பருத்தித்துறை - கொடிகாமம் புதிய வீதி 😍 | Pointpedro - Kodikamam ♥️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +19

    இந்த கொடிகாம வீதியால சின்ன வயசில சுத்தி திரிஞ்ச அனுபவம் உள்ளது .. தட்டிவான்ல ஏறி போன அனுபவம் இருக்கு.. உங்கள் பதிவிற்கு கோடிக்கணக்கான நன்றிகள் தம்பி 🙌☺️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான காணொளி.
    இந்த பழைய வீதி யால பல கஷ்டங்களை அனுபவித்து உள் ளோம்.. நன்றி தம்பி 😍✌️👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @KamaleshAus
    @KamaleshAus 3 ปีที่แล้ว +8

    புதிய வீதிப் புனரமைப்பு, மாற்றங்களுடன் நம்ம ஊர். காட்சிப்படுத்தலுக்கு நன்றி தோழா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @panneerselvam658
    @panneerselvam658 3 ปีที่แล้ว +3

    தமழ்நாட்டிலிருந்தபடி நான் இலங்கை நாட்டில் பயணிப்பது போல உணர்ந்தேன் மிக்க நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @anburaja9173
    @anburaja9173 3 ปีที่แล้ว +8

    வணக்கம் தம்பி,
    அருமையான காணொளி,அத்துடன் மேன் மேலும் வளர்ச்சியடைய எமது வாழ்த்துக்கள்.
    நன்றி
    🇱🇰ஈழத் தமிழன்🇳🇴

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.அண்ணா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 ปีที่แล้ว +3

    எங்கள் இறைவனே! உனக்கு நன்றி. தமிழீழம் மலரட்டும்.உன் விருப்பம் நிறைவேறட்டும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @thirupavi6464
    @thirupavi6464 3 ปีที่แล้ว +10

    வணக்கம் நண்பா..காணொளி அனைத்தும் அருமை..மேலும் சிறப்பான காணொளிகளை வழங்குங்கள் உங்களுக்கான ஆதரவு எப்போதும் இருக்கும்..வாழ்த்துக்கள்🙂

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் நண்பா. உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +9

    பலவித போக்குவரத்துக்கு கஷ்டங்களோடு பயணித்த மந்திகை கொடிகாமம் பாதை தற்போது போடப்பட்ட கார்பெட் பாதையில் பயணிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +4

    அருமை தம்பி இந்த இடந்தால்ஒரேயோருக்கால் போய் இருக்கின்றேன்இந்த இடங்கள் எல்லாம் காட்டிமைக்கு நன்றி கவனம் வெளியில் திரிகின்றது 😀👌🌹

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அக்கா ♥️😍

  • @maheswaranveluppillai6227
    @maheswaranveluppillai6227 2 ปีที่แล้ว

    அன்பு தம்பி
    அழகான வீடியோ. அருமையான விளக்கம். பழைய ஞாபகம் மனதில் மீண்டும் வந்ததே.1950 ம் ஆண்டு தட்டி வான் பிரயாணம் மறக்க முடியாது.
    நன்றி தம்பி பாராட்டுக்கள்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 ปีที่แล้ว +4

    London ல் இருந்தபடி என் வரணியூர் வாழைத்தோட்டசந்தி அருகாமையில் உள்ள எனது வீட்டைப்பார்த்து மனமகிழ்ந்தேன் !!!நன்றி Bro .......all the best god bless 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @c.kanniappan.c.kanniappan.1247
      @c.kanniappan.c.kanniappan.1247 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView Y66ijn h

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว +5

    அருமை சகோதரா!
    ரோடு பக்கம் ஏன் ஊர் கூட மிகவும் சுத்தமாக பார்க்க அழகாக உள்ளது.
    போர் நடந்த சுவடே எம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
    நீங்க அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
    அருமையாக படம் மோட்டார் சைக்கிளில் சிறப்பாக பிடித்துள்ளீர்கள்.
    நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +2

    சிறப்பான காணொளி நண்பா வாழ்த்துகள் நிறைய மாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளது உங்கள் காணொளியின் மூலம் கண்டறிந்து கொண்டேன் 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @tamilworld666
    @tamilworld666 3 ปีที่แล้ว +17

    இந்த வீதியை பார்த்தால் கொழும்பு அதிவேக வீதி போல இருக்கு 😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @shanp8097
    @shanp8097 3 ปีที่แล้ว +4

