ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Russia's S 400-ஐ அழித்த ATACMS | மிரளவிடும் ட்ரோன் காட்சிகள் | Darkest Truth Behind S 400

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ค. 2024
  • Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_Defence #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 151

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 2 หลายเดือนก่อน +41

    நண்பரே நீங்கள் இதுவரை கோமாவில் இருந்தீர்களோ தெரியவில்லை கிரீமியாவில் இதற்கு முன்பும் S 400 இரண்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. "என்னது சிவாஜி செத்திட்டாரா?" காமெடி தான் ஞாபகம் வருகிறது நண்பரே.....

    • @kalarkannan360
      @kalarkannan360 2 หลายเดือนก่อน +9

      👌👌👌👌👌👌👌👌
      வரவர அரைத்த மாவை அரைப்பது இவர்களுக்கு வேலையாய் போய்விட்டது

    • @jeshinthanjeshi9051
      @jeshinthanjeshi9051 2 หลายเดือนก่อน

      Bro Russia lost ah evar solla madanga .. evaga Russia weapons best endu oru point eruthu erukanga

    • @jeshinthanjeshi9051
      @jeshinthanjeshi9051 2 หลายเดือนก่อน

      25.05.2024 air base attack pathi Ellam solla madar.. 😅😅

    • @bgmstair4996
      @bgmstair4996 2 หลายเดือนก่อน +2

      Broo I know Tamil pokkishan as well their mates always support Russia .. But US and Israel weapons always Best .. Even Israel destroyed S300 of Iran❤

    • @JoelJo-dh8xb
      @JoelJo-dh8xb 2 หลายเดือนก่อน

      ​@@bgmstair4996correct some videos lam pakkaura time la erichala iruku

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 2 หลายเดือนก่อน +14

    அருமையான விளக்கம்.வான்பாதுகாப்பு அமைப்பை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்(கெமோபிலைஸ் நெட்டால் கவர்பண்ணவேண்டும்)இதை இந்திய இராணுவம் நிச்சயம் கருத்தில் கொள்ளும்.அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள் JAIHIND

    • @satheesselvam2611
      @satheesselvam2611 2 หลายเดือนก่อน +4

      கிரீமியாவில் இதற்கு முன்பும் S 400 இரண்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. TP Defence உருட்டு Defence

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 2 หลายเดือนก่อน

      @@satheesselvam2611 OK friend

  • @giritech3718
    @giritech3718 2 หลายเดือนก่อน +2

    Video about hamas tel aviv attack

  • @user-sd7tc9ze6b
    @user-sd7tc9ze6b 2 หลายเดือนก่อน +5

    பிரதர் நல்ல விளக்கம். நன்றி 🙏👍👌

  • @DataEngineering-ve6tx
    @DataEngineering-ve6tx 2 หลายเดือนก่อน +4

    Yes bro, indian army said 1st regiment placed in Panjab but not exact location.

  • @k.sarangabani9252
    @k.sarangabani9252 2 หลายเดือนก่อน +12

    Multiple attack ஆ இருந்தாலும் counter பன்ற option இருக்கனுமில்ல....

    • @rajagopal9896
      @rajagopal9896 2 หลายเดือนก่อน +1

      Watch again bro

  • @lorenceswaminathan
    @lorenceswaminathan 2 หลายเดือนก่อน +8

    ஜி நீங்க என்ன சொல்ல வரீங்க கீழ விழுந்தாலும் மீசையெல்லாம் மண்ணு ஓட்டல அதைத்தானே சொல்ல வரீங்க

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน

      You don't watch till the end or neither you understand the msg from the video. I'm a Singaporean, and I do understand "Tamil". The host teaching you something, and you do need to learn something.

    • @christuambrose4636
      @christuambrose4636 2 หลายเดือนก่อน

      எதையும் முழுவதும் காது கொடுத்து கேட்பது. கிடையாது

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 2 หลายเดือนก่อน +1

    Super Keep going on 🎉🎉🎉

  • @mohanranga7387
    @mohanranga7387 2 หลายเดือนก่อน +2

    A detailed educative and thoughtful

  • @rajavarmancv9600
    @rajavarmancv9600 2 หลายเดือนก่อน +6

    Are you working for western countries?

