சக்கரைவள்ளி கிழங்கின் வித்தைகள் | Medical benefits of Sweet Potato | Theneer Idaivelai | EPI - 25

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • This video brings out the medicinal benefits of sakkaraivalli kizhangu(sweet potato)
    written & performed by Pragadeesh
    Shot & edited by Shyam
    #TheneerIdaivelai #Sweetpotato #EnglishSubtitles
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 193

  • @இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை

    நண்பரே நான் காய்கறி கடை வைத்துள்ளேன் நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் இன் வாடிக்கையாளர்களுக்காக சொல்லிக்கொண்டு வருகிறேன்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +16

      மிக்க மகிழ்ச்சி நண்பரே!! தொடரட்டும் உங்கள் சேவை!

    • @manjunathan4186
      @manjunathan4186 4 ปีที่แล้ว +1

      Super ji Continue

    • @sabariraja6315
      @sabariraja6315 4 ปีที่แล้ว +1

      அருமை சகோ 👌👌👌

    • @kalantarkalantar1537
      @kalantarkalantar1537 4 ปีที่แล้ว

      Supar anna

    • @dayalan.a6242
      @dayalan.a6242 4 ปีที่แล้ว

      Nambulthum vegetable shop than

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +59

    ஏழைக்கேத்த இறைவன் அளித்த சக்கரைவளிகிழங்கு செமயான பதிவு சகோ!!!

  • @natureisfuture3014
    @natureisfuture3014 4 ปีที่แล้ว +42

    கீரை வகைகளின் பயன்களை பதிவிடுங்கள் அண்ணா

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +23

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சீனிக் கிழங்கு. சாப்பிடும்போது ரொம்ப விக்கும். பக்கத்துல தண்ணீர் வைச்சுக்கனும்.

  • @venkatesansrinivasan7189
    @venkatesansrinivasan7189 4 ปีที่แล้ว +26

    கரும்பு ஜூஸ் பத்தி சொல்லுங்க😊

  • @prabaharan2606
    @prabaharan2606 4 ปีที่แล้ว +15

    பனங்கிழங்கை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்

  • @nunthuthumi
    @nunthuthumi 4 ปีที่แล้ว +31

    இத சாப்டாம போனா
    நஷ்டம் கிழங்குக்கு இல்ல
    நமக்குதான் 👌👌👌👌👌
    அருமை அருமை அருமை

  • @kalirajkaliraj8472
    @kalirajkaliraj8472 4 ปีที่แล้ว +9

    அண்ணா நீங்க என்ன சொன்னாலும், அதில சில, பல கருத்து இருக்கு, அதானலேயே உங்க ஒளீப்பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்....💯👍❣️❣️❣️

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 4 ปีที่แล้ว +8

    அண்ணா மிகவும் அருமை உங்கள் பதிவு எங்களுக்கு உபயோகமாக உள்ளது மிக்க நன்றி

  • @bhuvanesbcom2009
    @bhuvanesbcom2009 4 ปีที่แล้ว +6

    உங்கள் videos அனைத்தும் அருமை 👌
    நாட்டு காய்கறி மற்றும் ஹைபிடெட் பற்றி கூறவும் நண்பா.நன்றி...

  • @The_Black_Devil_94
    @The_Black_Devil_94 4 ปีที่แล้ว +1

    தேநீர் இடைவேளை நண்பர்களே வணக்கம்.... நீங்க அளித்த செய்தி மிகவும் பயனுள்ளது... அதேபோல நமது தோட்டங்களில் பயிரிடப்படும் பீக்கங்காய்,சுரக்காய்,பூசணிக்காய் போன்ற கழனியில் பயிரிடப்படும் காய்கறிகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..... தோழமையுடன் #முனிராஜ் பரமக்குடி...

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பா. மேலும் பல காணொலிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @sathishp1378
    @sathishp1378 4 ปีที่แล้ว +3

    Unga quotes
    Ungaloda thatuvum
    Ungaloda explanation na vera level thalaiva
    Apdiya thirukural
    Ilakkiyam pathi podunga
    Therijikurom

  • @ANBUKARA
    @ANBUKARA ปีที่แล้ว +1

    Anna I like your way of communication. And very easy way of conveying information to everyone.Thank you dears .

