@@vishwa2135 yes.. i think the rights was not sold to any of the channels.. even youtube copies seem to be pirated versions from Old VHS.. Ulavan Magan was replica of MGR's formula and was a huge hit those days.. brought Vijayakanth to top 3 heroes list..
திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் ஆனால் அவர் கூட இருக்கும் சில ஜென்மங்களால்தான் இன்று திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை இந்த நிலைமைக்கு சென்றது வருத்தம் அளிக்கிறது
In my childhood days i have seen in my whole village houses will have vijayakanth cinema pothos in their doors or walls....everyone in village will be his fan..his movie only be repeated in theatres...
ரஜினி -விஜயகாந்த் அதிக ரசிகர் பலம் கொண்டிருந்தனர் 90 களில் . B மற்றும் c சென்டர்களில் ரஜினி -விஜயகாந்த் என்றே போட்டி நிலவியது 1985 முதல் 2002 ரஜினி -விஜயகாந்த் மட்டுமே போட்டி . ரஜினி கமல் போட்டி A சென்ட்டர் மட்டுமே . 1990 -ல் பொங்கல் ரிலீஸ் புலன்விசாரனை - பணக்காரன் போட்டிபோட்டு ஓடியது சிறுவயதில் அப்பா அழைத்துச்சென்றபோது அந்த கூட்டம் இன்றளவும் நான் பார்த்ததில்லை இருடங்களுமே பெரிய வெற்றி . 1992 ல் பொங்கல் ரிலீஸ் சின்னக்கவுண்டர் -மன்னன் போட்டி பட்டையை கிளப்பியது இரண்டு படங்களும் . சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது ரஜினி விஜயகாந்த் என்றே ரசிகர்களை பார்க்கமுடிந்தது . 60மாணவர்கள் பள்ளி வகுப்பு என்றால் 30 ரஜினி 30 விஜயகாந்த் என்றே போட்டி நிலவியது . விரல் விட்டு எண்ணும் அளவில்தான் நாங்கள் பள்ளி வகுப்புக்களில் கமல் ரசிகர்களை பார்த்து வளர்ந்தோம் அவ்வளவு கமல் ரசிகர் குறைவு. நகர -கிராம அளவில் ரஜினி விஜயகாந்த் மட்டுமே ரசிகர் பலமிக்க இருவராக இருந்தனர் .
Unakku vijayakanth pudikkum appidinrathukkaga rajini and kamal kooda korthu vidatha.. Rajini and kamal competiion start from 1975 till now.. Unga Kappal captain Ellam third place thaan..
@@mglegends453 விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு 2006 ல் 8.7% ஓட்டு 40 லட்சம் ஓட்டு வாங்கினார் . 2009 ல் நாடாளுமன்ற தேர்தலில்தனித்து போட்டியிட்டு 10.3 % ஓட்டு 46லட்சம் ஓட்டு. கமல் விஜயகாந்த் ஓட்டுக்களை தொட்டுக்கூட பிடிக்கமுடியாது. 16 லட்சம் ஓட்டு மட்டுமே கமல் அவ்வளவுதான் . உண்மையில் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த்தான் அதிக ரசிகர்களை கொண்டவர் கிராமங்களில் .
I am Very big. .fan...of captain..in My school and college teenage when i am studying...i usually go to first day first show of captain....vijaykanth ...sir....my first movie of captain...when i watched ..single is Narasimma movie ,2001...in Erode , Chandika..theatre old name is muthukumar theatre upto ....viruthagiri..i will saw first day first show or even....show mostly i will seen....I had Ramana Three times in Theatre itself and Devan..movie nearly Four to five times...this is prakash from Erode.
