PVR means PV.Ramakrishnan, He wrote so many தொடர்கதைகள் in ஆனந்தவிகடன் கல்கி weekly Magazines.He worked in central govt office.his famous தொடர்கதைகள் "சென்ட்ரல் ஸ்டேஷன், ஆடாத ஊஞ்சல், GH.
@@shardharamachandran2454 நான் இப்ப போற நூலகத்துல அதிகப்படியா லட்சுமி, கீ.வா.ஜகநாதன், நா.பார்த்தசாரதி இவங்களோட நூல்கள் தான் அதிகமா பார்த்திருக்கேன்...எனக்கு இந்த ரைட்டர்சோட புக்ஸ் தான் அதிகமாவும் கிடைக்குது...மே பி பியூச்சர்ல கிடைச்சா காப்பிரைட்ஸ் க்ளைம் வராத ஸ்டோர்ஸா நான் பார்த்து செலக்ட் பண்ணி போடுறேன்
@@manjulaelangovan8797 நான் தற்போது பதிவிட நினைத்து நான்கு நாவல்கள் வைத்துள்ளேன். அதை எப்படியும் முடிப்பதற்கு...அதை எப்படியும் முடிப்பதற்கு ஐந்தாறு மாதங்கள் ஆகும்...மேலும் காப்பிரைட்ஸ் இல்லாத கதைகளை மட்டுமே பதிவிட முடியும்,இது காப்பிரைட்ஸ் இல்லாத கதையாக இருந்தால் கண்டிப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏🥰🥰🥰
Thank you dear for uploading my favorite author
@@arulrani162 my favourite writer also sister 🤗🥰🥰🥰
My favourite writer also
🤗
Mam P.v.r novels iruntha podunga mam
@@shardharamachandran2454 p.v.r means
PVR means PV.Ramakrishnan, He wrote so many தொடர்கதைகள் in ஆனந்தவிகடன் கல்கி weekly Magazines.He worked in central govt office.his famous தொடர்கதைகள் "சென்ட்ரல் ஸ்டேஷன்,
ஆடாத ஊஞ்சல், GH.
In 70 s 80s.stories he wrote in tamil weekly magazines
@nirmalakalyanaraman8698 அவங்க அவங்களோட புக்ஸ் எல்லாத்தையும் வந்து ஓன் வெப்சைட் அவங்களே ஸ்டார்ட் பண்ணி சேல் பண்ணிட்டு இருக்காங்க அவங்களோட புக்ஸ நாம போட்டனா ரீடிங் டைப்ல போட்டனா காப்பிரைட்ஸ் க்ளைம் வரதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு
@@shardharamachandran2454 நான் இப்ப போற நூலகத்துல அதிகப்படியா லட்சுமி, கீ.வா.ஜகநாதன், நா.பார்த்தசாரதி இவங்களோட நூல்கள் தான் அதிகமா பார்த்திருக்கேன்...எனக்கு இந்த ரைட்டர்சோட புக்ஸ் தான் அதிகமாவும் கிடைக்குது...மே பி பியூச்சர்ல கிடைச்சா காப்பிரைட்ஸ் க்ளைம் வராத ஸ்டோர்ஸா நான் பார்த்து செலக்ட் பண்ணி போடுறேன்
Mam Lakshmi madam's Meera novel irunthal podungal please
@@manjulaelangovan8797 நூலகத்தில் புத்தகத்தை தேடிப் பார்க்கிறேன் கிடைத்தால் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்
மிகவும் நன்றி அம்மா
மறுபடியுமா கதை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது.
முன் கதை சுருக்கம் - போடவும்
அம்மா தேவன் அவர்களின் 'அப்பள கச்சேரி 'நாவலோ அல்லது பிவிஆரின் GH நாவல் இருந்தால் போடுங்கள் Please

நன்றி சகோதரி