இப்படி ஒரு பட்டிமன்றம் நடத்த தமிழனால் மட்டுமே முடியும். அவ்வளவு அவமானங்களையும், துரோகங்களையும், வலிகளையும் தாங்கி நிற்கும் ஒரே இனம் நம் தமிழ் இனம் இதனை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் வென்றாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவே ஆதரிப்போம் நாம் தமிழரை🕯🕯 வெற்றிபெறுவோம் நாம் தமிழராய் நாம் தமிழர் நாமே தமிழர்
அட முட்டா பசங்கள உங்களா தனி தமிழ்நாடு என்று தீர்மானம்தான் போடமுடியுமா..அடே ஊரை ஏமாத்திகடா.. நாம இந்தியா நாட்டின் அடிமை. அப்படி தீர்மானம் போட்டால் 10ஆண்டுகள் சிறை தண்டனை.. ஒழுங்கா முடிட்டு நல்ல திட்டங்கள் பத்தி மக்களிடம் பேசுங்கடா தேவை இல்லமா இனவாதம் பண்ணாதிங்க நம்முடைய வரலாறு சிந்து சமவெளி நாகரிகம்தான்
@@durairajchinnasmy5634 அய்யா அருமையா கேட்டேங்க, யாருகிட்ட வந்து தனிதமிழ் நாடு கேட்டோம்னு சொல்றேங்க, 🌹பாரத நாடு பைந்தமிழர் நாடு, முடிஞ்சா மொத்த நாட்டையும் எங்க கிட்ட குடுத்துட்டு ஓடு 🌹
சாட்டையடி சரவெடி பேச்சு அருமையான பட்டிமன்றம் கவியரங்கம் அதிரவைக்கும் நிகழ்வு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏 மிகவும் சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪🔥🔥🔥🙏
@@@abinayannavaratnarajah7401 ஓஒஹ்ஹ நீ சீமானுக்கு சூத்து குடுப்பவனா? திருட்டு சைமனுக்கு உன் பொண்டாட்டிய அனுப்பி வைடா. கழுதைபுலி போல் சிரித்து கொண்டே உன் பொண்டாட்டிய குனிய வச்சி நல்லா குத்துவான் சைமன்
அரசியல் செய்ய தெரியவில்லை ஆம் இந்த கூற்று நாம் தமிழர் கட்சிக்கு அழகாக பொருந்தும். தமிழக அரசியல் களத்தில் பெரும் பெரும் துரோகங்கள், நில அபகரிப்பு, மூன்று மாணவிகள் உயிரோடு எரிப்பு , தமிழன் வீரப்பன் கொலை என அனைத்து உணர்வை தூண்டகூடிய விசயங்கள் அமைதியாய் கிடக்க எளிய மக்களுக்கு புரியாத இந்தியம் திராவிடம் என்று கதைத்தால் நாம் தமிழர் கட்சி எப்படி வெல்லும். வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் அரசு சம்பளத்தை 80000வரை அள்ளிக்கொடுக்குது இதை கண்டிக்க வில்லை. நாம் என்ன சொல்லி இருக்கனும் போராட்டத்தை கைவிட்டு பிள்ளைகளுக்கு பாடம் நடத்த செல்லுங்கள் என்று. ஆனால் நடந்தது வேறு. ஜாக்டோ ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திட வேண்டும் என்றும் நடந்ததோ வேறு. சரி நாம் கேவலம் பதினாறுலட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டுக்களை நம்பி கட்சி தொடங்கள. நாம் பனிரெண்டு கோடி தமிழர்களுக்காக அவர்களின் நலம்,வளம் வேலைவாய்ப்பு. என்னுடைய அனுபவத்தில் பனிரெண்டாம் வகுப்பு டைப்ரைட்டிங் பிராக்டிகல் மார்க் போடுவதற்கு என்னுடைய ஆசிரியர் 50ரூபாய் லஞ்சம் கேட்டார் இதுதான் தற்போது உள்ள நிலை. எனவே ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரிப்பது அறிவுகெட்ட முட்டாள்தனம். இவ்வளவு சம்பளம் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தாமல் இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் அவனை என்ன செய்வது.....எனவே தான் சொல்கிறேன் நாம் தமிழர் கட்சியை ஊடகங்கள் புறந்தள்ள காரணம் இதுவே. உணர்வாக பேசுவதை காட்டிலும் நியாயம் யார் பக்கம் என்று பார்க்கனும். அதுதான் நம்மை வெல்ல வைக்கும். #Ban jacto gio
திரு. சண்முகம் % கருணா1 தமிழ் அதன் சஹேர மொழி அதன் நூம் திராவிடர் மக்கள் கழகத்தை நா.த.க நாத்தமெடுத்த தற்குறிகள் கட்சி .யால் எதுவும் செய்ய வாய்ப்பில்லை பலாப் பெட்டி ஊத்த வாயால் மடம் கட்டுவதாகதம்பிகளிடம் சில்லறையை தேற்றும் 10 பேர் கூட்டம்
இந்த பட்டி மன்றம் போல் இன்னும் நிறைய பட்டி மன்றம் நடத்துங்கள்.. மிகவும் அற்புதமான காணொளி...💪💪💪 இதை அங்கு அமர்ந்திருந்த காவல்துறை நண்பர்கள் மிகவும் ஆவலுடன் கண்டுகளித்தனர்...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...விமர்சனங்களைத் தள்ளி வைத்துவிட்டு நாம் தொடர்ந்து முன் செல்வோம்...அடுத்த முறை இன்னும் பெரும் சிறப்பாய் முன்னெடுப்போம்...நாம் தமிழர்...
