அய்யா இன்னொரு விஷயம் இந்த லாஸ்ட்டா வந்து ஷாப் அட்ரஸ் கொடுத்திருக்கீங்க அது வந்து சில பேர் தெரியாது அதனாலதான் டிஸ்கிரிக்ஷன்ல கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்🎉
இந்த பிசினஸ் பண்றவங்களுக்கு தெரியும் இத முடியுமா முடியாதா என்று பண்ணாதவங்களுக்கு எப்பவுமே வந்து முடியாதுன்னு ஒழுங்கா இருக்கும் அதனால ஒருத்தருக்கு முடியாமல் இன்னொருத்தருக்கு முடியும் என்ற அவசியம் எல்லாம் இல்லை பண்ணனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா வந்து செக் பண்ணி பிளான் பண்ணி பக்காவா பண்ணுவாங்க பண்ணனும்னு நினைக்காதவங்க வந்து அவங்க செக் பண்றாங்கன்னு தெரியல அவங்களால என்னைக்குமே பண்ண முடியாது முடியும்னா முடியும் முடியாது என்றால் முடியாது அது அவங்க அவங்களுடைய விஷயத்தை பொறுத்து அடுத்தவங்களுடைய கணிப்பு வந்து நம்ம வந்து கணிப்பதற்கு நம்மளால முடியாது ஓகேவா
சோ எப்பவுமே வந்து நம்ம ஒரு பிளான் பண்ணனும்னு நினைக்கிறவங்க சோ ஒரு பிசினஸ் நினைச்சுக்கிட்டு நம்மளால முடியாது அப்படின்னா அடுத்தவங்களால முடியாது பண்றது கிடையாது அடுத்தவங்களால முடியறது நம்மளால முடியல அதான் கிடையாது ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் பிடிக்கும் இது பாக்குறவங்க எல்லாம் இந்த பிசினஸ் பண்ணனும்னு நினைக்க மாட்டாங்க யாருக்கு அந்த பொருளாதாரத்திற்கு யாருக்கு இந்த திறமை இருக்கு யாருக்கு அந்த இது பிடிக்குமோ அவங்க மட்டும் தான் பண்ணுவாங்க சரியா அதனால நீங்க நீங்க வந்து கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. பண்ணனும்னு நினைக்கிறவங்க ஒரு கிளாஸ் வந்து இத இருப்பாங்க தெளிவா இருப்பாங்க விவரமா இருப்பாங்க கேட்பாங்க அவங்களால பண்ண முடியுமா பண்ண முடியாத பார்த்து கவனமா பண்ணுவாங்க யாருமே கவனமாதான் பண்ணுவாங்க சோ அதனால நம்ம முடியவே முடியாது அப்படின்றது நம்ம ஒருத்தரை வச்சு நம்ம சொல்ல முடியாது ன்னு பாத்தீங்கன்னா யாருக்காவது ஒருத்தருக்கு நிச்சயமாக பயன்பட்டால் நல்ல விஷயம்தான். அப்படின்றதான் நம்ம
விளக்கம்.விலை.பேச்சு.
மிகவும்.அருமைங்க.நன்றி.
Thank you
சூப்பர் ஐயா மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி🎉
Tahnk you
சூப்பர் அய்யா....
Thank you
உங்க ஃபோட்டோ போடுங்க....
