வணக்கம் சுவாமிகள் மிகமிக அருமையான பதில்கள் கேள்விக்கு தகுந்தவாறு பதில் அருமையான பதிவு வாழ்க பாரதம் ... வாழ்க வளமுடன் பாரதபிரதமர் மோடி அவர்கள் நீடூடி வாழவோண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வோண்டுகிறோம்..... மோடி ஜி வாழ்க......
My humble respects to this Great Gentleman from Kancheepuram! He gave very convincing Answers to much different and mind-blogging Questions. The Little Journalist-Girl who made this splendid Interview deserves bountiful & magnificent appreciation. The beginning and concluding answers were an excellent compilation in a nutshell. Ramlalla's bountiful Grace will surely open the gates of blocked and confused mindsets of both Devotees as well as Critics. Jai Shree Ram! Vemuru Sathyanarayanan,M.A., Tiruchanur, Nr Tirupathi, AP
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி அவர்கள் அந்தப் பெண் மணி பவ்யமாக கேட்டசந்தேகங் களுக்கு அருமை யாகவும் எளிமை யாகவும் தெளிவாகவும் அன்பாகவும் விளக்கம் அளித்த தங்கள் திருவடிகளை வணங்கி என் வணக்கங்களைதெரிவித்துக் கொள்கிறேன்.
Extraordinary replies from Swamigal.Interviewer young lady also showed good maturity & honest jigñasa , & commitment to truly inform.Kudos to both.Swami , through his vast & deep learning and wide experience of observation & mixing with people,rightly advised people to abhor the unnecessary, useless fracas about spiritual matters.Very true,unless we shun the minor philosophical issues,we cannot,in any births, establish a communion with the Almighty.However,most of us prefer to dwell on the rubbish,as we , wrongly believe, that agnanam is the divine gyanam.Swami rightly says about Samproxanam,Prana prathishta,kalasha sthapanam,and various rituals,each of which has its own significance.Any objective analyst of our PM would appreciate his strict adherence to our country's ancient sanskruti,as,he, coming from the grass roots,has understood the immense strength of the values taught by our Rishi muni lineage.It's a motivated mischief to criticize the Kamalam because it's also the symbol of the party of the PMJi.Ages ago,all the rulers,saints,siddhars of Bharatham,have preferred to install the Divinities seated on the kamalam.The brahma kamalam , the rarest flower venerated, names of forms of Aadhi Shakhthi - Kamalambal adi shakti peetam of Thiruvaroor,Vellai thamarai- seated Saraswati ma ji- represents our country's soul.Can't understand why critics of Kamal, don't do the same with the rising sun ( udhaya soor-y-an) party! Sanathana Dharma critics must know that suryan is Aditya,in whose lineage Sri Ram was born.Sri Ram worshipped Suryan.The PM ,let me say,being not an andha bhakth,is, indeed an inspiration & a role model for any one.His personal initiative to organise natiion wide support for re- construction of Our Vasudhaiva Kutumbakam culture,makes him a leader the right thinking people admire.,, critically speaking.
Superbly narrated. I could imagine u r a well read man & with a good knowledge of our Sastras & Rituals. U r absolutely right we use , rather abuse, our time & energy on silly, trivial matter resulting in a mind full of negativity & hatred. Let us hope a new day will dawn soonest in Tamil Nadu after 60 years of an environment of vitriol & enmity.
Very nice APN Swami. This is how sanatana Dharma should be presented with mature understanding. Small differences and diversity should not be seen as any problem. Those who focus on only differences display immaturity.
Originally we are Dravidians, Sanghis came from central Asia, Sanathana is Manu smrithi, where all other castes should be slaves to Sanghis, this "Othla" was followed by " Obc, Mbc n Dalit Hindus in the name of God for 1000's of years, the gr8 scholar Dr.Ambedjar "burnt" this nonsense thrash, these Sanghis "exploited" n even now trying to exploit other hindus in the name of Hindutva n Ram, these Sanghis are just 3% in Indian population but are in 80-90% Govt Jobs how?? 80% of India money is with them how, because they have exploited other hindus n acquired, now they got 10% reservation for sanghis " Robbed" from Obc, Mbc, Dalits n others, how will Ram bless these roughs n criminals, if other castes doesnt "Wakeup" then its your end, take care, bye
ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சமூக பணி எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் மீடியா வுக்கும் நன்றி ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான் ஜெய் சீதாதேவி 😢வாழ்க பாரத தேசம் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜி
Excellent answers Swamy. I wonder why the indian media and channels are trying to create a rift among us. Pranaams to Modi ji for initiating this phenomenal project. It is a boon to Hindus and the world in whole.
The young lady who was interviewing asked the questions politely and listened to the answers cheerfully! She is an excellent journalist and needs all encouragement and support from the channel! These are the kind of young people who will take Indian journalism ahead in a positive and constructive manner! My best wishes to her and blessings from Swami Paropakarananda!