திரு சிவா ஏதோ விஜயகாந்த் வளர்ச்சி முழுக்க ராவுத்தரால் நடந்ததுபோல திரிக்கிறார் . சிவா ராவுத்தருக்கு நண்பர் என்பதால் விஜயகாந்த்தை பூஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறார் . விஜயகாந்த் களிமண் இல்லை 150 படங்கள் நடித்த முன்னனி நடிகர் . ஏதோ ஒரு இராவுத்தரால் உருவாக்கப்பட்டவர் போல மாற்றுவது விஜயகாந்த்தின் உழைப்பை சிவா கொச்சை படுத்துகிறார் . விஜயகாந்த் வளர்ச்சியில்தான் இராவுத்தர் தயாரிப்பாளர் ஆனார் . விஜயகாந்த் தன் உழைப்பால் உயர்ந்தவர் . விஜயகாந்த் நட்புக்கு கொடுத்த மரியாதைதான் இராவுத்தர் வளர்ந்தார் . இராவுத்தர் விஜயகாந்த்தின் நட்பை பயன்படுத்திக்கொண்டார் . விஜயகாந்த் நட்புக்கு மரியாதை கொடுத்த மாமனிதர்
எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி ரஜினி கமல் விஜயகாந்த் விஜய் அஜித் சூர்யா ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களுக்குள் கடுமையான போட்டி இருந்துள்ளது இதுதான் உண்மையான தகவல்
கேப்டன், ராவுத்தர் இருவரும் நட்புக்கு ஒரு இலக்கணம்... இதை விட யாரும் தெளிவா சொல்லிவிட முடியாது... அருமை சார்... பாராட்டுக்கள்..
தொடர்ந்து இது போன்ற விஜயகாந்த் அவர்களை பற்றிய நல்ல தகவல்களை பதிவு செய்ய வேண்டும், அடுத்து இன்டர்வியூ அபாவணன் அவர்களிடம்
சிவா சார் நன்றி...... தங்களை வளர்த்துவிட்டவர்களை நன்றி மறவாமல் அவர்களது வாழ்க்கையை ஒளிவு மறைவில்லாமல் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
S
⁶gy7uu⁶6
S
உழவன் மகன் படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் போல எந்த படத்திலும் வந்ததில்லை 🔥🔥
கேப்டனின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று "உழவன் மகன்" ♥️🔥
உண்மை. உழவன் மகன் ஒரு மிகப்பெரிய படம் அன்றைக்கு. நான் தொடர்ந்து 7 நாளும் பார்த்த படம்.
Entha tv la yum pathathu illa naan.
@@vishwa2135 yes.. i think the rights was not sold to any of the channels.. even youtube copies seem to be pirated versions from Old VHS.. Ulavan Magan was replica of MGR's formula and was a huge hit those days.. brought Vijayakanth to top 3 heroes list..
நான் பாத்துக்குறேன் @@vishwa2135
உண்மையிலேயே உழவன் மகன் படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் மாதிரி வேற எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்
Yes
I also watched in corona period awesome rekla race
ரேக்ளா ரேஸ் எங்க ஊர்ல எடுத்தது
@@kandasamy2279 எந்த ஊர் உங்க ஊர்
@@rarajvikramraraj6077 கோயமுத்தூா்
கேப்டன் ரஜினி இருவரும் மாஸ் நடிகர்கள் ,நல்ல மனிதர்கள்.பிறருக்கு உதவுவதில் கேப்டனுக்கு நிகர் எவருமில்லை,கொடுப்பதில் கர்ணன் கேப்டன்.
Appadiya
Ama
ஆனால் கமல் கிளாஸ்
@@user-rajan-007 அவர் என்னவா இருந்தால் எங்களுக்கென்ன.எங்களுக்கு மாஸ்னா ஒரே ஆளு எங்கள் தலைவன் கேப்டன்தான்
Captain no 1
இன்றும், என்றும் மக்கள் மனதெல் வாழும் அன்பு மனிதர்
விஜயகாந்த் நல்ல மனிதர் பல பேருக்கு சோறு போட்ட சொக்கத்தங்கம் வாழ்க கேப்டன்
Agree.. But kamal and rajini kooda potti illa.. His track alone..
@@mglegends453 999999999
Captain no 1
@@mglegends453 பேண்டவரு நொட்டுனாரு நடிகை உதட்ட நல்லா உருஞ்சுவான் வெக்கம் கெட்ட நாய் போடா வெண்ண
@@sankarsweet2433 nee oru arivu ketta jadam.. Kamal talent Unakku enga daa theriyum.. World hero.. Ulaga nayagan engal thalaivar... Moodu..
எங்கள் அன்பு கேப்டனே நீங்கள் வாழும் காலங்களில் நானும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது பெருமை கொள்கிறேன்
நீங்க சொன்னதை நானும் நினைக்கிறேன்
என்னுடைய கருத்தும் அதேதான்
நானும் அதை வழி மொழிகிரேன்
Nanum
இராவுத்தர் விஜயகாந்த் நட்பு பணத்திற்கு அப்பற்பட்டது...சாப்பாடு என்ற வார்த்தை அளவில்லா அன்னம் அதற்கு அளவில்லா மனம் வேண்டும்.