  • @rajeevmanickam480
    @rajeevmanickam480 4 ปีที่แล้ว +1

    சொல்ற விதம் பேச்சு செம்ம அண்ணா.😊

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 4 ปีที่แล้ว +1

    இது தெரியாம இவ்வளவு நாள் சாப்பிட்ருக்கேன் இனி தெரிஞ்சி சாப்பிடுவேன் நன்பா♥

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி நண்பா!!

  • @raghud3855
    @raghud3855 4 ปีที่แล้ว +1

    Natural food in magathuvathai solvather ku nandri, unga video vu ku nan adimai. I mean nan addict aitan.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      Yaarum yaarukkum adimai illai nanbaa!! thangalin anbin migudhiyaal velippatta vaarthaikku manam negizhgirom!!!

  • @mohandev7332
    @mohandev7332 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா மிக அருமையான தகவல்

  • @D.j.karthick
    @D.j.karthick 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரரே...

  • @natrajan6384
    @natrajan6384 4 ปีที่แล้ว +2

    Sema bro
    தேன்(honey)
    கீரை
    Ennai kuliyal
    Pathi next video try panunga bro....

  • @gowthamethiraj
    @gowthamethiraj 4 ปีที่แล้ว +1

    Thalaiva unala Ella kaium palamum saptu nu Iruka.... Nalla panringa nallatha solringa valthukal thalaivaa👍

  • @prabaharan2606
    @prabaharan2606 4 ปีที่แล้ว

    தலைவா நீங்கள் கடைசியில் போட்ட பாட்டு மிகவும் அற்புதம்

  • @ajithamuthu4088
    @ajithamuthu4088 4 ปีที่แล้ว

    Unga vedios great avalavu use fulla iruku thank you so much sir

  • @athangavel4325
    @athangavel4325 3 ปีที่แล้ว +2

    உருளைக்கிழங்கு பற்றி video upload Pannuva bro.

  • @ashok3131
    @ashok3131 4 ปีที่แล้ว +3

    Anna diabetes patients sapda kudiya vegetables solunga na..

  • @RajKumar-pz2sj
    @RajKumar-pz2sj 4 ปีที่แล้ว +1

    வேற லெவல் தலைவா நல்லா வருவீங்கயா 💐💐💐

  • @erodeemperor
    @erodeemperor 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கு உங்களின் பதிவு

  • @v.jayaprakashvijay6365
    @v.jayaprakashvijay6365 4 ปีที่แล้ว +4

    முடிவு பாடல் அருமை 💚

  • @jegadeesanvenkatachalam2032
    @jegadeesanvenkatachalam2032 4 ปีที่แล้ว +1

    Arumai.....

  • @tamilpasanga2903
    @tamilpasanga2903 4 ปีที่แล้ว

    Ippala unga video kaga wait pannitu iruken🤞

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +1

    சிறப்பு தோழரே......

  • @mohamedabdullah8632
    @mohamedabdullah8632 4 ปีที่แล้ว +1

    super anna.inthamathiri videos upload pannuge.

  • @abihari9504
    @abihari9504 4 ปีที่แล้ว

    அருமையா பதிவு அண்ணா.ஆனால் எப்ப எப்ப சாப்பிடணும் என்பதை பதிவுங்கள்.....அனைத்திற்கும்

  • @amaramaathu4611
    @amaramaathu4611 4 ปีที่แล้ว +1

    Bro daily oru video pooodungaa.. rmba wait pandroom.

  • @schoolkid1809
    @schoolkid1809 4 ปีที่แล้ว +3

    Bro..."ஆசீவகம்" பற்றி oru Video pls

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว

    Arumayana padhivu nanba.
    Nanri.

  • @mtraam9638
    @mtraam9638 4 ปีที่แล้ว +5

    இந்த கிழங்கை எங்கள் பாட்டி அவித்து அதில் கூட கொஞ்சம் இனிப்பு நெய் சேர்த்து பிசைந்து உருட்டி தருவார்கள். அவளோ அருமையாக இருக்கும். இப்போ எங்கள் பாட்டி இல்லை

    • @aashok780
      @aashok780 4 ปีที่แล้ว +1

      ✨✨✨

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 👍🙏

  • @jothikrishnan4875
    @jothikrishnan4875 4 ปีที่แล้ว

    அருமை..

