Reflect money உங்களுடைய இந்த காணொளி மக்களுக்கு பயனுள்ள காணொளி நீங்களும் அருமை ஐயா சொக்கலிங்கம் அவர்களும் பல்லாண்டு வாழ கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤
This interview with live public person openion about investment and the expert suggestions is great and encouraging for the viewers... thanks Reflect Money team
25 years ku aprm evloo inflation agirkum nu sola matan..ada calculate pana onume irukadu..😅savings um ipo waste than..irukrada enjoy panunga.. Live the Moment🔥✨
@@uthrakirubakaran9189athu unmai than amma ku sudden heart attack 5lak Achu 😢 pitchai eduthukattunen uyira kapathunenn Ketka kudathavantellam kettan sila Peru ennanu kooda ketkala😢
இதெல்லாம் சரி ஒரு நடுத்தர மக்கள் ஒரு வங்கியில் போய் இதைப்பற்றி எவ்வாறு விசாரிக்க வேண்டும்... நான் ஒரு வீடு வாங்க வேண்டும் என்னிடம் இப்பொழுது ஒரு 10 லட்சம் இருக்கிறது மேலும் இடம் வாங்குவதற்கோ வீடு கட்டுவதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது நான் மாதம் வங்கியில் எவ்வளவு சேர்க்க வேண்டும் எத்தனை வருடங்கள் சேமிக்கலாம் என்பதை பற்றி தெளிவாக எந்த வங்கியில் நான் பேசலாம்
Sip,mutual fundla...5 or 10 year panam katti mudicha extra amount kandippa kidaikkuma...illa apram ippo ivolo thaan kidaikkumnu...bank la solvangalaa...sir
அதாவது அந்தந்த காலகட்டத்தில் எது எது அனுபவிக்க வேண்டுமோ எது எது தேவையோ அந்த தேவை பூர்த்தி பண்ணி தான் ஆக வேண்டும் அதுதான் வாழ்க்கை.சரி சரி ஐயா சேமிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே ஐந்தாண்டு பத்தாண்டு பிறகு அதை பார்த்தால் அதே மதிப்பு தான் இருக்கும்.. அந்தப் பணத்திற்கு மேலும் அந்த பணத்திற்கு 100% உத்தரவாதம் இருக்கிறதா??? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் திடீர் திடீரென்று பெரிய தொகைக்கான செலவு வரத்தான் செய்யும் ஓகே பணம் இருக்கிறவன் உடனே கையில் இருந்து எடுத்து செய்வான் பணம் இல்லாதவன் கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் இது இயற்கை இது யதார்த்தம் ஓகே....sip இதில் பணம் போட்டு அதிக லாபம் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா??? பணத்திற்கு உத்தரவாதம் இருக்கிறதா? கேரண்டி இருக்கா? வாரண்டி இருக்கா? இதில் அனைவருமே பணம் போட்டால் எப்படி லாபம் கிடைக்கும்????
Nan 7 years ah SIP pani oru bullet vanginean, Ennoda car ku down payment potu michathai loan pottu vangirukean. Ennoda kulandhai school fees ku yearly once oru bulk amount ah mutual Funds la irundhu dhan eduthu use panitrukean.
Sir good information very useful.ennaku age 40 but no savings. savings sayyanum sip pathi you tube partheyin but correct da details illai. Ennaku sip saving panna help panna muduyuma sir
Sir large cap,mid cap ,small cap mutual funds erukku andhula sip pannalam illana oru nalla company tata, reliance,dmart mathiri oru oru masamum 1 share nu vangalam
@@gajendrakumarn.p1810 wrong info. u shouldnt invest in individual stock.. its very high risk..(average family man mari irundha solre if u are unmarried u can invest in it and take risk) large mid small cap eh guarantee ila. but its better than going for individual stocks. Neenga solra mari maasam 1 share lam vanguna u will lose big.. U have to know how market works .. correct value enanu paathu dha vanganum.. neenga solra mari na 1 year munadi reliance la potruntha inaiku adhu -4 percent la iruku .. 6 maasathuku munadi invest panirundha -21 percent loss.. Na 1 lakh potruntha ipo enkita 79,000 dha irundhurukum. enaku periya nashtamagirukum
ஐயா நான் ஆட்டோ ட்ரைவர் மாதம் 40000 ரூபாய் Emi கட்டுகிறேன் ஒரு ஒரு லோனிலும் சேர்த்து சொல்றேன் ஐயா இதெல்லாம் போக டெய்லி தண்டல் வேற கட்டுறேன் ஐயா கடன் வாங்கி கடன் கட்டுகிறேன் எனக்கு எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா
ஹலோ மேடம் இந்த வீடியோ நல்லா இருக்கு இந்த வீடியோவில் இருக்கும் சார் போன் நம்பர் தருவீங்களா மேலும் உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
There is no Gaurantee that the MF house will always be at growth for 20 , 25 years. No one talks about the pros and cons, they only tell the positive side. If it is so simple that you keep investing 5k or 10k monthly for 5 years or 10 years you make huge amounts, no one will work all will sit at home. Say 5k for 10 years means you are talking about 6 lakhs, which is not big. All these people talk about making crores, I don’t think this is correct or feasible.