நல்லா பதிவு மிகவும் அருமையாக இருக்கு நிச்சயமாக ஏற்கா தக்கா உண்மை இதுதான் எங்களுக்கு இருக்கும் முக்கியம் என்றுதான் விடிவு வரும் எண்று நம்பும் நாம் தமிழர் கட்சியின் வழச்சிக்கு துணை நிக்கா வேண்டும் என்றும் வார்த்தையில் மட்டும் அல்லாமல் செயலிலும் ஈடுபடா வேண்டும் அதுவே தமிழகம் முழுவதும் வழாச்சியில் வரா உதவும் இல்லை என்றால் நிம்மதியாக வாழ முடியாது சீமான் வாழ்ந்து விட்டாண் அவண் இண்ணும் ஒரு பிரபாகரன் ஆகா உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உயிராய் மதித்து வருகிறதுக்கு காராணாமோ உன்னம தாண் சீமான் வரலாற்றின் பிள்ளை தண் குடும்பம் குழந்தைகள் எல்லொரும் மதிக்கும் ஒரு தலைவன் இண்ணும் ஒரு பிரபாகரன் சீமான் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை ஆனால் இப்பா பலா பிரபாகரன் உருவாகி விட்டதும் உன்னம இடும்பவனாம் கார்திக் துறை முருகன் இப்படி பலா இரண்டாம் நிலை தலைவர்கள் வழர்ந்து விட்டார் கள் இவர்கள் இந்த உலகத்தில் தேவை கருதி தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஒற்றுமை ஒண்று தாண் இணாத்திண் வெற்றி இண்று எண்றும் ஒற்றுமை காத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முண்ணேறுவேம் தமிழகம் வழம் பெற்று வாழ வேண்டும்
சிறப்பான அருமையான தரமான பேச்சு....... நம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்கள் அனைத்தையும் கூற முடியவில்லை.... ஏனெனில் நேரமில்லை..... இருந்தாலும் இவ்வளவு கூறியது மிகச்சிறப்பு..... வேதனை தருகிறது...... நன்றி சாட்டை குழுவிற்கு......
வெறும் பொழுது போக்கு இருக்கும் சிரிக்கவும் நடத்துகின்ற பட்டிமன்றத்தில் மத்தியில் நாம் சிந்திக்கவும் விழிப்புணர்வு பெறுவதற்கும் இந்த பட்டிமன்றம் அமைந்தது
அருமை, மிகவும் அருமை. எல்லா தமிழக மக்களிடமும் போய்சேருவதற்க்காக ஒரு முயற்சி தேவை. வரும் நாடாளும் மன்றம் தேர்தலில் நாம் 4 முதல் 5 விழுக்காடு மக்களின் மனதை வெல்லுவோம் . வரும் சட்டசபை தேர்தலில் 6 முதல் 7 வரை மக்கள் மனதை வெல்லுவோம்.
