Pepper harvesting. மிளகு விவசாயத்தில் மிளகு அறுவடை செய்வது எப்படி. கருப்பு மிளகு எவ்வாறு கிடைக்கிறது
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- மிளகு அறுவடை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த வீடியோவில் காட்டுகிறேன். அதை எவ்வாறு அவித்தல் செய்தல் என்பதையும் காட்டுகிறேன். அப்புறம் அதை எவ்வாறு காய வைக்க வேண்டும் என்பதை பற்றி காட்டுகிறேன். மிளகு விவசாயம் லாபமா நஷ்டமா என்பது பற்றியும் கூறுகிறேன். மிளகு தேவைப்படுபவர் எனது நம்பரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.9345173971
Wow wow Super thambi
Enna Price
Labour requirement please.
your hometown
ஒரு நபர் சராசரியாக ஒரு நாளில் எத்தனை கிலோ பச்சை மிளகு அறுவடை செய்ய முடியும்.?
நல்ல முறையில் காய்த்திருந்தால் ஒரு நபர் 50 கிலோ எடுக்கலாம்