நம்ம சப்ஸ்கிரைபர் கேள்விக்கு பதில், சூப்பர் மாடல் பிளவ்ஸ் பாக்கலாம்🤗

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 484

  • @RamyafsyytxtyrkplhzNatarajan
    @RamyafsyytxtyrkplhzNatarajan ปีที่แล้ว +38

    உங்க வீடியோ ,நீங்க பேசுவதும் எனக்கு மோட்டிவேசனா இருக்கு tq sister ♥️

  • @AnushkaM-og1yh
    @AnushkaM-og1yh 6 หลายเดือนก่อน +2

    Tq ungala pakkkurapa enakum work pannnum nu asai ya eruku

  • @vanithadevi8627
    @vanithadevi8627 ปีที่แล้ว +3

    Useful vedio...creative wonderful ...
    I'll try the design for me..

  • @dharmadharma6930
    @dharmadharma6930 ปีที่แล้ว +1

    Very nice renuma super enaku cop saiy mattum vareve mattathu

  • @geethamuthupandian3781
    @geethamuthupandian3781 ปีที่แล้ว +5

    Very nice nee சொன்ன எல்லாம் உண்மை

  • @t.t.srisha7276
    @t.t.srisha7276 ปีที่แล้ว +3

    Super vlog sister great job keep it up 👍👍👍

  • @sangeethakarthik8218
    @sangeethakarthik8218 ปีที่แล้ว +2

    அக்கா வீடியோ சூப்பர்.. 34 இன்ச் பிளாவுஸ் கட்டிங் போடுங்க.. முன்பக்கம் கட்டிங் வீடியோ போடுங்க அக்கா 🙏🏻 என் குட்டி பாப்பாக்கு ஒரு hai சொல்லுக pls எ baby name Kirushika Sai😍🥰🥰

  • @revathis3036
    @revathis3036 ปีที่แล้ว +2

    Nanun tailor than unga videos parthu than neat and perfecta thaikiren neenga kudukira tips romba usefulla eruku thankyou sis

  • @adhigamer2214
    @adhigamer2214 ปีที่แล้ว +4

    மெசேஜ் சொன்னதுக்கு ரொம்ப நன்றி சகோதரி.😊😊😊

  • @lalithabai3127
    @lalithabai3127 ปีที่แล้ว +1

    நானும் டைலர் தான் ஆனால் உங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்ப்பேன் லைனிங் பிளவுஸ்க்கு 300ரூபாய் வாங்குவேன் ஆனால் நீங்கள் சொன்ன டிப்ஸ் எல்லாம் கடைபிடிப்பேன் நான் 40வருடமாக தைக்கிறேன் நான் எப்போதும் ஒரு நிமிடம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேன் நாளைக்கு செய்யற வேலை இன்றே செய்வேன்

  • @hema.m7796
    @hema.m7796 ปีที่แล้ว +1

    Very nice Renu yenakum intha mathiri thikanumnu aachaiya iruku renu

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க.அடுத்தவங்க சொன்னா பரவாயில்லை.எங்க அம்மாவே அடுத்தவங்கட்ட சொல்லுவாங்க.இவட்ட குடுத்தா அடுத்த வருஷம் தான் தருவான்னு.யாரும் என்கிட்ட குடுக்க மாட்டாங்க

  • @tamilalagutamil9926
    @tamilalagutamil9926 ปีที่แล้ว +1

    ஹாய் ரேணு நானும் மதுரை தான் நீங்க மதுரைக்கு வந்தா சொல்லுங்க ரேணு இன்னைக்கு வீடியோ சூப்பர் பிளவுஸ் செம்மையா இருக்கு ரேணு good night pa 👍👍💖💖

  • @kowshika2578
    @kowshika2578 ปีที่แล้ว +1

    Back side design hole join pandrathu video la include paniruntha ennum nalarkum sis☺️but very clear explanation

  • @kumargayu293
    @kumargayu293 ปีที่แล้ว +1

    Unga speech romba encourage iruku...