Camera man இல்லாததால தான் நான் video la varamudiyula chennal poi parunga nan neraya video la iruken bro
மளிகை கடை பிஸிஸ்னஸ் சூப்பர்
தேங்க்யூ ப்ரோ
Super 👌
👍
🎉 super
Thank you
Super I like,
Thank you
Bestsir
Thank you
Super
Thank you
Bro super massage
தேங்க்யூ சிஸ்டர்
Kanyakumari distick courier vasathi. Undaa
Undu
அண்ணா ஒன்க நம்பர் kedaikuma busness pathi kekanu
Description la iruku
Onka number venu anna
Train la poga mudiyuma
Entha area neenga
Kadai name Thahira store
ஓகே
அய்யா இன்னொரு விஷயம் இந்த லாஸ்ட்டா வந்து ஷாப் அட்ரஸ் கொடுத்திருக்கீங்க அது வந்து சில பேர் தெரியாது அதனாலதான் டிஸ்கிரிக்ஷன்ல கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்🎉
Kandippa இனிமேல் நீங்க சொன்ன மாதிரி பண்ணிடுறேன் Thank you
சூப்பர் ஐயா தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி @@viewwithmoosa
ஸ்நாக்ஸ்
Yes
Daily 1500 pocket biscuits worth rs.15,000kku virkamudiuma? Appadi viraal than rs.1500/- kidaikkum! Edu mudiyadhu! avarukku,naam vanginal kidaikkum!
இந்த பிசினஸ் பண்றவங்களுக்கு தெரியும் இத முடியுமா முடியாதா என்று பண்ணாதவங்களுக்கு எப்பவுமே வந்து முடியாதுன்னு ஒழுங்கா இருக்கும் அதனால ஒருத்தருக்கு முடியாமல் இன்னொருத்தருக்கு முடியும் என்ற அவசியம் எல்லாம் இல்லை பண்ணனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா வந்து செக் பண்ணி பிளான் பண்ணி பக்காவா பண்ணுவாங்க பண்ணனும்னு நினைக்காதவங்க வந்து அவங்க செக் பண்றாங்கன்னு தெரியல அவங்களால என்னைக்குமே பண்ண முடியாது முடியும்னா முடியும் முடியாது என்றால் முடியாது அது அவங்க அவங்களுடைய விஷயத்தை பொறுத்து அடுத்தவங்களுடைய கணிப்பு வந்து நம்ம வந்து கணிப்பதற்கு நம்மளால முடியாது ஓகேவா
சோ எப்பவுமே வந்து நம்ம ஒரு பிளான் பண்ணனும்னு நினைக்கிறவங்க சோ ஒரு பிசினஸ் நினைச்சுக்கிட்டு நம்மளால முடியாது அப்படின்னா அடுத்தவங்களால முடியாது பண்றது கிடையாது அடுத்தவங்களால முடியறது நம்மளால முடியல அதான் கிடையாது ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் பிடிக்கும் இது பாக்குறவங்க எல்லாம் இந்த பிசினஸ் பண்ணனும்னு நினைக்க மாட்டாங்க யாருக்கு அந்த பொருளாதாரத்திற்கு யாருக்கு இந்த திறமை இருக்கு யாருக்கு அந்த இது பிடிக்குமோ அவங்க மட்டும் தான் பண்ணுவாங்க சரியா அதனால நீங்க நீங்க வந்து கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. பண்ணனும்னு நினைக்கிறவங்க ஒரு கிளாஸ் வந்து இத இருப்பாங்க தெளிவா இருப்பாங்க விவரமா இருப்பாங்க கேட்பாங்க அவங்களால பண்ண முடியுமா பண்ண முடியாத பார்த்து கவனமா பண்ணுவாங்க யாருமே கவனமாதான் பண்ணுவாங்க சோ அதனால நம்ம முடியவே முடியாது அப்படின்றது நம்ம ஒருத்தரை வச்சு நம்ம சொல்ல முடியாது ன்னு பாத்தீங்கன்னா யாருக்காவது ஒருத்தருக்கு நிச்சயமாக பயன்பட்டால் நல்ல விஷயம்தான். அப்படின்றதான் நம்ம
சேர் ரைட் சேர் ரைட் னு சொல்லாதையா
யாருப்பா நீ உனக்கு என்ன வேணும் உன்ன மாதிரி மரியாதை இல்லாம பேசி நெறய பேர் என்ன ஆணங்கணு தெரியனுமா உன் number kodu
@@viewwithmoosa சாரி மன்னித்து விடுங்கள்
@@viewwithmoosa சாரி மன்னித்து விடுங்கள் நான் தெரியாம பேசிட்டேன்