💥 பூம்பாறை கிராமம் Poombarai Village Tour | Mannavanur Poombarai | Kodaikanal Tourist Place | ASRAF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 หลายเดือนก่อน +6

    ப்ரோ, நிறையப் பேர் பார்த்திராத இடங்களை எல்லாம் காண்பித்தமைக்கு நன்றி

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 10 หลายเดือนก่อน +2

    பூம்பாறை கிராமத்தின் அழகை இன்று முழுதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம் போல தம்பி..... அவ்வளவு அழகு... பரிசல் பயணமும் மிக சிறப்பு... ஆமாம் நம்ம Fauziah எங்கே...

  • @menahap8012
    @menahap8012 9 หลายเดือนก่อน +3

    My families favorite place kodaikanal❤ every year june or july la poiruvom.. One week stay pannuvom..naaga stay panra place eppavume one and only hotel kodai international 😍 i love kodaikanal❤❤❤

  • @greenforest7159
    @greenforest7159 2 หลายเดือนก่อน

    Pomparaiyel பொட்டு வைத்த pukuruvi song

  • @gloriabe5932
    @gloriabe5932 10 หลายเดือนก่อน

    Woww, Inta Edam Ilayaraja songs patatuu sir ,
    Nice village , Thank u for this video ❤❤❤

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 10 หลายเดือนก่อน

    Wowwwww..so beautiful..so beautiful...soooo beautiful ellamey video fullum. Lake um lovely..road side le trees adhuvum lovely..but . First of all anda poombarai village rombaaaa alagha iruku ..no words to say bro. ...😍😍😍😍

  • @Nilachanal
    @Nilachanal 10 หลายเดือนก่อน

    Neengal jollyaga pogum boating veta level alagana poomparai gramam pasumai maratha alagana place kana kannkal kodi vendum thanks for the super vedio

  • @sheiksheik9162
    @sheiksheik9162 10 หลายเดือนก่อน +3

    மன்னவநூரில் இருந்து கவுஞ்சி, பூண்டி, கீழாவரை வழியாக கேரளா கோவில்பட்டி, vattavadai, maattupatti மூணார் செல்லலாம்

    • @sakthi5280
      @sakthi5280 9 หลายเดือนก่อน +1

      Road closed thana bro

  • @SelvasCollection
    @SelvasCollection 10 หลายเดือนก่อน +6

    எனக்கு பிடித்த இடங்களில் மன்னவன் ஊரும் ஒன்று.கடந்த வீடியோவை பார்க்கும் பொழுது நீங்கள் எங்கே மன்னவன் ஊருக்கு செல்லாமல் போவீர்கள் என்று கவலைப்பட்டேன். பரிசல் சவாரி அருமையாக இருந்தது ஏரியும் மிக அருமை. நீங்கள் சென்ற இடம் ஆட்டுப்பண்ணை அல்ல அது ஆட்டு ஆராய்ச்சி நிலையம், அதோடு கூட முயலையும் அங்கே ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த ஆடுகள் காலையில் அவிழ்த்து விடும் பொழுது அது சாலையில் ஓடும் அழகு மிக அருமையாக இருக்கும். அங்கு வளர்க்கப்படும் முயல் அது பிராய்லர் முயல் அல்லது வளர்ப்புவியல் என்று சொல்லலாம் இவர்களிடம் இருப்பதெல்லாம் ஜெயிண்ட் வகையை சார்ந்தது சுமார் 4 கிலோவில் இருந்து ஏழு கிலோ வரை அந்த கிளைமேட்டில் முயல் வளர்ச்சி அடையும். முயல் ரத்த எண்ணெய் உண்மையாகவே முடி வளரக்கூடியதாகும், நீளமான முடி வளரக்கூடியதாகவும், வழுக்கையில் கூட சில இடங்களில் முடி வளர இருக்கிறது. இந்த இடத்தில் முயல் வளர்க்க பயிற்சியும் சில சமயம் அளிக்கப்படுகிறது. இந்த முயல் இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு அதை பல பயன்படுத்தி வருகின்றனர். முயல் இறைச்சி கொழுப்பு குறை உள்ளதாகும். அதிக புரதச்சத்து மிகுந்ததாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகக் கூடியது. சிறியவர் முதல் பெரியவர் வரை இதை உண்ணலாம். சுகர், கொலஸ்ட்ரால், பிபி உள்ளவர்கள் கூட இந்த முயல் இறைச்சியை உண்ணலாம். எந்த கெடுதியும் உண்டாகாது. உங்கள் வீடியோ மிக சிறப்பானதாக இருக்கிறது நான் அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். உங்களுடைய தகவல்களும் சிறப்பாக இருக்கிறது. நன்றி