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 ปีที่แล้ว +1

    Hi Renuma blouse designs perfect and nice 👌👍👍
    Neengal sonna anyttum unmayana karuttukkal.supparaga anupavam
    Karuttukkal.TnqmaRenuma
    I like it 👍

  • @Sureshkumar-tm5ii
    @Sureshkumar-tm5ii ปีที่แล้ว +1

    Akka na tailoring palaki mrgku apro pregnant aanathukku apro stitch pandra tha vittu ta..eppo unga vidio pathithu cutting pottu nana sticking panna super ra vanthuchu I am so happy

  • @mohithag.kanishka8275
    @mohithag.kanishka8275 ปีที่แล้ว +1

    Sis super...enaku oru doubt center dot eppadi mark pandrigha. intha blouse la eppadi mark pannigha.enaku puriyala .pls sis konjam explain pannugha pls .next oru video podugha

  • @ALR-jw7fd
    @ALR-jw7fd ปีที่แล้ว +1

    Akka unga video pathale energietica eruku..na tailerdha akka..kadaiku thachi koduthukitu eruken .oru naalaiku 10 blouse thaikiren...but enaku cutting dha akka sariya varamattudhu...adhanala yartayum vangi thachikoduka sangattama eruku ... cutting podavey bayama eruku akka

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel ปีที่แล้ว +2

    Neat explanation sis blouse finishing superb 👏👏👏

  • @syedabdulrasheed2644
    @syedabdulrasheed2644 ปีที่แล้ว +1

    Madurai la enga vaguvaiga madam

  • @lali7825
    @lali7825 ปีที่แล้ว +1

    Hi sister nanu veetla irunthu tha stich panren clear cut ah color blouse yapdi stich panrathunu oru video podunga

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 ปีที่แล้ว

    naanum stitch pannuven but vella thaikka bayam thayakkam eppavum poga maatuthu sister ippo aari design pannitu irruken aana manasula neraiya stitch panna tha aasai irruku unga vaarthaigala ketta amaithiya irtuku mind

  • @yasmikad4428
    @yasmikad4428 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் நான் டெய்லரிங் வொர்க் தான் பாத்துட்டு இருக்கேன். பட் என்னன்னா எனக்கு சோல்டர் லூஸ் ஆகுது. அதை என்னால எப்படி சரி பண்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அதற்கான சொலுஷன் ஏதாச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @veeratamilfoods7706
    @veeratamilfoods7706 ปีที่แล้ว +1

    Superb 👌 sis nice explanation sis

  • @thavasilachi7296
    @thavasilachi7296 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு இது அளவெடுத்து எப்படி தைக்கணும்னு சொல்லி குடுங்க அக்கா

  • @kanthanmanju1823
    @kanthanmanju1823 ปีที่แล้ว

    ப்ரீன்ஸ். கட்டிங் அளவு தெளிவா செல்லி குடுங்க அக்கா ப்ளீஸ்

  • @meenaharini811
    @meenaharini811 ปีที่แล้ว +1

    Hai sister unga video ellam useful ah irukku unga videos ellam motivation ah iruku but ennal oru nalaikku two blouse than stich panna mudiyathu, hai sis enaku adigama stich panna tips solungal. Thank you sis

  • @rrrrrr8760
    @rrrrrr8760 ปีที่แล้ว

    Nijamga solldren ungla paathu oru naalaiki 3 stitch pandra.lining blouse.unga pecchi kette oru boost varum lov u sister

  • @ssteam2022.
    @ssteam2022. ปีที่แล้ว +1

    Sister front cutting 28 30 32 34 36 38 40 size dart measurement podunga sister pls

  • @ayyammalayyammal9143
    @ayyammalayyammal9143 ปีที่แล้ว

    Very nice useful vedio இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வேண்டும் சகோதரி

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 ปีที่แล้ว

    எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது எங்க ஊரில் 3, மாதம் ஆகும் காசு வாங்க

  • @kumarkarthi9636
    @kumarkarthi9636 ปีที่แล้ว +2

    Super expline sis community postla pota blouse cutting and stitching video poduinga sister 👌👌👌

  • @bloomsblooms5538
    @bloomsblooms5538 2 หลายเดือนก่อน

    Sis, enna stick vachu rope tirupu rega. explain pannu ga sis.