ஸ்வாமி அடியேன் 🙏 தங்கள் பதிலுரை திருப்தியாக இருக்கிறது 🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏 தங்கள் கீதை உபன்யாசம் மாலை 6 மணிக்கு தினமும் கேட்க அமர்ந்து விடுவோம் 🙏 எளிமையாக மனதில் நிற்கும் வகையில் தங்கள் உபன்யாசம் இருக்கிறது 🙏
நேர்காணல் கண்ட செய்தியாளர் எந்த கேள்வியைக் கேட்டால் சிறந்த பதிலை பெற முடியும் என்பதை தெரிந்தவர். ஸ்வாமிகளும் பொருள் புரிந்துகொள்ளும் முறையில் தெரிவித்தார். அருமை..அருமை..ஆனந்தம்.
It's not finding fault. How can lies be sculpted in the Pranaprathista Vigraha? How can Buddha who doesn't believe in soul be put as Nineth Avatar Of MahaVishnu. This is striking at root of SANATANA DHARMA and our priceless legacy forever. Don't corrupt SANATANA DHARMA. Swamy Ayyappa is the Nineth Avatar Of MahaVishnu not Buddha.
மிகவும் நேர்த்தியான பரந்த நல்ல குணங்கள் வளர இதுபோன்ற நல்ல பதிவுகளை உலகம் சுயநலம் இல்லாமல் பார்த்து பூரித்து ராமரை புகழ்ந்து அனைவரும் நல்ல பண்புடன் நோய் நொடி இன்றி உலகம் பல்லாண்டு காலம் வாழவேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
In a single day with fasting he did all rituals in Srirangam and Rameshwaram which we have seen. We have also seen in Srirangam the soulful happiness of people with their blessings when he cane there. Really great. Divinely blessed Prime Minister. Pranaams to him.
@@sakthivelsakthi7551 உன் குடும்பத்த அயோத்தியில் உட்டுட்டு வந்துடு ராமர் பாத்துக்குவாரு. அவரே சம்சாரம் இல்லாம காணாமற்போச்சேன்னு தனி ஆளாக நிக்குறாறு.அனுமன வேற காணலாயாம் அது எங்க இருக்கோ.பைத்தியக்கார கூமுட்டைகளா எங்கூட வாங்க ராமத்த காட்டறேன்..
👌👌👌👏👏👏🙏🏻🙏🏻🙏🏻 அருமை அருமை அருமை தெளிவு தெளிவு தெளிவு உணமை உணமை உண்மை ஐயா ! சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல் தெறிக்க பாண்டிய மன்னனுக்கு உண்மையை தெறித்தது போல இருந்தது உங்கள் துணிச்சலான சத்தியமான விளக்கத்தை கேட்டு என் இதயம் பூரிக்கிறது. என்னடா நம்முடைய சக்ரவர்த்தி திருமகன் மற்றொரு சக்ரவர்த்தி மருமகனான நம் தான் பிறந்த 470 ஆண்டுகள் மறைவு வாழ்க்கை அக்ஞாத வாசமாகவும் 35 ஆண்டுகளாக தகர கொட்டையில் வனவாசமாகவும் நாமெல்லாம் ஏசி ,கார்,பங்களா ,பல்லக்கு என்று வாழும் போது நம் ராமன் தான் பிறந்த மண்ணில் பரதேசியாக வாழ்ந்து பாரதம் உலகம் விண்ணோர் கொண்டாட தன் தன்னுடைய யதாஸ்தானத்தில் அமர்ந்ததை கண்டு கண்களில் கண்ணீர் பொங்க,நா குழைகுழைக்க,மெய் புல்லரரிக்க அனுபவித்தவர்கள் கோடானு கோடி பேர்களில் அடியேனும் ஒருவன். இந்த நிகழ்வை கண்டு ஆனந்திக்க விருப்பம் இல்லாவிட்டாலும் இப்பெரும் காரியத்தை சொய்தவர்கள் மேல் குற்றம் எனும் நெருப்பை உமிழக்கூடாது.இன்னார், இப்படி ,ஆகமம்,நியமம் என்று குறை காணக்கூடாது. இராமன் நமக்கு காட்டிய வழி என்ன? 1.நான்காம் வர்ணம் என்கின்ற படகோட்டி குகனை உரத்தழுவி நாம் குகனொடு ஐவரானோம்(சகோதரர்கள்) என்றது. 2. நான்கறிவு படைத்த ஜடாயு பக்ஷிக்கு ஈமக்கிரியை செய்தது 3.குறவர் இனத்தை சேர்ந்த மூதாட்டி சபரி தன் எச்சில் எனபதை மறந்து சுவை ஒன்றையே கருதி தன் எச்சில் பழத்தை இராமனுக்கு தர அதை இராமன் புசிக்க 4.ஐந்தறிவான குரங்குகளின் தலைவனை சுக்ரீவனுடன் அறுவரானோம் என்றது 5.