உங்கள் கருத்து யாருக்கு புரிந்ததோ இல்லையோ உங்கள் பின்தொடரும் எனக்கு நன்கு புரிந்தது ஒற்றுமையே பலம் இதை உணர்த்த நீங்கள் இன்னும் தூரம் பயணம் செய்ய வேண்டும் உங்களுக்காக என்னைப் போல் பலர் உள்ளோம் ராமருடைய சேனையில் இன்னும் பலர் இணைவர்.
Suyanalamo,,thaan. Enra..agambaavamo. Illamal vazhikaatta munvarum. Ivar pinnaal anda kovilukku baadhiyappattavargal ninraal. Bhakthargalukku. Nallagaalam.... Hope this will be achieved...Srirangan saranam
ராம் ராம் அனைவரும் கொள்ள வேண்டிய அற்புதமான தெள்ளத்தெளிவான விளக்கங்கள் மிகத்தெளிவான பார்வை.... இராமானுஜரின் திவ்ய ஆக்ஞை ஒன்றே வேதவாக்காக கொண்டு மற்றைய எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உமது கைங்கர்யங்கள் எங்களை மிகவும் வியக்க வைக்கின்றது.... உங்கள் வார்த்தைகள் இருதயத்தில் உள்ள அந்தர்யாமியின் வார்த்தைகளாக எங்கள் இதயத்தில் புகுந்து வாக்கில் வெளிவந்து செயலாக செய்ய விழைகிறது.... அடியார்களாகிய அடியோங்க்கள் செய்யவேண்டிய பணியை ஆக்ஞை செய்யுங்கள்.... சிரமேற்க்கொண்டு செய்ய ஆசார்யன் திருவடி பலத்தாலே முயல்கிறோம்... . இராமானுஜ தாஸன்🙏🙏🙏 ராம் ராம் .....
@@SenthilKumar-dm6hw நீ மரியாதை வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு அவசியமும் இல்லை. ஏதோ ஒரு நெருடல் என்மனத்தில் உன்மேல் தோன்றியது. அது சரிதான், என்று, நீ சொன்ன "அசுரன்"பதில் காட்டி கொடுத்தது. அதுதான் ஆன்மிகம். கதறு. ஆம். கடவுளைவிட. அவன் அடியார்கள் தான் உயர்ந்தவர்கள். பகவான் தன்னை நித்திக்கிரவணை கண்டுக்கமாட்டான். ஆனால், தன் பக்தனை நித்திக்கிரவணை சும்மாவிட மாட்டான். தாய் தன்னைப் பழிப்பபனை பொறுத்துக்கொள்வாள். ஆனால் தன் குழந்தையை பழிப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டாள். உனக்கு அடிமைக்கும் "அடியார் களின் அடிமைக்கும் வித்தியாசம் தெரியாது. யோசிக்க மதிஇல்லா தன்மை. நீடு இரு. என்னைக்கு கரையேற.
@@SenthilKumar-dm6hw அசுரர்கள் என்றால் யார்? நேர்மையில்லா செயல்களையே செய்பவர்களதான் அசுரர்கள். அவர்களை அழிப்பதற்காக, ஒன்னு ரெண்டு நேர்மையற்ற செயல்களை செய்யத்தான் வேண்டியிருக்கும் நேர்மையானவர்களும். அதைத்தான், முள்ளை முள்ளால் எடுப்பது என்பர். எழுதத்தெரிந்தால், படிக்கதெரிந்தால் உடனே எனக்குத் தகுதி வந்துவிட்டது என்று நினைத்துப் புகுவதன் எண்ணமே ஆணவம். எனக்கு தகுதியிருக்குன்னு அடுத்தவன் நினைக்கணும். அதுதான் சிறப்பு.
@@SenthilKumar-dm6hw எல்லோரும் தனக்கு கீழ் என்று எப்போதும் பிராமனர்கள் சொல்லவில்லை. இன்றும், கள்ளத்தேவர் இனத்தைச் சேர்ந்த, திருமங்கைஆழ்வார், பாணர் குலத்தைச்சேர்ந்த திருப்பனாழ்வார், நாடார் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் போன்றவர்களை கருவறையில் பூஜைசெய்கின்றனர். அவர்களுக்கு 10 நாட்கள் உச்சவங்களை நடத்துகின்றனர். அவர்கள் எழுதிய பிரபந்தங்களை தினமும் அவர்களுக்கு படித்து அவர்களை வணங்குகின்றனர். அப்படி வணங்கும் அவர்களை நான் வணங்குகிறேன். இதை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர். நாயன்மார்களில் பல ஜாதிகள் இல்லையா? அவர்கள் எழுதியதை இவர்கள் படிக்கலையா? அவர்களை பூஜை செய்யலையா? தப்பாவே காட்டியவர்களின் பின் எத்தனை காலம் நாம் நின்று மூளை வளராமல் இருக்கப் போகிறோமோ? எனக்கும் உன்னிடம் விவாதம் செய்ய பெரிய விருப்பமா? நம் மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளமாட்டார்களா என்ற ஒரு ஆர்வம்தான். வைரக்கற்கள் நமக்காக இருக்கு, குலாங்கற்கள் பார்த்து மயங்கி போறேமே என்ற ஒரு ஆதங்கம்தான்.
