சுவையான கல்யாண கேசரி இப்டிதான் செய்யனும்👌Marriage Style Kesari Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +11

    Ingredients.................
    ரீபைன்ட் ஆயில்
    Refined Oil 3 litter
    நெய் 1 லிட்டர்
    Cow's Ghee 1 litter
    ரவை
    Rava 5 1/2 kg
    ஜீனி
    Sugar 12 kg
    தண்ணீர்
    Water 15 litter
    முந்திரி
    Cashew 300 gram
    கிஸ்மிஸ்
    Dry Grapes 150 gram
    டூட்டிப்ருட்
    Tutifruits 250 gram
    மஸ்கட் 500 கிராம்
    Dates 500 gram
    கேசரி பவுடர்
    Kesari Powder 10 gram......
    We Hope You Enjoyed it......🙏

  • @kraja772003
    @kraja772003 ปีที่แล้ว +2

    bhai semma looking yummy... keep rocking by madurai Raja

  • @kalaiyarasiayyaponnu3356
    @kalaiyarasiayyaponnu3356 7 หลายเดือนก่อน +1

    Super bro

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாய்! ❤️🌷

  • @anithakumar3206
    @anithakumar3206 ปีที่แล้ว +2

    Vanakkam.....oru pangu ravai ku evlo thanni serkanum

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +3

      1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்......🙏🙏🙏

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 ปีที่แล้ว +1

    Anna kudal varuval podunga anna

  • @SathishKumar-zl1ln
    @SathishKumar-zl1ln ปีที่แล้ว +1

    NXT Jabbar bhai

  • @redlips1423s
    @redlips1423s ปีที่แล้ว +1

    பாய் பொன்னி பச்சரிசி ல பிரியாணி சொல்லுங்கள்..

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +2

      பிரியாணி வாசம் வராது, சீரகசம்பாதான் பிரியாணிக்கு வாசம்......

    • @redlips1423s
      @redlips1423s ปีที่แล้ว +1

      இருந்தாலும் கடைகள் ல செய்றாங்க அதான் கேட்டேன்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      @@redlips1423s அது அவ்ளோ Taste இருகாது நண்பா....🙏🙏

    • @redlips1423s
      @redlips1423s ปีที่แล้ว

      சிக்கன் கிரேவி போடுங்கள்

  • @saravanan14326
    @saravanan14326 ปีที่แล้ว +1

    பாய் உடன் சேர்ந்து சமைக்க ஒரு வாய்ப்பு வேண்டும். நான் கோவை. ஏதாவது கல்யாண வேலை இருந்தால் மறக்காமல் சொல்லவும். வருகிறேன்..

  • @gururajanerodevarahamurti336
    @gururajanerodevarahamurti336 ปีที่แล้ว +2

    Thanks.e.v.gururajan.

  • @sharmiusksharmi
    @sharmiusksharmi ปีที่แล้ว +1

    Anna 1 kg mutton gravy pani kamikaga please

  • @yasmint2100
    @yasmint2100 ปีที่แล้ว +3

    Bhai 1kg 5kg 10kg briyani அளவுகள் correctta சொல்லுங்க plz அளவுகள் கொலப்புது

  • @kidscollection2394
    @kidscollection2394 ปีที่แล้ว +1

    Half kg ku evalo water sir

  • @SirajSirajdheen-mk2wc
    @SirajSirajdheen-mk2wc 5 หลายเดือนก่อน +1

    எல்லா விவரமும் எங்களுக்கு தெரியும் அளவை சொல்லுங்க பாய் தண்ணி நீங்க வச்சா மூக்குறிங்க ரவை அளக்க மாட்டேங்கறீங்க ஜீனி அழைக்க மாட்டேங்கிறீங்க

  • @malathisubha1963
    @malathisubha1963 ปีที่แล้ว +1

    Bread halwa podunga, Muslim marriage special, naan சாப்பிட்டா தே இல்ல😢

  • @variyarbalu2014
    @variyarbalu2014 7 หลายเดือนก่อน

    அந்த கலர் பவுடர் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலில் கேன்சர் வரும்.

  • @basithabasitha4330
    @basithabasitha4330 ปีที่แล้ว +3

    பிரியாணிக்கு ஒவ்வொரு விடியோவிலும் அளவுகள் மாற்றி மாற்றி சொல்றிங்க.1 கிலோ அரிசிக்கு சரியான அளவுகளில் மசாலாக்கள் சொல்லுங்க....முதல்ல..... போட்ட வீடியோ வே போட்டுட்டு போர்.......