2000 ஆம் ஆண்டு தான் தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடி அறிமுகம் செய்யப்பட்டது கேப்டன் சினி கியேஷன்ஸ் (CCC) தயாரித்த வல்லரசு திரைப்படத்தில் தான் முதன் முதலில் கொடி காட்சிபடுத்தப்பட்டது ராஜ்ஜியம் எல்லாம் அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன்
தகவல் சரியாக இருக்குமாறு, பார்க்கவும், சாதாரண ரசிகன் எனக்கு தெரிந்த அளவில் கூட உங்கள் தகவல் இல்லை,ராஜ்ஜியம் படம் எப்போ வந்தது,கொடி பல ஆண்டுகள் முன்பே இருந்தது.
முருகதாஸ் திருமணத்திற்கு கள்ளக்குறிச்சி வந்து விட்டு ரசிகர்கள் பொதுமேடையில் அவர் பேசிய விவகாரம் வடமாவட்டங்களில் பாமக கட்சியினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அவர் விழா முடிந்து சென்ற பின்னர்.அவர் கட்டவுட்டை உடைத்தும் கொடிகம்பங்களை வெட்டுவதுமாக இருந்தார்கள்.ரசிகர்களும் விடாமல் ரசிகர்மன்ற போர்டுகளையும் மன்ற கொடிக்கம்பங்களையும் வைத்துக் கொண்டிருந்தனர். ஆறுமாதகாலமாக தொடர்ந்து பிரச்சனை நடந்துக் கொண்டிருந்தது. வடமாவட்டங்களில் பாமகவினரும் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். விஜயகாந்த் நேரடியாகச் சென்று கொடிக்கம்பங்களை நட்டு புதியரசிகர்மன்றங்களயும் உருவாக்கினார்.களத்திற்கே சென்று சமாளித்த ஓரே நடிகர்.இவர் செயல்களைபார்த்து ரசிகர்மன்றங்கள் மேன்மேலும் வளரத்தொடங்கியது.அந்த படம் விருதகிரியில்லை கஜேந்திரா.படவருவதற்கு முன்பே திரும்பியும் அடிதடி சம்பவங்கள்யெல்லாம் நடந்தது.இருத்தரப்பினரும் செய்தனர். திரும்பவும் பலமாதகாலமாக தாக்குதல்களும் மோதல்களும்சென்றன.இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக பொறுமையாக அரசியலுக்கு வரலாம் , என்று நினைத்தவரை,வேகமாக அரசியல் கட்சி தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.ரசிகர்களின் தொந்தரவுனாலும்,எந்த கட்சியும் சாராத பொதுமக்கள் விருப்பத்தாலும் கட்சி ஆரம்பித்து விருதாலத்தில் வெற்றிவாகையும் சூடினார்.பின்பு வடமாவட்டங்களில் அவர் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது.1990ஆண்டு முன்பும் பின்வரும் காலகட்டங்களில் வடமாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சியென்றால் 1அதிமுக 2பாமக.விஜயகாந்த் கட்சி வந்தப் பிறகு, 1அதிமுக.2,தேமுதிக என்ற நிலை உருவானது என்பது வரலாறு.
தனக்கு பிடித்த வைகோ நடிகை மீனாவுக்கும் குஷ்புவுக்கும் ஊாில் அடித்து நிலத்தை பிடுங்கி கொடுத்த எஸ். .எஸ்.ஆா் மனைவியும் நடிகையுமான் விஜயகுமாாியை அபகாிக்க நினைத்த கருணாநிதி என்ன யோக்கியமானவரா?
Image was created as if Mr. Vijayakanth was in DMK. He was not in DMK., He was a supporter of Congress party. In 1990, Vijayakanth was about to at in a film "Barathan". For the pooja of that film, Karuppaiyah Moopanaar was been invited by Vijayakanth. ............ People thought that , Vijajakanth was DMK supporter because, in that time Vijayakanth was friendly to the actors who were supporters of DMK. They were RadhaRavi, Thyagu, Pandiyan, Chandrasekar. (Later, Radharavi, Thyagu, Pandiyan joined AIADMK).
