என் அன்பு தமிழ் மக்களே நமக்காவும் நம் தமிழரின் நலன் கருதி அண்ணன் சீமான் கருத்துக்கள் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் தமிழ் வாழ்க நம் தமிழ் மக்கள் வளர்க வரவேற்கிறோம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வைத்தல் வேண்டும்
என்ன ஒரு உணர்ச்சிகரமான பேச்சு. சரியான தேர்வு. இப்போது வாக்குரிமை உள்ளவர்களை நம்பி பயன் இல்லை. புதிய வாக்காளர் நாம் தான் உருவாக்க வேண்டும். அதனால் இது போன்ற உரையாடல்கள் அனைத்து வகுப்பறையிலும் நடந்த வேண்டும்.
இந்த School Father principal ku ரொம்ப நன்றி . NTK வளர youngsters than தேவை . அண்ணன் வந்து பேசு சொன்னதில் பெரும் மகிழ்ச்சி. குழந்தை அரசியல் தேவை இல்லை nu புறம் தல்லாமல். Encourage panna thu தான் மிகவும் சிறப்பு.
செந்தமிழன் சீமான் 30ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ் நாடு ஆனந்த சோலை ஆகி இருக்கும். It's okay let's vote him now, let him revive our Tamil 🙏
நீங்கள் போடும் சட்டை நிறம் மட்டும் தான் மாறி இருக்கிறது அண்ணா..உங்கள் சட்டம் கொள்கை எப்போதுமே மாறியது இல்லை ...நாம் தமிழர் ஒரு நாள் கண்டிப்பா வெற்றி பெறுவோம்💪💪
தமிழும் தமிழினமும் வாழவேண்டுமானால் அதட்க்கு செந்தமிழன் சீமான்தான் ஆட்சி செய்யவேண்டும் இதை ஒட்டுமொத்த தமிழனும் உணரவேண்டும். வாழ்த்துக்கள் சீமான் அவர்களே
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட, ஏன்?, தமிழ் மக்கள், தமிழாய், தமிழனா இருக்க வேண்டும், இதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் தான் அக்கறை காட்ட வேண்டும். யார் உண்மையான தமிழகத் தலைவர் கட்சி நீங்கள் நன்கு அறிவீர்கள். நன்றி மறவாதீர் வணக்கம் வாழ்த்துக்கள்.
@@venkatesh.n6723 He asked so many logical questions about current status of my country. Yet your PEA brain stick to this one point and you are calling him MENTAL. Mark his words your children and grandchildren will suffer if current situation continues, please dont do this to your loved ones. Start love your country and land.
This is not political speech in schools whereas it is slaps to looters and goons of TN, India and this world. Excellent speech. Tamil people totally must Support him and give a chance to rule TN
இது தான் உண்மையான , நாட்டிற்கு தேவையான அரசியல் ... இதை எந்த அரசியல்வாதி பேசி இருக்கிறான் ? இதுவரை ? சீமானை தவிர .... தமிழ்நாட்டு மக்களே கொஞ்சமாவது திருந்துங்க... Data Scientist, Tampa , Florida, USA
உங்கள் பாதை மிக மிக சரியானது நீங்கள் எடுத்து வைத்த ஒவ்வோரு அடியிலும் தமிழருக்கான பாதை அஸ்திவாரம் போடபடுகிறது,உங்களுக்கு முதல்முறை வாக்களிப்பதற்காக பெருமைபடுகிறேன் ஒரே வேண்டுகோள் நீங்கள் ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாமல் ஒருமை பேசுகிறீர்கள் ஆனால் அதை பார்க்கும் தம்பிகளும் அதே போல் பின் தொடர்வார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். வாழ்க தமிழுடன் வளர்க தமிழ் மக்களுடன்,
@@AharanKitchen உங்க தளபதி தான்டா corperate company ku கையெழுத்து போட்டான் கையெழுத்து போட்டது கூட பரவாயில்லை அது எதற்கு என்று தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று சொன்னான் பாரு அது அதை விட நகைச்சுவை இவன் கிட்ட தமிழ் நாட்ட கொடு த்தா தமிழ் நாட வித்து ட்டு தெரியாம வித்துட்டனு சொல்லுவான்
இப்படி ஒரு நம் தமிழர், வரட்சி கொண்டு வருகிறார் அப்படி ஒரு மனிதர்கள் நாம் எந்த இந்தியாவில் இருக்கிறோம் அண்ணன் சீமானை தவிர திக்கு இல்லை திசையும் இல்லை " நாம் தமிழர் "
செயின்ட் பால் பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி. சமுதாயம் பற்றி அக்கரை உள்ளதால், இனி வரும் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கொண்டு வர, சீமான் அவர்களை அழைத்து கெளரவித்ததற்கும் நன்றி. இது போல மற்றவர்களும் செய்தால் சமுதாயம் உங்களை போற்றும், நலம் பெறும்.
