை. குரல் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமை. குருவின் தசை பற்றி விரிவாக வீடீயோ போடுங்கள். நன்றி ஐயா
Good explanation sir
Thank you sir, for your clear explanation.
Excellent speech 100./. Correct Sir Thanks
Thank you brother...
Nice explanation sir ,your follower frm France
Thank you brother...
ராகு நல்ல இடத்தில் அமைந்து குருவும் ராகு இருந்த வீட்டுக்கு உடையோனு் ம் பலம் பெற்று ராகுவை குரு பலம் பெற்று பார்த்தால் இவனுக்கு அஷ்ட ஐஸ்வரிய யோகம் உண்டாகும் யாரையும் வணங்க வேண்டியது இல்லை. இயற்கையாகவே எல்லா தெய்வங்களும் இவருக்கு நன்மையே செய்யும் .. அதேபோல் ஒருவருக்கு கெட்ட நேரம் நடந்தால் எந்தத் தெய்வத்தை வணங்கினாலம் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் இப்படிப் பட்டவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியது தான், இதெல்லாம் நாம் படைக்கும்
போது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு ஏற்க வேண்டியது நமது கடமை.
Salute to you Sir... 100% correct... At Raghu Dasa I go Singapore to work from Malaysia than from Singapore go Indonesia.... 🙏🙏🙏
Very true sir ☺️👏
Arumai arumai arumaioooo arumai.....
11ல் குரு+கேது சேர்க்கை vedio போடுங்க சார்
Kadaga Lagnatthil raghu , rashi mesham & bharani nakshatra... raghu thisai started last year may 2018...so far ok...
Promotion came last year may, this year plan to book apartment...scared of raghu...remedies... i saw ups and down of my mother raghu mahadasha...where we were wealthy and last 4 years finacial crisis where we lost entire wealth. Still 2 more years to finish raghu dishai for mom.
Super Explaination Sir, Many Astrologers tellingly that 2nd Place Rahu is not good for Native, First time from you only sir hearing Positive Statement for 2nd Place Rahu, Thank u sir, For me 2nd Place Rahu in Makaram (chevvai Saram) With 4th Aspect of Mars.
Useful information
Sir.. nice prediction and explanation about Rahu dasa.
This is my wife's horoscope.
Name : Anuradha Suresh
DOB: 12/04/1967
TOB: 10-52 a.m
POB: Kanchipuram, Tamilnadu.
மிதுன லக்னம், மேஷத்தில் சந்திரன், ராகு, ரிஷபத்தில் சுக்ரன், மிதுனத்தில் மாந்தி, கடகத்தில் குரு, துலாத்தில் செவ்(வ), கேது, மீனத்தில் சனி, புதன், சூரியன்.
Wife construction company proprietor. From April 2015 she couldn't sell her flats. Still 6 flats are to be sold. Money is blocked completely. Moreover one of my friend who is in abroad has asked me for a hand loan. He said he will return in 6 months period. But failed to return. My wife she went to the trial court to seek judgement. My friend was convicted and asked to repay the principal amount with interest and also one year imprisonment for the culprit. Now the accused has gone for appeal in the session court and said he will pay a substantial amount on 30/09/2019.
1) Guru dasa 13/08/2013 முதல் court case problem எதிர் கொண்டு ஓவ்வொன்றாக வெற்றி பெற்று வந்து கொண்டு இருக்கிறாள் என் மனைவி. (குரு உச்சம் ஆகி, வர்கோத்தமம் பெற்று, புஷ்கரா நவாம்ஸத்தில் உள்ளது.)
2) என் மனைவி நடத்தி வரும் construction மூலம் கட்டப்பட்டு, விற்காத வீடுகள் எப்பொழுது விற்கும் ஐயா?
3) இந்த ஜாதகருக்கு எது சிறந்த தொழில் ஐயா?
4) கடன் கொடுத்த பணம் எப்பொழுது கைக்கு வரும். 5) மேற்கொண்டு அவன் மேல் இன்னொன்று damage suitம் (இரண்டு வருடம் டிரையல் கோர்ட்டில் தாமதபடுத்தியதால் நஷ்ட ஈடு கேட்டு) civil caseம் போட்டு இருக்கிறோம். இரண்டாவது கேஸும் எங்களுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் ஜெயித்து விடும். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும், என்று ஐயாவுக்கு தான் தெரியும்?