Sir, pls guide in clear way, on accounting inflation, after 25 years monthly if we get 35k it would be 3500 - 5000 only They need need to step up every year atleast 10%
எனக்கு ஒனறு தெரிய வேண்டும் அது என்னானா எஸ் ஐ பி வங்கியில் சென்று ஆரம்பிக்கலாமா இல்லை மொபைலில் Goole erath app ஆரம்பிக்கலாமா தயவுசெய்து பதில் அளிக்கவும்
ஹலோ மேடம் இந்த வீடியோ நல்லா இருக்கு இந்த வீடியோவில் இருக்கும் சார் போன் நம்பர் தருவீங்களா மேலும் உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Chockalingam Palaniappan
Contact no : 8939117560
8925949777
GOOD SIP ஒன்று சொல்லுங்க 🎉
Mental polA
Very nice.....
ஒரு நல்ல தகவல் அனைவரிடத்திலும் சேரும் நன்றி🙏🙏🙏🙏🙏
நான் தற்போது பணிபுரியும் பள்ளிக்கு ஐயா அவர்கள் மிகுந்த கல்விச்சேவை செய்து வருகிறார் ,,, எளிமையானவர் ,ஆனால் கொடைவள்ளல் ,,god bls u sr 🎉
Sir I can invest 5000 monthly for 10 yrs so please tell me in which I can invest now I m 51 yrs sir
ஆக்கபூர்வமான வீடியோ சேனலுக்கு நன்றி!
Reflect money உங்களுடைய இந்த காணொளி மக்களுக்கு பயனுள்ள காணொளி நீங்களும் அருமை ஐயா சொக்கலிங்கம் அவர்களும் பல்லாண்டு வாழ கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤
ஐயா,வணக்கம் உங்களுடைய அறிவுரை இளைஞர்களுக்கு நல்ல பழக்கத்தை உருவாக்கா வாழ்த்துக்கள்
This interview with live public person openion about investment and the expert suggestions is great and encouraging for the viewers... thanks Reflect Money team
Thanks for the words ✨
Useful video.. Thank you🙏
25 years ku aprm evloo inflation agirkum nu sola matan..ada calculate pana onume irukadu..😅savings um ipo waste than..irukrada enjoy panunga.. Live the Moment🔥✨
Super bro 😂
Healthy irukka varaikum ipdi than pesitu irupom brother
Ethachum medical expense varum bothu than thonum ayo oru 1000 2000 save panirukalame nu
@@uthrakirubakaran9189athu unmai than amma ku sudden heart attack 5lak Achu 😢 pitchai eduthukattunen uyira kapathunenn
Ketka kudathavantellam kettan sila Peru ennanu kooda ketkala😢
Vayasuku mariyaadha kudungha
This type interview a valuable one to all
மிகவும் பயனுள்ள தகவல்...
Very useful information ❤❤❤
இதெல்லாம் சரி ஒரு நடுத்தர மக்கள் ஒரு வங்கியில் போய் இதைப்பற்றி எவ்வாறு விசாரிக்க வேண்டும்... நான் ஒரு வீடு வாங்க வேண்டும் என்னிடம் இப்பொழுது ஒரு 10 லட்சம் இருக்கிறது மேலும் இடம் வாங்குவதற்கோ வீடு கட்டுவதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது நான் மாதம் வங்கியில் எவ்வளவு சேர்க்க வேண்டும் எத்தனை வருடங்கள் சேமிக்கலாம் என்பதை பற்றி தெளிவாக எந்த வங்கியில் நான் பேசலாம்
🎉 super
சொந்தமாக கார் வாங்கவே தேவையில்லை. கால் டாக்ஸில தினமும் பௌனாக்கூட அவ்வளவு காசு வராது.
good awarness video.. thank you team
Our pleasure!