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும், தம்பி தங்கைகள், குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
கோமாளிகளை முதலமச்சர் ஆக்க தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. ஏதோ இந்த சில்லரை சினிமா கோமாளி கூத்தாடி கழுதை மாதிரி மேடைகளில் கத்துவதை வேடிக்கை பார்க்க வருபவர்களெல்லாம் இந்த ஆமைக்கறி பொய்யனுக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கும் நாய் டம்ளர் கட்சிகாரர்கள் அனைவருமே முட்டாள்கள் தான். ஒரு தேசதுரோகி பிரிவினைவாதி நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டி ஒருபோதும் தேர்தல்களில் டெப்பாசிட் வாங்க முடியாது.
இம் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களை பற்றி அறிவார்ந்தப் அரசியல் பேசும் ஒரே மாந்தன் இவ்வுலகில் நமது மானத்தமிழன் சீமான் மட்டுமேயென்பதை மாணவர்களும் மானத்தமிழர்களும் உணரவேண்டும்.சீமானின் பேச்சை மொழியாக்கம் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.💪உலகின் பிறமொழிக் காரர்கள் அரசியவாதிகள் மாணவர்கள் புரிந்துக்கொள்ளவாய்ப்பாகும்.👍
எங்கள் அண்ணன் சீமான் அவர்களால் மட்டும் தான் இது போன்ற அரசியல் பாடத்தை மிகச் சிறப்பாக எடுக்க முடியும் ஆகவே அன்பான தாய்த்தமிழ் உறவுகளே விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.. நாம் தமிழர்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நிகழ் காலத்தில் இப்படி ஒரு தலைவனை பார்த்ததே இல்லை..
🥳🥳🥳
எங்கள் அண்ணன் சீமானால் மட்டுமே நம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.... தயவுசெய்து தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.... 😘😘😘
என் அன்பு தமிழ் மக்களே நமக்காவும் நம் தமிழரின் நலன் கருதி அண்ணன் சீமான் கருத்துக்கள் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் தமிழ் வாழ்க நம் தமிழ் மக்கள் வளர்க
வரவேற்கிறோம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வைத்தல் வேண்டும்
அரசியலுக்கே ஆசான் அண்ணன் சீமான் வாக்களிப்போம் நம்தமிழருக்கே நாம் தமிழர் நாம்தமிழர்
ஆசிரியர் சொன்னால் கூட புரியாது, ஆனால் உங்கள் பேச்சின் தெளிவு அருமை.
பள்ளி மாணவர்களின் ஆராவாரம் 👏👏 நமது விதைகள் 🤩 நாம் தமிழர் 💪
அருமை அண்ணா நீ தான் மானமுள்ள பச்சைதமிழன் என்றும் உன் பின்னால் பாசமுள்ள தம்பிகள் நாம் தமிழர்
இந்த தமிழ் மண்ணுக்கு இத்தகைய மிகச்சிறந்த வாழ்வியல் தெறிந்த தூய அரசியல் தலைவர் அண்ணன் சீமான் ஒருவர் மட்டுமே மிக விரைவில் நாட்டை ஆட்சி செய்வோம் .