I can't express in words brothers. Great efforts!!!....We are expecting more from you all !!!.... Valga Tamil!!!... Valarga Tamil!!!... Velga Tamil!!!!... Tamilanaga!!!.. Tamilukkaga!!!!! ......🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🌟
வணக்கம் தமிழ் :நா சத்தியமா செல்றேன் தமிழ்நாடு நாசமா போனதுக்கு காரணம் நாமதான் தோழர்களே நமக்குள் ஒருகோட்டில் பயனி்கும் மனநிலை தமிழர்களாகிய நமக்குள் இல்லை பிரப்பு முதல் இறப்பு வரை நமக்குள் வெவ்வேரு முரன்பாடுகள் இருக்கிரது முதலில் அதை களைய வேணடும். வாழ்க தமிழ்
துரைமுருகன் அண்ணே நேத்து மாலை 6:00 மணிக்கு எதிர்பாத்து காத்து கொண்டு இருந்தேன். இன்று மாலை 7:00 மணிக்கு வெளியிட்டுள்ளீர்கள். இளைஞர்கள் காத்திருந்து காண விரும்பும் ஒரே கட்சியின் நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகள் மட்டும் தான். நாம் தமிழர் 💪
மிகச்சிறப்பான தரமான சம்பவம்... இதை பொதுவெளியில் நடத்த வேண்டும்.... நிச்சயம் நடக்கும்... நாம் தமிழர் எழுச்சி பெறுவதை யாரும் மறுக்க முடியாது... நிச்சயம் மாவட்டந்தோறும் இதை நடத்த வேண்டும்... மக்களை வெகுவாக ஈர்க்கும்....
நாம் தமிழர் மிக மிக அருமையான பட்டி மன்றம் அணைவரும் மிக அருமையாக உண்மையை உரக்க சொன்னீர்கள் இதை பார்த்தாவது ஏமாந்த தமிழினம் மீண்டு ஏழ வேண்டும் தமிழினம் காக்க
ஆஹா என்ன ஒரு பட்டிமன்றம் கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு மனசுக்கு இதமா இருக்கு இவ்வளவு விஷயம் இருக்குன்னு நமக்கு இப்ப தான் தெரியுது உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை நீங்கள் உங்கள் கடமையை மற்றும் செய்யுங்கள் பலன் தானாக வரும் வாழ்க பல்லாண்டு நாம் தமிழர்
மென்மேலும் நாம் நம் தமிழ் மக்களையும் மொழியினையும் தமிழ் நிலத்தையும் காப்பாற்ற போராடுவோம் நானும் உங்களோடு சேர்கிறேன். ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு வரவேற்கிறேன். ஆண்டாளின் கோபுர தொன்மையினை பறைசாற்ற வாருங்கள். அனைத்து உதவியும் செய்ய காத்திருக்கிறேன்.
இப்படி ஒரு பட்டிமன்றம் நடத்த தமிழனால் மட்டுமே முடியும்.
அவ்வளவு அவமானங்களையும், துரோகங்களையும், வலிகளையும் தாங்கி நிற்கும் ஒரே இனம் நம் தமிழ் இனம் இதனை யாராலும் மறுக்க முடியாது.
நாம் தமிழர் வென்றாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவே ஆதரிப்போம் நாம் தமிழரை🕯🕯
வெற்றிபெறுவோம் நாம் தமிழராய்
நாம் தமிழர்
நாமே தமிழர்
அட முட்டா பசங்கள உங்களா தனி தமிழ்நாடு என்று தீர்மானம்தான் போடமுடியுமா..அடே ஊரை ஏமாத்திகடா.. நாம இந்தியா நாட்டின் அடிமை. அப்படி தீர்மானம் போட்டால் 10ஆண்டுகள் சிறை தண்டனை.. ஒழுங்கா முடிட்டு நல்ல திட்டங்கள் பத்தி மக்களிடம் பேசுங்கடா தேவை இல்லமா இனவாதம் பண்ணாதிங்க நம்முடைய வரலாறு சிந்து சமவெளி நாகரிகம்தான்
@@durairajchinnasmy5634 அய்யா அருமையா கேட்டேங்க, யாருகிட்ட வந்து தனிதமிழ் நாடு கேட்டோம்னு சொல்றேங்க,
🌹பாரத நாடு பைந்தமிழர் நாடு, முடிஞ்சா மொத்த நாட்டையும் எங்க கிட்ட குடுத்துட்டு ஓடு 🌹
@@durairajchinnasmy5634 அடி முட்டாள். காப்பி, பேஸ்ட் பண்ணுறியே, வெட்கமா இல்லையா ?
நாம் தமிழர்.
@@durairajchinnasmy5634 முதலில் எமது தமிழை தவறு இல்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள் .... பிறகு அறிவுரை கூறலாம்.
