லட்சத்தீவில் அப்படி என்ன தான் இருக்கு? | Lakshadweep Vs. Maldives | தமிழர்களுடன் என்ன தொடர்பு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • லட்சத்தீவில் அப்படி என்ன தான் இருக்கு? | Lakshadweep Vs. Maldives | தமிழர்களுடன் என்ன தொடர்பு? | Facts of Lakshadweep | Karthick MaayaKumar | Big Topic | Episode 2538 |
    #BycottMaldives #Lakshadweep #PMModi
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 137

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +2

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @RK-fe9jj
    @RK-fe9jj ปีที่แล้ว +77

    மோடி பெயரல்ல அது பிராண்ட்..
    நாலு போட்டோ தான் போட்டாரு ஒரு நாடே நடுங்கி போயிருக்கு 😅 🚩

  • @KalaiArasan-zt4is
    @KalaiArasan-zt4is ปีที่แล้ว +56

    நமக்கு வேர நாட்டு மாலதிவு வேணாம் நம்ம நாட்ல இருக்குற லட்சதீவு அந்தமான் போதும் 🥰🥰

  • @sankar80.
    @sankar80. ปีที่แล้ว +18

    இந்தியாவில் இல்லாத ஒன்று என்று எதுவும் இல்லை, அனைத்தும் கிடைக்கும் இடம் இந்தியா.

  • @Noodlestheory
    @Noodlestheory ปีที่แล้ว +58

    விஜய் டிவி பிரபலங்கள் சென்று வீடியோ போட்ட பின்பு தான் மால தீவு உள்ளதே தெரியும்.. முதலில் நமது தேசத்தை ரசிப்போம்❤

    • @Noodlestheory
      @Noodlestheory ปีที่แล้ว +5

      @@lifeisbeautiful-its_lie அப்ப சொந்த காசுல போகலையா

    • @imonone5639
      @imonone5639 ปีที่แล้ว

      Unga kasulaiyu polaiye​@@Noodlestheory

    • @renukasp3510
      @renukasp3510 ปีที่แล้ว +1

      ​@@Noodlestheory they do not go in their hard work. They have sponsors. Example alya and sanjay, entire vijay tv.

    • @sampatharmy-ut2gm
      @sampatharmy-ut2gm ปีที่แล้ว +1

      இவர் பேசிய பேச்சுக்கள், ஓன்றும் சரியாக இல்லை. என்ன சொல்ல வேண்டுமோ,அதை குறித்து பயனுள்ளதாக எந்த தகவலும் இல்லை.கேரளாவையும்,கர்நாடகவையும் குறித்து பேசுகிறார்? தீடிரென்று, கேரளா,கர்நாடகாவிலையே சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன என்கிறார்.பேச்சும் தெளிவாக இல்லை!இவர் பேசியதை,அவரையே மீண்டும் ஒரு முறை,அவரே செவி கொடுத்து கேட்க சொல்லுங்கள்!வேதனையுடன்😂

    • @sampatharmy-ut2gm
      @sampatharmy-ut2gm ปีที่แล้ว

      ய 15:00

  • @saranrajin
    @saranrajin ปีที่แล้ว +33

    இந்தியாவின் சொர்க்கத்தீவு. ஒரு முறையாவது இங்கு போய் வரவேண்டும். மோதி அவர்களின் ஆட்சி சிறப்பாக தான் உள்ளது.
    ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @gana091
    @gana091 ปีที่แล้ว +5

    நமது தேசத்தின் சுற்றுலா துறை வளர்ச்சி அடைய நம் தேசத்தின் லக்ஸதீவுக்கு சுற்றுலா போங்க !!!
    ஷேர் பண்ணுங்க ....

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ ปีที่แล้ว +7

    எங்க வேனும்னா போங்க எப்படிவேனும்னா போங்க எதுலவேனா போங்க.போய்ட்டு அந்த இயற்கையான சூழல் பாதிக்காம விட்டிட்டு வாங்க.அவ்ளோதான் 🙏

  • @Rooooringstar
    @Rooooringstar ปีที่แล้ว +17

    Incredible India🥀🕊️☄️

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +22

    அருமையான பதிவு. லட்சத்தீவு பற்றி ஒவ்வொரு விசயமும் நீங்கள்‌. சொல்ல சொல்ல கற்பனையில் ஒரு சில நிமிடங்கள் அந்த இடத்திற்கே சென்று வந்தது போல் இருக்கு.. super content. Semmaiya இருந்தது.super Explanations. Freeya சுற்றுலா போன feel.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugesooshaseekaren8996
    @murugesooshaseekaren8996 ปีที่แล้ว +4

    தம்பி அருமையான விளக்கமப்பா. லக்ஷதீவிற்குப்போய்வந்தது போல அருமையான விளக்கம். நான் நல்ல தெளிவடைந்து விட்டேன். அதனால் உங்க channel ஐ subscribe பண்ணிவிட்டேன்..நன்றி.😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว +2

    அருமையான அழகான பதிவு சகோ.
    லட்சத் தீவு பயணம் மேலும் இனிய அனுபவமாக இருக்க விரும்புவர்கள் சென்றுவர நல்லதொரு தகவல்.
    நன்றி.

