பெரியமாடு-கிருங்காக்கோட்டை-பந்தயம்_11-08-2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024

ความคิดเห็น • 64

  • @muniya.m8256
    @muniya.m8256 ปีที่แล้ว +47

    🎉🎉❤சென்ற இடமெல்லாம் வெற்றி கொடி நாட்டி வரும் 🇸 🇰 🇷  மோகன் சாமி குமார் அவனியாபுரம் மாட்டுவண்டி பந்தய குழு தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி ❤❤🎉🎉

  • @vinothrajendran5149
    @vinothrajendran5149 ปีที่แล้ว +16

    ஒவ்வொரு சொட்டு ரத்தம் நம் வெற்றியின் அடையாளம் காரி' செவலை வாழ்த்துக்கள்

  • @adhiraj4964
    @adhiraj4964 ปีที่แล้ว +35

    ராயல் காரி,மஞ்சராட்டு காரி வரிசையில் இந்த காரி மாடும் விரைவில் பெரிய களத்தில் பேர் சொல்லும் ......கணேசன் அண்ணனின் கட்டுதரை உழைப்பு களத்தில் காட்டும் முயற்சிக்கும் வாழ்த்துகள்....

  • @balrajeu6410
    @balrajeu6410 ปีที่แล้ว +13

    களத்தில் இரத்தம் சொட்ட சொட்ட தன் அணியுன் பொயரையும் தன்மானத்தையும் நிலைநாட்டிய காரிக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன் ..... 🎉🎉 நீ விரைவில் குணமடைய வேண்டும் 🙏🙏🙏 இது வெறும் பணத்திர்க்கானது இல்லை என்பதை வெவ்வுறு களத்தில் நிருப்பித்து விடுகிராா்க்கள் (SKR and KGF )❤❤❤

    • @dheenasuresh87
      @dheenasuresh87 ปีที่แล้ว

      உன் இப்ப இப்ப

  • @stephens5328
    @stephens5328 ปีที่แล้ว +6

    கோட்டையூர் கணேசன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த் தம்பி வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணா கோட்டையூர் சிங்கமே... கொட்டக்குடி தங்கமே... ஆனந்த் 🙏🙏என்றும் உங்கள் வெறியன் நான் கல்லணை - தஞ்சாவூர் மாவட்டம் - இந்தலூர் கிராமம்.ராமராஜ் 🙏🙏🙏

  • @Raj-op7bb
    @Raj-op7bb ปีที่แล้ว +49

    என்றும் கோட்டையூறார் ❤❤❤ காரி காலில் வெட்டு பட்டும் முதல் மாடு தனியா SKR ❤KGF

  • @VGT5423
    @VGT5423 ปีที่แล้ว +54

    14.18 வெளியில் சென்ற செவலை மாட்ட உள்ளே இழுத்து கால் வெட்டுடன் முதல் மாடாக வந்த காரி...உன் எத்தனையோ வெற்றிககளில் இந்த வெற்றி உன் வரலாறு சொல்லும்

    • @raashcreations
      @raashcreations ปีที่แล้ว

      Kaal edu vettu pattuchu? Time

    • @VGT5423
      @VGT5423 ปีที่แล้ว

      @@raashcreations நந்தன் மாட்ட மாறும்போது பல இடங்களில் அச்சுல விலுந்துச்சு ..அதுல வெட்டிருக்கும்..

    • @ragud7175
      @ragud7175 ปีที่แล้ว

      Neenga sonna sariyaththaan erukkum
      Nalla oruddu😅😅😅

  • @Karthees831
    @Karthees831 ปีที่แล้ว +5

    26வது நிமிடத்தில் மணிக்காளையின் செய்கை சிறப்பு

  • @karthikkarthik-8552
    @karthikkarthik-8552 ปีที่แล้ว +17

    Ananth anna sema running.. 🔥🔥

  • @vanjinathanvanjinathan1845
    @vanjinathanvanjinathan1845 ปีที่แล้ว +21

    கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @thala875
    @thala875 ปีที่แล้ว +13

    இன்னும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🏆🏆🏆🏆SKR 🔥KGF 🏆🏆🏆

  • @myhero2429
    @myhero2429 ปีที่แล้ว +13

    Skr செவலை புதுமாடா நல்ல வெறசா இருக்கு...

  • @MuthuKumar-bj2ge
    @MuthuKumar-bj2ge ปีที่แล้ว +3

    തമിഴ്നാട്ടിലെ ഈ ഗണേശൻ എന്നു പറയുന്ന ഈ ആളുടെ കൈയിലേ എന്തൊരു മായാജാലമാനു ഉള്ളത് അടിപൊളി

  • @ajithkumar3568
    @ajithkumar3568 ปีที่แล้ว +13

    Anne..KGF🖤❤️🦁🥇

  • @nagendiranb2639
    @nagendiranb2639 ปีที่แล้ว +13

    KGF On 🔥🔥🔥🔥 SKR On 🔥🔥🔥🔥

  • @azhagupandisvg
    @azhagupandisvg ปีที่แล้ว +9

    KGF BRAND SKR💥💥💥

  • @sahayarajmanokar2542
    @sahayarajmanokar2542 ปีที่แล้ว +16

    கோட்டையூர் கணேசன் ரசிகன்டா ❤💚⚔

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 ปีที่แล้ว +5

    Ganesan anna ananth Anna mass

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 ปีที่แล้ว +5

    மீண்டும் முதல் பரிசு மதுரை அவனியாபுரம் அய்யா
    மோகன் சாமி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.......
    கடுமையாக உழைத்த கணேசன்....மேலூர் சிங்கம் ஆனந்த் வாழ்த்துக்கள்