@@thaiyubuhussain193 வார்த்தைகளை பிறர் மனம் புண்படும்படி பயன் படுத்தாதீர்கள் 🙏
சாட்டையடி சரவெடி பேச்சு அருமையான பட்டிமன்றம் கவியரங்கம் அதிரவைக்கும் நிகழ்வு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏 மிகவும் சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪🔥🔥🔥🙏
இது போன்ற பட்டிமன்றங்களை பெரிய அளவில் அண்ணண் சீமான் மத்தியில் நடத்த வேண்டுகிறேன்.
அருமை மிகவும் சிறப்பு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது அன்பு கலந்த பாராட்டுகள்
@@angryguy3975 dei punda
@@@abinayannavaratnarajah7401 ஓஒஹ்ஹ நீ சீமானுக்கு சூத்து குடுப்பவனா?
திருட்டு சைமனுக்கு உன் பொண்டாட்டிய அனுப்பி வைடா.
கழுதைபுலி போல் சிரித்து கொண்டே
உன் பொண்டாட்டிய குனிய வச்சி நல்லா குத்துவான் சைமன்
உண்மையை உரக்க சொண்ண தன்மானத்தமிழர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்....🙏🙏🙏
நாம் தமிழர் என்பதை மறந்து நாம் அடிமையாக இருக்கிறோம் இதை உணர வைத்த உங்களுக்கு நன்றி
Nam adimaiyaga irupathuthan namakku nallathu
Valga tamilar kachi siman avargaleh.from Malaysia
நான் இப்போது தான் இந்த பட்டிமன்றத்தை பார்த்தேன் 4.9.2021 , துரை அண்ணா நீங்க அருமையான பதிவு
பேராவூரணி திலீபன் பேச்சைக் முதன்முதலாக கேட்கிறேன். சீமானின் இன்னொரு வலுவான படைக்கலம்! நன்றி, சாட்டை குழுவினருக்கு!
நல்ல தீர்ப்பு முடிவில்
அரசியல் செய்ய தெரியவில்லை ஆம் இந்த கூற்று நாம் தமிழர் கட்சிக்கு அழகாக பொருந்தும். தமிழக அரசியல் களத்தில் பெரும் பெரும் துரோகங்கள், நில அபகரிப்பு, மூன்று மாணவிகள் உயிரோடு எரிப்பு , தமிழன் வீரப்பன்
கொலை என அனைத்து உணர்வை தூண்டகூடிய விசயங்கள் அமைதியாய் கிடக்க எளிய மக்களுக்கு புரியாத இந்தியம் திராவிடம் என்று கதைத்தால் நாம் தமிழர் கட்சி எப்படி வெல்லும். வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் அரசு சம்பளத்தை 80000வரை அள்ளிக்கொடுக்குது இதை கண்டிக்க வில்லை. நாம் என்ன சொல்லி இருக்கனும் போராட்டத்தை கைவிட்டு பிள்ளைகளுக்கு பாடம் நடத்த செல்லுங்கள் என்று. ஆனால் நடந்தது வேறு. ஜாக்டோ ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திட வேண்டும் என்றும் நடந்ததோ வேறு. சரி நாம் கேவலம் பதினாறுலட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டுக்களை நம்பி கட்சி தொடங்கள. நாம் பனிரெண்டு கோடி தமிழர்களுக்காக அவர்களின் நலம்,வளம் வேலைவாய்ப்பு. என்னுடைய அனுபவத்தில் பனிரெண்டாம் வகுப்பு டைப்ரைட்டிங் பிராக்டிகல் மார்க் போடுவதற்கு என்னுடைய ஆசிரியர் 50ரூபாய் லஞ்சம் கேட்டார் இதுதான் தற்போது உள்ள நிலை. எனவே ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரிப்பது அறிவுகெட்ட முட்டாள்தனம். இவ்வளவு சம்பளம் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தாமல் இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் அவனை என்ன செய்வது.....எனவே தான் சொல்கிறேன் நாம் தமிழர் கட்சியை ஊடகங்கள் புறந்தள்ள காரணம் இதுவே. உணர்வாக பேசுவதை காட்டிலும் நியாயம் யார் பக்கம் என்று பார்க்கனும். அதுதான் நம்மை வெல்ல வைக்கும். #Ban jacto gio
சண்முகம். திரு shanmugamthiru lk
திரு. சண்முகம் % கருணா1 தமிழ் அதன் சஹேர மொழி அதன் நூம் திராவிடர் மக்கள் கழகத்தை நா.த.க நாத்தமெடுத்த தற்குறிகள் கட்சி .யால் எதுவும் செய்ய வாய்ப்பில்லை பலாப் பெட்டி ஊத்த வாயால் மடம் கட்டுவதாகதம்பிகளிடம் சில்லறையை தேற்றும் 10 பேர் கூட்டம்
திரு. சண்முகம் 👌👌👌👍
பேச்சாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏 நாம் தமிழர் இராமநாதபுரம்👍
அருமை இதுவரைக்கும் நான் கண்ட பட்டிமன்றத்தில் இதுதான் சிறந்தது சேனலுக்கும் அண்ணன் துரைமுருகனுக்கு நன்றி
Sir 100 தடவை பார்த்தேன் எனக்கு அவ்வளவு பிடிக்குது...