  • @hppresents2670
    @hppresents2670 ปีที่แล้ว

    Hai renuma நான் டெல்லியில் இருந்து பேசுகிறேன். என் பெயர் குணஷீலா. என் மனதில் உள்ள அத்தனை சந்தேகத்திற்கும் பதில் சொல்லீட்டிங்கமா ஆனா எப்படி பேசிட்டே தைத்து முடித்து விடுகிறீர்கள் சரி anyway ok ma good 👍🏻 super 💐💐💐🥰

  • @nansdinesh4777
    @nansdinesh4777 ปีที่แล้ว

    Saree la irunthu blouse yepdi cut pananum vdo podunga sis...it's helpful for begginers...pls

  • @Gopika3361
    @Gopika3361 ปีที่แล้ว

    Hi Renu enaku oru doubt clear panni kudunga Renu sarees fulla design but blouse fulla white ta erukku etha yeppadi mix match panni thaikirathu pls solluga entha blouse maathiri venum

  • @monish5732
    @monish5732 ปีที่แล้ว

    Hi sister super nanum ennoda alavukku stich panni parkiren unga video ennakku motivotion la iruku thank u so much.I am kalai oru Hi sollunga sister

  • @saradhiya9422
    @saradhiya9422 ปีที่แล้ว +1

    Nenga solra madri time waste panama irukanum. Enda oru workum perfecta varanumna ulaikkanum... Ulaikanumna homework pananum. I will follow it for anything like cooking, tailoring n for studies also.

  • @SathyaSathya-zu6er
    @SathyaSathya-zu6er ปีที่แล้ว

    Hi akka neenga enga tailouring kathu kittinga and epti practice panninga ennena preparation panni kitinga unagala tailouring kaga antha mari oru speech kudunga akka biggies ku use fulla irukum

  • @yuvathara3253
    @yuvathara3253 ปีที่แล้ว

    ஹாய் என் பெயர் தாரா கொஞ்சம் நாளாக தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்கள் போடும் வீடியோ ஐ அம் ஹேப்பி தேங்க்யூ

  • @user-fb5xm1wm2f
    @user-fb5xm1wm2f 5 หลายเดือนก่อน

    Akka sleeve joint eppati stich pannanum ka solluga ka

  • @priyaaswinth3913
    @priyaaswinth3913 ปีที่แล้ว

    Enakku neenga pesaradhu motive ah irukku...bt one suggestion epdi stitch pannanum nu Konjam neraya panna nalla irukkum I'm a complete beginner...epdi stitch pandringanu sollittae stitch panna nalla irukkum sis......unga motivation video thaniya podunga

  • @gokilagokila4959
    @gokilagokila4959 ปีที่แล้ว

    Super sis yen name sonnathukku yennoda comment sonnsthu so happy nega solrathu unmaithan

  • @anishaaritailoring
    @anishaaritailoring ปีที่แล้ว

    உண்மை கா. எனக்கு 2 வருஷம் ஆகுது இன்னுமே காசு கொடுக்கவே இல்ல. அது கொஞ்சம் இல்ல 2000 வா 1000 வா 400 வா 400 வா என நான்கு பேர் கிட்ட இன்னுமே வாங்க முடியமா இருக்கேன். கேட்ட நாளைக்கு தரேன்னு சொல்லிட்டு இருக்காங்க. 😢😢😢😢 உங்க வீடியோ செம்ம கா. ❤❤

