மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு? | Why Guru in between God and Human? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2014
  • மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு ஏன்? - அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 50A
    கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு வீடியோவில் சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது.
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 132

  • @bookat1848
    @bookat1848 4 ปีที่แล้ว +4

    This person never allow sadhguru to speak fully..he is really annoying with a good Question..
    Very very perfect answer and detailed clearance from sadhguru..
    Shiva..

  • @gowthamsham8853
    @gowthamsham8853 8 ปีที่แล้ว +43

    மிகவும் அருமையான பதில் சத்குரு அவர்களே ..

  • @gsr5024
    @gsr5024 5 ปีที่แล้ว +5

    Namaskaram Sadhguru. And admire the interview's politeness in spite being "Munaivar"

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 ปีที่แล้ว +2

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்

  • @FELIXGODWIN
    @FELIXGODWIN 4 ปีที่แล้ว +3

    Excellent explanation- Excited

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 4 ปีที่แล้ว

    Very descrptive and clear guidance. Pranams.

  • @fasihasherif8289
    @fasihasherif8289 ปีที่แล้ว

    Romba arumaiya sonnigga guruve saranam

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 4 ปีที่แล้ว +4

    "இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதுமில்லை இருப்பது வார்த்தைகள் வேறுபாடுமட்டுமே" இரண்டாக இருப்பது அச்சம்" ஒன்றென உணர்வதே உச்சம்" "குரு என்பவர் எதிர்பாரப்பற்ற முதியவர்" அனுபவசாலி"
    அனுபவமென்பது "சமநிலையுணர்வு"!

  • @j.sathiyapriya2010
    @j.sathiyapriya2010 5 ปีที่แล้ว +2

    அருமை யான விளக்கம்

  • @dhivyadharshini3162
    @dhivyadharshini3162 2 ปีที่แล้ว +1

    Super swamy ji.
    Thanks

  • @vairammuthu5693
    @vairammuthu5693 5 ปีที่แล้ว +12

    Super explanation about guru thank u sathguru

  • @sadhguruwordswillchangeyou7311
    @sadhguruwordswillchangeyou7311 6 ปีที่แล้ว +8

    Awesome speech sadhguru👌👌👌

  • @vasuvemula279
    @vasuvemula279 5 ปีที่แล้ว +6

    incredible speech..........

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว +1

    Guru is wisdom. Our inner mind is related to god. Our good sense will take you to divine structure.

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s 5 ปีที่แล้ว +2

    சரியான பதில் மிக சரியான பதில்

  • @yegneshwaran4577
    @yegneshwaran4577 5 ปีที่แล้ว +4

    Thankyou Sadguru.

  • @Jayakumar.Bhaskaran
    @Jayakumar.Bhaskaran 5 ปีที่แล้ว +4

    Very nice

  • @janagiraman1000
    @janagiraman1000 5 ปีที่แล้ว +6

    super great speech

  • @maharajankathirvel6615
    @maharajankathirvel6615 5 ปีที่แล้ว +14

    குருவுக்கு திறமையான விளக்கம் சத்குருவுக்கு நன்றி

  • @yogianand5254
    @yogianand5254 5 ปีที่แล้ว +4

    Excellent ji

  • @unakkulnee5245
    @unakkulnee5245 5 ปีที่แล้ว +2

    அருமை சத்குரு ஐயா.

  • @gopinathn8948
    @gopinathn8948 4 ปีที่แล้ว

    Tq for u excellent explanation..👌

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 4 ปีที่แล้ว

    Excellent explanation.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว

    Guru ji Excellent superb

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว

    Good answer to all.

  • @shankari6772
    @shankari6772 4 ปีที่แล้ว +1

    Excellent 🙏

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 5 ปีที่แล้ว +1

    🙏🏾வணக்கம் யோகி🙏🏾

  • @user-yf7we7ps4h
    @user-yf7we7ps4h 8 ปีที่แล้ว +11

    Very nice speech. Thank u gurug

  • @jayannadhan
    @jayannadhan 5 ปีที่แล้ว +6

    சூப்பர் குரு ஜீ...👍👍
    நவீன புத்தர்.. 🙏🙏

  • @humanpower5800
    @humanpower5800 5 ปีที่แล้ว +6

    miga sirandha vilakkam guruji

  • @sanshiyaglenn5376
    @sanshiyaglenn5376 4 ปีที่แล้ว

    Wonderful guru

  • @truthalwaystriumphs3722
    @truthalwaystriumphs3722 3 ปีที่แล้ว

    நன்றி இறைவா

  • @sayiramansayiraman7805
    @sayiramansayiraman7805 5 ปีที่แล้ว +3

    Best Explanation...