In qru
கேப்டன் அவர்களின் மனிதநேயத்தை காண்பித்தற்கு மிக்க நன்றி சிவா சார்
என்னது மனிதன் கூடயும் நாயகன் கூடயும் வந்த படமா உழவன் மகன்....சத்தியமா வேற லெவல்....
October 19 uzhavan Magan
October 21 manithan
October 21 nayagan rilease date
நம்பர் ஒன் உழவன் மகன் 2 மனிதன் லாஸ்ட் தான் மனிதன்
1987 தீபாவளி ரிலீஸ்
@@sankarsweet2433 nayagan first.. Manithan second..
@@mglegends453 இல்லடா பேரிக்காய் மண்டையா 1 உழவன்மகன் 2 மனிதன் 3 சட்டம் ஒரு விளையாட்டு 4 நாய்கன்
உழவன் மகன் அருமையான படம்
தமிழ் சினிமாவில் அப்பிடி ஒரு படம் இனி பார்க்க போவதில்லை
திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் ஆனால் அவர் கூட இருக்கும் சில ஜென்மங்களால்தான் இன்று திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை இந்த நிலைமைக்கு சென்றது வருத்தம் அளிக்கிறது
பொண்டாட்டியும் மச்சானும் இப்ராகிம் ராவுத்தரையும் விஜயகாந்தையும் வச்சு செய்துட்டாங்க.
@@Boopathydubai ஆமாம் நண்பா இது சத்தியமான உண்மை
Captain super
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
அற்புதமான interview
என் தலைவன் மீண்டும் மீண்டு வருவார்
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே 💝
மச்சினன் சுதிஸ் பேச்சைக் கேட்காமல் ராவுத்தர் உடன் நட்பு தெடர்துஇருந்தால் தமிழகத்திற்கு நல்ல முதல்வர் கிடைத்திற்கும்
100% உண்மை
இன்றும் பாண்டிச்சேரியில் விஜயகாந்த் படங்கள் மட்டுமே அதிக வசூல் செய்கின்றன.
விஜய்காந்து + இப்ரஹிம் ராவுத்தர்= உயிர் நட்பு
In my childhood days i have seen in my whole village houses will have vijayakanth cinema pothos in their doors or walls....everyone in village will be his fan..his movie only be repeated in theatres...
ரஜினி -விஜயகாந்த் அதிக ரசிகர் பலம் கொண்டிருந்தனர் 90 களில் .
B மற்றும் c சென்டர்களில் ரஜினி -விஜயகாந்த் என்றே போட்டி நிலவியது 1985 முதல் 2002 ரஜினி -விஜயகாந்த் மட்டுமே போட்டி .
ரஜினி கமல் போட்டி A சென்ட்டர் மட்டுமே .
1990 -ல் பொங்கல் ரிலீஸ் புலன்விசாரனை - பணக்காரன் போட்டிபோட்டு ஓடியது சிறுவயதில் அப்பா அழைத்துச்சென்றபோது அந்த கூட்டம் இன்றளவும் நான் பார்த்ததில்லை இருடங்களுமே பெரிய வெற்றி .
1992 ல் பொங்கல் ரிலீஸ் சின்னக்கவுண்டர் -மன்னன் போட்டி பட்டையை கிளப்பியது இரண்டு படங்களும் .
சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது ரஜினி விஜயகாந்த் என்றே ரசிகர்களை பார்க்கமுடிந்தது . 60மாணவர்கள் பள்ளி வகுப்பு என்றால் 30 ரஜினி 30 விஜயகாந்த் என்றே போட்டி நிலவியது . விரல் விட்டு எண்ணும் அளவில்தான் நாங்கள் பள்ளி வகுப்புக்களில் கமல் ரசிகர்களை பார்த்து வளர்ந்தோம் அவ்வளவு கமல் ரசிகர் குறைவு.
நகர -கிராம அளவில் ரஜினி விஜயகாந்த் மட்டுமே ரசிகர் பலமிக்க இருவராக இருந்தனர் .