  • @dhansisenthil1537
    @dhansisenthil1537 ปีที่แล้ว +2

    Hi sister உங்க குரலை கேட்டாலே ஒரு உற்சாகம் வருது Sister

  • @crazygalatateam5475
    @crazygalatateam5475 ปีที่แล้ว

    Unga video paarthuthan naan stich pandra supera vandadhu sister

  • @QueenQueen-me3jm
    @QueenQueen-me3jm ปีที่แล้ว

    Sis nanum udumalai tha. Bala murugan anna kita tha thingss vanguven

  • @sampathpunitha9962
    @sampathpunitha9962 ปีที่แล้ว

    Hi sis unga Viedo nan neraiya papen enala thaikave mudila nu romba mood off irukum pothu unga Viedos pathu udane thaikanumnu thaipen unga Viedos romba use ah iruku enaku tq sis 😍

  • @sivanpavisivanpavi6184
    @sivanpavisivanpavi6184 8 วันที่ผ่านมา

    Super sis thanks ma

  • @sheebahalins3491
    @sheebahalins3491 ปีที่แล้ว

    Sis very supera stitch pannringa.. One blouse neenga measurement eduthu stitch pannunga... 37 and 42 nu solringa.. Ana measure edutha purium...

  • @bhavanidhakshinamoorthy4361
    @bhavanidhakshinamoorthy4361 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது சகோதரி முன்பக்கம் மார்க்கிங் &கட்டிங் விளக்கம் தெளிவாக சொல்லுங்கள் சகோதரி pls

  • @gurudevi6647
    @gurudevi6647 ปีที่แล้ว +1

    Sister unga video patha piragu romba energy ya iruku akka

  • @hansikavi6579
    @hansikavi6579 ปีที่แล้ว

    ஹாய் ரேணு 44 இன்ச் கட்டு எறக்கம் வீடியோ ஒன்னு நான் கேட்டிருந்தேன் அதை நீங்க தைக்கும் போது நீங்க சொன்னா கூட எனக்கு போதும்

  • @shynimary6035
    @shynimary6035 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோவா இரண்டு நாளா யூ டியூப்பு லா தேடினேன் இன்று எனக்கு கிடைத்யதுக்கு நன்றி. சகோதரி.இறைவன் உங்களோட இருப்பராக 🙏🙏🙏❤️

  • @shalinisaravanan5290
    @shalinisaravanan5290 ปีที่แล้ว

    Design super.more video sis

  • @vennilavennila9707
    @vennilavennila9707 ปีที่แล้ว

    Hi Renuma super ma amezing ma work .late aaitu ma vedio paaka .konjam rest la irunthanma

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 ปีที่แล้ว

    கல்யாணத்துக்கு முன்னாடி சுடிதார்,பிளவுஸ் எல்லாம் தைத்து குடுத்தேன்.அரைமணிநேரத்துல தச்சுருவேன்.இப்ப துணி வீணாக்கிடுவேன்னு பயமா இருக்கு.என் பெயர் துர்காதேவி.

  • @divyakamachi361
    @divyakamachi361 ปีที่แล้ว

    👌👌 ka, na ippo tha unga video paka start panna, motive ah iruku, na class pola video pathu tha stichi kathukita, ellam stich panra but blouse ammaku mattum tha stich panra, yar blouse na stich panna payama iruku, free mind ah stichpanna mudiyala, so nenga idea sollunga

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu ปีที่แล้ว

    Hai sister ..உங்க வீடியோவ தொடர்ந்து பார்ப்பேன்.நீங்க பேசறது ரொம்ப motivational ah இருக்கு.நான் 4வருடமா தைக்கிறேன் .நார்மல் ,லைனிங் பிளவுஸ் இது இரண்டும் தைப்பேன். ஆனால் design பிளவுஸ் ah வீடியோவ பார்த்து தைக்கிறேன்.வீடியோவ பார்க்காமல் patter mattum பார்த்து தைக்கும் திறமையை எப்படி வளர்ப்பது sister

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 ปีที่แล้ว

    ஹாய் அக்கா இந்த பிளவுஸ் தைக்கிறது நான் பார்த்தேன் பிரின்சஸ் கட் அளவு எப்படி வெச்சீங்க அதான் எனக்கு சுத்தமாக புரியவில்லை அடுத்த வீடியோல அது கொஞ்சம் சொல்லுங்க அக்கா ப்ளீஸ்