அரக்கர் குலத்தை சேர்ந்த விபீடணன் சரணாகதி அடைந்த போது அவன் இராவணன் தம்பி என்று அறிந்தும் விபீடணனோடு எழுவரானோம் என்றுரைத்தது (பின்னாளில் அவருக்கு தன்னுடைய இக்ஷவாகு குலம் தொன்று தொட்டு தன் வரை ஆராதித்து வந்த குலதெய்வம் அரங்கநாதரையே விபீடணனுக்கு பரிசளித்தது) உதாரண புருஷராக சமத்துவராமனாக (இன்று யார்யாரோ சமத்துவம் பொங்கலன்று ) வாழ்ந்து காட்டியவர். அதனால் ஆகமம் ஆச்சாரம் என்று இராமலல்லா பிரதிஷ்டையை சொல்பவர்கள் இராமனுடைய சத்குணங்களுக்கு எதிரானவர்களாகத்தான் மக்ககள் கருதுவர். கேதார்நாத் பத்ரிநாத் கோயில்கள் ஆறு மாதங்கள் பூட்டி விடுகிறார்கள்.பூசைகளும் இல்லை.ஆனால் 365 நாட்களும் ஆராதிக்கிறோம். அதற்காக அந்த கோயில்கள் சாஸ்திரம் இல்லை ஆகமம் இல்லை என்று கூற முடியுமா? கடைசியாக என்த்த மாத்ரமு எவ்வரு தலிசினா அன்த்த மாத்ரமே நேனு. என்ற அன்னமய்யா கூற்றின் படி போற்றுவர் போற்றினும் தூற்றினாலும் நம் இராமன் தன் சொந்த ஆஸ்தானத்தில் அமர்ந்து விட்டார் .அது தான் நிதர்ஸனமான உண்மை. இதற்காக 500 ஆண்டுகளாக போராடி தங்கள் மெய், பொருள் ,இன்பத்தை தியாகம் செய்த கோடானுகோடி தியாக திருவடிகளுக்கு அநேக நமஸ்காரங்கள். ஜெயா ஶ்ரீ ராம்.
தாமரை பூ என்பது மட்டும் தான் பிரம்மாவின் சிருஷ்டிக்கும் முன்தயது. அதனால் தான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். மனிதன் உட்பட எல்லா ஜீவன்களும் தவரங்ஙளும் பிரம்மாவின் சிருஷ்டியே!
ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. ஜெய் ஶ்ரீ ராம். எங்களின் மனம் கவர் கள்வரே! இன்முக ஸ்வாமிஜி ஏ பி என் ஸ்வாமிஜி அவர்களுக்கு வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு. இந்தக்காணொளி அடிமுதல் நுனிமுடிய (நுனி முதல் அல்லங்க! நுனி முடிய!!) நம் கொங்கு மண்டல செங்கரும்பாக! நிறைவாக இனிக்கிறது. நன்றிகள் ஸ்வாமிஜி.
Really very superb answers u have given idai padikum ovearuvaru number desathin mahimayai purindukondal avatgal nandraga irupargal jai bhgvan jai sriram 👌👍🙏🙏🙏🙏🙏
Very good explanation swami for all questions to easily understand. Above all regarding Prime Minister Narendra Modi's viradham , sangalpam and Dedication Method and worshiped at Srirangam, Guruvayur and Rameswaram Temples.JAI SHRI RAM .
Arumai yana Thelivana Super ana vilakam 🙏👏👌Sri Ram Jaya Ram Jaya jaya Rama Jai Hanuman i prayers panni Blessings i vangi kolvom Thevai yillamal pesubavar halai care panna mal Namakku kadavul koduththa Maha Manithar Sri Modiji Avarhal lai Pallandu Pallandu Noinodi enri Sandhosham aha Vazhga Valamudan yenru prayers pannuvom 🙏🙏🙏👌👏🙌🕉️🌷🌹🌼🌸🌺Jai Sriram
Anchor பேட்டி எடுத்தவர் தமிழ் உச்சரிப்பும், குரலின் ஏற்ற,இரக்கமும்,இடம், பொருள் அறிந்து குறுக்கிட்டு கேள்வி எழுந்ததும் பாராட்ட தக்கது. இளம் வயதில் ஒரு பெரியவரிடம் எந்த முறையில் அணுகி கேள்விகள் கேட்க வேண்டும் என்று அறிந்து வைத்துள்ளார். ( And not like a professional Anchor) keep it up Archita
ஒவ்வொரு கேள்விக்கும் உகந்த முறையில் உதாரணங்களுடன், நேர்த்தியான வகையில் பதில் அளித்தது எங்களை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது.🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹
அருந்தமிழ். பிராமணர்கள் தமிழைப்போற்றி பாதுகாத்து வந்தனர் என்பதற்கு உதாரணம் அய்யா அவர்களின் உரை. வாழ்க
அப்பாடி அருமை நன்றி
பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் உலகில் உங்களுக்குநன்றி நல்லபுரிதல்
வாழ்க வளமுடன் நலமுடன்
இனிக்கும் தமிழ் நம் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது. தமிழ் மூலம் இராம பிரானைக்காட்டிய செம்மலுக்கு வணக்கங்கள் பல உரித்தாகட்டும்.🙏🙏🙏
நன்றி சுவாமிகளே.அருமையான விளக்கம்.