  • @TheManzagirl
    @TheManzagirl 2 หลายเดือนก่อน +6

    நாங்கஎன்ன நொனைக்கிறது 😮அதான் ரஷியாகரனுக்கு பாடி
    ம் நடத்திட்டீயே கோபால்.( பக்கத்துல சரோஜா தேவி படம் போட்டுக்கொள்ளவும்🎉🎉🎉

  • @ILAYARAJAraja
    @ILAYARAJAraja 2 หลายเดือนก่อน +1

    Required pantsir to counter incoming missiles with S400...

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @kickff1015
    @kickff1015 2 หลายเดือนก่อน +2

    Good night bro

  • @firefly5547
    @firefly5547 2 หลายเดือนก่อน +17

    துப்பாக்கியில் குண்டு தீர்ந்து போன பின் அது ..... வெறும் ஒரு ஸ்டீல் கட்டை தான்..... MRP எவ்ளோ இருந்தா என்ன ? 😂😂

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 หลายเดือนก่อน +2

    We r Indian so good Brin 😅😅😅😅not same like this other country 👍😁😁😁😁👍

  • @gopalakrishnan9919
    @gopalakrishnan9919 2 หลายเดือนก่อน +1

    Good explanation keep it up

  • @keshanagendran9329
    @keshanagendran9329 2 หลายเดือนก่อน +1

    அதெல்லாம் ஒன்றும் இல்லை எதிரி நாட்டவரின் பலத்தை கடைசி நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் இதன் மூலம் அடுத்த நிலைக்கு போவதற்கு முன் அதன் பலத்தையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள் இதன் மூலம் யாவரும் அறிந்து கொள்வது என்னவெனில் ( இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது ) இன்றைய தகவலுக்கு மிக்க நன்றி👍👍👍👍

  • @avis4478
    @avis4478 2 หลายเดือนก่อน +1

    Nice info 👍

  • @Acaa-kj4oy
    @Acaa-kj4oy 2 หลายเดือนก่อน

    9.50. Super

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 2 หลายเดือนก่อน +5

    S400 is for long range air defense, but short range defense missing

    • @romanreings5362
      @romanreings5362 2 หลายเดือนก่อน

      Ithu ena bro puthusa iurku 🧐 long range work aaguma ana short range work aagatha so apo nama Punjab la vachu iurka s400 waste ah ??? Pakistan shares border with Punjab ????

  • @MohamadRihaljunaideen-cs6us
    @MohamadRihaljunaideen-cs6us 2 หลายเดือนก่อน +3

    Bro iron dom ,iron beem இந்த வாண் பாதுகாப்புக்கும் இதே நிலமயா இலலா விட்டால் வேற மாதிரிய

    • @jeshinthanjeshi9051
      @jeshinthanjeshi9051 2 หลายเดือนก่อน

      Iron Dom best performance proof panidu..

  • @Raj-tz5dx
    @Raj-tz5dx 2 หลายเดือนก่อน +6

    S400 is waste of money

  • @astromanohar507
    @astromanohar507 2 หลายเดือนก่อน +1

    Supper good explained

  • @minnalmurugam
    @minnalmurugam 2 หลายเดือนก่อน +2

    Manasu eththuka mudiyaley

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 2 หลายเดือนก่อน

    90களில் பிரபலமாக இருந்த ஏவுகணைகள் ஸ்கட் மற்றும் பேட்றியட்

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 2 หลายเดือนก่อน

    சார் பொட்டல் காட்டுல....வான்பாதுகாப்பு அமைப்பு....வைக்கக்கூடாதென்பது....விதி.

  • @minecrafter8084
    @minecrafter8084 2 หลายเดือนก่อน

    Air defence must be a combination of anti aircraft guns/ manpads/ missiles Always in any scenario.

