Sri APN Swami Speaks - 182 - Console our Soul - A thought provoking discussion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024

ความคิดเห็น • 41

  • @kalyanirangarajan3310
    @kalyanirangarajan3310 2 ปีที่แล้ว +5

    அடியேன்!இப்படிப்பட்ட உயர்வான விஷயத்தை இத்தனை எளிமையாயாகவும், அனைவருக்கும் புரியும்படியும் உம்மால் மட்டுமே விளக்க முடியும் . தன்யாஸ்மி!

  • @varadharajan4312
    @varadharajan4312 ปีที่แล้ว +1

    ❤ Swamin Adiyen surrender to the most enlightening Lords thatva Mayaa of mental Fog clean up before Adhithya sitting in Bay area to hear ever more,Namaskarams,

  • @radhanarayanan4597
    @radhanarayanan4597 2 ปีที่แล้ว +1

    I am listening to Swamys message frequently. It gives me peace of mind. Dhanyavaad

  • @tharand123
    @tharand123 2 ปีที่แล้ว +3

    With great admiration I bow down to you APN Swami. Your talk is so profound and is specially needed for those who face calamity.. Thank you, Learnt that "Sharanagati" is the only ultimate path for everything, there Nothing that is I or mine- allis done by the Almighty Sriman Narayan, Namaskaram to you.

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 2 ปีที่แล้ว +3

    Beautiful explanation swamy. Very consoling, convincing and making us realize the Sathyam. We also lost our son(at the age of 12 due to viral attack in the brain) in recent past. Our great Srimad Azhagiya Singar has very very kind, blessed the suffering kid, by giving prapathi separately when we solicit prapathi for us. Complete Mathru vastalyam of HH swamy. Saakshaath SRIMAN NARAYANA Swaroopam. That's the very very gracious moments for us and Srimad Azhagiya Singar, asked us just leave the happenings in HIS divine feet and when we did our son's Aathma samarpanam at divine feet of Achaaryan, Swamy Said kid has got releaved from all his karmas. Such a great Aacharyan we have. HH swamy's words and act still driving us to lead our Ife.
    Swamy, your great self also a bless for us. Your words matters a lot for the ignorants like us. Dhanyosmi and Saashataanga Namaskaram Swamy.
    - Adyen Dasan, Sevilimedu Devanathan

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว

    அடியேன் 🙏🙏🙏

  • @vaidehi52
    @vaidehi52 2 ปีที่แล้ว

    Srimannarayana swamin dhanyosmi adiyen

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்ரீ மதே நிஹமாந்த மஹா தேசிஹாய நமஹா 👣💐💐💐🙇🙏 அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @sudha1949
    @sudha1949 2 ปีที่แล้ว +1

    Extremely important message. 🙏🙏🙏🙏 . It is really convincing, as You Swamy said, "sent your son to US and think that he is happy there !!! " When the Bhagavatha (who underwent Samasrayanam and Bharanyasam nyasam) leaves his/her body He will reach the Lotus Feet of SrimanNarayana which is unimaginable times better (than US) than the life here in Boolokha. I am writing this here so this concept will get ingrained in my thoughts and words.

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽swami

  • @Sharadagovinda
    @Sharadagovinda 2 ปีที่แล้ว

    Swami explains the facing of reality of life by surrendering Athma in a very convincing way🙏🙏

  • @vijipg4773
    @vijipg4773 2 ปีที่แล้ว

    Acharya n thiruvadigale saranam 🙏🙏🙏

  • @SriLakshmi-lu7mk
    @SriLakshmi-lu7mk 2 ปีที่แล้ว

    அடியேன்ஸவாமி🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 2 ปีที่แล้ว

    Adiyen 's kumaran attained Acharian thiruvadi in sept.21. Davareer explanation has given adiyen more courage and convinced that adiyen's thought process was i the right direction. Dhanyasmi swamy. 🙏🙏🙇‍♀️🙇‍♀️⚘⚘

  • @venkatasubbu406
    @venkatasubbu406 2 ปีที่แล้ว

    100 % convincing answer. I agree swamy. 'Saranagathy ' is important for all life. கண்டிப்பாக பன்னிக்கிறோம் சுவாமி.

  • @rajalakshmisethuraman4273
    @rajalakshmisethuraman4273 2 ปีที่แล้ว

    Convincing ani consoling explanation thanks a lot🙏🙏🙏 swami

  • @nathan8788
    @nathan8788 2 ปีที่แล้ว

    அற்புதம் ஸ்வாமி. இதைவிட இந்த விஷயத்தை தெளிவாக விளக்க முடியாது.நன்றி. தாஸன்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Namaskarams Swamy.🙏🙏🙏🙏🙏

  • @sv4663
    @sv4663 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏அடியேன்

  • @janakiramapriya4717
    @janakiramapriya4717 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏Adiyen, Excellent explanation Swami. Dhanyosmi 🙏🙏🙏🙏