எதீர் காலம் நமக்கு தான் பயணத்தை தொடருவோம் வெற்றி தமிழினத்திற்க்கே . நாம் தமிழர்
காலம் வெகு தொலைவில் இல்லை. அடுத்த தலைமுறை நமதே
is pro
yes❤
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் !
தமிழ் மகன் சீமான் முதல்வர் ஆவது உறுதி !
ஆமாம் அண்ணன் சீமான் முதல்வராக வரவேண்டும் என்று நாம் ஒன்றாக சேர்ந்து வரவேற்கிறோம்
உன்னை தலைவன் என்று தான் நினைத்தேன். இல்லை இல்லை... நீ எல்லா உயிகளுக்கும் கடவுளாய் நான் உணர்ந்தேன்.
Appadi solladhirkal avaraium manidhanakve paarunkal
Robert Twinkle super king
Kamaraj nadar....seeman nadar
சீமான் தம்பி என்பதே எனது பெருமை... நாம்தமிழர்🔥🔥🔥
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் அது செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்களே வெகு தொலைவில் இல்லை........ நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் அதை காலம் சொல்லும்
Mr. Seeman is the role model to all the youth of India after Mr. Kalam...He is very popular among the youth
மாணவர்கள்-பெற்றோர்கள் அருமையான ஒலுங்கமைப்பு நன்றிகலும் வாழ்த்துக்கள்
என்ன ஒரு உணர்ச்சிகரமான பேச்சு. சரியான தேர்வு. இப்போது வாக்குரிமை உள்ளவர்களை நம்பி பயன் இல்லை. புதிய வாக்காளர் நாம் தான் உருவாக்க வேண்டும். அதனால் இது போன்ற உரையாடல்கள் அனைத்து வகுப்பறையிலும் நடந்த வேண்டும்.
எய் நம்முடைய தமிழன் டா சீமன் அய்யா
அண்ணா தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் நீங்கள் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி
👍
அடுத்த தலைமுறையின் எதிர்காலம் நாம்தமிழர் 💪💪💪🐯🐯🐯🐅🐅🐅🐅
தம்பி சீமானை ஐக்கிய நாடுகள் சபையில் பேச அழைக்கப்படும் நாள் தூரத்தில் இல்லை. வாழ்த்துகள்.
பள்ளி நிர்வாகத்திற்க்கு நன்றி நன்றி
இந்த School Father principal ku ரொம்ப நன்றி .
NTK வளர youngsters than தேவை .
அண்ணன் வந்து பேசு சொன்னதில் பெரும் மகிழ்ச்சி.
குழந்தை அரசியல் தேவை இல்லை nu புறம் தல்லாமல். Encourage panna thu தான் மிகவும் சிறப்பு.
விரைவில் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி என்று எல்லோரும் புகழ்வார்கள் கூடிய விரைவில் விவசாய வாழ்க வளர்க வாழ்க தமிழ் நான் தமிழன்
செயின்ட் பால் பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி
வாழ்த்துக்கள் ௮ண்ணா...காலத்தின் கட்டாயம் . அறிவார்ந்த பேச்சு!! இதைக் கேட்டாவ மக்கள் யோசிக்க வேண்டும்...
