Vijayakanth சொத்து மதிப்பை கேட்டா ஆடி போயிடுவீங்க | Meesai Rajendran | Unknown Story Of Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 322

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +96

    வெள்ளந்தியான மனிதர் விஜயகாந்த்.. அவரைப் பற்றி கேட்கும்பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.

    • @govindasamyk4904
      @govindasamyk4904 2 ปีที่แล้ว +1

      அவருடைய வெள்ளந்தி மனசு அவரையும் அவர் கட்சிய சார்ந்தவர்களையும் இன்று இந்த நிலையில் உள்ளனர்கள் கேப்டன் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் .🙏

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 2 ปีที่แล้ว +122

    தர்மதுரை விஜயகாந்த். கடவுள் அவரை வதைபடுத்த வேண்டாம் என்று கடவுளை . வேண்டுகிறேன்

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +95

    ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர்கள் செய்த தர்மம் அவர்களை காக்க வேண்டும்!

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +35

    கேப்டன் அவர்கள் பூர்ண நலம் பெற எல்லோரும் இறைவனை பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் !

  • @balasubramanian5230
    @balasubramanian5230 2 ปีที่แล้ว +62

    கேப்டன் நன்றாக இருக்க வேண்டும் 🙏

  • @kariskhan4160
    @kariskhan4160 2 ปีที่แล้ว +207

    மாமனிதர் என்ற வார்த்தை இவருக்கு மட்டுமே பொருந்தும்

    • @jp7060
      @jp7060 2 ปีที่แล้ว

      Illa only Vijayakant

    • @jayakarthikarthi
      @jayakarthikarthi ปีที่แล้ว +1

      Jeyakarthi you are perfect all right correct pro

    • @jayakarthikarthi
      @jayakarthikarthi ปีที่แล้ว

      jeyakarthi you are perfect all right correct pro

  • @subramaniang3671
    @subramaniang3671 2 ปีที่แล้ว +38

    நன்றி ராஜேந்திரன் சார் 🙏🙏🙏
    நம்ம தலைவர் கேப்டன் அவர்களை நல்லபடியா பாத்துக்காங்க சார் உஙங்களுக்கு
    புன்னியமா போகும்🙏🙏🙏🙏😔

  • @amalraj.m8643
    @amalraj.m8643 2 ปีที่แล้ว +107

    உண்மையான ரசிகனின் கண்ணீர்😭😭😭

    • @muthujaya86
      @muthujaya86 ปีที่แล้ว +2

      Muthu📸
      Muthu

    • @Prabu-w2f
      @Prabu-w2f 11 หลายเดือนก่อน

      Really ❤❤❤

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +141

    வாழ்க வளமுடன் எங்கள் கேப்டன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @குமாரசாமி-ட4த
      @குமாரசாமி-ட4த 2 ปีที่แล้ว +5

      இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
      முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @narayanannarayanan2519
      @narayanannarayanan2519 2 ปีที่แล้ว

      @@குமாரசாமி-ட4த ggy g y the

    • @ramukingdriverramukingdriv39
      @ramukingdriverramukingdriv39 2 ปีที่แล้ว

      Vazhka captain

    • @devandevan2601
      @devandevan2601 2 ปีที่แล้ว +1

      @@குமாரசாமி-ட4த God UK

  • @kumaranm1986
    @kumaranm1986 2 ปีที่แล้ว +19

    Enka captan ( இதுதான்) என் சொந்தம் அன்பு அக்கரை

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 ปีที่แล้ว +42

    விஜயகாந்த்! மக்கள் மனிதர் கேப்டன்! துணிவு;துணிவு! நேர்மை! மனித நேயம்! அக்னி பிழம்பு! அன்பின் தாய்!