    நன்றி இந்த வீதியைப்பதிவு செய்த உங்களுக்கு ரொம்ப நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 ปีที่แล้ว +8

    அழகுக்கு குறைய இல்ல இலங்கையில் 👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +2

    அருமை அழகு மகிழ்ச்சி -
    பஸ் நிலையம் என்பதைக் காட்டிலும், நல்ல தமிழில் பேருந்து நிலையம் என்று விளிக்கலாம் - ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்தல் நமது மொழியை சிதைவிலிருந்து காப்பாற்றும் - படமாக்கல் மிகவும் அழகு - வாழ்க வாழ்க .

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக.. ஆங்கிலம் கலக்காமல் கதைக்க வேண்டும் என்று எனது நோக்கம்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரா
    அங்குள்ள மக்களை
    பேச வைக்கவும்
    அவர்களின் கடந்த கால நினைவுகளில் வாழ்வியல் முறைகளை அறிய ஆர்வம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +2

    மிக நன்று இனிய தம்பி தவகரன் ஐயா - தங்களின் அமைதியான தெளிவான பேச்சு மிகவும் நன்று

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍 உங்களுக்கு தம்பி நான்👍

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว

      @@ThavakaranView தம்பியே ஆனாலும் மரியாதை கொடுக்க வேண்டும் அதற்காகவே ஐயா என விளித்தேன் -
      அன்பு வாழ்க .

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +5

    பழைய நினைவுகளை மீட்கவும்
    புதிய அழகான காட்சிகளை பார்க்கவும் முடிந்தது.வாழ்த்துக்கள்
    நன்றியுடன்......

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Francis-Augustin
    @Francis-Augustin 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தம்பி👍🏾😊இனிமேல் இந்த வீதியாலை புலோலி போகலாம் என்று நினைக்கும்போது சந்தோசமாயிருக்கு💃🌴💃

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dammikawedamulla2444
    @dammikawedamulla2444 3 ปีที่แล้ว +5

    Iam so happy watching this vedio because my friend who called Naresh live at warani

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +4

    Very Nice thampi ♥️ . Thanks 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. Congratulations 👏 From Netherlands Stay 💓 Safe

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @மட்டுஎழுகதிர்
    @மட்டுஎழுகதிர் 3 ปีที่แล้ว +2

    Thanks bro! எனக்கு நானே நேர்ல போய் பார்த்த மாரி இருந்திச்சி. Thanku

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @மட்டுஎழுகதிர்
      @மட்டுஎழுகதிர் 3 ปีที่แล้ว

      @@ThavakaranView தருகிறேன் Bro!💚💚💚

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 ปีที่แล้ว +2

    Wow beautiful Japana good 👍job 👍 thanks good friends ❤❤❤🙏🇶🇦

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +2

    Namma oorley ungalaipol road view kanbikka Thivakarangal moraya ullanar Anal Thavakaran pole cleara kanbikka mudiyadu your view is Super Thambi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️😍👍

  • @sharmilasivaruban1782
    @sharmilasivaruban1782 3 ปีที่แล้ว +7

    வணக்கம் தம்பி
    உங்கள் பதிவு அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அக்கா♥️😍

  • @slbuses1793
    @slbuses1793 3 ปีที่แล้ว +2

    Thx bro rompanala ethirpaththan bro intha vediva🙏🙏👍👍❤❤

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நண்பா நீங்கள் விரும்பி கேட்டதற்காக.. ♥️😍 உங்களுக்கு... மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 ปีที่แล้ว +3

    මටත් ආසයි ජාපනා බලන්න එන්න ලස්සනම ලස්සනයි 🌷🌷❤❤❤🇶🇦🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

    • @bilinda9191
      @bilinda9191 3 ปีที่แล้ว

      එන්න එන්න ජාපනා බලන්න එන්න

    • @nayanapadmini1226
      @nayanapadmini1226 3 ปีที่แล้ว

      @@bilinda9191 ඔව් මම ලංකාවට ගිහාම එනවා මම දැන් ඉන්නේ Qatar 🇶🇦 thanks ❤❤🙏

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 3 ปีที่แล้ว +1

    Tell everyone plants 🪴more trees 🌳, fantastic all memories coming back, thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kokilakokila6005
    @kokilakokila6005 3 ปีที่แล้ว +2