இதை எல்லாம் கேட்க கேட்க மனம் கஷ்டப்படுகிறது. பகவானே உன்னையும் உன் சொத்தான எங்களையும் காப்பாற்ற வா.. என தினமும் நாம் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் முயற்சி வீண் போகாது.
Very very good fine and reasonable request for our rights on temple archakar kaingaryam l wish to success and pry Gods by v g kannan my duty to support for you always thank you
நம்பெருமான் திருவடி போற்றி ராமானுஜதாசன் (தங்கள்) திருவடி போற்றி. இல்லத்தரசிகளுக்கு தங்கள் திருப்பணிக்கு உறுதுணை நிற்க உபாயம் சொல்லுங்கள். தற்போது நாங்கள் சிலபோ குழுவாக உலக நன்மை வேண்டிஸ்லோகம் சொல்லி வருகிறோம். தங்கள் ஆலோசனை-இறைவன் கட்டளையாக ஏற்க காத்திருக்கிறேன்.
ஸ்வாமி ரங்கராஜன் நரசிம்மன் சொன்ன ஒரு வார்த்தை, தமிழக கோவில்கள் சுமார் ஒன்றரை லட்சம், எல்லாமே ஆகம விதிகளுக்கு உட்பட்டுத்தான் கட்டப்பட்டுள்ளது. கற்சிலையை ஸ்தபதி எப்போது ப்ராணப்ரதிஷ்டை செய்கிறாரோ அப்போதே ஆகமம் அங்கு வந்து குடி கொள்கிறது என்பது சத்தியமான வார்த்தை.
தங்களின் தூய உள்ளத்தை இன்று அனைவரும் புரிந்து கொண்டோம் சாமி. புரிந்து கொள்ளணும். புரியலை என்றால், இராமானுஜ தாசணும் இல்லை.மழை, ஆசி வழங்கியது. காற்று, தங்களுக்கு சாமரம் வீசியது. இதைவிட சாட்சி வேண்டுமோ? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Respected adiyen, My support is there for you and I am to do a signature support against the appointment archakas of all castes. I support the acharyas and theertakaras against the appointment of archakas of all castes at Srirangam temples. They should voice against this heinous act by government courageously as it is their right. Do all for Nam Perumal.
3.9.21 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில், "குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது "என்று கூறியுள்ளதன் பொருள், "சமஸ்க்ருத்தத்தில் அர்ச்சனை செய்ய கூடாது "என்று அரசு உத்தரவு போட முடியாது என்று தானே பொருள்!
Great ji. உங்களின் அன்பு எங்களைப் போன்ற பிராமனர் அல்லாத இந்துக்கள் மீதும் இருக்க வேண்டுகிறேன். இந்துக்கள் அனைவரும் சாதி பேதமின்றி ஒன்றினைந்து தற்போதைய இந்துக்களின் இடர்பாடுகள் நீங்க பாடுபடுவோம்.
Sir We have to have belief in our belief and traditions and revert to our acharyas' words and actions to the fullest extent possible. Administrators colored exercise of powers and efforts in disabling the established functions of the traditional servitors have to be objected and resisted by themselves in the first instance . Fanning of inter-se disputes between servitors is a convenient tool used. Servitors have to come over this and look the issues for their common good. There are great souls amongst the servitors. J Krishnamohan
I wish and expect all devotees, not only the vaishnavites from Srirangam temple, but from all temples, not only from temples, but all asthigargall, God believers, from all places in India as well as foreign countries, not only Brahmins but all believers of the Supreme, (the Brahmam okate) , to unite and fight against the evil forces trying to destroy the roots and fruits of Hinduism. An appeal to all,. please come forward to offer all possible support financial or physical or in any form to our present strong willed fighter, shri Rangarajan Narasimhan. I am writing this on my own not asked to or induced by anybody.