ஐயா வணக்கம் 🙏,எதில் மாத மாதம் பணம் கட்டுவது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை..,தயவு செய்து அது சம்பந்தமான வீடியோ இருந்தால் நன்றாக இருக்கும்
LIC PLANS BETTER
என் உறவுகளே மற்றும் என் மனைவியின் உறவுகளே மேலும் என் தொப்புள் கொடி உறவு இந்தியர்களே இந்த வீடியோவை கவனமாக பார்த்து கேட்டு பணத்தை சேமிக்கலாம்...
Yes.
Wow, super sir, realty show very good👌
நல்ல முயற்சி
What about tax for this Money. In India tax is too much
Sip,mutual fundla...5 or 10 year panam katti mudicha extra amount kandippa kidaikkuma...illa apram ippo ivolo thaan kidaikkumnu...bank la solvangalaa...sir
Thank you sir
Thank you sar
good guidance by the guest, good video
ஐயா வணக்கம் நீங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்க வளமுடன்
Nega solltrthu best idea tha sir life ku.. But entha musuval fund la investment pantrthu
Super explanation annan
Useful discussion
Glad you liked it
Sir 3000Rd madirina ennasip name sir solunga sir.
Tq so much sir. Enaku interest iruku. But my age 47&my husband age 52.No savings sir. Only Emi. But ennala save panna mudiyum. Pls Advice kodunga.
Enjoy your retirement life by going abroad
அதாவது அந்தந்த காலகட்டத்தில் எது எது அனுபவிக்க வேண்டுமோ எது எது தேவையோ அந்த தேவை பூர்த்தி பண்ணி தான் ஆக வேண்டும் அதுதான் வாழ்க்கை.சரி சரி ஐயா சேமிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே ஐந்தாண்டு பத்தாண்டு பிறகு அதை பார்த்தால் அதே மதிப்பு தான் இருக்கும்.. அந்தப் பணத்திற்கு மேலும் அந்த பணத்திற்கு 100% உத்தரவாதம் இருக்கிறதா??? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் திடீர் திடீரென்று பெரிய தொகைக்கான செலவு வரத்தான் செய்யும் ஓகே பணம் இருக்கிறவன் உடனே கையில் இருந்து எடுத்து செய்வான் பணம் இல்லாதவன் கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் இது இயற்கை இது யதார்த்தம் ஓகே....sip இதில் பணம் போட்டு அதிக லாபம் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா??? பணத்திற்கு உத்தரவாதம் இருக்கிறதா? கேரண்டி இருக்கா? வாரண்டி இருக்கா? இதில் அனைவருமே பணம் போட்டால் எப்படி லாபம் கிடைக்கும்????
Nan 7 years ah SIP pani oru bullet vanginean, Ennoda car ku down payment potu michathai loan pottu vangirukean. Ennoda kulandhai school fees ku yearly once oru bulk amount ah mutual Funds la irundhu dhan eduthu use panitrukean.
Details sollunga...epti invest pannanumnu...evolo kidaikkum...
Sir good information very useful.ennaku age 40 but no savings. savings sayyanum sip pathi you tube partheyin but correct da details illai. Ennaku sip saving panna help panna muduyuma sir
Go to post office and open monthly income scheme first.
idea for aged peple for savings
not body explain about taxation on capital agains from 1990 to 2024. how taxation on golbal market in terms of capital agains..
Sir 20000 to 30000 salary vaguvoruku sollunga sir
what is that chinna kullu ?? small toddy ?? kudiyilaye irunga
Sri Narula meet painna muteuma sri Nega super expansion kutukerga sri very good sri
I'm start SIP in 2025
My ege 39
Evlo amount potenga,entha company la invest panenga
Which sip sir How much amount you started ???
Sip nu solringa, in sip which one need to invest sonna better ah irukum
Athu sonna evarkitta eppadi invest pannuveenga...
Sir large cap,mid cap ,small cap mutual funds erukku andhula sip pannalam illana oru nalla company tata, reliance,dmart mathiri oru oru masamum 1 share nu vangalam
Depends on your risk ,my kindly advise first learn then earn
@@gajendrakumarn.p1810 wrong info.
u shouldnt invest in individual stock.. its very high risk..(average family man mari irundha solre if u are unmarried u can invest in it and take risk)
large mid small cap eh guarantee ila. but its better than going for individual stocks.
Neenga solra mari maasam 1 share lam vanguna u will lose big.. U have to know how market works .. correct value enanu paathu dha vanganum.. neenga solra mari na 1 year munadi reliance la potruntha inaiku adhu -4 percent la iruku .. 6 maasathuku munadi invest panirundha -21 percent loss..