  • @ramachandranmunuswamyraj1625
    @ramachandranmunuswamyraj1625 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    ஸ்ரீ APN ஸ்வாமிஜி அவர்களுக்கு வணக்கம்.
    இன்றைய காணொளி எனக்காகவே கொடுத்ததுபோல உணர்கிறேன்.
    எனது தாயாரின் இழப்பு என்கவனகுறைவோ!
    இன்னும் சிறத்தையோடு கவனிக்க தவறிவிட்டேனோ! என்ற என் மனப்புண்ணுக்கு
    அரு மருந்தாக உள்ளது ஸ்வாமிஜி.
    என்வயது71.தாயரின் இழப்பு வயது83.( கடந்த 5 ஆண்டுகளுக்கமுன்)
    தங்களின் அறிவுரைகள் பிறருக்கு பனுள்ளதாகவே இருந்தது, இனியும் இருக்கும்.
    நன்றிகள் ஸ்வாமிஜி. ஜெய் ஹிந்த்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

      உயிர் என்னைக்கிருந்தாலும், அதை யார் எப்படி கவனித்துக்கொண்டாலும், கொள்ளலான்னாலும் எந்த விதத்தில் போகணுமோ அந்த விதத்தில்தான் போகும். ஆனால்,
      சமாசுராயணம் செய்தபின் பிரியும் உயிர் பாக்கியம் பெறுகிறது.
      உயிர் என்பது இங்கே ஆன்மா.நன்மை தீமை,சுகம் துக்கம்,மானம் அவமானம், பணம் தரித்திரம், போகம் எளிமை, இப்படி எத்தனையோ நாம் வாங்கி வந்ததை அனுபவிக்கிறோம்.
      சமாசுராயணம் இதிலிருந்து நம்மை விடுவிக்கும்.
      அனுபவிக்கத்தானே பிறந்திருக்கிறோம். இல்லாவிட்டால் பிறக்காமல் அல்லவா இருந்திருப்போம்.

  • @tapastrust9722
    @tapastrust9722 2 ปีที่แล้ว

    Excellent program. Namaskarams.thanks lakshminarayanan.

  • @GanesaMuralitharan
    @GanesaMuralitharan 2 ปีที่แล้ว

    Swami... Namaskarams.nice explanation🙏🙏🙏🙏🙏

  • @lalithans6060
    @lalithans6060 2 ปีที่แล้ว

    Amazing explanation 🙏🙏

  • @vbhagavathi3022
    @vbhagavathi3022 2 ปีที่แล้ว

    Heart touching Explanation Swamin. Reality comes through u. Pranaamangal

  • @jagannathanjayakumar
    @jagannathanjayakumar 2 ปีที่แล้ว

    Excellent Swamin🙏🙏🙏🙏

  • @padmavathyl4060
    @padmavathyl4060 2 ปีที่แล้ว

    Wonderful explanation Swami

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமி. ஆத்மா பற்றிய உங்களுடைய விளக்கம் அற்புதம். மிகவு‌ம் நன்றி. வீட்டில் உள்ள பெண்கள் சரணாகதி எப்படி செய்து கொள்ள வேண்டும். நேரடியாக குரு என்று யாரும் இல்லாத நிலையில் யார் முலம் சரணாகதி செய்வது. வீட்டில் வைத்து வழிபடும் அர்சாவதார பெருமாளிடம் எம்பெருமானார் ஸ்ரீமத் ராமானுஜரை மனதில் தியானித்து சரணாகதி செய்யலாமா. அறிவுறுத்துங்கள் ஸ்வாமி.

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 ปีที่แล้ว

    aachaaryargall thiruvadigale sharanam

  • @devisrrisundar
    @devisrrisundar 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lakshmiraghavan4324
    @lakshmiraghavan4324 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 ปีที่แล้ว

    Namaskaram swami

  • @vanisrinivas1840
    @vanisrinivas1840 2 ปีที่แล้ว

    Very nice explanation

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 2 ปีที่แล้ว

    Excellent explanation Swami 🙏🙏. Reality well depicted 👏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    உயிர் என்னைக்கிருந்தாலும் போகும். சமாஸ்ரயணம் செய்யாவிட்டாலும், எந்தநேரத்தில்
    எந்த உயிர் எப்படிப் போகணுமோ அப்படித்தான் போகும். ஆனால்,
    சமாசுராயணம் செய்தபின் போகும் உயிர்தான் பாக்கியம் செய்தது.
    உயிரின் நற்கதிக்காத்தான் சமாசுராயணம் செய்வது.
    தேகம் நல்லாயிருக்கணும் என்ற
    எண்ணம் அங்கே தோன்றது.
    வலிகள் இந்த தேகம் அனுபவிக்கத்தானே பிறந்திருக்கிறோம். அந்தவிதி இல்லாமல் இருந்திருந்தால், பிறக்காமல் அல்லவா இருப்போம்.
    இனி பிறக்காமல் இருக்கவே சமாசுராயணம் செய்வது. இந்தபிறவி இந்த வலிகளை அனுபவித்து முடியட்டும்.

  • @janakiramapriya4717
    @janakiramapriya4717 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏Swami, {time 5m. 53 sec.} idu oru just like passing clouds yendru sollalama??

  • @sricann
    @sricann 2 ปีที่แล้ว

    Adiyen- swami please stop or turn off the background music it is a distraction and not allowing us to hear devareer properly.

  • @seeniatc
    @seeniatc 2 ปีที่แล้ว

    🙏🙏🙏