நீங்க சொன்ன எல்லாமே நல்ல உபயோகமான டிப்ஸ் அம்மா… நீங்களும் உழைத்து நேர்வழியில் முன்னேறி, உங்க கூட இருக்கும் உறவினர்களையும் உழைக்க கற்று கொடுத்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு போறீங்க இல்லையா.., நெஜமாவே வேற லெவல் அம்மா…👏🏼👏🏼👏🏼👌👌👌
Hi amma, Hi bro. Unga speech நிறைய பேருக்கு மோட்டிவேஷன் ah இருக்கும்.niraiya tipes koduthenga amma.life la down aanavanhalukku yellam unga speech தைரியத்தைக் கொடுக்கும் அம்மா. Vera level video.all the best amma and bro.👍👍
அம்மா நீங்கள் சொல்வது போல் நாங்கள் செய்து வருகிறோம் என் மனைவி நீங்கள் சொல்வது போல் செய்யறாங்க சில நேரத்தில் கோபம் வரும் யோசித்து பார்த்து நல்லதுதான் சொல்றாங்கன்னு நினைத்தேன் அதனால் எங்களுக்கு நல்ல பெனிஃபிட் கிடைத்தது ஒரு இடத்தை வாங்கி பெரிய பில்டிங் கட்டி விட்டோம் அப்போதும் ஒரு வீடு வாங்கி விட்டோம் எல்லாமே லோனில் தான் நீங்க நீங்கள் சொல்லும் போது இப்போதுதான் எனக்கு புரிகிறது அதனால் உங்களை நாங்கள் ஃபாலோ பண்ணுகிறோம்
AMA amma correct ah sonninga yaara irundhalum thaniya work pannanum family la mattum yaru kudavum join panna kuda adhu nalaike paeriya problems vandudum
Amma, indha video viral and trending video aaganum. It's a very informative video. It's a true life story of a successful women. Inspiring and motivating video. Amma, neenga oru motivational public speaker. Degree padicha knowledge varum. Aanaal ungaluku unga anubavam than knowledge. Thank you ma for sharing your knowledge with us. Love from Singapore
ரொம்ப உபயோகமான பகிர்வு.நிறைய நல்லtips கொடுத்து இருக்கிறீர்கள்.உதவியவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறீர்கள்.நிறைய நல்ல குணங்கள் இருக்கிறது sister உங்களிடம்.நன்கு மேலே வருவீர்கள்.பகிர்வுக்கு நன்றி.
Excellent work. One humble suggestion. I saw pickle items in the plastic boxes.. pickle usually won't stay long if we store in plastic containers. It is basically not healthy idea. Glass jars are better.
சூப்பர்ம்மா நீங்கள் பேசுவது எல்லாமே முன்னேற்றம் தரக்கூடியது தான் வளர்வது அல்லாமல் சொந்தங்களை அரவணைத்து வளர்ச்சி தருவது மிகவும் அருமை உழைப்பால் உயர்வு என்பதற்கு நீங்கள் சாட்சி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு நீங்கள் தரும் Boost
Nala theliivaa sodringa super amma. Relative vera kadaiki Vela seiruradu veranu super solirikinga. Cooking la seri masala items la seri super. Ana enak maadi thotam Dan rmba rmbba puddikum ma. Thanks for ur experience ma.
Super amma.oru doubt.sambar podi freezeril vachurundhen .konjam color change ayruku .change ana podi epdi irukum.ketu pochu na eppadi iruku nu sollunga
அம்மா உங்கள் விளக்கம் அனைத்தும் மிக,மிக தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உறவுகளிடம் எப்படி எந்த விஷயத்தில் எப்படி நடந்துக்க வேண்டும் என்ற உங்கள் பேச்சு அழகு நன்றிகள்🙏
Hats off ji. Nijamave edhe solradhunnu therila Awed. Amazing lady u are. So inspiring n hard working. But you also have a big heart and you are giving so much tips to others through this video. Thaanum eri mathavangalaiyum ethi vidreenga. God bless you. Suthama idea ve illadha enakku kooda "edhavadhu seyalaama'' nu thonudhu. You stand tall.