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 ปีที่แล้ว +4

    மாலத்தீவு போகும் ஆசையை எடுத்து விட்டேன்

  • @hamlersha690
    @hamlersha690 ปีที่แล้ว +8

    I am from Lakshadweep

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 ปีที่แล้ว

      Brother how much money, needs to stay with family in one month ? Three persons with food & lodging? Please reply, thanks 🔥

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +7

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.

  • @lokeshs8451
    @lokeshs8451 ปีที่แล้ว +8

    ஒரு புகைபடம் ஒரே புகைபடம் மாலத்தீவை ஆட்டம் காணவைத்தது 🔥🚩🚩👑மோடி

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +13

    Ayodhya and lakshadweep போதும் இனி இந்திய உள்நாட்டு பொருளாதாரம் வளர 💪

  • @myselfmalamalala
    @myselfmalamalala ปีที่แล้ว +8

    Its time for us indians to be united regardless of religion caste n promote our Indian tourism ❤

  • @ashwathigayathri
    @ashwathigayathri ปีที่แล้ว +2

    Am from quilandy northern part of Kerala ....i went lakshadweep 3yrs before that day itself I told my parents y some people evoking to go maldives y not lakshadweep..... really scenic beauty with nature .......not coz of this issue I love lakshadweep....plz go there

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +2

    Om siva jai hind super

  • @better6264
    @better6264 ปีที่แล้ว +10

    எல்லா புகழும் VHP RSS BJP💪🙏🕉️🚩🔥
    ஸ்ரீ நரேந்திர மோடி ஜி சர்க்காருக்கே 💯👑🙏🕉️🚩💪🔥
    பாரத் மாதா கீ ஜெய் 🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🕉️🚩

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +19

    லட்சதீவில் ஐயா மோடியின் ஸ்ரையில் இருக்கே சூப்பர் ஸ்ரார் தோற்றுவிடுவார் 👍👍❤️❤️🔥🔥 🇨🇵

  • @SumathiSundar-io6nm
    @SumathiSundar-io6nm ปีที่แล้ว +1

    Ungala mathiri yaralum ipdi azhaga solla mudiyathu❤❤❤❤

  • @ahdhithya622
    @ahdhithya622 ปีที่แล้ว +2

    மிக அருமை👌👌

  • @aishu9046
    @aishu9046 ปีที่แล้ว +9

    No Brother we have to Boycot Maldives promote our own country places and explore

  • @essdeeare4558
    @essdeeare4558 ปีที่แล้ว +2

    When all other you tubers were talking only about Maldives, you have given a full insight unto Lakshadeep and shared lot of information... வாழ்த்துக்கள்...

  • @tlalitha1290
    @tlalitha1290 ปีที่แล้ว +11

    We went last year to Lakshadweep, very nice place to visit and very relaxing, we enjoyed a lot

  • @MgrMgr-b4r
    @MgrMgr-b4r ปีที่แล้ว +5

    Indian ❤❤❤ coming soon

  • @prankerschannel2800
    @prankerschannel2800 ปีที่แล้ว +4

    Expected video 🔥

  • @sritharank9366
    @sritharank9366 ปีที่แล้ว +1

    அருமையான விபரம்😊

  • @derveshk5732
    @derveshk5732 ปีที่แล้ว +2

    l am from lakshadweep bro❤

  • @sathyam815
    @sathyam815 ปีที่แล้ว +6

    excellent episode ,very informative

  • @balabalakovil7870
    @balabalakovil7870 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 ปีที่แล้ว

    அருமையான பதிவு சூப்பர்

  • @sathishm8621
    @sathishm8621 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க மோடி ஜி

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 ปีที่แล้ว +2

    Thank you got it

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 ปีที่แล้ว +1

    Thanks for your valuable information brother 👍

  • @aruldassmurugesu7349
    @aruldassmurugesu7349 ปีที่แล้ว +2

    If government focus on this Lakshadweep, it will be better than Maldivs. No one will go to Maldivs....

