மேற்படி நாவல் "சாமி போட்ட முடிச்சு" என்றபெயரில் வேறு ஒருவரால் மிக சமீபத்தில் முழு கதையும் இதே யூட்யூபில் வெளிவந்து விட்டது. படித்து முடித்து விட்டேன் .மீண்டும் படிக்க விருப்பமில்லை😮😮
நாவலாசிரியர் லட்சுமி அவர்களின் கழுத்தில் விழுந்த மாலை நாவலின் கதை அது...ஒருவேளை காப்பிரைட்ஸ் ப்ராப்ளம் வரலாம் என்பதற்காக தலைப்பை மாற்றிக் கொடுத்திருக்கலாம் ...பரவாயில்லை நமது சேனலில் வரும் சிறுகதைகள் மற்ற நாவல்களை படியுங்கள் மிக்க நன்றி🙏🥰🥰🥰
Yes... அது மிகப் பெரிய fraud ஆகும். லஷ்மி அம்மா எழுதிய நாவல் பெயர் கழுத்தில் விழுந்த மாலை தான்... சாமி போட்ட முடிச்சு என்ற வேறு தலைப்பில் எழுத்தாளர் பெயரைக் குருப்பிடாமல் வேறு யாரோ எழுதிய கதை போல வெளியிடுதல் மிகப்பெரிய அயோக்கியத்தனம்... அந்த சேனலை support பண்ண வேண்டாம் நண்பரே🎉
மேற்படி நாவல் மிக சமீபத்தில் "சாமி போட்ட முடிச்சு "என்ற பெயரில் வேறு ஒருவரால், முழுவதும் இதே யூட்யூபில் வெளிவந்து படித்து முடித்து விட்டேன். எனவே மீண்டும் படிக்க விருப்பமில்லை😮😮😢
படித்த ஞாபகம் இருந்தாலும், முதல் தடவை படிப்பது போல் அருமையான ஆரம்பம். அடுத்த அத்யாயத்துக்கு காத்திருக்கிறேன்.
நன்றிகள் பல 🙏🥰🥰🥰
மேற்படி நாவல் "சாமி போட்ட முடிச்சு" என்றபெயரில் வேறு ஒருவரால் மிக சமீபத்தில் முழு கதையும் இதே யூட்யூபில் வெளிவந்து விட்டது. படித்து முடித்து விட்டேன் .மீண்டும் படிக்க விருப்பமில்லை😮😮
நாவலாசிரியர் லட்சுமி அவர்களின் கழுத்தில் விழுந்த மாலை நாவலின் கதை அது...ஒருவேளை காப்பிரைட்ஸ் ப்ராப்ளம் வரலாம் என்பதற்காக தலைப்பை மாற்றிக் கொடுத்திருக்கலாம் ...பரவாயில்லை நமது சேனலில் வரும் சிறுகதைகள் மற்ற நாவல்களை படியுங்கள் மிக்க நன்றி🙏🥰🥰🥰
Yes... அது மிகப் பெரிய fraud ஆகும். லஷ்மி அம்மா எழுதிய நாவல் பெயர் கழுத்தில் விழுந்த மாலை தான்... சாமி போட்ட முடிச்சு என்ற வேறு தலைப்பில் எழுத்தாளர் பெயரைக் குருப்பிடாமல் வேறு யாரோ எழுதிய கதை போல வெளியிடுதல் மிகப்பெரிய அயோக்கியத்தனம்... அந்த சேனலை support பண்ண வேண்டாம் நண்பரே🎉
லெக்ஷ்மிஎழுதியநாவல்தான்சாமிபோட்டமுடிச்சுஎன்றுயூடியுவில்வந்ததுலக்ஷ்மியின்நாவல்படித்துள்ளேன்
@@Parvathihsm ஆமாம்
இந்த நாவல் ஏற்கனவே வேறுஒரு பதிவில் வந்து விட்டது.
இல்லையே.. தற்போது தான் முதன்முதலாக நான் இந்த நாவலை பதிவிடுகிறேன்...நீங்கள் வேறு ஏதாவது சேனலில் வாசித்திருப்பீர்கள்
வேறு ஒருவரால் பதிவிடப்பட்டிருந்தது.