சவுக்கு சங்கராக மாறிய பத்திரிகையாளர் | Journalist Mani | | Dhamodharan Prakash | Thirumavalavan VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #armstrong #armstrongbsp #thirumavalavan #journalistmani #paranjith #savukkushankar #savukkumedia #VCK #neelam #DMK #dravidam #dhamodharanprakash #nakkheeranprakash #haseef #aransei
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

ความคิดเห็น • 460

  • @abuumar4391
    @abuumar4391 2 หลายเดือนก่อน +52

    திரு. பிரகாஷ் அவர்களின் விளக்கம் மிக அருமை. அணைத்து பதில்களும் மிக யதார்த்தமாக உள்ளது. மிகவும் நேர்மையான பதில்கள்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 หลายเดือนก่อน +82

    ❤ ஊடகவியலாளர் திரு தாமோதரன் பிரகாஷ் அவர்களின் தெளிவான பதிவு ❤ அருமை ❤

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 หลายเดือนก่อน +109

    பிரகாஷ் சார் அருமையான விளக்கம் தந்து ஒட்டு மொத்த இந்திய சாதி அரசியலையும் பிரிச்சி மேய்ஞ்சிட்டீங்களே.
    திருமாவைத் தவிர்த்து இனி தலித் அரசியல் கிடையாது என்ற உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.🎉🎉🎉

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 หลายเดือนก่อน +204

    சங்கரோட சகோதரரா மணி?
    மணியோட நேர்காணலை இப்போதெல்லாம் கண்டு கொள்வதில்லை

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 2 หลายเดือนก่อน +11

      Same Vibe 👍

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 2 หลายเดือนก่อน +6

      REALITY Reality

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 2 หลายเดือนก่อน

      @@VV-yh4uh
      சென்னை பத்திரிக்கை சங்கம்
      ( பின்வழியில் உருவாக்கப்பட்ட சங்கம் ) உறுப்பினர்கள் தான் இந்த மணியும் சவுக்கும்,
      இவர்கள் சகோதர்கள் இல்லை சகோதர்கள் மாதுரி...
      மணி தான் சவுக்கின் ஆசான், ஆரம்பக்கட்டத்தில் சவுக்கு மணியிடம் தன் செய்திகளை, குறிப்புகளை, கடந்தகால அரசியல் வரலாறுகளை பெற்றுக்கொள்வான்..
      மணிக்கு ஆசான் யாரென்றால் அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர் துரைகருணா, மறைந்த தலைவர் MGR ன் விசுவாசி...
      இந்த துரைகருணவிடம் தான் மணிக்கு பல வரலாற்று குறிப்புகள் செய்திகள் எல்லாம் கிடைக்கும்,
      ஆனால் துரைகருணவுக்கும் சவுக்கும் தொடர்பில்லை...
      மணி குடும்பத்தினர் காங்கிரஸ் விசுவாசிகள், சுதந்தர போராட்ட பட்டயம் கூட மணி குடுப்ப உறுப்பினர் ஒருவர் வைத்திருந்தார்,
      மணிக்கு காங்கிரஸ் DNA இருந்தாலும் மணி Communist இயக்க செயல்பாட்டில் நாட்டம் கொண்டவர் ,
      ராஜீவ் காந்தி மரணத்திலிருந்து மணியின் பத்திரிக்கை துறை செயல்பாடுகள் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று தமிழ் மண் அறிந்த மூத்தப் பத்திர்க்கையாளராக இருக்கிறார்...
      சவுக்கு மணி சகவாசம் தான் மணியை தற்போது உள்ள இடத்துக்கு கொண்டுவந்து நிருத்திவுள்ளது,
      நற்பெயரோடு இருந்த மணியின் மேனி இப்போது நாற்றம் வீசும் அளவுக்கு தன்னை நிலை நிருத்திக் கொண்டுள்ளது.
      2012 லிருந்து மணியின் ரசிகனாக இருந்த நானும் 2022 ல் சந்தேகப்பட்டேன் வெறுத்துவிட்டேன்..
      சவுக்கை தொடர்ந்தவன் நான், ஆதான் தமிழில் சவுக்கின் செயல்பாடுகளை ஆரம்பமுதலே சந்தேகப்பட்டேன், சவக்கை தொடர்வதை நிறுத்திக்கொண்டேன், ஆதான் தமிழுக்கும் சவுக்கும் எதிராக 2022 லிருந்தே Cmnts போடுவேன், கடுமையாக வார்த்தையால் தாக்கப்பட்டுள்ளேன்..
      சவுக்கால் மணி கெட்டார், சவுக்கு இல்லாத இடத்தை இப்போது பட்டும் படாமல் நிறப்புகிறார், ஆதான் தமிழுக்கு மட்டும் போகமாட்டார் காரணம் அந்த ஆதான் தமிழ் தான் மணிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது...
      மணிக்கும் பசிக்குமே, அதான் வாய்ப்புள்ள போதே மணி நல்ல Money பார்க்கிறார், வாழ தானே வாழ்க்கை