  • @sankar.msankar.m4317
    @sankar.msankar.m4317 4 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai 👌👏👏👏👏👌👌👏👌👏👏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @tdjplayers8322
    @tdjplayers8322 ปีที่แล้ว

    Nanri Guruvesaraam

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 4 ปีที่แล้ว

    🙏 Namaskaram Sadhguruji 🙏

  • @manickamm2725
    @manickamm2725 หลายเดือนก่อน +1

    Namaskaram sathguru

  • @vickyuma5428
    @vickyuma5428 4 ปีที่แล้ว

    நன்றி

  • @KarthikD72
    @KarthikD72 5 ปีที่แล้ว +2

    Notch Clarity . Thanks for sharing

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 ปีที่แล้ว

    Nandri guruji 🙏🙏🙏🙏

  • @raniammafilms698
    @raniammafilms698 4 ปีที่แล้ว

    Arumai

  • @arunailayaraja5758
    @arunailayaraja5758 5 ปีที่แล้ว

    Namaskaram G :Athma ( inner eye):

  • @deepam1949
    @deepam1949 3 ปีที่แล้ว +2

    வணக்கம், சரியான குருவை தேர்ந்தெடுப்பது எப்படி அல்லது தனக்கான குருவை உணர்வது எப்படி,

  • @thirumania2070
    @thirumania2070 5 ปีที่แล้ว +11

    குழப்பத்தை வார்த்தைகளால் தீர்த்த முடியாது உணர்வுபூர்வமாக உங்களை அறிந்தால் மட்டும்தான் அது தீயவன்

  • @memechannel3345
    @memechannel3345 2 ปีที่แล้ว

    Guru paadhamae irai Valzhi 🕉🔱🙏

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 5 ปีที่แล้ว

    Super

  • @Gurudinesh04
    @Gurudinesh04 5 ปีที่แล้ว +2

    11:10 timeline extra ordinary explanation Sadhguru Guruji 'gu' means the unknown factor(darkness) 'ru' means an object to guide. Guru means the person or an thing that guides to reach the way which is unknown

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 ปีที่แล้ว +3

    நல்ல கேள்வி. மனிதனுக்கும், குருவுக்கும் இடையில் குரு எதற்கு ? நம்மைப் பெற்றது நமது அன்னை. நம்மை வளர்த்து ஆளாக்குவது, நமது பெற்றோர். அதாவது, அறிவை வளர்ப்பது அப்பா. பாசத்தை வளர்ப்பது(காட்டுவது) தாய். இடையில், ஏன் கடவுளை வணங்க வேண்டும். அம்மா, அப்பாவை மட்டுமே, நாம் வணங்கிச் செல்லலாமே. அப்போ, நம் மனம் கடவுளை நம் குருவாக நினைக்கிறது. அந்த குருவை *முறைப்படி* அறிய, ஒரு வழிகாட்டுதல், ஒரு பாலம் நமக்குத் தேவைப்படுகிறது. அந்த வழிகாட்டுதல் படியே சென்றால், நம் குருவை நேரில் காணலாம் . அல்லது, அவரைப் பெற்ற (வாழ்க்கையில்) பலனையாவது அடையலாம். அந்த பாலத்தில் நேராக செல்ல, அல்லது, வழியில், இருக்கும், தடைக்கற்களை விலக்கிச் செல்ல ஒருவர் இப்பூமியில் தேவைப்படுகிறார். அவரை நாம் குருவாக நினைத்து ஏற்றுக் கொண்டு, நாம் இறைவனை, சென்றடையலாம். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. அந்த சுவர் தான் நமது குரு. அவர் மூலம் எளிதாக சென்றடையலாம் என்பதே.

    • @jansihebsibai9899
      @jansihebsibai9899 5 ปีที่แล้ว

      மேலே குறிப்பிட்ட மனிதனுக்கும், குருவுக்கும் என்பது கடவுளைக் குறிக்கிறது. அடுத்து வரும் குரு, பூமியிலுள்ள மனிதனைக் குறிக்கிறது.

    • @vignaraghnagalingm2777
      @vignaraghnagalingm2777 4 ปีที่แล้ว

      You don't know about this say I don't know

  • @prasathnanjundan5782
    @prasathnanjundan5782 4 ปีที่แล้ว

    Guruve saranam

  • @drx.bhuvanendiranbalakrish2179
    @drx.bhuvanendiranbalakrish2179 5 ปีที่แล้ว +3

    Excellent explanations, in very simple way... Pranams sadhguru 🙏

    • @gowrisankar7453
      @gowrisankar7453 4 ปีที่แล้ว +1

      Sadguru Swami Guru Purnima Guru Purnima Odia song namaskar Guru namaskar Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Gauri Shankar satguru Swami namaskar Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Isha Sadhguru Gauri Shankar satguru satguru satguru Isha under contruction Swami dhamal Gauri Shankar Guru Purnima Swami

  • @truthalwaystriumphs3722
    @truthalwaystriumphs3722 3 ปีที่แล้ว

    தினம் தினம் நாங்கள் உங்களுக்கு நன்றி கடன் படுகின்றோம்...