No.. You are wrong.. Rajini and kamal thaan always king in Tamil cinema.. Vijayakanth Padam Ellam Yaru koodaiyum potti irukkathu.. Thaniya varum Thaniya pogum.. Kekkuravan kenaiya irunthaa Payangaramaa Poi solluva pola irukku.. Hahaha.. Rajini kku kamal thaan potti.
Thalapathi , Guna..
Pandiyan, Devar magan
Muthu, Kuruthi punal
Rajathi Raja, apporva sagothargal
Manithan, nayagan
Mappillai, vetri vizha
Sakalakala vallavan, engayo ketta kural
Maaveeran, Punnagai mannan
Innum neriya irukku..
Summa Alli vidatha..
Unakku vijayakanth pudikkum appidinrathukkaga rajini and kamal kooda korthu vidatha.. Rajini and kamal competiion start from 1975 till now.. Unga Kappal captain Ellam third place thaan..
@ramesh babu உண்மை சகோ . என் பள்ளிக்காலத்திலும் தலைவர் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த் ரசிகர்களைத்தான் அதிகம் பார்த்தேன் .
@@mglegends453 விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு 2006 ல் 8.7% ஓட்டு 40 லட்சம் ஓட்டு வாங்கினார் . 2009 ல் நாடாளுமன்ற தேர்தலில்தனித்து போட்டியிட்டு 10.3 % ஓட்டு 46லட்சம் ஓட்டு.
கமல் விஜயகாந்த் ஓட்டுக்களை தொட்டுக்கூட பிடிக்கமுடியாது. 16 லட்சம் ஓட்டு மட்டுமே கமல் அவ்வளவுதான் . உண்மையில் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த்தான் அதிக ரசிகர்களை கொண்டவர் கிராமங்களில் .
உண்மை தான்
ராவுத்தரை விட்டு பிரியாமல் இருந்திருந்தால் விஜி சார்தான் இப்போது சி.எம் ஆக இருந்திருப்பார்...
Haha.. Good imagination.. He is not suitable for CM..
True absolutely
@@mglegends453 999999999
@@sankarsweet2433 manguni amaichar..
அம்மாம் மக்கள் நாங்க முட்டாள் பாரு
கண்டிப்பாக எங்கள் கேப்டன் - மீண்டு வருவார் - காத்திருக்கிறோம் ஆவலுடன் ....
Super and real speach. Thank u.
விஜயகாந்த் நல்ல மனிதர்
Mr siva way of presentation absolutely amazing
Very good friend s. Heart touching incidents. Long live captain
விஜயகாந்த் படங்களுக்கு ஈடு இணை இல்லை.விஜயகாந்த் மட்டுமே தொடர்ந்து புரட்சிகரமான தரமான படங்களில் நடித்தவர்.
I am Very big. .fan...of captain..in My school and college teenage when i am studying...i usually go to first day first show of captain....vijaykanth ...sir....my first movie of captain...when i watched ..single is Narasimma movie ,2001...in Erode , Chandika..theatre old name is muthukumar theatre upto ....viruthagiri..i will saw first day first show or even....show mostly i will seen....I had Ramana Three times in Theatre itself and Devan..movie nearly Four to five times...this is prakash from Erode.
Nice
Arumai arumai
Tamil cinema number 1 Rajini 2 kamal 3 vijayakanth prabhu karthik sathiyaraj andru
Very nice and matured talks about the topic by both of you
God's gift நம்ம கேப்டன்
மக்கள் தலைவா் எங்கள் கேப்டன்
நன்றி சார்..
Vijaykanth s awesome person.
Arumaiyana pathivu
Amazing friendship
சிறு வயதில் விஜயகாந்த் அவர்களை மதுரை மேல ஆவணி மூல வீதி வடக்கு ஆவணி மூல வீதி சந்திப்பில் பார்த்துள்ளேன், மிகவும் நல்ல மனிதர்.
Yengaluku thereatha information lam soli irukenga sir romba nandri👍🙏
கேப்டன் விஜயகாந்த் உண்மை மனிதன் என் கேப்டன்...
கேப்பன் நல்ல மனிதன் சூப்பர்
Enna friendship da Samy...... really impressed
80 90 களில் ரஜினி விஜயகாந்த் கமல் என்றுதான் வரிசை இருந்தது. கிராமங்களில் கேப்டன்தான் முதலிடம்
ரமணா படம் வரை விஜயகாந்த் உச்சத்தில் தான் இருந்தார்
Dei ..alli vidatha.. Naanglum village la thaan irukkom.. Rajini kku kamal thaan competition.. Vijayakanth is solo.. No competition..