  • @kavithakannan3402
    @kavithakannan3402 ปีที่แล้ว

    alavu blouse vaithu blouse cutting video mam

  • @sponni6044
    @sponni6044 ปีที่แล้ว +1

    Nice sister na try pandran

  • @sudhaganeshan1109
    @sudhaganeshan1109 ปีที่แล้ว

    Super aka.... Nalla sonenga..... Enku romba happy.... Unga kuda pesanum ka. My name is Sudha

  • @Itseasypeesy
    @Itseasypeesy ปีที่แล้ว

    Princess cut blouse for 34inch podunga sis.. shoulder width kammi ah irkanum,patti length rmba kooda ilama college girls podra mari kekranga..adhu video podunga ❤️❤️
    Na stitching 3mnth course atend pani ,aprm maranthuten job poita nala..ipa restart panlam nu patha,na note pani vacha notes lam enakae puriyala.ena pana nae trla.kathukitathu waste ah pogthae nu rmba kashtama irku
    Like potachu 😀😀❤️

  • @kavipriya4701
    @kavipriya4701 ปีที่แล้ว

    Blouse cutting ninga solramathiri cut panrathula enaku niraiya doubt iruku athu epidi kekurathu madam

  • @silambarasiv6545
    @silambarasiv6545 ปีที่แล้ว +1

    Hi mam magic pola iruku

  • @kuttyjiggle3666
    @kuttyjiggle3666 ปีที่แล้ว

    Tep vaithu inch cleara theriyara mathiri solli kamiga sister please

  • @vanitha6281
    @vanitha6281 ปีที่แล้ว

    Akka 42 size stritching video podunga pls na Mumbai la erukan

  • @sashnachannel6401
    @sashnachannel6401 ปีที่แล้ว +1

    Wow darling it was very very nice

  • @kameshpavalarani9350
    @kameshpavalarani9350 ปีที่แล้ว +1

    Sister எனக்கு கட்டிங் சரியா வரலஅதுக்கு சொல்யூஷன் சொல்லுங்க

  • @kaleeswarikuttihero3153
    @kaleeswarikuttihero3153 ปีที่แล้ว

    Hi sis
    Machine problem video poduga,
    Blouse stitching cutting class video poduga ...plz sis
    Ungaludaiya Stitching super

  • @gayulands1692
    @gayulands1692 ปีที่แล้ว

    Sis neenga stitching pannum pothu alavugal detail ah solli stitching pannunga

  • @anbusiva1117
    @anbusiva1117 ปีที่แล้ว

    Sister canvas ayan panrathu podunga na pannuna uruki poguthu please

  • @hemakalton4130
    @hemakalton4130 ปีที่แล้ว

    Sister முன் பக்கத்தில் 1/2 inch வைக்க சொல்லுரிங்க அது புரியல ரெம்ப நாள இந்த மாடல் லுக்காக காத்து கொண்டு இருந்தேன் தயவுசெய்து புரியும்படி அதை மட்டும் சொல்லுங்க

  • @jothiramalingamjothiramali6644
    @jothiramalingamjothiramali6644 ปีที่แล้ว

    Unga front part cutting Sariya puriyala akka and sleeve cutting thaniya cutting potunka akka.neck piece la yathuku 1/4veturenka and side la yen1/2veturenka.cross piece blouse la eppati pannanuma. Ner piece la ventama.plzzzzzz akka reply

  • @Sanjana-uk7rw
    @Sanjana-uk7rw ปีที่แล้ว +1

    Very nice speech sis

  • @mathuiniya1834
    @mathuiniya1834 ปีที่แล้ว +1

    Sis jack machine Vitla vachu use Panna EB charge athikama varumanu sollunga sis plz reply

  • @anisavi4185
    @anisavi4185 ปีที่แล้ว

    Sis front la dart Tha romba mistake aaguthu sis athu mattum yaru evalo inch mark pannanum nu standard chart poduga sis

