ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இந்திய ஆயுதங்கள் விற்காததற்கு இதுதான் காரணம் I Tejas Jet Sale I Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_Defence #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 66

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 2 หลายเดือนก่อน +18

    முதலில் இந்தியா தன் ஆகாய படையில் நூற்றக்கனக்கான tejas விமானங்களை சேர்க்க வேண்டும்

  • @muthukumar-zn7xv
    @muthukumar-zn7xv 2 หลายเดือนก่อน +7

    உள்நாட்டில் விமான படையில் பற்றாக்குறையாக உள்ள விமானங்களை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் நம் பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும்

  • @v.m9504
    @v.m9504 2 หลายเดือนก่อน +16

    வாங்குவோரை ஈர்க்கக்கூடிய வகையில் அமெரிக்க F16 விமானத்தின் வெளித்தோற்றமும் சிறப்பாக இருக்கிறது.

    • @parthibanrs5995
      @parthibanrs5995 2 หลายเดือนก่อน +1

      Airforce is not individual person bro what's the country is
      The defence departments doesn't buy's a weapons or anything for its looks

  • @babus9688
    @babus9688 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @uthamakumar2405
    @uthamakumar2405 2 หลายเดือนก่อน +4

    அமெரிக்கா எப்படி அர்ஜெண்டினா கூட நட்பா இருக்கும்...நாளைக்கு போர் வந்தா அமெரிக்கா இங்கிலாந்து பக்கம் இருப்பானா ,அர்ஜென்டினா பக்கம் இருப்பானா...

  • @MalaPackirisamy-ih3zd
    @MalaPackirisamy-ih3zd 2 หลายเดือนก่อน +1

    எனக்கு என்னமோ கண்டுபிடிப்பாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கிறமாதிரி தெறியுது அவங்கள Relaxஆ வேலை செய்ய விடுங்க அப்பறம் எல்லாரும் குடுக்க மாட்டேன்னு சொன்ன கிரியோஜெனிக் Engine அயே குறைந்த செலவுல கண்டுபிடிச்சவங்க அப்துல்கலாம் நிறையவிதைய தூவி விட்டிருக்காங்க Result நினைச்சிபார்க்க முடியாத அளவுக்கு கிடைக்கும் நம்புங்க அப்பறம் நான் Jet Check பன்ன சொன்னது உங்க திறமைய சோதிக்க இல்ல உங்க திறமைய அதிகப்படுத்த ஏன்னா நல்லாயிருக்குனு சொல்லிட்டா நீங்க நிருத்திடுவிங்க வேலைய அப்பறம் உங்கள வேறுயாரோ முந்துவாங்க எனக்கு இந்த போட்டியே புடிக்காது ஏன்னா அது போறாமை உருவாகும் நீங்க உங்களாள எதுவும் முடியும்னு நம்புங்க Must ❤

  • @krishna_Bharath
    @krishna_Bharath 2 หลายเดือนก่อน +5

    The is purely Us pressure they went with F16. Do any one think that US will supply the spare parts or F16 to Argentina if they wage a war with UK? The answer to this question can be told by a toddler itself.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 2 หลายเดือนก่อน

    Yes, an excellent technical presentation

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 2 หลายเดือนก่อน

    Super Update Akash Great Explanation Thanks For Your Information ❤❤❤🎉🎉🎉

  • @ragu.f2253
    @ragu.f2253 2 หลายเดือนก่อน +39

    Tejas விமானத்தின் engine அமெரிக்காவிடம் தான் வாங்கப்படுகிறது அதுக்கு அமெரிக்கா விமானத்தையே வாங்கிரலாமே னு முடிவு பன்னிருப்பானுக ப்ரோ....

