இராவணன் சிவபக்தர் என்றால் நாயன்மார்கள் யாராவது இராவணனைப் பற்றி பாடியுள்ளார்களா? அல்லது பெரிய புராணத்தில் இராவணன் பற்றி ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா? பழம்பெரும் தமிழ் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு மற்றும் புறநானூற்றில் கூட ராமர் பற்றி தான் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. திராவிட சித்தாந்தவாதிகளின் "இராவண காவியம்" என்ற நூல் எழுதப்பட்ட பின்னர் தான் இராவணன் நல்லவன் என்ற கருத்து பரவத்தொடங்கியது. இராவணன் நல்லவன் என்ற கருத்து ஒரு திராவிட மாயை.
if ur read this massage u r one of the good soul இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது? உயிர் என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம? ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா? என். ஊனமாக பிறக்கிறோம் பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம? ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்? இதை போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊர் இருத்தலும். ((((((உங்களுக்கு அருகில் உள்ள Raja yoga center செல்லவும்))))))) Totally free இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / TH-cam Any search seiyaum - THANKS SHIV BABA-------
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் இல்லை. கீழடி 2300 வருட ஆய்வில் ராமயணமும் இல்லை. மகாபாரதமும். இல்லை. கவுண்டமணி செந்தில் காமெடி ஒன்று நினைவுக்குவருகிறது. எண்டா சும்மா இருக்கிறவன் கிட்டே போய் சொல்லுங்க சாமினு கேட்டா அவ ன் ஏதாவது சொல்றதுன் பார். அதுபோல் உள்ளது.
anaithum nananthathu than thala...but kadavungalaala illa..antha kaalathula vaanltha sila kings aala...avungalu apo iruntha makkal vacha peru...ivungalam kadavulaala anupa pattavunga...namakkaala poraadi nammala kaapaathuraanga nu oru naalu peru innoru 4 peru kitta intha kathaiya sonnaa..antha 4 peru antha kadhaila swarasiyam irukatum xtra konja pera kondu vanthu athuku oru name kuduthu..athala maari maari kadhaya uruvaakki line la vitrupaanga..😉...kadavul onnu irunthaa..athu onnume illaatha onnathan irukum..intha cosmos oda centre la...athuku namma vacha name shivan...shivan matume kadavul nu solla sariyaana vaartha nu nenaiken..entha religion kum sonthamillaatha oru kadavul..mothathukkum kadavul
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தில் குரவை கூத்து உள்ளிட்ட பல வகை கூத்துகள் பற்றிய செய்திகள் உள்ளன. துர்க்கை கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. கிருஷ்ணன் குரவை கூத்து ஆடியதை பற்றி பாடல்கள் உள்ளன. கிருஷ்ணன் கதையே மகாபாரதம் தான்.
போய் சங்க இலக்கியம் சித்தர் இலக்கியம் சோழர் காலத்து, பாண்டியர் கால செப்பு பட்டையம் எல்லாம் படி...... சங்க இலக்கியம் முதல் சித்தர்கள் வரை இராமனை புகழ்ந்து சொல்லி உள்ளனர்..... சித்தர் சிவவாக்கியர் இராம நாமத்தை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சோழர்கள் மற்றும் சேரர்கள் தங்கள் செப்பு பட்டையங்கள் கல்வெட்டுகளில் தங்களை சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்...... பாண்டியர் தங்களை சந்திர குலத்தில் பிறந்த கண்ணன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்..... எந்த விதமான தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழியில் வந்தவன் என்று சொல்லியது இல்லை....... ஆனால் இராவணன் சிங்களவன் என்பதற்கு ஆதாரம் சோழர்கள் செப்பு பட்டையம் ,சிங்கள மொழியில் உள்ள பழைய நூல்கள், சிங்கள நாட்டு புற கதைகள் இவற்றில் உள்ளன......