தமிழே உனக்கு தத்தி என்னப்பா புரரஞ்சுது தத்தி
வணக்கம் சுவாமிகள் மிகமிக அருமையான பதில்கள் கேள்விக்கு தகுந்தவாறு பதில் அருமையான பதிவு வாழ்க பாரதம் ... வாழ்க வளமுடன் பாரதபிரதமர் மோடி அவர்கள் நீடூடி வாழவோண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வோண்டுகிறோம்..... மோடி ஜி வாழ்க......
@@msr.tamilya1961😮
Jai sri Ram
ஸ்வாமிகள் ஸ்ரேஷ்டமான விளக்கங்களை நல்கியதற்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
ரொம்ப அழகான தெளிவான உரை ஐயா அறிவான பேச்சு நன்றி 🙏
My humble respects to this Great Gentleman from Kancheepuram!
He gave very convincing Answers to much different and mind-blogging Questions.
The Little Journalist-Girl who made this splendid Interview deserves bountiful & magnificent appreciation.
The beginning and concluding answers were an excellent compilation in a nutshell. Ramlalla's bountiful Grace will surely open the gates of blocked and confused mindsets of both Devotees as well as Critics. Jai Shree Ram!
Vemuru Sathyanarayanan,M.A.,
Tiruchanur, Nr Tirupathi, AP
நல்லவை நிறைய பேச வேண்டும்.அருமையான உரை நன்றி
ஐயா தங்களின் சத்சங்கம் கேட்டு 20 வருடம் ஆகிறது தங்களின் லிங்க் கிடைக்க வில்லை குருஜீ எனக்கு மகிழ்ச்சி யாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்ரீ ஏபிஎன்
சுவாமி அவர்கள் அந்தப் பெண் மணி பவ்யமாக கேட்டசந்தேகங் களுக்கு அருமை
யாகவும் எளிமை
யாகவும் தெளிவாகவும் அன்பாகவும் விளக்கம் அளித்த தங்கள் திருவடிகளை வணங்கி என் வணக்கங்களைதெரிவித்துக்
கொள்கிறேன்.
Extraordinary replies from Swamigal.Interviewer young lady also showed good maturity & honest jigñasa , & commitment to truly inform.Kudos to both.Swami , through his vast & deep learning and wide experience of observation & mixing with people,rightly advised people to abhor the unnecessary, useless fracas about spiritual matters.Very true,unless we shun the minor philosophical issues,we cannot,in any births, establish a communion with the Almighty.However,most of us prefer to dwell on the rubbish,as we , wrongly believe, that agnanam is the divine gyanam.Swami rightly says about Samproxanam,Prana prathishta,kalasha sthapanam,and various rituals,each of which has its own significance.Any objective analyst of our PM would appreciate his strict adherence to our country's ancient sanskruti,as,he, coming from the grass roots,has understood the immense strength of the values taught by our Rishi muni lineage.It's a motivated mischief to criticize the Kamalam because it's also the symbol of the party of the PMJi.Ages ago,all the rulers,saints,siddhars of Bharatham,have preferred to install the Divinities seated on the kamalam.The brahma kamalam , the rarest flower venerated, names of forms of Aadhi Shakhthi - Kamalambal adi shakti peetam of Thiruvaroor,Vellai thamarai- seated Saraswati ma ji- represents our country's soul.Can't understand why critics of Kamal, don't do the same with the rising sun ( udhaya soor-y-an) party! Sanathana Dharma critics must know that suryan is Aditya,in whose lineage Sri Ram was born.Sri Ram worshipped Suryan.The PM ,let me say,being not an andha bhakth,is, indeed an inspiration & a role model for any one.His personal initiative to organise natiion wide support for re- construction of Our Vasudhaiva Kutumbakam culture,makes him a leader the right thinking people admire.,, critically speaking.
Superbly narrated. I could imagine u r a well read man & with a good knowledge of our Sastras & Rituals. U r absolutely right we use , rather abuse, our time & energy on silly, trivial matter resulting in a mind full of negativity & hatred. Let us hope a new day will dawn soonest in Tamil Nadu after 60 years of an environment of vitriol & enmity.