  • @paulsherin7980
    @paulsherin7980 2 หลายเดือนก่อน +8

    நல்ல வேளை நானும் தொழில்நுட்ப கோளாருனால தானாக தீயிட்டு அளித்துகொண்டது என உருட்டுவீங்க ணு நினைத்தோம் ஆகாஷ்
    வல்லரசே ஆகாஷ் சொன்னது போல் குழி தோண்டி புதைத்து பாதுகாப்பாய் வைத்துகொள்ளுங்கள்

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 2 หลายเดือนก่อน

      😂😂😂😂👍

  • @ramasamyd1946
    @ramasamyd1946 2 หลายเดือนก่อน +1

    Back sound music vachatha Unga video supera irukum
    Neenga already music vachirunthinga

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 2 หลายเดือนก่อน

    Antha location la pantsir s1 or urgan iruntha missile defence panni irukkalam

  • @MunnarDreamcacher
    @MunnarDreamcacher 2 หลายเดือนก่อน +4

    Dei comali neeyelam Ethuku geopolitics a eduthu pesra
    E
    Frist ellam therinjitu vanthu pesu comali

  • @thavaloganathanrajkumar8154
    @thavaloganathanrajkumar8154 2 หลายเดือนก่อน

    Dami

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 2 หลายเดือนก่อน

    Did you seen they cover that unit

  • @devi9202
    @devi9202 2 หลายเดือนก่อน +3

    This isa propaganda toget F16 from US.

  • @rskm0831
    @rskm0831 2 หลายเดือนก่อน

    Mr comedy all safety measures have some saturation point

  • @bgmstair4996
    @bgmstair4996 2 หลายเดือนก่อน +2

    I know Tamil pokkishan as well their mates always support Russia .. But US and Israel weapons always Best .. Even Israel destroyed S300 of Iran❤

  • @rajarao6360
    @rajarao6360 2 หลายเดือนก่อน +1

    #StndWth #Russia

  • @SPECIALAIRSERVICE_24
    @SPECIALAIRSERVICE_24 2 หลายเดือนก่อน +2

    Seripa aana first time aa Russia Ukraine oda patriot aa saturate Pannu pothu enna sonninga, in om neyabagam iruku, ippo kudutha explanation appo kudukalye bigulu😂 enna sonninga US oda patriot nenacha alavuku perform panla, waste andamadri, ithu peruthaan wilfully ignorant nu soldradu.

  • @myviews7964
    @myviews7964 2 หลายเดือนก่อน +3

    T.P kku Russian agencies fund paniranga pola

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 หลายเดือนก่อน +13

    இதெல்லாம் புருடா அது
    டிகாய் மட்டுமே அதனால்தான் ஓப்பனாக வைத்திருந்த மாட்டார்கள்!! 😄😄😄🙏

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน +4

      அழுவாத தம்பி 😅

  • @AGR-2003
    @AGR-2003 2 หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚💚💚💚💚👍

  • @satheesselvam2611
    @satheesselvam2611 2 หลายเดือนก่อน +11

    கிரீமியாவில் இதற்கு முன்பும் S 400 இரண்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. TP Defence உருட்டு Defence

    • @susanneschroder8409
      @susanneschroder8409 2 หลายเดือนก่อน

      Evan oru russian propaganda evan eppadithan pasuvan

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 2 หลายเดือนก่อน

    Good

  • @muralikrishnan6565
    @muralikrishnan6565 2 หลายเดือนก่อน

    mesayla maan ottala appadithaane😂nampitom bro

  • @subburaj7176
    @subburaj7176 2 หลายเดือนก่อน +3

    Yes it is a graphics

  • @sinnarajalachumanan3913
    @sinnarajalachumanan3913 2 หลายเดือนก่อน

    LRSAM WHAT UPDATE?

  • @Rukshaan129
    @Rukshaan129 2 หลายเดือนก่อน

    1○○% True Bro
    Nee vera level ❤

  • @shakeelins6203
    @shakeelins6203 2 หลายเดือนก่อน

    It could be a trap.

