மைக்கேல் ஜாக்சனை பார்த்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2017
  • Sadhguru about Micheal Jackson
    உலகப்புகழ் பெற்ற நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன் குறித்து திருமதி. அனிதா ரத்னம் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்குரு, மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை ஏன் ஒரு சரியான முன்னுதாரணமாக இருக்க முடியாது என்பதை கூறுகிறார். பிரபலங்களின் வாழ்க்கையில் தியானத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியம் இதில் புரிகிறது.
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 28

  • @swaminathans59
    @swaminathans59 5 ปีที่แล้ว +1

    Super words/advice by sadguru. Every not only artist but every famous/top person should carefully listen and follow to avert any downfall/damage to self.

  • @gsr5024
    @gsr5024 5 ปีที่แล้ว +3

    Namaskaram Sadhguru. I never thought in this angel. Thank you so much.

    • @kipidappappap314
      @kipidappappap314 5 ปีที่แล้ว

      GS R , neenga venumna kurt angle try panni paakalamey, inno supera irekum

  • @mozhipreethi3416
    @mozhipreethi3416 ปีที่แล้ว

    Well said.

  • @marimuthuvenugopal6312
    @marimuthuvenugopal6312 5 ปีที่แล้ว +5

    Namaskaram SADGURUJI. Excellent advice

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 ปีที่แล้ว +1

    Superb ji👍👍👍👍

  • @lingeshwaran468
    @lingeshwaran468 5 ปีที่แล้ว +1

    Nice sadhguru

  • @kirankasmas882
    @kirankasmas882 5 ปีที่แล้ว +8

    I always respected sadguru... I admire his wisdom... But about Jackson his knowledge is limited... Jackson had to do surgeries because of his skin issues... And he always spread love and peace and concerned about saving earth .... It is not just dance or music that make people to love him but it's his love for humanity that made people to go crazy for him...

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 ปีที่แล้ว +2

    Could anyone tell what is the origin for Tamil Bhramin dialect like 'வர்ரச்ச ' , போறச்ச , etc.
    Does similar thing is available in other language ?

    • @rajagleo
      @rajagleo 4 ปีที่แล้ว

      அவர் பல மொழிகள் தெரிஞ்சு வைச்சிருக்கார்! எதுல எது ஒட்டிச்சோ அதை பயன்படுத்தி உதவறார்!

  • @vivekkumar-lp4zw
    @vivekkumar-lp4zw ปีที่แล้ว

    Tq sir

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +1

    Exactly

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +1

    🙏🙏🙏❤❤❤💞💞💞🇮🇳

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 5 ปีที่แล้ว

    மந்திர சொற்கள்....அருமையான பதிவு...நன்றிகள்...கோடி..

  • @padmanabann154
    @padmanabann154 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤️🌹🌹🌹👌

  • @sivas6574
    @sivas6574 5 ปีที่แล้ว

    Super guru ji ungala enaku romba pdikum

  • @jayakumar2161
    @jayakumar2161 4 ปีที่แล้ว

    Super

  • @dineshthemoonwalker784
    @dineshthemoonwalker784 5 ปีที่แล้ว +11

    Avarukku vitiligo noi adha plastic surgery pannaru, avar mooku odanchuruchu adha mooka plastic surgery pannaru

    • @jannegeetajannegeeta6042
      @jannegeetajannegeeta6042 5 ปีที่แล้ว +4

      Yes but yarukum puriyematdethe...... I love mj so much...... I'm 😢😢😢😢

    • @dhivahark5384
      @dhivahark5384 5 ปีที่แล้ว

      Appo yaan vellaia aanar karuppa aagalaam

    • @kipidappappap314
      @kipidappappap314 5 ปีที่แล้ว +2

      Dhivahar K muthevi, avarku VITILIGO diseas vanthuce, athanala most of the parts white aagha start aachu, athunaala thaan he did plastic sugery to the remain potion which black change to white.

    • @rajagleo
      @rajagleo 4 ปีที่แล้ว +1

      But fame made him restless! ( Paparazzi )

    • @rajagleo
      @rajagleo 4 ปีที่แล้ว +1

      Many don't recogonize, "MJ is a real hard worker!" Talent is anything but a gift!

  • @user-qj5wz7nz9n
    @user-qj5wz7nz9n 3 ปีที่แล้ว +5

    அவர் ஒன்னும் ஆர்வக்கோளார் ல மூக்கு சர்ஜரி பண்ணல. டான்ஸ் பண்ணும்போது விழுந்து மூக்கு உடைஞ்சிடுச்சு. அதனால சர்ஜரி பண்ணாரு. ஏன் அமெரிக்கா வுக்கு நீங்க எத்தன முறை போயிருப்பிங்க. தியானம் சொல்லித்தர வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கலாமே. மைக்கேல் ஜாக்சன் என்ன செஞ்சாலும் கோடி ரசிகர்கள் செய்வாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியுமே. உலக மக்களின் நலன் கருதி இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்க செஞ்சிருக்கலாமே. அவர் உயிரோட இருக்கும்போது பேசாதவங்க எல்லாம் இப்ப பேசரிங்க. அவருக்கு உள்ள ஒன்னும் வளர வில்லயா. உள்ளுக்குள்ள வளர்ந்ததனால தான் இப்படி மூன்று தலைமுறையும் போற்றும் அளவுக்கு நல்ல மனிதனா உலகமே கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு வாழ்ந்து காட்டியிருந்தாரு. அவர் போலி வேஷம் போடாமல் மனசுக்கு பட்டத வெளிப்படையா பேசக்கூடிய மனிதர். அவர் புகழ் அவர் வளர்ச்சி இத எல்லாம் பாத்து சகிக்க முடியாதவங்க பண்ணின சதி வலையில சிக்கி தான் இந்த நிலைக்கு ஆளானாரே தவிர அவர் எப்போதும் தெய்வத்திற்கு நிகரானவர். ஆன்மீகம்கற பேர்ல ஏமாத்தற கும்பலுக்கு நடுவில் அவர் யதார்த்தமான அன்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான மக்களின் இதயத்துல உக்காந்திருக்காரு. இதுல மத்தவங்களுக்கு என்ன வலி. உங்க தியானத்த பயன்படுத்தி ஒரு அழகான டான்ஸ் ஆடுங்க பாக்கலாம் . மகா சிவராத்திரில ஆடுவீங்களே அது மாதிரி ஆடிடாதிங்க. அச்சு அசல் மைக்கேல் மாதிரியே பாடிட்டே ஆடனும். கோடிக்கணக்கான மக்கள் வாயடச்சுப்போய் நின்னு பாக்கணும். முடியுமா?

  • @pathirapandian5005
    @pathirapandian5005 5 ปีที่แล้ว +1

    மைக்கேல்ஜாக்சனுக்கு ஆர்வக்கோழார் அதிகம்