    • @ravikumar-sg1xc
      @ravikumar-sg1xc 2 หลายเดือนก่อน +6

      மூத்த பத்திரிக்கையாளர் மணி , சவுக்கு சங்கரின் சகோதரரா?

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 หลายเดือนก่อน +3

      ​@@ravikumar-sg1xc summa kinsale solraru

  • @manoharcasmo8049
    @manoharcasmo8049 2 หลายเดือนก่อน +73

    4 படம் டைரக்டர் பண்ணியதை தவிர என்ன தகுதி இருக்கு
    மணி ஸ்வீட் பாக்ஸ் வாங்கி ரொம்ப நாளாச்சு

  • @drveerappan1571
    @drveerappan1571 2 หลายเดือนก่อน +27

    பிரகாஷ் எல்லா வரலாறும் தெரிந்து வைத்துள்ளார்...அருமை சார்

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 หลายเดือนก่อน +136

    பத்திரிக்கையாளர் மணி சவடால் அறிவார்ந்தது அல்ல..முட்டாள்தனமான சவடால்.

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 2 หลายเดือนก่อน +2

      YES I RESPECT BEFORE

    • @kumaresand5829
      @kumaresand5829 2 หลายเดือนก่อน +1

      மணி பொய் பேசுகிறார்

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +1

      மிகவும் உண்மை 👍

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +3

    பிரகாஷ் சார் மிகவும் அருமையான பதிவு சார் 👍💙🖤❤️

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 2 หลายเดือนก่อน +24

    சூப்பர் சார் தாமோதரன் சார் அருமை

  • @manoharanpandi6790
    @manoharanpandi6790 2 หลายเดือนก่อน +46

    திருமாவளவன் அவர்கள் ஆலமரம் ரஞ்சித் ஒரு சின்ன விழுது
    திருமாவளவன் இந்தியா கூட்டணியின் ஒரு அங்கம் ஆனால் ரஞ்சித் யார்?

    • @praveenSayHi
      @praveenSayHi 2 หลายเดือนก่อน +1

      moodungaa uncle

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 2 หลายเดือนก่อน

      Ranjith$$$?¿????😮😮😮who 😢😢😢😊😂😂😂

    • @thelegends2050
      @thelegends2050 2 หลายเดือนก่อน

      அண்ணே குளம் பெருசா இருந்து அதில் குட்டி தானே கழுவ உதவுது.. குடிக்க அல்ல.. அது மாதரி தான் விசாக தலமை திராவிட கம்பெனிக்கு தானை நிக்குது தன் இனத்துக்கு அல்ல

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 2 หลายเดือนก่อน +43

    இவ்ளோ தெளிவா பேசுறாரு இவர வெறும் மூத்த பத்திரிக்கையாளரா மட்டும் சுருக்கி வச்சிருக்குறது நம்ம தப்பு போல...