ஆகச்சிறந்த பேச்சாளர்கள்.
அருமையான பட்டிமன்றம்..
வாழ்த்துக்கள் 💪💪💪💪💪
துறை முருகன் சார் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கொண்டு செல்லும் அழகான பறவை உங்களுக்கு ஒரு salute
அருமையான பட்டிமன்றம் இது நாம் தமிழர் சொந்தங்களால் மட்டுமே முடியும்.
அண்ணன் திலிபன் உரை சிறப்பு அனைவருடைய உரையும் சிறப்பு அருமை
நான் காத்து கொண்டு இருந்ததன் பலன் வீணாக வில்லை.சாட்டையை அருமையாக சுழற்றி சுழற்றி வீசி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உறவுகளே
நம் வருங்கால சந்ததியர்களுக்கு நல்ல ஒரு தமிழகம் உருவாகப்போகிறது. வாழ்க வளமுடன் துறைமுருகன் சகோ.
🕯🕯பட்டிமன்றத்தின் தலைப்பு மிக சிறப்பு👌👌 இனிவரும் காலங்களில் இதை போன்ற பட்டிமன்றங்களை பொது கூட்டங்களை போல பிரம்மாண்டமாக நடத்த வேண்டுகிறேன்💪💪
சூப்பர் அப்பு. இது போன்ற ஒரு பட்டிமன்றம் எப்போதும் நான் பார்த்ததே இல்லை.
துரைமுருகன் அண்ணா மற்றும் திலீபன் அண்ணா அருமை
ரொம்ப அருமையான தலைப்பு இரண்டிலுமே நா பெரிய கெட்டவனா இல்லை நீ பெரிய கெட்டவனா ன்னு பேசனும்.ஆனா இது தமிழனின் நிலைமையை உணர்த்துகிறது.. நன்றி
அண்ணன் திலிபன் உரை அருமை அனைவருடைய உரையும் சிறப்பு
இந்த பட்டி மன்றம் போல் இன்னும் நிறைய பட்டி மன்றம் நடத்துங்கள்.. மிகவும் அற்புதமான காணொளி...💪💪💪 இதை அங்கு அமர்ந்திருந்த காவல்துறை நண்பர்கள் மிகவும் ஆவலுடன் கண்டுகளித்தனர்...
அருமை. இதே பட்டிமன்றத்தை பொதுகூட்டம் போல நடத்த வேண்டும்.
அருமையான பட்டிமன்றம், வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை இன்னும் எதிர் பார்த்து காத்திருக்கிறேம் நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...விமர்சனங்களைத் தள்ளி வைத்துவிட்டு நாம் தொடர்ந்து முன் செல்வோம்...அடுத்த முறை இன்னும் பெரும் சிறப்பாய் முன்னெடுப்போம்...நாம் தமிழர்...
மூடர்கூடம் தமிழ் நாடு
இளம்புரட்சியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் புரட்சி வாழ்த்துக்கள் அனைவருக்கும்
போட்டி போட்டு தோலுருத்து காட்டிய எனது அண்ணன்மார்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
ஹிமாயின் sir அவர்களுக்கு வணக்கம்.. உங்கள் கல்லூரியில் படித்த மாணவன் 2010
அருமை உங்கள் பேச்சு
அண்ணா ,உங்களை அன்போடு நேசிக்கிறேன்...மாற்றம் நாமே
அருமை.. அருமை... மிக அருமை.
நகைச்சுவை பட்டிமன்றம் நடத்தும் திராவிட ஊடகங்கள்.
சிறப்பு பட்டிமன்றம் தமிழ்தேசியம் பட்டிமன்றம்.