  • @mohammedimthiyas9593
    @mohammedimthiyas9593 2 หลายเดือนก่อน +2

    Bro. Don't talk anything without knowing properly..

  • @romanreings5362
    @romanreings5362 2 หลายเดือนก่อน +6

    Yabba 😂😂 russia ve othu kittalum ne othuka mata bro alwayss rissia mass nu tha sola pora ithuku ethuku 10 mins video 1 min la ye solidalam la

    • @poornalingam6261
      @poornalingam6261 2 หลายเดือนก่อน +1

      Adei poda..

    • @satheesselvam2611
      @satheesselvam2611 2 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @romanreings5362
      @romanreings5362 2 หลายเดือนก่อน +2

      @@poornalingam6261 en phone 📱 en comment na enga porathu 🤔

    • @susanneschroder8409
      @susanneschroder8409 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😅😅😅😅😅😅

  • @thavaloganathanrajkumar8154
    @thavaloganathanrajkumar8154 2 หลายเดือนก่อน

    Peperilajela sejithu vaipan

  • @vijayanandh2286s
    @vijayanandh2286s 2 หลายเดือนก่อน

    Careless

  • @thavaloganathanrajkumar8154
    @thavaloganathanrajkumar8154 2 หลายเดือนก่อน

    Makaparatha kathajilaja parthiddam

  • @NatureShorts531
    @NatureShorts531 2 หลายเดือนก่อน +5

    கீழ வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டல 😂😂
    எப்படி ப்ரோ இப்படி பேசுரிங்க😂😂

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน +1

      You don't watch till the end or neither you understand the msg from the video. I'm a Singaporean, and I do understand "Tamil". The host teaching you something, and you do need to learn something.

    • @NatureShorts531
      @NatureShorts531 2 หลายเดือนก่อน

      @@KaijiSingaporeVegan you don't teach me okay

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน +1

      @@NatureShorts531
      You #NEEDED teaching , non developed
      nation county dude😎

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน

      @@NatureShorts531
      👏👏👏! ☛ (சென்னை) ஊடகங்கள் மட்டும்தான் அனைத்துவகையான #குப்பை பிரச்சாரங்களை வெளியிடுகின்றன! ✩சிங்கப்பூரில் (நாங்கள்) இப்படி செய்வது #இல்லை! ✩எங்கள் நாட்டின் குப்பைகளும் சாக்கடைகளும் காண்பது கடினம்! இருப்பினும் எல்லாவற்றையும் நாங்கள் உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்! சென்னையில் "உங்களை அறியாமல்" நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் #வளர்ச்சியடையாத #சிறுபிள்ளை குணத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை ... அதையும் தாண்டி #படுமுட்டாள்தனத்தையும் பிரதிபலிக்கின்றது🤷🏻‍♂️🤦🏻‍♂️!!!
      நான் சொல்வது முற்றிலும் உண்மை! என் ஆலோசனையை நீங்கள் (positive manner) நேர்மறையாக எடுத்துக் கொண்டால் "அறிவிலும் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும்" மிக வேகமாக அடைந்து விடுவீர்கள் நீங்கள்🎯💯•ᴗ• !!!

  • @dhinakar1965
    @dhinakar1965 2 หลายเดือนก่อน +1

    Ok thanks I will inform to Russia... 😂😂😂

  • @venkateshrengasamy5984
    @venkateshrengasamy5984 2 หลายเดือนก่อน +3

    You are not an agent of NATO agent and shut your mouth

  • @MR__black_81
    @MR__black_81 2 หลายเดือนก่อน +2

    100% true bro

  • @hariraj1346
    @hariraj1346 2 หลายเดือนก่อน

    Hi

  • @marimuthu14
    @marimuthu14 2 หลายเดือนก่อน +2

    @tp_defense, that's why they say offense is the best defense.
    This is why countries like America does not overly invest in Air Defense System unlike Russia with thier S400..S500. Instead, they invest more on bringing the fight to the enemy through force projection like aircraft carriers and stealth bombers.
    They know if your military doctrine just focus on defense and area denial alone you can easily be overwhelmed with saturation attacks. To win war you need to be able to bring the fight to your enemy.
    After 2 years Russia still couldn't achieve Air Superiority over Ukrainian sky. This shows how weak is thier force projection capabilities. Had they achieved that early in the war, it will be extremely difficult for Ukrainian to operate ground assets like HIMARS without being spotted and destroyed from above.