    • @NAYouTuCA
      @NAYouTuCA 2 หลายเดือนก่อน +2

      Now we'll manufacture the engines with Technology Transfer

    • @thulasidass8761
      @thulasidass8761 2 หลายเดือนก่อน

      Not. Tejas not prooved its own in war I buy a prooved one. Simple. We have to go long way to make a jet engine.😂

  • @kalarkannan360
    @kalarkannan360 2 หลายเดือนก่อน +11

    மீண்டும் ஒருமுறை அரைத்த மாவை அரைத்ததற்கு நன்றி

    • @dk-zp7yr
      @dk-zp7yr 2 หลายเดือนก่อน

      Po da paithiyam 😂

  • @santhoshrio9011
    @santhoshrio9011 2 หลายเดือนก่อน +4

    America UK ku oppose ah f16 kudupangala bro?...and in war situation with Britain USA f16 spare parts kuduka vaipiruka

  • @nandhakumaran2198
    @nandhakumaran2198 2 หลายเดือนก่อน

    Kindly update htt 40 us a29b super training

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 2 หลายเดือนก่อน +3

    அமெரிக்கா பிரிட்டன் நண்பர்கள். அர்ஜென்டினா பிரிட்டன் போர் வந்தால் அமெரிக்கா எப்படி ஆயுதங்கள் கொடுப்பார்கள்

  • @brosvlogs727
    @brosvlogs727 2 หลายเดือนก่อน +15

    அமெரிக்கா பிரிட்டனை பகைத்து கொண்டு அர்ஜென்டினாக்கு உதவும் என்பது முட்டாள்தனம்... நாம் ஏற்கனவே இந்தியா பாக் போரில் அறிந்துள்ளோம்...

    • @NAYouTuCA
      @NAYouTuCA 2 หลายเดือนก่อน +2

      Argentina oru dhival aana country ipo america vidam pichai edukirargal. We should sell Tejas to Phillipines to counter China

    • @ak_vas
      @ak_vas 2 หลายเดือนก่อน +1

      Brittain nammaloda kammiyana economy vachirukura oru country ya nama pagaikanuma enna😅.... America valarchiye nammala nambi irukurapa America va naama pagaikanuma enna 😅

    • @MR__black_81
      @MR__black_81 2 หลายเดือนก่อน +1

      ​@@NAYouTuCAbro argentina 631 billion usd gdp ithu thivaalana countrya argentina miltary rank 28 of 145 countries le

    • @NAYouTuCA
      @NAYouTuCA 2 หลายเดือนก่อน +1

      @@MR__black_81 Argentina GDP last 5 years la it went down badly now slowly recovering, Inflation very high still at 78% . Government has no money to spend They need bail outs from IMF and support of the US to keep receiving those funds.

    • @MR__black_81
      @MR__black_81 2 หลายเดือนก่อน +1

      @@NAYouTuCA ella countries um ippedy thaan bro America va pathingana ipp 25trillion usd but americaku irukura kadan morthan 33 trillion dollars yen india 3.147 trillion usd gdp endaalum 1.5 trillionku mele kadan indiakum iruku higher income endaa ellam irukum

  • @greencurveconsulting9122
    @greencurveconsulting9122 2 หลายเดือนก่อน

    glad to find this channel

  • @AGR-2003
    @AGR-2003 2 หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚💚💚💚👍

  • @dineshkumar-ml4np
    @dineshkumar-ml4np 2 หลายเดือนก่อน +1

    MTBF - Mean time between failure
    Good explanation❤

  • @mohenkumar3347
    @mohenkumar3347 2 หลายเดือนก่อน

    Super 👌 👍

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 2 หลายเดือนก่อน

    Pakistan old model f 16 vs abinanthan mig 29

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 2 หลายเดือนก่อน

    jf has setbacks, but still it is selling and others uses on battle as you said, hiw come best product not promote in market our foreign policy skills to improve

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @harikrishnavelus4665
    @harikrishnavelus4665 2 หลายเดือนก่อน

    britain ku yethira war panna us argentenia ku weopon supply pannathe. ithulam argentenia yosika maatangala

  • @kho-kingdom
    @kho-kingdom 2 หลายเดือนก่อน

    Bro neraiya details vechi video podurathu nalla irukku but arache maave again n again arakireenge konjum change pannunge pls

  • @gowrisankar5715
    @gowrisankar5715 2 หลายเดือนก่อน

    Engine and time of delivery? PSU wont give delivery on time. Indian Airforce ordered but not yet suplied on time.