அருமை.....அரசியல் என்பது தேர்தல் அல்ல .....வாழ்வியல்
தமிழ் இளைஞர்கள் இனி சீமான் பக்கம்
செந்தமிழன் சீமான் 30ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ் நாடு ஆனந்த சோலை ஆகி இருக்கும். It's okay let's vote him now, let him revive our Tamil 🙏
வாழ்த்துகள் அண்ணா. ஒரு நாள் வெல்வோம். இளைஞர்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
Vaazhitthugal
Seeman election results ntk 0/40
Seeman eating human waste daily
Pachonthi?????
th-cam.com/video/jbEgUNuO7FM/w-d-xo.html
அண்ணா ஒரு நாள் நம் தமிழ்நாடு சொர்க்க பூமியாக விரைவில் மாறும் என்ற நம்பிக்கை அதிகரித்து விட்டது.... நாம் தமிழர்.....
அடுத்த தலைமுறைக்கான அரசியல் அண்ணன் சீமான் முன் நிறுத்துகிறார். நிச்சயம் உங்கள் நேர்மையான அனைத்து உயிருக்கும் பொதுவான அரசியல் நாம் தமிழர் வெல்லும்.
, super speech
Lusu lusu
@@MuruganMurugan-fe1oq பூளு பூளு
Malayalai sebastian seeman
@@venkatesh.n6723 ; Endaa Eenapiravi Seeman puulaiyae Umpurae ; Unakku Inku Ennadaa Velai ?? Panni Payalae
நீங்கள் போடும் சட்டை நிறம் மட்டும் தான் மாறி இருக்கிறது அண்ணா..உங்கள் சட்டம் கொள்கை எப்போதுமே மாறியது இல்லை ...நாம் தமிழர் ஒரு நாள் கண்டிப்பா வெற்றி பெறுவோம்💪💪
வணக்கம்
ஆகச் சிறந்த பேச்சு..!!! 👍👍 💐💐💐💐💐 நன்றி !!! அண்ணன்....
மாணவ,மாணவிகளுக்கு புரியும் படி அழகா தெளிவா சொன்னீங்க அண்ணா சிறப்பு, சிறப்பு பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்♥️♥️♥️♥️💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
இயற்கை பற்றிய உரை மிகவும் நன்று
Seeman eating human waste daily
sebastian seeman
Seeman eating human waste daily one kg
தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கை சீமான் மட்டுமே
ஒரு சினிமா பார்க்க 2 முதல் 3 மணி நேரம் ஒதுக்கும் நீங்கள் ,சீமான் அண்ணா பேச்சையும் கேளுங்கள் முழுமையாக தயவுசெய்து💪💪💪💪💪💪💪💪💪💪💪
அனைத்து உயிர்களுக்கும் அரசியல் நாம் தமிழர் கட்சி மட்டுமே
பிச்சைக்காரன் இல்லாத நாடு வளர்ச்சி....இதுதான் புரட்சி....🙏🙏🙏🙏அருமைடா அண்ணா...💐💐💐💐
அருமை அண்ணா 🙏🏽
A BEAUTIFUL SPEECH WITH GREAT THOUGHTS.
WE ARE PROUD OF THE SON OF THE SOIL OF TAMILNADU. EVERYBODY APPRECIATES SEEMAN SPEECH BUT DITCHES HIM DURING ELECTION. PLEASE SUPPORT SEEMAN.
Seeman one day you will definitely succeed
உன்மை யிலே. மனது வலிக்குது... ஒரு நாள் அதிகாரம். நம் வசம் வரும்.. 💪 💪 💪 💪
🙏👍❤️
🔥🙏🏻
தமிழும் தமிழினமும் வாழவேண்டுமானால் அதட்க்கு செந்தமிழன் சீமான்தான் ஆட்சி செய்யவேண்டும் இதை ஒட்டுமொத்த தமிழனும் உணரவேண்டும். வாழ்த்துக்கள் சீமான் அவர்களே
அண்ணன் சீமான் அவர்கள் காலத்தின் பிள்ளை அவரை ஒன்னும் ஏவான ல யு ம் பிடுக்கமுடியாது வாழ்க தமிழ் வளர்க சீமான்
திராவிட நாடகம் வீழ்த்தி, தமிழர் நாடு காப்போம் !