கொடிய மனம் இல்லை என் இயலாமை இந்த மாதிரி கலத்தில் இறங்கி சட்டபோராட்டம் நடத்த தைரியம் இல்லை அதனால் அப்படி உள்ளவர்கள் இன்னும் மென்மேலும் செய்யவேன்டும் என்ற ஆவல் ஆசை அதன் வெளிப்பாடு தான்
ஆந்திராவில் போய் பாருங்கள் பட்டாச்சாரியர் பிராமணர்கள் சிவாச்சாரியார்கள் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளனர் அரசு அவர்களுக்கு கீழ் படிந்து இருக்கிறது இங்கு சிதறிக் கிடக்கிறது ஒற்றுமை தேவை
ஆந்திராவில் திருட்டி drawidan இல்லை, ஆமை கறி கூட்டமும் இல்லை. அங்கே ஒரே ஒரு எதிரி பாவாடைகள் தான்.. அதுவும் கோவில் விவகாரங்களில் மூக்கு நுழைக்க மாட்டாங்க.. ஆனால் இங்கே கேவலமான sorian பகுத்தறிவு கூட்டம் எப்போ தான் கோவில்களை அழிக்கலாம் என்று தான் சூழ்ச்சி பண்றான்..
Sir.. Andhra temples have different problems... There also govt in injecting non Hindus in the admin posts of temples...bevos of missionary influence...... So far they have not interfere into the pooja vidhanam side.. But very much in the peripherals... Rural side Andhra temples .sanctum sanctorum of local small temples are broken and replaced with cross... Get the facts right
@@travelindia4611 கண்டிப்பாக எரியுது ஏன் என்றால் ஆங்கிலேயன் கைக்கூலி அல்லவா அதனால் மிஷினரி கும்பல் பெரியார் புடிங்கி சிவில் சட்டம் வருது விரைவில் 🦁மோடி🦁 பேரைக் கேட்டாலே சும்மா அதிர் தில்ல
@@OurTemples en pethi veda "pragyna bharathi" andra RSS wing sevanayaki Many reforms she is doing. Well versed. She is trying to stop this nonsense of other caste archakas in TN. The fear is this stupid culture will get injected for votes by other state political crooks. Pathetic. My, youngster now old are doing their duty in small way. Kodiyethuvanga. Converting Christians as hindus in ohio. He converted 12 so far. Bhavath Gita, ramayana and mahabharatha by telling positive lines to youngsters there. Thru youngsters to elders. One more i am a tamilian but my family now are telugu,madhwa No i requested our tamil brahimns kids to follow our ayya. To teach. I wish i could for sake of sanathana dharmam. What vibrant thoughts and action our ayya has. I like him respect him. We need people like. A small background of my life.
India today news channel spoke about tamilnadu temples.Only dmks PR gang occupied the majority comments section saying people are happy about it.Everything is fine.I think its time to spread our issues in north india through their media.Of course iam doing it..
அக்கவுண்ட் நம்பர் கொடுக்கமாட்டார். நாம் பணம் அனுப்ப பிரியப்பட்டால் மெயில்லில் அனுப்பலாம். இந்தச் சேனலின் பெயரில் உள்ளது. "@ our Temples our pride our Right. in."
After.stabilising the proper sampradayas in SriRangam Temple , you must stay and watch.that sampradayas at The Temple are practiced for a Decades accordingly and Not flouted as it.is Now.Namaskar
Excellent
Thought provoking speech
ஜெய் ஸ்ரீராம் உண்மையான தூய மனதுடன் அணை வரும் ஒன்று சேரும் நேரம் 'ஜெய் ஸ்ரீராம் 🔔🚩
தங்களால் நல்லதேநடக்கும்
கட்டண தரிசனத்தை
புறக்கணிப்போம்..
அனைவரும் உங்களுடன் ஒத்துழைக்க எல்லாம் வல்ல அந்த எம்பெருமானைப் பிரார்த்திக்கறேன். ஸ்ரீமதே இராமாநுஜாய நம
உங்கள் கருத்து யாருக்கு புரிந்ததோ இல்லையோ உங்கள் பின்தொடரும் எனக்கு நன்கு புரிந்தது ஒற்றுமையே பலம் இதை உணர்த்த நீங்கள் இன்னும் தூரம் பயணம் செய்ய வேண்டும் உங்களுக்காக என்னைப் போல் பலர் உள்ளோம் ராமருடைய சேனையில் இன்னும் பலர் இணைவர்.