இந்த பட்டிமன்றம் மக்கள் மத்தியில் அரங்கேற்ற விரைவில் தயார் செய்யுங்கள் அண்ணா
Mika sirappana paddimanram
Annankali ote edatheil parthathu
Sathosam....ottumije ..ematu palam
Ntk ❤❤❤
இந்த பட்டிமன்றத்த பாத்த காவி&உபி உடன்பிறப்புகளுக்கு நெஞ்சு வெடிக்க ஆரம்பிச்சுருச்சுக்கும். இதை முன்னெடுத்த துரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥
அவனுக சாகட்டும்!!
Xxx3rdxxxxxxx/xxxxx/xxxxxxxrxrfxfxxxrxfxxxfxrrrfxxrxrrtrrr4
Durai Murugan Vera Level!👏👏👏👍👍👍 Best Patti Mandram Ever Watched!
அருமையான பட்டிமன்றம் அண்ணா.... என் அண்ணன்மார்கள் அனைவரின் பேச்சும் அருமையாக உள்ளது....
வணக்கம் உறவுகளே
மிகச் சிறப்பான பட்டி மன்றம்
இது போன்ற கருத்துக்களை மக்கள் காதுகளில் புகுத்தி புரிய வையுங்கள்
நாம் தமிழர்
ரொம்ப நாள் காத்திருந்தோம் அண்ணா
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
தமிழன் நாசமாய் போனதற்க்கு
இந்தியனா,திராவிடனா பட்டிமன்றம் வைத்துப்பேசிய அண்ணன்களுக்கு என்நெஞ்சார்ந்த வணக்கம்
நாம் தமிழர்
அண்ணன் திலீபன் அசத்தலான பேச்சு
நல்லா பதிவு மிகவும் அருமையாக இருக்கு நிச்சயமாக ஏற்கா தக்கா உண்மை இதுதான் எங்களுக்கு இருக்கும் முக்கியம் என்றுதான் விடிவு வரும் எண்று நம்பும் நாம் தமிழர் கட்சியின் வழச்சிக்கு துணை நிக்கா வேண்டும் என்றும் வார்த்தையில் மட்டும் அல்லாமல் செயலிலும் ஈடுபடா வேண்டும் அதுவே தமிழகம் முழுவதும் வழாச்சியில் வரா உதவும் இல்லை என்றால் நிம்மதியாக வாழ முடியாது சீமான் வாழ்ந்து விட்டாண் அவண் இண்ணும் ஒரு பிரபாகரன் ஆகா உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உயிராய் மதித்து வருகிறதுக்கு காராணாமோ உன்னம தாண் சீமான் வரலாற்றின் பிள்ளை தண் குடும்பம் குழந்தைகள் எல்லொரும் மதிக்கும் ஒரு தலைவன் இண்ணும் ஒரு பிரபாகரன் சீமான் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை ஆனால் இப்பா பலா பிரபாகரன் உருவாகி விட்டதும் உன்னம இடும்பவனாம் கார்திக் துறை முருகன் இப்படி பலா இரண்டாம் நிலை தலைவர்கள் வழர்ந்து விட்டார் கள் இவர்கள் இந்த உலகத்தில் தேவை கருதி தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஒற்றுமை ஒண்று தாண் இணாத்திண் வெற்றி இண்று எண்றும் ஒற்றுமை காத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முண்ணேறுவேம் தமிழகம் வழம் பெற்று வாழ வேண்டும்
இது தான் உண்மையான பட்டிமன்றம்
234 தொகுதிளையும் இது போன்ற பட்டிமன்றங்களை மண்டபம் பிடித்து நடத்துங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழை தமிழ் வளத்தை கற்று கொடுப்போம்.
சிறப்பான அருமையான தரமான பேச்சு....... நம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்கள் அனைத்தையும் கூற முடியவில்லை.... ஏனெனில் நேரமில்லை..... இருந்தாலும் இவ்வளவு கூறியது மிகச்சிறப்பு..... வேதனை தருகிறது...... நன்றி சாட்டை குழுவிற்கு......
வெறும் பொழுது போக்கு இருக்கும் சிரிக்கவும் நடத்துகின்ற பட்டிமன்றத்தில் மத்தியில் நாம் சிந்திக்கவும் விழிப்புணர்வு பெறுவதற்கும் இந்த பட்டிமன்றம் அமைந்தது
அருமை, மிகவும் அருமை. எல்லா தமிழக மக்களிடமும் போய்சேருவதற்க்காக ஒரு முயற்சி தேவை. வரும் நாடாளும் மன்றம் தேர்தலில் நாம் 4 முதல் 5 விழுக்காடு மக்களின் மனதை வெல்லுவோம் . வரும் சட்டசபை தேர்தலில் 6 முதல் 7 வரை மக்கள் மனதை வெல்லுவோம்.