Ungala madhiri useful shop enga ela nu feel a eruku ma ..nanum artificial jewelry sale panalam nu erken ma unga business tips enaku nalla useful a erukum ma
💯💯உண்மையான தகவலைத் தான் சொல்றீங்க அம்மா.. புதிதாய் தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல ஐடியா .. மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அம்மா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்..😘😘
அம்மா நீங்க சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை உங்களுடைய பேச்சு கேட்கும் போது நிறைய தைரியமா வருது இப்படித்தான் இருக்கணும்னு நானும் நினைக்கிறேன் நானும் சாம்பார் பொடி இட்லி பொடி எல்லா பொடிகளையும் வீட்ல வைத்து சேல்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா உங்க கிட்ட பேசும் போது எனக்கு கண்ணீரோடு தான் நான் பேசிட்டு இருக்கேன் உங்க பேச்சு கேட்க கேட்க எனக்கும் இந்த மாதிரி தான் இருக்கணும்னு ஆசையா இருக்கு சீக்கிரமா நாங்களும் எங்க வீட்ல மேல மாடில ஒரு கடை வைக்கலாம்னு ஒரு ஆசை இருக்கு ஒரு வருஷத்துக்குள்ள நானும் நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா ஒரு கடை வச்சு வளரும் நினைக்கிறீங்க உங்களுடைய ஆசிர்வாதமும் கடவுளுடைய ஆசீர்வாதமும் கிடைக்கணும் நன்றி
Neeka soolurathu crt Amma but onething eduthukamudeeyathu oru kadai erukum boothu onther shop vaika kudathu avankala pathikum soolurinka appdi ellai how many shop will come also we only keep up customs in our side that only we will talent in business mam
Amma ur really superb.... evlo vishayam share panni irukinga indha video la... niraya peru ivlo tips Sola matanga in business... really hats off amma....
Hi meenakshi amma. Its very informative video. But i had some doubts abt video. Kadaiku fridge vaikiringa aduku commercial tariff eb bill varuma?And profit and loss epadi pakanum? Plz reply pannunga.
நீங்க சொன்ன எல்லாமே நல்ல உபயோகமான டிப்ஸ் அம்மா…
நீங்களும் உழைத்து நேர்வழியில் முன்னேறி, உங்க கூட இருக்கும் உறவினர்களையும் உழைக்க கற்று கொடுத்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு போறீங்க இல்லையா.., நெஜமாவே வேற லெவல் அம்மா…👏🏼👏🏼👏🏼👌👌👌
very useful thank you very much
அம்மா நீங்க அறிவான அம்மா, அழகான அம்மா. எவ்வளவு தெளிவான விளக்கம். அருமை அம்மா. உங்களுக்கு நல்ல ஆயுளும் ஆரோக்கியமும் கடவுள் கொடுப்பாரு.
சமையல் வீடியோவில் எல்லோருக்கு அம்மா மாதிரி
பேசுறிங்க Business வீடியோவில் கண்டிப்பா பேசுறிங்க Super அம்மா வாழ்த்துக்கள் அம்மா
Thanks ma வீட்ல சின்னதா ஆரம்பிக்கலாம் நினைத்தேன் ரொம்ப useful .evalo quantity வாங்கணும் சொல்றீங்களா
அம்மா மகளுக்கு தொழில் இரகசியம் சொல்லி கொடுத்த மாதிரி இருந்தது.
நன்றி மா
அம்மா நீங்கள் தைரியமான பெண்மணி நல்லா புரியும் வகையில் சொல்லுறிங்க உங்களை பார்க்கும் போது பெருமையா ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Vazgavalamudan
Sooper akka evlo business mind ungalukku. Very appreciatable .
தெளிவான பேச்சு. மென்மேலும் உயர லாரா டெரஸ் கார்டனின் வாழ்த்துக்கள் அம்மா.
Hi amma, Hi bro. Unga speech நிறைய பேருக்கு மோட்டிவேஷன் ah இருக்கும்.niraiya tipes koduthenga amma.life la down aanavanhalukku yellam unga speech தைரியத்தைக் கொடுக்கும் அம்மா. Vera level video.all the best amma and bro.👍👍
சரியாக திட்டமிட்டு செயல்படுகிறீர்கள் தோழி. உங்கள் தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி.