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 2 หลายเดือนก่อน +15

    Clear points🎉

  • @svimal3834
    @svimal3834 2 หลายเดือนก่อน +10

    திருமா அவர்கள் பலவீனம் அடைய வேண்டும் என்பது தான் ரஞ்சித் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா. ரஞ்சித் இன்னும் ஒரு சீமான் என்பது தான் என் கருத்து.
    பா.ரஞ்சித் நீலச்சங்கி என்பதில் சந்தேகம் வேண்டாம். ரஞ்சித் ஆர்ம்ஸ் ட்ராங்கிற்கு இரண்டு முகம் இருந்திருக்கிறது அந்த நிழல் முகத்தைப் பற்றி பேசுப்பா நீ நடுநிலை யோக்கியனாக இருந்தால். அதுவே ஒரு ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு

    • @nisarali5810
      @nisarali5810 2 หลายเดือนก่อน +4

      💯℅ Absolutely correct bro.. 👍👍👍

    • @malathys9077
      @malathys9077 2 หลายเดือนก่อน

      Super sir🎉🎉🎉🎉🎉🎉

  • @elangovanr895
    @elangovanr895 2 หลายเดือนก่อน +54

    எனக்கு இளம்வயதில் நக்கீரன் இதழை மிகவும் பிடித்த அரசியல் விமர்சன இதழ்.

  • @karthiprakash6900
    @karthiprakash6900 2 หลายเดือนก่อน +35

    மணி மணிக்காக மணி உடைய விழிகளைப் பார்த்துப் மணியை நடுநிலையாளர் என்று நானும் நினைத்து போகப் போக மணி மணிக்கா ஆகவே வாழ்கிறார் என்று அதனால் அவரை

    • @thangaduraik.r949
      @thangaduraik.r949 2 หลายเดือนก่อน +3

      மூத்த பத்திரிகை மணிமேகலை நான் மிகவும் மரியாதை வைத்து இருந்தேன் அவருடைய நடுநிலை இல்லாத ஒரு பத்திரிகையாளர் ஆகிவிட்டார்

    • @sammacson7608
      @sammacson7608 2 หลายเดือนก่อน +3

      நானும் முதலில் அப்படித்தான் நினைத்து கொண்டு இருந்தேன்
      இப்போது தான் தெரிகிறது மணி அவர்களின் வண்டவாளம்

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 2 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா என் எண்ணங்களை பிரதிபலித்தீர் நல்ல விளக்கம் ஆழமான கருத்து வாழ்க

  • @murugesanr9154
    @murugesanr9154 2 หลายเดือนก่อน +7

    You are excellent sir 🎉🎉🎉🎉

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 หลายเดือนก่อน +6

    Arumai Arumai Arumaiyana pathivu Tholar Nakkeran Prakash Avargale

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 2 หลายเดือนก่อน +20

    பா.ரஞ்சித்தை இயக்குவது நாக்பூர் தான்.மிக சாதுர்யமாக கமலை போல் தன்னை வெளி காட்டாமல் நடித்து வருகிறார் பா.ரஞ்சித்.

  • @KUMARESHCHE
    @KUMARESHCHE 2 หลายเดือนก่อน +25

    தலைவர் எழுச்சித்தமிழரை குறித்து மிக அருமையாக சொன்னீர்கள் பிரகாஷ் அண்ணனுக்கு பேரன்பும் வாழ்த்துக்களும் 💐

    • @sammacson7608
      @sammacson7608 2 หลายเดือนก่อน +4

      உண்மையை உரக்கச் சொன்னார் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 หลายเดือนก่อน +2

    திரு பிரகாஷ் அவர்கள் விளக்கம் மிக அருமை 👌💐

  • @dineshkarthikeyan177
    @dineshkarthikeyan177 2 หลายเดือนก่อน +2

    நாங்கள் செய்கிற வேலை திமுகவிற்காக 😂😂😂

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 2 หลายเดือนก่อน +6

    கிராமங்களில் "மண்டை பிரண்டு போனவன்" என்று கூறுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த ஆளை (திரு.மணி)பெரிய அருவி ஜீவி என்று நினைத்தேன். எனது எண்ணத்தை தற்போது மாற்றிக்கொண்டேன்.