Bro, உங்கள் கூற்றில் தவறு இருக்கிறது! ராமாயணம் நடந்தது 18000 ஆண்டுகளுக்கு முன், மகாபாரதம் நடந்தது அதற்குப் பிறகு என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். மேட்டர் அதுவல்ல Bro, 5000 வருடத்திற்குள் ரிக் வேதம் எழுதப்பட்டது, வேதத்தை எழுதியவர் ஒரு முனிவர், மக்கள் இயற்க்கையை தான் கடவுள்களாக வழிபட்டிருக்கிறார்கள் , ருத்ரனை தவிர . இதில் ராமகோ, கிருஷ்ணரோ இடம் பெற வில்லை, இவர்கள் இருவரும் சாம மற்றும் அதர்வன வேதத்தில் தான் இடம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ராமாயணம், மகாபாரதம் நடந்ததாக குறிப்பிட படவில்லை, ராமாயணம் , மகாபாரதம் ஆரியர்கள் வந்த பிறகு தான் உருவாக்கியிருக்கிறார்கள், நாரதர் வந்து தான் வாழ்மீகியை ராமாயணம் எழுத வைத்திருக்கிறார், ஆனால் நாரதர் அது வரை எங்கிருந்தார் என்று யாருக்கும் தெரியாது, மகாபாரதம் ஒரு முனிவர் விநாயாரை வைத்து எழுதுகின், அது வரை விநாயகர் எங்கிருந்தார் என்று யாருக்கும் தெரியாது? பிள்ளையார் நம் தமிழ்நாட்டில் 4 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டது, பிள்ளையார் பட்டியில் 4 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக தெரிகிறது? இதில் விநாயகர் 4 கைகளுடன் எங்கிருந்து வந்தார் ? பல குழப்பங்கள் , இதில் ராமாயணம், மகாபாரதம் சினிமா வேற எடுத்து மக்களை முட்டாளாக்கி சாமி ஆட வச்சிட்டானுக. ஆரியர்கள் தங்களுக்கு தங்க இடம், நிரந்தர தொழில் தேவையை பூர்த்தி செய்வதற்காக செய்த சித்து வேலை , இந்த இரண்டு காவியங்கள்,!!!!!
சத்குரு ஐயா வாழ்க
Great knowledge. Always inspiring sadguru😍
Happy to see sadguru and AR muragadasa
Namaskaram Sadhguru
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏
Inspiration for my life
What is your opinion about alekya narbali
அக்பரிடம்புகழ்பேசும்கூட்டம் இருந்ததையும் பீர்பால் இருந்ததையும்கதையும் சூப்பர் சத்குருஜி
Unmaiyil nadandhadhu ,pls refer Tamil Chindhanaiyalar Peravai by Tamil researcher Pandian. It was astonishing facts with goosebumps
Ya true .. refer Tamil chinthanaiyalar peravai ..
ellam kattukadhai tamil chinadnanaiyaalar peravai.............
Pirithu eluthuka vachu dhan avan channel run agudhu, elam sol aivu not at all proper authorised evidence...
Please write a book for Mahabaratham orRamajanam
வணக்கம் அய்யா.
Om Namasivaya
❤❤❤ guru
Namaskaram sadhguru
🙏🙏🙏
🙏🙏🙏❤
இராவணன் தமிழன் .... சிவபக்தர்
அடுத்த நரிகல் கலகமா நாட்டுல????? !!!!!! 😀😀😀😀
இல்லை ஆரியன்... ராமன் தான் தமிழன்....
இராவணன் சிவபக்தர் என்றால் நாயன்மார்கள் யாராவது இராவணனைப் பற்றி பாடியுள்ளார்களா? அல்லது பெரிய புராணத்தில் இராவணன் பற்றி ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா? பழம்பெரும் தமிழ் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு மற்றும் புறநானூற்றில் கூட ராமர் பற்றி தான் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. திராவிட சித்தாந்தவாதிகளின் "இராவண காவியம்" என்ற நூல் எழுதப்பட்ட பின்னர் தான் இராவணன் நல்லவன் என்ற கருத்து பரவத்தொடங்கியது. இராவணன் நல்லவன் என்ற கருத்து ஒரு திராவிட மாயை.