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน +1

      You're right. Israel is a pro in the saying. Offense is the best defense.

    • @Pu9nt
      @Pu9nt 2 หลายเดือนก่อน

      Bro Russian army is much stronger than what it was in 2022. they are learning from their mistakes. As of now they are also doing anti corruption purges in their MOD😅😅😅

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน

      @@Pu9nt he's telling Russia is giving more importance to defenses while the US is giving importance for the offensive capabilities which is more important for a war. Hope you understand the differences.

    • @Pu9nt
      @Pu9nt 2 หลายเดือนก่อน +1

      @@Shoiguwon I got it bro . I simply said about the state of Russian army nowadays..

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน

      @@Pu9nt ok. நான் உக்ரேனை அமெரிக்காவின் தோற்றுக்கொண்டிருக்கும் பந்தய குதிரையாக பார்க்கிறேன். But Israel is performing well.

  • @SPECIALAIRSERVICE_24
    @SPECIALAIRSERVICE_24 2 หลายเดือนก่อน

    Aprom bro 9:26 la ithu Crimea la nadanthathu, not in donbass this shows its not the first time S400 was destructed, and this footage is from several months ago when, only they had scalp eg/ storm shadom at that time, this prove this is also susceptible to cruise missile, you can see the HUR(defence intelligence of Ukraine ) watermark and this is and old footage

  • @gowthamsoutlook2919
    @gowthamsoutlook2919 2 หลายเดือนก่อน

    Putin ungalai ninaithu romba perumai paduvaru bro, aanandha kanner vittalum asanthu porathuku onnum illa

  • @balajikuppusamy2073
    @balajikuppusamy2073 2 หลายเดือนก่อน

    Hello bro Tp trending reached 100000 subscribers ..

  • @jesudoss-st7zm
    @jesudoss-st7zm 2 หลายเดือนก่อน

    It's true

  • @HisamUsaith-tf6fw
    @HisamUsaith-tf6fw 2 หลายเดือนก่อน

    Ethu tammy s400

  • @minnalmurugam
    @minnalmurugam 2 หลายเดือนก่อน +1

    Oonnale mudeiyalye thambi

  • @palio470
    @palio470 2 หลายเดือนก่อน +3

    புடினை சூ... அடிக்கும் ஸிலன்ஸ்க்கி 😂😂😂😂

  • @ganesharumugam5028
    @ganesharumugam5028 2 หลายเดือนก่อน

    Romba muttu kudakkathada venna

  • @benoeythomas3816
    @benoeythomas3816 2 หลายเดือนก่อน

    For such purpose, Russia should have used S100 or S200. Not S400 n expose it

    • @FUNWORLD-ov7wn
      @FUNWORLD-ov7wn 2 หลายเดือนก่อน +2

      Cry harder 😭😂

  • @venkateshrengasamy5984
    @venkateshrengasamy5984 2 หลายเดือนก่อน +5

    I don't want to see you again so i blocked your content as of now please study well 🙏🙏

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 2 หลายเดือนก่อน

    Bro my experience Russia defense production completely zero value sadam Husain cried about Russia defense production

  • @33devanand
    @33devanand 2 หลายเดือนก่อน

    நடந்தது எதற்காக??? முதலில் அதை யோசிக்க வேண்டும் 💭💭💭💭💭

  • @sivasami8428
    @sivasami8428 2 หลายเดือนก่อน

    40 ANTIKLI MEIKU PUDIN

  • @kumarr4209
    @kumarr4209 2 หลายเดือนก่อน

    Maybe fake 400

  • @sathishkumarp6226
    @sathishkumarp6226 2 หลายเดือนก่อน +1

    Decoi weapons 😂

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน

      Decoy ATACMS missile destroyed s-400 airdefenses ? 😅

  • @PS.JJJTAMIL
    @PS.JJJTAMIL 2 หลายเดือนก่อน +4

    கவலையா. இருக்கு போல. ..புளுகு மூட்டையை அவித்து விடுறாய்....