*நாயுடு தெலுங்கரா* இருந்துட்டு போகட்டும்.... வீட்ல தெலுங்கு🗣️பேசட்டும்... ஆனா அதுக்காக *பாலையா* ரேஞ்சுக்கு _சினிமா அரசியலில்_ கொஞ்சம் கூட *வெட்கமே* இல்லாமல் *நாயுடுகாரு* செய்ற *கூத்தை* தான் - தமிழ் மக்களால் - ஊடகங்களால் *சிரிப்பை* அடக்க முடியல❌
Ajith in no way help the people of tamilnadu since he is not interested in the welfare of the people d since he has not yet fulfilled his own commitment s
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்ன வென்று எங்கே சொல்வேன் அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் 😍😍
தமிழ்நாடு கேப்டன் விஜயகாந்த் நடிகர்கள் சங்கம் என்று பெயர் சூட்டவேண்டும்
நல்ல மனிதர் கேப்டன்
இறைவன் நினைக்கையில் இடையில் யார் தடுத்தாலும் தடுக்கமுடியாது என்பதற்கு விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு உதாரணம்
Karupu.mGr.💕
2000 ஆம் ஆண்டு தான் தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடி அறிமுகம் செய்யப்பட்டது கேப்டன் சினி கியேஷன்ஸ் (CCC) தயாரித்த வல்லரசு திரைப்படத்தில் தான் முதன் முதலில் கொடி காட்சிபடுத்தப்பட்டது ராஜ்ஜியம் எல்லாம் அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன்
அருமை
Rip captain. Condolences from Malaysia.
Capadan.God.sir.💕💕
Pa man ka... Orumadamana... Ore sathi.😢
Yes correct 💯 true Kodaki
Captain is the Great
captain is god
Very interesting to hear
Evan cm aanaalum sari engalku orae thalaivar vijayakanth 😭😭😭 mattumae
தகவல் சரியாக இருக்குமாறு, பார்க்கவும், சாதாரண ரசிகன் எனக்கு தெரிந்த அளவில் கூட உங்கள் தகவல் இல்லை,ராஜ்ஜியம் படம் எப்போ வந்தது,கொடி பல ஆண்டுகள் முன்பே இருந்தது.
கொடி 1995 ஆண்டு
@@elavarasanr590😮ihg
Vallarasu athulathan kodiya kaila pudichittu varavaaru
முருகதாஸ் திருமணத்திற்கு கள்ளக்குறிச்சி வந்து விட்டு ரசிகர்கள் பொதுமேடையில் அவர் பேசிய விவகாரம் வடமாவட்டங்களில் பாமக கட்சியினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அவர் விழா முடிந்து சென்ற பின்னர்.அவர் கட்டவுட்டை உடைத்தும் கொடிகம்பங்களை வெட்டுவதுமாக இருந்தார்கள்.ரசிகர்களும் விடாமல் ரசிகர்மன்ற போர்டுகளையும் மன்ற கொடிக்கம்பங்களையும் வைத்துக் கொண்டிருந்தனர். ஆறுமாதகாலமாக தொடர்ந்து பிரச்சனை நடந்துக் கொண்டிருந்தது. வடமாவட்டங்களில் பாமகவினரும் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். விஜயகாந்த் நேரடியாகச் சென்று கொடிக்கம்பங்களை நட்டு புதியரசிகர்மன்றங்களயும் உருவாக்கினார்.களத்திற்கே சென்று சமாளித்த ஓரே நடிகர்.இவர் செயல்களைபார்த்து ரசிகர்மன்றங்கள் மேன்மேலும் வளரத்தொடங்கியது.அந்த படம் விருதகிரியில்லை கஜேந்திரா.படவருவதற்கு முன்பே திரும்பியும் அடிதடி சம்பவங்கள்யெல்லாம் நடந்தது.இருத்தரப்பினரும் செய்தனர். திரும்பவும் பலமாதகாலமாக தாக்குதல்களும் மோதல்களும்சென்றன.இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக பொறுமையாக அரசியலுக்கு வரலாம் , என்று நினைத்தவரை,வேகமாக அரசியல் கட்சி தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.ரசிகர்களின் தொந்தரவுனாலும்,எந்த கட்சியும் சாராத பொதுமக்கள் விருப்பத்தாலும் கட்சி ஆரம்பித்து விருதாலத்தில் வெற்றிவாகையும் சூடினார்.பின்பு வடமாவட்டங்களில் அவர் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது.1990ஆண்டு முன்பும் பின்வரும் காலகட்டங்களில் வடமாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சியென்றால் 1அதிமுக 2பாமக.விஜயகாந்த் கட்சி வந்தப் பிறகு, 1அதிமுக.2,தேமுதிக என்ற நிலை உருவானது என்பது வரலாறு.