6) How will be her future sir? How will be her Saturn dasa sir and till which dasa / bhukthi she will live. What will be her age?
Super explanation , thank you so much sir.
Thank you brother...👍👍👍👌👌👌
சிறந்த விளக்கம்... சார், அப்படியே குரு திசை மற்றும் புக்திகள் பற்றி விளக்கம் தாருங்கள்...
Super sar nice
which mobile app you are using currently?
சார் எனக்கு மகர ராசியில் குரு நீசம். now guru thesai sir how can activate guru . sir thanks sir
அருமையான பதிவு
WOw...nice thanks .
Thanks sr, 🙏
Thanks sir great 🙏
Nice and excellent Attempt 👍. Few Astrologers only explains like this. Pls post for other திசை also
🙏sir thank you so much sir
ராகு திசை நடப்பில் உள்ளது..
உத்தியோகத்தை சில பிரச்சினையின் காரணமாக உதறிவிட்டு சென்னை ஐ விட்டு வந்து விட்டேன்..
இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை... இனி வாழ்க்கை என்னாகும்..ஆலோசனை கூறவும்..
பிறந்த தேதி
13- 01-1984. கிழமை வெள்ளி மாலை 4:45 pm.
பரணி நான்காம் பாதம்..மேஷ ராசி.. மிதுன லக்னம்.
12 ல் ராகு. ரிஷப வீடு
ஐயா பரிகாரம் சொல்லுங்கள்
Thanks sir
Good Positive Explanation Sir. Meena lagna Rahu is positive or non positive ....? please let me know Sir.
துலா லக்னம் சுக்+சூ, 8ல் ராகு+சந், 2ல் கேது, 9ல் சனி, 10ல் குரு, 12 ல் செ+புத எப்படி ஐயா இருக்கும்.
Beautiful explanation. I remember you mentioning about Indian captain Virat Kohli going through Rahu Desai now. Can he help us win the world cup cricket? Pls talk about this sir cricket fans like me will wait for this.
I didn't know sani and Rahu are good friends but during my Rahu dasa sani bhudhi I got a great foreign job opportunity, with unbelievable salary. Though this happened naturally if I had known this earlier, i could have made use of this opportunity still better. Pls continue to guide us with your knowledge. Thank you sir.
Sure brother...
I will put a clear video about Virat Kohli $ india world cup predictions at the earliest brother...
Thank you brother...
Iyaa en rasiel Sani sukran chantheran 3il Ragu kuru puthan palan pls sir eppdi irukum rishapa rasi
Arumai sir
Iyaaa pls rishapam rasi mithunathula ragu. Guru puthan iruku. Jothidar oruvar. Enaku 2la ragu irukurathu nallathu ilanu sollraru payama iruku. Nalla irukuma ila 18 varusamum ippdi seiyuma iyaa pls🙏🙏🙏🙏🙏🙏
sir epa sonathu rahu dasa and puthi mattum nadakuma (ila epadi sir)
எனக்கும் ராகு திசை தான் நடக்கிறது. 2-ல் ராகு தனித்து நின்று திசை நடத்துகிறார். தற்பொது கேது (8-ல் தனித்து) புக்தி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் சுக்கிர புக்தி தொடங்குகிறது. ராகுவின் சுயபுக்தி, குரு புக்தி, சனி புக்தி மற்றும் புதன் புக்தி நீங்க சொன்ன மாதிரி தான் நடந்தது. கேது புக்தி தான் ரொம்ப ரொம்ப மோசம இருக்குது. வாழ்நாளில் மறக்க முடியாத மனக் கவலை மிக்க காலமாக இந்த ராகு திசை கேது புக்தி இருக்கிறது. சுக்கிர புக்தில எல்லாம் சரியாகும் நினைக்கிறேன். விரைவில் நான் உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
Thank you brother...
Thank you...
sir really ture how to contact
Nice sir thanks
Arbutham sir
Thanks ayya....
sir are you talking about raasi kattam or lakhna kattam?
சனி திசை சனி புத்திகள் பற்றி கூறுங்கள் ஐயா
excellent sir true true true..... really am depressed...all these days but got clear idea..ragu in 3 house...if u can assist me..dob--20/09/1979.. time--1.45 am.. place--udumalpet.