அம்மா நீங்கள் சொல்வது போல் நாங்கள் செய்து வருகிறோம் என் மனைவி நீங்கள் சொல்வது போல் செய்யறாங்க சில நேரத்தில் கோபம் வரும் யோசித்து பார்த்து நல்லதுதான் சொல்றாங்கன்னு நினைத்தேன் அதனால் எங்களுக்கு நல்ல பெனிஃபிட் கிடைத்தது ஒரு இடத்தை வாங்கி பெரிய பில்டிங் கட்டி விட்டோம் அப்போதும் ஒரு வீடு வாங்கி விட்டோம் எல்லாமே லோனில் தான் நீங்க நீங்கள் சொல்லும் போது இப்போதுதான் எனக்கு புரிகிறது அதனால் உங்களை நாங்கள் ஃபாலோ பண்ணுகிறோம்
AMA amma correct ah sonninga yaara irundhalum thaniya work pannanum family la mattum yaru kudavum join panna kuda adhu nalaike paeriya problems vandudum
Good advice. One advice from my side is that don't store pickles in plastic jars instead use glass bottles
அம்மா நீ சொல்ற கருத்தை அனைத்துமே தெளிவான தொழிலுக்குப் பற்றி ரொம்ப அழகா சொல்றீங்க
Amma, indha video viral and trending video aaganum. It's a very informative video. It's a true life story of a successful women. Inspiring and motivating video. Amma, neenga oru motivational public speaker. Degree padicha knowledge varum. Aanaal ungaluku unga anubavam than knowledge. Thank you ma for sharing your knowledge with us. Love from Singapore
ரொம்ப உபயோகமான பகிர்வு.நிறைய நல்லtips கொடுத்து இருக்கிறீர்கள்.உதவியவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறீர்கள்.நிறைய நல்ல குணங்கள் இருக்கிறது sister உங்களிடம்.நன்கு மேலே வருவீர்கள்.பகிர்வுக்கு நன்றி.
உங்களுடைய எந்தvideo Partha udaney romba தைரியமா இருக்க அம்மா நிறைய ஆலோசனை சொல்லி இருக்கீங்க
Excellent work. One humble suggestion. I saw pickle items in the plastic boxes.. pickle usually won't stay long if we store in plastic containers. It is basically not healthy idea. Glass jars are better.
Very super ideas to give everyone by your speech about your shop. Keep going on & on
Nanga vanguna veetu eppa paru vellai vaikuthu amma ungalla mathire enakkum shop and veetu irukanumnu en hus kekkavea illa amma ippo veetuku vellai vachute irukuma salary varum veeku enthachum selavea ayduthu neenga nalla advice pannuranga amma ippo enga veetu ninaicha remba kastama iruku amma
சூப்பர்ம்மா நீங்கள் பேசுவது எல்லாமே முன்னேற்றம் தரக்கூடியது தான் வளர்வது அல்லாமல் சொந்தங்களை அரவணைத்து வளர்ச்சி தருவது மிகவும் அருமை உழைப்பால் உயர்வு என்பதற்கு நீங்கள் சாட்சி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு நீங்கள் தரும் Boost
அருமையான பதிவு
M.B.A.படித்தவர்கள் தோற்றார்கள்.வாழ்கீகை அநுபவம்.அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நல்ல மனது வேண்டும்.வாழ்க வளர்க உம் சந்ததி சகோதரி
Amma, neengal sonna oru varthai yennakagave sonna maari irundhadhu. Parents pillagal seigiren nu sollumbothu vendam nu sollama avargalai encourage pannanum nu sonninga. Naan Indha thappai seidha piragu ungal video vai parka nernthathu. Udane yen magal idam sorry ketu avalai thairiyamai aval nenaithathai seiya solliten. Deivame vandhu ungal vadivil yenakku advice seithathai thondrugirathu. Thank you! Thank you!
I'm a MBA graduate . This video is like management class . Hats off . U deserve to be TEDx speaker.. keep rocking
Thank you ma
S correct 💯
அம்மா வணக்கம் நீங்க சொல்லுரத கேக்கும் போது நம்மளும் எதாவது பண்ணணும் தோணுது நன்றிகள் அம்மா
Next department al store start Panna vazhuthugal, take care of ur health also god bless u Ramesh amma vidam padithu kanbi happy akiduvanka
Correct.than..... Partnership nalae prblm than..... Bold lady...... Valka valamudan......
Nala theliivaa sodringa super amma. Relative vera kadaiki Vela seiruradu veranu super solirikinga. Cooking la seri masala items la seri super. Ana enak maadi thotam Dan rmba rmbba puddikum ma. Thanks for ur experience ma.
Ninga sonnathu elame crt amma business la mothula la edukurathu romba mukiyam crt ah sonninga very useful tips thanks ❤🙏
Amma ifb washing machine rewive kuduga.apdie use pananum nu
Paruppu iteamlam uthayam brand panna nalladha Elana mammals vangi pack panni taradhu nalladha amma plz sollunga
Super amma.oru doubt.sambar podi freezeril vachurundhen .konjam color change ayruku .change ana podi epdi irukum.ketu pochu na eppadi iruku nu sollunga
Neega soldra ellamey unmai
Stationary items lam vange vaiunga ma nalla usefull a erukum
Unga experiences nalla vidamaga share panni irukkinga. Very hard worker. God bless you
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா. வாழ்த்துக்கள்.