Very nice APN Swami. This is how sanatana Dharma should be presented with mature understanding. Small differences and diversity should not be seen as any problem.
Those who focus on only differences display immaturity.
Where is Sanathana Dharma.?
@@kumarblore2003We are part of Dharma which is Sanatan or Eternal or Sustaining or ever living . Sanatan is an Adjective and not a Noun
Originally we are Dravidians, Sanghis came from central Asia, Sanathana is Manu smrithi, where all other castes should be slaves to Sanghis, this "Othla" was followed by " Obc, Mbc n Dalit Hindus in the name of God for 1000's of years, the gr8 scholar Dr.Ambedjar "burnt" this nonsense thrash, these Sanghis "exploited" n even now trying to exploit other hindus in the name of Hindutva n Ram, these Sanghis are just 3% in Indian population but are in 80-90% Govt Jobs how?? 80% of India money is with them how, because they have exploited other hindus n acquired, now they got 10% reservation for sanghis " Robbed" from Obc, Mbc, Dalits n others, how will Ram bless these roughs n criminals, if other castes doesnt "Wakeup" then its your end, take care, bye
பண்புகள் நிறைந்த பதில்..... வாழ்த்துக்கள்...... கேள்வி இல் பண்புகள் இல்லை போல் தெளிவாய்கிறது....
பண்புகள் நிறைந்த பதில்கள் சொல்லுபவர்களை நம் தமிழ் நாட்டில் மதிக்க மாட்டேன் என்கிறார்களே.
My humble pranams to this great soul, who has explained very nicely, let the negative people person understand the greatness of sanathana Dharma
ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சமூக பணி எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் மீடியா வுக்கும் நன்றி ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான் ஜெய் சீதாதேவி 😢வாழ்க பாரத தேசம் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜி
Welcome best explanation.
Amazing performance.
Congradulations.
ஐயா APN சுவாமி வாழ்க, தங்கள் குடும்பம் வாழ்க ❤❤🙏🙏🙏🙏
Well explained
Well explained
Well explained
Well explained
நன்றி ஐயா.
அருமையான பதில்கள்
Excellent answers Swamy. I wonder why the indian media and channels are trying to create a rift among us. Pranaams to Modi ji for initiating this phenomenal project. It is a boon to Hindus and the world in whole.
Best Explanation ! Nobody can blame Prime Minister Mr.Narendra Modi ! Hats off ! Jai Sri Ram
The young lady who was interviewing asked the questions politely and listened to the answers cheerfully! She is an excellent journalist and needs all encouragement and support from the channel! These are the kind of young people who will take Indian journalism ahead in a positive and constructive manner! My best wishes to her and blessings from Swami Paropakarananda!
She is good and innocent . But all her questions are written by some one else .
அவர் சொன்னதைப் போல பாராட்டுக்குரியவர்தான் அட்சயா.@@HareKrishnaHareRama101
Wonderful and composed interview. Namaskaram to APN swami 🙏 good questions
நன்றி நன்றி நன்றி சுவாமி
ஸ்வாமி அடியேன் 🙏
தங்கள் பதிலுரை திருப்தியாக இருக்கிறது 🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏 தங்கள் கீதை உபன்யாசம் மாலை 6 மணிக்கு தினமும் கேட்க அமர்ந்து விடுவோம் 🙏
எளிமையாக மனதில் நிற்கும் வகையில் தங்கள் உபன்யாசம் இருக்கிறது 🙏
Wonderful explanation
நேர்காணல் கண்ட செய்தியாளர் எந்த கேள்வியைக் கேட்டால் சிறந்த பதிலை பெற முடியும் என்பதை தெரிந்தவர். ஸ்வாமிகளும் பொருள் புரிந்துகொள்ளும் முறையில் தெரிவித்தார்.
அருமை..அருமை..ஆனந்தம்.
It's not finding fault. How can lies be sculpted in the Pranaprathista Vigraha? How can Buddha who doesn't believe in soul be put as Nineth Avatar Of MahaVishnu. This is striking at root of SANATANA DHARMA and our priceless legacy forever. Don't corrupt SANATANA DHARMA. Swamy Ayyappa is the Nineth Avatar Of MahaVishnu not Buddha.
மிகவும் நேர்த்தியான பரந்த நல்ல குணங்கள் வளர இதுபோன்ற நல்ல பதிவுகளை உலகம் சுயநலம் இல்லாமல் பார்த்து பூரித்து ராமரை புகழ்ந்து அனைவரும் நல்ல பண்புடன் நோய் நொடி இன்றி உலகம் பல்லாண்டு காலம் வாழவேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
Namaskarams. இந்த அளவுக்கு விவரமாக தெளிவாக அன்புடன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
In a single day with fasting he did all rituals in Srirangam and Rameshwaram which we have seen. We have also seen in Srirangam the soulful happiness of people with their blessings when he cane there. Really great. Divinely blessed Prime Minister. Pranaams to him.