  • @NikiNavee1420
    @NikiNavee1420 2 ปีที่แล้ว +67

    கேப்டனின்👍 செயல்களை கேட்க கேட்க கண்ணில் தன்னை மீறி கண்ணீர் வருகிறது. கேப்டன் உடல் நலம் பெற்று மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் 🙏ராஜேந்திரன் அண்ணா இது போன்ற பதிவுகள் இன்னும் போடுங்கள் நன்றி வணக்கம்🙏🇧🇪

  • @VS-ff2cb
    @VS-ff2cb 2 ปีที่แล้ว +129

    1980 ல் இருந்தே பலரை படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்...

  • @mariappans6455
    @mariappans6455 2 ปีที่แล้ว +50

    எங்கள் விஜயகாந்த் இண்று நிணைக்கும் போது எண் கண்ங்கள் மட்டும் அல்ல இதயத்தில்லும் கண்ணீர் வருகிறது எண்றுமே உங்கள் தீவிர ரசிகன்

  • @இறைவன்1357
    @இறைவன்1357 2 ปีที่แล้ว +18

    அவரின் நல்ல மனதை நினைத்தால் அவரைப்போல வாழ வேண்டும் என்று தோனுகிறது

  • @perumalpsmpsmpsm8800
    @perumalpsmpsmpsm8800 2 ปีที่แล้ว +13

    எங்கள் கேப்டன் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @ramasamy5198
    @ramasamy5198 2 ปีที่แล้ว +157

    விஜயகாந்த் நல்ல மனிதநேயம் கொண்டவர்

  • @kumarraj5799
    @kumarraj5799 2 ปีที่แล้ว +29

    விஜய்காந்த் அண்ணன் அவர்கள் குணமடைய வேண்டுகிறேன் ஓம் நம சிவாய

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +75

    எங்கள் கேப்டன் என்றும் அரசியலில் ஒரு பரிசுத்தமான மனிதர்
    புனிதமானவர்
    மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்
    சினிமாவில் கேப்டன் ஒரு சிகரம் ..

  • @kanna3316
    @kanna3316 2 ปีที่แล้ว +35

    நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.....

  • @vaishalivaishali1787
    @vaishalivaishali1787 2 ปีที่แล้ว +29

    நல்ல மனிதர் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏

  • @malamalathi2195
    @malamalathi2195 2 ปีที่แล้ว +17

    அந்த தெய்வத்தா யாருமே மறக்கவே கூடாது

  • @ramesht4693
    @ramesht4693 2 ปีที่แล้ว +22

    Captain போல நீங்களும் நல்லவர்தான்

  • @boobpathii6863
    @boobpathii6863 2 ปีที่แล้ว +22

    இப்படி உதவி செய்கிற நல்லமனிதனுக்கு கடவுள் எப்படிப்பட்ட தண்டனை கொடுத்திருக்கிறார் கடவுளுக்கு நல்ல மனசில்லை.

  • @p.muniasamy3252
    @p.muniasamy3252 2 ปีที่แล้ว +46

    இப்படி பட்ட நல்ல மனிதருக்கு இல்லை புனிதருக்கு இந்த நிலைமை மிகவும் வருந்துகிறேன்
    ஆண்டவரின் ஆசி கிடேக்கட்டும் மீண்டு வருக கேப்டன் அவர்களே

    • @senthilbalajik
      @senthilbalajik 2 ปีที่แล้ว

      பாவாடையா ?

    • @gururamesh
      @gururamesh 2 ปีที่แล้ว

      @@senthilbalajik neenga lam avra marra vazhila kadhkunnam

    • @mariyaselvan3589
      @mariyaselvan3589 ปีที่แล้ว

      ​@@senthilbalajikஉங்கோத்தா பாவாடை டா ஒக்கால ஓலி திரேவடியா பைய்யலே......!!

  • @cav.k.viswanathan8480
    @cav.k.viswanathan8480 2 ปีที่แล้ว +20

    நானும் ஒரு மதுரைவாசி
    Captain ஐ நினைத்தால் மிகவும் பெருமையா இருக்கு

  • @gilliashok216
    @gilliashok216 2 ปีที่แล้ว +10

    இந்தியாவின் சிறந்த குடிமகன் கேப்டன் விஜயகாந்த்..