நாம் நாமாக இருப்போம், நாம் தமிழராய் இருப்போம் !
நாம் தமிழர் !
நன்றி அண்ணா
அனைத்து.உயிர்கலுக்குமானதுதான்.உண்மையான.அரசியல்
அது.உலகிற்க்கே.ஒரெ.அரசியல்
கட்சி.நாம்தமிழர்.மட்டுமே
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட, ஏன்?, தமிழ் மக்கள், தமிழாய், தமிழனா இருக்க வேண்டும், இதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் தான் அக்கறை காட்ட வேண்டும். யார் உண்மையான தமிழகத் தலைவர் கட்சி நீங்கள் நன்கு அறிவீர்கள். நன்றி மறவாதீர்
வணக்கம் வாழ்த்துக்கள்.
ஆகச்சிறந்த அருமையான பேச்சு
Super Anna
நிகழ்கால கதை அல்ல,உண்மை
TamilnatirguneengALDEVAI
அருமை
ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்
இவன்தான் நம் தமிழ் இன தலைவன்.
இளைஞர்கள் உன் பக்கம் அண்ணா.......வெல்வோம் நாம்......
Well speech.well said.please take care of your health.we want you.we are with you
oru Nal kandipa varuvom bro 💪 I
அண்ணா நீ தனி சிறப்புதான்
வாழ்த்துகள் அருமை அண்ணா
All false information....mental seeman ...no law about punishment for land .mental seeman
@@venkatesh.n6723 He asked so many logical questions about current status of my country. Yet your PEA brain stick to this one point and you are calling him MENTAL. Mark his words your children and grandchildren will suffer if current situation continues, please dont do this to your loved ones. Start love your country and land.
@@prabhabuddy8050 seeman eating human waste daily one kg
உன்னை முன்பு பிறர் பேசுவதை வைத்து தவறாக நினைத்தவர்களில் நானும் ஒருவன்..உன் முழு பேச்சையும் கேட்ட பின்பு நன்கு கவனித்த பின்பு உன் தம்பிகளில் ஒருவனாய்..
நல்லது அண்ணா, சீமானின் கருத்துக்களை அனைவரிடமும் பரப்புங்கள்.அவர்களையும் , அவர்களையும் அறியாமையில் இருந்து விளக்குங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪🐯🐯நாம் தமிழர் 🐯🐯
🔥🔥சீமான் 🔥🔥
😅😅😅😅😅
This is not political speech in schools whereas it is slaps to looters and goons of TN, India and this world. Excellent speech. Tamil people totally must Support him and give a chance to rule TN
இன்றைய தமிழகத்தின்"சிந்தனைச்சிற்பி" சீமான் ஒருவரே!👍👍👍
இது தான் உண்மையான , நாட்டிற்கு தேவையான அரசியல் ... இதை எந்த அரசியல்வாதி பேசி இருக்கிறான் ? இதுவரை ? சீமானை தவிர .... தமிழ்நாட்டு மக்களே கொஞ்சமாவது திருந்துங்க... Data Scientist, Tampa , Florida, USA
உங்கள் பாதை மிக மிக சரியானது நீங்கள் எடுத்து வைத்த ஒவ்வோரு அடியிலும் தமிழருக்கான பாதை அஸ்திவாரம் போடபடுகிறது,உங்களுக்கு முதல்முறை வாக்களிப்பதற்காக பெருமைபடுகிறேன் ஒரே வேண்டுகோள் நீங்கள் ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாமல் ஒருமை பேசுகிறீர்கள் ஆனால் அதை பார்க்கும் தம்பிகளும் அதே போல் பின் தொடர்வார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். வாழ்க தமிழுடன் வளர்க தமிழ் மக்களுடன்,
Super Anna and opportunities need 🐅 next Tamil Nadu C.M...