அனைவரும் ஒற்றுமையுடன் உங்களுக்கு ஒத்துழைக்கிறேன் என்ற செய்தி வர வேண்டும் என்று பெருமானை பிரார்த்திக்கிறேன்.
Suyanalamo,,thaan. Enra..agambaavamo. Illamal vazhikaatta munvarum. Ivar pinnaal anda kovilukku baadhiyappattavargal ninraal. Bhakthargalukku. Nallagaalam.... Hope this will be achieved...Srirangan saranam
எல்லோரும் தங்களுடன் இணைந்து நியாயம் கிடைக்க கைகோர்க்க தயாராக எம்பெருமான் அருளவேண்டும் 🙏
ராம் ராம்
அனைவரும் கொள்ள வேண்டிய
அற்புதமான
தெள்ளத்தெளிவான விளக்கங்கள்
மிகத்தெளிவான பார்வை....
இராமானுஜரின் திவ்ய ஆக்ஞை
ஒன்றே வேதவாக்காக கொண்டு
மற்றைய எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உமது கைங்கர்யங்கள்
எங்களை மிகவும் வியக்க வைக்கின்றது....
உங்கள் வார்த்தைகள்
இருதயத்தில் உள்ள அந்தர்யாமியின் வார்த்தைகளாக
எங்கள் இதயத்தில் புகுந்து வாக்கில் வெளிவந்து செயலாக
செய்ய விழைகிறது....
அடியார்களாகிய அடியோங்க்கள்
செய்யவேண்டிய பணியை ஆக்ஞை செய்யுங்கள்....
சிரமேற்க்கொண்டு செய்ய ஆசார்யன் திருவடி பலத்தாலே
முயல்கிறோம்...
.
இராமானுஜ தாஸன்🙏🙏🙏
ராம் ராம் .....
we will support u fully.
ஜெய் ஸ்ரீகிருஷ்ண......
ஸ்ரீ கிருஷ்ண..... ஜெய் ஜெய்...
பகவானே நான் உன்னுடன் இருக்கேன் என்று சொல்கிறார்.🙏🙏🙏
பகவான் நிச்சயமாக, சத்தியமாக, இந்த அசுரகூட்டத்தினரிடமிருந்து நம்மையும் நமது கலாச்சாரங்களையும் காப்பாற்றுவார்.
@@SenthilKumar-dm6hw நாங்கள் ஏன் ஓடவேண்டும்? நாங்கள் போற்றும் எம்பெருமான் கண்டிப்பாக எங்களைக் காப்பாற்றுவார்.
@@SenthilKumar-dm6hw அட முட்டாளே!
கீழே விடிய விடிய ராமாயணம்
கேட்டுட்டு, இங்குவந்து நாங்கள்
அசுரரகள் என்கிறாயே, கீழேயே
பிறப்பெடுக்கத்தான் எண்ணமா?
வருத்தமா இருக்கு.
@@SenthilKumar-dm6hw நீ மரியாதை
வைக்க வேண்டும் என்று எனக்கு
ஒரு அவசியமும் இல்லை. ஏதோ
ஒரு நெருடல் என்மனத்தில்
உன்மேல் தோன்றியது. அது
சரிதான், என்று, நீ சொன்ன
"அசுரன்"பதில் காட்டி கொடுத்தது.
அதுதான் ஆன்மிகம். கதறு.
ஆம். கடவுளைவிட. அவன்
அடியார்கள் தான் உயர்ந்தவர்கள்.
பகவான் தன்னை நித்திக்கிரவணை கண்டுக்கமாட்டான். ஆனால்,
தன் பக்தனை நித்திக்கிரவணை
சும்மாவிட மாட்டான்.
தாய் தன்னைப் பழிப்பபனை
பொறுத்துக்கொள்வாள். ஆனால்
தன் குழந்தையை பழிப்பவர்களை
பொறுத்துக்கொள்ள மாட்டாள்.
உனக்கு அடிமைக்கும் "அடியார்
களின் அடிமைக்கும் வித்தியாசம்
தெரியாது. யோசிக்க மதிஇல்லா
தன்மை. நீடு இரு.
என்னைக்கு கரையேற.
@@SenthilKumar-dm6hw அசுரர்கள்
என்றால் யார்?
நேர்மையில்லா செயல்களையே
செய்பவர்களதான் அசுரர்கள்.
அவர்களை அழிப்பதற்காக,
ஒன்னு ரெண்டு நேர்மையற்ற
செயல்களை செய்யத்தான்
வேண்டியிருக்கும் நேர்மையானவர்களும்.