  • @user-ij7gq4ol6q
    @user-ij7gq4ol6q 2 หลายเดือนก่อน +12

    நீங்க ஆணியே புடுங்க வேணாம் நீங்க ரஷ்யாவுக்கு ஆதரவா தான் பேச போறீங்க எதுக்கு இவ்வளவு பில்டப்

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 2 หลายเดือนก่อน +3

      😂😂👍

    • @romanreings5362
      @romanreings5362 2 หลายเดือนก่อน

      Sari than Russia muttu 😂😂

    • @PS.JJJTAMIL
      @PS.JJJTAMIL 2 หลายเดือนก่อน +2

      இவர் தான் புடின்

  • @trollboy7709
    @trollboy7709 2 หลายเดือนก่อน +3

    Bro yen india israel against aah ethayum pesa mattikirunga Israel ivlo kodurama por pannalum yenn india silent aah iruku

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 หลายเดือนก่อน

      ஹமாஸ் இஸ்ரேல் ராணுவத்தோட மோதிருந்தா பரவா இல்லை.. இஸ்ரேல் அப்பாவி மக்களை கொன்று குவித்தது தான் காரணம்....

    • @Shoiguwon
      @Shoiguwon 2 หลายเดือนก่อน

      தீவிரவாதிகளையும் அதன் ஆதரவு கூட்டத்தையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு என்றும் இந்தியா ஆதரவாக நிற்கும்.

  • @manikandan-nq3qf
    @manikandan-nq3qf 2 หลายเดือนก่อน

    Sutta coconut piece ku peruchali thulli odi varum. Athana aakash

  • @jenistonvithu4422
    @jenistonvithu4422 2 หลายเดือนก่อน +3

    இவனுக நல்லா ரஷ்யாக்கு முட்டு குடுப்பான்

  • @user-vb1pu8xk6c
    @user-vb1pu8xk6c 2 หลายเดือนก่อน

    தமிழ் தெரியாதா தம்பி என்னடா பாதி தமிழ் பாதி வேற்று மொழி

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน

      Get L O S T if this channel doesn't suit you

  • @pratheepkanth2888
    @pratheepkanth2888 2 หลายเดือนก่อน +5

    என்ன தம்பி உங்க உருட்டு...
    உருட்டு உருட்டு....
    புட்டீன் உங்க மாமா வா?

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 2 หลายเดือนก่อน +11

    புட்டின் புலிகேசி ஆகிவிட்டான் தம்பி
    நீ என்னத்த முட்டுக்கொடுத்து என்ன

  • @MAK2607
    @MAK2607 2 หลายเดือนก่อน +2

    3 units... clumped as clusters? 6+1 nu yendha kanakku....?
    You are truly a miserable negative promotion for tp. Grow up.
    Video la yenna details irukko illayo... "so" mattum nirayaa irukku.

  • @nellaisingam2910
    @nellaisingam2910 2 หลายเดือนก่อน +2

    அட என்னமோ இது தான் முதல் தடவ நடந்த மாதிரி நடிக்குற 😂

  • @muthu2kant
    @muthu2kant 2 หลายเดือนก่อน

    Hi akash bro share your email id

  • @bgmstair4996
    @bgmstair4996 2 หลายเดือนก่อน +1

    I know Tamil pokkishan as well their mates always support Russia .. But US and Israel weapons always Best .. Even Israel destroyed S300 of Iran❤