  • @manivelm570
    @manivelm570 4 ปีที่แล้ว +1

    Spr bro unga videos yellam neenga ithumari innum try pannunga

  • @mohanakarthi6742
    @mohanakarthi6742 4 ปีที่แล้ว

    Anna unga video ammaku romba pidikum

  • @nivasc2169
    @nivasc2169 4 ปีที่แล้ว

    Thalaiva arumaiya aruma

  • @avinaashmano4627
    @avinaashmano4627 4 ปีที่แล้ว

    Bro am watching your videos, really Super, but neenga soldrathulam yentha Time la sapta helpful uh irukumnu silathuku than soldringa yellathukum Sona nala irukum bro

  • @ELECTRICALTECHWIZARD
    @ELECTRICALTECHWIZARD 4 ปีที่แล้ว +1

    அப்படியே trending la irukkura வெங்காயத்தை பத்தி சொல்லுங்க கேட்டுக்குரோம்

  • @ezhil1394
    @ezhil1394 4 ปีที่แล้ว +2

    Thalaiva panankizanguku video podunga

  • @sathishkumar-bl7mb
    @sathishkumar-bl7mb 4 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @dhoniarun407
    @dhoniarun407 4 ปีที่แล้ว

    இததான் எதிர்பைர்த்தென் அண்ணா

  • @usainkani9852
    @usainkani9852 4 ปีที่แล้ว +2

    First like and fst comment...yes yes

  • @madhav2716
    @madhav2716 4 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @viarv8590
    @viarv8590 4 ปีที่แล้ว +1

    இயற்கை மருத்துவர்... ௮ருமை....

  • @outoffeelings9538
    @outoffeelings9538 4 ปีที่แล้ว +2

    Ippo kooda unga aaruthal solluwadhu epudi video pathutu than irundhan bro

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว

    அருமை....... சகோ,👌💐

  • @Subashxz
    @Subashxz 2 ปีที่แล้ว +1

    Anna tender coconut benifits pathi video podunga anna

  • @abduttawwaab93
    @abduttawwaab93 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    அண்ணே பேரித்தம் பழம் பற்றி ஒரு பதிவு போடலாமே.

  • @manikannan2795
    @manikannan2795 4 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் டிப்ஸ்

  • @kksir3704
    @kksir3704 ปีที่แล้ว

    சிறப்பு 😍

  • @dineshkumar-ip8ln
    @dineshkumar-ip8ln 4 ปีที่แล้ว +1

    Vera level bro, ipdiye continue pannunga bro

  • @sesauna
    @sesauna 4 ปีที่แล้ว

    Semma bro nalla pesuringa 👍

  • @jeevababu255
    @jeevababu255 4 ปีที่แล้ว

    super bro, tell about karana kelaku.

  • @SriSri-cz5yx
    @SriSri-cz5yx 4 ปีที่แล้ว

    Very super information

  • @RajiRaji-db9jd
    @RajiRaji-db9jd ปีที่แล้ว +1

    ♥️

  • @gopisurya2542
    @gopisurya2542 4 ปีที่แล้ว +1

    Super bro..🙏🙏🙏🙏🙏

  • @sagadevan6336
    @sagadevan6336 4 ปีที่แล้ว

    Seerakam,venthayam payangal sollunga bro

  • @dhanasekargovindaraji1836
    @dhanasekargovindaraji1836 4 ปีที่แล้ว +4

    😘😘ஒவ்வொரு முறையும் நல்ல தரமான தகவல் சொல்றீங்களே யாாா!😝😝
    😅அப்புறம் ௧மண்டு பண்ணுங்க👊லைட் பண்ணுங்க 👍#theneeridaivelai👉 bloopers போடுங்க 🙏

  • @muruganp2424
    @muruganp2424 4 ปีที่แล้ว +1

    Super

  • @ramchem8841
    @ramchem8841 4 ปีที่แล้ว +1

    Thala ni vera level

  • @sopanaraamalingam6126
    @sopanaraamalingam6126 4 ปีที่แล้ว

    Sema bro, superb information.. 🙏🙏🙏

  • @eswarisiva8002
    @eswarisiva8002 4 ปีที่แล้ว

    அண்ணா மக்காச்சோளம் பற்றி ஒரு வீடியோ பதிவு தரவும்

  • @srirammarappan6087
    @srirammarappan6087 4 ปีที่แล้ว

    Thanks for the information sir

  • @Ashokkumar-uc4wy
    @Ashokkumar-uc4wy 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் அனைத்து விசயத்திற்கு என் நன்றி ஆனால் இதனை இவ்வளவு காலத்திற்கு இந்த அளவில் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்வததைன் மூலம் இந்த பயன் உள்ளது என்பதையும் தெரிவியுங்கள்

  • @surendranvinnarasi3641
    @surendranvinnarasi3641 4 ปีที่แล้ว

    Super bro thank you

  • @Crickshortz1
    @Crickshortz1 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @sowree3576
    @sowree3576 4 ปีที่แล้ว

    Nellikayin payan sollunga nanbarey.