அதைத்தான், முள்ளை முள்ளால்
எடுப்பது என்பர்.
எழுதத்தெரிந்தால், படிக்கதெரிந்தால் உடனே
எனக்குத் தகுதி வந்துவிட்டது
என்று நினைத்துப் புகுவதன்
எண்ணமே ஆணவம். எனக்கு
தகுதியிருக்குன்னு அடுத்தவன்
நினைக்கணும். அதுதான் சிறப்பு.
@@SenthilKumar-dm6hw எல்லோரும்
தனக்கு கீழ் என்று எப்போதும்
பிராமனர்கள் சொல்லவில்லை.
இன்றும், கள்ளத்தேவர் இனத்தைச்
சேர்ந்த, திருமங்கைஆழ்வார்,
பாணர் குலத்தைச்சேர்ந்த
திருப்பனாழ்வார், நாடார்
குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வார்
போன்றவர்களை கருவறையில்
பூஜைசெய்கின்றனர். அவர்களுக்கு 10 நாட்கள் உச்சவங்களை நடத்துகின்றனர்.
அவர்கள் எழுதிய பிரபந்தங்களை
தினமும் அவர்களுக்கு படித்து
அவர்களை வணங்குகின்றனர்.
அப்படி வணங்கும் அவர்களை
நான் வணங்குகிறேன்.
இதை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அரசியல் வாதிகள்
பிழைப்பு நடத்துகின்றனர்.
நாயன்மார்களில் பல ஜாதிகள்
இல்லையா? அவர்கள் எழுதியதை
இவர்கள் படிக்கலையா?
அவர்களை பூஜை செய்யலையா?
தப்பாவே காட்டியவர்களின் பின்
எத்தனை காலம் நாம் நின்று
மூளை வளராமல் இருக்கப்
போகிறோமோ? எனக்கும்
உன்னிடம் விவாதம் செய்ய
பெரிய விருப்பமா?
நம் மக்கள் உண்மைகளை
தெரிந்து கொள்ளமாட்டார்களா
என்ற ஒரு ஆர்வம்தான்.
வைரக்கற்கள் நமக்காக
இருக்கு, குலாங்கற்கள் பார்த்து
மயங்கி போறேமே என்ற
ஒரு ஆதங்கம்தான்.
இதை எல்லாம் கேட்க கேட்க மனம் கஷ்டப்படுகிறது. பகவானே உன்னையும் உன் சொத்தான எங்களையும் காப்பாற்ற வா.. என தினமும் நாம் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் முயற்சி வீண் போகாது.
எல்லாம் நன்மைக்கே திருடர்கள் கோவிலுக்குள் நுளையட்டும்.
உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
உங்கள் நம்பிக்கை,மற்றும் சட்ட போராட்டம் வெல்ல பகவான் கண்டிப்பாக அருள்புரிவார்.
சரியாக சொன்னீங்க. ஆண்டவன் தங்களை நீண்ட கா ல ம் வா ழ வைத்து தங்களுக்கு அருள் புரிவாரா க 🌹
அருமையான பதிவு கோவில் சிப்பந்திகளுக்கு இப்பொழுது புத்தி வரட்டும் ஓம் நமோ நாராயணா ய
அவர் எவ்வளவு அன்பாக,
சரியான வார்த்தைகளைக்கொண்டு
வேண்டுகோள் விடுக்கிறார்.
அதை புரிந்து கொள்வோம்.
Jaishree ram shreemadhe ramanujaya namaha muyandral poovulagathin thalaiyeluthaiye nirnayikka mudiyum
அடியேன் தெண்டன் சமர்ப்பணம் சுவாமி தங்களுக்கு ரங்கநாதர் துணை நிற்க பிரார்த்தனை செய்கிறேன்
மிக அருமையானா பேச்சு
நீங்கள் தனி பக்தர்
மிக உருக்கமாக இருந்தது
ஜெய்ஸ்ரீராம்...
ஜெய் பலராமா..
ஜெய் ஹயக்கிரீவா..
ஸ்ரீ மதே ராமனுஜாய நமஹ தர்மமே வெல்லும்
ஐயா உங்கள் பின்னால்
நாங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,ஸிரிராமனுஜர் பகவான்
தங்களுக்கு ஸ்ரீ ரங்கநாதர் அருள்
நமஸ்காரம் தங்களுடைய பெரும் முயற்சிக்கு பெருமாள் என்றும் துணை இருப்பார்
Swamy,
Jai SriRam...