அனைவரையும் ஒன்றாக பார்ப்பது புத்துணர்ச்சி வருகின்றது
அருமையான பட்டிமன்றம்
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
சர வெடியாக பட்டிமன்றம் . Super🎉
சாட்டை துரைமுருகன் அவர்களே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் இதற்கு இணையான விமர்சனம் உலகில் இல்லை நீங்கள் எடுத்தது சாட்டை அல்ல சவுக்கு. நன்றி.
இந்த பட்டிமன்றத்தை வாழ்த்த வார்த்தை கிடைக்கவில்லை ஹைகோர்டாவது கேசவனாவது என்ற பழமொழி அருமை
Yes..😂
I can't express in words brothers. Great efforts!!!....We are expecting more from you all !!!.... Valga Tamil!!!... Valarga Tamil!!!... Velga Tamil!!!!... Tamilanaga!!!.. Tamilukkaga!!!!! ......🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🌟
இதற்க்கு தான் ஆசை பட்டேன் சவுதி அரேபியாவிலிருந்து....... #சீமான்சிவா
From Abu Dhabi 🙌
Good
நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்
அருமை சகோதரர்களே...
மிக சிறப்பு அண்ணா தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.
அருமை அண்ணா!நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
😊
🎉😮
வணக்கம் தமிழ் :நா சத்தியமா செல்றேன் தமிழ்நாடு நாசமா போனதுக்கு காரணம் நாமதான் தோழர்களே நமக்குள் ஒருகோட்டில் பயனி்கும் மனநிலை தமிழர்களாகிய நமக்குள் இல்லை பிரப்பு முதல் இறப்பு வரை நமக்குள் வெவ்வேரு முரன்பாடுகள் இருக்கிரது முதலில் அதை களைய வேணடும். வாழ்க தமிழ்
துரைமுருகன் அண்ணே நேத்து மாலை 6:00 மணிக்கு எதிர்பாத்து காத்து கொண்டு இருந்தேன்.
இன்று மாலை 7:00 மணிக்கு வெளியிட்டுள்ளீர்கள்.
இளைஞர்கள் காத்திருந்து காண விரும்பும் ஒரே கட்சியின் நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகள் மட்டும் தான்.
நாம் தமிழர் 💪
😳
நானும்
Nan first look la irunthu wait pandran
நானும் நேற்றில் இருந்து காத்திருக்கின்றேன்
100% உண்மை..👍👍
மிகச்சிறப்பான தரமான சம்பவம்... இதை பொதுவெளியில் நடத்த வேண்டும்.... நிச்சயம் நடக்கும்... நாம் தமிழர் எழுச்சி பெறுவதை யாரும் மறுக்க முடியாது... நிச்சயம் மாவட்டந்தோறும் இதை நடத்த வேண்டும்... மக்களை வெகுவாக ஈர்க்கும்....
துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிக மிக சிறந்த பட்டிமன்றம்...
மிகவும் அருமையான தலைப்பு👌👌👌 அருமையான பட்டிமன்றம்👍👍👍
அருமை அருமை அருமை.
சிறப்பான சம்பவம்
நிறைய இதுபோன்ற பட்டிமன்றங்களை பார்க்க மக்கள் திராவிடத்தை பற்றி புரிந்து கொள்வார்கள்
நாம் தமிழர் மிக மிக அருமையான பட்டி மன்றம் அணைவரும் மிக அருமையாக உண்மையை உரக்க சொன்னீர்கள் இதை பார்த்தாவது ஏமாந்த தமிழினம் மீண்டு ஏழ வேண்டும் தமிழினம் காக்க
அடிச்சு நொறுக்கிட்டீங்க அண்ணன்களே..!! துரைமுருகன் அண்ணன்,, பேராவூரணி திலீபன் அண்ணா மிகச்சிறப்பு.., சிரிச்சி, சிரிச்சி வயிறு வலிச்சுடுச்சி.. 👌👌
அருமையான பட்டிமன்றம்
நாசமாய்போவது திராவிடத்தால்தான் திராவிட ஆட்சியில் தான் இவை நடைபெறுகிறது.
இப்படி எல்லாத்தையும் நல்லா வச்சு செஞ்சுட்டீங்களே சகோ😀😁😂😂😂😂😂
அருமை அருமை .