  • @sudhakarsudhakar529
    @sudhakarsudhakar529 4 ปีที่แล้ว +1

    Stamina is good

  • @mannanmp5427
    @mannanmp5427 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ

  • @cutesamayal
    @cutesamayal 4 ปีที่แล้ว

    Nice thank u

  • @parishkani4203
    @parishkani4203 3 ปีที่แล้ว

    மாஸ் அண்ணா

  • @vinodhd4973
    @vinodhd4973 4 ปีที่แล้ว

    Neenga super brother

  • @vidhyapurush7374
    @vidhyapurush7374 4 ปีที่แล้ว +1

    👏👏👍 super bro

  • @cmagzone5244
    @cmagzone5244 4 ปีที่แล้ว +1

    What a man bro nenga super anna

  • @jiorijo6459
    @jiorijo6459 4 ปีที่แล้ว

    Super ji..

  • @vickyram2824
    @vickyram2824 4 ปีที่แล้ว

    I'm waiting for ur next this type of video

  • @ramakrishnanganesan6308
    @ramakrishnanganesan6308 4 ปีที่แล้ว

    Super Information Nanba

  • @vidhyaramesh300
    @vidhyaramesh300 4 ปีที่แล้ว

    Ur super brother. My son started to eat

  • @IMMagesh
    @IMMagesh 4 ปีที่แล้ว

    Romba usefull ana TH-cam channel

  • @rafeeqm385
    @rafeeqm385 4 ปีที่แล้ว

    Super bro.....

  • @goldbel9025
    @goldbel9025 4 ปีที่แล้ว

    தீதும் நன்றும் பிறர் தர வாரா! Bro idhukku enna meaning konjam explain panni oru video podugaa pls it's my 🙏😊request

  • @SaiKarthick-on3wv
    @SaiKarthick-on3wv 4 ปีที่แล้ว

    அண்ணா கப்பா கிழங்கு பத்தி சொல்லுங்க அண்ணா

  • @vibilanandd6023
    @vibilanandd6023 4 ปีที่แล้ว

    Bro! Post video on pana vellam...Also say...Where to get pure pana vellam

  • @madhusoodananpc
    @madhusoodananpc 4 ปีที่แล้ว +3

    Bloopers podunga Thalaiva....

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      Potruvom thalaiva!!

    • @madhusoodananpc
      @madhusoodananpc 4 ปีที่แล้ว +1

      @@theneeridaivelai Vera level Thalaiva...mikka nandri.

  • @viralcity4137
    @viralcity4137 4 ปีที่แล้ว

    👌

  • @yeshrajantransport1408
    @yeshrajantransport1408 4 ปีที่แล้ว

    Super information nanba

  • @sunshinesolutions6013
    @sunshinesolutions6013 4 ปีที่แล้ว

    Ur great Anna

  • @ElahRezo23
    @ElahRezo23 4 ปีที่แล้ว +1

    Its weird that whatever I eat that morning, your video show up carrying the same food as the topic... 😱🙄😀

  • @mohamedthalif8361
    @mohamedthalif8361 4 ปีที่แล้ว

    Bro .. bp reducing pathy sollunga

  • @Suriyakaruppurtnj
    @Suriyakaruppurtnj 4 ปีที่แล้ว

    Bro வெங்காயத்தை பத்தி பேசுங்க bro time இருந்தால்............. அடுத்த தேநீர் இடைவேளை....... சந்திப்போம்........

  • @rajasimmadurai0789
    @rajasimmadurai0789 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @vijayjayaraman4339
    @vijayjayaraman4339 3 ปีที่แล้ว +1

    மாம்பழத்தின் நன்மைகள் சொல்லத்கள்

  • @outoffeelings9538
    @outoffeelings9538 4 ปีที่แล้ว +3

    4th comment 👍👍👍👍👍

  • @Ashokkumar-sd9xy
    @Ashokkumar-sd9xy 4 ปีที่แล้ว +2

    Epdi "eye donation ' ku register pannanum nu yarukum therinja sollunga 🙏