Jai SriRam...
Jai SriRam...
Adiyan
Very very good fine and reasonable request for our rights on temple archakar kaingaryam l wish to success and pry Gods by v g kannan my duty to support for you always thank you
கர்மயோகியே தங்களது பணி சிறக்க அடியேனின் வாழ்த்துக்கள்
நான் ப்ரபன்னன். கர்ம யோகியல்லன்
@@OurTemples அடியேன், கீதையின் பாதையில் பிரதிபலன் பாராமல் நீங்கள் செய்யும் பணி ஞானயோகம்🙏.
God bless u, he must give long life to you.good luck to you
ராமர் விட்ட பாணம் 🙏🏿🙏🏿🙏🏿
Ram Ram..Truely திறந்த மடல்
A clear, bold and straightforward stand of shri.Rangarajan has to be accepted wholeheartedly without any hesitancy and act accordingly.
Everybody should cooperate with you & keep the traditions of the temple . I pray for this
Highly encouraging words
Sriram 🙏🙏🙏
நம்பெருமான் திருவடி போற்றி ராமானுஜதாசன் (தங்கள்) திருவடி போற்றி. இல்லத்தரசிகளுக்கு தங்கள் திருப்பணிக்கு உறுதுணை நிற்க உபாயம் சொல்லுங்கள். தற்போது நாங்கள் சிலபோ குழுவாக உலக நன்மை வேண்டிஸ்லோகம் சொல்லி வருகிறோம். தங்கள் ஆலோசனை-இறைவன் கட்டளையாக ஏற்க காத்திருக்கிறேன்.
அடியேன் ஸ்ரீ ராமானுஜம்
ஸ்ரீமன் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே
ராமன் கூறிய கதையை கேட்ட பின்பு...மனம் திருந்தி ஸ்ரீரங்கம் வெற்றி பெறும்
God bless you 🙏🙏 jai hind 🇮🇳🙏🙏
God bless you,
Adiyan Ramanja Dasan swami 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
You are correct. God is always supporting you and will support always.
🙏Srimathe Ramanujaya Namaha. Bhagavan anugraham paripoornamaga irukka engal vazhthukkal
Jai Sree Ram 🙏🌹
தங்கள் கைங்கர்யத்திற்கு நாங்கள் கடமை பட்டுள்ளோம்..
பூரணமாக கிடைக்கும் 🙏🙏
I am with you on this
அருமை
Ungaloadu thunai nirkirom iya,
May your activities attain success at the earliest. Jai Shree Ram
Srimate ramanujaya namaha
adiyen namaskaram your speech made me cry at the end
ஸ்வாமி ரங்கராஜன் நரசிம்மன் சொன்ன ஒரு வார்த்தை, தமிழக
கோவில்கள் சுமார் ஒன்றரை லட்சம், எல்லாமே ஆகம விதிகளுக்கு
உட்பட்டுத்தான் கட்டப்பட்டுள்ளது. கற்சிலையை ஸ்தபதி எப்போது
ப்ராணப்ரதிஷ்டை செய்கிறாரோ அப்போதே ஆகமம் அங்கு வந்து
குடி கொள்கிறது என்பது சத்தியமான வார்த்தை.
பெருமாள் மழை பொழிகிறது.🙏🙏🙏. Omg.
🙏🏼🙏🏼🙏🏼
Srimathe Ramanujaya Namaha
🙏🙏🙏
GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.
மழையின் ஓலி இயற்கையாகவே இறைவனின் அருள் மழையாக வாக்கியங்கள் அமைந்துள்ளது.!!!
🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் தூய உள்ளத்தை
இன்று அனைவரும்
புரிந்து கொண்டோம் சாமி.
புரிந்து கொள்ளணும்.
புரியலை என்றால்,
இராமானுஜ தாசணும் இல்லை.மழை, ஆசி வழங்கியது.
காற்று, தங்களுக்கு சாமரம்
வீசியது. இதைவிட சாட்சி
வேண்டுமோ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Respected adiyen, My support is there for you and I am to do a signature support against the appointment archakas of all castes. I support the acharyas and theertakaras against the appointment of archakas of all castes at Srirangam temples. They should voice against this heinous act by government courageously as it is their right. Do all for Nam Perumal.
🙏🙏🙏🙏😭 I am with you sir
Conscience
3.9.21 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில், "குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது "என்று கூறியுள்ளதன் பொருள், "சமஸ்க்ருத்தத்தில் அர்ச்சனை செய்ய கூடாது "என்று அரசு உத்தரவு போட முடியாது என்று தானே பொருள்!