Rajini and kamal always kings from 1975.till now.. Unga captain Ellam Naduvula vanthuttu Naduvula kaanama poittaru.. Sirippu kaatatha..
@@rangaa1066 ramana retired aagum pothu vantha Padam.. Adhuthaan last hit movie.. Puriyuthaa?
@@mglegends453 mental
Thanks Siva sir
Living someone is like Rowthar is really great.
Great friend ship between them, movie is really needed between them.
விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர். தலைவர் ரஜினிக்கு பிறகு நான் மதிக்கும் நடிகர் விஜயகாந்த் .
My Hero Captain Sir
பொண்டாட்டி மச்சினன் னால வீழ்ந்தவர்கள் ரெண்டு பேரு ஒன்று சக்கரை கவுண்டர் இன்னொன்று சின்னக்கவுண்டர்.
Hahaha..
Superma
Who s sakarai kounder
@@meetvignesh3331 Chinna gounder villan 😀😀
நிழல் நிஜமானது
Vijayakanth rowther
Vijayakanth sir ra pathi kettkite erukalam pola eruku sir.. Please sikkiram 3rd part release pannunga..
Unnai Thinam thedum thalaivan kavi padum kalaigan sema song
Best convo!
Final part is very interesting....same like crime novel reading...
Waiting for next part .
Vazhthukal sir👍🙏
திரு சிவா ஏதோ விஜயகாந்த் வளர்ச்சி முழுக்க ராவுத்தரால் நடந்ததுபோல திரிக்கிறார் . சிவா ராவுத்தருக்கு நண்பர் என்பதால் விஜயகாந்த்தை பூஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறார் . விஜயகாந்த் களிமண் இல்லை 150 படங்கள் நடித்த முன்னனி நடிகர் . ஏதோ ஒரு இராவுத்தரால் உருவாக்கப்பட்டவர் போல மாற்றுவது விஜயகாந்த்தின் உழைப்பை சிவா கொச்சை படுத்துகிறார் .
விஜயகாந்த் வளர்ச்சியில்தான் இராவுத்தர் தயாரிப்பாளர் ஆனார் .
விஜயகாந்த் தன் உழைப்பால் உயர்ந்தவர் .
விஜயகாந்த் நட்புக்கு கொடுத்த மரியாதைதான் இராவுத்தர் வளர்ந்தார் . இராவுத்தர் விஜயகாந்த்தின் நட்பை பயன்படுத்திக்கொண்டார் . விஜயகாந்த் நட்புக்கு மரியாதை கொடுத்த மாமனிதர்
உண்மை 10000000
Correct
Truth words bro
Vijayakanth sir romba romba nalla irukkanum. Arogyama, neenda aayuloda, nalla selva valathoda, selvakkoda nalla irukkanum.
Rowther vijayakanth vishayathula orey oru thavaraana mudivu than eduthar. Athu than miga periya thavara pochu. Natpum pochu. Paavam .
Superb narration , vijayakanth is real hero
உழவன்மகன் 1987 ல் வரும்போது விஜயகாந்த் ஸ்டார் வேல்யு உள்ள நடிகர் . ரஜினி கமல் விஜயகாந்த மூவரும் முன்னனி நடிகர்கள்
Rajini vijyakanth kamel
@@loganathanlogu816 Kamal hassan
Rajani kanth
Mohan
Vijaykanth
@@loganathanlogu816 adingggh.. Kamal rajini Mohan Vijaykanth is correct order..
@@mglegends453 999999999999999999999999999999
@@sankarsweet2433 poda ..manguni 😂😁
கலியுக கர்ணனே🌷🌷🌷🌷
First part very nice
Amazing human rawthar sir
விஜயகாந்த் கிடைத்ததரக்கரிய செல்வம் என்று அழகாக சொன்னார்..