  • @sivashanmugamg9604
    @sivashanmugamg9604 9 ปีที่แล้ว +3

    Very usefil

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 5 ปีที่แล้ว

    Supper

  • @timeisgold-jh2gm
    @timeisgold-jh2gm 5 ปีที่แล้ว +1

    Nice

  • @gunashekar7070
    @gunashekar7070 4 ปีที่แล้ว

    Sprrrr.....

  • @alagualagu5051
    @alagualagu5051 4 ปีที่แล้ว

    Alagu

  • @kuttysuji3586
    @kuttysuji3586 4 ปีที่แล้ว

    iya en kanavil adi kadi esan varukiraar iya plz reply iya..

  • @aruransiva1873
    @aruransiva1873 4 ปีที่แล้ว

    Om Namah Sivaya

  • @malligabegum7655
    @malligabegum7655 ปีที่แล้ว

    🙏🏻

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @2524csv
    @2524csv 5 ปีที่แล้ว +1

    Amaithiaga ketkaum!

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 5 ปีที่แล้ว

    🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @bsmasterchannelbschannel8565
    @bsmasterchannelbschannel8565 5 ปีที่แล้ว

    Satguru unkali pakanum yeppadi pakalam

  • @satishsham7759
    @satishsham7759 4 ปีที่แล้ว +5

    272 dislikes Manga Palam
    Sadhguru explain between god and guru so y u all put dislikes..

    • @bookat1848
      @bookat1848 4 ปีที่แล้ว

      326 dislikes..
      I guess it is because of the Opposite person who asked the Question..he never made a complete gap to sadhguru to speak and explain fully..

  • @ProfMobinKhan
    @ProfMobinKhan 4 ปีที่แล้ว +1

    Sadhguru Jaggi Vasudev ​#sadhgurubanglabiography Shiva is not a person shiva is the entire universe shiva is the space, it is the consciousness it is the from where everything has come . everything is sustained in it and dissolves into it. there is no way that u can even step out of Shiva at anytime because shiva is the summum bonum of the whole creation

  • @ssathyas.s6140
    @ssathyas.s6140 5 ปีที่แล้ว

    Manethargal ulagavalkeaila ashaivaithdu anmegavalkeail erundhthu velagum podu yanegal avatharam seikerargal

  • @user-lm1ut3xy1t
    @user-lm1ut3xy1t 4 ปีที่แล้ว +1

    அறிவை.ஆண்டவனை.அன்பை.ஆசையை.பேராசையை.எவை.எத்தன்மையது.என்றுணர்த்தும்.வல்லமை.குருவக்குதானேவுன்டு.நீரிலேநீந்தகற்றக்கொடுத்தால்.அவன்குருவாகிறான்அங்கே.வழிகாட்டில்லாத.பயணம்போல்ஆகிவிடக்கூடாது.குருமிகமிக.அவசியம்

  • @scenesofnature7196
    @scenesofnature7196 4 ปีที่แล้ว

    குருவுக்கு அடுத்த நிலையே கடவுள்

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 5 ปีที่แล้ว +5

    sadhuguru jaggi vaasudevan is NEiTHER a believer NOR a disbeliever; he is known as a Seeker(yoogi) also known as a Super Skeptical being.

    • @SuperThushi
      @SuperThushi 4 ปีที่แล้ว

      He is not a seeker. He has already achieved the ultimate.

  • @MrSenna001
    @MrSenna001 5 ปีที่แล้ว +10

    If the host keeps queit ....we can enjoy the wisdom!!!

    • @jsudharsanan6578
      @jsudharsanan6578 4 ปีที่แล้ว

      Don't go to cult...it will gradually exploit you

    • @jagi7206
      @jagi7206 4 ปีที่แล้ว

      Absolutely

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 ปีที่แล้ว

    Guru is essential as per SaivaSidhdhanta .Think Santhana Guravars and thereon.

  • @aadhammasiddharthaarangasa6047
    @aadhammasiddharthaarangasa6047 5 ปีที่แล้ว

    மனிதனுக்கு எல்லை இல்லா பயணம் ஆசை. அதனால் மற்ற எல்லா உயிர் களுக்கும் கேடுதலானவன்

  • @gowrisankar7453
    @gowrisankar7453 ปีที่แล้ว

    As for a number 😊😢❤

  • @JWB2024
    @JWB2024 4 ปีที่แล้ว

    Nice Question.Answer from Genesis to Dutronamy in the Old Testament

    • @empathycompassion6157
      @empathycompassion6157 4 ปีที่แล้ว +2

      Absoluteness beyond the grasp of ur genesis,pls keep it away...this culture dont need it,thanks.