Well said short mind people only unaware lord Rama has no difference
Namaskaram. It's pin pointed answer. Very effective meaningful answers. Very effective word is " Google is not a teacher". Very beautiful
சூப்பர் சுவாமி
இதற்கு அப்புறம் யாரும் தவராக பேச மாட்டார்கள்
மிகவும் அருமை யான விளக்கம். வாழ்க வாழ்க.
🙏🙏🙏🙏🙏மிக மிக அருமையான விளக்க பதிவுகளை தந்த சுவாமிகளுக்கு நன்றி ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩
Pure understanding capacity will solve all problems. Pranams 🕉 Ramkumar
சரியான விளக்கம்
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. மிக அற்புதமான விளக்கங்கள் கேள்வி களும் பதில்களும் மிக அற்புதம் மிக்க நன்றி🙏
Wonderful speech nowadays everyone is interested in learning hindu culture ❤❤❤
ஐயா தங்கள் விளக்கம் மிகவும் சரியானது திருடர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது
Correct.
போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் ஸ்ரீராமன் திருவடிக்கே. ஜெய்ஸ்ரீராம்.
@@sakthivelsakthi7551
உன் குடும்பத்த அயோத்தியில் உட்டுட்டு வந்துடு ராமர் பாத்துக்குவாரு. அவரே சம்சாரம் இல்லாம காணாமற்போச்சேன்னு தனி ஆளாக நிக்குறாறு.அனுமன வேற காணலாயாம் அது எங்க இருக்கோ.பைத்தியக்கார கூமுட்டைகளா எங்கூட வாங்க ராமத்த காட்டறேன்..
நம்பிக்கை என்பதே கடவுள்.கடவுளை மட்டுமே நம்பி ட்டு படுத்திருந்த சோறு கிடைக்காது.உழைப்பே கடவுள்.ஊரான் உழைப்பில் திண்பது சோறு அல்ல அதன் இறுதி
அருமையான விளக்கங்கள். அவசியமான தகவல்கள். நன்றிகள்.
बहुत सुन्दर स्पष्टीकरण प्रस्तुत किया आपने... सादर प्रणाम आपको...🙏
👌👌👌👏👏👏🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை அருமை
தெளிவு தெளிவு தெளிவு
உணமை உணமை உண்மை
ஐயா ! சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல் தெறிக்க பாண்டிய மன்னனுக்கு உண்மையை தெறித்தது போல இருந்தது உங்கள் துணிச்சலான சத்தியமான விளக்கத்தை கேட்டு என் இதயம் பூரிக்கிறது. என்னடா நம்முடைய சக்ரவர்த்தி திருமகன் மற்றொரு சக்ரவர்த்தி மருமகனான நம் தான் பிறந்த 470 ஆண்டுகள் மறைவு வாழ்க்கை அக்ஞாத வாசமாகவும் 35 ஆண்டுகளாக தகர கொட்டையில் வனவாசமாகவும் நாமெல்லாம் ஏசி ,கார்,பங்களா ,பல்லக்கு என்று வாழும் போது நம் ராமன் தான் பிறந்த மண்ணில் பரதேசியாக வாழ்ந்து பாரதம் உலகம் விண்ணோர் கொண்டாட தன் தன்னுடைய யதாஸ்தானத்தில் அமர்ந்ததை கண்டு கண்களில் கண்ணீர் பொங்க,நா குழைகுழைக்க,மெய் புல்லரரிக்க அனுபவித்தவர்கள் கோடானு கோடி பேர்களில் அடியேனும் ஒருவன். இந்த நிகழ்வை கண்டு ஆனந்திக்க விருப்பம் இல்லாவிட்டாலும் இப்பெரும் காரியத்தை சொய்தவர்கள் மேல் குற்றம் எனும் நெருப்பை உமிழக்கூடாது.இன்னார், இப்படி ,ஆகமம்,நியமம் என்று குறை காணக்கூடாது.
இராமன் நமக்கு காட்டிய வழி என்ன?
1.நான்காம் வர்ணம் என்கின்ற படகோட்டி குகனை உரத்தழுவி நாம் குகனொடு ஐவரானோம்(சகோதரர்கள்) என்றது.