  • @rajendranr172
    @rajendranr172 2 หลายเดือนก่อน +35

    திருமாவைப்போன்ற நேர்
    கொண்ட தலைவர் எவரும் இல்லை.

  • @manit5058
    @manit5058 2 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவான பதிவு

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 หลายเดือนก่อน +25

    மணி திருடன்..காசுக்காகவாயைஅடகுவைக்கும்ஒப்பாரி மணி..

  • @user-tam098
    @user-tam098 2 หลายเดือนก่อน +3

    Excellent interview! Love you Prakash ❤❤❤

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 หลายเดือนก่อน +1

    மணி‌ நடுநிலையாளர் போன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார். மணி ஒரே மாதிரி பேசுகிறார்.

  • @annamalai766
    @annamalai766 2 หลายเดือนก่อน +9

    பிரகாஷ் சார் அருமையான பேச்சு..

  • @mohamednazar2539
    @mohamednazar2539 2 หลายเดือนก่อน +14

    முதிர்ச்சியற்றவர் ரஞ்சித்.
    ஊருக்குள் வாழ்வோம் என்ற கோஷத்திற்கு மாறாக ரஞ்சித் போக்கு.

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 หลายเดือนก่อน +4

    THIRUMA SHOULD NOT BE BRACKKETED AS A DALIT LEADER>HE IS TAMIL LEADER>HE IS WELINFORMED< CALM< DECENT

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 2 หลายเดือนก่อน +1

    நிறம் மாறிய அந்த மணியனின் நேர்காணலைப் பார்ப்பதை முற்றிலும் நிறுத்தியாயிற்று!

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 2 หลายเดือนก่อน +3

    Appreciate interviewer for telling. Adangamaru is not. Caste based slogan it is rowdy slogan. .. he is brilliant

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +11

    அருமையான நேர்காணல். இரு ஆளுமைகளுக்கும் நன்றிகள்.

  • @Dewati_P
    @Dewati_P 2 หลายเดือนก่อน +1

    ரஞ்சித் படத்துக்கு வசனம் எழுதுவது போல பேசியுள்ளார்... அரசியல் முதிர்ச்சி இல்லவே இல்லை...

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe 2 หลายเดือนก่อน +34

    பா ரஞ்சித்து ராமதாஸ் இருவருக்கும்
    என்னவேறுபாடு
    ஜெயா பாப்பாத்தி தான் என்று சட்ட
    மன்றத்நதில் சொன்னவர் பிரகாஷ்‌ சார்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 หลายเดือนก่อน

      ரெண்டும் - பாடுப்பயல்கள்
      சாதிவெறிப் பயல்கள்
      தான் மட்டும் வாழ நினைப்பவர்கள்

  • @rajeshm-g6j
    @rajeshm-g6j 2 หลายเดือนก่อน +12

    அண்ணன் நக்கீரன் தாமோதரனின் விளக்கம் மிகவும் நன்று

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 หลายเดือนก่อน +32

    அடக்கபட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் க்கு தலைவர் திருமா ஆவார். இருந்து இன்று அனைவரும் க்கும் தலைவர் திருமா.
    நன்றி பிரகாஷ் அவர்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @subahanjali585
    @subahanjali585 2 หลายเดือนก่อน

    அருமை அருமை சார் உங்களுடைய கருத்து அனைத்தும் வரவேற்கத்தக்கன ஒரு கருத்து அடுத்த தலைமுறை இளைஞர்கள் உங்கள் வீடியோவை பார்க்க வேண்டும் 🙏🏻

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 หลายเดือนก่อน +9

    ரஜ்ஜித்...நரிகுறக்கு வழியில்வளரநினைக்கும்குல்லநரி

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 หลายเดือนก่อน +14

    கலக்குறீங்க பிரகாஷ் சார் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 2 หลายเดือนก่อน +6

    நக்கீரனின் தாமோதரன் பிரகாஷ்
    மிக தெளிவாகவும்
    விளக்கமாகவும் சொல்லி இருக்கிறார்.
    வாழ்க அவர்தம் தொண்டு.