Bhaktas should demand theerthasadari
I am with u
👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏
Good.namaskaram.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great sir...we are with u...will protect our temple and restore all traditions
धर्मो रक्षति रक्षितः 🙏🙏
Namaskaram sir. Please continue your good work
Will all unite for a noble yet difficult task? A billion dollar question.
உங்கள் நம்பிக்கை, மற்றும் சட்ட போராட்டம்
எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு அருள்புரிவார்.அண்ணா
உங்க காண்டாக்ட் நெம்பர் வேண்டும் அண்ணா
🙏🙏🙏
You should always guide us.Mahans like you should live Forever.
என்ன மகான் அவரு. சாதி வெறியன்
@@banklootful seringa adha naanga paathukurum neenga kelambilam
@@banklootful seringa adha naanga paathukurum neenga kelambilam
Swami.devarir panni thodaravendum even after everything solved swamin. Thevarir perumalin preeya sishyar swamin. Enniki temple devarir ku aneedhi nadandhatho andre perumalin kovathirku alagi erukirargal. Adhaan corona and perumal kadavai sattri vettar swamin. Adiyongalum seivaiyai
Ezhandhu thavikirom swamin. Dasyai adiyal🙏🙏
Super sir
Great ji.
உங்களின் அன்பு எங்களைப் போன்ற பிராமனர் அல்லாத இந்துக்கள் மீதும் இருக்க வேண்டுகிறேன். இந்துக்கள் அனைவரும் சாதி பேதமின்றி ஒன்றினைந்து தற்போதைய இந்துக்களின் இடர்பாடுகள் நீங்க பாடுபடுவோம்.
எதற்கு இப்படியொரு பதிவு?
முன் காணொளிகளஎல்லாம்
பாருங்கள் இப்படி பதிவிட
மாட்டிர்கள். ஏதேனும் உள் நோக்கமோ?
🙏
Eppadi Swami Engalayum thangalin Dharm Yudhathil Eedupaduthikkolvadhu? Edhenum engalal seiya mudindhal nichayamaga Seigirom. Thangalin Utharavirkaaga kaathukondirukirom. Jai Sree Ram.
u are right 100% sir
ஸ்ரீராமஜயம்
Sir
We have to have belief in our belief and traditions and revert to our acharyas' words and actions to the fullest extent possible. Administrators colored exercise of powers and efforts in disabling the established functions of the traditional servitors have to be objected and resisted by themselves in the first instance . Fanning of inter-se disputes between servitors is a convenient tool used. Servitors have to come over this and look the issues for their common good. There are great souls amongst the servitors.
J Krishnamohan
Aanrorkale, Sanrorkale ellorum onrupattu Swamykal solvathai kettu poradunghal. Ortrumai illayel anivarkum thalve.
Embarumanar t
Thiruvadikale saranm
I wish and expect all devotees, not only the vaishnavites from Srirangam temple, but from all temples, not only from temples, but all asthigargall, God believers, from all places in India as well as foreign countries, not only Brahmins but all believers of the Supreme, (the Brahmam okate) , to unite and fight against the evil forces trying to destroy the roots and fruits of Hinduism. An appeal to all,. please come forward to offer all possible support financial or physical or in any form to our present strong willed fighter, shri Rangarajan Narasimhan.
I am writing this on my own not asked to or induced by anybody.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jaisriram
அபார ஞானம் இந்த பன்பு உங்கள் ஜீவன் உள்ளவரை மாறாமல் இருக்க ப்ராத்திக்கிறேன்
இது நல்லாயில்லை.
மாறாமல்? " நமக்கு என்ன
பாக்கியம் இருக்கோ அதுகிடைக்கும். அவர் மாறாமல்
இருக்கணும், நாம் வேடிக்கை
பார்க்கணுமா? "கொடியமனம் "
கொடிய மனம் இல்லை என் இயலாமை இந்த மாதிரி கலத்தில் இறங்கி சட்டபோராட்டம் நடத்த தைரியம் இல்லை அதனால் அப்படி உள்ளவர்கள் இன்னும் மென்மேலும் செய்யவேன்டும் என்ற ஆவல் ஆசை அதன் வெளிப்பாடு தான்
ஆந்திராவில் போய் பாருங்கள் பட்டாச்சாரியர் பிராமணர்கள் சிவாச்சாரியார்கள் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளனர் அரசு அவர்களுக்கு கீழ் படிந்து இருக்கிறது இங்கு சிதறிக் கிடக்கிறது ஒற்றுமை தேவை
Because of dravidian stocks, cryptos are taking over the govrnment.