தொடர்ந்து ஒலிக்கட்டும் நமது குரல்
நாம் தமிழர்
அருமை அருமை அருமை வாழ்க வாழ்க வளமுடன்
தரமாக சிறப்பாக வைத்து செய்துள்ளீர்கள் 👌💐
பட்டிமன்றத்தின் தலைப்பு மிக சிறப்பு. இனிவரும் காலங்களில் இதை போன்ற
பட்டிமன்றங்களை பிரம்மாண்டமாக நடத்த வேண்டுகிறேன்.நன்றி, சாட்டை குழுவினருக்கு.
அருமை உறவுகளே,,,
நல்ல மாபெரும் பட்டி மன்றம் அருமை . எவ்வளுவு புரியவைத்தல் அய்யய்யோ.... இனியாவது நம் மக்கள் திருந்துவார்களா..
ஆஹா என்ன ஒரு பட்டிமன்றம் கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு மனசுக்கு இதமா இருக்கு இவ்வளவு விஷயம் இருக்குன்னு நமக்கு இப்ப தான் தெரியுது உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை நீங்கள் உங்கள் கடமையை மற்றும் செய்யுங்கள் பலன் தானாக வரும் வாழ்க பல்லாண்டு நாம் தமிழர்
0
அருமை வாழ்க வளமுடன் . நமது நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்தும் ' தவம் செய் தமிழா ' வளையொலியை ஆதரிக்க வேண்டுகிறேன்
அண்ணன் துரைமுருகன் இந்தியத்தியும் அடிக்கிறார் திராவிடத்தையும் அடிக்கிறார்
அருமை அண்ணா💪💪💪❤❤❤ நாம் தமிழர்
கழுவி கழுவி ஊத்தீட்டாங்களேய்யா. செம
திலிபன் அண்ணா செம
மென்மேலும் நாம் நம் தமிழ் மக்களையும் மொழியினையும் தமிழ் நிலத்தையும் காப்பாற்ற போராடுவோம் நானும் உங்களோடு சேர்கிறேன். ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு வரவேற்கிறேன். ஆண்டாளின் கோபுர தொன்மையினை பறைசாற்ற வாருங்கள். அனைத்து உதவியும் செய்ய காத்திருக்கிறேன்.
துரையண்ணன் எப்பவுமே கலக்குவாரு, ஆனா இன்றைய நாயகன் 10000 சரவெடியாக வெடித்த அண்ணன் திலீபன்.
எதிர்பார்க்கவே இல்ல கலக்கிட்டிங்க. வாழ்த்துக்கள்.
நாம்தமிழர்.
அருமையான பதிவு சகோ வழ்த்துக்கள்.நாம் தமிழர்
அண்ணா உங்களை போன்ற பொது நலவாதிகள் நம் தமிழ் மண்ணை ஆள வேண்டும்.இப்படி தமிழ் வெறியன்
சிறப்பான கருத்துக்கள் அடங்கிய பட்டிமன்றம் 👍உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள் 🙌
ஆ...!!!
வள்ளுவன்....
Durai anna semma ❤❤❤❤
புதிய முயற்சி அருமை
வித்தியாசமான முயற்சி மாற்றம்
விசித்திரமான முயற்சி முன்னேற்றம்
சிறப்பு❤❤
இதுபோன்ற வீடியோக்களை ஆட்சியாளர்கள் பார்த்து, வெட்கி தலைகுனிய வேண்டும்.
Atchiyalargal yarum appadi ondrum manastragal ellai
Nalathu hinduvai inayum kalam ithu TN eponda vanthathu mutabayala seeman Admk subborte banninan thariyuma thyoli bayanthankoli avana nambi intha reair kuthiyanuva
@@selvagopal4781 .....bos please type in English 😂😂😂😂😂😂
@@selvagopal4781 poadang
@@selvagopal4781 தத்தி, உனக்கு உன்னோட சொந்த கருத்தை கூட சொல்ல தெரியல
வாழ்த்துக்கள் அருமையான பட்டிமன்றம் எல்லோரும் நல்ல அறிவானவர்கள் நன்றி சாட்டை ஊடகத்துக்கு
Tamilan inimel yarukum adimaiya irukka mataan. Getthu speech🙋
அருமையான பட்டி மன்றம் என்பது எனது கருத்து நன்றிகள் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
சரியான சாட்டையடி அருமை அருமை தோலுரித்து சாட்டையடி.
நாம் தமிழர் ஒன்றுபடுவோம் ரா இசக்கிராஜ்.
Durai Murugan anna.. Enaku unga videos ellamae pidikum... Thanks for ur videos... Ntk will come soon in tamil Nadu... I m waiting for that moment