Sir, you are excellent about Raghu dhasa. I am 29th November 1982 born Bharani 3rd patham, kumba lagnam. Raghu dasa started in 2015 till 2033. I moved to USA in 2017 November. But currently I am in a situation of losing job and looking for a new job in USA. Will I be able to get a good job in USA and will I be able to permanently settle down in USA Sir?. I am looking forward to hearing from you. Thank you sir.
Aiya ennaku Raghu dhisai already start last December but in this 5 month nothing good things happen and I still waiting for..🙏🏻🙏🏻🙏🏻
உங்களின் ஜாதகத்தை வைத்து அனைத்து விதமான வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் துல்லியமாக ஜோதிட பலன்கள் சொல்லப்படும்.
*Whatsapp 8754204775
Pls go to temple at raagu neram and pray goddess durga....
Super sir
Hi sir what about raghu in lagna??
4th August 1991 time: 8. 23 am. Place of birth: mayiladuthurai. Rahu in 5th place. Please tell me what I have to do sir?
ராகு வில் சனி புக்தி மரணசமம் கண்டம் தருமே ?
Rahu is in 11th house for me.. I have never moved out of my city, nor earned money as u said.. Now I'm in Rahu Mahadasha. This I'm telling you which helps for ur research.. Like brigu has 5L sample of research.
12 la raghu irundhu, guru 9batham parvaiyaga raghuvai parthal - Raghu disail enna palan.pls replay
Hi Sir
I heard your video. Excellent. I am a fan to you. Excellent Speech. Sir is the anyway I can avoid bad dasa . What should I do?
I am eager to here from you
Thank You Sir
According to your horoscope only I can able to guide you brother...
Be positive, be easy...
Life can move successfully
Thank You So Much. I have trying to apply for a job. Nothing came in my way. All was Unsuccessful.
Can you advise me please
@@owenmax4409 prepare for the interview and correct ur english .stop relying on another human like radhan pandit .completely rely on ur own instincts than others .feel comfortable to speak to wise seniors in profession, they can help you a lot .all the best
Nice explanation tank u
thank you brother... 👍👍👍 👍👍👍
Sir ragu 11 place la irukku sir, neenga sonna mathiri place change irukku sir but still no improvement in life
Radhan sir enaku kumba lagnam meenathil rahu guru neecham kooda sukran kadaga rasi poosam star budan and suryan in eleventh place kethu kooda chevvai sani in seventh house enaku inthayear enaku rahu dasa varuthu eadi irukkum ethavathu pirivu varuma chevvai eighth place iruathal
Nice explanation sir thank you very much. Sir please explain 2rd house Rahu.
Sure Sister... I will put an excellent video about 2nd home Rahu... Very soon...
மூல நட்சத்திரம் தனுசு ராசி மகர லக்னம் துலாத்தில் 10ம் இடத்தில் ராகு, ராகு திசை எப்படி இருக்கும்
Time of Birth: 4:59PM
DOB : 14.10.2015
Place: Karaikal
State: Puduchery
Sir....pls advise with simple
Sir.. Lagna rahu nanmai tharuvara? During rahu dasa??
No chance good life
Sir,Rombha correcta sonnengha jathagham ungha Kitts pakkanum sir sollunga
என்னோட கணவர் ku கும்ப லக்னத்தில் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர். பத்தாம் இடம் தனித்து ராகு விற்சிகதில் இருக்கிறார். ராகு ku வீடு கொடுத்தவர் sivvaai மேஷத்தில் ஆட்சி சந்திரன் குட இருக்கிறது.ராகு தசை ஆரம்பித்து விட்டது.6 மாதம் ஆகிறது.பிச்சை எடுகத குறையாக இருக்கிறோம்.வருமானம் இல்லை
வேலை இல்லை
Hi sir en ponnu thulam raasi chithirai star simma laknam name k.ragavarshini raagu dhasavil dan p irandhal age ippo 5 t0 6 start aga poguthu Elko nallathu nadakum raagu engaluku loss dan panirukar
Intha thisai la poi setha vachum saavu nimathiya varuma... En valkai ah paal aagiduchu... Ena polapu panrathu nu therila
Sir I have ragu at second position kethu at 8th position eppadi irukkum pls update bat kumba laknam mithuna rasi amaippukku sollunga
Rahu in Karaka Lagna is having ups and downs if inspected by Jupiter.Aa Medan yeruthu Sura Unthidathil Jarunaga. amainthidil Poo medai thanithutarum Rahayogam.