Superman. 👍👍👍👍🇧🇪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🇧🇪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super man. Vijayakanth
விஜயகாந்த் கிட்ட இல்லாத காச ஆனால் எல்லோரும் கடனை அடைத்ததா இருக்கணும்
ஊர் நிலங்களை எல்லாம் தனக்கு பிடித்த ஐசரி வேலன், ஜெப்பியார், ராதா அம்பிகா என்பவர்களுக்கு தாரை வார்த்தவர் MGR- நேர்மையானவரா ?
தனக்கு பிடித்த வைகோ நடிகை மீனாவுக்கும் குஷ்புவுக்கும் ஊாில் அடித்து நிலத்தை பிடுங்கி கொடுத்த எஸ்.
.எஸ்.ஆா் மனைவியும் நடிகையுமான் விஜயகுமாாியை அபகாிக்க நினைத்த கருணாநிதி என்ன யோக்கியமானவரா?
❤
கொடி அறிமுகம் வல்லரசு படம்
கொடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எனக்கு தெரியல வல்லரசு படத்துக்கு சில காலங்கள் முன்பே என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும் சகோதரரே
Ipo solra neega caption irukum pothu pesirikalam.. Makkal manathil parvaiyilum thapa sithikarikka paddar... 💔😭🙏
Very good speaking 👍 kodanki
தகவலில்தவறுநிறைய
தம்பி!சில ரிப்போர்ட் நாய்கள் அவர டென்ஷன் பண்ற மாதிரி கேள்வி கேட்டா, கோப படாம முத்தமா குடுப்பாரு?
Vijayakanth also was in DMK before he started DMDK
Image was created as if Mr. Vijayakanth was in DMK. He was not in DMK., He was a supporter of Congress party. In 1990, Vijayakanth was about to at in a film "Barathan". For the pooja of that film, Karuppaiyah Moopanaar was been invited by Vijayakanth.
............
People thought that , Vijajakanth was DMK supporter because, in that time Vijayakanth was friendly to the actors who were supporters of DMK. They were RadhaRavi, Thyagu, Pandiyan, Chandrasekar. (Later, Radharavi, Thyagu, Pandiyan joined AIADMK).
Yenga captain oru singam thannigar atra thalaivar maamanidhar Tamil nattin pokisham
அருமை சார் உண்மை யதார்த்தமான பேச்சு உ
இந்த திருட்டு பயலுவல பத்தி பேசாதீங்க
Nallavargal endha mozhiyaga irunthalum makkal aadharippargal Adhepola thiramai iruppavargalaiyum makkal aadharippargal Niram oru poruttalla Thiramai illadhavargalin pulambaldhan niram mozhi madham jadhi pondaravai!