  • @sreecharan4300
    @sreecharan4300 5 ปีที่แล้ว +1

    anyone please add subtitles..

  • @anbazhagananbu2324
    @anbazhagananbu2324 4 ปีที่แล้ว

    KADAUL MAÑITHAN JATHAGAM BYODETA ENTHA NANGUMKCUM ARTHAM VELACKAM DEVAY SOLLAMUDIUMA

  • @biblesecretstamil
    @biblesecretstamil 4 ปีที่แล้ว

    கடவுளை எப்படி கையாள்வது தெரியுமா.

  • @yogirampuratchi8088
    @yogirampuratchi8088 4 ปีที่แล้ว

    So so sad

  • @annesweethasweetha84
    @annesweethasweetha84 5 ปีที่แล้ว +5

    How to meet you guruji....I'm from Malaysia

    • @narendrans6509
      @narendrans6509 5 ปีที่แล้ว +1

      U can go to his Centre in Coimbatore

    • @s.a5590
      @s.a5590 5 ปีที่แล้ว +1

      I'm from Malaysia too and I'm dying to meet Guruji

    • @rekhasubramanian8391
      @rekhasubramanian8391 4 ปีที่แล้ว

      Welcome to Coimbatore

  • @manom9036
    @manom9036 2 ปีที่แล้ว

    Father mother and good teacher is guru guru like yoki is cheating it will help make them rich

  • @jayalakshmig8927
    @jayalakshmig8927 4 ปีที่แล้ว

    Tharkolai & daivas * nadakatha matham eluthu: edhu.

  • @venkatachalemthanamraja2892
    @venkatachalemthanamraja2892 2 ปีที่แล้ว

    குருவை பேச விடாமல் உமது தொந்தரவு...

  • @magamagesh2168
    @magamagesh2168 5 ปีที่แล้ว

    Then y bad mam lives long a good puver man going 2 hell was a problem ji

  • @jsudharsanan6578
    @jsudharsanan6578 4 ปีที่แล้ว +1

    Manithanukkum kadavulukkum guru yen thevai???...nandraga panam serpatharku....nandraga sothai attaya poduvatharku....avanai melum muttal akkuvadharku

  • @esakkirajan4543
    @esakkirajan4543 5 ปีที่แล้ว +4

    I don't know why 61 people disliked this....Fools....

  • @panduehs9100
    @panduehs9100 2 ปีที่แล้ว

    ஓட்ஸ் சாப்பிடதான்

  • @francislenin7520
    @francislenin7520 4 ปีที่แล้ว

    Y bro palla kati ok Parma....
    Ur wuestioms t true his answers r not true u know it...y u accept...
    ....

  • @sounderthomas9549
    @sounderthomas9549 5 ปีที่แล้ว

    Only devil comes between God and Human.

    • @anitha6249
      @anitha6249 5 ปีที่แล้ว +1

      You mean the christian missionary and pope?

    • @empathycompassion6157
      @empathycompassion6157 4 ปีที่แล้ว

      @@anitha6249 spot on,this guys know nothing about our spiritual culture.

    • @empathycompassion6157
      @empathycompassion6157 4 ปีที่แล้ว

      @Daniel Hahahha,u know nothing,keep babbling.

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 5 ปีที่แล้ว

    Sathguru is talking against Hinduism. He says we created God's and it is our creation or imagination. If guru is not required why he is called as Sathguru. He never answers the question. He confuses the audience and everyone says he gave right answer.
    How did he come to know about Shiva, through scriptures.
    Our scriptures are not concepts. He talks about Mahabharat and takes information from all scriptures.

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te หลายเดือนก่อน

    🙏❤😂

  • @engboss8412
    @engboss8412 3 ปีที่แล้ว +3

    கேள்வி கேக்க போய்.... பிரசங்கம் பண்ணுது...

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 5 ปีที่แล้ว +1

    Idly or Banana doesn't become Human .... such a foolish example

    • @rekhasubramanian8391
      @rekhasubramanian8391 4 ปีที่แล้ว +1

      What happens when you eat these two?

    • @kanagarathinam7834
      @kanagarathinam7834 4 ปีที่แล้ว +1

      MUTTAL

    • @gowthamraj9225
      @gowthamraj9225 3 ปีที่แล้ว

      DAI LUSU THEN WAT BECOMES HUMAN ?? UR STETHOSCOPE ?? 😂😂R U EATING UR STETH ?

  • @00iii65
    @00iii65 5 ปีที่แล้ว +1

    Sathguru ungaluku moondravathu vanthuvittatha

  • @saikalaalayam4056
    @saikalaalayam4056 5 ปีที่แล้ว

    🙏