    Mulaithivu vatuvagal kiramam video potunga anna sapthakanikal kovil

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +3

    சகோ அழகான பதிவு சிறப்பு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான பதிவு!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 ปีที่แล้ว +1

    தம்பி,முன்பு இருந்த வீதியில் நான் அடிக்கடி பயணம் செய்வதுண்டு.எங்கள் குடும்பங்களின் வீட்டுத் தேவைக்காக 125 தேங்காய்கள் உந்துருளியில் எடுத்துச் செல்கின்றனான்.ஆனால் தற்போதய புதிய வீதியில் கூடுதலான தேங்காய்கள் எடுத்துச் செல்லலாம் போல தெரிகின்றது.உங்களுடைய "காணொளி"க்கான விளக்கம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.🙏வாழ்த்துக்கள்🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அண்ணா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @subathirak5909
    @subathirak5909 3 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகாக உள்ளது இடம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @kannankrishnan8472
    @kannankrishnan8472 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொளி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 3 ปีที่แล้ว +2

    👌👌👍👍சூப்பர்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedreyal5847
    @mohammedreyal5847 3 ปีที่แล้ว +2

    Mr Brogood Video good road also more Videos here after

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா♥️😍

  • @naturallife1724
    @naturallife1724 3 ปีที่แล้ว +1

    You do a great job bro. Wish your channel all the best. Areas in Jaffna are so beautiful. Infrastructure are developing in these areas. As Sinhalese we are happy to see these things and hope your lives getting better.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @Lakkuish
    @Lakkuish 3 ปีที่แล้ว +3

    தம்பி தவா தட்டிவானின் முகம் இன்றும் ஞாபகத்திலுள்ளது. அது Chevrolet , Dodge கம்பெனிகளின் (American ) தயாரிப்பு. முதன்முதலாக Detroit (Michigan ) போனபோது முகப்பகுதி மட்டும் காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள்.(பொக்கிஷமாக நெஞ்சில்சுமந்த நினைவுகளெல்லாம் ஞாபகம் வந்ததே) நன்றி உமது காணொளிக்கு.

    • @ssundramoorthy4321
      @ssundramoorthy4321 3 ปีที่แล้ว

      நிறைய நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா. உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 ปีที่แล้ว +2

    Arumaii Nanbaa 😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 3 ปีที่แล้ว +2

    Good job.well done bro.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 3 ปีที่แล้ว +1

    All the best thava.All the matters can easily understand by ur voice.very clear.God bless u 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @jerischristovlogs
    @jerischristovlogs 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அருமையாக உள்ளது..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sarifuddin4019
    @sarifuddin4019 3 ปีที่แล้ว

    தம்பி 1976 ம் ஆண்டு பருத்தித்துறையை பார்த்ததற்கு இன்று புதிது , அடையாளம் தேரியவில்லை . அருமை . ! !

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @gajahnanjeyaseelan1365
    @gajahnanjeyaseelan1365 3 ปีที่แล้ว +2

    Hi anna. I am Gajahnan from Colombo. Normally, point pedro buses ellam Kodikkammam udaga nelliady poi point pedro pogum.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      ஓம் அண்ணா ..... மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +2

    Super Thavakara Road view

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @skvlog4276
    @skvlog4276 3 ปีที่แล้ว +1

    Love from tuticorin

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 3 ปีที่แล้ว +1

    Arumai😁

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @senthilsiva3284
    @senthilsiva3284 3 ปีที่แล้ว +1

    Ji super ❤

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว +1

    Thambi good job including your joke coconut will hit your head also I was laffing grate.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @keerthikasanthiralingam4681
    @keerthikasanthiralingam4681 3 ปีที่แล้ว +3

    👌👍❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thanks for your feedback 🙂♥️😍

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ปีที่แล้ว +1

    Very nice 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @rajahkalyanirajahkalyani4250
    @rajahkalyanirajahkalyani4250 3 ปีที่แล้ว +1

    Beautyfull

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedreyal5847
    @mohammedreyal5847 3 ปีที่แล้ว +1

    Nice Bro👊👊👊👊👊👍👍👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว +1

    Good natural beauty city

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் நண்பா♥️😍

    • @srimahathevanannasamyaiyer6509
      @srimahathevanannasamyaiyer6509 3 ปีที่แล้ว

      தட்டிவானிலை
      போய் வந்த காலம்
      ரொம்ப கஸ்டம்

  • @Nirujan2010
    @Nirujan2010 3 ปีที่แล้ว +1

    Super road

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அண்ணா 🙏

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +1

    Super bro 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 ปีที่แล้ว +1

    Nice 👍😊

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த ஏரியாவை சுத்தி பார்க்க இனிமேல் தான் இலங்கை வர வேண்டும்

  • @MrSreeharisreekumar
    @MrSreeharisreekumar 3 ปีที่แล้ว +2

    Yutha kalathile ange mines pottirunnu... Ellame remove panniyacha??