முதலிலேயே சத்குரு பதிலை வழங்கிவிட்டு அதன் பிறகுதான் விளக்கமே கொடுத்தார்.
if ur read this massage u r one of the good soul
இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது?
உயிர் என்றால் என்ன?
ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம?
ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா?
என். ஊனமாக பிறக்கிறோம்
பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம?
ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது
ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்?
இதை போன்ற பல கேள்விகளுக்கு
பதில் தெரிந்து கொள்ள
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும்
எந்த ஊர் இருத்தலும். ((((((உங்களுக்கு அருகில் உள்ள
Raja yoga center செல்லவும்)))))))
Totally free
இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / TH-cam
Any search seiyaum
- THANKS SHIV BABA-------
Definitely it was a true but Brahmibs changed everything in story
Abd mis portrayed character
🙏🙏🙏🙏⚘🕉
This man looks like a
Dhadha of stories..and lores..
A futurist who makes,arranges story and its happenings..
Unmaikkum unmai gurug
UNMAYA ORUTHARAVATHU SOLLUNGAPPA.... UNMAYA MATTUM .... THERUNCHA SOLLUNGA... PLEASE
Now a days Swamiji your reply is not appropriate and not satisfying.
First u have to meditate then you will get surely answer .and then you will know who sadhguru is.
Onnum puriyala solla theriyala 😨
Edhu puriyala sollunge naa ungaluku detail aah explain panni taruve. Ivar manidhargal pathi solrange. Kadavul enge engeyu irruka. Aana vijyanam kadavule illenu niroopikkum na prove pannu. Apro ivar mahabharatam Patri solrange. naange ella vishyathukku andavara namba koodadhu sela oru vaati vijyanamu kooda nambha koodiyudhu. Vijyanam eppovone poi aavadhu adhu enenrume nijam dhaa
கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே வரல
First sentence is the answer
இவங்க பேசறது எல்லாம் இப்படித்தான் இருக்கும். சொல்லவும் மாட்டார்கள்! முடிக்கவும் மாட்டார்கள்!
Avaru first tae answer Paniraru broooo ....
தமிழில் தான் கூரினார் . நன்கு கவனிக்கவும் . 😀😀😀
Um patham saranadainthen..
ராமாயணம் மகாபாரதம் உண்மையா பொய்யா
உண்மை
Unmai just think yourself nowadays also a Mahabharatham happening kurukshetra war mattiri corona war
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் இல்லை. கீழடி 2300 வருட ஆய்வில் ராமயணமும் இல்லை. மகாபாரதமும். இல்லை. கவுண்டமணி செந்தில் காமெடி ஒன்று நினைவுக்குவருகிறது. எண்டா சும்மா இருக்கிறவன் கிட்டே போய் சொல்லுங்க சாமினு கேட்டா அவ ன் ஏதாவது சொல்றதுன் பார். அதுபோல் உள்ளது.
anaithum nananthathu than thala...but kadavungalaala illa..antha kaalathula vaanltha sila kings aala...avungalu apo iruntha makkal vacha peru...ivungalam kadavulaala anupa pattavunga...namakkaala poraadi nammala kaapaathuraanga nu oru naalu peru innoru 4 peru kitta intha kathaiya sonnaa..antha 4 peru antha kadhaila swarasiyam irukatum xtra konja pera kondu vanthu athuku oru name kuduthu..athala maari maari kadhaya uruvaakki line la vitrupaanga..😉...kadavul onnu irunthaa..athu onnume illaatha onnathan irukum..intha cosmos oda centre la...athuku namma vacha name shivan...shivan matume kadavul nu solla sariyaana vaartha nu nenaiken..entha religion kum sonthamillaatha oru kadavul..mothathukkum kadavul
அங்க எதுவும் இல்லனா தமிழ் சங்கங்கள் சிவன் முருகன் மினாட்ச்சி எல்லாமும் பாெய்னு அகாதா
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தில் குரவை கூத்து உள்ளிட்ட பல வகை கூத்துகள் பற்றிய செய்திகள் உள்ளன. துர்க்கை கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. கிருஷ்ணன் குரவை கூத்து ஆடியதை பற்றி பாடல்கள் உள்ளன. கிருஷ்ணன் கதையே மகாபாரதம் தான்.