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 2 หลายเดือนก่อน

      பத்திரிகையாளன் மணி பணத்திற்காக பா.ஜ.கவுக்கு நன்றியுள்ள நாயாகிவிட்டான்.
      இனி மணி பத்திரிகையாளன் இல்லை.

  • @kuppan8795
    @kuppan8795 2 หลายเดือนก่อน +5

    sir super ......

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 2 หลายเดือนก่อน +3

    Arumai prakash sir

  • @ariyasamyl8518
    @ariyasamyl8518 2 หลายเดือนก่อน +4

    Good speech ❤❤

  • @Krishna-k3b5o
    @Krishna-k3b5o 2 หลายเดือนก่อน +9

    ஜெயலலிதா சட்ட சபையில் தன் ஜாதியை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இருவரும் பதிவு செய்ய தவறிவிட்டார்கள்.

  • @seethaeswaran6449
    @seethaeswaran6449 2 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 2 หลายเดือนก่อน +7

    Great sir 🎉🎉🎉🎉

  • @sphotspot6088
    @sphotspot6088 2 หลายเดือนก่อน +2

    Great explanation with TRUE CONSTITUTION

  • @villagecentral8542
    @villagecentral8542 2 หลายเดือนก่อน +3

    ஒன்னு சேக்குறதுக்கு ஒரு‌ கூதியானும் வரது இல்ல ...பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மட்டும் நல்லா ஆட்டிக்கிட்டு வந்துடுரீங்க டா ...

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 2 หลายเดือนก่อน +11

    Supersir

  • @selvarajs855
    @selvarajs855 2 หลายเดือนก่อน +1

    நல்ல விவரமான பதில்கள்.

  • @venkatesanp949
    @venkatesanp949 2 หลายเดือนก่อน +1

    Arumai prakash sir🙏

  • @BENNYKIRUBA-hj6se
    @BENNYKIRUBA-hj6se 2 หลายเดือนก่อน +10

    Super sir❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +4

    Dalits should speak in one voice and get political empowerment. That is the only way to develop your own people.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 หลายเดือนก่อน +7

    Sanharamadam R mani

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 2 หลายเดือนก่อน +2

    சார் சங்கரா அவர் மாறல நீங்கதான் இரண்டாவது சவுக்கு சங்கர் உங்களுக்கு பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் பேசணுமா

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 2 หลายเดือนก่อน +2

    Very nice speech bro, need of thr hour 🎉

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 2 หลายเดือนก่อน +5

    Great Speach Sir

    • @Mohandoss-l4g
      @Mohandoss-l4g 2 หลายเดือนก่อน

      என்ன சுண்ணிய சூப்பரா பேசிட்டான் முட்டா புனித

    • @rajendranraaj.g9370
      @rajendranraaj.g9370 2 หลายเดือนก่อน

      ​@@Mohandoss-l4gஎதார்த்தத்தை தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 หลายเดือนก่อน +1

    சிறுத்தைகள் ஒவ்வருவரும் நக்கீரனுக்கு பெரும் கடமைப்பட்டவர்கள்.!

  • @stanlyxavier
    @stanlyxavier 2 หลายเดือนก่อน +13

    சூப்பர் ரிப்போர்ட்டர் தாமோதரன் சார். வாழ்த்துக்கள்.

  • @VinoMahi-eh1oi
    @VinoMahi-eh1oi 2 หลายเดือนก่อน +1

    அருமை ❤ பிரகாஷ் சார்

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 2 หลายเดือนก่อน +1

    தனியா.நின்றால் திமுக காலியாகிடும் அந்த பயம் தானே

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 2 หลายเดือนก่อน +1

    அடிக்கற மாதிரி அடி நான் பிடிக்கிற மாதிரி பிடிக்கிறேன் ஆம் மணியின் பேச்சில் பாசகவை சாடுவதைப்போல தூக்கி எறிந்து பிடிக்கும் தற்குறி பேச்சு அவ்வப்போது தெறியும் பாவம் வாங்கன காசுக்கு கூவ இவரைப்போல சிலர்

  • @vijayajay5654
    @vijayajay5654 2 หลายเดือนก่อน +2

    Daiii 200 ups 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 2 หลายเดือนก่อน +3

    Excellent bro 👏👏👏

  • @hamidmohamed157
    @hamidmohamed157 2 หลายเดือนก่อน +7

    Dear Damodaran sir,
    Ranjith sir is an inexperienced political speech without any sense
    illogic and he is mixing up things.
    His speech is very childish to my opinion.