  • @nirmalcivil4u
    @nirmalcivil4u 2 หลายเดือนก่อน

    Same case for rafale..once there was no one is ready to buy this superb omni role fighter..now the case is different..wait our time will come

  • @manikandanrajappan
    @manikandanrajappan 2 หลายเดือนก่อน

    MTBF - Mean Time Between Failure -> Recovery time incase of Failure

  • @vinnarasipaints5409
    @vinnarasipaints5409 2 หลายเดือนก่อน +1

    இந்தியா இன்னும் மற்ற நாடுகள் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை..... வாய் மொழியில் மட்டுமே நாம் சிறந்தவர்கள்......😢😢😢

    • @anandr4010
      @anandr4010 2 หลายเดือนก่อน

      அரசியல் திருட்டு, லஞ்சம் இருக்கும் வர இப்படி தான் சொல்றது விட தனி மனித ஒழுக்கம், நேர்மை இல்ல

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 2 หลายเดือนก่อน

    Hi

  • @srv5585
    @srv5585 2 หลายเดือนก่อน +2

    How can F16 can ne used against UK ? Since UK is close ally to US. IN FUTURE if war arises between these two countries, will US continue to support Argentina?

    • @NAYouTuCA
      @NAYouTuCA 2 หลายเดือนก่อน

      UK is a finished country Meanwhile Argentina has lot of mineral resources, US is planning to keep Argentina closer for future.

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 2 หลายเดือนก่อน

    Why Indian IAF not having F16 fighterjet.

  • @bairav376
    @bairav376 2 หลายเดือนก่อน

    Tejas has to be battle proven fighter aircraft for india to sell it.
    All the fighter aircraft that india has in its arsenal are battle proven including MIG 21 bison which has shot down pakistan f16 in feb 2019

  • @kickff1015
    @kickff1015 2 หลายเดือนก่อน

    Good night bro

  • @musicophile1074
    @musicophile1074 2 หลายเดือนก่อน

    Except for frame nothing in tejas in made by india.. This is not indigenous.. Engine itself is American

  • @selvam5866
    @selvam5866 2 หลายเดือนก่อน +2

    buy one get one koduthaal athanayum vithurum.

  • @AppusumiAppusumi
    @AppusumiAppusumi 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayanandh2286s
    @vijayanandh2286s 2 หลายเดือนก่อน

    G❤❤d

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 2 หลายเดือนก่อน

    Azad engineering Ltd private co make tejas engines now.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 2 หลายเดือนก่อน

      Yes ofcourse with GE's permission.

  • @gokulvijayakumar1569
    @gokulvijayakumar1569 2 หลายเดือนก่อน

    அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து இடையே போர் நடந்தால், அமெரிக்கர்கள் அல்லது f16 பயன்படுத்தும் பிற நாடு உதிரிகளை உபகரணங்கள் வழங்குவார்களா?

  • @sundarpandian515
    @sundarpandian515 2 หลายเดือนก่อน

    NIA ivana arrested pani enquiry pana ivanoda back round teriyum

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 2 หลายเดือนก่อน

    F 16 ketthudhan

  • @sundarpandian515
    @sundarpandian515 2 หลายเดือนก่อน

    Ivar elam terinja puluthi adei un qualifications enada vena china karan taa hn dada😂

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 2 หลายเดือนก่อน

    Tejas 😂😂 eyyam , pitthala , periccham palam , dammee peesu only

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 2 หลายเดือนก่อน

    Seats uk , engine America GE arospace, technologies America, mussels Russia, but made in India 😁😁😁 BJPs smart digital india 😂😂😂

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 2 หลายเดือนก่อน

      Several products are made like this.
      As if Pakistan manufactures jf 17 fully on its own.

  • @jaganathans9502
    @jaganathans9502 2 หลายเดือนก่อน

    Hi bro