Great l admire your hard work and your are a great example for all the new comers and youngsters
மீனாட்சி மளிகை கடை விவரம் அனைத்தும் அருமை .நீ மேன்மேலும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன் . மதுரை மல்லிகா
Miga arumayana vilakkam. Arumayana pathivu congrats ma
Very useful video Amma, nega soldratha keakum bothu ennaku oru confident ya iruku amma thank u so much🙂
அம்மா உங்கள் விளக்கம் அனைத்தும் மிக,மிக தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உறவுகளிடம் எப்படி எந்த விஷயத்தில் எப்படி நடந்துக்க வேண்டும் என்ற உங்கள் பேச்சு அழகு நன்றிகள்🙏
Hard working Ayin Lady ma nen ka, valthukal🙏 ma, house ku Marumakal seikuram varanum nu valthukurean ma. Ramesh bro 🤜🙏.
Hats off ji. Nijamave edhe solradhunnu therila Awed. Amazing lady u are. So inspiring n hard working. But you also have a big heart and you are giving so much tips to others through this video. Thaanum eri mathavangalaiyum ethi vidreenga. God bless you. Suthama idea ve illadha enakku kooda "edhavadhu seyalaama'' nu thonudhu. You stand tall.
சூப்பர்ம்மா. வாழ்த்துகள் மா. கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களோடிருக்கும்.
Drishti suthi podunga ammavukku. She is an unique lady. Such a hard working female. Inspiring lady.
Amma superb speech ma padikatha methai ma nenga congratulations ma menmelum valarga ma
Ungala madhiri useful shop enga ela nu feel a eruku ma ..nanum artificial jewelry sale panalam nu erken ma unga business tips enaku nalla useful a erukum ma
💯💯உண்மையான தகவலைத் தான் சொல்றீங்க அம்மா.. புதிதாய் தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல ஐடியா .. மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அம்மா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்..😘😘
Romba supera explain panniga ma! Wishing you all the very best in you new venture.
Hope you get to speak in "Josh talks". Many more will benefit
Wow semma ma superb ..enga apartments la one shop eruku ma ..namaku eadhu venumo adha vacherka matanga kaduku kuda 1/4kg packet dhan vacherpanga .. emergency ku Namala vanga vekranga ..unga shop madhiri oru shop erundha nalla use aagum ma engalku .. festival erundha kuda adhukunu products vacherka matanga enga erukara shop la
அம்மா நான் சூப்பர் மார்க்கெட் ல work பன்றேன். Next week na pakkathuley small store open panna porom. Unga video use fulla iruku. Thanks ma
அம்மா நீங்க சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை உங்களுடைய பேச்சு கேட்கும் போது நிறைய தைரியமா வருது இப்படித்தான் இருக்கணும்னு நானும் நினைக்கிறேன் நானும் சாம்பார் பொடி இட்லி பொடி எல்லா பொடிகளையும் வீட்ல வைத்து சேல்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா உங்க கிட்ட பேசும் போது எனக்கு கண்ணீரோடு தான் நான் பேசிட்டு இருக்கேன் உங்க பேச்சு கேட்க கேட்க எனக்கும் இந்த மாதிரி தான் இருக்கணும்னு ஆசையா இருக்கு சீக்கிரமா நாங்களும் எங்க வீட்ல மேல மாடில ஒரு கடை வைக்கலாம்னு ஒரு ஆசை இருக்கு ஒரு வருஷத்துக்குள்ள நானும் நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா ஒரு கடை வச்சு வளரும் நினைக்கிறீங்க உங்களுடைய ஆசிர்வாதமும் கடவுளுடைய ஆசீர்வாதமும் கிடைக்கணும் நன்றி
Neeka soolurathu crt Amma but onething eduthukamudeeyathu oru kadai erukum boothu onther shop vaika kudathu avankala pathikum soolurinka appdi ellai how many shop will come also we only keep up customs in our side that only we will talent in business mam
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு வாழ்வோர் கு வழிகாட்டி நம் மீனாட்சி அம்மா 🙏👋💝🌹 பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு மீனாட்சி அம்மா 🙏👐
Amma super Amma nagalum maligai kadai vachurkom amma romba usefulla irunthuchu amma
7 ஆம் வகுப்பு மட்டுமே படித்த தாங்கள் இந்த அளவிற்கு உயர்ந்தது தங்களின் முயற்சியால் மட்டுமே.
Supre
Amma ur really superb.... evlo vishayam share panni irukinga indha video la... niraya peru ivlo tips Sola matanga in business... really hats off amma....
