லகர மெய்யெழுத்தின் பிறப்பு /வலுவூட்டும் பாடல்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2021
  • லகர மெய்யெழுத்து வரும் சொற்களை எழுதுவதில் குழந்தைகள் இடர்படுகின்றனர்.
    அதற்கான தீர்வே இப்பாடல்.
    இப்பாடலை பாடி மகிழுங்கள்
    குழந்தைகளே😊
    #குழந்தைபாடல்கள்

ความคิดเห็น • 26

  • @p.u.m.schoolmanjakudi7572
    @p.u.m.schoolmanjakudi7572 ปีที่แล้ว

    ஆசிரியர் நடத்தும் அழகு பாடம் நனறு

  • @subramanianananthakumar6588
    @subramanianananthakumar6588 2 ปีที่แล้ว

    Super.mam

  • @jananiashwini1103
    @jananiashwini1103 2 ปีที่แล้ว

    Mam all your videos r very nice and clear i will follow your way of teaching in my ITK classes

    • @EnVagupparai
      @EnVagupparai  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🤝

  • @radhikalalit980
    @radhikalalit980 3 ปีที่แล้ว

    நன்று

  • @rameshbabu4865
    @rameshbabu4865 2 ปีที่แล้ว

    Ma'am excellent... Today I learnt how to distinguish the letters easily... vil vill vill vel vel vel.. thank you..

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் வகுப்பில் குழந்தைகள் மட்டுமல்ல நானும் இருக்கேன் 20 வயது எனக்கு

    • @EnVagupparai
      @EnVagupparai  3 ปีที่แล้ว +1

      என் வகுப்பறைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.நன்றி 🙏

  • @siruvanjurkundrathur2494
    @siruvanjurkundrathur2494 3 ปีที่แล้ว

    Super teaching

  • @shirlys2645
    @shirlys2645 3 ปีที่แล้ว

    Excellent

  • @amosearasu9135
    @amosearasu9135 3 ปีที่แล้ว

    SpR mam

  • @banuparamarthalingam6673
    @banuparamarthalingam6673 3 ปีที่แล้ว

    super aunty 👌👌👍👍🌟🌟.

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 3 ปีที่แล้ว

    Supper teacher

    • @shirlys2645
      @shirlys2645 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @EnVagupparai
      @EnVagupparai  3 ปีที่แล้ว

      நன்றி🙏

  • @ActiveLearningFoundation
    @ActiveLearningFoundation 3 ปีที่แล้ว

    சிறப்பான முயற்சி. பாராட்டுகள்! ஆனால், லகரம் அண்ணமுகட்டில் நுனிநா தடித்து ஒற்ற-தொட
    பிறக்கும். லகரம் பல்லையோ பல்லடியையோ தொடாது.

    • @EnVagupparai
      @EnVagupparai  3 ปีที่แล้ว

      லகரம் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
      சிறு குழந்தைகளுக்கு தடித்து, நெருங்குதல் என்ற சொற்கள் சற்று கடினமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு புரியும் வகையில் அவ்வாறு கூறினேன்.தங்கள் கருத்திற்கு நன்றி 🙏