2. நான்கறிவு படைத்த ஜடாயு பக்ஷிக்கு ஈமக்கிரியை செய்தது
3.குறவர் இனத்தை சேர்ந்த மூதாட்டி சபரி தன் எச்சில் எனபதை மறந்து சுவை ஒன்றையே கருதி தன் எச்சில் பழத்தை இராமனுக்கு தர அதை இராமன் புசிக்க
4.ஐந்தறிவான குரங்குகளின் தலைவனை சுக்ரீவனுடன்
அறுவரானோம் என்றது
5.அரக்கர் குலத்தை சேர்ந்த விபீடணன் சரணாகதி அடைந்த போது அவன் இராவணன் தம்பி என்று அறிந்தும்
விபீடணனோடு எழுவரானோம் என்றுரைத்தது (பின்னாளில் அவருக்கு தன்னுடைய இக்ஷவாகு குலம் தொன்று தொட்டு தன் வரை ஆராதித்து வந்த குலதெய்வம் அரங்கநாதரையே விபீடணனுக்கு பரிசளித்தது)
உதாரண புருஷராக
சமத்துவராமனாக (இன்று யார்யாரோ சமத்துவம் பொங்கலன்று ) வாழ்ந்து காட்டியவர்.
அதனால் ஆகமம் ஆச்சாரம் என்று இராமலல்லா பிரதிஷ்டையை சொல்பவர்கள் இராமனுடைய சத்குணங்களுக்கு எதிரானவர்களாகத்தான் மக்ககள் கருதுவர்.
கேதார்நாத் பத்ரிநாத் கோயில்கள் ஆறு மாதங்கள் பூட்டி விடுகிறார்கள்.பூசைகளும் இல்லை.ஆனால் 365 நாட்களும் ஆராதிக்கிறோம்.
அதற்காக அந்த கோயில்கள் சாஸ்திரம் இல்லை ஆகமம் இல்லை என்று கூற முடியுமா?
கடைசியாக
என்த்த மாத்ரமு எவ்வரு தலிசினா அன்த்த மாத்ரமே நேனு. என்ற அன்னமய்யா கூற்றின் படி போற்றுவர் போற்றினும் தூற்றினாலும் நம் இராமன் தன் சொந்த ஆஸ்தானத்தில் அமர்ந்து விட்டார் .அது தான் நிதர்ஸனமான உண்மை.
இதற்காக 500 ஆண்டுகளாக போராடி தங்கள் மெய், பொருள் ,இன்பத்தை தியாகம் செய்த கோடானுகோடி தியாக திருவடிகளுக்கு அநேக நமஸ்காரங்கள்.
ஜெயா ஶ்ரீ ராம்.
இராமவதாரம் முடிந்த பிறகும்கூட இராஜா ராமர் தன்னுடைய ஜன்மஸ்தானத்தில் தகரகொட்டகையில் வாசம் செய்ததை நினைக்கிற பொழுதெல்லாம் தற்பொழுதும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
தாமரை பூ என்பது மட்டும் தான் பிரம்மாவின் சிருஷ்டிக்கும் முன்தயது. அதனால் தான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். மனிதன் உட்பட எல்லா ஜீவன்களும் தவரங்ஙளும் பிரம்மாவின் சிருஷ்டியே!
As per Vishnu orders and wishes
Adiyen Dasan, Swami's explanations were very clear, apt, and detailed. Hare Krishna! 🙏
Aptly explains every act ,authentication and affirmation 😊PallanDu vaLgha Jai shree Raam
சூப்பர் விளக்கம்
தமிழகத்தில் பெரும்பாலோர் மலம் திண்ணும்😢பன்னிகள்
அருமை. நன்றிகள்.
அருமையான விளக்கங்கள்
Nice interpretation,,, ,, your way of explanations very submissive and peaceful views,,,, namaskarams sir
Very positive explanation to difficult questions by Sri APN swamy
Really very beautiful explanation
and convincing
answers.I wish him
Longest life,same type of interview
for all people.
ஸ்வாமிக்கு நிகர் ஸ்வாமிதான் அருமை
ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. ஜெய் ஶ்ரீ ராம்.
எங்களின் மனம் கவர் கள்வரே! இன்முக ஸ்வாமிஜி ஏ பி என் ஸ்வாமிஜி அவர்களுக்கு வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு.
இந்தக்காணொளி அடிமுதல் நுனிமுடிய (நுனி முதல் அல்லங்க! நுனி முடிய!!)
நம் கொங்கு மண்டல செங்கரும்பாக! நிறைவாக இனிக்கிறது. நன்றிகள் ஸ்வாமிஜி.
Absolutely loved this interview❤❤❤ Hats off to Swamiji
Excellent questions. Excellent answers.
Really very superb answers u have given idai padikum ovearuvaru number desathin mahimayai purindukondal avatgal nandraga irupargal jai bhgvan jai sriram 👌👍🙏🙏🙏🙏🙏
நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை
சரியான பதில்கள் கோவிலுக்கு வாரதா எதார்த்தனமான பதில்
மிகச் சரியான விளக்கம்... புரியாத மரமண்டைகளில்..ஏறவேண்டுமே..
Your explanation is great and hope it will be a eye opener for many
V, many thanks for a beautifully conducted interview where a wide range of public perceptions were covered.
மிக மிக உயர்ந்த அருமையான பதில்கள்.
