பதினெட்டான்குடி மணியை எல்லோரும் குறை கூற வேணடாம் ஓட்டுகிற ஓட்டாலிக்கு தான் தெரியும் மாட்டின் நிலை மாடு பிரித்தால் மாறுமா மாறாதா என்று இவ்வளவு பெரிய பந்தயத்தில் யாரும் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டார்கள் ரசிகர்கள் ரசிகர்களாகவே இருங்கள் களத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் எப்போது என்ன செய்வது என்று
இன்றைக்கு. எஸ் கே ஆர் மாடு அவ்வளவு. வேகம் இல்லை சரியான மாடு இன்றைக்கு. கம்மி.. தில் இருந்தால் வைப்பாறில் வெற்றி பெறட்டும். மெடிக்கல் ரசிகனாக வாழ்த்துக்கள் ❤. பார்ப்போம்.. எஸ் கே ஆர் மாடு வைப்பாறில் வெற்றி பெறட்டும்.. நம்பர் ஒன் மாடு. ஒத்துக் கொள்கிறேன். என்றும் மெடிக்கல் ரசிகன். தைரியம் இருக்கா. பார்ப்போம்.. 2025. வைப்பாரில். வெற்றி பெறட்டும்👍.
கோட்டையூர் கணேசன் தனியாக என்று போடாதீர்கள் மணி அண்ணா விட்டதனால் முதல் பரிசு என்று போடுங்கள் இதுதான் உண்மை இதை நான் சொல்வதால் கதறல் என்று சொல்லுவீர்கள் ஆனால் நீங்கள் லைவு பார்த்து இருந்தீர்கள் என்றால் தெரியும் நேரில் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரியும் ஒரு கிலோமீட்டர் முன்பு மாடு பிரிக்க வாய்ப்பு இருந்தும் மணி அண்ணா மாடு பிரிக்கவில்லை இது கண்டிப்பாக மணி அண்ணா மாட்டின் உரிமையாளர்களுக்கு மன வருத்தம் இருக்கும்

Correct bro🎉aaudaiyarkovilil odtLayA SUMMA ETHAVATHU SOLLURAMGA BRO
இன்றைக்கு. எஸ் கே ஆர் மாடு அவ்வளவு. வேகம் இல்லை சரியான மாடு இன்றைக்கு. கம்மி.. தில் இருந்தால் வைப்பாறில் வெற்றி பெறட்டும். மெடிக்கல் ரசிகனாக வாழ்த்துக்கள் ❤. பார்ப்போம்.. எஸ் கே ஆர் மாடு வைப்பாறில் வெற்றி பெறட்டும்.. நம்பர் ஒன் மாடு. ஒத்துக் கொள்கிறேன். என்றும் மெடிக்கல் ரசிகன். தைரியம் இருக்கா. பார்ப்போம்.. 2025. வைப்பாரில். வெற்றி பெறட்டும்👍.
தைரியம் இருக்கா அப்டின்னு பேசாத
Wait panni paaru
@@user-di7db4jy1p அதுக்காக தான் அசுரன வெயிட்டிங்ல வச்சிருகாங்க 😉
@@sathyasathya1381. Sari. Thale. Pappom
Good running all kanesan and ananthan ❤❤❤❤❤
💐👑❤️ வாழ்த்துக்கள் அண்ணா கணேசன் ஆனந்த் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️👑💐
வாழ்த்துக்கள்இசக்கியாதவ்திமுக❤❤❤❤❤🎉🎉🎉
Real peattakarar
🔥🔥🔥🔥KGF
😭😭😭🤪👏😝
😭😭😭👎😭🤣🐒🐸🪶🐖
சிரிவு இல்லாம பேசாத அவைங்க ஒட்ற மாடுத அவங்களுக்கு பெருசு தேவ இல்லாம அடுத்தவங்கள கோரா சொல்ல வேணாம் அதுனால அவ்வங்ஞா பேரும் கேட்டு போகும் ப்ரோ திறமைக்கு தா காசு ப்ரோ
th-cam.com/video/e64G2R-Cwyk/w-d-xo.htmlsi=U5kEe51LpNpaOf4i
கோட்டையூர் கணேசன் தனியாக என்று போடாதீர்கள் மணி அண்ணா விட்டதனால் முதல் பரிசு என்று போடுங்கள் இதுதான் உண்மை இதை நான் சொல்வதால் கதறல் என்று சொல்லுவீர்கள் ஆனால் நீங்கள் லைவு பார்த்து இருந்தீர்கள் என்றால் தெரியும் நேரில் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரியும் ஒரு கிலோமீட்டர் முன்பு மாடு பிரிக்க வாய்ப்பு இருந்தும் மணி அண்ணா மாடு பிரிக்கவில்லை இது கண்டிப்பாக மணி அண்ணா மாட்டின் உரிமையாளர்களுக்கு மன வருத்தம் இருக்கும்
Katharal than da komali😂😂😂oorama poitu katharu
Yes
Bro, Matta mani anna prikathathu avarurota thavarru. vittu kiduthathunu sollathinga. Thiramaiyana oottali yea matta piruchu oottala
@@rajkumar-sf9ee 😂😂ada again 1st vanthutarunu anga pochu yerichal la irukanunga bro...so ena sonalum avanunga athaiye than thongitu irupanungaaa 🤣🤣🤣
இது தவாரன கருத்து
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