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +34

    எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. ஆண்டவன் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்றால் விரைவில் கேப்டன் மக்களின் சேவகன் குணமடைந்து வீர நடை போட வேண்டும்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +9

    வாழும் தர்ம வள்ளல் பெருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 ปีที่แล้ว +8

    அருமையான குணம் கொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว +44

    சொத்து இருந்தாலும் குடுக்கும் மனமும் உள்ளதே

  • @haseef222
    @haseef222 2 ปีที่แล้ว +27

    அவர் மீண்டு..மீண்டும் வ௫வதற்கு கடவுளை பிராத்திப்போம்

  • @NaveenKumar-qq5cn
    @NaveenKumar-qq5cn 2 ปีที่แล้ว +13

    கேப்டன்.நலமா.வர.இறைவனை.பிராத்திக்கிரேன்

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 2 ปีที่แล้ว +4

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் உயிர் உள்ளவரை

  • @praveenjohn9286
    @praveenjohn9286 2 ปีที่แล้ว +46

    இந்த காணொளியை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை.. காரணம் என் அண்ணணின் சுவடுகள் என்னை அழவைத்திடுமோ என்று.. இந்த நேர்காணலுக்கு நன்றி... அவர் நலமோடு இருக்க ஜெபிக்கிறேன்... நீங்களும் ஜெபியுங்கள்... 🙏

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 2 ปีที่แล้ว +1

      கட்டாயம் ஜெபிக்கலாம் எல்லாருடைய சுகத்திற்காகவும் ஜெபத்திற்காகவும் ஜெபிப்பது நம்முடைய கடமை..ஆனால் அவருடைய ஆத்தும இரட்சிப்பிற்காக ஜெபிப்பது அதைவிட முக்கியம்..
      மேலும் என் அண்ணன் என்று குறிப்பிட்டிருக்கீங்க எந்த உறவுமுறையில் அண்ணன்..?

    • @praveenjohn9286
      @praveenjohn9286 2 ปีที่แล้ว +3

      @@unnaikaangiradevan5558 என்னைவிட வயதில் மூத்தவர்.... எனக்கு வயது 55 நான் ரசித்த முதல் நடிகன் எம்ஜுஆர் அவருக்கு அடுத்து இவரை நடிகனாக ஏற்காமல் அண்ணன் என என் மனதில் ஏற்றதால் கூறினேன்

    • @senthilbalajik
      @senthilbalajik 2 ปีที่แล้ว

      ஜெபம் அல்ல பிராத்தனை செய்ய வேண்டும் பாவாடை

  • @josephp8780
    @josephp8780 2 ปีที่แล้ว +7

    கேப்டன் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @rsjkumar5186
    @rsjkumar5186 2 ปีที่แล้ว +18

    எனக்கு வெவரம் தெரிஞ்ச வரைக்கும் ந கேப்டன் ரசிகன் தான் சார் இன்ன வரைக்கும் ந சின்ன பையன் சார் 😭😭😭ஒரு நல்ல மனிதன இப்படி பண்ணிட்டாங்களே சார் எனக்கு இந்த சமூகத்து மேல செம கோவம் சார் அவர் மட்டுமா சார் செஞ்சாரு அவருக்கு னு குடும்பம் இருக்கு ல அவுங்கலும் ஒத்து கிட்ட தானே குடுக்க முடியும் உண்மை தான சார் எங்க உங்க பொண்டாட்டி க்கு தெரியாம நீங்க ஒரு 1000 குடுத்து பாருங்க அன்னைக்கு உங்கைக்கு வீட்டுல சோறு கிடையாது உண்மை தானே இனிமேல் ஆவது அவர் எந்த நிலைமையிலும் இருந்தாலும் அவர் அவர் ஆசையா ஒரு முறை யாவது நம்ம நிறைவேத்தி கட்டணும் மக்களே..... இல்லனா அந்த பாவதியும் நீங்க சுமக்க நீளும் எல்லோரும் நாசமா தான் போவோம் 😢 யார் யாருக்கோ நீங்க ஒட்டு போட்டிங்க என்ன தான் ஆச்சு இப்போ..... என்ன பொறுத்த வரைக்கும் அவர் மட்டும் இல்ல அவர் சார்ந்தோர் எல்லோருமே நல்ல மனிதர் கல் 👋