  • @elavarasan5440
    @elavarasan5440 ปีที่แล้ว +1

    கார்த்திக் அவர்களே கச்சத்தீவிற்கு சுற்றுலா சென்று நீங்கள் வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

  • @sureshnikesh661
    @sureshnikesh661 ปีที่แล้ว +3

    ஹாய் ப்ரோ பிளைட்ல போகலாம் கப்பல்ல போகலாம் நம்ம தமிழ்நாட்டுல இருந்து பஸ் அல்லது ட்ரெயின் மூலியமா போகலாமா சொல்லவே இல்லையே 😭😭😭💔💔💔

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs ปีที่แล้ว +2

    I also want to visit Bro Lakshadweep Islands

  • @NarendarNaren-ul2gw
    @NarendarNaren-ul2gw ปีที่แล้ว +1

    Anna karur pathi adachu pasunga ella adatuliu malai varuthu vallam varuthu but enga revar la tanni vara matikuthu karur pathi pasunga na

  • @jefrinjohnson517
    @jefrinjohnson517 ปีที่แล้ว +4

    Bro tell me about Andaman Nicobar.Equal to one hundred Maldives. There are more than 500 islands. If our country gives importance to tourist it will become number one tourist place

    • @jefrinjohnson517
      @jefrinjohnson517 ปีที่แล้ว +1

      North Sentinel is also the oldest inhabited place in the world

    • @Radhey_Shyam-r1o
      @Radhey_Shyam-r1o ปีที่แล้ว +1

      crt ah sonninga bro ipodhan mahabalipuram famous aagikitu irukku idhuku aprm idhey maadhiri yella placekum yerpadu pannanum

  • @parandhamanmargan
    @parandhamanmargan ปีที่แล้ว

    Chennai vs Venice ..enga ooru chennai december maatham venice mari marridum, street la boat ootalaam...ithaium tourist spot aakanum

  • @jaisankar2165
    @jaisankar2165 ปีที่แล้ว

    Good impression

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 ปีที่แล้ว

    With a small area much can not be done, if India wants it should develop Defence base, roads, buildings, hotels, communication facilities supply of food items.Modi should not sale it to Aahani or Ambani.

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 ปีที่แล้ว +1

    Very good information

  • @samv99
    @samv99 ปีที่แล้ว +1

    Nice🎉

  • @jeyaprabuc7269
    @jeyaprabuc7269 ปีที่แล้ว +1

    Mr.Karthick maayakumar
    Anna recent times la Tamilnadu ' Global market investors pathi video poduga Anna 😅

  • @jesudaniel8693
    @jesudaniel8693 ปีที่แล้ว

    Good 8:16

  • @sivakumarr5282
    @sivakumarr5282 ปีที่แล้ว

    Great compilation. Thanks

  • @gokullifestylegokullifesty7847
    @gokullifestylegokullifesty7847 ปีที่แล้ว

    Sema bro

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 ปีที่แล้ว

    Good video

  • @sivasubramanianramanathan6945
    @sivasubramanianramanathan6945 ปีที่แล้ว

    Good work brother

  • @kaliraj4486
    @kaliraj4486 ปีที่แล้ว

    Super video bro

  • @Sreejith659
    @Sreejith659 ปีที่แล้ว +2

    In malayalam movie anarkali prvithiraj movie location lakshadweep

  • @MgrMgr-b4r
    @MgrMgr-b4r ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @77-nandhini.p94
    @77-nandhini.p94 ปีที่แล้ว +2

    Bro Indian football pathi pesunga ipa nadakura Afc Asian cup pesunga

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb ปีที่แล้ว

    Nanba telagram scam ah pathi pesu nanba oru awareness video podu neraya Peru athula matikitu mulikuranga so ithuku apram maximum members yarum yemara koodathu so atha pesu

  • @jefrinjohnson517
    @jefrinjohnson517 ปีที่แล้ว +3

    North Sentinel is also the oldest inhabited place in the world

  • @chandrasekarrajamuthusamy1484
    @chandrasekarrajamuthusamy1484 ปีที่แล้ว +3

    Hiii bro very useful information 🎉👍

  • @madhubala7975
    @madhubala7975 ปีที่แล้ว +1

    Muslims anga varadhukku munnadi tribal community irundhaga. Islam angu kondu varapattadhu dhan bro. Tribal pathiyum sollunga. Avanga dhane anga irundhavanga.
    Namma tamilnatlayum..neraya irukke.. marina largest beach ❤

  • @vijay-VJ96
    @vijay-VJ96 ปีที่แล้ว

    Bro oru chinna thirutham oru naalaikku oru flight tha antha Airport ku poittu varuthu Air India ( Alliance Air ) athum kochi la irunthu than

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว +1

    Anyway Maldives is one only one place in the world 🗺️..