    • @sheiksheik9162
      @sheiksheik9162 10 หลายเดือนก่อน +1

      அது மன்னவன் ஊரு இல்லை நண்பா மன்னவனூர்

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஆயிரம் நண்பா*

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 10 หลายเดือนก่อน +1

    அஷ்ரப் உலகம் சுற்றும் வாலிபன் + சாப்பாட்டு ராமன் -

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 10 หลายเดือนก่อน

    I like your body language
    Mm Mm & every time telling
    Your super super
    This is your identity of asraf
    Keep it up thambi
    Yusuf from Singapore 🇸🇬

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks❤❤

  • @akanderak433
    @akanderak433 หลายเดือนก่อน

    Guthurai kara nanbar kalaithathu arumai 2 latcham

  • @lingeshprakash7669
    @lingeshprakash7669 3 หลายเดือนก่อน

    Mannavanur lake le zipline illaya???

  • @lathapandi3851
    @lathapandi3851 10 หลายเดือนก่อน

    Bro super🎉🎉🎉

  • @balamuruganbala-o1s
    @balamuruganbala-o1s 9 หลายเดือนก่อน +3

    தலைவா நா பூம்பாரை தான்

  • @MsKrish83
    @MsKrish83 10 หลายเดือนก่อน

    Which month you went bro?

  • @mgtex8970
    @mgtex8970 10 หลายเดือนก่อน

    Super

  • @mohammadsk-r5n
    @mohammadsk-r5n 10 หลายเดือนก่อน

    ❤😂very nice brother 😂😂❤❤

  • @yashgupta1283
    @yashgupta1283 10 หลายเดือนก่อน

    How is the weather nowadays over there? Is it good to visit March month end?

  • @andrewjoseph1047
    @andrewjoseph1047 10 หลายเดือนก่อน

    Keep up the good work bro🙏😊 & I wish you success for your channel. I am from Penang, Malaysia and been following you for a month plus now. We like the way you explain in an interesting manner. A small request if you can visit Karaikodi...... and it would be great 🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Ya sure bro thanks

  • @tamilmanijeevan6342
    @tamilmanijeevan6342 9 หลายเดือนก่อน

    Kodaikanal room rend how much family

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 10 หลายเดือนก่อน

    Lovely...

  • @shan2k71
    @shan2k71 9 หลายเดือนก่อน

    Bakage evlo anne...close up vekkathatheenga Anne

  • @vicknesh9410
    @vicknesh9410 10 หลายเดือนก่อน +1

    Next Malaysia trip ippo bro

  • @karthikagokul7445
    @karthikagokul7445 10 หลายเดือนก่อน

    Kodaikanal eanga ooru😊😊😊

    • @sasikumar5893
      @sasikumar5893 9 หลายเดือนก่อน

      Entha month bro climate nala irukum vist panna

  • @dineshchinniah2318
    @dineshchinniah2318 10 หลายเดือนก่อน

    Bro tk puasa ke

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 10 หลายเดือนก่อน

    This is sheep from Malaysia

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 10 หลายเดือนก่อน

    Sulal suttrula alla? Soolal sutrula!

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 10 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌♥️♥️♥️

  • @omkar2735
    @omkar2735 10 หลายเดือนก่อน

    bagaage eeemeeem

  • @AASUSID
    @AASUSID 10 หลายเดือนก่อน

    🤗

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 10 หลายเดือนก่อน

    இந்த ஆடு சவூதில இருக்கு

  • @omkar2735
    @omkar2735 10 หลายเดือนก่อน

    bagage

  • @AbdulRahman-uk4lv
    @AbdulRahman-uk4lv 10 หลายเดือนก่อน

    இடம் எங்க இருக்கு அஸ்ரப் பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Kodaikanal To Poombarai Search Google

  • @anusmedia
    @anusmedia 10 หลายเดือนก่อน +1

    குதிரை 2 லட்சம் 😂😂

  • @umarajaraman5605
    @umarajaraman5605 10 หลายเดือนก่อน

    Super