Super
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் ஆக சிறந்த அரசியல் பேச்சாளர் அன்னன் ஒருவர் மட்டுமே வாழ்க உங்கள் தமிழ் தொன்டு
@@AharanKitchen thoooo
@@AharanKitchen உங்க தளபதி தான்டா corperate company ku கையெழுத்து போட்டான் கையெழுத்து போட்டது கூட பரவாயில்லை அது எதற்கு என்று தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று சொன்னான் பாரு அது அதை விட நகைச்சுவை இவன் கிட்ட தமிழ் நாட்ட கொடு த்தா தமிழ் நாட வித்து ட்டு தெரியாம வித்துட்டனு சொல்லுவான்
sebastian seeman
Malayalai sebastian seeman...
@@venkatesh.n6723 கத்து கத்து இணைப்பை பாரு அப்புறம் செத்து போ!!!th-cam.com/video/Xyh81fm2F88/w-d-xo.html
Night seeman anna Full speech ketta dha thookam mai varum 😊
pop boy status enakkum thaan
Sathiyam nanba
Illana sethuruva
Me tooooo😁😁
Eppidiya ennaya mariye ellarum erukinga
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
மாற்றம் மட்டுமே மாறாதது,துணிந்து சொல்வோம் உலகிற்கு. வெல்வோம் தமிழால் தமிழராய்.
எங்கள் தானை தலைவன் ✌
Good speech..i will support naam tamilar...
Thank you for ur support .. keep doing .. we will succeed 1 day.. 👍
சூப்பர் சீமான் அண்ணா விதைகளை விதைங்க கண்டிப்பா ஒருநாள் வளரும்
இயற்கையின் சுரண்டல் தான்,மலை,மணல்,நீர்,
ஆட்சியாளர்கள் பிடியில் இன்று நடக்கிறது.
நல்லாட்சி தரவேண்டும்.
இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இப்படி ஒரு நம் தமிழர், வரட்சி கொண்டு வருகிறார் அப்படி ஒரு மனிதர்கள் நாம் எந்த இந்தியாவில் இருக்கிறோம் அண்ணன் சீமானை தவிர திக்கு இல்லை திசையும் இல்லை " நாம் தமிழர் "
வாழ்த்துக்கள் அண்ணா...
Super, super, very good bro
Superb superb annna. Ipidiye support pannuga Seeman annaku
செயின்ட் பால் பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி. சமுதாயம் பற்றி அக்கரை உள்ளதால், இனி வரும் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கொண்டு வர, சீமான் அவர்களை அழைத்து கெளரவித்ததற்கும் நன்றி. இது போல மற்றவர்களும் செய்தால் சமுதாயம் உங்களை போற்றும், நலம் பெறும்.
which school and from where bro?
@@peterchinnappan968 திருநெல்வேலி, சிங்கம்பறையில் உள்ள செயின்ட் பால் பள்ளி.
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும், தம்பி தங்கைகள், குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
.Malayalai sebastian seeman
Malayaliku ????
Thanks Anna super nwes naamtamilr 💪🐯 naamtamilar 💪 naamay tamiilar win 🐯🐯🐯
Ultimate...👌
உங்கள் பக்கம் எப்போதும் நாங்கள் அண்ணா ...வெல்வது உறுதி
Anna vanakkam very very good message thanks super Anna come fast next cm
ஆகச்சிறந்த அரசியல் ஆசான் சீமான் 👌👌👌🔥
ஆமாம் என்று சொல்வதை தவிர வேரென்ன சொல்லக் கூடும்.
Sariyaga sonninga
Aharan Kitchen எதுடா.......டேய் நீ சோத்தத்தா திங்கிறியா வேற எதையும் திங்கிறியா......?
இந்த மனுசன் பேசுனதுல ஒரு 3%-மாவது அந்த கொன்னவாயனுக்கு தெறியுமாடா.......?
தளபதிக்கு ஒனக்கெல்லா அர்த்தம் தெறியுமடா.........?