Na 1 lakh potruntha ipo enkita 79,000 dha irundhurukum. enaku periya nashtamagirukum
பின் நாளில் அதற்கும் மிக பெரிய அளவிலான GST போட்டு நிறைய கட்டிக்கிட்டு தான் விடுவாங்க!
ஐயா,முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறது எப்படி முதலீடு செய்வது என தெரியவில்லை உதவி செய்ய முடியுமா?
Ellam okey but medical expenses yaru pa ya
But which MF we have to select for this
ஐயா நான் ஆட்டோ ட்ரைவர் மாதம் 40000 ரூபாய் Emi கட்டுகிறேன்
ஒரு ஒரு லோனிலும் சேர்த்து சொல்றேன் ஐயா
இதெல்லாம் போக டெய்லி தண்டல் வேற கட்டுறேன் ஐயா கடன் வாங்கி கடன் கட்டுகிறேன் எனக்கு எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா
₹100 தினமும் சேமிக்க நாம் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்
Starting 1:20
ஹலோ மேடம் இந்த வீடியோ நல்லா இருக்கு இந்த வீடியோவில் இருக்கும் சார் போன் நம்பர் தருவீங்களா மேலும் உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
முதல் கமன்ட் ல இருக்குதே
Suggesting mutual funds for auto driver is cruel.
Go for NPS or gold
Nps is also linked with market only ... and it is not flexible to withdraw easily ....
Sir உங்களை எப்படி contact பண்ணுகிறது please
How to contact sir …and I need to meet him
Sir saruku EMI irruka
Rumba rumba nandri madam Roman rumba Nandi sir
Sir henakku 40 nanu hevalo investment pannanu
கள்ளு குடிக்கும் திரவம்.. சின்ன கல்லு பெரியலாபம்
கல்லு / கள்ளு?
Can we go for small cap with investing of Rs.5000/- per month? Kindly suggest.
அப்போ கார் 15லட்சமா இருக்கும் வயசும் ஆயிடும்
Hi...sir
💚💚💚💚
I can hear mins voice of the Auto owner 🎉😂
Andha sirahh yeppadi contact panradhu
Discription la number irukku parunga bro
Very good idea .. road show 😂🎉🎉🎉🎉
35.yer.bepor nanum UTl. Il poten retan. Gro. Than ok
There is no Gaurantee that the MF house will always be at growth for 20 , 25 years. No one talks about the pros and cons, they only tell the positive side. If it is so simple that you keep investing 5k or 10k monthly for 5 years or 10 years you make huge amounts, no one will work all will sit at home. Say 5k for 10 years means you are talking about 6 lakhs, which is not big. All these people talk about making crores, I don’t think this is correct or feasible.
Try to write Tamil without a mistake please 🙏.
ஆட்டோ டிரைவர் கிட்ட அந்த ஸ்கீம் பெயர் சொல்லி இருந்தால் நல்லாயிருக்கும் 🙄🙄
Fake ha adivce panathiga sir,direct sip invest panamudiyathu,first demant account vanum,appram one agency vanum ,appram trading.....so prove pothuma
உன்னமாதிரி சோம்பேறிக்கு எல்லாமே பொய்யாதான் தெரியும். உனக்கு தெரிந்த bank ல் போய் கேட்டுப்பார், விபரம் சொல்வார்கள்.
comedy daily income 100 your advise
Evar solluratha naama yosikalam nalladhu than solluraaru ippadi nalladhu solli tharama panatha vittavanga niraiya peru
Sir, pls guide in clear way, on accounting inflation, after 25 years monthly if we get 35k it would be 3500 - 5000 only
They need need to step up every year atleast 10%
சின்ன கள்ளு பெரிய லாபம் சொல்லி இருக்கீங்க கள்ளுன சரக்கா😮
Yen sir nallatha yosika mudiyatha
ல்
MLM company😂😂😂😂
எனக்கு ஒனறு தெரிய வேண்டும் அது என்னானா எஸ் ஐ பி வங்கியில் சென்று ஆரம்பிக்கலாமா இல்லை மொபைலில் Goole erath app ஆரம்பிக்கலாமா தயவுசெய்து பதில் அளிக்கவும்
th-cam.com/video/ND_8TY0CwVM/w-d-xo.htmlsi=U1_JZb3_UpLQmBGX
Ithulayaa

Nandri ayya ❤