  • @kumargayu293
    @kumargayu293 ปีที่แล้ว

    Stitching romba romba neata iruku

  • @skanchana9033
    @skanchana9033 ปีที่แล้ว

    Na ennoda blouse mattum thaikiren but athey payama irunthuchu Unga video paathu stich pandre enaku back LA nalla stich panire.front LA back Vida uyaram varuthu stich paninathuku apram.enakaga front fees mattum dot LA theliva oru video ablode panuga pls konjam help a irukum

  • @ayyammalayyammal9143
    @ayyammalayyammal9143 ปีที่แล้ว

    வெளிச்சம் குறைவாக இருக்கு என்று சொன்னதால் கோவிச்சுக்கிட்டீங்களா சிஸ்டர்

  • @kowsivarshan5074
    @kowsivarshan5074 ปีที่แล้ว

    Nanum stiching class poren mam ur my motivation

  • @isuudaya5909
    @isuudaya5909 ปีที่แล้ว

    Super blouse 😍😍
    Pattu saree ku new trendy blouse stiching video podunga
    Patch work, double clothes uses panna patch work video
    Pattu saree please sis

  • @akilasadhana5517
    @akilasadhana5517 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு பிரின்சஸ் கட் பிளவுஸ் தைக்கணும் ஆசை ஓவர்லாக் மிஷின் இல்ல எப்படி ஸ்டிச் பண்றது சொல்லுங்க அக்கா

  • @shanthiprinciya4757
    @shanthiprinciya4757 ปีที่แล้ว

    Unga videos super sister,

  • @Mycutieedollyugathi
    @Mycutieedollyugathi ปีที่แล้ว

    Enaku stitching la interest irunthuchi ana unga videos pathu rompa asaya iruku nanum stitch pannanum nu seekram class poituven. Neat ah iruku unga stitching and ur videos , rompa cute ah irukinga. Clean ah iruku unga work parkarathuku. Best wishes sister

  • @Ravikai_Designers...
    @Ravikai_Designers... ปีที่แล้ว

    Hi sister... Neenga aal potu stitch panalaya...

  • @sandhiyag1428
    @sandhiyag1428 9 หลายเดือนก่อน

    Hi sister.your speech super

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 ปีที่แล้ว

    Sis ellam video super puff sleeve potuga

  • @jayavanij6187
    @jayavanij6187 ปีที่แล้ว +1

    Hii sis boat neck ku shoulder cut evlo vaikkanum sis sollu pls

  • @venmathi1888
    @venmathi1888 ปีที่แล้ว

    Shoulder falling ku oru video poduga sis

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 ปีที่แล้ว

    அக்கா சுடிதார்க்கு பிராவுக்கு பதில் துணியில் தைப்பது எப்படி செல்லுக

  • @abinagaraj3114
    @abinagaraj3114 ปีที่แล้ว

    ஹாய் ரேணுமா நானும் டைலர் தான் ஆனாலும் எனக்கு தக்க கொஞ்சம் சோம்பேறி உங்க வீடியோவை பார்த்த உடனே சுறுசுறுப்பா இருக்கேன் thank you so much renuma

  • @user-qb9bx8mf4x
    @user-qb9bx8mf4x 23 วันที่ผ่านมา

    Sis,first pesunga,after stitching vedio inch measurement toda sollunga.ex.Tailor bro vedio parunga.ethai lisan pannuvathu plz change pannunga.

  • @Kkn_boy
    @Kkn_boy ปีที่แล้ว

    அக்கா சைடு ஜாயின் பண்ணும் போது நேரே வர மாட்டேங்குது என்ன

  • @ssrinivas4241
    @ssrinivas4241 ปีที่แล้ว

    Mam please canvash ironing video

  • @bharthibharthi6778
    @bharthibharthi6778 ปีที่แล้ว +1

    Hi renuma blouse design superb 38" chest size cross cutting blouse vedio podunga

  • @kalavathir8124
    @kalavathir8124 ปีที่แล้ว

    Sis class poyi tailor class kanthukkalama illa TH-cam panthu kanthukkura best nu sollunga sisy....

  • @devidevi5068
    @devidevi5068 ปีที่แล้ว +1

    Nice work sister