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Ellllaaa. Annna உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @MrSreeharisreekumar
      @MrSreeharisreekumar 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView Tamil read panna theriyathu.. koncham koncham than vayicka mudiyum.. because I'm from Kerala
      I love sri lanka, especially the Tami dominated areas..

  • @Tblood191
    @Tblood191 2 ปีที่แล้ว

    Nelliyadi ya kaattalaye

  • @hussainfarook8584
    @hussainfarook8584 3 ปีที่แล้ว +3

    Oru warudattil perum mattram
    Mihawum mahilcchi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @skvlog4276
    @skvlog4276 3 ปีที่แล้ว +1

    Vlog is good

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mrentertainer3364
    @mrentertainer3364 3 ปีที่แล้ว +1

    Suddipuram kovil kidda enka vidu bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அப்படியா.. அருமை நண்பா ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @slbuses1793
    @slbuses1793 3 ปีที่แล้ว +1

    Jaffna to pointpedro road view poduvingala anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக தருகிறேன் 🙏♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @msundar3948
    @msundar3948 3 ปีที่แล้ว +1

    Super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 3 ปีที่แล้ว +1

    Nice

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @rajiraji2255
    @rajiraji2255 3 ปีที่แล้ว +1

    Naangal varani thaan

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @raseemtiktokyt5315
    @raseemtiktokyt5315 3 ปีที่แล้ว +1

    Hi bro nega enna camera us panranga please sola modiyuma. 😍 ?

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 3 ปีที่แล้ว +1

      Looks like GoPro 9

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Go pro 9 bro.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @grakandee
    @grakandee 3 ปีที่แล้ว +2

    முள்ளி 2000 ஆண்டு இடப்பெயர்வு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மை தான் 😢

  • @sureshmano4243
    @sureshmano4243 3 ปีที่แล้ว +1

    👌🏻

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @estudyspace6067
    @estudyspace6067 3 ปีที่แล้ว

    பருத்தித்துறையில் இருக்கிற மகாத்மா காந்தி சிலை,
    ஓராங்கட்டையிலிருக்கிற (கிராமக்கோடு) தசாவதானி கதிரவேற்பிள்ளை சிலை,
    மந்திகைக்கு முன் உள்ள
    சோடாவதானி கந்தமுருகேசனார் சிலை போன்றவற்றை தெளிவாகக் காட்டவேண்டும்.
    இந்தியா உட்பட உலகம்பூராவுமுள்ள பத்துக்கோடி தமிழ் பேசும் மக்கள் பார்த்து மகிழும் மண் வடமராட்சி மண்.
    ஜீஜீ பொன்னம்பலம், சிவசிதம்பரம், தங்கத்துரை, குட்டிமணி, வி பு தலைவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன், க வே பாலக்குமாரன் போன்ற தலைவர்களுடன்
    ஆழிக்குமரன் ஆனந்தன் , மாமன் முத்துக்குமாரு போன்ற பலர் பிறந்த மண்.
    ஓஸ்ரேலியத்தமிழன்.
    நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @skvlog4276
    @skvlog4276 3 ปีที่แล้ว +1

    Bro remove background music

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 3 ปีที่แล้ว +1

    👍👍👍🇫🇷

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @p-kcinemadreamsfrance2806
    @p-kcinemadreamsfrance2806 3 ปีที่แล้ว +1

    varani murukan kovilai thaandum poluthu ethuvume sollala oru vela ???????????????????????????

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அந்த கோவிலின் பெயர் தெரியவில்லை மன்னிக்கவும் அண்ணா.. அதனால் தான் சொல்ல வில்லை.

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว

    You say croweded where this is not crowed? ghost city not much peoples like those days always croweded before 1983,1984.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @a.reginold4080
    @a.reginold4080 2 ปีที่แล้ว

    Super