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว +13

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் விஜயகாந்த்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 ปีที่แล้ว +5

    தங்கம் தங்கம் சொக்க தங்கம் தங்கம் கேப்டன் மட்டுமே 💞💞💞💞💞

  • @venkatariya9256
    @venkatariya9256 2 ปีที่แล้ว +14

    கேப்டன் என்றால் தெய்வம்❤❤❤❤❤❤❤❤

  • @maheshdeepika6890
    @maheshdeepika6890 2 ปีที่แล้ว +39

    We All Love You Captain Sir🙏🙏🙏

  • @kumarp7456
    @kumarp7456 2 ปีที่แล้ว +7

    கேப்டன் மாதிரி யாராலையும் தர்மம் செய்ய முடியாது இதுதான் கேப்டன்தர்மம் என்றும் வெல்லம் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்

  • @vinom4719
    @vinom4719 2 ปีที่แล้ว +33

    My captain..💓💓💓🔥🔥🔥

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 2 ปีที่แล้ว +34

    Very interesting to listen about Captain. He is real hero after MGR !

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 ปีที่แล้ว +17

    Captain எல்லாருக்கும் sirantha பண்புlla Manithar. Captain நல்ல gunamaga இறைவனிடம் வேண்டி கொள்giren.

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 2 ปีที่แล้ว +10

    அவர்தான் உண்மையான மனிதர்

  • @sam3973
    @sam3973 2 ปีที่แล้ว +3

    I pray daily for him for speedy recovery ❤️❤️

  • @nithya12345
    @nithya12345 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.
    நலம் பெற இறைவனை
    வேண்டுகிறேன்.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 ปีที่แล้ว +15

    கேப்டன் நல்ல மனிதர்

  • @maniyadav9060
    @maniyadav9060 2 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர் கேப்டன்

  • @basteens3459
    @basteens3459 2 ปีที่แล้ว +41

    Ayya vijaykanth we are really missing in cinema and political. If his health is good means vijaykanth sir is a CM now

  • @parthibansp10
    @parthibansp10 2 ปีที่แล้ว +14

    Captain ..great human being 👌👌

  • @vinothkumar-uy8yc
    @vinothkumar-uy8yc 2 ปีที่แล้ว +55

    அவர் நன்றாக இருக்கும் போது ஆயிரம் விமர்சனம் செய்ய வேண்டியது ...........
    தற்போது அனைவருமே வருத்தப்பட்டு என்ன பயன் தமிழக மக்களே
    நான் தேமுதிக கட்சியை சேர்ந்தவன் அல்ல

    • @balam9057
      @balam9057 2 ปีที่แล้ว +3

      ELLAM AVAR WIFE ALLA THAN

    • @rajendranjaya9017
      @rajendranjaya9017 2 ปีที่แล้ว +1

      Rajini utter waste selfish

  • @kumarr2831
    @kumarr2831 2 ปีที่แล้ว +29

    கேப் டன் நினைத்தால்கண்களில்கண்ணீர்வருகிறது

  • @r.g.muralirgm4561
    @r.g.muralirgm4561 2 ปีที่แล้ว +11

    மீன்டும் வருவார் வாளும் வள்ளல் எ௩்கள் கேப்டன்

  • @chidambarams482
    @chidambarams482 2 ปีที่แล้ว +15

    கேப்டன் நீடுழி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

  • @sivaprakash3836
    @sivaprakash3836 ปีที่แล้ว +1

    Captain is emotion, Vijaykanth is Human both are Humanity...may you live longer ❤️❤️❤️... Sooner I'll b seeing you as TN CM...vazhga DMDK