Sir yenakku ragu in 3 place kumba lagunam kirthigai nachathiram rishsba rasi yenakku gameling yogam erukka ayya 24 '12'1985 11'30 am in vellore
which mobile app to see jadagam easily . which app gives accurate birth results?
Sakthi Vel Horoscope in Tamil..super irruku try it. suriyan logo .
kasthuri rajagopalan thanks
Sir i am learning astrology for example மேஷ லக்னம் 8 விருச்சகத்தில் ராகு வர்கோத்தமம் சனி சாரம்.வாங்கியுள்ளது.எட்டாம் இடம் சூட்சுமம் ஆராய்ச்சி சொத்து தாம்பத்ய வாழ்வை குறிக்கும் இதில் ராகு இருப்பது நன்மைதானே.....8ல் ராகு பலமாக பிறந்தவர் என்ன நிறைவேறாத ஆசையுடன் பிறந்தவர்கள்..You're reply will helpful for me pls reply sir
வணக்கம் சகோதரர், ரிஷப லக்னம்,10ல் ராகு கும்பத்தில் உள்ளது,பலன் கூறவும் நன்றி...
கான்டக்ட் நம்பர்
In thula lagnam sani&ragu in laguna sir
Sir
Rasiku ragu 2 Chandran 1 iruku
So ipo ragu dasa nadanthal epdi irukum sir ?? My lagnam mesam
Pls tell me sir
iyya laknathil kuru sukiran ragu ipadi irundhal Enna palan
ஐயா சனி தசை பலன்களை எதிர்பார்க்கிறோம்!!!
வணக்கம் ஐயா...ராகு திசை பற்றிய விளக்கங்கள் அருமை...நல்ல தெளிவான விளக்கங்கள் ஐயா..14 வயதில் ராகு புத்தி ஆரம்பமானால் அவர்களுடைய கல்வியும் வளர்ச்சியும் எப்படி இருக்கும்ங ஐயா
Mesha rasi kartikai nasatiram ragu desai nadakutu sir
Please give remedy for Rahu dasa Kethu bukthi
மேஷ லக்னம் 3ல் ராகு தனித்து பூனர்பூசம் சாரம். 7ல் குரு தனித்து சுவாதியில் சாரம. ராசி சிம்மராசி பூரம் 1 பாதம் வரும் ராகு தசை என்ன மாதிரியான பலன்கள் செய்யும் குரு தசையும் நன்மை செய்யுமா
Sir sani dahsa thulam rasi swathi nakshathram irukaravangalukku nallathu seiyuma???? Guru dhasa kettathu seiyum pothuva Thulam rasi ku nu sollaranga athu unmaiya?
சார் மேஷ லக்னம் 3ல் ராகு பூனர்பூசம் சாரம் 7ல் குரு சுவாதி சாரம் ராகு தசை யோகம் செய்யுமா
Yes sir u r correct . I am rizaba lagnam danur rasi 11th place in ragu but i finished ragu desa . Now i am do small bisnus in malalaysia that the ragu desa piread every thing is i got it & sucses full life so urs explain is true . Now i am reach on guru desa medium incom only . My family at india sir i do not forget ragu desa . My questin sir after ragu desa how about ragu support my horoscop
Hi
Rahu in 6th is positive pls advice
Sir rahu in 5th place in sathaya natchathiram is it good or bad?
*Kala Sarpa Dosa or Yogam Please tell sir*
Laknatil ragu palan enna sir
Mesham, Rishabham, kadakam.. Kanni, Makaram..
Sir well explained about your ragu desha. If you get a chance please explain about sani desha please
sir born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram 4th patham
im totally lost everything, rahu is in 8th house, kindly tell me some remedies, my future is like?
Sir rahu 12 house help me ...
Sir manthiram type pannunga sir
MANTHIRAM type Paniyatchu
@Aadhi Sesha thank you
Sir Ur reviews r good, neenga neslon Mandela , kamaraj birth chart pathi konjem pesunga, I want to know why these leaders are not popular like other people today, please share pannunga sir
We will try brother... My present idea is by using astro into present people to be great successful..