இந்த காரியம் யாராலும் செய்ய முடியாததை நம்ப மோடி ஐயா
சாதித்தார் இதுதான் உலக அதீசயம்
இதுதான் குரைகூராமல் பக்தியை
பாருங்கள் ஶ்ரீராமா
Bakthi ka ga seithu irunthal parattalam. Ithu arasiyal ka ga seithathu. Athanal than Inge ellame kuraiya therikirathu.
ஓம் நமசிவாய 🙇
ஜெய் ஸ்ரீராம்🙇
மிக சிறப்பான
தெளிவான
எளிமையான
விரிவான
தமிழும்
ஆங்கிலமும்
கலந்த
விளக்கம்
அருமை
நன்றி ஐயா🙏
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙇
Super நன்றி
Shri. APN.Swami scholarly replies. Well matured,wonderful.
Excellent questions ... Super Super answers APN Swami ji ..
An appropriate post by one India regardless of their identified views .The questions by anchor and replies by Shri APN swami were good
புத்தரும் விஷ்ணு அவதாரம் தான் ஐயா கூற்றுபடி🙏🇮🇳
Apn swamy namaskarams 🙏 great explain
Aiya superb explanation. God bless you.🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
ஜெய் ஸ்ரீ ராம்,
மகளே , அருமையான பதிவு
Wonderful explanation and talk. Jai Siram. Jai Modiji.
Jai Sri Ram 🙏🙏🌼🌺🏵️APN Swami namaste
Excellent interview. Your questions and his answers are cleared all our doubts. Thank you. Jai Shri Ram.
அருமையான விளக்கம்.மிக்கநன்றி.
Arumai Swamin for clarifying the doubts embedded by negative media among people. Dhanyosmi
நன்றிகள் பலமுறை அய்யா
வணக்கம்...
APN swamikku நமஸ்காரம்
What an explanation!! APN swamy APN Swamy than convincing for all.
நன்றிகள் ஐயா!
Great sir crystal clear explanation thank you sir Jai shree Ram🙏🙏🙏🙏🙏🙏
Very good explanation swami for all questions to easily understand. Above all regarding Prime Minister Narendra Modi's viradham , sangalpam and Dedication Method and worshiped at Srirangam, Guruvayur and Rameswaram Temples.JAI SHRI RAM .
நேர்மையான விளக்கம். நன்றி.
Arumai yana Thelivana Super ana vilakam 🙏👏👌Sri Ram Jaya Ram Jaya jaya Rama Jai Hanuman i prayers panni Blessings i vangi kolvom Thevai yillamal pesubavar halai care panna mal Namakku kadavul koduththa Maha Manithar Sri Modiji Avarhal lai Pallandu Pallandu Noinodi enri Sandhosham aha Vazhga Valamudan yenru prayers pannuvom 🙏🙏🙏👌👏🙌🕉️🌷🌹🌼🌸🌺Jai Sriram
அருமை யான தெளிவான விளக்கம், 🙏
நன்றி மிகவும் நன்றி ஐயா 🙏
Even self learning of Valmiki Ramayanam is good. IIT Kanpur has published word by word meaning of Valmiki Ramayanam.
Yes I have started to read the valmiki Ramayan published by IIT Kanpur. Madhuram madhuraksharam.
Where this book is available?
@@venkatrao808
You can read online
மிக மிக அருமை 🙏
Anchor பேட்டி எடுத்தவர் தமிழ் உச்சரிப்பும், குரலின் ஏற்ற,இரக்கமும்,இடம், பொருள் அறிந்து குறுக்கிட்டு கேள்வி எழுந்ததும் பாராட்ட தக்கது. இளம் வயதில் ஒரு பெரியவரிடம் எந்த முறையில் அணுகி கேள்விகள் கேட்க வேண்டும் என்று அறிந்து வைத்துள்ளார். ( And not like a professional Anchor) keep it up Archita
I agree … she did a good job! 👏🏽
Nandri Swmighal Arumaiyana Padhive .
Namaskaram swamy excellent explanation from u thank you so much
நல்ல பதிவு. புரியாத ஜென்மங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும்
பொறாமைப் படவேண்டிய விஷயம் அல்ல.ஆச்சிரியமும் பெருமையும் கொள்ளும் தருணம் இது....
மிக அருமையான விளக்கங்கள்!
நல்ல விதமாக நச்சுனு சொன்னிக
Arputhamaana pathevhu arumaiyana vilakam theylivaana bathelgal nandri magezchi iyya
Great explanation. ..Pranams
குருஜீ நமஸ்காரம் தங்களின் சத்சங்கம் கேட்டு 20 வருடம் ஆகிறது தங்களின் லிங்க் கிடைக்க வில்லை குருஜீ மகிழ்ச்சி யாக உள்ளது
Swami namaskaram. Very well explained swami ji