  • @suriyas9060
    @suriyas9060 2 ปีที่แล้ว +2

    அண்ணன் மீசை ராஜேந்திரன் அவர்கள் ஒரு உண்மையான கேப்டன் உடைய விசுவாசி மற்றும் நன்றி மாறாத மனிதன்

  • @malamalathi2195
    @malamalathi2195 2 ปีที่แล้ว +15

    ரஜேந்தாரன் சார் அண்ணனை பற்றி சொல்லும் போது கண்ணிர் வருது அவர் வள்ளல்

  • @sarungandhi6498
    @sarungandhi6498 2 ปีที่แล้ว +30

    Captain..... மனிதநேயம்... 💐💐💐💐

  • @ramarramar4232
    @ramarramar4232 2 ปีที่แล้ว +3

    தமிழகத்தின் தங்கமகன் எங்கள் கேப்டன் அவர்கள் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 2 ปีที่แล้ว +1

    விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டுகிறேன் நல்ல மனம் வாழ்க

  • @kumaresankumar1981
    @kumaresankumar1981 2 ปีที่แล้ว +3

    Sir neenga real police marie nadikkiringa god bless you

  • @shanmugam8322
    @shanmugam8322 2 ปีที่แล้ว +8

    கேப்டன் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-li2dj
    @RameshRamesh-li2dj 2 ปีที่แล้ว +6

    இதுக்குத்தான் கேப்டன் போல் நல்லவனா இருக்கக்கூடாது

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 ปีที่แล้ว +5

    உதவி தேவன்னா அத செஞ்சா போதும்.வெளிய தெரியுது கூடாது ன்லாம் நாம் கவலபடவேண்டியதில்ல.

  • @SureshKumar-yp1od
    @SureshKumar-yp1od 2 ปีที่แล้ว +11

    I love vijay kanth, those who like vijay kanth

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 2 ปีที่แล้ว +5

    True. 'Silence vallal' vijaykant. God loves truly good people.

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 ปีที่แล้ว +17

    Thalaivar varuvaaru

  • @kannanpostman8902
    @kannanpostman8902 2 ปีที่แล้ว +21

    என் தலைவன்

  • @Velvizhi..thiruvalluvan29
    @Velvizhi..thiruvalluvan29 2 ปีที่แล้ว +14

    Real hero is only captain vijaykanth sir👍

  • @sakthivel4975
    @sakthivel4975 2 ปีที่แล้ว +20

    I love vijayakanth ♥️ Anna அந்த விஷயத்தை கேள்வி கேட்டு நான் அழுதே விட்டேன் எங்க இருந்து கண்ணீர் வந்தது எனக்கே தெரியாது அவர் மேல இவ்வளவு பிரியமா இருந்திருப்பதால் தான் எனக்கு இப்படி கண்ணீர் வருது

    • @kamaleshp7i920
      @kamaleshp7i920 2 ปีที่แล้ว

      கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஐயா

  • @இறைவன்1357
    @இறைவன்1357 2 ปีที่แล้ว +2

    இறைவன் நல்லவர்களை விடுவதில்லை

  • @ganesan.e3363
    @ganesan.e3363 2 ปีที่แล้ว +40

    சிறந்த மனிதர் ❤️❤️❤️

  • @suriyas9060
    @suriyas9060 2 ปีที่แล้ว +2

    The legend of captain vijaykanth sir 👏👍👍👍

  • @GokuDUchiha
    @GokuDUchiha 11 หลายเดือนก่อน +1

    For me mgr ,rajini & captain forever ❤

  • @SenthilKumar-bh1gj
    @SenthilKumar-bh1gj 2 ปีที่แล้ว +5

    Tharmam thalai kakum thalaiva.