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 2 หลายเดือนก่อน +1

    மணி அளுநரை சந்தித்தா பிறகு மாறிவிட்டார் அசை மென் ட் மூத்த பத்திரிகையாளர் பேல மாறிவிட்டார்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +5

    Prakash’s very good analytical presentation. Congratulations.

  • @murugesanr9154
    @murugesanr9154 2 หลายเดือนก่อน +5

    Jonarlist mani sir BJP party

  • @adyarrajj285
    @adyarrajj285 2 หลายเดือนก่อน +1

    *சவுக்கு சங்கர் உண்மையான போராளி , ஆனால் பிரகாஷ் ரூ. 200/-க்கு ஊளையிடும் கொத்தடிமை அவ்வளவு தான் வித்தியாசம்* 🤣🤣🤣

  • @mohdanshari2242
    @mohdanshari2242 2 หลายเดือนก่อน +38

    ஸ்வீட் பாக்ஸ் மணி மூத்த பத்திரிகையாளர் இவர் சங்கியாக மாறிவிட்டார் இவரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது

  • @KumareshAs
    @KumareshAs 2 หลายเดือนก่อน +5

    Mani had already become a SANGI.Thiruma is the future force of TamilNadu and we'll accepted by all communities.

    • @kiran8867
      @kiran8867 2 หลายเดือนก่อน

      for what 2 plastic chair 😂😂

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 หลายเดือนก่อน +1

    பிரகாஷ் சார் மிகத்தெளிவாக நடுநிலையோடு பேசுகிறார்.

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 2 หลายเดือนก่อน +4

    ஜெயலிதாசட்டமன்றதிலேயேநான்பாப்பாத்த்திதான்என்றார்

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 หลายเดือนก่อน +2

    "கொள்ளையடிப்பது" நமது ஜனநாயகத்தின், அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதி!

  • @raghujaya3931
    @raghujaya3931 2 หลายเดือนก่อน

    சிந்தனை சிற்பி. தீர்க்கதரிசி broபிரகாசம் வாழ்க. Yr speech is very practical experience analysts excellent speech .

  • @varmajp394
    @varmajp394 2 หลายเดือนก่อน +18

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaranangamuthu
    @kumaranangamuthu 2 หลายเดือนก่อน +2

    ரவுடி என்று அழைப்பது தவறு அதை நிறுத்த வேண்டும் ரவுடி ரவுடி என்று வசைப்பாடுவது எவ்வளவு சரியானதோ உங்களையும் சேர்த்து ரவுடி என்று அழைப்பதில்,எங்களையும் ரவுடியாக்குவதில் ஆர்வம் அதிகம் உள்ளது எங்களுக்கு அதனால் தலித்துகளை ரவுடி என்று அடையாளப்படுத்தாமல் இருப்பது நல்லது தொல். திருமாவைப்போல்,என்னப்போல் எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கமாட்டார்கள் 😂

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 2 หลายเดือนก่อน

    Thiruma well respected. Colloborate with competent. Didicate with discipline. Unite to Stand affirmatively.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 หลายเดือนก่อน +7

    Super sir

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 หลายเดือนก่อน +2

      சேகர் சார் நலமா... நன்றி.

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 2 หลายเดือนก่อน +1

    Mr. Prakash is one of the society called journalist making money based on the information available from various political parties. That doesn't mean that people like him are aware of the Indian politics.
    He explained whatever happening in each political parties but not giving anything about the unfortunate murder

  • @AdamIssacNewtons
    @AdamIssacNewtons 2 หลายเดือนก่อน

    ரஞ்சித் அவர்களின் பேச்சு காலத்துக்கு ஒவ்வாத அபகுரல்

  • @thangavelp9913
    @thangavelp9913 2 หลายเดือนก่อน +5

    Interesting point is that Mani is brother of savukku! So far never known fact and many may not know this!