விஜய்காந்த் மட்டுமே உத்தம தலைவர் அஜித் நம்ம கேப்டன் சாவுக்கு வரல அஜித் சாக்கடை
KODI ARIMUGAM SIMMASANAM
MGR உடன் ஒப்பிட வெண்டாம்
Myvote for eppothum captainukku mattumthaanpotuvensir yaar enna venalum sollu captain captain nikar yaaralum varave mutitaathu vaalka captain valarkadmdk
Eppavume captain Murasu
Yow yaru nee history theriyama pesikittu irukka vallarasu padathulathan katchi kodiya mudhalla kattunanga release time 2000 rajjiyam release 2002
இவர் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறாரு சொல்ற விஷயத்தை எல்லாம் பாதி பாதி உண்மை பாதி பொய்
Cinema background money background arasiyal balam mattum valarchikku podhadhu!
13.15 vijaykanath Naidu
Pu
Vijayakanth sir, oru thelunger , avar eppadi mannin maindher nu sollera
Rajasekar. G
Ni oru simhala. Ni Tamilan ennu nanga eppadi nambum
*நாயுடு தெலுங்கரா* இருந்துட்டு போகட்டும்....
வீட்ல தெலுங்கு🗣️பேசட்டும்...
ஆனா அதுக்காக
*பாலையா* ரேஞ்சுக்கு
_சினிமா அரசியலில்_
கொஞ்சம் கூட *வெட்கமே* இல்லாமல்
*நாயுடுகாரு* செய்ற *கூத்தை* தான்
- தமிழ் மக்களால்
- ஊடகங்களால்
*சிரிப்பை* அடக்க முடியல❌
அது எப்படியோ ஆகிட்டாரு ,
உனக்கு சொல்ல அவசியமில்லை
Sari pa ne pacchai tamilan than ottukaran unnala nattuku eadavadu use eruka inu konjam yochi partutu;;;;; captai pattisollu
அதுவந்து..... வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற பித்தலாட்ட கருத்தியல் ஒன்று தமிழகத்துல இருக்குதுல்ல அதுனால 😂
Ivankutikkamaataana monthu paappaan neethan kutippa appo comantla kutikaran sollara yaaraisollaranaye
Captain😂
Ajeeth enna pudunkiya
4:28 4:28 4:28
Yes
Ajith Anna great 🙏👌
PAMAKA...ORU MATAMANA KACHI....APANAM MAGANAM...SOTTA MAIEYRU...VINAPONAVANKA.
My vote to tamilan thalapathi vijay 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Sorry pro capitan
Padai thalaivan sanmuga pandian
Vijay oda pulla UK Citizen and you still think Vijay as Tamilian. Grow up.
Vijayakanth is Telugu
Vijayakanth kudiyum, behaviourum than avar kavila Karanam.
Neengal oothi kudutheergala nan arae
Allaporan tamilan thalapathi vijay 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Who is producer sattam oru iruttarai
Total false and fake information
1.விருதகிரி இல்ல
2.கள்ளக்குறிச்சி ரசிகர் இல்ல ,ஏ.ஆர் . முருகதாஸ் திருமணம்
3.கஜேந்திரா பட பிரச்சினைல (பாபா போல் இல்லாமல்)பாமக பின்வாங்கியது
Dmdk vetri peruvadudhan talaivaruku naam seyyum nandrikadan
SAAMA KODAANGI🤭🤭🤭🤭🤭🤭🤭
Poda poricki
😂😂😂
Ajith in no way help the people of tamilnadu since he is not interested in the welfare of the people d since he has not yet fulfilled his own commitment s
We need tamilan thalapathi vijay as CM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thuuu naayigala captain👮 vamsam thanda tharmam jeikkanum ippo arasialukkaha vijay seira aana yenga captain appadi illai seirathey theriyathu❤❤❤❤❤
விஜி நல்லவர்.M. G. R. அவரகளோடு ஒப்பிட. வேண்டாம். புரட்சித் தலைவர் இமயம்.
Avar athukum mela manitha neyam vijayakanth
Mgr kettavar
டம்மி பீஸ்
சாதிய அரசியல்வாதி
குடும்ப கட்சி
முன் கோபக்காரன்
குடிகாரன்
ஸ்த்ரீலோனன்
👠👠👠
👠👠👠👠👢👢👢👢
Unna serupala àdipen
👊👊👊
நீ எந்த கட்சிகாரன் ???