10-பொண்ணு வாழ்க்கைய கெடுக்குறவன் இல்லடா தளபதி 10,000-பேர் வந்தாலும் எங்க மக்களுக்காக சீமான்மாரி எதுக்குறவந்தான்டா தளபதி....
Muttal
Seeman Tamil nadu Hitler speech
புரட்சிகரமான பேச்சு சிந்தியுங்கள் மாணவச் செல்வங்களே....
Super Anna vera level speech
Annan super
இவ்வளவு உண்மைய பேசினாலும் எவனும் மாற போவதில்லை அண்ணா
ஒரு நாள் கண்டிப்பாக மாறும்
Rajesh kumar kumar மாறும் நிச்சயமாக நம்பிக்கை மட்டும் தான் வெற்றி படிகட்டு..........
ஒவ்வொரு மனிதனும் மாறினால் மட்டுமே
Maatram thanimanithan la thodangi kudumbathula nilaithu samogathula parava vendum.
கோமாளிகளை முதலமச்சர் ஆக்க தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. ஏதோ இந்த சில்லரை சினிமா கோமாளி கூத்தாடி கழுதை மாதிரி மேடைகளில் கத்துவதை வேடிக்கை பார்க்க வருபவர்களெல்லாம் இந்த ஆமைக்கறி பொய்யனுக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கும் நாய் டம்ளர் கட்சிகாரர்கள் அனைவருமே முட்டாள்கள் தான். ஒரு தேசதுரோகி பிரிவினைவாதி நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டி ஒருபோதும் தேர்தல்களில் டெப்பாசிட் வாங்க முடியாது.
இப்படி ஒரு அரசியல் பேசியவர் யாரும் இல்லை தமிழ் நாட்டில்
வா தமிழா வா சேர சோழ பாண்டியா இனமாக வெற்றி படியாக
இம் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களை பற்றி அறிவார்ந்தப் அரசியல் பேசும் ஒரே மாந்தன் இவ்வுலகில் நமது மானத்தமிழன் சீமான் மட்டுமேயென்பதை மாணவர்களும் மானத்தமிழர்களும் உணரவேண்டும்.சீமானின் பேச்சை மொழியாக்கம் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.💪உலகின் பிறமொழிக் காரர்கள் அரசியவாதிகள் மாணவர்கள் புரிந்துக்கொள்ளவாய்ப்பாகும்.👍
super
Super anna...💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪😳
வாழ்த்துக்கள் அண்ணா தூரம் அதிகம் இல்லை தெரியுது உங்கள் ஆச்சி பீடம். நாளை நமதே...
எதிர்காலத்தலைவன் என் அண்ணன் சீமான்...
இயற்கையை நாம் நேசிப்போம் ! இறைவன் நம்மை நேசிப்பான்!
நாம் தமிழர்.
அண்ணன் சீமான் அவர்களுக்கு
கண்டிப்பாக நாம் வெல்வது உறுதி
இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
நீங்கள் அடுத்த முதல்வர் தான்
சூப்பர் அண்ணா கண்டிப்பா வரணும்
Very emotional speech.......🌾🌿🌴🌷⚘🌳🍀☘🌿🌻🌴🐜🌼🌷⚘
பொங்கும் உணர்வில் எழும் தமிழரசு போர் தொடங்கிற்று கொட்டடா முரசு..........🥁🥁🥁
Seeman human waste daily one kg
எங்கள் அண்ணன் சீமான் அவர்களால் மட்டும் தான் இது போன்ற அரசியல் பாடத்தை மிகச் சிறப்பாக எடுக்க முடியும் ஆகவே அன்பான தாய்த்தமிழ் உறவுகளே விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.. நாம் தமிழர்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்நாள் மாணவர்கள் வரும் கால உணர்வுள்ள எழுச்சி தமிழக இளைஞர்களாக மாற சீமானின் கருத்துள்ள பேச்சு.நன்றி சீமான்.