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 2 หลายเดือนก่อน +1

    வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர், பத்திரிகையாளர் என்ற போர்வையில் தமிழ் சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி காசு பார்க்க நினைக்கிறார்கள்

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch 2 หลายเดือนก่อน

    பிரகாஷ் சார் அவர்கள் மிகச் சரியான பேச்சு.

  • @Edward2618
    @Edward2618 2 หลายเดือนก่อน +2

    பிரகாஷ் நடுநிலையாக பத்திரிக்கையாளர் இல்லை என்பதை அடிக்கடி திருப்பிக்கிறார்..
    திமுக vs அதிமுக, பிஜேபி vs காங்கிரஸ் போல பிரகாஷ் vs மணி நிலையை எடுக்கிறார் 😂😂

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc 2 หลายเดือนก่อน

      இந்த பத்திரிகையாளர் ஒரு

  • @subramaniamraghavan326
    @subramaniamraghavan326 2 หลายเดือนก่อน +4

    மணியும் புரோக்கர் வேலை பார்ப்பதாக தான் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @jesujoseph6784
    @jesujoseph6784 2 หลายเดือนก่อน

    சூப்பரு ,,, அருமையான தெளிவுகள்...

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 2 หลายเดือนก่อน +4

    ஹசிப் சார் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 2 หลายเดือนก่อน

    திரு மிகு ஹிப் உள்ணூர்ந்து கேள்விகள் கேட்டு மிளிர்கிறார் எங்கள் இதயங்களிலும் இதே கேள்விகள் திரு மிகு பிரகாஷ் அவர்கள் அருமையான பதில்கள் 🎉

  • @Kaleel1968
    @Kaleel1968 2 หลายเดือนก่อน +1

    Prakash is on the right side

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 หลายเดือนก่อน +16

    மணி ஒரு மாமாதானே

  • @sasindaransegar5241
    @sasindaransegar5241 2 หลายเดือนก่อน +1

    200 UP

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 2 หลายเดือนก่อน

    Yes..

  • @parthibangceb2851
    @parthibangceb2851 2 หลายเดือนก่อน

    பத்திரிக்கையாளர்கள் முட்டு கொடுப்பதை பார்த்தால் பரம்பரை கொத்தடிமைகளுக்கு 200 கிடைப்பதே கஷ்டம்

  • @Karthikview0985
    @Karthikview0985 2 หลายเดือนก่อน +3

    😊😊😊

  • @perambalams7265
    @perambalams7265 2 หลายเดือนก่อน

    வணக்கம்
    தாங்களும் தங்களது நிறுவனமும் மிக சிறப்பாகவும், சுயமறியாதையாகவும், மற்றவர்களை மதிக்கத்தக்க வகையிலும் நடத்தி வருகிறீர்கள்.
    ஆனால் ஆய்வாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர்களை தாங்கள்தான் அனுகி நேர்காணல் செய்கிறீர்கள்.ஆனால் தாங்கள் " நம்முடன் உரையாட வந்திருப்பவர் " என்று கூறும்போது ஏதோ அவர்கள் தவமிருந்து தங்களைத் தேடி அவர்கள் வருவதுபோல் தோன்றுகிறது.அதையே " நாம் இன்று உரையாட இருப்பவர் " என்று கூறினால் தான் விருந்தினரை உயர்வாக நிறுத்தும்.

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 2 หลายเดือนก่อน +6

    Bonda mani ku iruku Periya aapu,yellam vechi seiranga,savuda bonda mani.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +6

    I heared the name Armstrong only after his death. But I know Thiruma for the past ten years. Ranjith is a good director but a bad politician. By demanding CBI inquiry Ranjith is thinking like a BJP man. Be united dont be a single man. Do not weaken dalits.