  • @vmari5114
    @vmari5114 ปีที่แล้ว

    Good morning sir Andaman and Nicobar in review I am in settler welcome sir 🙏🙏🙏

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 ปีที่แล้ว +2

    Can you tell me what is the inglish name for lacchedive pls

  • @sabinsamuel2092
    @sabinsamuel2092 ปีที่แล้ว +1

    Cochin to lackshateevu evlo rate per person plane ticket, boat tickets.?

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf ปีที่แล้ว +5

    Laccadives....english karan vacha name. Before that it name us lakshadevu( meaning one lakh island) ruled by cholas, charas, panidiyas

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว

      Laksha dweep not lakshadevu. Dweep na island laksha na lakhs. Lacchatheevu in Tamil. Devu illa

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf ปีที่แล้ว

      ​@@yourmancjDai...T ku padhil D pottuten vidu da...summa mistakes kandu puchikittu....did u got the information that I want to convey it .....that's all leave it😊

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว

      @@SureshKumar-xp9nf yes bro.

  • @christinalpatrick294
    @christinalpatrick294 ปีที่แล้ว +1

    Bro Is it safe place for girls and women.

  • @sugandev-e1d
    @sugandev-e1d ปีที่แล้ว

    Modi jiii❤🔥🔥🔥🔥🔥

  • @sedhuraja1578
    @sedhuraja1578 ปีที่แล้ว

    One Photo shoot by Modi ji, Lakshadweep is shining 😅

  • @muthuvoila
    @muthuvoila ปีที่แล้ว

    Already tata planning to open 2 luxury resort in Lakshadweep

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 ปีที่แล้ว +1

    Bilkis bano case pathi pesunga bro

  • @suryajewels1090
    @suryajewels1090 ปีที่แล้ว

    ₹evvalavu agumnu sollaliye?. .

  • @arthiganesan-p9i
    @arthiganesan-p9i ปีที่แล้ว

    If you want to travel to Lakshadweep contact us

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 ปีที่แล้ว +3

    இந்தியாவுக்கு சொந்தமான தீவுக்கு இன்விடேஷன் வேனும்,,, அங்க தங்குவதற்கு இன்விடேஷன் இல்லாம தங்க முடியாது,,, சொந்த நாட்டுக்குள்ள போரதுக்கு இன்விடேஷன் வேனும்கறது உலகத்துலயோ இங்க மட்டும் தான்,,, இனி மேல் பாப்பம்,,, சமுத்ரா டூர் போனா தீவுல தங்க முடியாது கப்பல்லயே தங்க வேண்டும்,,, கொஞ்சம் கொழப்பமாகவே வச்சிருக்கானுக,, காரணம் மால்தீவ்ஸ்ஸ டெவலப் பண்ணுவதற்காக இப்படி பண்ணி வச்சிருக்காங்க,,, இனி என்ன பண்ணுவானுகன்னு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்,, ஏன்னா எல்லாம் அரசியல் வியாதிகள்,,, மால்தீவ்ஸ் மண்ணிப்பு கேட்ருச்சுன்னா - அப்புரம் யாரும் நம்ம தீவுக்கு போக முடியாது,,, 15 வருஷமா மால்தீவ்ல எட்டுக்கும் மேற்பட்ட தீவ சீனாகாரன் குத்தகைக்கு எடுத்து வேலை செய்யரான்,,, இந்தியா சும்மா பணம் குடுத்துட்டு இருக்கானுவ,,, சும்மா குடுத்தா மதிக்க மாட்டானுவ,, இப்ப தொரத்தி விடரான்,,, திரும்பி வர வேண்டியது தான்,, இனி சீனர் பாத்துக்கு வாங்க,,, வாய்ப்பு இல்லை ராஜா,,,

  • @karththik4222
    @karththik4222 ปีที่แล้ว

    முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் தமிழன்ட சொத்தா இருந்திச்சி இப்ப இல்ல

  • @agatholiyanarunthamilan7841
    @agatholiyanarunthamilan7841 ปีที่แล้ว

    தம்பி அது லக்கதீவு - லக்கடீவ் - LACCADIVE இதில்
    " C " என்ற ஆங்கில எழுத்தின் ஒலி ஓசை " ச் " என்று கொள்ள
    L A C C A D I V E
    ல் அ ச் ச் அ த் இ வ் ---- ஆகவே தமிழ்ச் சொல்லே.