  • @சக்திவேல்ந
    @சக்திவேல்ந 2 ปีที่แล้ว +1

    திரையில் மட்டும் இல்லை திரைக்கு பின்னாலும் அண்ணன் விஜயகாந்த் ஹீரோ தான், நல்ல மனிதர் 🙏🙏🙏

  • @abdulraufabdulrauf5919
    @abdulraufabdulrauf5919 2 ปีที่แล้ว +9

    Really I m Vijayakanth fan.he is very handsome.Acting Dance Dailoque.fight.walking.Jumping Running Everithing is perfect.Full Attrection.Totally diffrent than other Actors and he have good manners.May allah bless him.

  • @vgnethaji6050
    @vgnethaji6050 2 ปีที่แล้ว +6

    Thalaivan captain Vera ragam manushan ya💥💥💥

  • @ramchanranram1162
    @ramchanranram1162 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் கேப்டன்

  • @MuthuKrishnan-xu9ou
    @MuthuKrishnan-xu9ou 2 ปีที่แล้ว +2

    உதவி மனப்பான்மை நிறைந்தவர்

  • @gamepreview495
    @gamepreview495 2 ปีที่แล้ว +3

    vijayakanth made everyone cry, one great man

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว +48

    கேப்டனை தமிழகம் தவறவிட்டு விட்டது

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 2 ปีที่แล้ว +21

    கேப்டன்❤️Get well soon🌹

  • @ffkumar6060
    @ffkumar6060 2 ปีที่แล้ว +17

    Captain rompa putikkum

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 2 ปีที่แล้ว +1

    Vijayakanth Sir, neenga nalla irukkanum.. neenga meendu nalla varanum sir.. andha kadavul ungala kapathanum.. 🙏🙏🙏🙏

  • @palanig3084
    @palanig3084 2 ปีที่แล้ว +21

    But captain support all the person

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 2 ปีที่แล้ว +9

    நாங்களெல்லாம் 80 களில் மதுரையில் 9th10th படிக்கும் போது படம் படம்ன்னு அலையுவோம் அப்போ விஜய்காந்த் கொளரவ வேடத்தில நடிச்சிருந்தாலே சந்தோச பார்ப்போம்.

  • @kumaranm1986
    @kumaranm1986 2 ปีที่แล้ว +7

    நல்லது க்கு காலில் 3விரலும் இல்ல கடவுள் என்ற கன்றாவியும் இல்ல yes (rno) கடவுள்

  • @umamohan4948
    @umamohan4948 2 ปีที่แล้ว +8

    Very very abset about vajaykanth condition . Kannakampatti sathguru safe him.

  • @rudolphh8129
    @rudolphh8129 2 ปีที่แล้ว +20

    Engal aasaan captain 🇧🇪🇧🇪🇧🇪

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +27

    விஜயகாந்த் நல்ல நடிகர் சிறந்த அரசியல் வாதி ஆனால் அரசியலில் சேராத இடங்களில் சேர்ந்து தோல்வி அடைந்தார்

  • @vidhyaraja5574
    @vidhyaraja5574 2 ปีที่แล้ว +1

    Captain is captain.... VIJAYKANTH MY HERO...👌👍👍👍👍🎉🎉🎉🎊🎊🎊🎊💐💐💐💐🌟🌟🌟🌟

  • @veeramani6341
    @veeramani6341 2 ปีที่แล้ว +28

    இவர் கண் கலங்கியதை பார்த்து நானும் அழிதுவிட்டேன் சத்தியமா

  • @thenmozhiilangovan6092
    @thenmozhiilangovan6092 2 ปีที่แล้ว +4

    I am waiting for vijaykanth to get well soon.

  • @durairajsaravanan1014
    @durairajsaravanan1014 2 ปีที่แล้ว +24

    The real #மாமனிதர்

  • @seeyanajith3456
    @seeyanajith3456 2 ปีที่แล้ว +9

    Love you captain

  • @ganeshkarish1517
    @ganeshkarish1517 2 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் sir இல்ல நம்ம அண்ணா

  • @nancyjael1396
    @nancyjael1396 2 ปีที่แล้ว +9

    SALUTE CAPTAIN VJK.SIR