  • @VasukiVasuki-f1j
    @VasukiVasuki-f1j ปีที่แล้ว +1

    கோட்டையூர் சிங்கம் 👑

  • @karthikkarthik-8552
    @karthikkarthik-8552 ปีที่แล้ว +6

    Kari ❤❤❤

  • @ReklaReac7
    @ReklaReac7 ปีที่แล้ว +36

    காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜுனையோட பயங்கரமா இருக்கும் காரி காலை நிரூபிச்சிட்டான் கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sivani8159
    @sivani8159 ปีที่แล้ว +3

    Skr kgf 😘😘😍😍😍

  • @panaimaram4717
    @panaimaram4717 ปีที่แล้ว +4

    Kgf,👍👍👍

  • @davidbilla4577
    @davidbilla4577 ปีที่แล้ว +4

    Kgf❤❤❤

  • @saravanankabil2412
    @saravanankabil2412 ปีที่แล้ว

    Rekla நாயகன் கோட்டையூர் கணேசன் அண்ணன் அவர்கள் சிறப்பாக வென்றார் ❤
    அண்ணன் மணிக்காளை அவர்களும் இம்முறை திறமையாக வென்றார்

  • @ganeshpandi2447
    @ganeshpandi2447 ปีที่แล้ว +2

    SKR&KGF 💐💐💐💐🔥🔥🔥💥💥

  • @shahubarali7342
    @shahubarali7342 ปีที่แล้ว +4

    Skr/kgf mass

  • @syedibrahim3229
    @syedibrahim3229 ปีที่แล้ว +5

    Kgf❤🎉

  • @manojdvk4124
    @manojdvk4124 ปีที่แล้ว +2

    மாட்டை அடைத்து ஓட்டுபவர்கள் மீண்டும் முண்டும் அதைத்தான் செயய்கிராற்கள் நிர்வாகம் அல்ல கமிட்டீ முடிவு எடுக்கவேண்டும்

  • @balrajeu6410
    @balrajeu6410 ปีที่แล้ว +1

    மணிகாளை தரமான வெற்றி ❤❤❤

  • @cr7passion
    @cr7passion ปีที่แล้ว +7

    Nandhan & Ajith 2 perukum ganesh anne anand um sernthu 1st ungaluku vaailaiye vitaru aparam manikalai anne kutty prabha um sernthu 2nd time vaailaiye oothanga😂😂😂😂thambi nandha ni oru naal kandipa maatuva thambi nangalum una 2 panthayama watch panituthan irukom unakum Ajith kum kandipa oru naal iruku😊😊😊vegu tholaivil ilai😊😊😊😊

  • @kalaikumarnatarajan9325
    @kalaikumarnatarajan9325 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம்💥💥❤ KGF

  • @udhayakumar3575
    @udhayakumar3575 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉 ganesh anna

  • @apkumaresan3532
    @apkumaresan3532 ปีที่แล้ว +3

    kgf ❤

  • @GokilanR
    @GokilanR 6 หลายเดือนก่อน

    KGF, Manikaalai bro keta ottu.....

  • @VasukiVasuki-f1j
    @VasukiVasuki-f1j ปีที่แล้ว

    👑👑👑👑👑

  • @Muthu-bj7zc
    @Muthu-bj7zc ปีที่แล้ว

    Kotaiyur kanesan ana valthukal kotaiyur kanesan

  • @rajpushpa5005
    @rajpushpa5005 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👍🏻👍🏻👍🏻

  • @ramakrishnarama-fv9sk
    @ramakrishnarama-fv9sk ปีที่แล้ว

    முதல் மாடு கமிக்கலை எண்ணன்னாஆ

  • @muraligood3705
    @muraligood3705 ปีที่แล้ว

    ❤🎉❤Skr

  • @CHELLAIAHSURESH-fy5ld
    @CHELLAIAHSURESH-fy5ld ปีที่แล้ว

    ❤❤

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    பரிசுக்கு வரும் முதல்மாட்டை காட்டாமல் என்ன வீடியோ கவர் பன்றீங்க.. இது உங்களுக்கே நல்லாருக்கா

  • @selvarajselvampooreni9917
    @selvarajselvampooreni9917 ปีที่แล้ว +1

    Kgf eppavum great tha 🔥🔥🔥🔥🔥🔥

  • @myhero2429
    @myhero2429 ปีที่แล้ว +2

    பரிசு எவ்வளவு...

  • @nagendiranb2639
    @nagendiranb2639 ปีที่แล้ว

    சின்னமாடு பந்தயம் வைக்கவில்லையா???

  • @Kannan-o8s
    @Kannan-o8s ปีที่แล้ว +6

    KGF❤❤❤

  • @Tn72king16
    @Tn72king16 ปีที่แล้ว +13

    விரைவில் பதில் வரும் நந்தன் பத்திரமாய் இரு 😂 அப்போ‌ தெரியும் நாங்கள் யாரு என்று 😈

    • @Tn63325
      @Tn63325 ปีที่แล้ว +5

      கடைசியாக மணிகாளை அண்ணா மரண செய்கை.கூடிய விரைவில் நந்தன் டவுசர் அவுக்கப்படும்

  • @manivannankumar920
    @manivannankumar920 ปีที่แล้ว

    காரி செவலை மாட்டிற்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @manivannankumar920
    @manivannankumar920 ปีที่แล้ว

    எஸ்கேஆர் கேஜிஎஃப் கேஜிஏ 💪💪💪

  • @KHHARANKHHARAN-vu7mf
    @KHHARANKHHARAN-vu7mf ปีที่แล้ว

    Bro 2vathu avaniyapurama

    • @SivaSiva-qk3rq
      @SivaSiva-qk3rq ปีที่แล้ว +2

      அந்த மாடு அவனியாபுரம் பசும்பொன் அவர்களுடையது நண்பா