போய் சங்க இலக்கியம் சித்தர் இலக்கியம் சோழர் காலத்து, பாண்டியர் கால செப்பு பட்டையம் எல்லாம் படி...... சங்க இலக்கியம் முதல் சித்தர்கள் வரை இராமனை புகழ்ந்து சொல்லி உள்ளனர்..... சித்தர் சிவவாக்கியர் இராம நாமத்தை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சோழர்கள் மற்றும் சேரர்கள் தங்கள் செப்பு பட்டையங்கள் கல்வெட்டுகளில் தங்களை சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்...... பாண்டியர் தங்களை சந்திர குலத்தில் பிறந்த கண்ணன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்..... எந்த விதமான தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழியில் வந்தவன் என்று சொல்லியது இல்லை....... ஆனால் இராவணன் சிங்களவன் என்பதற்கு ஆதாரம் சோழர்கள் செப்பு பட்டையம் ,சிங்கள மொழியில் உள்ள பழைய நூல்கள், சிங்கள நாட்டு புற கதைகள் இவற்றில் உள்ளன......
Appo jesus ,alla irrukangala
Scientific proofa gentic report tharamudiyuma .
மகாபாரதம்.12லட்சம்.ராமாயணம்.8லட்சம் வருடம் முன்பு நடந்தது நம்புனாதான் சோறு.சோறு முக்கியம் அமைச்சரே
Bro, உங்கள் கூற்றில் தவறு இருக்கிறது!
ராமாயணம் நடந்தது 18000 ஆண்டுகளுக்கு முன், மகாபாரதம் நடந்தது அதற்குப் பிறகு என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
மேட்டர் அதுவல்ல Bro, 5000 வருடத்திற்குள் ரிக் வேதம் எழுதப்பட்டது, வேதத்தை எழுதியவர் ஒரு முனிவர், மக்கள் இயற்க்கையை தான் கடவுள்களாக வழிபட்டிருக்கிறார்கள் , ருத்ரனை தவிர .
இதில் ராமகோ, கிருஷ்ணரோ இடம் பெற வில்லை, இவர்கள் இருவரும் சாம மற்றும் அதர்வன வேதத்தில் தான் இடம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ராமாயணம், மகாபாரதம் நடந்ததாக குறிப்பிட படவில்லை, ராமாயணம் , மகாபாரதம் ஆரியர்கள் வந்த பிறகு தான் உருவாக்கியிருக்கிறார்கள்,
நாரதர் வந்து தான் வாழ்மீகியை ராமாயணம் எழுத வைத்திருக்கிறார், ஆனால் நாரதர் அது வரை எங்கிருந்தார் என்று யாருக்கும் தெரியாது, மகாபாரதம் ஒரு முனிவர் விநாயாரை வைத்து எழுதுகின், அது வரை விநாயகர் எங்கிருந்தார் என்று யாருக்கும் தெரியாது?
பிள்ளையார் நம் தமிழ்நாட்டில் 4 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டது, பிள்ளையார் பட்டியில் 4 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக தெரிகிறது?
இதில் விநாயகர் 4 கைகளுடன் எங்கிருந்து வந்தார் ?
பல குழப்பங்கள் , இதில் ராமாயணம், மகாபாரதம் சினிமா வேற எடுத்து மக்களை முட்டாளாக்கி சாமி ஆட வச்சிட்டானுக.
ஆரியர்கள் தங்களுக்கு தங்க இடம், நிரந்தர தொழில்
தேவையை பூர்த்தி செய்வதற்காக செய்த சித்து வேலை , இந்த இரண்டு காவியங்கள்,!!!!!
Namaskaram sathguru
🙏