After all this government is formed because of the MUSLIM AND CHRISTIAN BIKSHA!
ஆந்திராவில் திருட்டி drawidan இல்லை, ஆமை கறி கூட்டமும் இல்லை. அங்கே ஒரே ஒரு எதிரி பாவாடைகள் தான்.. அதுவும் கோவில் விவகாரங்களில் மூக்கு நுழைக்க மாட்டாங்க.. ஆனால் இங்கே கேவலமான sorian பகுத்தறிவு கூட்டம் எப்போ தான் கோவில்களை அழிக்கலாம் என்று தான் சூழ்ச்சி பண்றான்..
Sir..
Andhra temples have different problems...
There also govt in injecting non Hindus in the admin posts of temples...bevos of missionary influence......
So far they have not interfere into the pooja vidhanam side..
But very much in the peripherals...
Rural side Andhra temples .sanctum sanctorum of local small temples are broken and replaced with cross...
Get the facts right
பெரியார் பெயரை கேட்டாலே எரியுதா. 🔥😂😂
@@travelindia4611 கண்டிப்பாக எரியுது ஏன் என்றால் ஆங்கிலேயன் கைக்கூலி அல்லவா அதனால் மிஷினரி கும்பல் பெரியார் புடிங்கி சிவில் சட்டம் வருது விரைவில்
🦁மோடி🦁 பேரைக் கேட்டாலே சும்மா அதிர் தில்ல
Every theist and atheist will be with you sir. Don't you worry
We're all neither atheists nor theists, just opportunists !
I like his speech too much. Impressive
I will pray perumal to give him long healthy life. I wish he tries to train others to youngsters
இளைஞர்களுக்கு நான் பயிற்சி கொடுக்க வேண்டுமா?! உங்கள் வீட்டிலுள்ள இளைஞரை அனுப்புவீர்களா?
@@OurTemples en pethi veda "pragyna bharathi" andra RSS wing sevanayaki
Many reforms she is doing. Well versed. She is trying to stop this nonsense of other caste archakas in TN.
The fear is this stupid culture will get injected for votes by other state political crooks. Pathetic.
My, youngster now old are doing their duty in small way. Kodiyethuvanga. Converting Christians as hindus in ohio. He converted 12 so far.
Bhavath Gita, ramayana and mahabharatha by telling positive lines to youngsters there. Thru youngsters to elders. One more i am a tamilian but my family now are telugu,madhwa
No i requested our tamil brahimns kids to follow our ayya. To teach. I wish i could for sake of sanathana dharmam.
What vibrant thoughts and action our ayya has. I like him respect him. We need people like.
A small background of my life.
India today news channel spoke about tamilnadu temples.Only dmks PR gang occupied the majority comments section saying people are happy about it.Everything is fine.I think its time to spread our issues in north india through their media.Of course iam doing it..
தயவு செய்து தவறாக நினைக்கமாட்டீர்கள் என்றால் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிவீர்களா🙏🙏🙏
அக்கவுண்ட் நம்பர்
கொடுக்கமாட்டார். நாம்
பணம் அனுப்ப பிரியப்பட்டால்
மெயில்லில் அனுப்பலாம். இந்தச்
சேனலின் பெயரில் உள்ளது.
"@ our Temples our pride our Right.
in."
Swamin today in SVBC I was shocked to see a vadakalai yekakingi.Ramanuja divagjya vardhaanhi vadhaanam sheenithu varakiradhu.
Dear archagas please cooperate with acharyas work as a team as the swamy is saying , work for ramanuja divya agnya not venu srinivasan
After.stabilising the proper sampradayas in SriRangam Temple , you must stay and watch.that sampradayas at The Temple are practiced for a Decades
accordingly and Not flouted as it.is Now.Namaskar
I am an atheist sir But I am with u sir
எதுக்கு ஓட்டு போட்டீர்கள் ஸ்ரீரங்கமக்கள். நம்பிக்கை வீணாகியது
ஸ்வாமி இப்படி கூறிவிட்டார்களே ரங்கப்ரபுதானோ 🙏🙏🧞♂️நீங்கள் அடியேன் ஸ்ரீமதே ராமானுஜாயநமஹ
Swami ongal ta pasanum swami 🙏🙏 pls swami pls help swami 🙏🙏
பேசுவதற்கு நேரம் இருக்குமென்று
நினைக்கிறீர்களா?
Contact him in his website
Our temple Our pride