Always thalaivar great
நன்றி சிவா சார்
Super sir
உண்மையான நட்பு
Great sir
T.Siva is very knowledgeable man and good heart person
கேப்டனும்ராவுத்தரும்
நல்லநண்பர்கள்
கள்ளழகர்,பெரியண்ணா
கண்ணுபடபோகுதய்யா
வானத்தப்போல,வல்லரசுதொடச்சியாகவெற்றி
பெற்றபடங்கள்
அடுத்துராவுத்தர்தயாரித்தசிம்மசானம்சுமாரனபடமாகஅமைந்தது
வல்லரசு,சுதிஷ்தயாத்ததுஇதிலிருந்தன்இருவரும்பிரிந்தனார்
ராவுத்தரும்கேப்டனும்
இனைந்துபனிபுரிந்த
படங்கள்
1987உழவன்மகன்
1988பூந்தோட்டகாவல்காரன்,நல்லவன்
1989பாட்டுகொருதலைவன்
1990புலன்விசாரனை
1990புதுபாடகன்
1990எங்கிட்டமோதாதே
1991இரவுசூரியன்
1991கேப்டன்பிரபாகரன்
1991முன்றுஎழத்தில்என்முச்சிருக்கும்
1992பரதன்,தாய்மொழி
1993ஏழைஜாதி
1993ராஜாத்துரை
1994என்ஆசைமச்சான்
1995கருப்புநிலா
1995காந்திபிறந்தமண்ணு
1996தாயகம்
1998உழவுத்துறை
1998தர்மா
2000சிம்மாசனம்
Good
Good friendship....
Captain mass always
Great
Captain Mass
Great man captain
Good interview sir.vijayakanth is grate than raudhar is supper grate. We r miss both for flims.
enakku migaum pidiththa manidhar,vijaykanth.
கேப்டன் மீண்டு வரனும். ஆனா நல்ல நண்பன் அமைந்த மாதிரி குடும்பம் அமையவில்லையே
@Kavi Arasan கேப்டன் எனும் நல்ல மனிதரை தவிர அவரை வைத்து பிழப்பு நடத்துவோரை பற்றி நான் பேச விரும்பவில்லை
என்றும் கேப்டன்
Always captain. Rawther. Natpu. Life time history of Tamil flim industry.. Captain Rock's
But antha natpu kadaisi varai illaiye.. Pathila poche..
@@mglegends453 பேண்டவர் கவுதமி நட்பு என்னாச்சு இப்ப யாரு கூட நட்பு அதை சொல்லு கேட்போம்
Great captain 👍
அவர்களின் நட்பு சூப்பர் wow இதுதான்டா நட்பு
ராவுத்தர் செய்த ஒரே தவறு பிரமலாதாவை திருமணம் செய்து வைத்தது தான்
சித்தி நடிகையை கல்யானம் செய்ய வேண்டியது
Waiting next episode Sir 👍
எம்ஜிஆர்
சிவாஜி
ஜெமினி
ரஜினி
கமல்
விஜயகாந்த்
விஜய்
அஜித்
சூர்யா
ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களுக்குள் கடுமையான போட்டி இருந்துள்ளது இதுதான் உண்மையான தகவல்
Super siva sir
Wait for next episode
Vaalum vallal Vijayakanth
Super interview
Captain God
Good man
நல்லதொரு நட்புக்கு இலக்கணம் கேப்டன்இராவுத்தர் நட்பு
Great friends
விஜயாகந் நல்ல மனிதர் இப்பாவும் படத்தில் நடிந்தல் நம்பர் ஒன் யாரலும் வெல்ல முடியாது
Captan the great man
வசூலில் மனிதன் இண்டஸ்ட்ரி ஹிட், இரண்டாவது இடம் உழவர்மகன், மூன்றாவது இடம் நாயகன், மூன்றுமே பெரிய ஹிட்ஸ்.
Nayagan one year and Box office collection
2 Manthan is 175 days
3 Uzavan makan super hit moves
Ulavanmokan 1 manithan 2
@@gji4426 Bro Nayagan Indian level bro
Manithan South Indian level
Ulavan mahan Tamil nadu bro
டேய் நாயகன் இன்னும் 100 வருஷம் ஆனாலும் கிளாஸ் மாஸ்
தயவு செய்து மனிதன், உழவன் மகன் இதை எல்லாம் ஒப்பிடாதிங்க
@@user-rajan-007 uzlavan makan manithan no 1
விஜயகாந்த்துக்காக விஜயகாந்த்தின் முன்னேற்றத்திற்காக திருமணம் கூட செய்யாமல் துரோகத்தால் மறைந்து போன ராவுத்தரை எல்லோருமே மறந்து விட்டார்கள்