  • @abiramiramadas4027
    @abiramiramadas4027 ปีที่แล้ว

    Naam lakshatheevin sezhipai azhika pogiromo yendra bayam enakul thondrivitathu... Ulagil ellatha alavuku azhagum sezhipum miguntha edam latchatheevu... Eyarkayai paathugapathum naam kadamai

  • @monicaragunathan2150
    @monicaragunathan2150 ปีที่แล้ว

    Hi bro

  • @karupaiyakarupaiya7975
    @karupaiyakarupaiya7975 ปีที่แล้ว +1

    Hiiìiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiìiiiiiiiiiiiiiiiii anna

  • @Davidratnam2011
    @Davidratnam2011 ปีที่แล้ว +2

    Go to Lakshadweeisland good dont go to Maldives

  • @p.moulikashree2847
    @p.moulikashree2847 ปีที่แล้ว

    Kalaignar vizha 100 solluka bro

  • @dr.suryaprathap6267
    @dr.suryaprathap6267 ปีที่แล้ว

    Jeseri language slightly differ from Malayalam both languages are not samw

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha ปีที่แล้ว

    லட்சதீவு (CORPORATE) (BOLiWOOD) (RESORTS) FiVE STAR HOTEL ஆக்கிறமித்து சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்த பயன் இல்லை

  • @sundaramcommerceacademy5913
    @sundaramcommerceacademy5913 ปีที่แล้ว

    சார் உங்கள் Audio clear ஆக இல்லை. Verfy.

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm ปีที่แล้ว

    I.like.modiji.pm.pjb❤

  • @NavMan693
    @NavMan693 ปีที่แล้ว +4

    இவ்வளவு நாள் அமைதியான தீவாக இருந்தது. பீடை காலை வெச்சதிலிருந்து என்ன ஆக போகுதோ தெரியல.

    • @sreestravelvlogs
      @sreestravelvlogs ปีที่แล้ว +8

      Poda Mairu Badu

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว +2

      Nee yenda anga pona 😂peeda

    • @user-zj5et2bo3q
      @user-zj5et2bo3q ปีที่แล้ว

      Peeda unga aatha than una pethathuku

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว +1

      @@lifeisbeautiful-its_lie exactly 🤣

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว +2

      Modi perfectly executed what has to be done at the correct time. Maldives people are racist towards us Indian even the mps are campaigned having Indians out t shirt in their rallies and tweeted derogatory terms towards us Indians. So Modi showed us our treasure lakshadweep. Now every Indian boycotting Maldives and turned towards our India's treasure lakshadweep. Who is peeda now @NavMan693 😁😁😁😁 Peeda is you who is not understanding a dash about Indian and Maldives Issue 🤣🤣🤣

  • @parthibans6081
    @parthibans6081 ปีที่แล้ว +3

    Boycott Maldives

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 ปีที่แล้ว

    To be handover to Adaani 😁😁😁😁😁😄😄😄😄

    • @Js-io1fl
      @Js-io1fl ปีที่แล้ว

      No no it should kept secret and unrecognised as we have so many nuclear programs there

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 ปีที่แล้ว

    Ini lakshadweep layum akramipu pani ullor vaasigala erakattaporanga

  • @planet666
    @planet666 ปีที่แล้ว

    Romba yokyima iruntha mithichitu poiruvaanga😂

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India ปีที่แล้ว

    Lakshatheevu pathi theriyum aana ivalo theriyathu

  • @sivaraj159
    @sivaraj159 ปีที่แล้ว

    cheap and best lakshsa deeep

  • @santhosh-h
    @santhosh-h ปีที่แล้ว

    Hi

  • @sampatharmy-ut2gm
    @sampatharmy-ut2gm ปีที่แล้ว

    இ இவள் பேசிய

  • @SUBISHIBIL
    @SUBISHIBIL ปีที่แล้ว +1

    என்ன கார்த்திக் பால்கிஸ் கேஸ்பத்தி பேச பயப்படரமாதிரி இருக்கு.

  • @karuppu3601
    @karuppu3601 ปีที่แล้ว +1

    Super bro

  • @sriddhar
    @sriddhar ปีที่แล้ว

    Unparalleled an absolute beauty. ❤ Maldives

  • @vijayjesap370
    @vijayjesap370 ปีที่แล้ว +1

    Bro college fees kku help panna mudiuma bro 😢😢😢