Good advice ma romba motivating ah irundhdhu nangalum kadai vaika unga blessing kudunga ma
Arun Happy Thambi 👍🏼❤️
Hi meenakshi amma. Its very informative video. But i had some doubts abt video. Kadaiku fridge vaikiringa aduku commercial tariff eb bill varuma?And profit and loss epadi pakanum? Plz reply pannunga.
செம்ம சூப்பர் அம்மா. ரொம்ப நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
Yaaraiyum keduthu vazha koodathu true words but sila makkal naala ulagame thavikkudhu
Intha video parthathuku aprm enaku romba motive ah iruku thnks amma
Romba nalla information. Oru olivu maraivu kooda illama ellame solliteenga 😊. Unga nall manasukku ellame nallada nadakkum. Neenga nalla periya business women a varuveenga 😀.. kadavul kitteyum neenga vetri pera vendikirom 😀🙏
Super Amma
Neenga oru padikatha methai maa. Unkalai paarkum pothu Yen ammavai parpathupol ullathu. Yevloo tips neenga kuduthu irukinga😘😘😘very useful.
Super super idea akka thank you akka
Hi aunty..neenga tharapakkam la irukkingala...nangalum andha area dhaan...unga shop la naan niraya times vegetables vaangi iruken ...
அருமையா சொன்னிங்க அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள வீடியோ பார்த்தா மனதில் த ய் ரி யம் வருது அம்மா 👌👌👌
அம்மா கடை பற்றிய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள் மா.அம்மா மளிகை பொருட்கள் எங்கே வாங்கறிங்க..பாரீஸ் கார்னரா அல்லது கோயம்பேடா?
Super amma. Nalla planning. Very useful video
பிஸினஸ் பண்றவங்களுக்கு நல்ல யோசனை சொன்னீர்கள் நன்றி
Very clear explanation amma. Thank you so much
வாழ்த்துக்கள் அம்மா நன்றாக பேசுகிறீர்கள் 👋👋👋
Thanks aunty unga speech very wonderful message for me.... 👍🏻👍🏻👍🏻 u r great aunty
நல்ல ஐடியா குடுக்கிறிங்க அம்மா ஒரு அம்மா சொல்ற மாதிரி சொல்றிங்க நீங்க நல்ல இருக்கனும்
Super meenatchi mama ungala mathiri oruthar our our veetulaum eruntha antha family mala varum good heart ungalukk
Vera level information amma thanku so much amma
Amma ungaluku nalla therinja samaiyal master eruntha sollunga. Hotel arambikalam nu erukkom nalla master eruntha thana nalla run panna mudiyum
Maligai porutkal parrys yentha kadail vanguvathu wholesale for shop
Amma Naga our Kada aranechom engalala run Pana mudeyama 4masamthan iruthudhu
உங்க கடை அருமை. நாங்களும் மளிகை கடை வைத்திருக்கிறோம்.
Hii Amma very useful information 🙏🏻🙏🏻well clear explanation ma... Thnku amma
Dear meenakshi you are an economist padikadha medhai . bestwishes
Very nice thoughts and talk. Liked your boldness mam. Hats off to you. God bless you
18:39 கடை ஆரம்பித்து விட்டாரா
Excellent talk and advice about business 👌👏👏
Very good explained Amma thank you so much for giving idea
Good useful message medam 👍. Wholesale ah endha place la poittu vanganum.. Enga rate kammiya kedaikum.
Congratulations amma and anna risk eduthu irrukiga vetri nichayam
Hi amma gd mrng nice explain superb ma 👍👍👍👏👏👏💞💞💞
Thanks thank you Amma your advise and self confidence and dedication.so cute and sweet Amma your aproach.fine good.👍👍👍👍👍🌹❣️🌹👍👍👍🙏🙏🙏🙏👍💏👍👍👍
வடபழனி எந்த கடையில் பொருட்கள் வாங்றிங்க அம்மா கொஞ்சம் சொல்ங்க
Amma i love u ma 😘enaku oru Amma iruintha eppadi soluvaingalo appade irukuma tq ma
Really great amma..... I like to start bussines but I don't have passinon..... And I don't maths also
மிகவும் அருமையான பதிவு.👏👏👏👌👌👌💐💐💐
WOW super amma kadai ya patha pandian stores la Vara kadai maariye iruku amma semmaya iruku ❤️❤️😘😘😘
Vera level verithanam amma 😘😘😘❤❤❤
Sister more excellent ideas.Thanks sis
Naanum arambica aasai eppadi saivathu yenaku veetil pudavai viabaram saiyalama please help me mam yennal mudiyuma sollunga sister
Super ma.very very useful for me.thank you amma .👌🏻👌🏻👌🏻
Romba useful 👌 👍 la erunthathu ma Thank u ma